சிக்கன் மட்டன் எடுக்காத நாளில் இப்படி சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்ங்க டேஸ்ட்👌இருக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2024
  • சிக்கன் மட்டன் எடுக்காத நாளில் இப்படி சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்ங்க டேஸ்ட்👌இருக்கும்.
    உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெசிபி...
    இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சாப்பிட இந்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.
    முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை. சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பை எப்படி செய்வது என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம் வாங்க.
    Cracked egg gravy recipe...
    This scrambled egg gravy is delicious not only with idli, dosa, chapati, but also with rice, vegetable biryani, pulao, etc. This can be done very easily and quickly.
    Instead of spending time scrambling eggs or making an omelette, it's an easy-to-make gravy that breaks eggs and pours them in right away. Let's learn how to make delicious scrambled eggs.
    #Muttaikulambuintamil
    #MutaiKuzhamburecipeintamil
    #EggCurryrecipeintamil
    #EggDropCurry

Комментарии • 2