The Last Pen Mechanic: Seenivasan's Story | Madurai’s 55 years old shop |Buhari Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • Meet Mr.Seenivasan !
    Seenivasan has his shop located near Meenakshi Amman Temple in Madurai, specifically near Naveen Bakery. He represents the last generation of ink pen repairers, being the final pen mechanic in this line of work.
    He commenced this profession in 1968, marking over 55 years in the trade. During earlier times, there was significant interest in ink pens, leading many to seek his services for maintenance.
    However, with the introduction of ballpoint pens, this business suffered a significant decline. Despite this, individuals who continue to use ink pens still remember Seenivasan and seek him out for his expertise.
    #Mystars
    Seenivasan contact :96593 89700
    "The Last Pen Mechanic: Seenivasan's Story | Madurai’s 55 years old shop |Buhari Junction #madurai
    #PenMechanic #InkLegacy #MaduraiArtisan #SeenivasanStory #TraditionalCraft #InkPens #LastGenerationCraftsman
    #Madurai #MeenakshiAmmanTemple #MaduraiLife #MaduraiHeritage #MaduraiCulture #MaduraiCity #MaduraiDiaries #MaduraiStories #ExploreMadurai #MaduraiVibes Certainly, focusing on the keywords in the provided text:
    #InkPens #PenMechanic #Craftsmanship #MaduraiArtisan #TraditionalCrafts #LegacyCrafts #PenRepair #ArtisanalSkills #VintageCraftsmanship #InkPenMaintenance
    Join this channel to get access to perks:
    / @buharijunction
    என் அப்பா விட்டுட்டு போன சொத்து இது மட்டும் தான்! - சீனிவாசன் | Buhari Junction
    #Inkpen #Maduraispecial #buharijunction
    _____________________________
    Follow Me On:
    Facebook: www.facebook.c...
    Instagram: / buharijunction

Комментарии • 55

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z Год назад +6

    ஒவ்வெரு நேர்காணல் பார்க்கும் போதும், அவர்களுடைய வாழ்க்கை நமக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது

  • @vasanthbalaji2347
    @vasanthbalaji2347 Год назад +2

    எனக்கு காண்பித்த பேனாக்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. ஐயாவின் பேனாக்கள் அனைத்தும் தடையில்லாமல் எழுதுகிறது.

  • @thiruvarasumoorthy3242
    @thiruvarasumoorthy3242 Год назад +2

    அருமையான மனிதர்..இங்க் பேணாக்களுக்கு மதிப்பு சமீப காலமாக உயர்ந்து வருகிறது.
    பயனுள்ள நேர்காணல்.

  • @surendrasampath4613
    @surendrasampath4613 Год назад +4

    Thanks Buhari.. we won’t be able to see these GEM’s in the coming generation 😢…

  • @guruboobalaji9969
    @guruboobalaji9969 Год назад +4

    Nalla oru thagaval . Enaku fountain pens na avlo oru craze.innum niraiya peruku Fountain pens avlo pidikum.ennaku oru vaipu kidaicha ivaga kita pens kandipa vanguven.enaku ivorada nilamaiya ninaikum podhu romba kastama iruku

  • @RagulLatchumi17
    @RagulLatchumi17 9 месяцев назад +2

    நான் என்னோட பள்ளி நாட்கள்ல இங்க் பென்ல தான் எழுதுவேன் குறிப்பாக தேர்வுகளை,நிறைய முறை இங்க் லீக் ஆகி தூக்கிப்போட்டு வேற வாங்கிருக்கன்.இவரை போல் ஒருவர் சென்னையில் இருந்திருந்தால் எவ்வளவோ பயனுள்ளதாய் இருந்திருக்கும்..இப்போது இந்த காணொளியை காண்கையில் மனம் உருகுகிறது ,இந்த காலத்தில் இப்படியொரு மிகச்சிறிய தொழிலை நம்பி அவரிருப்பதும் அவருடைய எளிமையும் மென்மையும் கணிவும் மனதை தொந்தரவு செய்கிறது..இதுவரை மதுரை சென்றதில்லை இவரிடம் ஒரு பென் வாங்குவதன் பொருட்டு போக ஆசையாயிருக்கிறது🥺❤️பெரும்பான்மையினரின் பார்வைக்கு வராத இவர் போன்ற மனிதர்களை அறிந்தகொள்ள வழி செய்த புஹாரிக்கு நன்றி அண்ணா❤

    • @buharijunction
      @buharijunction  9 месяцев назад +1

      பேரன்பும் நன்றியும் அருள்மொழி❤️

  • @kuppuswamyaruviezhamvaippa3907
    @kuppuswamyaruviezhamvaippa3907 Год назад +3

    வாழ்த்துக்கள் நண்பரே. அய்யா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதயம் தொட்ட இண்ட்டர்வியூ

  • @vasanthbalaji2347
    @vasanthbalaji2347 Год назад +1

    அன்பு நண்பரே உங்கள் வீடியோவை பார்த்து நானும் ஐயா கடையில் ஒரு பேனா வாங்கினேன். மிக்க நன்றி

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 Год назад +2

    பல youtube சேனல்கள் பிரபலமாக இருந்தாலும், பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தாலும், நீங்கள் போடும் காணொளிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானது. இதை இப்படியே தொடருங்கள். உங்கள் யூடியூப் சேனல் காலம் கடந்து நிற்கும்

  • @balajiramamurthy8321
    @balajiramamurthy8321 5 месяцев назад

    Old is gold

  • @TrendyVikey
    @TrendyVikey Год назад +2

    Arumaiyana matrum thanithanmaiyana pathuvu anna

  • @vikaasbalaji4725
    @vikaasbalaji4725 7 месяцев назад

    Basics are the best and people should give business and encourage local economy to improve their livelihood . Definitely if I go to Madurai I’ll purchase a good fountain pen 🖊️ ✨

  • @tamilalagan267
    @tamilalagan267 Год назад +1

    Continue your journey bro.
    Please don't stop posting videos due to low views.
    All your hard work will pay oneday.
    Keep on fighting.
    You will win for sure.

  • @v1477
    @v1477 Год назад +1

    Such a amazing interview

  • @gowthamudhay2836
    @gowthamudhay2836 Год назад +1

    Super video

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 Год назад +2

    ♥️♥️♥️

  • @justrandom9413
    @justrandom9413 Год назад +2

    Bro good video..but enake feeling ah iruku bro 1day ayum 1k views kooda varala...Intha mari content podura channels ku ennaiku views vandhuruku😒😒 koduma...keep going anna... Stop pannama pannunga...

  • @muthukanivairavelten1248
    @muthukanivairavelten1248 Год назад +2

    மதுரையில் இது எந்த இடம்?

  • @SIVAAQUATICS
    @SIVAAQUATICS 11 месяцев назад

    Visit ramu pen shop thirumangalam

  • @subramanimahendran9407
    @subramanimahendran9407 7 месяцев назад

    Ivara madhiri Madurai la vintage watch mechanic irukangala brother...

  • @oshoamma
    @oshoamma 8 месяцев назад

    Ancor romba nakkala kelvi kekkura....

  • @kingofdfamily
    @kingofdfamily Год назад

    Bro ivar shop enga iruku madurai. Ivaru kita poi oru pena vanganum bro

  • @ramananp-ly2sd
    @ramananp-ly2sd Месяц назад

    Airmail wality 69t pen iruka bro

  • @PraveenKumar-wp4cj
    @PraveenKumar-wp4cj Год назад

  • @praja7844
    @praja7844 Год назад

    BJ FANTASTIC &SUPER UNIQUE VLOGS...

  • @kishor5464
    @kishor5464 Год назад

    Caption ல இருக்கிற விஷயத்தை விடியோ ல சொல்லலியே

  • @vetrivel738
    @vetrivel738 17 дней назад

    Tell the address sir.waste of time and help

  • @senthilkumarsenthilkumar5856
    @senthilkumarsenthilkumar5856 Год назад

    BRO. EXACTA. ENGA. BRO

  • @sambhudevan723
    @sambhudevan723 11 месяцев назад

    Mobile number kidakkuma ?