❤️ எங்க திரும்புநாளும் அட்டகாசம் |🇳🇦 Namibia Ep9

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • Season 8 begins and it is much requested Africa. In this episode, started from Henties bay reached Windhoek via Swapokmund. Do watch the video fully to experience the exciting things during the journey.
    With Love,
    BPK.
    #namibia #backpackerkumar #sealions #solobackpacker #africa #solotravel #cheapflights #budgettrip #backpackkumar #tamiltravelvlog #travel #travelvlog #tamilsolotravel #travelblogger #uniqueplaces #tamil
    World Budget Tour Season 8
    NAMIBIA
    EP1 - • 🇳🇦 புதிய நாடு புதிய சவ...
    EP 2 - • 🐛 இன்னைக்கு இத விடுறதா...
    EP 3 - • 💯 நமக்கு நல்லதே நடக்கு...
    EP 4 - • 🔥நீண்ட நாள் கனவு நிறைவ...
    EP 5 - • 🔥தீயா வேலை செஞ்சிட்ட க...
    EP 6 - • 🏝️ நமிபியாவின் இயற்கை ...
    EP 7 - • 🦭African Sealion Colon...
    EP 8 - • 🙏ஆதரவளித்த அக்கா குடும...
    EP 9 - • ❤️ எங்க திரும்புநாளும்...
    SOUTH AFRICA
    EP1 - • 🇿🇦 இது வேற மாதிரி Afri...
    EP2 - • 📸கேமரா பத்திரம் குமாரு...
    EP3 - • 👑 கொடி கட்டி பறக்கும் ...
    EP4 - • 🦍 உலகின் முதல் மனிதன் ...
    EP5 - • 🦁 Budget African Lion ...
    EP6 - • 🪙 உலகின் தங்கலான் Joha...
    Ep 7 - • 🔥டரியல் ஆக்கிய Durban🤷...
    EP 8 - • 🙏160 வருட தமிழ் வம்சாவ...
    EP 9 - • 👍 தென் ஆப்ரிக்காவில் ஒ...
    EP 10 - • 🙏போராடி தமிழர் கிராமத்...
    EP 11 - • 🤔 தண்ணீர் இல்லா Cape T...
    ZAMBIA
    • Season 8 - Zambia
    ZIMBABWE
    • Season 8 - ZIMBABWE
    World Budget Tour Season 7
    KAZAKHSTAN -
    • Season 7 - Kazakhstan
    RUSSIA
    www.youtube.co...
    Season 6 - CARIBBEAN
    JAMAICA
    • SEASON 6 - JAMAICA
    DOMINICAN REPUBLIC
    • SEASON 6 - DOMINICAN R...
    BELIZE
    • SEASON 6 - BELIZE
    MEXICO
    • SEASON 6 - MEXICO
    CUBA
    • SEASON 6 - CUBA
    PANAMA
    • SEASON 6 - PANAMA
    SEASON 5 - UNEXPLORED ASIA
    PAPUA NEW GUINEA
    • SEASON 5 - PAPUA NEW G...
    TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
    • SEASON 5 - TAIWAN
    SOUTH KOREA Playlist -
    • SEASON 5 - KOREA
    Playlist -
    Antarctica - • Antarctica
    Hawaii - • US - Hawaii Islands
    South America - Season 4
    Colombia - • South America - Colombia
    Peru - • South America - Peru
    Bolivia - • South America-Bolivia
    Chile - • South America - Chile
    Argentina - • South America - Argentina
    South East Asia - Season 3
    Borneo - • Borneo
    Philippines - • Philippines
    Vietnam - • Vietnam
    Central America - Season 2
    Mexico - • Central America - Mexico
    Guatemala - • Central America - Guat...
    El Salvador - • Central America - El S...
    Honduras - • Central America - Hond...
    Nicaragua - • Central America - Nica...
    Costa Rica - • Cental America - Costa...
    Europe - Season 1
    Bosnia - • Europe -Bosnia
    Montenegro - • Europe -Montenegro
    Serbia - • Europe -Serbia
    Macedonia - • Europe -Macedonia
    Albania - • Europe -Albania
    India
    Kashmir - • Kashmir
    Rajasthan - • Rajasthan
    Pakistan - • Pakistan
    Kaza - • Spiti in Winter

Комментарии • 248

  • @BackpackerKumar
    @BackpackerKumar  10 часов назад +19

    🇳🇦 நெஞ்சில் நின்ற நமிபியா. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
    Namibia full episodes link
    Ep1: ruclips.net/video/D_yOB1NeneE/видео.html
    Ep2: ruclips.net/video/nr3XQi6Kecw/видео.html
    Ep3: ruclips.net/video/48CYPuLP6F0/видео.html
    Ep4: ruclips.net/video/tQqSXVqItok/видео.html
    Ep5: ruclips.net/video/PPfBstKFpXE/видео.html
    Ep6: ruclips.net/video/AQOIjWFDh28/видео.html
    Ep7: ruclips.net/video/tsIuluCfp2U/видео.html
    Ep8: ruclips.net/video/kO0uDA-ZZaQ/видео.html
    Ep9: ruclips.net/video/UGoyqdUGRYI/видео.html

  • @Yaali284
    @Yaali284 12 часов назад +47

    🙏🏽 உலகில் மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு உதாரணம் இந்த தம்பதி வாழ்க வளமுடன்

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 8 часов назад +6

    நீங்கள் சுலபமாக மிகவும் இயல்பாக அனைவரிடமும் பழகி விடுகிறீர்கள். Good ❤ approach. வாழ்த்துகள்

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 11 часов назад +22

    மனிதாபிமானம் இன்னும் உலகில் இருக்கு அந்த கணவன் மனைவி இருவருக்கும் ஜான் போஸ்கோ வின் நன்றிகள் 🙏🙏🙏

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 8 часов назад +4

    நல்ல மனிதர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் உபசரிப்பு அருமை.

  • @Rafeeq2224
    @Rafeeq2224 10 часов назад +7

    மதத்தை தாண்டி மனிதனின் குணம் தான் என்றுமே நிலைக்குது.🎉

    • @MrMohan17
      @MrMohan17 6 часов назад +1

      ❤❤❤ Good comments Bro.

  • @mani8714
    @mani8714 9 часов назад +4

    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை தமிழர் உடமையடா,,,என்னா தைரியம்,,,,பிரம்மிப்புடன் பார்த்தேன்,,அருமை,,,

  • @FL-GOP
    @FL-GOP 9 часов назад +3

    Big salute to that couples for their lovely hospitality! Humanity prevails!

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 11 часов назад +8

    பாலைவனங்களை பார்க்கும்போது............திக் திக் என்று இருந்தது....மிக கடினமான வாழ்வியல்....

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 9 часов назад +3

    அருமையான விருந்தோம்பலுக்கு நன்றிகள் நம்பமுடியாத பயண அனுபவங்கள் அருமை வாழ்த்துக்கள் குமார் தம்பி

  • @KumarSKV-y3s
    @KumarSKV-y3s 9 часов назад +4

    குமார் உன்கள் பயனம் வெற்றி பெர என வழ்துக்கள் கேரளா மாநிலத்தில் இருந்து குமார்

  • @Teslathegoat
    @Teslathegoat 11 часов назад +7

    உட்கார்ந்த இடத்தில் இருந்து உலகை சுற்றிப் பார்க்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤🎉🎉🎉🎉😊😊😊

  • @Rameshkumar7
    @Rameshkumar7 11 часов назад +8

    தொடர் பயணங்களில் குமார் 🤝

  • @bhagimedia
    @bhagimedia 11 часов назад +4

    சகோ இந்திய வம்சாவளி தம்பதியர் உண்மையில் மிகவும் உயர்ந்த மனிதர்கள் ❤❤❤❤❤❤❤ உங்களுக்கு உதவிய அத்தனை நல்லுளங்களுக்கும் நம் சார்பில் அவர்களுக்கு ஒரு நன்றி அற்புதமான இந்த எபிசோட் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள் சகோ ❤💐

  • @dhinakaranisaiah1779
    @dhinakaranisaiah1779 12 часов назад +4

    Hats off that great couples, really nobody will do such kind great help, still humanity is alive, salute from the bottom of ❤

  • @sundaramr5565
    @sundaramr5565 12 часов назад +16

    Kumar sir, Super RAW AND REAL video, Attagasam as you said

  • @Roshan_00007
    @Roshan_00007 12 часов назад +14

    Bro unga video paathathan oru real vlog paathamaari feel aguthu bro..
    1.camera view.
    2.raw and real content.

  • @Saruview
    @Saruview 12 часов назад +6

    நீங்கள் நடிகர் பிரைம்ஜீ மாதிரி இருக்கிறீர்கள் அண்ணா😂❤

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 9 часов назад +1

    Yes kumar .... This hospitality which you've shown us through them is the specialty of your channel which other travel vloggers lack . As I have already been telling you so many times there are more travelers around here to show the places & people to us but you're the only one who is truly showing the soul & heart of the people who belong to that nation more than its places . keep doing the same thing .... advance wishes for your future travel as well ... Congrats 👏 👏 👏

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 11 часов назад +2

    Travel எப்பவும் நமக்கு நல்ல நல்ல பாடங்களை கற்பித்து கொண்டே இருக்கும் அண்ணா ❤

  • @ruthutv6074
    @ruthutv6074 10 часов назад +1

    உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் குமார் தம்பி வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 10 часов назад +2

    Namibia is a tough country for a budget traveller with nil public transport. Glad you managed with memorable moments

  • @RengarajanK-u9i
    @RengarajanK-u9i 9 часов назад +1

    Bro fantastic African series will come to end in few days.you gave us super experience tackling the hard situations,struggles,etc. You are the king in travel vloggers.pl.try Miyanmer vlog at your convenient time.Thanks.

  • @AskerShabdeen
    @AskerShabdeen 4 часа назад

    Kumar I am watching your videos from Canada great your exploring areas which other you tubers never been visited great man seriously you’re working very hard make money I appreciate this keep up your good job

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 12 часов назад +3

    வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் சப்கிரைபர் விஜி மனிதபிமானம் மக்கள் உள்ள வரை வாழலாம் ❤உலகம் சுற்றும் சூறாவளியே ❤❤❤

  • @HusainmeeraHusainmeera
    @HusainmeeraHusainmeera 2 часа назад

    மனிதர்களைப் பார்க்கும் போது நிறம் தோற்றம் வித்தியாசமாக இருக்கலாம் ஆனால் மனிதநேயம் ஒன்றுதான்

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 12 часов назад +4

    Dear Mr. Kumar, To day also I entered First. My comment at the end of the episode. PPK RAO

  • @sanjaikumar7206
    @sanjaikumar7206 7 часов назад +1

    Pure Raw & Real ❤

  • @ThiyagarajanChinnathambi
    @ThiyagarajanChinnathambi 12 часов назад +2

    Really those two are awesome.. u r lucky! Mr Kumar..

  • @manikesavan-3140
    @manikesavan-3140 9 часов назад

    அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் நல்ல மக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @mannanchinappan6410
    @mannanchinappan6410 11 часов назад

    Mr. Attakasam Kumar I'm from South Africa. I really enjoy your blog.Brave guy.

  • @ahathiyan12786
    @ahathiyan12786 6 часов назад

    சூப்பர் வீடியோ... being human... ❤❤

  • @shanthip8958
    @shanthip8958 12 часов назад +2

    ஹாய் தம்பி ஒவ்வொரு எபிஸோடும் செம செம வாழ்த்துக்கள் நன்றி சகோ🌹👍

  • @AkbarHusain-sg1ci
    @AkbarHusain-sg1ci 12 часов назад +1

    உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன்❤

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 8 часов назад +1

    You are great Kumar.........🎉

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 12 часов назад +2

    நமீபியா. 9.பதிவு.அருமை.
    சூப்பர் குமார். 👍🙋‍♂️🙋‍♀️🇮🇳

  • @sankarraji3255
    @sankarraji3255 9 часов назад

    எங்க போனாலும் பிழைச்சுக்குவ குமார் தம்பி👍என் நல்லாசிகள் எப்போதும் உனக்குண்டு🙏👍👏👏🙌

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si 12 часов назад +4

    v............................very super kumar 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💯💯💯💯💯💯💯💯

  • @Kum286
    @Kum286 12 часов назад +1

    நீங்க வேற லெவல் பங்காளி ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 8 часов назад

    தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 🙏🙏🙏

  • @Ashokkumar-s6c7g
    @Ashokkumar-s6c7g 11 часов назад +1

    Spread love people ❤

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 12 часов назад

    dear Mr. Kumar, Waiting for the next episode. God Bless You.PPK RAO

  • @ARUN.NOBITA
    @ARUN.NOBITA 12 часов назад +4

    Video Vandhachuuu brother Saturday episode tha yeppume special yen na nalaikku vera Sunday ♥️🤌

  • @nagarajan8410
    @nagarajan8410 10 часов назад +1

    Next country marana waiting anna 🎉❤

  • @PNVGIRI
    @PNVGIRI 10 часов назад

    There are Carlos every where. Love prevails every where .

  • @gayathrigayathri1975
    @gayathrigayathri1975 11 часов назад +1

    திண்டல் முருகன் துணை இருப்பான் குமாரு😊

  • @haliquszamanm406
    @haliquszamanm406 12 часов назад +3

    Assalaamu alaikum super ❤🎉

  • @vetrivelchezhianannamalai2206
    @vetrivelchezhianannamalai2206 12 часов назад +1

    Nice kumar🎉🎉
    Happy Reurn to Home country🎉🎉

  • @kgsm143
    @kgsm143 11 часов назад +1

    37:52 நமீபியா சூப்பர் ❤❤❤❤❤❤❤

  • @babun7206
    @babun7206 12 часов назад +1

    Waiting over. 💖 . Kumar anna

  • @michaelraj7980
    @michaelraj7980 11 часов назад

    Wow I like it
    Excited to next session ❤❤

  • @Tharani.777
    @Tharani.777 12 часов назад +1

    Always kumar broo ❤️🔥⚡..
    Hat's off broo for your Raw & Real
    Content 💯✅🔥..

  • @lakshmikanthanv.6016
    @lakshmikanthanv.6016 11 часов назад

    you are travelling country to country like we are travelling in town bus from one place to another place in city.great

  • @saravananm2977
    @saravananm2977 7 часов назад

    Mm. Arumai... Kumaaru... Episode... 🎉

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 11 часов назад +1

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @BagavathiSelvam-et4ko
    @BagavathiSelvam-et4ko 12 часов назад

    Another successful season going towards it end. More than travel your expressions are very nice. Seeing your videos is the time where we all spend time together. Watch out behind you goodness is always there and the evidence is the help you get like what you got in last and this episode.நன்றி வழக்கம் 👌😁🙏👍

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 11 часов назад +1

    நிறம் தான் கருப்பு உள்ளம் வெள்ளை 🇳🇦

  • @vijayakumar2914
    @vijayakumar2914 12 часов назад

    Ennanga sadharanamaga 1000km, 2000km nu peasuringa. Enaku 300 km ku naaku thallidum tamilnattiley. you are great traveller kumar.

  • @venkatraman666
    @venkatraman666 7 часов назад

    Excellent Mr. Kumar

  • @MathewsRajan-c5b
    @MathewsRajan-c5b 11 часов назад

    Hi kumar I watching ur blogger, u a great keep do more video, any way take care enjoy, I'm frm Malaysia 🇲🇾

  • @PrasadSJesus
    @PrasadSJesus 7 часов назад

    Happy Journey! 🎉

  • @Transitquiz
    @Transitquiz 12 часов назад +2

    Ur my favourite travel vlogger❤❤❤❤❤❤

  • @TharaneyYohanathaja
    @TharaneyYohanathaja 11 часов назад

    அண்ணா இனிமேல் 50 to 60 days நீங்க போற countries and explore பண்ண வேண்டிய விஷயஙகளை பொறுத்து plan பண்ணுங்க ❤

  • @JestinSteel
    @JestinSteel 12 часов назад

    Super video kumar God bless you 🙏❤️

  • @sripathi1828
    @sripathi1828 12 часов назад +1

    On time hit notification always

  • @prasannajothi9070
    @prasannajothi9070 11 часов назад +1

    வணக்கம் அண்ணா!! அடுத்த சீசன் க்கு காத்திருக்கிறேன்.. ❤(My guess is Central Asia)

    • @BackpackerKumar
      @BackpackerKumar  11 часов назад +1

      Indha thadavai yaarum guess sariya irukaadhu thambi

  • @stoic_frm_2004
    @stoic_frm_2004 12 часов назад

    Kumar Anna epoo ma greatest of all time 🔥

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 8 часов назад

    தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.
    குமார் நமீபியா சுற்று பயணத்தில் பொது வாகன வசதி இல்லை என்று தெரிந்தும் லிப்ட் கேட்டு பயணித்தது நேரம் விரையம் . அதனால் ஒரு கார் வாடகைக்கு எடுத்து இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்...

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 8 часов назад

    Antha egg la enga vepinga vera yarna eduthu cook pani sapda matangala ella countries la kekra oru doubt... Mutton la oil kammi bro and low flame la vechi cook pananum ilana lite a water potu dry ana apro oil potu fry pana easy to cook

  • @dhanusri7181
    @dhanusri7181 11 часов назад +1

    Super video 🎉🎉🎉🎉

  • @marirajaraja9326
    @marirajaraja9326 11 часов назад

    Thanks for nambian family

  • @SAIKISHORER-w3r
    @SAIKISHORER-w3r 9 часов назад

    Kumar anne upcoming months laam super season japan ah visit panrathuku....pls anga poi engaluku explore panni kaatunga..marakama shirakawago area ku ponga

  • @soniyavijayalakshmi2126
    @soniyavijayalakshmi2126 12 часов назад +1

    Super kumar broo❤🎉

  • @Alfavicky
    @Alfavicky 11 часов назад

    #professor travel plan's are always ultimate, Nee kalakku #kumar na...👌💯

  • @hlingescr2334
    @hlingescr2334 10 часов назад

    சூப்பர் அண்ணா நல்லா இருக்கு ❤
    Reply me
    I am from srilanka

  • @rajusitharthan4486
    @rajusitharthan4486 11 часов назад

    Nice as usual !

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 12 часов назад

    தம்பி Kumar..ஒரு weekக்கு 14$..not a Month .anyway your Videos SUPER 👍👍👍

  • @fr_faslul
    @fr_faslul 11 часов назад

    The raw and real❤

  • @manikandanas118
    @manikandanas118 11 часов назад

    நமீபியா சுற்றுபயணம் விறுவிறுப்பு
    காரணம் சகோ குமார் காட்டிய சுறுசுறுப்பு
    பாலை வழி பகிர்வு ஊர்தி பயணம்
    உள்ளூர் பயணியர் உடன்- சிறந்த தருணம்
    முட்டைகள் நா‌ன்கு ஒரு துண்டு கறி
    சமைத்து, சுவைத்து செவ்வனே செரி

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk 11 часов назад

    Vankam Kumar sir super singer kumar sir RUclips super star simple and hardworker brave kumar sir

  • @sivakumar-hd5mg
    @sivakumar-hd5mg 11 часов назад

    God bless them 🎉🎉🎉

  • @RukmaniKarthik-n7w
    @RukmaniKarthik-n7w 11 часов назад

    Super. Sir. Next. Vlog. Iam. Waiting ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @avinashm9002
    @avinashm9002 9 часов назад

    36:22
    2027 ahh 😱
    Backpacker kumar ❌ Time traveller kumar ✅

  • @nivethashri8568
    @nivethashri8568 10 часов назад

    Nambia ❤

  • @vigneshvijayakumar3452
    @vigneshvijayakumar3452 12 часов назад +1

    சூப்பர் அண்ணா❤

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 11 часов назад

    Kumar you are destined to Achieve Great Heights. And wherever You go, people will definitely come forward to be of Help. At ttimes, Your Journey almost becomes a Thriller. Always the question - What Next. Will he get accommodation, or a lift.

  • @vijaisiva3063
    @vijaisiva3063 12 часов назад

    அண்ணா உங்க வீடியோ ரொம்ப புடிக்கும் ❤️

  • @kumaran233
    @kumaran233 12 часов назад

    cool kumar... nice journey

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 12 часов назад

    ,, வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉

  • @sowmiyachandrasekar847
    @sowmiyachandrasekar847 12 часов назад

    Hii brother ❤❤❤ finally 🎉

  • @ashok4320
    @ashok4320 10 часов назад

    வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் அண்ணன்

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 11 часов назад

    GratHosptoletyKumarbro.your Lucky ❤💙💚👌🎉🎉

  • @ganeshflashdigitalganeshfl5325
    @ganeshflashdigitalganeshfl5325 8 часов назад

    உலகம் சுற்றும் வாலிபன் வாழும் எம் ஜி ஆர் அண்ணன் world குமார் வாழ்க👍

  • @Dr_Abishek
    @Dr_Abishek 12 часов назад +1

    Kumar bro adutha season yendha country nu update kudunga or live la achum vanga excited ah eruku next ennanu

    • @BackpackerKumar
      @BackpackerKumar  12 часов назад +2

      Live after season ends next Saturday brother..3 more to go

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 12 часов назад +1

    Nice ❤

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan 10 часов назад

    Jolly time Vlogs interest journey 😊

  • @ashok556
    @ashok556 10 часов назад

    நமீபியா மக்களின் மனித நேயம் ❤

  • @gulfsamayal6326
    @gulfsamayal6326 11 часов назад

    Makka lai nalla irrukula video❤

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 12 часов назад +1

    All the best.Tnstc.Dindigul

  • @MRVPPK
    @MRVPPK 12 часов назад +1

    Nice bro