அம்மா குருவின் நட்சத்திரங்களின் இரண்டாம் பாதம் முதல் தரமாகவும் சூரியனின் நட்சத்திரத்திரங்களின் முதல் பாதம் இரண்டாம் தரமாகவும் இராகு நட்சத்திரங்களின் நான்காம் பாதம் மூன்றாம் தரமாகவும் பலனளிக்கும் என ஜோதிடப்பேராசான் பழனி திரு.பிருகு பிரபாகரன் அவர்கள் கூறியதை நினைவுபடுத்தி உள்ளேன்.அவ்வளவே.
அம்மா வணக்கம். புஷ்கர் நவாம்சத்தில் இரண்டு கிரகங்கள் இருந்தாலே மிகவும் சிறப்பு என்கிறார்கள் . என் ஜாதகத்தில் துலாலக்னம், லக்னம் செவ்வாய், புதன், சனி கேது , சந்திரன் ஆகியவை புஷ்கரநாவம்சத்தில் இருக்கிறது. இப்போது சுக்கிர தசை நடக்கிறது. சுக்கிரன் கேட்டை 3 ம்பாதம் எப்படி இருக்கும். கடனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் . சொந்த வீடு எப்போது கிடைக்கும். தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி அம்மா
புஸ்கரநவாம்சம் அந்தந்த கிரகங்கள் கொடுக்கும் பிரச்சனையில் இருந்து overcome பண்ணி வெளியே வந்துடுவீங்க. ஆனால் அந்த கிரகம் உங்க ஜாதகத்தில் எப்படி இருக்குனு பார்க்கணும். கிரகம் பலமா இல்லனா கண்டிப்பா பிரச்சனை சந்தித்து தான் தீர வேண்டும்.
ஐயா வணக்கம்🙏 கும்பகோணத்தில் உள்ள மகாபுஷ்கரணி தீர்த்தத்தில் சிம்ம ராசிக்குள் குரு வந்து அவருடன் சூரியன் சேர்ந்து சந்திரன் 7ம் வீட்டில் இருக்கும் காலமான அந்த 2 நாட்களும் தொடர்ந்து நீராடி, அருவி, கடல்,குளம் என்று மூன்று புனித நீரிலும் குளித்துவிட்டு , நீர் நிலையங்களில் தாமரை செடிகளை உருவாக்கி அதை பக்தர்கள் பரித்து கடவுள்களுக்கு சூட்ட உதவுங்கள் உங்கள் புஷ்கர நவாம்சம் கட்டாயம் வேலை செய்யும் .... 2 1/2 வருட காலம் நீங்கள் காத்திருக்க வேண்டும், அதுவரை தாமரை செடிகளை கோவில் குளங்களில் உருவாக்குங்கள்🙏🙏🙏 நல்லதே நடக்கும் இறைவனின் கருணைப்பார்வை உங்களை வழிநடத்தும் ..... சிவாய நம🪷🪷🪷
திருமதி.பத்மப்பிரியா அவர்களின் தெய்வீக உரையால் புஷ்கர நவாம்சம் பெருமை பெற்றது..
ஐயா மிக்க நன்றிங்க🙏
சிறப்புஅம்மா.ஓம்நமசிவய
ஓம் சிவாயநம ஓம் 🙏
அம்மா குருவின் நட்சத்திரங்களின் இரண்டாம் பாதம் முதல் தரமாகவும் சூரியனின் நட்சத்திரத்திரங்களின் முதல் பாதம் இரண்டாம் தரமாகவும் இராகு நட்சத்திரங்களின் நான்காம் பாதம் மூன்றாம் தரமாகவும் பலனளிக்கும் என ஜோதிடப்பேராசான் பழனி திரு.பிருகு பிரபாகரன் அவர்கள் கூறியதை நினைவுபடுத்தி உள்ளேன்.அவ்வளவே.
ஆம் ஐயா
Super
பரணி மாலைய பெண்களை போட வைக்க வேண்டும். அது தான் உங்களுக்கு சிறப்பு
ஐயா ஒரு தங்கைக்கு அண்ணன் மரியாதை செலுத்தி மாலை அணிவித்தல் தவறு ஒன்றும் இல்லை ஐயா
Narpavi
அம்மா வணக்கம். புஷ்கர் நவாம்சத்தில் இரண்டு கிரகங்கள் இருந்தாலே மிகவும் சிறப்பு என்கிறார்கள் . என் ஜாதகத்தில் துலாலக்னம், லக்னம் செவ்வாய், புதன், சனி கேது , சந்திரன் ஆகியவை புஷ்கரநாவம்சத்தில் இருக்கிறது. இப்போது சுக்கிர தசை நடக்கிறது. சுக்கிரன் கேட்டை 3 ம்பாதம் எப்படி இருக்கும். கடனால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் . சொந்த வீடு எப்போது கிடைக்கும். தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். நன்றி அம்மா
புஸ்கரநவாம்சம் அந்தந்த கிரகங்கள் கொடுக்கும் பிரச்சனையில் இருந்து overcome பண்ணி வெளியே வந்துடுவீங்க. ஆனால் அந்த கிரகம் உங்க ஜாதகத்தில் எப்படி இருக்குனு பார்க்கணும். கிரகம் பலமா இல்லனா கண்டிப்பா பிரச்சனை சந்தித்து தான் தீர வேண்டும்.
முதல்பகுதிநனமைபிற்பாதிவிரயம்