Maaman Kitta Pesa Porenmani Kanakkaa | மாமன்கிட்ட பேச போறேன் மணிக்கணக்கா | Gramathu Cover Song 🥰

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2023
  • Thoothuvalai Ilai Arachi | தூதுவளை இலை அரைச்சி தொண்டையிலதான் நனைச்சி | Diwali Special Video Song
    Production : Sakthi Studio
    Directors : G.Sakthivel , A.M.D.ThamizhKalai
    Channel MD : Chandiran.J
    Cameraman : G.Sakthivel
    Ass Cameraman : Annai Studio
    Editing : A.M.D ThamizhKalai , G.Sakthivel
    Choreography : THAMIZH PASANGA DANCE STUDIO'S C.MEYYUR (A.M.D.ThamizhKalai)
    Actors : A.M.D.ThamizhKalai , Sanmathi
    Special Thanks : P.Delhi Sekar , L.Kudalur.Parasu ,Ramamoorthy, R.Anbarasan , V.Sivakolunthu
    #diwalispecialsong #trending #viral #sakthistudio
  • РазвлеченияРазвлечения

Комментарии • 60

  • @uva7893
    @uva7893 7 месяцев назад +13

    Perfetch camera ,screen play and editing awesome like audio video synchronisation is too good finally female actor acting is very fabulous🎉

  • @ajithkishore412
    @ajithkishore412 7 месяцев назад +13

    நல்லாயிருந்தாலும் நல்லா இல்லாவிட்டாலும் நாங்க லைக் ❤பண்ணுவோம்...

  • @Loveegam-98
    @Loveegam-98 Месяц назад +1

    Ponnu vera level.. 🎉🎉 jodi super intha channel my fav couple nenga matum tha.... Keep rocking

  • @madysamy4983
    @madysamy4983 7 месяцев назад +6

    Entha songla tha bro neenka semma act.... Overacting ella... Expression superb...... Ponnu vera level..... Camera man ku salute... Semma

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 7 месяцев назад +6

    நாள்தோறும் காத்திருந்தேன்
    நான்கூட தவமிருந்தேன்
    உங்களுக்காகதான்
    உங்க காணொளிக்காகதா
    😍😇🌸🌺🌷💐💐💐💐
    குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் 🌷🌷

  • @user-xw5bd8mq3f
    @user-xw5bd8mq3f 7 месяцев назад +3

    Super thambi தங்கச்சி

  • @santharamams3174
    @santharamams3174 6 месяцев назад

    மேன் மேலும் வளர வாழ்த்துகள்

  • @vijayaraghavan8489
    @vijayaraghavan8489 7 месяцев назад +4

    Bro sema expression உங்க fan aairuven pola seekiram😂

  • @JayakumarAAYYASAMY
    @JayakumarAAYYASAMY 6 месяцев назад

    வாழ்த்துக்கள் தங்கச்சி தம்பி

  • @selvakumarselvakumar3196
    @selvakumarselvakumar3196 7 месяцев назад +3

    முந்தைய கால கட்டங்களில் வெளியான படமும் சரி பாடலாக இந்தாலும் சரி இயற்கையும் நேசிக்கும் அருமையான பாடல்கள் வாழ்த்துகள் 🤝 💞

  • @mallarasan
    @mallarasan 7 месяцев назад +3

    மிகவும் அருமை
    பாப்பா உன் நடனம் மிகவும் அருமை
    மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @user-zf1mg2ci9l
    @user-zf1mg2ci9l 7 месяцев назад +2

    உங்களின் அனைத்து தரவுகளில் ஜோடியாக நடிக்கும் சகோதரிகளில் இந்த சகோதரியின் நடிப்பின் வெளிப்பாடு அதிகம் சகோதரர் களே, வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @svm3911
    @svm3911 7 месяцев назад +1

    Sakthi studio all video vera leval

  • @SivaLingam-rx6rl
    @SivaLingam-rx6rl 27 дней назад

    Super anna👏👏👯‍♂️👯‍♂️

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath 7 месяцев назад +1

    *நேர்த்தியான நடனம்* நிதர்சனமான நடிப்பு 👌 அருமை அருமை

  • @user-qr2co7yk4b
    @user-qr2co7yk4b 6 месяцев назад

    Vera level

  • @melkarainagaraj3881
    @melkarainagaraj3881 6 месяцев назад

    Super

  • @user-lm1iu6ru3z
    @user-lm1iu6ru3z 6 месяцев назад

    Super bro

  • @prakashprakashraj9996
    @prakashprakashraj9996 6 месяцев назад

    Anna niinga eanga Anna mariye irukkinga ❤❤❤

  • @Suresh-travaling
    @Suresh-travaling 7 месяцев назад +3

    Super Song ❤ Sanmathi Cute Angel ❤️ Congratulations 👏🎉👏

  • @karkvelavan6224
    @karkvelavan6224 6 месяцев назад

    ❤❤❤❤

  • @BalamuruganPgr
    @BalamuruganPgr 4 месяца назад

    Super 🎉❤

  • @rajikumari561
    @rajikumari561 7 месяцев назад +3

    Song selection super bro nice dance performance 👏👏👏👏

  • @vinothb4739
    @vinothb4739 7 месяцев назад +3

    So cute performance ❤

  • @nallammalalagu-xh2vu
    @nallammalalagu-xh2vu 7 месяцев назад +2

    வாழ்த்துக்கள் 👍👍👍👍👍 சூப்பர் 👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @prakashprakashraj9996
    @prakashprakashraj9996 6 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @murukadas5927
    @murukadas5927 7 месяцев назад +1

    👌👌👌👌👌♥️♥️

  • @parthipan5790
    @parthipan5790 7 месяцев назад +2

    👌👌👌👌👌

  • @dhiyaraj-sd7tn
    @dhiyaraj-sd7tn 6 месяцев назад

    Sema ya iruku ella video please upload more videos ❤❤❤❤❤❤

  • @MeeraPrakash-cn6gs
    @MeeraPrakash-cn6gs 4 месяца назад +1

    Nice bro and baby

  • @indhushekar5296
    @indhushekar5296 7 месяцев назад +1

    Super da sunmathi❤❤❤

  • @AffectionateGoldenDoodle-dk9on
    @AffectionateGoldenDoodle-dk9on 4 месяца назад

    Super dence super

  • @ayyanarravi8303
    @ayyanarravi8303 6 месяцев назад

    90s very very nice song bro 💃🕺🏼💃

  • @madhanpmk2.0
    @madhanpmk2.0 7 месяцев назад +1

    Super super super cute performance sakthi studios teem good job

  • @naicefocusofficial
    @naicefocusofficial 7 месяцев назад +1

    ❤❤❤❤❤ semma 🎉🎉🎉🎉

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz 7 месяцев назад +1

    Super 🎉🎉🎉🎉❤

  • @gopidhanshika1589
    @gopidhanshika1589 7 месяцев назад +1

    Wow amazing performance 🎉🎉🎉🎉🎉🎉

  • @GayathriK-cl7ft
    @GayathriK-cl7ft 6 месяцев назад

    Super sakthi 💖

  • @dharsane3780
    @dharsane3780 7 месяцев назад +1

    ❤❤ super

  • @John_Sathish
    @John_Sathish 5 месяцев назад

    Hii bro now your in my village welcome 🎉❤

  • @era.jaganatjanera.jagantha4951
    @era.jaganatjanera.jagantha4951 7 месяцев назад

    ❤❤❤❤🎉🎉🎉 நான் விவாசயிதான் சூப்பர்

  • @nandhakumar239
    @nandhakumar239 6 месяцев назад +1

    சிங்கார வேலன் படத்தில் இருந்து ஆடிபட்டம் தேடி செல்நெல் விதைபோட்டு. இந்த பாடல் போடுங்கள் 👍

  • @uva7893
    @uva7893 7 месяцев назад +1

    Perfetch camera ,screen play and editing awesome like audio video synchronisation is too good finally female actor acting is very fabulous

  • @karuppkardra7696
    @karuppkardra7696 7 месяцев назад

    Super pa

  • @skasielectricianandplumbei4097
    @skasielectricianandplumbei4097 7 месяцев назад

    Super all workers including purfamencer vazthukkal

  • @dhinacreationdr
    @dhinacreationdr 6 месяцев назад

    Bro place கண்ராக்கோட்டை தான

  • @ramur933
    @ramur933 7 месяцев назад

    mm super👌👌👏👏💚💚💚💚💚

  • @Rajpoongodi9123
    @Rajpoongodi9123 7 месяцев назад

    super bro

  • @Ayyanarayyanar740
    @Ayyanarayyanar740 7 месяцев назад

    Super bro & sister ❤❤

  • @user-cw8ir6ui7x
    @user-cw8ir6ui7x 6 месяцев назад

    ❤❤❤AV❤❤❤

  • @settaijegan3248
    @settaijegan3248 7 месяцев назад +1

    Oooow

  • @Shan-tj9oe
    @Shan-tj9oe 7 месяцев назад

    Thambi unakku pair ishwarithan unga combination super.ishwariyakkuda. ithu papapa

  • @mahimaha2039
    @mahimaha2039 6 месяцев назад

    Mice

  • @k.karthikk.karthi9447
    @k.karthikk.karthi9447 7 месяцев назад +1

    Enga bro Aishwarya va kanom

  • @vkartstamil2413
    @vkartstamil2413 5 месяцев назад

    பெண் : தூதுவளை இலை அரைச்சி…
    தொண்டையிலதான் நனைச்சி…
    மாமன்கிட்ட பேச போறேன்…
    மணிக்கணக்கா…
    -BGM-
    பெண் : தூதுவளை இலை அரைச்சி…
    தொண்டையிலதான் நனைச்சி…
    மாமன்கிட்ட பேச போறேன்…
    மணிக்கணக்கா…
    பெண் : தூண்டாமணி விளக்கை…
    தூண்டிவிட்டு எரியவச்சி…
    உன் முகத்தை பார்க்க போறேன்…
    நாள் கணக்கா…
    பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
    மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
    அந்த ரம்பையும் ஊர்வசியும்…
    மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
    நான் காத்தாகி ஊத்தாகி…
    மாமன தழுவி கட்டிக்கணும்…
    ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
    தொண்டையிலதான் நனைச்சி…
    நானும் கூட பேச போறேன்…
    மணிக்கணக்கா…
    ஆண் : தூண்டாமணி விளக்கை…
    தூண்டிவிட்டு எரியவச்சி…
    உன் முகத்தை பார்க்க போறேன்…
    நாள் கணக்கா…
    5 Surprising Facts About the Univer...
    Pause
    Unmute
    Remaining Time -3:34
    Fullscreen
    -BGM-
    ஆண் : நாள் தோறும் காத்திருந்தேன்…
    நானே தவமிருந்தேன்…
    உனக்காகதான்…
    கண்ணே உனக்காகதான்…
    பெண்: நான் கூட மனசுக்குள்ள…
    ஆசை வளத்துகிட்டேன்…
    உன்னை பார்க்கத்தான்…
    மாமா உன்னை பார்க்கத்தான்…
    ஆண் : அட முத்துன கிறுக்கு மொத்தமும்…
    தெளிய முறையிடலமோ…
    பெண் : சுத்துற கண்ணுல சிக்குன…
    என்னை சிறையிடலாமோ…
    ஆண் : எத்தனை நாள்…
    இப்படி நான் ஏங்கிறது…
    பெண் : பொட்டு வைச்சு…
    பூ முடிக்கும் நாளிருக்கு…
    பெண் : தூதுவளை இலை அரைச்சி…
    தொண்டையில தான் நனைச்சி…
    மாமன் கிட்ட பேச போறேன்…
    மணிக்கணக்கா…
    ஆண் : தூண்டாமணி விளக்கை…
    தூண்டிவிட்டு எரியவச்சி…
    உன் முகத்தை பார்க்க போறேன்…
    நாள் கணக்கா…
    -BGM-
    ஆண் : ஊர் தூங்கும் வேலையிலும்…
    நான் தூங்க போனதில்லை…
    உன்னாலதான்…
    கண்ணே உன்னாலதான்…
    பெண் : யார் பேச்சு கேட்டாலும்…
    என் காதில் கேட்பதெல்லாம்…
    உன் பேருதான்…
    நித்தம் உன் பேருதான்…
    ஆண் : இத்தனை நனப்பு என் மேலே…
    இருந்தும் எட்டி போகலாமோ…
    பெண் : கட்டுப்பாடு இருந்தும் கட்டிக்கும்…
    முன்னே முட்டிகொள்ளலாமோ…
    ஆண் : முத்தமிட்டால் மோசம் என்ன உண்டாகும்…
    பெண் : சத்தமிட்டால் உன் நிலமை என்னாகும்…
    பெண் : தூதுவளை இலை அரைச்சி…
    தொண்டையிலதான் நனைச்சி…
    மாமன் கிட்ட பேச போறேன்…
    மணிக்கணக்கா…
    ஆண் : தூண்டாமணி விளக்கை…
    தூண்டிவிட்டு எரியவச்சி…
    உன் முகத்தை பார்க்க போறேன்…
    நாள் கணக்கா…
    பெண் : அந்த இந்திரன் சந்திரனும்…
    மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்…
    ஆண் : அந்த ரம்பையும் ஊர்வசியும்
    மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்…
    பெண் : நான் காத்தாகி ஊத்தாகி…
    மாமனே தழுவி கட்டிக்கணும்…
    ஆண் : தூதுவளை இலை அரைச்சி…
    தொண்டையிலதான் நனைச்சி…
    நானும் கூட பேச போறேன் மணிக்கணக்கா…
    பெண் : தூண்டாமணி விளக்கை…
    தூண்டிவிட்டு எரியவச்சி…
    உன் முகத்தை பார்க்க போறேன்…
    நாள் கணக்கா…
    VK Arts vaipplaiyam .....

  • @parkavip6032
    @parkavip6032 6 месяцев назад

    Super

  • @parthasarathi1181
    @parthasarathi1181 6 месяцев назад

    Super

  • @nagorebeach3312
    @nagorebeach3312 7 месяцев назад +1

    Super

  • @SunmathiSunmathi-bh6ig
    @SunmathiSunmathi-bh6ig 7 месяцев назад

    Super