சிவாஜி படத்தில் நடிக்க மறுத்த தியாகராஜ பாகவதர் | Kalaignanathin Payanam | EPISODE 153

Поделиться
HTML-код

Комментарии • 34

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 10 месяцев назад +3

    எல்லா கலைஞர்களின் வாழ்க்கை
    தாங்கள் ஞாபகம் வைத்து சொல்வது மிகவும் சிறப்பு

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 года назад +12

    உள்ளதை உள்ளபடீ சிறப்பாக ஆப்ரஹாமை சாரா ஆகார்போன்றஇருமனைவிகளையைஉதாரணம்காட்டீபேசீயது சிறப்பு

    • @deenadayalanrangaswamy3770
      @deenadayalanrangaswamy3770 3 года назад +1

      தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு நடிகர் சங்கத்தில் சிலை வைக்க வேண்டியது சங்கத்தின் தலையாய கடமையாகும்.

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deenadayalanrangaswamy3770
    @deenadayalanrangaswamy3770 3 года назад +13

    தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு நடிகர் சங்கத்தில் சிலை வைக்க வேண்டியது சங்கத்தின் தலையாய கடமையாகும்.

    • @dpuviarasu8843
      @dpuviarasu8843 3 года назад

      அருமையாக சொன்னீர்கள் 👏

    • @deenadayalanrangaswamy3770
      @deenadayalanrangaswamy3770 3 года назад

      மிகவும் நன்றி புவியரசன்.

  • @lathamohan8102
    @lathamohan8102 3 года назад +2

    Very very thanks ayya unga speech kettukitte irukanumpola iruku migavum arumaiyaga pesugireegal daily unga speech ketkamal irupathillai migavum arumai

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 3 года назад +1

    ஐயா உங்கள் மனதில் தோன்றிய து மிகவும் நல்ல விஷயம் பிரமாதம்ந நீங்கள் நன்றாக வாழ வாழ்த்துக்கள் கிருஷ்ணமூர்த்தி அம்பத்தூர்

  • @isakki68
    @isakki68 3 года назад +3

    பயணம் தொடரட்டும் ஐயா

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 года назад +6

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

  • @balajilingam2058
    @balajilingam2058 3 года назад +2

    Aiya ungal udaiya judgement super adu aanadavanudaiya thougtum aduthan super super bhagavathar family members otrumaiyaka irukkattum 👌👌👌

  • @yasminshahul4643
    @yasminshahul4643 3 года назад +3

    ஐயா,
    தாங்களுக்கு உயர்ந்த உள்ளமையா!
    பாகவதர் ரசிகர் என்ற முறையிலும்,
    ஒற்றுமையால் குடும்பம் இரண்டும்
    தழைத்தோங்க வேண்டும் என்ற
    எண்ணம் கொண்டமைக்கு தாங்கள்
    நீண்ட ஆயுள் பெற்று வாழ
    பா. வாழ்த்துக்களும் 🌹

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 года назад

    Thamizh thiraiulagin first super star thiakaraaja bhagavathar ! Avarathu samaathi Thiruchi varakaneri pahuthiyl ullathu ! Oru kalaignan maarainthu arai nootraandu kadanthum(63 years over) innum avarathu rasikar mandrangal palveru oorkalil ullathu ! Kuripaha" Namakkal" mandrathar year by year bhahavatharin birth day celebration sirapaha nadathy varuhindranar ! Avarai ninavu koornthu varalaru sonnatharku nandri ayaa ! Vazhga valamudan !

  • @redsp3886
    @redsp3886 3 года назад +6

    i like shri M.K.Thiyagaraja bhagavathar

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 2 месяца назад

    Abraham story correct iyya.🎉🎉

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 3 года назад

    Aiyah🙏🙏🙏🙏kandippa MK Bagavataruku silai vaikka vendum. Nadigar sangam enna tunggugirata. Vedkkam. Oru sittar pondru vaaltu irukkirar. Yen inta tayakkam. Ivargal bagavatar paadiya Boomiyil Maanida Jenmam paadal keddu tiruntaddum. 🙄🙄🙄😠😠😠 Amutha from Malaysia

  • @gopskrish8023
    @gopskrish8023 3 года назад +4

    ஐயா நீங்கள் புகை பழக்கத்தை கைவிட்ட கதையை சொல்லுங்கள். Prayojanamaai இருக்கும்

  • @subramaniankannan785
    @subramaniankannan785 3 года назад

    Thankyousir

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +15

    செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களைபற்றி பேசும் போது வாஞ்சையுடன் அண்ணன் என்று ஒவ்வொரு முறையுடன் தவறாமல் குறிப்பிடுவார். அண்ணன் கலைஞானம்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Год назад

    அனுபவம் பேசுகிறது!

  • @SakthiVel-iw2xy
    @SakthiVel-iw2xy 3 года назад

    ஐயா
    வாழ்த்துக்கள்

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 года назад +1

    Superstar life is blind your memory good 🙏

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Год назад

    என் தாத்தாவிற்கு3மனைவிகள்

  • @velmurugan1385
    @velmurugan1385 3 года назад +3

    Enna manitha vaalkkai ayya. Nilai illaatha vaalkkai.unkalai pola periyavarkal and anubavam ullavarkalai paarppathum ketpathum naam seitha punniyam.

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 3 года назад

    Solla maaten solla maaten nu ellathayum solliteengalae

  • @palanikumar337
    @palanikumar337 3 года назад

    Thiyagaraja bahawadar and pu. Sinna ppa virku nadikar sankathil silai vaika vendum

  • @ramnallasamy2972
    @ramnallasamy2972 3 года назад +1

    Bagavatharkku Govindaraj enum sagodharar oruvar irundhar. Ponmalai il avar Vinayagarsadhurthi pandigaiyinpolzhudhu avarudaya katcheri keetrikiren, Varudam 1970.

    • @michealraj5171
      @michealraj5171 3 года назад

      நானும் திரு.கோவிந்தராஜ் அவர்களின் கச்சேரியை வரகனேரி குழுமியாண்டவர் கோவிலில் கண்டு ரசித்திருக்கிறேன்.

  • @maniraja154
    @maniraja154 3 года назад

    பெரிய கதை ஆசிரியராக இருக்கும் நீங்கள் வள வள‌ கொள கொள என்றே பேசுகிறீர்களே ஏன்.
    விஷயத்தை நேரடியாக சொன்னால் நிறைய வெயிட்டான இருக்கும்.