Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d... Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l... Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a... Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025 Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059 NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027 Join in Telegram Group - t.me/paramporulfoundation1
❤ அருட்பெருஞ்ஜோதி !!! மஹா ஜீ !!! டாபிக் மற்றும் பேசும் பதிவு க்கு மிகவும் பொருத்தமான ஒன்று என்று எத்தனை பேருக்கு புரிகிறது என்று தெரியாது ??? இலும்....... சக்தி அதிகம் இருந்தாலும் ??? இறை அருள் இருந்தால் தான் அதன் செயல் பாடு ஆதிக்கம் என்பது . தாயின் கருவில் முதலில் உருவாக கூடியது இதயம் தான் !!! அந்த இதயத்தின் சொற்களே அனைத்துமே என் எழுத்துக்கள் இறைவன் அருளால் !!! எப்பொழுதும் மே நான் இறைவன் என்னை மெச்ச வேண்டும் என்ற குறி கோள் கொண்ட வள் . இதற்கு இறையருள் + அனுபவம் + மஹாவிஷ்ணு என்பது மிகவும் பொருந்தும் !!! இன்னா பா வெளிநாட்டு கமெண்ட்ஸ் எல்லா ம் எனக்கு இந்திய மதுரை மட்டுமே போதும் பாஆஆஆஆஆஆஆ , எனக்கே பெண்களை பார்த்தால் தோன்றும் என்று ??? மஹா ஜீ கூறியது சிரிக்க வைக்கிறது மனம் Just fun pa Okay யாதும் ஊரே , யாவரும் கேளிர் இந்த பழமொழி Aptta இருக்கு பா 😅😅😂😂 🕶️🤔🤔🤔👌👌👌🙌 மூக்கு ல வாயில இரத்தம் என்றால் பயந்து விடமாட்டேன் அடுத்த நொடி பொழுது இறைவன் கொடுக்கும் கருணை பிச்சை என்ற போதும் , இறைவனிடமே தன்னை முழுமையாக ஒப்படைத்த வர்கள் ஆனஸ்டா தான் இருப்பாக எங்கள் வழிகாட்டி மஹாவிஷ்ணு Thank you So much My God Mirror MAHAVISHNU ji 🤗🤗🤗🌷🌹❤️🙏 ஓம் நமசிவாய சிவ சிவ
Hindi la animal kevalama na padam eduthu vechirukanuga Bad movie .... Sex Drugs Bad relationship with movie.... Ranbir Kapoor kevalamana actor.... Antha padathaiyum janaga trend pandranga...... Box office 700cr karumam....
குருவே சரணம் 🙏 அனைத்து உயிர்களின் இதயத்தை திறக்க போராடும் இறை இதயம்❤❤❤நம் அன்பு குருமஹாவிஷ்ணு❤ மூக்குல வாயில் இரத்தம் வந்தாலும் பரவாயில்ல அடுத்த நொடி நாம் இருப்பது இறையருளால் என்று இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும் அன்பு இதயமே வாழ்க வளமுடன்🙌🤗🙌வாழ்க பல்லாண்டு🤗🤗🤗💅 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤️🙌🙌🙌🤗🤗🤗🙌🙌🙌🙏🙏🙏
ஆனந்த உணர்வில் உருகினேன் எல்லாம் இறை செயல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
Varthaigal ila anna...ungala speech ku unaramattumthan mudikirathu l love you anna...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙏🙏🙏🙏🙏👏🙏👏
Guruve saranam.ipadha madan gowri RUclips channel update vandhuchu iluminati video vandhuchu.touch panna pona adhukulla unga video updated. Unga channel vandhuta😂
❤குருவே சரணம் !!! மிக்க நன்றி !!!🙏 பல இதயங்களை திறந்த மகா மந்திரம் நம் மஹாவிஷ்ணு ஜீ இறை ஞானத்தால் !!! ஆனால் இதயங்களை திறக்க வைக்கும் திறமை , புத்திசாலித்தனம் , சாதுர்யம் , இறை கருணை தந்திரம் , இதற்காக இந்த உயிர் பட்ட பாடு என்னால் நன்கு உணர முடிகிறது இறை அருளால். மஹா வின் இறை செயல் அனைத்துமே ஒன்று கூடி நிறைந்து காணப்படும் இறைவழியில் தூய்மையான சிந்தனை கொண்ட நம் மஹா ஜீ என்பதில் நம் அனைவருக்குமே பெருமை தான் !!! முதன் முதலில் அவருடைய தாயிக்கு பிறகு தான் நம் அனைவருக்குமே !!! நன்றி இறைவா !!!
Ha ha ha.. I remembered a joke vadivelu says na rowdy na rowdy nu u say na nalavan na nalavan.. Hear what you conveyed regarding manasu and arivu.. Ha ha ha.. Ur videos are useful for me to know how not to be and how am I.. U r my sathvicharam piece 😂 Just sharing my thought no other intention.
அண்ணா என் கணவர் இறந்து 20 நாட்கள் ஆனது . எனக்கு இரண்டு குழந்தைகள். பெண் குழந்தைக்கு 9 வயது. ஆண் குழந்தைக்கு 8 வயது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பைத்தியம் பிடித்து இருப்பது போல் இருக்கிறது. தற்கொலை எண்ணம் வருகிறது. என் கணவர் மிக மிக மிக நல்லவர். தயவுசெய்து நான் உங்களை சந்தித்து பேச வேண்டும்.எனக்கு மிகவும் மனநிலை பாதித்து உள்ளது. Pls pls pls pls அண்ணா. Help me அண்ணா.
@@infohealth-2230 குரு வே சரணம் !!! சரி யான இடத்தில் வந்து கேள்வி கேட்கிறாய் பெண்ணே விரைவில் மஹா வை காணும் வாய்ப்பு கிடைக்க வேண்டுகிறேன் !!! நல்லதே நடக்கும் !!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
Brooo those who doing business.. killing animals and selling to public got extreme IRAI ARUL IST??? ..Because they are the want who living very rich.. so they got IRAI ARUL right
குரு வே சரணம் !!! உங்களை முழுமையாக இறைவனிடம் சரணடைந்து விடுங்கள் , கடந்த காலத்தை பற்றி நினைக்க வேண்டாம் ????...... எதிர் காலத்தை பற்றி கவலை யும் வேண்டாம் ???? ஆசையும் வேண்டாம் ....... நிகழ் கால நொடி பொழுதை எப்படி சிறப்பாக இறைவனுக்கு பிடித்த மாதிரி வாழ்வது என்று சிந்தியுங்கள் இறைவனே பதில் கொடுப்பார் உங்களுக்குள் இருந்து !!! என் இறைவழியில் மஹாவிஷ்ணு ஜீ !!! நன்றி இறைவா !!!🙏
@@Laxmi-w6e4h எப்படி சொன்னால் கடவுளை நம்புவாங்க ??? எந்தவொரு பொருளும் தனியாக நிலைத்து நிற்காது இந்த பூமியில் ??? இங்கு அனைத்துமே தாங்கி பிடிக்க நம் கண்களுக்கு புலப்படாத சக்தி ஒன்று இருகிறது அதுதான் கடவுள் !!!!!!!!!!!!!!!!! 🙏 நீங்கள் கூறும் இறைவன் இல்லை என்றால் எந்தவொரு செயற்கை தன்மை யும் இல்லா த ஒரு பொருளை தனியாக அந்தரத்தில் இருப்பதை பார்த்தால் இறைவனை நீங்கள் நம்ப வேண்டிய அவசியமே இல்லை ???? ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@@Laxmi-w6e4h இயற்கை யே இறைவன் , அனைத்துமே இறைவன் !!! ஒரு கார் , சைக்கிள் இதை பார்த்தால் மனித படைப்பு என்று புத்திக்கு தெரியும் ...... இது தானாக வந்த து என்றால் கேள்வி குறி யே ??????? அது போல இறைவன் படைப்பில் இங்கு அந்த மனிதனை படைத்த து இறைவனே !!!!!!!!!🙏 ஒரு துளி இரத்தம் முதற்கொண்டு இயற்கை வளங்களை அள்ளி கொடுத்ததும் இறைவனே !!!! இத்தகைய கேள்வி இறைவனை பற்றி உங்களுக்குள் வந்தாலே ஞான பாதைக்கு நீங்க தயார் நிலையில் என்று அர்த்தம் ,,,, யாரோ கடவுள் இருக்கிறார் என்று சொன்னதை கேட்டு அப்படி யே குட்டி அடிச்சா காபி போல இல்லா மல் தனக்கு உள்ளே இறை வனை பற்றி கேள்வி கேளுங்கள் இறைவன் மிக சிறந்த பதில் கொடுப்பார் !!! My Fevoret MAHAVISHNU ji iam Follow now , Not only now Always 🙏
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Join in Telegram Group - t.me/paramporulfoundation1
❤ அருட்பெருஞ்ஜோதி !!!
மஹா ஜீ !!! டாபிக் மற்றும் பேசும் பதிவு க்கு மிகவும் பொருத்தமான ஒன்று என்று எத்தனை பேருக்கு புரிகிறது என்று தெரியாது ???
இலும்....... சக்தி அதிகம் இருந்தாலும் ??? இறை அருள் இருந்தால் தான் அதன் செயல் பாடு ஆதிக்கம் என்பது .
தாயின் கருவில் முதலில் உருவாக கூடியது இதயம் தான் !!!
அந்த இதயத்தின் சொற்களே அனைத்துமே என் எழுத்துக்கள் இறைவன் அருளால் !!!
எப்பொழுதும் மே நான் இறைவன் என்னை மெச்ச வேண்டும் என்ற குறி கோள் கொண்ட வள் .
இதற்கு இறையருள் + அனுபவம் + மஹாவிஷ்ணு
என்பது மிகவும் பொருந்தும் !!!
இன்னா பா வெளிநாட்டு கமெண்ட்ஸ் எல்லா ம் எனக்கு இந்திய மதுரை மட்டுமே போதும் பாஆஆஆஆஆஆஆ ,
எனக்கே பெண்களை பார்த்தால் தோன்றும்
என்று ??? மஹா ஜீ கூறியது சிரிக்க வைக்கிறது மனம் Just fun pa Okay யாதும் ஊரே , யாவரும் கேளிர் இந்த பழமொழி Aptta இருக்கு பா 😅😅😂😂 🕶️🤔🤔🤔👌👌👌🙌
மூக்கு ல வாயில இரத்தம்
என்றால் பயந்து விடமாட்டேன்
அடுத்த நொடி பொழுது இறைவன் கொடுக்கும் கருணை பிச்சை என்ற போதும் ,
இறைவனிடமே தன்னை முழுமையாக ஒப்படைத்த வர்கள் ஆனஸ்டா தான் இருப்பாக எங்கள் வழிகாட்டி மஹாவிஷ்ணு Thank you So much My God Mirror MAHAVISHNU ji 🤗🤗🤗🌷🌹❤️🙏
ஓம் நமசிவாய சிவ சிவ
Hindi la animal kevalama na padam eduthu vechirukanuga
Bad movie ....
Sex
Drugs
Bad relationship with movie....
Ranbir Kapoor kevalamana actor....
Antha padathaiyum janaga trend pandranga......
Box office 700cr karumam....
@@MArun-tl7jj🫢🤔
குருவே சரணம் 🙏
அனைத்து உயிர்களின் இதயத்தை திறக்க போராடும் இறை இதயம்❤❤❤நம் அன்பு குருமஹாவிஷ்ணு❤
மூக்குல வாயில் இரத்தம் வந்தாலும் பரவாயில்ல அடுத்த நொடி நாம் இருப்பது இறையருளால் என்று இருப்பவர்களுக்கு மட்டுமே புரியும்
அன்பு இதயமே வாழ்க வளமுடன்🙌🤗🙌வாழ்க பல்லாண்டு🤗🤗🤗💅
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க❤️🙌🙌🙌🤗🤗🤗🙌🙌🙌🙏🙏🙏
ஆனந்த உணர்வில் உருகினேன் எல்லாம் இறை செயல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி
நன்றிகள் சகோ...குருவே! சரணம்... வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் முன்னோர்கள் மூதாதையர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🌿🙏 வாழ்க 🌿🙏 வாழ்க 🌿🙏 வாழ்க 🌿🙏 வாழ்க 🌿🙏 வாழ்க 🌿🙏 வாழ்க 🌿 🙏
ஒரு சின்ன செய்தி தலைப்பில் இலூமான்டியை! ஒன்றும் செய்யமுடியாது...என்பதை மாற்றினால் சிறப்பு பார்ப்பவர்கள் ஒரு அச்சம் கொள்வார் அதனால்....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏 சிறப்பு சகோ 💕 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
Maha vishnu unga speeches parcum oru oru uirum puniyam
Sayidhaver God is speaking lively 🙏
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
எனக்கும் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் என்ன சம்பந்தம் என்னுளிலிருந்து எப்படி இந்த பதிவு பதிவிட்டவுடன் சாதாரணமாக தான் இருக்கிறேன் ஓம் நமசிவாய சிவ சிவ 🙏
கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏
Guruve Saranam ella uyirgalum inbudru vaalga
அண்ணா
நீங்கள் எங்களின் குரு
குருவே சரணம்
குருவே சரணம்
குருவே சரணம்
குருவே சரணம்
குருவே சரணம்
குருவே சரணம் 🙏 கோடான கோடி நன்றி குருவே 🙏🙏🙏
Heart melting speech ❤❤❤❤❤❤❤❤gurujiii...... Thank you so much vishnujiii 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊Guruvae saranam Krishna 🙏❤🙏
Brother with teared eyes watched the video. Thank you so much for your godliness explanations. GURUVE SARANAM....🙏🙏
தங்கள்பல பதிவு கள் பார்த்துள்ளேன் இந்த பதிவு என் மனம் போல உள்ளது வாழ்க வளமுடன்
நன்றி தம்பி ❤ குருவே சரணம் ❤
குருவே சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye
இதயத்திற்கு மருந்து கொடுத்தீர்கள் ஜயா சகோதரரே மிக்க நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
Guruvasaranam 🙏🙏🙏🌷🌹🌺 omnamashivaya 🙏🙏 vazha valamudan 🌷🙏🌹🌷🙏🌹🌺🌺🌺🌹🌺🌹
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️
ஓம் நமசிவாய வாழ்க ❤❤❤❤❤ குருவே சரணம் ❤
குருவே சரணம் சரணம் சரணம் 🙏
Guruvea saranam iraivanukku thanks 🔥🙏🔥🙏🔥🙏🔥🌸🌸🌸🌸
குருவே சரணம் ❤💙🙏
குருவே சரணம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவ சிவ 🙏
மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா❤❤❤❤❤
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏
பரிமளா
கலியுக வள்ளார் போற்றி வாழ்க வளமுடன்
Tears dropped when i heard this ubadesam. Guru Vazhlga Guruve Thunai, Guruve Saranam 🧡🧡🧡🧡🧡🧡🧡Nandri Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you very much, Unsaid information. Your words are boon to the mankind,
Heading of this video is not discussed,
❤ Guruve saranam 🙏🧘👑
எம்பெருமானே
Omg.....enala nambavey mudila.Enaku thidirunu nenga sonna job opportunity pathivu knja naala thounuchu aana atha apdiye nenga solringa😮🙇guruve saranam.lv u anna😍🙇💐
குருவே சரணம்
மிக்க நன்றி brother
Beautiful✨, beautiful✨✨✨
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
நன்றி magane
தெளிவான பதிவு பிரதர் 🙏🏼
Maha Vishnu guruve saranam
Guruve saranam ayya❤❤
Om sai ram🙏🙏
Guruvae saranam
Guruve thunai ❤
Background music very super.ithu entha paattu.yaaravathu sollunga
vishnu ji
Guruve sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏❤
குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️💛🍋🍋
#3:56 🔥
🙏🙏🙏👌👌👌💯💯💯💯💯💯🌹🌹🌹🌹❤️❤️❤️❤️🧘🧘🧘🧘 so beautifully explained 🙏
Love all serve all Help ever hurt never ❤️❤❤❤
Guruve Saranam 🙏❤️
Guru mahavishnu ji🙏🕉️🤝♥️
Thanks guruji ❤
Guruve charanam 🙏🌹🌷🌹
Guruji🙏🤝💜
Guruvin arulal naam viraivil thichaiudan santhipom thirumoolar ayya thiruvadigal potri potri
Varthaigal ila anna...ungala speech ku unaramattumthan mudikirathu l love you anna...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏🙏🙏🙏🙏🙏👏🙏👏
Guruve Saranam aiya ✋👁️👁️✋
Kodi nandri aiya 🔥💕🌎🪔🪷🙏🧘
ஒவ்வொரு பதிவையையும் காணும் போது என் மனதில் ஏற்படும் நிகழ்வுகள் தான் இங்கு பதிவாக இடம்பெறுகிறது என்ன சொல்வது என்று தெரியவில்லை ஓம் நமசிவாய சிவ சிவ 🙏
Me to 😊
@@raamkrishna1249 👏
பதிவு*
@@shankararumugam2499 👏
U r from patamporul foundation ah😂
Guruve sharanam, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you Vishnu ...
Guruvey saranam 🙂
Guruvea Saranam Namasivaya
Guruve super super ❤❤❤
Guruve saranam🙏🙏🙏
Nandri anna🥰 Guruvay Saranam
Vishnu ji omnamashivaya
Guruvee saranam
Anna neega pesura audio clear illa, quality mic use pannuga🙏🙏
Arumai
இல்லுமினாட்டி பற்றி சொல்லவே இல்லை
Guruve saranam.ipadha madan gowri RUclips channel update vandhuchu iluminati video vandhuchu.touch panna pona adhukulla unga video updated. Unga channel vandhuta😂
Guruve charanam Guruve charanam
இலுமினாட்டி பற்றி எதிர்பார்த்தேன்
Pala idhayathai thirandha, ungalukku kodi nandri nandri guruve saranam vaalga valamudan
❤குருவே சரணம் !!!
மிக்க நன்றி !!!🙏
பல இதயங்களை திறந்த மகா மந்திரம் நம் மஹாவிஷ்ணு ஜீ இறை ஞானத்தால் !!!
ஆனால் இதயங்களை திறக்க வைக்கும் திறமை , புத்திசாலித்தனம் , சாதுர்யம் , இறை கருணை தந்திரம் ,
இதற்காக இந்த உயிர் பட்ட பாடு என்னால் நன்கு உணர முடிகிறது இறை அருளால். மஹா வின் இறை செயல் அனைத்துமே ஒன்று கூடி நிறைந்து காணப்படும் இறைவழியில் தூய்மையான சிந்தனை கொண்ட நம் மஹா ஜீ என்பதில் நம் அனைவருக்குமே பெருமை தான் !!!
முதன் முதலில் அவருடைய தாயிக்கு பிறகு தான் நம் அனைவருக்குமே !!!
நன்றி இறைவா !!!
guruve saranam
Thank u
❤😊
தலைப்புக்கும் இவர் பேசியதிற்கும் சம்மந்தமே இல்லை
I love guruji
I love you ❤❤❤❤❤
Orutharugum niga reply pannala mattum theyriyuthu anna paavam niga yenna seyviga vongalugu pala seyvaigal ullathu .yenagu nimmathi mana amaithi mattum veyttum anna iraivan yenagu irrukka idam ududha udaigal yellam goduthar aanal manavalkaya Mattum nimmathiya tholaythathupol ullathu anna avar pathamey yenagu saranagathi Anna 😔😔🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤
Illumiati pathi illayae nga
0:17
Ha ha ha..
I remembered a joke vadivelu says na rowdy na rowdy nu u say na nalavan na nalavan..
Hear what you conveyed regarding manasu and arivu..
Ha ha ha..
Ur videos are useful for me to know how not to be and how am I..
U r my sathvicharam piece 😂
Just sharing my thought no other intention.
❤❤❤❤❤
🙏🙏🙏
caption pathi pesave illa 😔😔😔brooooo
ஆமா😅 எல்லாம் எடிட்டர் பாத்த வேலை😅
நாங்கள் நிம்மதி i தேடி போகிறோம் நிம்மதி?
💐💐💐❣❤❣
Okkali true self intro 3:58 daa😂😂
மகிழ்ச்சி யாக எந்தவொரு உயிருக்கு ம் பாதிப்பு இல்லாமல்
ஆனந்த மாக பயணத்தை அனுபவிக்க !!!
ஒக்கலி ஆகட்டும் ஒகேனக்கல் ஆகட்டும் !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
🕉️🙏👍🕉️🙏🕉️🙏👍🕉️🙏👍
🥲👏சரணடைகிறேன்
அண்ணா என் கணவர் இறந்து 20 நாட்கள் ஆனது . எனக்கு இரண்டு குழந்தைகள். பெண் குழந்தைக்கு 9 வயது. ஆண் குழந்தைக்கு 8 வயது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பைத்தியம் பிடித்து இருப்பது போல் இருக்கிறது. தற்கொலை எண்ணம் வருகிறது. என் கணவர் மிக மிக மிக நல்லவர். தயவுசெய்து நான் உங்களை சந்தித்து பேச வேண்டும்.எனக்கு மிகவும் மனநிலை பாதித்து உள்ளது. Pls pls pls pls அண்ணா. Help me அண்ணா.
பிரணாயாம பயிற்சி செய்யுங்க.சீக்ரெட் படத்தின் தமிழ் ரகசியம் படம் பாருங்க. பல உண்மை தெரியும்.
இவர் பணம் தந்தா தான் பேசுவார் மகளே
Dont worry pa ellam sari agum .kulandhaigalukukaga vaal kandippa iraivan ungale kappatruvar
@@infohealth-2230
குரு வே சரணம் !!!
சரி யான இடத்தில் வந்து கேள்வி கேட்கிறாய் பெண்ணே விரைவில் மஹா வை காணும் வாய்ப்பு கிடைக்க வேண்டுகிறேன் !!!
நல்லதே நடக்கும் !!!
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
Brooo those who doing business.. killing animals and selling to public got extreme IRAI ARUL IST??? ..Because they are the want who living very rich.. so they got IRAI ARUL right
Vishnu thambi na ungakita theeksai vangi 1 varudam mudinthathu ungala 3 years follow panren niraya nallathu intha 3 varushathula panniten Dhana dharma panniten Unga ovaru videovayum en valkiyila unmaya sathiyama apply pannitu iruken Ana nalluku nal en valkai enaku migavum verupai tharugirathu thiku thisai theriyamal parithavichu pethalichu irukiren saga vali theila thaniya anathaya iruken enna panrathunu therila kadavul kitta en uyira eduthukonu manasara 3 varusama prayer panren mudija enaku 1 reply kudunga thambi please verupin utchathila iruken valkaya ninaicha payama iruku aduthu enna panrathunu theriyala
குரு வே சரணம் !!!
உங்களை முழுமையாக இறைவனிடம் சரணடைந்து விடுங்கள் , கடந்த காலத்தை பற்றி நினைக்க வேண்டாம் ????......
எதிர் காலத்தை பற்றி கவலை யும் வேண்டாம் ???? ஆசையும் வேண்டாம் .......
நிகழ் கால நொடி பொழுதை எப்படி சிறப்பாக இறைவனுக்கு பிடித்த மாதிரி வாழ்வது என்று சிந்தியுங்கள் இறைவனே பதில் கொடுப்பார் உங்களுக்குள் இருந்து !!!
என் இறைவழியில் மஹாவிஷ்ணு ஜீ !!! நன்றி இறைவா !!!🙏
Romba nandri enaku kadavul nambikayum suthama illa intha ulagathil kadavul sathiyamaga illai endra mudivuku vanthu viten
@@Laxmi-w6e4h
எப்படி சொன்னால் கடவுளை நம்புவாங்க ???
எந்தவொரு பொருளும் தனியாக நிலைத்து நிற்காது இந்த பூமியில் ???
இங்கு அனைத்துமே தாங்கி பிடிக்க நம் கண்களுக்கு புலப்படாத சக்தி ஒன்று இருகிறது அதுதான் கடவுள் !!!!!!!!!!!!!!!!! 🙏
நீங்கள் கூறும் இறைவன் இல்லை என்றால் எந்தவொரு செயற்கை தன்மை யும் இல்லா த ஒரு பொருளை தனியாக அந்தரத்தில் இருப்பதை பார்த்தால் இறைவனை நீங்கள் நம்ப வேண்டிய அவசியமே இல்லை ????
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏
@@Laxmi-w6e4h
இயற்கை யே இறைவன் ,
அனைத்துமே இறைவன் !!!
ஒரு கார் , சைக்கிள் இதை பார்த்தால் மனித படைப்பு என்று புத்திக்கு தெரியும் ......
இது தானாக வந்த து என்றால் கேள்வி குறி யே ???????
அது போல இறைவன் படைப்பில்
இங்கு அந்த மனிதனை படைத்த து இறைவனே !!!!!!!!!🙏
ஒரு துளி இரத்தம் முதற்கொண்டு இயற்கை வளங்களை அள்ளி கொடுத்ததும் இறைவனே !!!!
இத்தகைய கேள்வி இறைவனை பற்றி உங்களுக்குள் வந்தாலே ஞான பாதைக்கு நீங்க தயார் நிலையில் என்று அர்த்தம் ,,,,
யாரோ கடவுள் இருக்கிறார் என்று சொன்னதை கேட்டு அப்படி யே
குட்டி அடிச்சா காபி போல இல்லா மல் தனக்கு உள்ளே இறை வனை
பற்றி கேள்வி கேளுங்கள் இறைவன் மிக சிறந்த பதில் கொடுப்பார் !!!
My Fevoret MAHAVISHNU ji iam Follow now , Not only now Always 🙏
I'll pray for you soon everything will be ok don't worry sister
Guruvay
Karunakar ullam irunthal
Karma vinaigrette azhinthu vitum sonnirgal
Apo vijakanth ku thaanum tharmam karunai ellam irunthathu
Avar irappuku naade azhuthathu
Ungalukkum thorium
10 varudam udal nalam sari illamal
Iranthu Poonar
Avar seitha tharmam yen avarai kappatra villai
Pls. Answer sollunga