இனி தொலைந்த ஸ்மாட் ரேஷன் கார்டு உடனே பெறலாம் |TNPDS| Duplicate smart card apply online steps

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 210

  • @vasanthisampath5660
    @vasanthisampath5660 5 месяцев назад +1

    தெளிவாக சொல்கின்றீர்கள். வாழ்த்துக்கள்🎉

  • @khari9120
    @khari9120 4 года назад +1

    Thankyou sir👍👍👍

  • @TamilSelvi-bn5yw
    @TamilSelvi-bn5yw Год назад +2

    சார் வணக்கம் ஸ்மார்ட் கார்ட் தொலைந்துவிட்டது .ஆதார்கார்டில்.உள்ளாபோன்நெம்பர் யாரோ ஒருவரிடம் இருக்கு இது எப்படி அவங்கா வேச்சுருக்கிறாநெம்பரை லாக் சேய்துவிட்டு மறுபடியுமே அந்தா போன் நெம்பர் நாமே வாங்கிலாமா

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  Год назад

      நிச்சயம் வாங்க முடியும் நீங்கள் உங்களது தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை சந்தித்து உங்கள் தொலைபேசி எண் தொலைந்து விட்டதாக கூறி ஒரு விண்ணப்பம் கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுக்கும் பொழுது உங்கள் புதிய கைபேசி எண் பதிவு செய்து தரப்படும்

  • @Shahulsalwa
    @Shahulsalwa Год назад +1

    எனது ரேஷன் கார்டு தொலைந்து விட்டது. அதோடு இனைக் கப்பட்டுள்ள மொபைல் நம்பரும் உபயோகத்தில் இல்லை. எப்படி என்னுடைய கார்டை மீட்டெடுப்பது?

  • @kannapiranharinesh5373
    @kannapiranharinesh5373 3 года назад +1

    சார் நீங்க எப்படி கிலிக்பன்றீங்க தெறியல ரொம்பவும் சிருஸ்சா தெறிது சூப்பரா சொல்ரிங்க தெலிவா காட்டுங்கள்

  • @winlifewinworld561
    @winlifewinworld561 3 года назад

    Tq anna 🙏🙏. Very usefull vedio

  • @senthilselvans3984
    @senthilselvans3984 Год назад

    Good

  • @newmariamsamayal3071
    @newmariamsamayal3071 3 года назад +2

    Sir help me sir pls yanga ration card tholanjiduchi 😔😥nenga solrathu namba mobile la panlama sir

  • @blachalachandarbala8435
    @blachalachandarbala8435 2 года назад

    ஏற்கனவே அப்ளை செய்து ஒரு வருடமாகிறது. என்ன செய்ய வேண்டும்.

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  2 года назад

      உங்கள் தாலுகா அலுவலகம் சென்று அங்கு உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை சந்தித்து ரூபாய் 20 செலுத்தி...உங்கள் நகல் அட்டை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த என் அணுகவும்

  • @duraisamy123Duraisamydur-yt5wf

    தெலைந்து போச்சு ரேசன் கார்டு எப்படி வாங்குவது

  • @krp2020
    @krp2020 2 года назад

    நன்றி சார்

  • @veerakalish4770
    @veerakalish4770 4 года назад +1

    தொலைந்து போன ஸ்மார்ட் கார்டு அப்ளை பண்ணியாச்சு, எத்தனை நாளைக்கு அப்புறம் தாலுகா ஆபிசில் போய் வாங்கணும்.

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      தற்சமயம் இந்த சேவை மெதுவாகத்தான் கிடைக்கிறது எனினும் நீங்கள் தாலுகா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரியை சந்தித்து விசாரியுங்கள்

    • @veerakalish4770
      @veerakalish4770 4 года назад +1

      நன்றி 🙏

  • @kamalammeenal9034
    @kamalammeenal9034 4 года назад

    Mikka nandri sir

  • @shajasam3584
    @shajasam3584 Год назад

    புதிய ரேஷன் கார்டு தொலைந்து விட்டது அண்ணா நான் ஏற்கனவே நகல் ரேஷன் அட்டையை வாங்கிவிட்டேன் இப்போது அதுவும் மிஸ் பண்ணிட்டேன் திரும்பவும் வாங்க முடியுமா கொஞ்சம் சொல்லுங்க

  • @jestinesahayaraj4694
    @jestinesahayaraj4694 4 года назад +1

    தொலைத்த பழைய அட்டையை Block செய்தபிறகு தான் புது அட்டை விண்ணப்பிக்க வேண்டுமா

  • @kannapiranharinesh5373
    @kannapiranharinesh5373 3 года назад +1

    நகல் வேண்டாம் ஸ்சுமாட்காட் வேண்டும் சார்.

  • @unknounmysteries1874
    @unknounmysteries1874 4 года назад +2

    ரேஷன் கார்டு புதுசா online apply பண்ணேன் status மூணு ஓகே ஆயிடுச்சு 1 reject ஆயிடுச்சு புகைப்படம் சரியில்லை என்று மறுபடியும் எப்படி புகைப்படம் மட்டும் online attach பண்ணுவது ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @esathg4778
    @esathg4778 2 года назад +1

    Evlo nalla ithu kidaikum

  • @krp2020
    @krp2020 2 года назад

    சார் எனக்கு2020 குழந்தை பிறந்தது, பிக்மில இருந்து 4000 ரூபாய் மட்டுமே வந்தது, 2முறை தேனாம்பேட்டியில் உள்ள102 தொடர்பு கொண்டு நேரில் சந்தித்தேன் இருப்பினும் சரியான தகவல் கொடுக்கவில்லை,, ஏரியா செவிலியரிடம் கேட்டாலும் நான் அனுப்பிட்டேன், எனக்கு ஒன்றும் தெரியாது என்று மழுப்புகிறார், இனி மகப்பேறு உதவித்தொகை வருமா? அதை பெற என்ன செய்வது?

  • @shabanashabana3090
    @shabanashabana3090 4 года назад +1

    No commodity card how to change

  • @yuvajohn
    @yuvajohn 4 года назад +2

    We have to apply fir compliant for loss of smart card

    • @rprabu1689
      @rprabu1689 3 года назад

      அப்புறம் என்ன ஆச்சு

  • @arul_s155
    @arul_s155 Год назад

    Anne apply panni 20.day's achu ennum varalla bro Athukku enna pantrathu plz solluga...

  • @thamudharan1647
    @thamudharan1647 4 года назад +1

    Thank you sir

  • @vairavelan5122
    @vairavelan5122 4 года назад +1

    Super sir... Card apply panni yavolo days la new card varum

  • @brockshankar2633
    @brockshankar2633 3 года назад +1

    Sir number ilama yaippadi download panrathu anna

  • @suryaboovan5693
    @suryaboovan5693 Год назад

    Hello sir smart card mobile no sim card missing & smart card missing how can apply the smart card details send me sir

  • @hiirajaraguraja2158
    @hiirajaraguraja2158 4 года назад +1

    குடும்ப அட்டை phone num phone எல்லாம் தொலைத்து விட்டது. எப்படி பெறுவது அண்ணா pls உதவி செய்யுங்கள்

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад +1

      நிச்சயம் உதவுகிறேன் நண்பா கவலை வேண்டாம் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் தாலுகா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒரு விண்ணப்பம் எழுதி கொடுங்கள் அவர்கள் ஓரிரு நாட்களில் உங்கள் புதிய மொபைல் எண்ணை புதுப்பித்து தருவார்கள் வேறு எங்கும் நீங்கள் இதை செய்ய முடியாது தற்சமயம் இது தான் நடைமுறை

    • @hiirajaraguraja2158
      @hiirajaraguraja2158 4 года назад +1

      @@sonthadoctor-3731 நன்றி அண்ணா

    • @davidlazer6021
      @davidlazer6021 3 года назад +1

      Bro contact esevai maiyam

  • @sekarsekar7996
    @sekarsekar7996 3 года назад +1

    Bro enga vetla smart cart tholangiduchi ana online la pathivu pannum ana innum varala bro enna panrathunu theriyala bro ethacchu vali iruntha sollunga bro please reply pannunga bro please

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  3 года назад

      ஆன்லைனில் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் வட்ட வழங்கல் அதிகாரியை தாலுகா அலுவலகம் சென்று சந்தித்து இருபத்தி ஐந்து ரூபாய்காண சலான் கட்ட வேண்டும். அதற்கு பின்பே உங்களுக்கான நகல் அட்டை அச்சிடபடும்

  • @pramoddevra8022
    @pramoddevra8022 4 года назад +1

    Card apply panni 8 months aachi but still dint recieved

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      நீங்கள் வட்ட வழங்கல் அதிகாரியை தாலுகா அலுவலகம் சென்று சந்தியுங்கள்

  • @arockiasamy1538
    @arockiasamy1538 4 года назад

    ஸ்மார்ட் கார்ட்க்கு கொடுத்த செல்போன் எண் Aircel network இல்லாமல் அந்த நம்பரையும் திரும்ப பெற முடியவில்லை. தற்போது உபயோகிக்கும் செல்போன் எண்ணை ஸ்மார்ட் கார்டிற்கு கொடுக்க வழிமுறை என்ன என்று கூறவும்.

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад +1

      Go to Taluk office to update mobile number

    • @arockiasamy1538
      @arockiasamy1538 4 года назад +1

      @@sonthadoctor-3731 நன்றி. நீங்கள் கூறியபடி தாலுகா அலுவலகம் சென்று செல்போன் எண் கொடுக்கிறேன்.

  • @sriram5672
    @sriram5672 2 года назад

    என் பெயர் தப்பாக இருக்கிறது அதனை எப்படி சரி செய்வது
    ஸ்ராம் என்று உள்ளது
    ஆனால் ஸ்ரீராம் என்று வேண்டும் என்ன செய்ய

  • @ashokr2223
    @ashokr2223 3 года назад

    Prossesing days...?

  • @prakashpm8359
    @prakashpm8359 3 года назад

    Card vara how many days agum?

  • @durais3827
    @durais3827 4 года назад +1

    naathuu apply pannunaa...innaikka reference no vanthuittuu...nalikku poi taluka office la kaatta oodnaa kadaikkumaa...

  • @vickyvignesh3258
    @vickyvignesh3258 4 года назад +1

    sir தாலுகா ஆபிஸ் போய் ரேசன் கார்டு எப்படி சோல்லி வாங்கனும் sir

    • @vickyvignesh3258
      @vickyvignesh3258 4 года назад

      sir replay sir

    • @vickyvignesh3258
      @vickyvignesh3258 4 года назад

      சிலிப் வாரதா sir

    • @vickyvignesh3258
      @vickyvignesh3258 4 года назад

      sir reference number அடிச்சேன் வரலா சோல்லுங்க sir

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      நண்பா வணக்கம் நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்துவிட்டு 15 நாட்களுக்கு பிறகு உங்கள் தாலுகா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரி இடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்

    • @vickyvignesh3258
      @vickyvignesh3258 4 года назад

      குறிப்பு எண் அடித்தேன் வரலா sir

  • @ARUNKUMAR-fb4sc
    @ARUNKUMAR-fb4sc 3 года назад

    Ok sir நகல் கார்டு வைத்து திருமணத்தொகை பெற முடியுமா அப்புடியானால் புது ஸ்மார்ட் கார்டு எப்போது வரும் அப்படியே வந்தாலும் கார்டில் குறிப்பிட்ட முகவரிக்கு தான் வருமா?

  • @gunasekaran7293
    @gunasekaran7293 3 года назад +5

    Card eppa varum

  • @ennavairukkum3254
    @ennavairukkum3254 4 года назад +1

    How many days will taken

  • @lovelycouple316
    @lovelycouple316 2 года назад

    Udane card kidaikuma

  • @ajashiazha1689
    @ajashiazha1689 4 года назад +1

    How long it takes

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад +1

      15 நாட்கள்

    • @ajashiazha1689
      @ajashiazha1689 4 года назад +1

      @@sonthadoctor-3731 thanks v useful

    • @park3342
      @park3342 4 года назад +1

      @@sonthadoctor-3731 sir na apply panitan 12 days aaguthu oru sheet madiri vanthuruku print out eduthutan status la new card nu iruku card ready aagirukuma sir yepo enga poi vanganum

  • @VinothKumarVinothan
    @VinothKumarVinothan 4 года назад +1

    நான் மே 11 apply பண்ணேன்..மே 19 ஓகே ஆகி அட்டை அச்சிடும் பணியில் உள்ளது..ஏப்பொழுது வரும்.. டெய்லி செக் பண்ணிட்டு இருக்கேன்..அச்சிடும் பணியில் உள்ளது வருது pls help

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      2month kulla varum sir wait

    • @VinothKumarVinothan
      @VinothKumarVinothan 4 года назад

      @@sonthadoctor-3731 நான் rice card apply pannen first but ungakitta gas connection illanu reject pannitanga..after sugar card poten without gas connection (gas connection illai enakum wifekum) ok agiduchu..rice card venumna gas connection kandippa venuma

  • @ddeepamd8644
    @ddeepamd8644 4 года назад +1

    Hi sir ennoda name ration card la ella chinnna vayasulaye sekala apro appa amma ration card um sellala 22 yearku munnadi eppo yanaku mrg aagi 6 month aguthu yanakum en hus kum ration card vaanganu athuku enna pannanu sir pls sollunga sir

  • @k.kannan3641
    @k.kannan3641 4 года назад +1

    Is this option available today?

  • @abdulkhader7370
    @abdulkhader7370 4 года назад +3

    Sir one question duplicate smart card apply panni 1 month aaiduchi yeppo kedaikum pls ans me sir

  • @nelsonjeyaraaj4993
    @nelsonjeyaraaj4993 3 года назад

    How to change address in my smart card and how to omit family memer name

  • @durais3827
    @durais3827 4 года назад +1

    pls immediately ans brother...very urgent

  • @anandaslin.a6484
    @anandaslin.a6484 4 года назад +2

    sir how many days it will taken for processing....for a new card....??

  • @manivasagan8321
    @manivasagan8321 2 года назад

    sir naa apply panni one week achi sataes entha apptate illa so naa enna panardhu

  • @subramanimani1954
    @subramanimani1954 3 года назад

    Ungalkku nellai Tana

  • @rajaperiyasamy4278
    @rajaperiyasamy4278 4 года назад +1

    Sir I am applying new ration card on 15.10.2020 compleat all the process. Till now status is card under printing. I am directy meet TSO in our district. She say wait 2 month. what is the time duration to get new ration card

  • @Vishi17
    @Vishi17 4 года назад +2

    Sir naan first graduate apply pannanum, intha nilamaila enga smart card miss ayiruchu puthusa apply panna evlo naal agum illana vera vali ethachum iruka sollunga Sir please please please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithavanitha3710
    @vanithavanitha3710 4 года назад

    How many days akum

  • @Saivarahi1234
    @Saivarahi1234 4 года назад +1

    Sir, card miss ana piragu duplicate card apply panniyachu. But miss ana palaya card yaru kaila yavathu kidacha athoda QR code work aguma please reply pannunga sir.

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      நீங்கள் புதிய அட்டை வாங்கி விட்டால் பழைய அட்டை செல்லாது எனவே பயப்பட வேண்டாம்

    • @Saivarahi1234
      @Saivarahi1234 4 года назад

      @@sonthadoctor-3731 Thank You Sir

  • @divyasdailylife509
    @divyasdailylife509 4 года назад

    ipo intha option iruka sir, plssss tell me sir....

  • @kumaresan8753
    @kumaresan8753 4 года назад +1

    Mobile number miss aiduchi sir

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சென்று உங்கள் மொபைல் எண்ணை மாற்றி கொள்ளலாம்

  • @maheshdevourkondac7558
    @maheshdevourkondac7558 3 года назад +1

    Bro apply panna thukku aporom evlo nal aagum

    • @winlifewinworld561
      @winlifewinworld561 3 года назад

      intha qst ku avar ans pannave illa.. 😌

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  3 года назад

      15 days nanba

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  3 года назад

      Rs.25 taluck office la kattanum

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  3 года назад

      Then card will be printed

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  3 года назад

      ஆன்லைனில் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் வட்ட வழங்கல் அதிகாரியை தாலுகா அலுவலகம் சென்று சந்தித்து இருபத்தி ஐந்து ரூபாய்காண சலான் கட்ட வேண்டும். அதற்கு பின்பே உங்களுக்கான நகல் அட்டை அச்சிடபடும்

  • @durais3827
    @durais3827 4 года назад +1

    smart card miss akittathuu apply pannathukku apporom... enna sms vaarum...

  • @tamilarasan-ro8kn
    @tamilarasan-ro8kn 4 года назад +1

    Mobile no change panna enna panrathu sir

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      நீங்கள் கைபேசி எண்ணை மாற்றம் செய்ய தாலுகா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரி அவர்களை சந்தித்து விண்ணப்பம் கொடுங்கள் அவர்கள் உங்கள் என்னை ஓரிரு நாட்களில் மாற்றித் தருவார்கள்

  • @mohamedyusuf4386
    @mohamedyusuf4386 4 года назад

    சார் நான் யூசுப் புதுக்கோட்டை இருந்து என்ன கேள்வி என்றால் நான் குடும்ப அட்டையை தொலைத்து விட்டேன் ஆனால் என்ன காரணம் எழுதுவது என்று தெரியவில்லை என்ன எழுதினாலும் ஏற்றுக் கொள்ளுமா அதனால் பிறகு பிரச்சினை வருமா? மேலும் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து புதிய பெயர் சேர்த்தால் திரும்ப அட்டை பெற முடியுமா ? பதில் அளிக்கவும் சார்

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      நண்பருக்கு வணக்கம் நீங்கள் உங்களது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் கவலைப்படத் தேவையில்லை அதற்காக எந்த பிரச்சனையும் வரப்போவதும் இல்லை நீங்கள் இதற்காக ஆன்லைனில் உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து அட்டைக்கு விண்ணப்பியுங்கள் உங்களுக்கான குடும்ப அட்டை உங்கள் ரேஷன் கடைக்கு வந்து சேரும் அல்லது வட்ட வழங்கல் அதிகாரி இடம் சென்று நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்

  • @jabeshtbs2459
    @jabeshtbs2459 2 года назад

    Enna dhu smart card runningla irukku but en kitta illa new card apply panna adhR no already joined message varudhu

  • @alizaanat2241
    @alizaanat2241 4 года назад

    Thanks anna

  • @sudhababu3672
    @sudhababu3672 4 года назад

    Thanks

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 4 года назад +1

    Sir ethavathu form kodukkum ama sir this officela plz sollunga sir

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      எந்தவிதமான விண்ணப்பமும் தேவை இல்லை நீங்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பித்தால் போதுமானது

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 4 года назад

      @@sonthadoctor-3731 very very thank sir

  • @gaukayal6670
    @gaukayal6670 4 года назад +3

    Card vara evlo naal agum

  • @jusepsibha3864
    @jusepsibha3864 3 года назад

    Anna smart card missing and phone number theriyathu eppadi new smart card vanguvathu apply Panna evalo days la varum please help me please please

  • @aridassedits2232
    @aridassedits2232 4 года назад +1

    சகோ குடும்ப தலைவர் போட்டோ மாற்றம் செய்வது எப்படி

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      TNPDS website la login panni athula change panalam try aridass

    • @abdulkhader7370
      @abdulkhader7370 4 года назад

      Net center poi change pannugo bro very easy

  • @veilrajsutha3292
    @veilrajsutha3292 4 года назад +1

    Hi sir Nan new ration card apply panni irruthan iappa chack panni pathen aachi chayala muraieil irrukku varuthu new card yathana days kalikchi kaikku kidaikkum bro sollunga

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      உங்களது ரேஷன் கார்டு உருவாக்கப்பட்டுவிட்டது உங்களது காண ஸ்மார்ட் கார்ட் விரைவில் வட்ட வழங்கல் அதிகாரி இடம் சென்று பெற்றுக் கொள்ளலாம் நீங்கள் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியிடம் அணுகவும்

    • @veilrajsutha3292
      @veilrajsutha3292 4 года назад

      புதிய ரேஷன் கார்டு அப்ளை பன்னி இருக்கேன் நான் குறிப்புஎண் வைத்து செக் பன்னும் பேது அட்டை அச்சடிக்கப்பட உள்ளது என்று வருது எத்தனை நாள் கழித்து வரும் எங்க பேய் கார்டு வாங்குவது எப்படி என்று செல்லுங்கள்

  • @flybirdchannel8489
    @flybirdchannel8489 4 года назад +15

    சகோ எங்கள் குடும்ப அட்டை யும் தொலைந்து போயிவிட்டது மற்றும் எங்கள் செல்பேசியும் அதில் உள்ள சிம் கார்டு தொலைந்து போய்விட்டது .அதற்கான தீர்வு என்வென்று கூறுங்கள் சகோ.

  • @bhuvanaarulmathi5160
    @bhuvanaarulmathi5160 4 года назад

    Thank u

  • @subramanimani1954
    @subramanimani1954 3 года назад

    6montas agum sollutanga

  • @Indhumani71
    @Indhumani71 4 года назад

    Sir how many daysla namba poi kekkanum plz slunga

  • @nagalakshmi968
    @nagalakshmi968 4 года назад +1

    சார் இப்போ எனக்கு மேசேஜ் வந்திருக்கு நம்பர் வந்திருக்கு எப்போய் வாங்கலாம்

  • @aarthiaarthi3755
    @aarthiaarthi3755 4 года назад +1

    Anna card missing aki apply paniyachu gvt works ellam IPO stop panirukanga nanga epdi sugar lam vankurathu Vera proof kamikalama

    • @msuharries5727
      @msuharries5727 4 года назад

      Bro use aadhar card to get things on ration..

  • @ramarpandin7441
    @ramarpandin7441 4 года назад +4

    உறுப்பினர் பெயர் திருத்தம் செய்ய முடியுமா சார்

  • @moula2578
    @moula2578 4 года назад

    அண்ணா ரேசன் கார்டில் பதிவு செய்த நம்பர் Aircel அது இப்போழுது இல்லை நிங்க சொன்ன மாதிரி Website போய் பார்த்தேன் அனால் பழைய நம்பர் போட்ட தான் இயங்குது இப்ப என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்க

    • @moula2578
      @moula2578 4 года назад

      என் கிட்ட Smart card இல்லை ரேசன் கார்டு தான் இருக்கு அதை எப்படி Smartcard ஆக்குவது

  • @srinivasana4004
    @srinivasana4004 4 года назад +1

    Apply pannittu etthanai naatkal kalitthu kidaikum sir?

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад +1

      குறைந்தது 15 நாட்கள்

  • @selvendhiranselvendhiran9277
    @selvendhiranselvendhiran9277 4 года назад

    Apply pannie eathana nalluku apram smart card dk office la vangalam bro

  • @mindrelaxingarea3281
    @mindrelaxingarea3281 3 года назад

    Card apply already pannittean bro card vanthathunu eppadi therinjikkurathu msg varala na appaly panni 10 month aaguthu bro so application number pottu parthean athula new nnu varuthu office poi ketta kedaikkuma bro

  • @mohamedhussain5908
    @mohamedhussain5908 3 года назад

    எவ்வளவு நாட்களில் மெசேஜ் வரும்

  • @mareeshtamilselvan4506
    @mareeshtamilselvan4506 4 года назад +2

    Anna nan apply senchu 10 nall achu innum varala anna

  • @ravichandran4638
    @ravichandran4638 4 года назад +3

    Dear Sir,
    Ennoda Smart Card La Address Update Pannirukka.
    Last Time Request kudatha Aana entha Response sum ila.
    Thirumbavum 09.05.2020 Request Kuduthu Irukka. Ipavaum msg ethum Varala.
    Eana Problem Sir ?
    Reprint Card Status
    Request on : 09.05.2020
    Request Type : Mutation
    Status : New

  • @SakthivelA1sakthivel
    @SakthivelA1sakthivel 4 года назад

    இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இன்று வரை ஒரு பதில்
    கூட இல்லை

  • @prasanthr1213
    @prasanthr1213 3 года назад

    Bro

  • @kumaresan8753
    @kumaresan8753 4 года назад

    Sir antha mobile number um enter panna la ma

  • @why3100
    @why3100 4 года назад

    சார் என்னுடைய ஸ்மார்ட் கார்டு தொலைந்து விட்டது நீங்கள் கூறிய விண்ணப்ப நடைமுறை தான் தற்போது ம் உள்ளதா இல்லை மாற்றம் எதுவும் உள்ளதா

  • @abitharani2504
    @abitharani2504 3 года назад

    Mobile number mathiyachi eppothu antha number ella eanna saivathu eappati reson attai vanguvathu

  • @apalanisamy1102
    @apalanisamy1102 3 года назад

    Eppa varum

  • @cspk.pudhur5996
    @cspk.pudhur5996 3 года назад

    ENNA REASON KODUKKANUM

  • @mohamedmohamed-yw8tc
    @mohamedmohamed-yw8tc 4 года назад

    Ref number enaku kaatala sir? Again request pananuma sir?

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      Submit pannathum yena msg vathathu sir?

    • @wasteland2212
      @wasteland2212 4 года назад

      @@sonthadoctor-3731 sir 18 number vanthirukku sir use this for future reference nu vanthiruku aprom ena pananum sir

  • @kavinprasath5376
    @kavinprasath5376 3 года назад

    Bro eppo message varum

  • @zeenathbegum3632
    @zeenathbegum3632 4 года назад +1

    Sir if we apply duplicte ration card means they will ask old ration card also sir . Changes done in adress. Both the card we can use ha sid

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      பழைய ரேஷன் அட்டை தொலைந்து விட்டது என்று குறிப்பிடுங்கள் டூப்ளிகேட் கார்டு அப்ளை செய்யுங்கள் முகவரி மாற்றம் செய்திருந்தால் பழைய அட்டையிலேயே பொருள் வாங்கிக் கொண்டிருக்கலாம் ஆன்லைனில் அப்டேட் ஆகியிருக்கும் உங்களுக்கு புதிதாக வேண்டுமெனில் மட்டுமே டூப்ளிகேட் கார்டு அப்ளை செய்யுங்கள்

  • @murugammalmurugammal420
    @murugammalmurugammal420 4 года назад +1

    தனது தந்தையின் வீட்டு பத்திரிதில் குடும்பஅட்டை இணைக்கவில்லை ஏனென்றால் இவரது பத்திரத்தில் மனைவியின் பெயரை இணைக்கவில்லை வாரிசுகள் பெயரும் குடுக்கவில்லை ஏனெனில் குடும்ப அட்டை குடுக்கவில்லை இவருக்கு திருமணமாகவில்லை என்று (குமாரர்) என்று எழுதியுள்ளார் அனால் இவரது குடும்ப அட்டை உள்ளது அதனால் என்னை நீ சம்பாதித்ததா இது என் வீடு நீ ஒன்றும் செய்யமுடியாது அப்படி என்று மிரட்டி வீட்டைவிட்டு விரட்டுகிரார் மிகவும் எங்களுக்கு பாதித்தது,இப்படிக்கு குடும்ப தலைவரின் எனது தந்தை பெயர் (கோவிந்தசாமி) அவரது மகள் சொல்வார் பேச்சுசை கேட்க்கும் சண்முகபிரியா தங்கள் சகோதரி தாய்ச்சொல் பேச்சை கேட்காதனால் அதனால் எனது தாயும் நாங்கள் இருவரும் அவர்கள் இருவர்களை விட்டு விளங்கி இருப்பது காரணத்தால் எனது தாயார் பெயர் (முருகம்மாள்) அவரது மகன் நான் (நாகராஜ்) எங்கள் பிரிவுகளால் அவர்கள் இருவர்கள் எங்கள் அரிசி பருப்பு உரிமையை வாங்கி கொண்டு இருப்பதால் எங்கள் இருவரையும் நீக்கம் செய்து கொண்டு தனிப்பட்ட மின்னணு அட்டையில் குடும்ப தலைவர் (முருகம்மாள்) எனது தாயார், அவர்கள் மகன் (நாகராஜ்) முகவரியும் திருத்தம் செய்வதற்கு அவை தேவையானவை Aadhar card ration card என்னெல்லாம வேண்டுமென்று ஒரு உதவுமாறு helpline கேட்டுக் கொள்கிறேன்..... இப்படிக்கு 'நாகராஜ்'

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      Ungalukku yena kelvi yenru surukkamaga kelungal nanbare

  • @sangeetha9061
    @sangeetha9061 4 года назад

    Sir IPOvum iruka intha option

  • @srinivasan9763
    @srinivasan9763 3 года назад +1

    பொதுவாக நகல் அட்டை கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்,

  • @sathamsatham7953
    @sathamsatham7953 2 года назад

    Sir Unga namber

  • @SakthivelA1sakthivel
    @SakthivelA1sakthivel 4 года назад +1

    நீங்கள் கூறுவது போல நகல் அட்டை விண்ணப்பித்து பத்து நாள் ஆகிறது. வேறு தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சம்பந்தபட்ட ஆபிஸ்க்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டுமாஅல்லது தாங்கள் வாங்கி கொடுக்க முடியுமா

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад +1

      Online I ல்ல விண்ணப்ப நிலை என்னவென்று இருக்கிறது

    • @SakthivelA1sakthivel
      @SakthivelA1sakthivel 4 года назад +1

      @@sonthadoctor-3731 விண்ணப்பித்த பின்னர் ஒரு நம்பர் வந்துள்ளது. அதை பயன்படுத்தி எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை

  • @sankarboy7976
    @sankarboy7976 4 года назад +1

    Sir ethaa taxation shop ku varamathiri eppdi panna

    • @rajaperiyasamy4278
      @rajaperiyasamy4278 3 года назад

      More the one time put ur home place name in address at the time of apply. Than automatically u get

  • @park3342
    @park3342 4 года назад

    Evlo days la kedaikum sir

  • @anithaeniya98
    @anithaeniya98 4 года назад +1

    Pone namper maranthudusu siripu yenna pannanum

    • @sonthadoctor-3731
      @sonthadoctor-3731  4 года назад

      உங்கள் தாலுகா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுங்கள் புதிய கைப்பேசி எண்ணை புதுப்பித்துக் கொள்ளுங்கள்

  • @jusepsibha3864
    @jusepsibha3864 3 года назад

    Sir please msg me