எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரியான காமெடி இலக்கிய சுடர் பெருமாள்ராஜ் ஹரிஹரன் துரைராஜ் காமெடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 200

  • @kmahalakshmi7266
    @kmahalakshmi7266 5 лет назад +8

    மிகவும் அருமையான ஒரு நகைச்சுவை உண்மையில் நான் மனம் விட்டு சிரித்து உங்கள் நகைச்சுவையில் தான் அனைத்து நகைச்சுவை நடிகர்களும் உங்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • @kavinkarthick8962
    @kavinkarthick8962 5 лет назад +20

    வாழும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் மரு உருவம் அண்ணன் அறிஹரன் அவர்களின் நடிப்பு பாட்டு பேச்சு நகைச்சுவை உருவம் எல்லாம் அப்படியே அவரை ஞாபகப்படுத்துகிறது. நன்றி. உலக தமிழ் நாடக ரசிகர்கள் சார்பாக அரிஹரன் அவர்களுக்கு வாழும் கலைவாணர் என்ற பட்டம் சூட்டப்படுகிறது வாழ்க தமிழ் நாடகக் கலை ஏபிசி.கருப்பையா மதுரை

  • @KarthiKp-qz6fm
    @KarthiKp-qz6fm 3 года назад +8

    நாடக கலையை இன்று உலக முழுவதும் காண இவர்களின் நடிப்பும் ஒரு திறமைதானே, அருமையான பதிவு நண்பா

  • @ganesh_mani
    @ganesh_mani Год назад +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தேன் இந்த அருமையான காட்சி பகிர்ந்த நல்ல உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

  • @nathenpeter7
    @nathenpeter7 2 года назад +3

    மெய் என்றும் சொல்ல முடியவில்லை. பொய் என்றும் சொல்ல முடியவில்லை. நல்ல முடிவு. மிகச் சிறப்பு.

  • @pandipandi657
    @pandipandi657 4 года назад +9

    வாழ்த்துக்கள் அண்ணா இந்த வருடம் இனிவரும் நாட்களில் நடைபெறவுள்ள நாடகங்களை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன் சவுதி யில் இருந்து பாண்டியராஜன் ⚘⚘⚘⚘⚘

    • @niyaniya5806
      @niyaniya5806 3 года назад

      Long press to edit & lockLong press to edit & lock

  • @m.vijayakumarm.vijayakumar3238
    @m.vijayakumarm.vijayakumar3238 5 лет назад +12

    அருமை அருமை....அண்ணா.பெருமாள் ராஜ்......சூப்பர் ஸ்டார் காமெடி ஹரி அண்ணா

  • @KarthiKp-qz6fm
    @KarthiKp-qz6fm 3 года назад +7

    காண கிடைத்த காவியம் அல்லவா இப்பதிவை வெளியிட்ட நண்பருக்கு நன்றி

  • @rajarethinamm756
    @rajarethinamm756 4 года назад +17

    (பக்கத்து ஊருல வானம் ரெண்டா கிழிஞ்சு போச்சு ) செம வேர லெவல் 😂😂😂👌👌

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz Год назад +2

    சிறப்பு சிறப்பு 🌈🌈
    அருமை 🌹🌹

  • @kalaikk5224
    @kalaikk5224 5 лет назад +30

    ஹரிஹரன் அடிக்கும் லூட்டி......நாரதர் பெருமாள் ராஜ் அடிக்கும் அலப்பறை .....கனீர் குரலில் ஒரு அற்புதமான ரசிக்க வைக்கும் காமெடி கலாட்டா..... சூப்பர் ......சூப்பருப்பு.....

  • @sahasaha1718
    @sahasaha1718 6 лет назад +24

    அருமையான
    நகைச்சுவை,
    நடிப்பு,கவலை
    உள்ள மனிதன்
    இதை பார்த்தால்
    கவலை பறந்து
    போகும்

  • @kanaguvimal3171
    @kanaguvimal3171 2 года назад +1

    வேற லெவல் காமெடி👍👍👍👍👍

  • @saravananarumugam7699
    @saravananarumugam7699 5 лет назад +4

    அருமையான நகைச்சுவை பதிவு நன்றி

  • @ramachandranthangarasu7792
    @ramachandranthangarasu7792 4 года назад +29

    மிகவும் அருமை bro நம்முடைய சினிமா காமெடியன் இவர்களிடம் பிச்சை வாங்கனும் என்ன சிரிப்பு ப்பா

  • @paramasivamk680
    @paramasivamk680 5 лет назад +12

    இவர்கள் நடிப்புக்கும், நகைச்சுவைக்கும் நிகர் இவர்ளே , அருமை,அருமை ....

  • @daravindhan8438
    @daravindhan8438 2 года назад +1

    Anna Hari haran epphthume vera leval performance aaktar, very beautiful 👌👌👌

  • @Aknisivan8284
    @Aknisivan8284 4 года назад +6

    ஹரிஹரன் அண்ணா அருமை

  • @tn.6354
    @tn.6354 4 года назад +18

    நிஜமாகவே இது வித்தியாசமான காமெடி தான் சிரிச்சு சிரிச்சு வயிறு
    வலிக்குதுடா சாமி 😂😂😂🤣🤣🤣

    • @Kumaranalagusaro
      @Kumaranalagusaro 3 года назад

      Or oops

    • @Kumaranalagusaro
      @Kumaranalagusaro 3 года назад

      J top

    • @rajendran7101
      @rajendran7101 Год назад

      ​@@Kumaranalagusarom mere

    • @MagaSakthi-kt5qz
      @MagaSakthi-kt5qz Год назад

      ​@@Kumaranalagusaroஈழ ஜான் ஜே ஜஜஹஜ ஜே ஜஜஜஜ9ஜே ஜே வழி ஜே அளவு ஸஜஜ9ஸ்பெயின் ஸஜஸ😊ஸஸஜ0ஜே ஜே அளவு ஸ😊ஸ😊ஜஜஜளஜ.

  • @SampathKumar-ul6hl
    @SampathKumar-ul6hl 4 года назад +5

    இவரது சேட்டைகளை ..சின்னப் பிள்ளை போல ரசிக்க வைக்குது ..ஒரு முறை தஞ்சை கொண்டு வர வேண்டும்

  • @PushpaRaj-qo9ww
    @PushpaRaj-qo9ww 3 года назад +1

    அருமை அண்ணா பெருமாள் ராஜ் ‌& ஹரி அண்ணா

  • @ramanganesan7120
    @ramanganesan7120 3 года назад

    ஆஹா என்ன காமெடி. அருமை.

  • @manikandanravi3498
    @manikandanravi3498 4 года назад +3

    அருமையான நகைச்சுவை

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 10 месяцев назад

    திரும்ப திரும்ப பார்த்தேன் அருமை🎉😂😂🎉

  • @prakashk3306
    @prakashk3306 3 года назад +4

    Hariharan fans 🙋‍♂️

  • @karuppiahkumaresh838
    @karuppiahkumaresh838 Год назад +17

    மனம் விட்டு ரசித்தேன், சிரித்தேன் ❤❤

  • @balaramanr5311
    @balaramanr5311 3 года назад +2

    மிகவும் அருமையான கலை. ஆனால் இரட்டை அர்த்த வசனங்கள் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. மற்றபடி எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிறைய பங்குனி மாதம், சித்திரை திருவிழா காலங்களில் நடைபெறும். பழைய நினைவுகள். பரிட்சை சமயத்தில்.

  • @karnananips555
    @karnananips555 8 месяцев назад +1

    மிக மிக சரியான காமெடி

  • @AnandRaj-ze9wk
    @AnandRaj-ze9wk Год назад +1

    😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉 super 👌👏👌👏

  • @pubgbomb_killer
    @pubgbomb_killer 6 лет назад +38

    அப்பப்பா என்ன ஒரு காமெடி.
    வயிரே வலிச்சி போச்சு.😂😂😂😂😂😂

  • @manid4143
    @manid4143 4 года назад +4

    Ayyayyo sema...MR Ratha voice and acting level vera level

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 года назад

    Vadivel vevik goundamani
    Eppadi oru camedy Nan parthathay
    Ellai perumal♥️dhurai♥️Hari♥️

  • @r.srinivasanramachandran7964
    @r.srinivasanramachandran7964 4 года назад +1

    இந்த நாடகத்தின் இரண்டாம் பாகம் போடுங்கள் நாடக கலை இரசிகனின் அன்பு வேண்டுகோள் இதன் இரண்டாம் பாகம் இல்லாமல் ஏமாற்றமாக இருக்கிறது நாரதர் பெருமாள்ராஜ் அண்ணன் அவர்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறது . பெருமாள் ராஜ் அண்ணன் அவர்களின் தொலைபேசி எண் இருக்கிறது அவரை தொடர்பு கொண்டு பேசலாமா பதில் அனுப்புங்க

  • @amirthalingamamir4301
    @amirthalingamamir4301 2 года назад

    Durai அண்ணனிடம் சூப்பர் lutti

  • @prabakaanprabakaran8843
    @prabakaanprabakaran8843 6 лет назад +10

    அப்பப்பா அருமையான காமெடி

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 4 года назад +2

    அருமையான காமெடி

  • @s.v.senthilkumar8034
    @s.v.senthilkumar8034 6 лет назад +4

    Hariharan annan super........i am senthil mathurai......

  • @sudharsans836
    @sudharsans836 5 лет назад +3

    Life eppadi oru siripa nan sirichathey ila rombo sonthoshama irrukuthu. Nandri yen sokagalai maranthu sirika vaithatharku.🙏🙏🙏🙏🙏

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 6 лет назад +6

    மிக அருமை சிறப்பு

  • @sathaiahsathaiah714
    @sathaiahsathaiah714 2 года назад +3

    சிரிச்சி‌ சிரிச்சி வயிறே வலிக்குதுயா 🤣🤣🤣🤣

  • @prabhubravo389
    @prabhubravo389 6 лет назад +5

    காலத்தின் கட்டாயம் இந்த நிகழ்ச்சி

  • @rajapandi-yadav-aasaichips9151
    @rajapandi-yadav-aasaichips9151 4 года назад +4

    Vera level comedy

  • @muralidine2508
    @muralidine2508 2 года назад +1

    Semma comedy fare

  • @alien3597
    @alien3597 4 года назад +2

    Bring my childhood memories.tks.like to c again

  • @AlagumuruganVellaichami
    @AlagumuruganVellaichami 8 месяцев назад +1

    😊

  • @rsakthivel5122
    @rsakthivel5122 5 лет назад +1

    செம செம கரிகரன் அன்னா சூப்பர்

  • @kpmmurugan8128
    @kpmmurugan8128 5 лет назад +2

    காமெடி கலாட்டா சூப்பர்😁😁😁

  • @tamizhanhistory8372
    @tamizhanhistory8372 5 лет назад +3

    Semma super ji

  • @ramalingam2669
    @ramalingam2669 Год назад

    Super good 🎉🎉🎉

  • @muthunithinsai5515
    @muthunithinsai5515 6 лет назад +8

    ஹரிஹரன் அண்ணன் வேற lavel comedy

  • @AlagumuruganVellaichami
    @AlagumuruganVellaichami 8 месяцев назад

    Anna supar

  • @dharmarajr7411
    @dharmarajr7411 3 года назад +2

    Super comedy 💜💜💜

  • @manumina2193
    @manumina2193 4 года назад +2

    உன்மையில்.பழய.நாவுகம்என்கன்முன்வந்தது

  • @gopalakrishnan716
    @gopalakrishnan716 2 года назад

    Sema comedy super

  • @rajaramjeyachandran6567
    @rajaramjeyachandran6567 4 года назад

    வாழ்த்துக்கள்

  • @palanisamy7587
    @palanisamy7587 3 года назад

    Super.,குட்டணி

  • @JawaharAdityan
    @JawaharAdityan 5 лет назад +5

    தமிழ் வாழும் இவர்களால்..

  • @Subbu-tt6dv
    @Subbu-tt6dv 4 года назад

    So nice yeah super l like it

  • @hemananthakumar6377
    @hemananthakumar6377 6 лет назад +9

    எங்கள் உணர்வின் உயிர்

  • @kavithakavitha8817
    @kavithakavitha8817 2 года назад +1

    சிரிப்பு அடக்க முடியல

  • @palanivel4084
    @palanivel4084 6 лет назад +1

    intha pathivukku mikka nantrigal anna kavalai maranthu vairu kulunga cirippu

  • @Mkselvam330
    @Mkselvam330 6 лет назад +1

    அருமை சகோதர்களின் நகைச்சுவை

  • @singaralex7583
    @singaralex7583 6 лет назад +4

    அருமை சிரிப்போ சிரிப்பு

  • @anbalaganharshan8975
    @anbalaganharshan8975 6 лет назад +3

    அருமை,அருமை

  • @arumugamarumugam8847
    @arumugamarumugam8847 4 года назад

    Super.nanpa

  • @anbarasana2194
    @anbarasana2194 3 года назад

    Entha mathiri comadiya padathula Koda nama parthurukamadom semma

  • @gokulgokul1547
    @gokulgokul1547 2 года назад +1

    Good

  • @MrManimadhan
    @MrManimadhan 6 лет назад +2

    அருமை அருமை.....

  • @a.peterrose.8107
    @a.peterrose.8107 6 лет назад +2

    Super.narathar is a grandmaster.

  • @bakiyaraj8670
    @bakiyaraj8670 6 лет назад +1

    super anna Hariharan anna eppathu, mass than anna thank you anna

    • @sabbyy87
      @sabbyy87 6 лет назад

      Bakiya Raj
      ।?

  • @selvaselva4994
    @selvaselva4994 3 года назад +1

    ENNA ORU COMMEDY

  • @veerachamyn2808
    @veerachamyn2808 6 лет назад +3

    Thurairaj comedy ultimate

  • @tamilanda816
    @tamilanda816 5 лет назад +1

    சூப்பர் காமெடி

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 4 года назад +3

    Unparalleled and inimitable style
    Classic
    Long live artists..

  • @villagestarcooking84
    @villagestarcooking84 5 лет назад +8

    கரிகிரி உமக்கு நிகர் நீயோ

  • @heryal7791
    @heryal7791 6 лет назад +4

    Vera level...comedy

  • @sarokannan
    @sarokannan 6 лет назад +1

    Superrrrrrrrrrrr.......

  • @jayakumar26
    @jayakumar26 4 года назад

    Fine HARI SIR

  • @nagatiru
    @nagatiru 6 лет назад +3

    அற்புதமான நகைச்சுவை

  • @selvakolanginadhan5709
    @selvakolanginadhan5709 4 года назад +1

    நாடகம் முழுவதும் கான வேண்டும்

  • @vii5099
    @vii5099 5 месяцев назад

    pls anyone say what is the song name when video start playing. pls anyone reply

  • @manisharvin9373
    @manisharvin9373 2 года назад

    👍👌🌹🌹🌹

  • @prabakaanprabakaran8843
    @prabakaanprabakaran8843 6 лет назад +29

    திரைத்துரையினர் இவர்களிடம் சென்று பிச்சை எடுக்க வேண்டும்

  • @HariHaran-tz7nm
    @HariHaran-tz7nm 6 лет назад +1

    Hari anna supar

  • @RameshKumar-zb4um
    @RameshKumar-zb4um 6 лет назад +2

    Seama super

  • @shriambalsidigitalmedia1980
    @shriambalsidigitalmedia1980 Год назад

    🤩🤩🤩

  • @SivaKumar-1992
    @SivaKumar-1992 5 лет назад

    Semma anna upload pannunavarku rempa nanri

  • @vinopavi2
    @vinopavi2 6 лет назад +1

    அருமையான காமெடி முடியலே

  • @bakiyaraj8670
    @bakiyaraj8670 6 лет назад +2

    plz full video upload pannunga anna

  • @manimegalaikmm1892
    @manimegalaikmm1892 6 лет назад +2

    Ithuthan unmayana kalai

  • @muthuramalingamramalingam4409
    @muthuramalingamramalingam4409 5 лет назад +2

    Harl,super

  • @krishnavenil5301
    @krishnavenil5301 5 лет назад

    Super. 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 года назад

    Naam thamizhar 🌴🕺🐆

  • @vijayakumarkumar1291
    @vijayakumarkumar1291 6 лет назад +1

    Hari haran annavin best fan

  • @aruljosephs5127
    @aruljosephs5127 4 года назад

    👑🔱🏆🗿immmmmmmmm hair Ana valuthu kal

  • @thiruvenkadam737
    @thiruvenkadam737 6 лет назад +1

    ஆகா அருமை அருமை

  • @jayachandran7562
    @jayachandran7562 6 лет назад +1

    Super super super annna

  • @samayapurammariyamma8840
    @samayapurammariyamma8840 6 лет назад +1

    Supper

  • @kashmikaAmmu
    @kashmikaAmmu 6 лет назад

    Hariharan intha ₹4000 koduthuttu kadhailla thokkama irunthuruikkalam,poinnu sollittu 4000koduthuirukkalam,kadaiseya seichu 4000vangiruikkalam.....
    I am waiting for reply msg

  • @srinivasanperumal2487
    @srinivasanperumal2487 5 лет назад +2

    💓💓💓💓💓💓💓💓💓💓
    HARIHARAN