விசிக வின் அருவருப்பான கருத்தை உடைத்த ADMK | விஜய் அண்ணாமலை "சந்திப்பு" | Tamil | TPAS

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 525

  • @Sudhakar.s-x3t
    @Sudhakar.s-x3t 5 дней назад +206

    மொத்தத்தில் மக்கள் திருந்தபோவதில்லை

    • @marisamy2635
      @marisamy2635 5 дней назад +6

      Ne mela irunthu vantha ya
      Ne makal tha na

    • @MrArISTOPHER
      @MrArISTOPHER 4 дня назад +4

      @@marisamy2635 அவர் கூறியது இன்னும் சில பேர் திருந்தாமல் இதே கட்சிக்கு வாக்கு செலுத்துவார்கள்..

  • @BoomathiParamasivam
    @BoomathiParamasivam 5 дней назад +96

    மற்ற மாநிலங்களைப் பற்றி அந்த மாநில அரசு கவலைப்படட்டும் முதலில் தமிழ்நாட்டைப் பற்றி இந்த திறனற்ற ஆட்சியாளர்கள் கவலைப்படட்டும்

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 5 дней назад +60

    தி மு க என்றும் கேடு தரும்

  • @dineshnataraj8838
    @dineshnataraj8838 5 дней назад +35

    தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய செய்திகளை செய்தி ஊடகங்கள் பேச மறுப்பதை தமிழ் பொக்கிஷம் பேசுகிறது. உங்களை பித்தொடர்வதில் எனக்கு மகிழ்ச்சி. நன்றி 😊.

  • @goldking6030
    @goldking6030 5 дней назад +88

    கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு யுத்தத்தை தொடங்கி இருக்கிறாய் வாழ்த்துக்கள் விக்கி♥️♥️♥️

  • @kanthan3691
    @kanthan3691 5 дней назад +46

    இவர்கள் இப்படித்தான் என்று நல்லா தெரிந்துவிட்டது மக்கள் தன் இவர்களை வருகிற சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் 🤫

  • @sankar7443
    @sankar7443 5 дней назад +155

    Boycott DMK

    • @toystoys8534
      @toystoys8534 5 дней назад +1

      🎉🎉🎉🎉❤❤

    • @srk8360
      @srk8360 5 дней назад +1

      👌👌

    • @RipperMask
      @RipperMask 5 дней назад +3

      Along with BJP

    • @sankar7443
      @sankar7443 5 дней назад +3

      @@RipperMask yes same for bjp

    • @PNS321
      @PNS321 5 дней назад +7

      ​@@RipperMaskbjp pannalam but yevalo silent DMK mutta iruka... Dai neenga la yethukuda uiroda irukinga

  • @saravananshanmugham9848
    @saravananshanmugham9848 5 дней назад +44

    தனலகணத்தில் திமுக

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 5 дней назад +29

    10:01 நான் சிறுவயதில் இருக்கும்போதுஅதிமுக கட்சியில் உள்ளவர்கள் இந்த மாதிரி ஒரு தவறுகளை செய்ய மாட்டார்கள் அவர்கள் எம்ஜிஆர் ரசிகர்களாக இருந்து கட்சிக்காரர்களாக மாறினார்கள் அவர் சினிமாவில் நடிக்கும் போது ரொம்ப கண்ணியமாக நடிப்பார் அதனையே அவருடைய தொண்டர்களும் பின்பற்றினார்கள் ஆனால் அன்று மாற்றுக் கட்சியாக இருந்த இன்று ஆளுங்கட்சியாக‌இருப்பவர்கள் நிறைய கட்டப்பஞ்சாயத்து பெண்கள் விஷயத்தில் ரொம்ப மோசமாக நடந்து கொள்வார்கள் அதுவும் யாரையாவது திட்ட வேண்டும் என்றால் ரொம்ப மோசமாக திட்டுவார்கள் வெற்றிகொண்டான் நாஞ்சில் சம்பத் இவருடைய பேச்சை எல்லாம் எடுத்துப் பாருங்கள் அவ்வளவு விரோதமாகவும் கேவலமாகவும் இருக்கும் அதை கைதட்டி வந்த கட்சிக்காரர் ரசிப்பார்கள் அந்தக் கட்சி மாறவில்லை இன்னமும் இப்படித்தான் இருக்கிறது இனிமேல் அந்த கட்சியின் தலைமை நினைத்தால் கூட அந்தக் கட்சியின் உறுப்பினர்களை நல்வழி க்கு கொண்டுவரமுடியாது ஆனா அவர்களை கட்டுப்படுத்தலாம் எப்படி என்றால் அவர்களை ஆட்சிக்கு வரவிடாமல் செய்து விட்டால் கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருப்பார்கள் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் தாய்மார்கள் தான் யோசிக்க வேண்டும்‌

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 5 дней назад +55

    நல்ல கருத்துக்களை தமிழ் மக்களுக்கு தந்து கொண்டிருக்கும் உங்களுடைய சேவைகள் தொடர வாழ்த்துக்கள் தம்பி

  • @ArunPrasath-rv3mm
    @ArunPrasath-rv3mm 5 дней назад +42

    நான் இன்று இரவு காட்சி சினிமாவுக்கு சென்றுவிட்டு 1:30 மணிக்கு திரும்ப வீடு வந்தேன்... ஒரு ஆண் தனியாக வரவே நம் நாட்டில் பயமாக உள்ளது....

  • @leeyumku406
    @leeyumku406 5 дней назад +189

    அடங்க மறு அத்து மீறு குருமா கொள்கையை கொண்டவன் பன்னியரசு😂😂😂😂😂😂

    • @jeevanandjeevanand9109
      @jeevanandjeevanand9109 5 дней назад +18

      பன்னி+அரசு =பன்னியரசு 100% true

    • @ashoknachimuthu9224
      @ashoknachimuthu9224 5 дней назад +3

      ❤❤❤😂😂😂😂

    • @selva5265
      @selva5265 5 дней назад +1

      😂😂

    • @raghuramancn6192
      @raghuramancn6192 5 дней назад +8

      குருமா அடங்கி மடங்கி ஒடுங்கி டம்மி பீஸ் ஆகிவிட்டார்.

  • @jayakumarpanchanatham
    @jayakumarpanchanatham 5 дней назад +151

    திமுகவின் இருண்ட காலம் இது

    • @balun872
      @balun872 5 дней назад +5

      ஆனால் திமுக 2026ல் அமோக வெற்றி பெறும்.

    • @rajaramv6693
      @rajaramv6693 5 дней назад +8

      இது தமிழகத்தின் இருண்ட காலம்

    • @selvakumart6980
      @selvakumart6980 5 дней назад +1

      ​@@balun872 aamaam...அ திமுக vetri perum🎉🎉🎉

    • @vinodmbh
      @vinodmbh 5 дней назад +1

      Yaar andha sir kelvi ku andha sir Governor RN Ravi dan nu indha sunniarasu adhey program la solli irukan

    • @MrArISTOPHER
      @MrArISTOPHER 4 дня назад

      ​@@balun872நீ தி.மு.க விற்கு ஓட்டு போடுவியா? 2026 தேர்தலில்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 5 дней назад +117

    நல்லவனுக்கு திமுகவில் என்ன வேலை?

  • @devarajdeva6921
    @devarajdeva6921 5 дней назад +23

    இந்த மக்கள் எப்போதும் திருந்தப்போவதில்லை

  • @SaravananT-qh7vs
    @SaravananT-qh7vs 5 дней назад +64

    ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில்
    யார் அந்த சார்
    சூர்யா சித்தார்த் வில்லன் சத்யராஜ் வில்லன் பிரகாஷ் ராஜ்
    ஜோதிகா நடிப்பில
    திகில் படம்

  • @KM-ko2bd
    @KM-ko2bd 5 дней назад +145

    Vck is the worst katchi of tamilnadu. No self respect

    • @ajithchandran7402
      @ajithchandran7402 5 дней назад +17

      Kuruma using ambedkar name but he is against ucc , article 370 ,

    • @vinodmbh
      @vinodmbh 5 дней назад

      Yaar andha sir kelvi ku andha sir Governor RN Ravi dan nu indha sunniarasu adhey program la solli irukan

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 5 дней назад +34

    கனிமொழியை மற்றும் திமுக காரனுகளை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்க வேண்டாம்...ஏனெனில் அவர்கள் இப்படி பேசாமல் இருந்தால் தானே ஆச்சரியம்.....அவர்களின் பரம்பரையாக வந்தவை

    • @arumugamk3145
      @arumugamk3145 5 дней назад +2

      🌺🌺🌺🍌🍌🍌🌺🌺🍌🍌இதுதான் கெள்கை

  • @sivasiva-xt1zc
    @sivasiva-xt1zc 5 дней назад +23

    மக்களுக்கு ₹1000 தான் முக்கியம் தனக்கு வலி வர வரைக்கும் திருந்த மாட்டார்கள்

  • @jawaharjawahar325
    @jawaharjawahar325 5 дней назад +59

    எனக்கென்னவோ அந்த சார் நம்ம சின்னதா இருக்குமோனு சந்தேகமா இருக்கு

  • @MuthuKumar-sn3dp
    @MuthuKumar-sn3dp 5 дней назад +81

    Dismiss the DMK Govt

  • @kalisveera8742
    @kalisveera8742 5 дней назад +31

    விக்கி இதுதான் திராவிட மாடல் மு க ஸ்டாலின் சொன்னாரு அந்த திராவிட மாடல்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 дней назад +45

    குருமா == bakery dealing expert 😂😂😂

  • @srikumaran182
    @srikumaran182 5 дней назад +23

    Worst திருமா. இன்னும் எவ்ளோ நாள் இந்த ஆளு அடங்கி போவாரு??? அடங்க மறு அத்து மீறு எல்லாம் சும்மாவா 😂😂😂

  • @classicnaren
    @classicnaren 5 дней назад +53

    DMK failed 🗣️

    • @MuthuKumar-sn3dp
      @MuthuKumar-sn3dp 5 дней назад +7

      Dismiss DMK

    • @RipperMask
      @RipperMask 5 дней назад +2

      Yes BJP too... Dismiss both

    • @MuthuKumar-sn3dp
      @MuthuKumar-sn3dp 4 дня назад +3

      @@RipperMask Current Ruling Party in TN is DMK.First need to throw away.

    • @vaimurthy
      @vaimurthy 4 дня назад +1

      @@RipperMask திமுக பெயில் சரி , ப . ஜனதா என்ன செய்தது ?

    • @RipperMask
      @RipperMask 4 дня назад

      @@vaimurthy List pannava? BJP enna pannirukunu?

  • @sujathasriramK
    @sujathasriramK 5 дней назад +5

    Viki மக்கள் மனசாட்சியை அப்படியே சொல்றீங்க. வாழ்த்துகள் பா. இனியாவது மக்கள் திருந்தி திமுகவிற்கு ஓட்டு போடாம இருக்கவேண்டும்.

  • @ganesanj4168
    @ganesanj4168 5 дней назад +19

    "கோமாளி அரசியல்"
    இந்த கண்றாவிய எல்லாம் பார்க்கனும்கிறது எங்களின் தலைவிதி.

  • @nkirkarthikeyan
    @nkirkarthikeyan 5 дней назад +14

    தகவல்களுக்கு நன்றி

  • @saenchai5071
    @saenchai5071 5 дней назад +16

    காவல் துறை பொறுப்பு மத்திய ராணுவத்திடம் கூட ஒப்படைத்து மாநில பாமர மக்களின் நலம் மற்றும் பாதுகாப்பு காக்க பட வேண்டும் ! இவ்வளவு அரசியல் அனுபவம் உள்ள இந்த முதல்வரால் முடியாத போது இனி அதுதான் ஒரே வழி....

  • @Musiri_admk_ITwing
    @Musiri_admk_ITwing 5 дней назад +19

    ஒருவேளை வன்னியரசு குடும்பத்தில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு இப்படியொரு நிகழ்வு நடந்திருந்தால் அதையும் பொழுதுபோக்காக நினைப்பாரோ?

    • @thalavain4489
      @thalavain4489 4 дня назад +2

      அவங்க பெரியார் பேத்தி கழுவி விட்டுட்டு போகிட்டே இருப்பாங்க 🤣

    • @vaimurthy
      @vaimurthy 4 дня назад +1

      @@thalavain4489 அப்படி செய்ய மாட்டார் . அதை காட்டி தனக்கு சீட் வாங்கி இருப்பார்

  • @sakthivelm2132
    @sakthivelm2132 5 дней назад +7

    கடவுள் வேண்டாம் என்று கூறுபவன் கோவிலுக்கு சென்று வேண்டுதல் வைத்தவன் போல் உள்ளது விஜியின் செயில்.

  • @chandrasekar2698
    @chandrasekar2698 5 дней назад +17

    2026.. ஸ்டாலின் ஆட்சி 🤣🤣🤣🤣 முடிவு வரும் 😂😂😂😂

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 5 дней назад +11

    ஆளுநர் பதவி தேவையில்லை என்கிற நீ எதற்கு ஆளுநரை சந்திக்க வேண்டும்??? அரசியலமைப்பு என்ன என்றே தெரியாத ஒருவர் போல...

    • @arumugamk3145
      @arumugamk3145 5 дней назад +3

      ஆவனுக்கு என்னா தெரியும்🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🥭🥭🥭🥭🥭🥭🥭🥭

  • @Vijaypalanisamy-d1e
    @Vijaypalanisamy-d1e 5 дней назад +39

    Irfan na kuda arrest panna mudiyala ithula antha sir ah eppidi ?

  • @sankar_b
    @sankar_b 5 дней назад +14

    ஊழல் செய்வதில் டாஸ்மாக் விற்பனை செய்வதில் மழைநீர் வடிகால் அமைப்பதில் மலை மற்றும் ஆற்று மணல் திருடுவதில் தமிழ் நாடு அரசு மற்ற மாநிலங்களை பார்க்க வேண்டும்.

  • @SakthiVel-td8sw
    @SakthiVel-td8sw 5 дней назад +35

    அந்த சொட்ட தலையில் ம்ம்.ம்ம்.ம்ம்.ம்ம்

  • @siva3745
    @siva3745 5 дней назад +17

    சவுக்கு சங்கர் இவ்வளவு நாள் போட்டு பொலந்தது தப்பே இல்லை......
    நீங்க சொல்லறது 100% உண்மை.... அடுத்தவனை
    பார்த்து நிம்மதி கொள் அதுக்கு எதற்கு அரசியல், நீங்க மட்டும் ராஜா வா வாழனும்....
    மக்கள் எல்லாம் பயந்து கொண்டே வாழ வேண்டும், அடுத்து என்ன நடக்கும் என்று.....

  • @SayanRajah-ge6nu
    @SayanRajah-ge6nu 5 дней назад +48

    என்னுடைய கருத்து தமிழ்நாட்டு மக்கள் நல்ல பைத்திய அரசியல் கிட்ட மாட்டிட்டு உக்காந்திருக்கு😢
    ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

    • @gopikrishnanshriee6610
      @gopikrishnanshriee6610 5 дней назад +2

      வோட்டுபோட்டதோ நீங்க இப்போ குபாடு போட்டா எப்படி?? 60 வருஷமா பார்த்துகொண்டு இருந்த சேது பண்றிகளை குழுபாடி சட்டசபை அனிப்புச்சால் வேற என்ன எதிர்பார்க்க முடியும் 😅🤣😂👍👌

    • @sudhirachanath2453
      @sudhirachanath2453 5 дней назад

      Tamilnadu people lack political knowledge

  • @learnwithanithaganesh4033
    @learnwithanithaganesh4033 5 дней назад +4

    பெரியாரின் நிலைமை தான் தமிழ்நாடு சீரழிந்து போய்விட்டது இப்பொழுது72 வயதில் இதுதான் சமூக நீதி பெரியார் ஊருக்கு உபதேசம் அரசியல் சதுரங்கம்சேனலுக்கு மிக்க நன்றி

    • @Umesh12121
      @Umesh12121 5 дней назад

      They all are hypocrites. Especially ramasamy and kattumaram.

  • @seenusri647
    @seenusri647 5 дней назад +17

    21ம் பக்கத்து காரங்க அப்படித்தான் பேசுவாங்க

  • @abilanandk6953
    @abilanandk6953 5 дней назад +8

    அது தான் தம்பி திமுக, அது தான் திராவிட மாடல்...

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 5 дней назад +20

    சார் என்றசொல் பழுது பட்டுப்போய்விட்டது. வரும் காலங்களில் ஒருவரின் பெயருக்கு பின்னால் மரியாதை நிமித்தம் சேர்க்கப்பட்ட சார் இன்றுமுதல் தன் பெயருக்கு பின்னால் சேர்ப்பதை தவிர்ப்பதும் வெறுப்பதும் உறுதி

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 5 дней назад +14

    SINGAM ANNAMALAI

  • @muthukumarmuthukrishnan1778
    @muthukumarmuthukrishnan1778 5 дней назад +16

    Annamalai the Great

  • @ramachandranm3157
    @ramachandranm3157 5 дней назад +24

    Loose da Raghupathi😂😂😂

  • @lingalinga148
    @lingalinga148 5 дней назад +26

    செந்தில்பாலாஜியை பார்த்து தான் எல்லாம்.

  • @adaikkanboomi7853
    @adaikkanboomi7853 5 дней назад +5

    இதே மாதிரியான அரசியல் விழிப்புணர்வை தமிழ் பொக்கிஷம் சேனலில் ஒரு சில நேரங்களில் பதிவு செய்யுங்கள்

  • @srk8360
    @srk8360 5 дней назад +11

    குரல் ஊக்கமிழந்து கம்மிவிட்டதுஅக்காவிற்கு😂😂😂...என்னக்
    காரணம்???? ஆபாசமாக பேசுவதில்
    இவர்கள் வல்லவர்கள்
    என்பது உள்ளங்கை நெல்லிக்கனி... பழைய
    வரலாறுகள் 😅😅 பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.😡🔥🔥🔥🔥🔥
    ஆகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு 👍
    நன்றி விக்கி.

  • @parthasarathyp366
    @parthasarathyp366 5 дней назад +5

    அண்ணா பல்கலைக்கழகம் தவிர சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம் மற்றும் பாம்புப் பண்ணை போன்ற பகுதிகளையும் ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும். பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது.

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 5 дней назад +5

    வாணியரசு வேங்கைவயல் பத்தி பேச முடியல

  • @m.rajmohan958
    @m.rajmohan958 5 дней назад +10

    சூப்பர் விக்கி....

  • @radhak7026
    @radhak7026 5 дней назад +6

    முதல் நாம சுத்தமான மனசோடுஇருக்கனும். விவேகானந்தர் சொன்னது தான். அடுத்தவரை சுட்டி காட்டும் போது நம்மை நோக்கி நாலு விரல் இருக்கும். யோசிங்க

  • @PaperPenWritesThoughtful
    @PaperPenWritesThoughtful 5 дней назад +11

    Today kalyanasundaram Sir speech was fire, sariyana seruppadi Vanni ku 🔥🔥🔥👌🏻👌🏻👌🏻👌🏻

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 5 дней назад +11

    யார் அந்த பாட்டி😂
    மாடல் ஆட்சியில்

  • @rasalraj3192
    @rasalraj3192 5 дней назад +6

    நீங்க அரசியல் சதுரங்கம் துடங்கிய பிறகு தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்குறேன்.நிறைய புரிந்து கிட்டேன்.இவ்வளவு கேவலமாக இருக்குமென்று இப்போதுதான்புரிந்தது.இதுதான் ஜனநாயகமோ இவன் அவனகுற்றம் சொல்றதும்அவன் இவனகுற்றம்சொல்றதும் அப்படி பேசுறவங்க தமது வீட்ல இப்படி ஒரு நிலமை வந்தால் இப்படித்தான் ம்ம்ம் அப்படி சொல்வாங்களா அருவருப்பா இருக்குது.

  • @kumarasivana
    @kumarasivana 3 дня назад

    விக்கி எப்போதும் உண்மை உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @linguvideos4358
    @linguvideos4358 5 дней назад +2

    NTK🎉🎉🎉

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 5 дней назад +5

    இனிமேலாவதுஉ செயின் பறிப்பு கழகக்கட்சி காரர்களை கொஞ்சம் கவனித்து ரெக்கார்டிங் எடுத்து verification செய்வது கட்சிக்கு நல்லது,,செயின் பறிப்பு என்றால் தங்கம் இ ல்லை மீனிங் வேற்ற விக்கி

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 5 дней назад +2

    தலைவர் அண்ணாமலை மாதிரி விஜய் களத்தில் வந்து போராட வேண்டும்.

  • @SaraswathiSara-hd9pn
    @SaraswathiSara-hd9pn 5 дней назад +5

    தடுத்து குடி மக்களே கனிமொழிக்கு மறக்காம ஓட்டு போடுங்கள்

  • @barathielumalai397
    @barathielumalai397 5 дней назад +1

    நல்ல கருத்து சேவைகள் தொடர மகிழ்ச்சி.🙏👍

  • @shaanshaan2747
    @shaanshaan2747 4 дня назад

    விக்கி மிகவும் அருமை.😂😂😂மனம் விட்டு சிரித்தேன் அருமையான பதிவு 👍👍👍

  • @babus3810
    @babus3810 4 дня назад

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @SureshSuresh-yo7uc
    @SureshSuresh-yo7uc 5 дней назад +3

    அருமையான பதிவுகள்

  • @athiG2020
    @athiG2020 5 дней назад +2

    மக்கள் சேவையில் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஒரு கட்சிக்கு மட்டும் எதிராக செயல்படுவது நல்லது. ஒருவேளை அந்த கட்சியில் இருக்கும் சாமானிய மக்களுக்கு எப்படி நியாயத்தை வாங்கி தருவார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது

  • @sp.varatharaj.sp.varathara3230
    @sp.varatharaj.sp.varathara3230 4 дня назад

    இந்தப் பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுத்தது எங்கள் அண்ணன் திரு சீமான் அவர்கள் அப்புறம் தான் மற்றவர்கள் எல்லாருமே

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 5 дней назад +3

    வருண்குமாறுக்கு வெகுமானம் குடுத்தாச்சா? சிறப்பான வெகுமதி.

  • @SureshSundar-xx5jz
    @SureshSundar-xx5jz 5 дней назад +3

    Tamizh Nadu makkal thirundha mattanga bro

  • @sundarr457
    @sundarr457 5 дней назад +2

    DJ படத்துல நம்ம அல்லு அர்ஜுன் "சார் பேரு என்ன" ன்னு சொல்லி சொல்லி ஒரு அதிரடி சண்டைக் காட்சியை செய்திருப்பார்.....மரண மாஸ்

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 5 дней назад +5

    அரசியல் அமைப்பு சட்டம் இயற்றியது அண்ணல் அம்பேத்கர் தலைமையில்தான்.அரசியல் அமைப்பின் படி தானே மாநில அமைப்புக்கு கவர்னர் இந்திய ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுகிறார்

    • @arumugamk3145
      @arumugamk3145 5 дней назад +1

      தேவைக்கு உஊ. வேம் முடிந்தா அசிங்கம் என்று செல்வேன் அதாண்டா மாடல்

  • @janakiraman6374
    @janakiraman6374 5 дней назад +1

    திமுக ஆட்சி ஒழியணும்

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd 5 дней назад +5

    திமுக திருந்தாது

  • @Adwick.
    @Adwick. 4 дня назад

    இந்த ஆட்சியை உடன் கலைக்க வேண்டும்.

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 5 дней назад

    போஸ்டர் பாட்டியை தேடுவது சரிதான்
    ஆனால் வழக்கின் மிக மிக முக்கிய ஆதாரமான செருப்பின் பாதுகாப்பிற்கு அரசு என்ன செய்துள்ளது.

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 5 дней назад +10

    I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳👍🙏👌

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 5 дней назад +3

    ❤❤❤வி❤❤❤க்❤❤❤கி❤❤❤

  • @CKS1297
    @CKS1297 5 дней назад

    இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் தெருவில் செயின் பறிப்பு முயற்சி நடந்தது.வீட்டை விட்டு வெளியே செல்லவே யோசிக்க வேண்டியுள்ளது.

  • @kumarankannan951
    @kumarankannan951 5 дней назад +3

    மக்கள் திருந்தினால் திமுக காரனை திருத்தலம் ஜெய்ஹிந்த்

  • @rajasrinivasan1035
    @rajasrinivasan1035 4 дня назад

    திமுக-வை நல்ல கட்சியாக செயல்பட வைக்க ஒரே வழி எதிர்க்கட்சியாக ஆக்குவதே

  • @sriKanthan-ii1xd
    @sriKanthan-ii1xd 5 дней назад +6

    யார் அந்த ஸார்
    கண்டிப்பாக. உடன்பிறப்பே

  • @pramilakumari408
    @pramilakumari408 5 дней назад +1

    ❤ NTK

  • @adaikkanboomi7853
    @adaikkanboomi7853 5 дней назад +2

    அருமையான பதிவு

  • @kadirvelumuniswamy6926
    @kadirvelumuniswamy6926 4 дня назад

    பாட்டியின் சக்தி பெண்களின் ஒட்டு மொத்த சக்தியாக வெளி படுத்தி இருக்கிறார்.

  • @sevenstarselvam
    @sevenstarselvam 4 дня назад

    நானும்
    தூத்துக்குடி காரன் தான்....
    All are good

  • @RajKumar-ve8ee
    @RajKumar-ve8ee 5 дней назад +2

    சிறப்பான பதிவு

  • @vigneshwaran916
    @vigneshwaran916 5 дней назад +5

    ஹ்ம்ம் ஹ்ம்ம் 😂😂

  • @danusrirangasamy6424
    @danusrirangasamy6424 5 дней назад

    அந்த பாட்டி நிலாவுல தெரியுது நல்லாபாருங்க
    போனாபுடுச்சுகிட்டு வரலாம்😅😅😅

  • @priyajothi2763
    @priyajothi2763 5 дней назад +6

    Waiting for your video bro

  • @babup9342
    @babup9342 5 дней назад +6

    வூ வூ இதுதான் திராவிட மாடல்

  • @devag2612
    @devag2612 5 дней назад +8

    Nama edhirkalam namadhu vort la dhan iruku.....dhaiyavu Sanju ullal katchi ku vort podathinga😢😢😢

  • @kknad2222
    @kknad2222 5 дней назад +1

    What about Manipur issue bjp tell me 😅

  • @pugalg5151
    @pugalg5151 4 дня назад

    இதற்கு பிறகும் மக்கள் அரசியல் மாற்றம் கொண்டு வரவில்லை என்றால் கண்டிப்பாக தமிழ் மற்றும் தமிழகம் அழிந்தது. காப்பாற்று இறைவா 🙏

  • @andavarkumar
    @andavarkumar 5 дней назад +9

    Vijay just wakeup, nothing said about Anna university case

  • @சமூகநீதி-வ2ஞ
    @சமூகநீதி-வ2ஞ 5 дней назад +3

    பட்டியலினத்தை சேர்ந்த எனக்கு விசிகவின் சமீபத்திய செயல்பாடுகள் உண்மையிலேயே கேவலமாகவும் ,அதிர்ச்சியாகவும் உள்ளது
    சுயமரியாதை என்பதே திருமாவளவன் அவர்களுக்கு இல்லையோ என்பது போல உள்ளது..
    அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த கொடுமை பற்றி விசிக வாயே திறக்கவில்லை

    • @Umesh12121
      @Umesh12121 5 дней назад

      Many people are getting exposed. Most of the politicians are hypocrites. They don't walk the talk.

  • @thiruselvan3785
    @thiruselvan3785 3 дня назад

    Thanks Viky

  • @rajendranm8886
    @rajendranm8886 5 дней назад +2

    அருண்குமார் IPS போல நடந்து கொள்ளுங்கள் அரசியல்வாதி போல நடக்க வேண்டாம்

  • @RamalingamVetri
    @RamalingamVetri 5 дней назад

    Super 👌

  • @mansonraj6640
    @mansonraj6640 5 дней назад +5

  • @vanitha2925
    @vanitha2925 5 дней назад

    தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும்

  • @buviparthi4356
    @buviparthi4356 4 дня назад

    Super sir