இந்தப் பாடலில் நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் என்ற வரிகள் வரும் பொழுது எஸ் பி பி அவர்களின் குரல் இரண்டாக கேட்கும் அதைக் கேட்பதற்கு மிக அழகாக இருக்கும்
Spb sir ! Always ,all songs 🎼❤️🎤🌹🎤❤️🎼 Spb sir குரலில் கொடுக்கும் expressions ஐ ,காதல் மன்னன் கமலஹாசன் முகத்தில் கொடுப்பார் பாருங்கள்......❤️❤️❤️ இவர்களுடன் ஜானகி அம்மா ,அம்பிகா vum சேர்ந்தால் , அதுவும் எங்கள் இசைஞானியின் இசையோடு wow wow! 🎼🎵🌹🎵🎼💙🙏💙
என்னுடைய சிறு வயதில் எங்கள் ஊரில் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று பஞ்சாயத்து டிவியில் படம் போடுவார்கள்.அப்போது காக்கி சட்டை படம் ரசித்து பார்த்தேன்......கமல் சார் அழகு அழகு .இப்போது என் வயது 34.....அந்த காலம் இனிமையான காலம் .....நினைத்தால் இப்போதும் கண்களில் கண்ணீர் வருகிறது.....அந்த காலம் வசந்த காலம்❤❤🎉🎉🎉🎉
இந்த பாடல் வெளி வந்த போது 7 வயது எனக்கு பெரிய வசதி ஃபோன் லேண்ட் line டிவி இல்லாத காலம் சைக்கிள் இருந்தா வசதி 10 வகுப்பு வரை டவுசர் சட்டை வின்யம் சூது வாது கள்ளம் கபடமற்ற தூய்மையான உள்ளங்கள் நிறைந்த கால கட்டம் மனசு முளுக்க சந்தோசம் வழியும் இப்போ எல்லா வசதி இருக்கு மனசு முழுக்க ரண வேதனை தான் மிஞ்சி இருக்கு
7 vaysa .. apa ungaliku ipa 51 52 vaysu irukuma sir 😮❤. 42 yrs a kekringala Nanum 2008 la en 8 yrs la indha paata kete 1st time. Ipa 16 yrs a mu 24 layu ketu enjoy pandre.. avlo super song ❤❤❤
இந்த பாடலில் . எவ்வளவு சீனியரான சுசீலா அம்மா SPB க்கு இணையாக இளமையாக .இனிமையாக பாடி உள்ளார்கள். ராஜா சாரின் அற்புதமான இசையமைப்பு . thanks to Sathya Moovies
Susheela won my heart with this song! Raja made her sing so stylishly and youthfully.. only Raja can handle such giants... I fall at his talent flatly...
❤கமல் அம்பிகா நடனமும் நடிப்பும் அருமை 🎼🎶🎵🎤🎤👍 இளையராஜா இசையும் நன்றாக இருக்கிறது பாடலும் நன்றாக இருக்கிறது ப்பா என்ன ஒரு அழகான SPB அவர்களின் சிரிப்பு இடையில் மற்றும் உடைகள் மற்றும் settings art director அருமையாக செய்திருக்கிறார்கள் excellent 👌🏽👍
Spb sir smile.👌🏻👌🏻😘😘😍 then... Anthiyile vellinila allitharum sugangale.. wow what a feel 👏🏻👏🏻Raja sir..🤩😍👌🏻👏🏻and Suseelamma voice amazing.😍😘😘love from kerala
நான் என் இதயத்தை தொட்டு சொல்லுகிறேன் அம்பிகா மேடம் நம்ப கமல்ஹாசன் தவிர கண்டிப்பாக வேற யார கூட டூயட் பாடும் போடும் இப்படி அவங்க மிக மிக மிக மூக்கையும் அவங்க மிக அழகான மேல் உதடுகளையும் அவங்க கொள்ளை கொளையொ அழகான அவங்க இடையினையும் காண்பிக்க மாட்டாங்க.என் என்றால் கமல்ஹாசன் என்றால் அவர்களுக்கு உயிர் நண்பன்.மிகவும் நல்ல ஜோடி. வாழ்த்துக்கள் .
Beautiful composition 2nd Interlude blowing the mind. ..his orchestra synchronization is unique ...raja is a rare mind he knows his talent we will never get a composer of his calibre ..difficult maybe it may happen
His orchestration is harmonic, never harsh although it became monotonous from the mid 80's to early 90's. I am a big fan of IR 1976 to 1981/82 and then a lot of songs here and there.
Such a handsome Kamal sir....i used to wonder how he was able to maintain such perfect hairstyles in 80s and 90s movies...It shows how perfectionist he had been from beginning of his career.... 🙂😉
இப்ப வர படால்கல முழு பாட்ட கேட்ட கூட பொச்சூ மாதிரி music irukku ஆனால் இந்த பாட்டு ஆரம்பம் முன் வரும் இசை அதுவே ஒரு பாடல் போல உள்ளது isaigani எத்தனை சாதனைக்கு சொந்தக்காரர் அப்பப்பா
@@navinrajnavin5394 இதயே எத்தனை ரிப்பிளை ல சொல்லுவ.. நீ என்னதான் சொன்னாலும் உனக்கு இசை அறிவு வரும்போது.. இசைஞானியை கொண்டாடி தீத்துடுவ.. வேணும்னா மியூசிக் க்ளாஸ் போ.. கத்துக்கோ.. அப்பறம் தெரியும் இவரையா கிண்டல் பண்ணிட்டு இருந்தோம்னு...
The guitar chords in the second stanza after “Neela Nira karai orathil nindru irundhaen” -chords- “Oru naal “-chords- And it repeats twice. Just so funky and wild. What a maestro. I listen to this song waiting for that part.
ஆசைமனம் ஆளவரும் பைங்கிளியே❤❤ காற்றின் இசை காவலன் நீ என் மன்னவனே❤❤ தென்றலிடம் அந்திகதை பேசியதில் மோகம் வளர நீ வேண்டும் 🎉இச்சை ஆசையிலே இனிமை பூக்கட்டூமே😊😊❤
இந்த படம் வெளிவந்தபோது நான் 9 த் படித்துக் கொண்டிருந்தேன் நானும் என் அண்ணனும் என் பிரண்டும் போய் பார்த்தோம் பார்த்துவிட்டு கமலஹாசன் மாதிரி ஒரே உடற்பயிற்சி செய்து கொண்டு கிடந்தோம்
Vairamuthu's "Devasukham" hidden inside that giggle (that will forever be a sweet niggle in fans' memory) as a treasure in Kavignar Muthulingam's delight- RIP, SPB
@@shihamsaheed2250 இன்றைய சினிமா உலகில் இரண்டு படம் இசை அமைப்பவர்க்கே தலைக்கணம் தாறுமாறாக இருக்கும் பொழுது ஆயிரம் படங்களை கடந்தவர்க்கு தலைக்கணம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே....
@@shihamsaheed2250 NEITHER MSV is as "humble" as he is portrayed NOR Maestro Ilayaraja is as "arrogant" as it is portrayed by the useless media and his stupid haters. Do you understand?
@@BC999 Mam recently have seen plenty of your replies to the half filled arbitrary and of course arrogant fellows particularly belongs to a religion and a so called thunder(?) musician are exemplary. Happy to see your authentic and unanswerable replies. Simply Great.
பாடகி : பி. சுஷீலா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம் (இசை) ஆண்குழு : லல்லல்லல்லா ஆண்குழு : லல்லல்லல்லா ஆண்குழு : லல்லல்லல்லா ஆண்குழு : லல்லல்லல்லா ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா) ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா) ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா) ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா) ஆண்குழு : லல்லல்லல்லா உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம் (இசை) ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்… (இசை) ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் (இசை) பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா…… ஹோ…. ஹோ..ய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்.. ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் (இசை) உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம் (இசை) ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள் பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில் ஆண் : நாணம் யாவும்…. நூலாடை நானே உந்தன்….. புது மேலாடை… பெண் : மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே…… ஹோ… ஹோ…ய் ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்… (இசை) ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் (இசை) பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா…… ஹோ… ஹோ…ய் ஆண் : ஹாஹா ஹாஹாஹா பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்… (இசை) ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் (இசை) உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம் (இசை) பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அட டா இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே பெண் : ஆசை தீயை… தூண்டாதே… போதை பூவை… தினம் தூவாதே… ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா அள்ளி தரும்… சுகங்களே ஆயிரமே…. ஹோ…. ஹோ..ய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும்… (இசை) ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா…… ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் ஆண் : தொட்டு கொள்ள பெண் : ஒட்டி கொள்ளும் (இசை) ஆண் : ஒட்டி கொண்டு பெண் : கட்டி கொள்ள ஆண் : உள்ளம் துள்ளும்
But... There is no other female singer who can match the performance of P Susheela .Un matched clarity finene voice and effortless singing skills of Ps can never be matched by others.
I actually heard this song before the film's release. It struck me so deeply that I ended up listening to it over 100 times before the movie hit the screens! Needless to say, I eagerly awaited the film's release and even booked tickets for the first day. The movie and its songs have truly left an unforgettable mark on me. Ilaiyaraja Sir's genius is undeniable; no one else comes close. Unforgettable movie and the songs. 6th July 2023
இதற்கு முன் பல முறை கேட்ட பாடல்.....சென்ற வாரம் ஒரு நாள் காலை 4 மணி பேருந்து பயணத்தில் கேட்டேன் ஓட்டுனர்க்கு மிகவும் பிடித்த பாடல் போல இரண்டு முறை பாடல் போட்டார் அன்றிலிருந்து நான் தினமும் கேட்டு வருகிறேன்.. பேருந்தில் கேக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது ❤(அன்று நான் அவசரமாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வேளை அன்று ரசிக்க முடியவில்லை)
இவ்வளவு மிக இனிமையாக & திறமையாக இசையமைத்த இளையராஜாவின் திறமை இப்போது எங்கே போய்விட்டது? ? பிற்காலத்தில் அவரால் இவ்வளவு இனிமையான இசைகளை ஏன் தர முடியவில்லை? ? ? கடவுள் தான் விளக்க வேண்டும்..
இந்த பாடலின் இடையில் வரும் எக்கோ பின்னி இசை அருமை அருமை அருமை சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் இல்லை பொழிந்தே விட்டது பாராட்ட வார்த்தைகள் இல்லை
what a variety tune my dear IlayaRaja. The drums in the background is like some horse riding. The tune has a wonderful eerie feeling that doesnt fit in any other tune
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ரசிகர் ஆனாலும் காக்கிச்சட்டை படம் பாடல் பிடிக்கும் எனது இனிய லேட் நண்பர் இராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படமாக அமைந்தது கமல் மாதவி அம்பிகா மற்றும் சத்யராஜ் நடித்த இப்படத்தை இசை அமைத்தவர் இளையராஜா
ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன் பல நாள் பெண் : வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல் தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில் மூடி மறைத்திருந்தேன் மனதில் ஆண் : நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை பெண் : மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே ஹோய் ஹோய் ஆண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் ஆண் : ஹாஹா ஹாஹாஹா பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் பெண் : கற்பனை கொஞ்சிடும் காவடி சந்தங்களே அட டா இந்த காவிய குயிலை பார்த்து எழுதியதோ தலைவா ஆண் : புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே கிளியே உந்தன் பூவுடல் பார்த்த பின் சிற்பம் வடித்தனரோ கனியே பெண் : ஆசை தீயை தூண்டாதே போதை பூவை தினம் தூவாதே ஆண் : அந்தியிலே வெள்ளி நிலா அள்ளி தரும் சுகங்களே ஆயிரமே ஹோய் ஹோய் பெண் : பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி கொண்டு கட்டி கொள்ள உள்ளம் துள்ளும் ஆண் : தென்றல் வந்து என்னை கண்டு மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா ஹோ ஹோய் பெண் : பட்டு கன்னம் ஆண் : தொட்டு கொள்ள பெண் : ஒட்டி கொள்ளும் ஆண் : ஒட்டி கொண்டு பெண் : கட்டி கொள்ள ஆண் : உள்ளம் துள்ளும்
இந்தப் பாடலில் நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன் என்ற வரிகள் வரும் பொழுது எஸ் பி பி அவர்களின் குரல் இரண்டாக கேட்கும் அதைக் கேட்பதற்கு மிக அழகாக இருக்கும்
நீ நல்லவன் டா அண்ணா கால் பண்ணுங்னா அண்ணா டே
Ennakum inda line thaa pudikum
exactly
Spb sir ! Always ,all songs 🎼❤️🎤🌹🎤❤️🎼 Spb sir குரலில் கொடுக்கும் expressions ஐ ,காதல் மன்னன் கமலஹாசன் முகத்தில் கொடுப்பார் பாருங்கள்......❤️❤️❤️ இவர்களுடன் ஜானகி அம்மா ,அம்பிகா vum சேர்ந்தால் , அதுவும் எங்கள் இசைஞானியின் இசையோடு wow wow! 🎼🎵🌹🎵🎼💙🙏💙
Sorry ! Susheela amma vukku ஜானகி அம்மா என்று போட்டுட்டேன்! 💙🙏💙
இந்தப் பாடலை காலம் சென்ற கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார் பாராட்டுக்கள்
என்னுடைய சிறு வயதில் எங்கள் ஊரில் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று பஞ்சாயத்து டிவியில் படம் போடுவார்கள்.அப்போது காக்கி சட்டை படம் ரசித்து பார்த்தேன்......கமல் சார் அழகு அழகு .இப்போது என் வயது 34.....அந்த காலம் இனிமையான காலம் .....நினைத்தால் இப்போதும் கண்களில் கண்ணீர் வருகிறது.....அந்த காலம் வசந்த காலம்❤❤🎉🎉🎉🎉
Exactly Vignesh brother...
Thank u bro..
இந்த பாடலின் ஒரு இடத்தில் spb சிரிப்பார் amazing voice
இந்த பாடல் வெளி வந்த போது 7 வயது எனக்கு பெரிய வசதி ஃபோன் லேண்ட் line டிவி இல்லாத காலம் சைக்கிள் இருந்தா வசதி 10 வகுப்பு வரை டவுசர் சட்டை வின்யம் சூது வாது கள்ளம் கபடமற்ற தூய்மையான உள்ளங்கள் நிறைந்த கால கட்டம் மனசு முளுக்க சந்தோசம் வழியும் இப்போ எல்லா வசதி இருக்கு மனசு முழுக்க ரண வேதனை தான் மிஞ்சி இருக்கு
100 💯😭உண்மை
7 vaysa .. apa ungaliku ipa 51 52 vaysu irukuma sir
😮❤. 42 yrs a kekringala
Nanum 2008 la en 8 yrs la indha paata kete 1st time.
Ipa 16 yrs a mu 24 layu ketu enjoy pandre.. avlo super song ❤❤❤
Very true
😊😊😊
Mee too the same feeling ❤❤❤
இந்த பாடலில் . எவ்வளவு சீனியரான சுசீலா அம்மா SPB க்கு இணையாக இளமையாக .இனிமையாக பாடி உள்ளார்கள். ராஜா சாரின் அற்புதமான இசையமைப்பு . thanks to Sathya Moovies
Yes you said correct 👍
Susheela won my heart with this song! Raja made her sing so stylishly and youthfully.. only Raja can handle such giants... I fall at his talent flatly...
Please appreciate Kavinyar Muthulingam Sir also for the lyrics
இசைக்கு ஏற்றவாறு காதல் இளவரசன் கமல் மாதிரி நளினத்தோடு ஒருவரும் ஆட முடியாது! Super kamal.
❤கமல் அம்பிகா நடனமும் நடிப்பும் அருமை 🎼🎶🎵🎤🎤👍 இளையராஜா இசையும் நன்றாக இருக்கிறது பாடலும் நன்றாக இருக்கிறது ப்பா என்ன ஒரு அழகான SPB அவர்களின் சிரிப்பு இடையில் மற்றும் உடைகள் மற்றும் settings art director அருமையாக செய்திருக்கிறார்கள் excellent 👌🏽👍
elorum did their best as in any real art.
Ambika ku dance varathu ...
படம் பார்ப்பவர்களுக்கு கமல் பாடுவது போலவே இருக்கும் சிறப்பே SPB யின் தனி சிறப்பு! கமல் அம்பிகாவின் தோற்றங்கள் அருமை.
Beautiful ❤️
200% true, for this song 👌👌👌
Song paduna aprm thaan shoot povaanga bro .....
Yes
அண்ணே புதுசா இருக்குண்ணே, நீங்க சொல்றது ரொம்ப புதுசா இருக்குண்ணே 🤣
Spb sir smile.👌🏻👌🏻😘😘😍 then... Anthiyile vellinila allitharum sugangale.. wow what a feel 👏🏻👏🏻Raja sir..🤩😍👌🏻👏🏻and Suseelamma voice amazing.😍😘😘love from kerala
இசைஞானி. ஓர். பல்கலைக்கழகம். அதில்.
படிக்கும். மாணவர்கள்
இப்பொழுது
உள்ள.
இசைஅமைப்பாளர்கள்
சரியான கணிப்பு!
ஒழுங்காக படித்தால் பலன் பலமடங்கு!
அந்தியிலே வெள்ளி
நிலா அள்ளி தரும் சுகங்களே
ஆயிரமே ஹோய் ஹோய்.....💛
ராசா... நீ ராசாதாய்யா.... பலநூறு வருடங்களுக்கு உன் படைப்பு வாழும்...
🎶
Ilayaraja oru porampokku dhevidiyapaiyan I miss u spb
பாடலை பாடினது #Spb #p. Susheela Amma 😊❤❤❤
@@அச்சம்தவிர்-ஞ6ல LYRICS SONG DIRECTOR
1980 TO 1990 இந்த இடைப்பட்ட காலத்தில்தான் நல்ல படங்களும் ,.பாடல்களும் வந்தன !!!!
👌🙏♥️👍
ippo ellam maiyiru mathiri irukku. 100 la onnu than nalla irukku
ஓஹோ
yes
@@thangalakshmi எஸ்🙏
💞மங்கை இவள் அங்கங்களில் உங்கள் கரம் தொடங்கலாம் !!! நாடகமே!!!! ஹோ! ஹோய்!!!💞 கவிஞர் முத்துலிங்கம் வரிகள் சூப்பர்.... 💞💞
எனக்கு.மிகவும்பிடிக்கும்
I think its Na. Kamarasan and not Muthulingam
@@greenfocus7552 that's "Vaanile thenila"
Andha sirippukaagave indha paatta evlo venalum kekalam 3:17...Miss you SPB Sir
crt
Unmaythan
S
தமிழையும் தமிழ் பாடல்களையும் ரசிக்கும் தலைமுறை 2100 தாண்டினாலும் இந்த பாடல் ஹிட்டாக இருக்கும்
இந்த பாட்ட பஸ்ல கேட்டா வேர பீல் வரும்...யாரெல்லாம் அனுபவிச்சிருக்கீங்க...
இரவு நேர பேருந்து வேற லெவெல் அனுபவம்!
Enakum romba ueir intha song
@@tamilwiki7912 😁😁😁
@@tamilwiki7912 😁
@@tamilwiki7912 😁😁😁
என்றும் இனிக்கும் இளையராஜாவின் இன்னிசை மழை
நான் என் இதயத்தை தொட்டு சொல்லுகிறேன் அம்பிகா மேடம் நம்ப கமல்ஹாசன் தவிர கண்டிப்பாக வேற யார கூட டூயட் பாடும் போடும் இப்படி அவங்க மிக மிக மிக மூக்கையும் அவங்க மிக அழகான மேல் உதடுகளையும் அவங்க கொள்ளை கொளையொ அழகான அவங்க இடையினையும் காண்பிக்க மாட்டாங்க.என் என்றால் கமல்ஹாசன் என்றால் அவர்களுக்கு உயிர் நண்பன்.மிகவும் நல்ல ஜோடி. வாழ்த்துக்கள் .
ஆமாமா .. வடிவேலு வரைக்கும் கலைச்சேவை புரிஞ்ச அம்மணி... ARS கார்டன் சும்மா வருமா.. அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஒரே சமயத்துல கலைச்சேவை பண்ணி சம்பாதிச்சது
Yes
ஆனாலும் அவுங்களுக்கு பிடிச்ச நடிகர் NTR 😂
Beautiful composition 2nd Interlude blowing the mind. ..his orchestra synchronization is unique ...raja is a rare mind he knows his talent we will never get a composer of his calibre ..difficult maybe it may happen
😱😱😱
His orchestration is harmonic, never harsh although it became monotonous from the mid 80's to early 90's. I am a big fan of IR 1976 to 1981/82 and then a lot of songs here and there.
Such a handsome Kamal sir....i used to wonder how he was able to maintain such perfect hairstyles in 80s and 90s movies...It shows how perfectionist he had been from beginning of his career.... 🙂😉
சுசிலாம்மாவின் தேன்மதுரக் குரலில் தான் எத்தனை மயக்கம்... எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாத சலிக்காத பாடல்..கேட்க கேட்க உள்ளம் துள்ளும்...
Yes
5:02 😂 5:03 😢😂 5:03 😂 5:03 😂😂
பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டி கொள்ளும்.. இந்த பாடலைக்கேட்டாலே மனதில் சந்தோசம் ஒட்டிக் கொள்ளும்..
Ambika halwa figure antha kalathu veda kozhi ivala nalllllllaaaa oZHUthu nembirippanunga lucky persons
Yes
@@thangalakshmi எஸ் மேடம்🌹🙏
அன்றும் இன்றும் என்றும் ஒரே உலக நாயகன் கமல் ஹாசன் சார்
Kumar
My favarits Kamal sir super
Ulaganayaganukkum - உங்களுக்கும் ❤️❤️❤️👌👌👌💙🙏💙
Va
Vasulraja m bb
அழகன் கமல்... அன்றும் இன்றும் என்றும் காதல் இளவரசன் கமலஹாசன் மட்டும் தான்யா...
P
Yes
Spb smile in the middle of the song..superb
ஆமா.ஆபாச நாயகன்
@@lordbuddha769 😆
இசைக் கடவுள் இளையராஜா
உலகநாயகன் கமல்ஹாசன்
சுசீலா அம்மா
லெஜன்ட் SPB.. All are good.
All evergreen
இந்த பாடலில் கமல்ஹாசன் வேற லெவல்
Kamal sir extremely handsome in this. I bet no one actor can carry these costume as graceful as kamal
He looks good nice style
Punagai Mannan was the last movie seen kamal being so handsome
Born to be handsome he
God gift
Yes exactly.... unbeatable handsome hunk ❤️❤️
One of the best prelude.. Highly goosebumps
இப்ப வர படால்கல முழு பாட்ட கேட்ட கூட பொச்சூ மாதிரி music irukku ஆனால் இந்த பாட்டு ஆரம்பம் முன் வரும் இசை அதுவே ஒரு பாடல் போல உள்ளது isaigani எத்தனை சாதனைக்கு சொந்தக்காரர் அப்பப்பா
உண்மை
super
Yov athu vintage batman comics oda intro bgm ya
@@navinrajnavin5394 இதயே எத்தனை ரிப்பிளை ல சொல்லுவ.. நீ என்னதான் சொன்னாலும் உனக்கு இசை அறிவு வரும்போது.. இசைஞானியை கொண்டாடி தீத்துடுவ.. வேணும்னா மியூசிக் க்ளாஸ் போ.. கத்துக்கோ.. அப்பறம் தெரியும் இவரையா கிண்டல் பண்ணிட்டு இருந்தோம்னு...
@@navinrajnavin5394 fb.watch/v/1UlkHUFBO/
SPB sir sirupukkaagave indha paatu oru naalaiku adhiga thadava keppen. Indha paatula aedho iruku, keta manasu relax aagum appadi oru connection
Yes I too
மறக்கவே முடியாத கமல் ji யோட பாடல்
எஸ்.பி.பி யை.தவிர
இந்த பாடலை யார் பாடி
இருந்தாலும் ,இவ்வளவு
அருமையாக....இருந்திருக்க
வாய்ப்பில்லை.
Unmai unmai
👌🏻👌🏻👌🏻
இளையராஜா அய்யா தவிர எந்த கொம்பனாலும் இப்படி ஒரு பாடலை இசையமைத்து இருக்க முடியாது
@@Ravi-983 இதுவும் உண்மைதான்.raja is great.♥
@@Ravi-983 சரியாக சொன்னீர்கள்
The laugh of SPB will be missed for ever😭
Adha vera gnaabaga padutheeteenga nenjamellam ore punna irukku
Same feeling😔
Agreed with heavy heart😥😥😥😥
Thunpuruthitee irukingalae daa 💔
Spb ,smile vera level
பேருந்துகளில் இந்த பாடல் கேட்கும்போது சூப்பர் ❤
Majestic and ever youth voice of SBP ........ wonderful composition of Mastro Ilayaraja sir.... stunning ❤️❤️❤️❤️❤️
Best.verry.verry.song.nice
Ambika kollai azhahu apdiye thooki pottu ozhukkanum Pola irukkudi vasanthi
The guitar chords in the second stanza after “Neela Nira karai orathil nindru irundhaen” -chords- “Oru naal “-chords- And it repeats twice. Just so funky and wild. What a maestro. I listen to this song waiting for that part.
என் திருமணத்திற்கு இந்த பாடல் அம்பாசிடரில் ஒலித்த feel
Kumar
Nalla ozhuthuruppeenga
@@senthilsambathamoorthi734enda. Un ponda ti kandava kooda otthala
Dei shammi enakku pondatti illa un sistara anuppuda ozhuthukkuren oZHUthu ozhuthu nemburen
ஆசைமனம் ஆளவரும் பைங்கிளியே❤❤ காற்றின் இசை காவலன் நீ என் மன்னவனே❤❤ தென்றலிடம் அந்திகதை பேசியதில் மோகம் வளர நீ வேண்டும் 🎉இச்சை ஆசையிலே இனிமை பூக்கட்டூமே😊😊❤
That Laugh is what so-called-as Mazing. Singing King with Music King's InComparable
SAME FEELING...
அருமையான வரிகள் 🥰இந்த காலத்து பாட்டும் இருக்கே 🤣🤣நீ இருக்கிறீயே ஓல கொட்டாயா 🤣🤣🤣
😂yes
@@Babji1992 🤣🤣🤣
இந்த படம் வெளிவந்தபோது நான் 9 த் படித்துக் கொண்டிருந்தேன் நானும் என் அண்ணனும் என் பிரண்டும் போய் பார்த்தோம் பார்த்துவிட்டு கமலஹாசன் மாதிரி ஒரே உடற்பயிற்சி செய்து கொண்டு கிடந்தோம்
Salute to all the genius who gave us this lovely song.
With Love 💘 From the Land of Malaysia 🇲🇾 ❤
This song is Superb. திரைப்படம் : காக்கி சட்டை பாடல் வரிகள்: கவிஞர் முத்துலிங்கம் குரல் SPB & P Susheela இசை : இசைஞானி
Superppp song💯❤
அந்தியிலே.... வெள்ளி நிலா.... அள்ளித்தரும் சுகங்களே.... ஆயிரமே....
What a cristal clear voice susila Amma voice.No one can sing like Susila Amma ❤️❤️❤️
வித்தியாசமான சுசிலாம்மா குரல், அருமை
Swarnalatha,
You said it. Nectar is no comparison to her voice. Gana Saraswathi ,Susilamma
1980s Kamal sir all songs semma hits
The king of music has composed this song wonderfully.
Pl upload kakki sattai old movie
3:16 👌 that laughter #RIPSPB
Yes bro 😭😭😭
Vairamuthu's "Devasukham" hidden inside that giggle (that will forever be a sweet niggle in fans' memory) as a treasure in Kavignar Muthulingam's delight- RIP, SPB
Only Balu Sir can
Only Spb sir special
வாய்ப்பே இல்லை இனி இப்பாடல்போல் இசைஅமைக்க இனியொருவர் பிறக்க
ஆம்...உண்மை...அதான்..
ராசய்யாவுக்கு தலைக்கணம்
@@shihamsaheed2250 இன்றைய சினிமா உலகில் இரண்டு படம் இசை அமைப்பவர்க்கே தலைக்கணம் தாறுமாறாக இருக்கும் பொழுது ஆயிரம் படங்களை கடந்தவர்க்கு தலைக்கணம் இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே....
@@munismunis984 msv sir has proud never..he has composed more than ilayaraja
@@shihamsaheed2250 NEITHER MSV is as "humble" as he is portrayed NOR Maestro Ilayaraja is as "arrogant" as it is portrayed by the useless media and his stupid haters. Do you understand?
@@BC999 Mam recently have seen plenty of your replies to the half filled arbitrary and of course arrogant fellows particularly belongs to a religion and a so called thunder(?) musician are exemplary. Happy to see your authentic and unanswerable replies. Simply Great.
90s kid's yaravathu........?
இந்த பாடல் 80 Hits. Me 80 😂😂
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண்குழு : லல்லல்லல்லா
ஆண்குழு : லல்லல்லல்லா
ஆண்குழு : லல்லல்லல்லா
ஆண்குழு : லல்லல்லல்லா
ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா)
ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா)
ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா)
ஆண்குழு : லல்லல்லல்லா (பெண்குழு:லா…..லல்லல்லா)
ஆண்குழு : லல்லல்லல்லா
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள
ஒட்டி கொள்ளும்…
(இசை)
ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள
உள்ளம் துள்ளும்
(இசை)
பெண் : தென்றல் வந்து
என்னை கண்டு
மெல்ல மெல்ல
ராகம் ஒன்று
பாடுதம்மா……
ஹோ…. ஹோ..ய்
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள
ஒட்டி கொள்ளும்..
ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள
உள்ளம் துள்ளும்
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
ஆண் : நீல நதிக்கரை
ஓரத்தில் நின்றிருந்தேன்
ஒரு நாள்
உந்தன் பூவிதழ் ஈரத்தில்
என்னை மறந்திருந்தேன்
பல நாள்
பெண் : வானத்து மீன்களை
மேகம் மறைத்தது போல்
தினமும்
எந்தன் மோகத்தை நாணத்தில்
மூடி மறைத்திருந்தேன்
மனதில்
ஆண் : நாணம் யாவும்….
நூலாடை
நானே உந்தன்…..
புது மேலாடை…
பெண் : மங்கை இவள்
அங்கங்களில்
உங்கள் கரம் தொடங்கலாம்
நாடகமே……
ஹோ… ஹோ…ய்
ஆண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள
ஒட்டி கொள்ளும்…
(இசை)
ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள
உள்ளம் துள்ளும்
(இசை)
பெண் : தென்றல் வந்து
என்னை கண்டு
மெல்ல மெல்ல
ராகம் ஒன்று
பாடுதம்மா……
ஹோ… ஹோ…ய்
ஆண் : ஹாஹா ஹாஹாஹா
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள
ஒட்டி கொள்ளும்…
(இசை)
ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள
உள்ளம் துள்ளும்
(இசை)
உருவாக்கம் பிரகாஷ் ரெத்தினம்
(இசை)
பெண் : கற்பனை கொஞ்சிடும்
காவடி சந்தங்களே
அட டா
இந்த காவிய குயிலை
பார்த்து எழுதியதோ
தலைவா
ஆண் : புன்னகை சிந்திடும்
பூந்தமிழ் ஓவியமே
கிளியே
உந்தன் பூவுடல் பார்த்த பின்
சிற்பம் வடித்தனரோ
கனியே
பெண் : ஆசை தீயை…
தூண்டாதே…
போதை பூவை…
தினம் தூவாதே…
ஆண் : அந்தியிலே
வெள்ளி நிலா
அள்ளி தரும்… சுகங்களே
ஆயிரமே….
ஹோ…. ஹோ..ய்
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள
ஒட்டி கொள்ளும்…
(இசை)
ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள
உள்ளம் துள்ளும்
ஆண் : தென்றல் வந்து
என்னை கண்டு
மெல்ல மெல்ல
ராகம் ஒன்று
பாடுதம்மா……
ஹோ ஹோய்
பெண் : பட்டு கன்னம்
ஆண் : தொட்டு கொள்ள
பெண் : ஒட்டி கொள்ளும்
(இசை)
ஆண் : ஒட்டி கொண்டு
பெண் : கட்டி கொள்ள
ஆண் : உள்ளம் துள்ளும்
But... There is no other female singer who can match the performance of P Susheela .Un matched clarity finene voice and effortless singing skills of Ps can never be matched by others.
Indha song ketta kandippa ellarukum love varum❤❤❤
Aama..
Actually Fb la subhasree intha song pathi explain panatha pathu udane intha song pakanumnu RUclips la pathan vera level music...
Yaru avanga..... Id name pls sis...
Very great song SPB Sir Susheela Amma Ilaiyaraja sir🌹🌹🙏🙏
No one can replace raja sir ❤️❤️❤️
I actually heard this song before the film's release. It struck me so deeply that I ended up listening to it over 100 times before the movie hit the screens! Needless to say, I eagerly awaited the film's release and even booked tickets for the first day. The movie and its songs have truly left an unforgettable mark on me. Ilaiyaraja Sir's genius is undeniable; no one else comes close. Unforgettable movie and the songs.
6th July 2023
Booked ah? Where you booked?
That was 38 years ago in Chennai
ഈ പാട്ടിന്മുന്നിൽ മലയാളിയായ ഞാനും...... നമിക്കുന്നു 🙄🙏🙏🙏🙏🙏🙏🌹
Full credits Es the laugh✌🏻👍👍👍😄
இதற்கு முன் பல முறை கேட்ட பாடல்.....சென்ற வாரம் ஒரு நாள் காலை 4 மணி பேருந்து பயணத்தில் கேட்டேன் ஓட்டுனர்க்கு மிகவும் பிடித்த பாடல் போல இரண்டு முறை பாடல் போட்டார் அன்றிலிருந்து நான் தினமும் கேட்டு வருகிறேன்.. பேருந்தில் கேக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது ❤(அன்று நான் அவசரமாக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த வேளை அன்று ரசிக்க முடியவில்லை)
Wonderful exhibition of top class singing skills by Mrs P Susheela and Mr SPB
Luv u spb, u r always wth us.
Ennoda uririlae unga kural iruku
We will miss the legend forever 🙏
Hereafter we cannot get the magic of SPB sir, that laugh itself tells a lot
பி சுசீலா...
எஸ் பி பாலசுப்ரமணியம்..
அம்பிகா.. கமல் ..
காக்கிச்சட்டை!
சிறப்பு...
In those days i was in Tiruvarur. Almost every day i could hear this song in comercial areas. It was playing everywhere. IR Power.
Woow 😱 beautiful song from tamil........big love from karnataka❤❤❤
இவ்வளவு மிக இனிமையாக & திறமையாக இசையமைத்த இளையராஜாவின் திறமை இப்போது எங்கே போய்விட்டது? ? பிற்காலத்தில் அவரால் இவ்வளவு இனிமையான இசைகளை ஏன் தர முடியவில்லை? ? ?
கடவுள் தான் விளக்க வேண்டும்..
Spb sir voice is perfectly suitable for this song..
இந்த பாடலின் இடையில் வரும் எக்கோ பின்னி இசை அருமை அருமை அருமை சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தது போல் இல்லை பொழிந்தே விட்டது பாராட்ட வார்த்தைகள் இல்லை
Wow enna srippu love you so much sir miss u
நீல நதிக்கரை ஒரத்தில் நின்றிருந்தேன்
ஒரு நாள் உந்தன் பூவிதழ் ஈரத்தில்
என்னை மறந்திருந்தேன்
பலநாள்
Indha paata en 8 vayasula 1st keten.. ipa 16 yrs a ethana dhadava ketalu salikave salikadhu ❤❤❤
Avlo azhagana song
Top 100 best songs of tamil cinema
எப்போதுமே.எங்கள்இசைஞானி ராஜா ராஜாதான்🙏🙏🙏🙏🙏🙏🙏
Susheela mam is always the the best singer
On screen chemistry n expression just astounding...
உடன்குடி ஷன்முகானந்தா தியேட்டர்ல ரிலீஸ் டைம்ல பார்த்து ரசித்த படம். சத்யராஜ் க்காக மூன்று தடவை இந்த படம் பார்த்தேன். வில்லன் நடிப்பு செம.
LISTEN Me All of...... Kamal Songs.la yeppavum Heroine Vida Kamal Than Azhaha iruppar Eyes Full Watching Automatically Only Kamal Haasan.....
Kamal sir is one of best actor in tamil cinema. He is very talented. We don't want to his personal life.
Highlight of this song is spb sir's laughter will be missed for ever.
3.16...
Oh my God.....
SPB Sir & Amma Susheela ❤❤very nice singing 🙏🙏🙏
இசையின் தாக்கம் அதிபயங்கரம்!!
what a variety tune my dear IlayaRaja. The drums in the background is like some horse riding. The tune has a wonderful eerie feeling that doesnt fit in any other tune
இசைஞானி யின் இசையில் மிக அருமை யான பாடல்.நான் ரசித்த இனிய பாடல் 🎉
கவிஞர் முத்துலிங்கம் உயிரோடு இருக்கிறார்
3:16 SPB sir laughter❤
What a composition Raja sir great
Andavar kamal Encyclopedia of Indian cinema 🎥♥
1984. Kaki chatai. Ilayaraja great songs for Kamal once again.
1985
Kamal sir love you ❤️❤️❤️❤️
இந்த பாடலை கண் இமைகாம்ல் ரசிப்பேன்
SPB sir laugh very nice miss you sir
What a beautiful voice susila Amma voice 👌👌👌👌👌
Janaki s
I love the music 🎶 for this song .SPB great legend and female singer awesomely had sung the song.
Super song
நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ரசிகர் ஆனாலும் காக்கிச்சட்டை படம் பாடல் பிடிக்கும் எனது இனிய லேட் நண்பர் இராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படமாக அமைந்தது கமல் மாதவி அம்பிகா மற்றும் சத்யராஜ் நடித்த இப்படத்தை இசை அமைத்தவர் இளையராஜா
ஆண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் : தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
ஆண் : நீல நதிக்கரை ஓரத்தில்
நின்றிருந்தேன் ஒரு நாள் உந்தன்
பூவிதழ் ஈரத்தில் என்னை
மறந்திருந்தேன் பல நாள்
பெண் : வானத்து மீன்களை
மேகம் மறைத்தது போல்
தினமும் எந்தன் மோகத்தை
நாணத்தில் மூடி
மறைத்திருந்தேன் மனதில்
ஆண் : நாணம் யாவும்
நூலாடை நானே உந்தன்
புது மேலாடை
பெண் : மங்கை இவள்
அங்கங்களில் உங்கள்
கரம் தொடங்கலாம்
நாடகமே ஹோய்
ஹோய்
ஆண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் : தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ
ஹோய்
ஆண் : ஹாஹா
ஹாஹாஹா
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம்
துள்ளும்
பெண் : கற்பனை கொஞ்சிடும்
காவடி சந்தங்களே அட டா
இந்த காவிய குயிலை
பார்த்து எழுதியதோ தலைவா
ஆண் : புன்னகை சிந்திடும்
பூந்தமிழ் ஓவியமே கிளியே
உந்தன் பூவுடல் பார்த்த பின்
சிற்பம் வடித்தனரோ கனியே
பெண் : ஆசை தீயை
தூண்டாதே போதை
பூவை தினம் தூவாதே
ஆண் : அந்தியிலே வெள்ளி
நிலா அள்ளி தரும் சுகங்களே
ஆயிரமே ஹோய் ஹோய்
பெண் : பட்டு கன்னம்
தொட்டு கொள்ள ஒட்டி
கொள்ளும் ஒட்டி கொண்டு
கட்டி கொள்ள உள்ளம் துள்ளும்
ஆண் : தென்றல் வந்து
என்னை கண்டு மெல்ல
மெல்ல ராகம் ஒன்று
பாடுதம்மா ஹோ ஹோய்
பெண் : பட்டு கன்னம்
ஆண் : தொட்டு கொள்ள
பெண் : ஒட்டி கொள்ளும்
ஆண் : ஒட்டி கொண்டு
பெண் : கட்டி கொள்ள
ஆண் : உள்ளம் துள்ளும்
Nan athikam ketta song school time super song 😍
I listen this Song in pondycherry 🥰🥰🥰🥰I love this song🤗🤗❣️❣️❤️❤️😘😘😘
എനിക്കു, പെട്ടെന്ന്, സങ്കടം, വന്നു, കാണാൻ, പറ്റാത്തത്, അപ്പോൾ, ഓർത്തു,