பஞ்சு போல சாஃப்டான பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 58

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +4

    அருமை சகோதரி வாழ்க வளமுடன்

    • @jayaschannel3452
      @jayaschannel3452 2 года назад +1

      நன்றி நன்றி வாழ்க வளமுடன் please subscribed

  • @GeethaPandian-gn7xi
    @GeethaPandian-gn7xi 4 месяца назад +2

    இடியாப்பாம் மாவில் கொழுக்கட்டை செய்லாமா சிஷ்டர்.🎉🎉🎉

    • @kurinjicom
      @kurinjicom  4 месяца назад

      இடியாப்ப மாவிலும் கொழுக்கட்டை செய்யலாம் ரொம்ப அருமையா வரும்

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 2 года назад +2

    Super ma 👍👌🙏

  • @Sneha-jr5jn
    @Sneha-jr5jn 2 года назад +5

    Nice👍👏😊 mam❤🥰

  • @keerthikam5239
    @keerthikam5239 2 года назад +4

    Super sister👌😋😋😋💯💯💯

  • @jayachandrababum185
    @jayachandrababum185 2 года назад +3

    Very nice

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +6

    Super recipe akka

  • @dailyrangoli-nagaveni8396
    @dailyrangoli-nagaveni8396 2 года назад +4

    superb yummy recipe 🌹🌹

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 года назад +5

    கொழுக்கட்டை அருமை அருமை

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 2 года назад +2

    Sooper mam evening snacks easy and healthy thankyou

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +9

    Super pathivu salt add pannanum

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 года назад +3

    Good morning mam 🙏🙏

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 года назад +5

    Easy and simple delicious healthy recipes ❤️👍

  • @ManiMegalai-me4cr
    @ManiMegalai-me4cr 2 года назад +2

    ஏலக்காய் தோல் எடுத்து உள்ள பருப்பு மட்டும் பவுடர் பன்னி சேர்த்தால் வாசனையா இருக்குமா இல்லை தோளோடு தான் podu அரைக்கணுமா ப்ளீஸ் ரிப்ளை. I am house wife.

    • @kurinjicom
      @kurinjicom  2 года назад +3

      ஏலக்காய் தோளோடு சேர்த்து பவுடர் பண்ணும் போது நல்ல வாசனையா இருக்கும் ஏலக்காயை ஒரு பத்து நிமிஷம் நல்ல வெயில்ல வெச்சுட்டு அதுக்கு அப்புறமா 2 லிருந்து 3 ஸ்பூன் அளவுக்கு சர்க்கரையையும் சேர்த்து மிக்சியில் பவுடர் பண்ணீங்கன்னா நல்ல பவுடர் ஆயிடும்

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr 2 года назад

      🙏👏👌👍 mam.

    • @thansilabanu1781
      @thansilabanu1781 2 года назад

      Hello ஏலக்காய் தோழடு கொஞ்சம் ஜீனி போட்டு மிக்சில அரைத்தால் பட்டு போல் இருக்கும் வேஸ்ட் ஆகாது ஏதும் வாசம் செம்மயா இருக்கும்

    • @ManiMegalai-me4cr
      @ManiMegalai-me4cr Год назад

      கடைல வாங்கின அரிசி மாவு use பண்ண நல்லா softda வருமா ப்ளீஸ் ரிப்ளை. Manimegalai THANGARAJ. I am house wife. நீங்க சொன்ன மாதிரி செய்தேன் சுத்தமா சரியா வரல கையில் ஒட்டி கொண்டு பிறகு மேலும் மாவு கொட்டி பாதி மாவு செய்து மிதி மாவு குப்பைல கொட்டி விட்டேன்.

  • @premahanumanthu1823
    @premahanumanthu1823 2 года назад +1

    Super ma 👌😊

  • @subukuttysubukutty1833
    @subukuttysubukutty1833 2 года назад +1

    Super

  • @amuthavalli4661
    @amuthavalli4661 2 года назад +2

    சூப்பர். சிஸ்டர்.

  • @ranis9895
    @ranis9895 2 года назад +4

    If we a pinch of salt,is enough while preparing Sweets,to increase it's flavour.

    • @nanthakopanrajintha1811
      @nanthakopanrajintha1811 2 года назад +1

      It we pinch ot salt is enough while preparing sweets to inu crease its tlavour

  • @arayeemuniandy4099
    @arayeemuniandy4099 2 года назад +2

    👌👌

  • @kalaimani618
    @kalaimani618 2 года назад +3

    கொஞ்சம் உப்பு சேர்த்து செய்ய வும் மாவை கொஞ்சம் வருக்க வேண்டும் வாசனை யாக நன்றாக இருக்கும்🙏

  • @saralahsara7175
    @saralahsara7175 2 года назад +1

    👌👍🤗

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 2 года назад +5

    அரிசி மாவு வறுக்க வேண்டுமா பாசிப்பருப்பு சேர்க்காமல் கொழுக்கட்டை செய்யலாமா

    • @kurinjicom
      @kurinjicom  2 года назад +3

      மாவு வறுக்கணும் அவசியமில்ல பாசிப்பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்

    • @jayashreemathiyalagan1635
      @jayashreemathiyalagan1635 2 года назад +2

      அரிசி மா வறுக்க வேண்டும்
      From srilanka

  • @ManimegalaiThangaraj
    @ManimegalaiThangaraj Год назад

    Kurinji mam நீங்க சொல்லற மாதிரி 1 கப் 250ml அரிசி mavu எடுத்து 125ml cupla வெல்லம் எடுத்தா நல்லா soft டா வருமா கையில் ஒட்டாமல் வரவேண்டும். 125ml cup 1cup water ஊற்றினால் ஒட்டாமல் வருமா please ரிப்ளை mam. Manimegalai THANGARAJ. I am house wife.

    • @PandeyAravind
      @PandeyAravind 4 месяца назад

      இதுக்கு ரிப்ளை பண்ணுங்கள் please. Sister.

    • @PandeyAravind
      @PandeyAravind 2 месяца назад

      Please sollunga sister. Nala softda வருமா. கைல ஓட்டமா வருமா. சொல்லுங்க.

  • @selvy1356
    @selvy1356 2 года назад +4

    Thank you 👍

  • @kanagarathinam4298
    @kanagarathinam4298 2 года назад

    3.

  • @haridharshan9593
    @haridharshan9593 2 года назад +1

    Indha madhiri ealakkai thool Enga kidaikkum?

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +4

    Nice

  • @vijaybsd8927
    @vijaybsd8927 2 года назад +1

    😋😋😋

  • @loganayagi3413
    @loganayagi3413 2 года назад +6

    கடையில் வாங்கின அரிசி மாவா

  • @fathimamuneera805
    @fathimamuneera805 2 года назад +2

    அரிசி மாவு வறுத்ததா ?

  • @KavithaSuresh-o2k
    @KavithaSuresh-o2k 5 месяцев назад

    Yyyyyyyyyyyyyyytuyyy hopefully y6

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 года назад +7

    உப்பு கொஞ்சம் சேருங்க...

    • @shank245
      @shank245 2 года назад +1

      Vellam will have salt content . I guess no need to add

    • @vandarpoonkuzhali9214
      @vandarpoonkuzhali9214 2 года назад +3

      கொழுக்கட்டை சாஃப்ட் டா இருந்துச்சு, நன்றி 💐

  • @ranis9895
    @ranis9895 2 года назад +1

    Add a pinch of salt

  • @Imyouregina
    @Imyouregina 2 года назад

    8ujj'

  • @Afrika_Niyana
    @Afrika_Niyana Год назад +1

    Super

  • @Beevi.s.kitchen
    @Beevi.s.kitchen 2 года назад +3

    👌👌