Vidaathu Karuppu Episode 73 Marmadesam

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2021

Комментарии • 47

  • @baratjaya5661
    @baratjaya5661 Год назад +146

    நான் இதுவரை இந்த சீரியலை 10 வருட காலக் கட்டத்தில் 4 முறை முழுவதுமாக பார்த்துவிட்டேன்.....திகட்டாத விருந்து....இப்போது உள்ள சீரியல்கள் விடாது கருப்புவிற்கு ஈடாகாது.....

    • @vaishuvaishu9124
      @vaishuvaishu9124 9 месяцев назад +4

      Pls
      sand me ga

    • @nilanthinisr
      @nilanthinisr 6 месяцев назад

      ​@@vaishuvaishu9124 "Sand me ga" அப்படினா என்ன?

    • @rajksubash4544
      @rajksubash4544 3 месяца назад +5

      8 times I have been watching. Still I will watch

    • @hi_doyoulikeme
      @hi_doyoulikeme 2 месяца назад +7

      Sun TV . புதன் கிழமை. 8.30 மணிக்கு. மறக்க முடியாத தொடர். 1.5 வருடம் ஆர்வத்தை குறைய விட்டதே இல்லை. இயக்குநர் நாகா வின் இயக்கம். இந்திரா சௌந்தர்ராஜனின் கதை . வாய்ப்பே இல்லை. அனந்த விகடன் வார இதழில் வெளிவந்த நாவல். சந்திரமுகி படம் எல்லாம் கிட்ட கூட நெருங்க முடியாது

    • @rajksubash4544
      @rajksubash4544 2 месяца назад +2

      15 times

  • @jayaram7219
    @jayaram7219 9 месяцев назад +72

    நான் முதல் முறையாக இந்த தொடரை பார்த்து கொண்டு இருக்கின்றேன் மிக அருமையான தொடர் இது வரையில் நான் பார்த்த நாடகங்களில் மிகவும் சிறப்பான நாடகம் இது. எனக்கு இந்த நாடகத்தை தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை நான் என் செல்போனில் தான் பார்த்துக்கொண்டு இருக்கிரேன் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை நான் வேலை செய்த நேரம் போக நேரம் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் இதில் வரும் கதாபாத்திரங்கள் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது மிகவும் வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் .

  • @thanikasalamrevathi6263
    @thanikasalamrevathi6263 11 месяцев назад +26

    அருமையான தொடர்
    10 முறையாவது பார்த்து இருப்பேன்

  • @nishokn.m6207
    @nishokn.m6207 2 месяца назад +11

    மிக மிக அருமையாக எடுக்கப்பட்ட ஒரு தொடர். இந்த தலைமுறையினர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு தொடர்

  • @T.kavikavi01
    @T.kavikavi01 9 месяцев назад +27

    எனக்கு 7வயசு இருக்கும் போது patha அதுக்கு அப்புறம் இப்போதான் பாக்குறன் அப்போ ஓரு பயதோட patha நல்ல புரியல இப்போ புரியது

  • @rameshm8581
    @rameshm8581 11 месяцев назад +14

    wow super screenplay good story best direction 👏 👏

  • @the_wanderer257
    @the_wanderer257 9 месяцев назад +15

    15:50 - 19:27 So realistic and thrilling towards the end of the series 🔥👏

  • @metalman2320
    @metalman2320 Год назад +36

    kutty rasu telepathically controls the poosari, super serial

    • @suvekongutamil364
      @suvekongutamil364 Год назад +4

      Kutty rasu...is death...bro...

    • @metalman2320
      @metalman2320 Год назад +3

      @@suvekongutamil364 ஆமா ப்ரோ ஃபேமிலி பிராப்ளம்

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +2

      Yup 😁😁

  • @vijayanand1019
    @vijayanand1019 Год назад +18

    Awesome Thriller.....

  • @tamilselvan5287
    @tamilselvan5287 7 месяцев назад +6

    Still watching daily one episode

  • @SRJN480
    @SRJN480 14 дней назад +1

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம்

  • @keerthanakeerthana2826
    @keerthanakeerthana2826 3 дня назад

    Ultimate story🔥🔥🔥🔥

  • @Hindhu.Bharath
    @Hindhu.Bharath 9 месяцев назад +8

    Best thriller seriels

  • @mandakasayam11
    @mandakasayam11 Месяц назад +2

    Kasi be like : Ada gommala 😂

  • @vijayjai2422
    @vijayjai2422 Год назад +8

    வேற லெவல்

  • @subhashiniperumal2502
    @subhashiniperumal2502 Год назад +10

    Semma thriller serial

  • @priyaharish3904
    @priyaharish3904 Год назад +19

    Welcome back part 2 varuma sun tv

    • @deepikabalakrishnan979
      @deepikabalakrishnan979 Год назад +12

      Ippo irukka actors yaarum intha alavukku nadikka maatanga sis

    • @venkatkumar812
      @venkatkumar812 Год назад +12

      It will be better if they don't take part-2's of such classics. Its our way of honoring it.

    • @coolguy0719
      @coolguy0719 Год назад +4

      @@venkatkumar812
      We can make a movie out of this

    • @certified.Sociopath
      @certified.Sociopath Год назад +2

      ​@@coolguy0719are you ready to direct, am willing to produce

    • @colorparadise7075
      @colorparadise7075 11 месяцев назад +4

      @@coolguy0719 Web Series is apt for this stuff🔥🔥

  • @nilanthinisr
    @nilanthinisr Год назад +4

    Ayo Oriya-laye pesurangale koduma 😫

  • @MeeranNavas
    @MeeranNavas 5 месяцев назад +2

    17 .52 old a.r ரகுமான் மாதிரி இருகார்

  • @Divya9765
    @Divya9765 Месяц назад +1

    Garbhar singh 😮

  • @sathyabrindha4617
    @sathyabrindha4617 5 дней назад +2

    01.07.2024

  • @AnandManoharan-ji1up
    @AnandManoharan-ji1up 8 месяцев назад +4

    What a series

  • @Alagar_Edit_1k
    @Alagar_Edit_1k 11 месяцев назад +3

    13:59

  • @dineshkarthik0165
    @dineshkarthik0165 7 месяцев назад +2

    12:34

  • @user-ro5oc6ef4x
    @user-ro5oc6ef4x 3 месяца назад +3

    Kinfe with the state order Kerala ordisa tamil nadu where God adharvam interesting serial game kinfe