இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் கோவை பல் நாசர் அண்ணே அருமையான உரை💯 சிறைவாசிகளின் விடுதலையை பற்றி உங்களின் உரை ஆரம்பித்தால் அழுகாதா ஆள் இருக்காது அண்ணே இறைவா இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையே தந்தருள்புரிவாயாக
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுகை வருகிறது 😥😥 ஒவ்வொரு வரிகளிலும் உள்ள வலிகள் தாங்க முடியவில்லை அய்யா 😥😥 அந்த வலிகளை நீங்கள் சொல்லும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே வந்து போகிறது 😔 என் சொந்தங்களுக்கு அல்லாஹ் ஒருவனே ஆறுதல் ♥️♥️
தம்பி நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை என்னையறியாமல் அழுதுவிட்டேன் . தமிழினத்துக்கு ஏன் இப்படியான துயரங்கள் நிகழ்கின்றது எமக்கு என்று ஓரு நாடோ அல்லது ஆட்சி அதிகரம் இல்லாதது தான் உண்மை உறவுகளே வீறு கொண்டு களமாடுங்கள் அதிகாரத்தை பெறும் வரை இதுவே கடைசியாக எமக்கு முன்னுள்ள வழி
12 வருடம் சிறையில் இருந்த சகோதரரின் பேச்சு கண்ணீரை வர வைக்கிறது. அங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எங்கள் சொந்தங்கள் ஏழு பேரின் நிலையை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது
திராவிட சக்திகளால் ஒருபோதும் நம்மை காப்பாற்ற இயலாது தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் தலை நிமிர்வோம் நாம் தமிழராய்.! சாதி மதமாய் பிரியாமல் இனமாய் ஒன்று சேர்ந்து வலிமையாக நம் உரிமைகளை வென்றெடுப்போம்.! நாம் தமிழர்.! ❤️💛🇰🇬🇰🇬✊✊
நாம் தமிழர் கட்சி தலைவர் பிரபாகரன் , இலங்கை யில் , கிழக்கு வடக்கு மாகாண த்தில் வாழ்ந்த 72000, ஆம் 72 ஆயிரம் இஸ்லாமியர் களை , கட்டியிருக்கும் துணியுடன் 2 நாள் அவகாசத்துடன் விரட்டி அடித்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா ??? யாழ் நகரத்தில், வெறும் 2 மணி நேர கெடு 50 ரூபாய் பணத்துடன் இஸ்லாமியர் களை LTTE விரட்டி அடித்தது. தங்கள் வீடு நிலம் சொத்து பணம் நகை என அத்தனையையும் விட்டு போகச் சொல்லி விரட்டினர். அதன் பின்னர் அத்தனையையும் கொள்ளை அடித்தனர். அப்போதும் , அதற்கு முன்னர் LTTE கொடுமை செய்யும் போதெல்லாம்ம இஸ்லாமியர் களுக்கு பாதுகாப்பு அளித்தது சிங்கள காவல்துறை தான். இந்த தமிழ் தேசிய நச்சு பாம்புகள் இப்போது பாசக்கார வேஷம் போடுகின்றன. எப்போது வேண்டுமானாலும் தன் சுயரூபத்தை காண்பிக்கும். ஏமாந்து விடாதீர்கள் .
இவர் சொல்வதை கேட்டும் ஆட்சியாளர்களுக்கு இரக்கம் பிறக்க வில்லை என்றால்....! இந்த நாடு நாசமாக போகட்டும்...! சகோதரர்களின் விடுதலைக்காக போது சமுதாய மக்களும் இனி இணைந்து போராட வேண்டும் அதுவே விடுதலைக்கு ஒரே வழி....👍
இனியாவது நம் இனம் ஒன்றே என்பதை இஸ்லாமிய உறவுகள் தெரிந்து கொண்டு நமக்கு நாம் தமிழர் கட்சி தான் ஆதரவு என்பதை உணர்ந்து செயல்படுங்கள் உறவுகளே .நம் இனம் தமிழினம் என்பதை தெரிந்து வாக்களித்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்.நாம் தமிழர்.
இலங்கை யில் LTTE இஸ்லாமியர் எங்கள் உறவு அல்ல என்று சொல்லி 72 ஆயிரம் இஸ்லாமியர் களை விரட்டி அடித்தது உங்களுக்கு தெரியுமா ?? இவர்களையா நம்புகிறீர்கள் ????!!!!
இதனை பார்த்த பிறகும் இஸ்லாமிய சகோதரர்கள் திமுக அதிமுக விற்கு வாக்களிப்போம் ஆனால் நபிகளின் சாபம் உங்களுக்கு வரும். மற்ற சொந்தங்களும் இதனை பார்த்த பிறகும் திமுக அதிமுக விற்கு வாக்களிப்போம் ஆனால் இறைவனின் சாபம் உங்களுக்கு வரும்.
இன்றளவும் அண்ணன் கோவை நாசர் பேசிய இந்த பேச்சை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்😢 நாம் தமிழராக அதிகாரமற்ற நிலையில் எம் சொந்தங்களின் வலியை சுமந்து கொண்டு அத்த வேதனை இருக்கே😞 நாம் தமிழருக்கு அதிகாரம் வரனும்..வரனும்..
அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான். திருக்குர்ஆன் 14:42
போன முறை விக்ரவாண்டியில் திமுக தான் வெற்றி பெற்றிருக்கிறது சொன்ன வாக்குறுதியை செய்து கொடுத்து இருந்தால் நாங்கள் இதை செய்தோம் நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடு என்று வீடு வீடாக சென்று கேட்க வேண்டும் அதை விட்டுட்டு ஆட்சியின் அதிகார திமிருல விலை மதிக்க முடியாத அக்கா தங்கை பாட்டு பெரியப்பா சித்தப்பா தம்பி தங்கைகள் எல்லாத்தையும் கூட்டிக்கொண்டு பட்டி மாதிரி அடைத்து வைத்திருந்து பணத்தை கொடுத்து ஓட்டு போடுங்கள் மற்ற வேட்பாளர்கள் போய் வீடு வீடாக ஓட்டு கேட்க போது அங்கு ஒருவரும் இருப்பதில்லை இதுதான் ஜனநாயகமா காசு கொடுத்து ஒருவன் ஓட்டு கேட்கிறான் என்றால் அவன் கையால் ஆகாதவன் ஐந்து வருடத்திற்கு திரும்பிப் பார்க்க மாட்டாங்க கேட்டா நீ தான் காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்ட என்று சொல்லிவிடுவார்கள் எனவே படித்த பெண் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சாராயக்கடை மூடி விடுவார்கள் எனவே தங்கை அபிநயாவுக்கு அதிகமான வாக்குகளை போட்டு வெற்றி பெறச் செய்யுங்கள் என் வேட்பாளருக்கு பெண்களை ஓட்டு போடும் போது புரட்சியாகும் மக்களிடம் காசு கொடுத்தாலும் வேலைக்கு ஆகாது என்று நிரூபித்து காட்டுங்கள் மக்களே வாழ்க நாம் தமிழர்
எவ்வளவு மன வேதனை இருந்திருந்தால் இவர் இப்படி பேசிருப்பார் 😭😭😭
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் கோவை பல் நாசர் அண்ணே அருமையான உரை💯
சிறைவாசிகளின் விடுதலையை பற்றி உங்களின் உரை ஆரம்பித்தால் அழுகாதா ஆள் இருக்காது அண்ணே
இறைவா இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையே தந்தருள்புரிவாயாக
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுகை வருகிறது 😥😥 ஒவ்வொரு வரிகளிலும் உள்ள வலிகள் தாங்க முடியவில்லை அய்யா 😥😥 அந்த வலிகளை நீங்கள் சொல்லும் போது ஒவ்வொரு காட்சியும் கண் முன்னே வந்து போகிறது 😔 என் சொந்தங்களுக்கு அல்லாஹ் ஒருவனே ஆறுதல் ♥️♥️
தம்பி நீங்கள் பேச ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை என்னையறியாமல் அழுதுவிட்டேன் . தமிழினத்துக்கு ஏன் இப்படியான துயரங்கள் நிகழ்கின்றது எமக்கு என்று ஓரு நாடோ அல்லது ஆட்சி அதிகரம் இல்லாதது தான் உண்மை உறவுகளே வீறு கொண்டு களமாடுங்கள் அதிகாரத்தை பெறும் வரை இதுவே கடைசியாக எமக்கு முன்னுள்ள வழி
True
12 வருடம் சிறையில் இருந்த சகோதரரின் பேச்சு கண்ணீரை வர வைக்கிறது. அங்கு 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் எங்கள் சொந்தங்கள் ஏழு பேரின் நிலையை நினைக்கும் போது கண்ணீர் வருகிறது
அண்ணா, இந்த வலியை உணராது இருக்கு இஸ்லாமிய அரசியல் பிழைப்புவாதிகளை நினைக்கும் போது கவலையலிக்கிறது. நிச்சயமாக முடிவு உண்டு.
நாம் தமிழர் கட்சிக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.. ❤ 😥
தமிழகமே விம்மியது உன் அழு குறள் கேட்டு நாங்கள் இருக்கிறோம்
நான் அழுதுவிட்டேன்,மிகவும் வேதனையாக உள்ளது,தயவுசெய்து அரசாங்கம் இவர்களை விடுதலை செய்ய வேண்டும்
கல் நெஞ்சம் கூட கரைக்கும் இந்த பேச்சு 😓😓😓😢
கண்களில் நீர் வடிந்தோடுது!!! வஞ்சம் வைத்து பழி தீர்ப்போம்!!!
கல் நெஞ்சும் கரைந்தது💔
திராவிடத்தை வேரறுப்போம்.... காத்திரு... பகையை🔥🔥
வலியை உணர்ந்தவர்கள் மட்டுமே உணர முடியும்..
திராவிட சக்திகளால் ஒருபோதும் நம்மை காப்பாற்ற இயலாது தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் தலை நிமிர்வோம் நாம் தமிழராய்.! சாதி மதமாய் பிரியாமல் இனமாய் ஒன்று சேர்ந்து வலிமையாக நம் உரிமைகளை வென்றெடுப்போம்.! நாம் தமிழர்.!
❤️💛🇰🇬🇰🇬✊✊
எல்லாத் துன்பங்களும் தீர தமிழ்தேசிய அரசியல் வெல்ல வேண்டும் இதுவே ஒரே வழி
இலங்கை யில் தமிழ் தேசியம் பேசியவர்கள், இஸ்லாமியர் களின்
சொத்துக்களை அபகரித்து கொண்டு அவர்களை விரட்டி அடித்தனர் என்பது தெரியுமா???!!
@@UshaRani-zi6qc உன்ன எவனொ இலங்கை சிங்களன்🤣🤣🤣🤣
நீண்ட நாள் கழிச்சி என் விழியில் கண்ணீர் 😭😭😭
இவருக்கு மேடை பேச்சிற்கு அளித்த நாம் தமிழர் கட்சிக்கு நன்றி
இந்த திராவிட திருடர்களி்ன் வம்சம்கூட ஏழேலு சென்மத்துக்கும் நசமாய் பேகட்டும்....
மனதை நெருடியது கண்களை கலங்க வைத்த பேச்சு 🥲
இந்த நாட்டின் எல்லாத்துன்பங்களையும் தகற்தெரிந்து திரக்கும் ஒரே சாவி... நாம்தமிழர் ஆட்சியமைப்பது மட்டுமே....
நாம் தமிழர் கட்சி தலைவர் பிரபாகரன் , இலங்கை யில் ,
கிழக்கு வடக்கு மாகாண த்தில் வாழ்ந்த 72000, ஆம் 72 ஆயிரம் இஸ்லாமியர் களை , கட்டியிருக்கும் துணியுடன் 2 நாள் அவகாசத்துடன் விரட்டி அடித்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா ???
யாழ் நகரத்தில், வெறும் 2 மணி நேர கெடு 50 ரூபாய் பணத்துடன் இஸ்லாமியர் களை LTTE விரட்டி அடித்தது. தங்கள் வீடு நிலம் சொத்து பணம் நகை என அத்தனையையும் விட்டு போகச் சொல்லி விரட்டினர்.
அதன் பின்னர் அத்தனையையும் கொள்ளை அடித்தனர்.
அப்போதும் , அதற்கு முன்னர் LTTE
கொடுமை செய்யும் போதெல்லாம்ம இஸ்லாமியர் களுக்கு பாதுகாப்பு அளித்தது சிங்கள காவல்துறை தான்.
இந்த தமிழ் தேசிய நச்சு பாம்புகள் இப்போது பாசக்கார வேஷம் போடுகின்றன. எப்போது வேண்டுமானாலும் தன் சுயரூபத்தை காண்பிக்கும்.
ஏமாந்து விடாதீர்கள் .
கவலைப்பட வேண்டாம் ஐயா நம்முடைய காலம் வெகுவிரைவில் வரும் நாம் தமிழர் ஆளுவார் அதன் பின்பு தான் நமக்கு விடிவுகாலம் கிடைக்கும் நாம் தமிழர் நாமே தமிழர்
எல்லாம் நல்லதே நடக்கும் அண்ணா❤ நாம் தமிழர் கட்சி கட்டாயம் ஆட்சிக்கு வந்து ஆகணும்
👍👍👍
இன்ஷா அல்லாஹ்..நிச்சயம் நடக்கும் சகோ..
விரைவில் உங்கள் தியாகம் வெற்றி பெறும் மீண்டும் நன்பர்கள் வருவார்கள்
நீங்கள் கண்ணீர் விடவேண்டாம் Bro மனசுவலிக்குது
அய்யா ஸ்டாலின் அவர்களே. ...
இதை பார்த்தாவது ஒரு முடிவு எடுங்கள்....
இருமுறை கண்கலங்கி விட்டேன்…
அழுது கொண்டேயிருக்கிறேன்...
இருளர் சமுதாயத்துக்காக ஒரு *ஜெய் பீம்* திரைப்படம் உருவானது போல என் இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஒரு *ஜெய் பீம்* திரைப்படம் உருவாக வேண்டும்.
கண்கள் கசிந்தது இதயம் வலித்தது
நாம்தமிழர் ஒன்றே தீர்வு!!!!!
உண்மையிலேயே மனசு வலிக்கிறது 😞
அண்ணன் நாசர் அவர்களுடைய பேச்சு என்னோட கண் கலைங்கியது
மனசு. ரெம்ப. வலிக்குது
ஐயோ ஐயோ எவ்வளவு எவ்வளவு வலிகள்
வலிதீரும் காலம் வரும் 😭😭😭
இந்தப் பேச்சு இல்ல, இதைவிட பலமடங்கு வலி தரும் பேச்சாக இருந்தாலும் சரி திமுக, அதிமுக,பாஜக,காங்கிரஸ் கட்சிகளின் மனம் கரைய போவதில்லை....
அய்யகோ....இசுலாமிய அன்பர்களே...நண்பனின் சிறை அனுபவங்களை கேட்டு... என் இதயமே இரன்டா பிளந்தது போல் வலி......
உறவுகளே உங்கள் கைகளை கோறுங்கள் எங்களை தூக்கி விடுங்கள் உறவுகளே எங்களை அந்த சிறையிலிருந்து தூக்கி வாருங்கள்😭 Allah marumaiyil ungalukkana nanmaiea tharuvanga ❤️
அனைத்து இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் நிச்சயம் எல்லாம் நடக்கும்
மனசு ரொம்ப வலிக்குதய்யா .... அராஜகத்தை அடக்குவோம் ஒருநாள் ...
Insha Allah will get release soon really tears
மனம் தாங்க முடியவில்லை. கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.
உங்கள் வலிக்கான தீர்வ்வு அண்ணனின் வெற்றிதான்..
இவர் சொல்வதை கேட்டும் ஆட்சியாளர்களுக்கு இரக்கம் பிறக்க வில்லை என்றால்....! இந்த நாடு நாசமாக போகட்டும்...!
சகோதரர்களின் விடுதலைக்காக போது சமுதாய மக்களும் இனி இணைந்து போராட வேண்டும் அதுவே விடுதலைக்கு ஒரே வழி....👍
அவரின் வலியையும் வேதனையையும் அனைவருக்கும் கடத்திவிட்டார்.. கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுகிறது...
என் கண்களை கலங்கடித்துவிட்டீர் நியாயம் கிடைக்கும் கண்டிப்பாக...
கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு சொர்க்கத்தில் நிச்சயமாக இட முண்டு.... அண்ணா
நெஞ்சம் பொறுக்குதில்லையே சகோதரம்!
அதிகாரம் மிக வலிமையானது......அதை திரும்ப திரும்ப திருடர்களின் கையில் கொடுத்ததன் விளைவு.....
இனியாவது நம் இனம் ஒன்றே என்பதை இஸ்லாமிய உறவுகள் தெரிந்து கொண்டு நமக்கு நாம் தமிழர் கட்சி தான் ஆதரவு என்பதை உணர்ந்து செயல்படுங்கள் உறவுகளே .நம் இனம் தமிழினம் என்பதை தெரிந்து வாக்களித்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.வாழ்க தமிழ்,வளர்க தமிழினம்.நாம் தமிழர்.
இலங்கை யில் LTTE இஸ்லாமியர் எங்கள் உறவு அல்ல என்று சொல்லி 72 ஆயிரம் இஸ்லாமியர் களை விரட்டி அடித்தது உங்களுக்கு தெரியுமா ?? இவர்களையா நம்புகிறீர்கள் ????!!!!
@@UshaRani-zi6qc யாரு நீ எல்லா கம்மெண்ட் இடத்துலயும் வந்து போராடிட்டு இருக்க 😂,
@@kumarvanan5691 👍👍👍👍
😭😭😭😭😭😭. கவலை வேண்டாம் அண்ணனா நாங்கள் இருக்கிறோம் நாம் தமிழர்.
நாம் தமிழர் 💪
கண்ணீருடன் கையறுநிலையில் .😢
கண்களில் கண்ணீர் இவரின் கண்ணீருக்கு அரசு பதில் என்ன?
என்னை அறியாமல் கண்ணீர் 😭😭
யாரோடும், எதனோடும்
ஒப்பிடக்கூட முடியாத
கொடுமையான
வேதனை. உங்களுக்கு
ஆண்டவன் மிக
உயர்ந்த நிலையைக்
கொடுக்கட்டும்.
யாரார்ரேள்ளாம் திமுக ஆதிமுக பிஜேபி... ஓட்டு கேட்டு வராங்களோ....அடிச்சு வெரட்டுங்க...
கடவுளே யாருக்கும் இனி வரகூடாது இந்த நிலைமை 😓
இதனை பார்த்த பிறகும் இஸ்லாமிய சகோதரர்கள் திமுக அதிமுக விற்கு வாக்களிப்போம் ஆனால் நபிகளின் சாபம் உங்களுக்கு வரும். மற்ற சொந்தங்களும் இதனை பார்த்த பிறகும் திமுக அதிமுக விற்கு வாக்களிப்போம் ஆனால் இறைவனின் சாபம் உங்களுக்கு வரும்.
போன இளைமை திரும்பி வருமா? என்ன கொடுமையிலும் கொடுமை
இன்றளவும் அண்ணன் கோவை நாசர் பேசிய இந்த பேச்சை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்😢 நாம் தமிழராக அதிகாரமற்ற நிலையில் எம் சொந்தங்களின் வலியை சுமந்து கொண்டு அத்த வேதனை இருக்கே😞 நாம் தமிழருக்கு அதிகாரம் வரனும்..வரனும்..
அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணிவிடாதீர்! பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.
திருக்குர்ஆன் 14:42
ஐயா நாங்கள் இருக்கிறோம் கவலை வேண்டாம் கண்டிப்பாக நீதி வெல்லும்
காலம் வரும்..!
கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வருகிறது நிச்சயம் இந்த நிலை மாறும் நாம் தமிழர்
Super anna
😭😭😞😞😞 மனசு வலிக்குது 😭😭😞
எனது இதயம் 😢😢😢💔💔💔
இவரைப்பற்றி பல சமூக வலைதளங்களில் படித்து இருக்கிறேன்..
இவரைப்பற்றி
யூடியூபில்
ட்வீட்டரில்
அதனால் இதை பார்க்க நினைத்தேன்
இப்போது சொல்லுங்கள் திமுகவில் இருக்கும் இஸ்லாமிய செந்தங்களே திமுக உங்களுக்கான கட்சியா???????
En ina makkalin thunbangal pattri solvathurku ethuvum illai😭😭😭 orey theervu naam thamizhar mattum thaan💪💪💥💥
Om five tamil shanham and ntk win people's
போதும் இருக்குற இடம் தெரியாமல் மீதி காலம் வாழ்ந்துட்டு போயிரலாம் னு இல்லாம துணிச்சலான பேச்சு
Ayyo vethanai 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Aalugai வருகிறது
அண்ணா என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் காணொளியை முழுவதும் காண முடியவில்லை. மனது வலிக்கிறது கண்ணீரை அடக்கமுடியவில்லை.
காலக்கொடுமை
பேர் தான் தமிழ் நாடு
தமிழருக்கு இது சுடுகாடு தான்
.ஒரே வாய்ப்பு தமிழர் நிலத்தை மானத்தை தமிழன் ஆள்வது
U R really great bro..
தமிழராக இருந்தால கொடுமை படுத்துவாங்க ஆனால் தமிழ் இஸ்லாமியராக இருந்தால் அதை விட தரக்குறைவாக நடத்துவார்கள்
kavalai padathe annna naangal irukkirom
கண்ணீர்தான் வருகிறது
வணங்கிறேன் ஐயா
கண்திறந்து பாரிரோ கருணையுள்ள உள்ளங்களே எங்குபோய் கேட்பது இதற்குநீதீ ஞாயம் நீங்கள்தான் நீதிபதி
Ntk🥰😭😭😢😢😥😰
Ntk
RELENTLESS Retaliation is there for Karunanidhi Family
வலி நிறைந்த பேச்சுக்கள்
Ntk varanam
வெடி விபத்தில் இறந்த குடும்பங்களின் நிலை😭😭😭
அதை சதிசெய்து நிறைவேற்றிய திராவிட கட்சிகளிடம்தான் கேட்கவேண்டும்....
அதை நடத்திய சக்திகள் பதில் தர வேண்டும்
04:00 என்னை அறியாமல் கண் கலங்கிவிட்டேன்😭
wurawugaLa Onrupatuwam Namthamilaraga wurawugaLa Onrupatuwam Namthamilaraga wurawugaLa
allahu akbar😭😭
😰😰😰💔💔💔💔💔🖤🖤🖤🖤🖤💖💖💖💖💋💋💋💋🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻super bro super Canada 🇨🇦 kumar
🙏🙏🙏
போன முறை விக்ரவாண்டியில் திமுக தான் வெற்றி பெற்றிருக்கிறது சொன்ன வாக்குறுதியை செய்து கொடுத்து இருந்தால் நாங்கள் இதை செய்தோம் நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடு என்று வீடு வீடாக சென்று கேட்க வேண்டும் அதை விட்டுட்டு ஆட்சியின் அதிகார திமிருல விலை மதிக்க முடியாத அக்கா தங்கை பாட்டு பெரியப்பா சித்தப்பா தம்பி தங்கைகள் எல்லாத்தையும் கூட்டிக்கொண்டு பட்டி மாதிரி அடைத்து வைத்திருந்து பணத்தை கொடுத்து ஓட்டு போடுங்கள் மற்ற வேட்பாளர்கள் போய் வீடு வீடாக ஓட்டு கேட்க போது அங்கு ஒருவரும் இருப்பதில்லை இதுதான் ஜனநாயகமா காசு கொடுத்து ஒருவன் ஓட்டு கேட்கிறான் என்றால் அவன் கையால் ஆகாதவன் ஐந்து வருடத்திற்கு திரும்பிப் பார்க்க மாட்டாங்க கேட்டா நீ தான் காசு வாங்கிட்டு தானே ஓட்டு போட்ட என்று சொல்லிவிடுவார்கள் எனவே படித்த பெண் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று சாராயக்கடை மூடி விடுவார்கள் எனவே தங்கை அபிநயாவுக்கு அதிகமான வாக்குகளை போட்டு வெற்றி பெறச் செய்யுங்கள் என் வேட்பாளருக்கு பெண்களை ஓட்டு போடும் போது புரட்சியாகும் மக்களிடம் காசு கொடுத்தாலும் வேலைக்கு ஆகாது என்று நிரூபித்து காட்டுங்கள் மக்களே வாழ்க நாம் தமிழர்
🙏
Azuthu vitran.oru murai alla.intha speech mudiyum varai.insha allah...
vidivu pirakum.illaina ivarhalathu
Duavin poruttal ALLAvin vedhanai
Aadchi yalarhaluku irangatum.
ரொம்ப நாள் கழிச்சி தனியா 😭😭😭
😢
Very sad 😞 😃
Insha Allah