வேற்றுமை மற்றும் அதன் வகைகள் | GROUP 4 | TNPSC | RAJESHWARAN.S

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 255

  • @saisudharsanvenkatesh2620
    @saisudharsanvenkatesh2620 8 месяцев назад +83

    நீங்க தெளிவாக எடுக்கிறீர்கள் தம்பி உங்கள் வகுப்பு போட்டி தேர்வு எழுதுபவர்கள் மட்டும் இல்லை எங்களை போல் இல்லத்தரசிகளும் பயன் அடைகிறோம் எங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🏻

    • @ramapandiyan8264
      @ramapandiyan8264 8 месяцев назад +3

      Super அக்கா 💯உண்மை தான்

    • @KarthikS-i5l
      @KarthikS-i5l 8 месяцев назад

      Thanks sir

    • @rajeswari6666
      @rajeswari6666 8 месяцев назад +1

      excellent class very clear sir thank u

  • @sarankalai6131
    @sarankalai6131 8 месяцев назад +5

    தமிழ் இலக்கணம் வேற்றுமை இனி எப்பையும் மறக்காது sir... அவ்வளவு அருமையாக இருந்தது மற்றும் நன்றாக புரிந்தது... மிக்க நன்றி sir

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 8 месяцев назад +32

    தலைவா இலக்கணத்திற்கு தான் பயம் இருந்தது இனிமேல் இருக்காது.. நீங்கள் இருக்கையில் என்ன பயம்... 🤩... கணிதமும் ஆரம்பிக்கவும்... ❤️

  • @sundharsangeetha7160
    @sundharsangeetha7160 8 месяцев назад +9

    இனிமேல் வேற்றுமை உருபுகள் எப்போதும் மறக்கவே மறக்காது தெளிவான விளக்கம் கொடுத்தத்தற்கு நன்றி சார்

  • @kaladevi1200
    @kaladevi1200 8 месяцев назад +18

    🎉🎉tq உங்களால் தமிழும் நன்கு புரியவைக்க முடியும் என்று நிருமித்து விட்டீர்கள்

  • @kokilayojarun4964
    @kokilayojarun4964 8 месяцев назад +10

    அருமையான மற்றும் தெளிவான விளக்கம்❤❤❤
    💓💚💚உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது...
    ✴️தேர்விற்காக மட்டும் அல்ல... பிறர் மத்தியில் தனித்துவமாக தெரிவதற்கும்... ✴️
    அறிவை மேலும் வளர்த்து கொள்வதற்கும் 💥💥💥👏👏💞💞💞
    நீங்கள் எந்த பாடத்தை எடுத்தாளும் நன்றாக புரிகிறது😊😊❤❤❤🎉🎉🎉
    You are 💯✨💥🥰🥰🔥🔥ENCYCLOPEDIA 💯
    💚💙💙மிக்க நன்றி!!!!
    Thank you so much sir❤ 💚💚💚💚

  • @SaranSaran-me9bp
    @SaranSaran-me9bp 8 месяцев назад +8

    U R REAL HERO ...🌹🌹🌹🌹
    What a talent.
    Ur teaching very super..

  • @sudharaja7279
    @sudharaja7279 8 месяцев назад +53

    20 வருடத்திற்கு முன்பு உங்களை போன்ற ஆசிரியர் எங்களுக்கு அமைந்திருந்தால் இன்னைக்கு நாங்கள் ஒரு அரசாங்க ஊழியர்.

    • @SanaSakthi-m2w
      @SanaSakthi-m2w 8 месяцев назад +1

      Correct

    • @dhanamsenthivel5316
      @dhanamsenthivel5316 8 месяцев назад +1

      உண்மை‌‌ தான் நீங்கள் கூறியது

    • @vvijimadhukumar
      @vvijimadhukumar 8 месяцев назад

      Unmai.. En asiriyar samalithu vittu poi viduvargal puriaya vaika maataargal theriyavum theriyayhu

  • @sharmilitlikesong9889
    @sharmilitlikesong9889 8 месяцев назад +5

    வணக்கம் சார்...தமிழ் வகுப்பு மிகவும் அருமைசார் 🎉🎉🎉🎉 நன்றி சார் 💥🔥🔥🔥🔥🔥🔥🔥 வல்லினம் மிகும் மற்றும் வல்லினம் மிகாது வேறுபாடுகள் வகுப்புங்க போடுங்க சார்.... exam helpful erukum sir....

  • @ThanigaiSelvi-r6y
    @ThanigaiSelvi-r6y 8 месяцев назад +2

    Excellent class 👍👍👍🙏 sir... Tamilukum salaithtavargal alla endru nirubiththu vittirgal sir... Klodana kodi nandrigal sir.. ella pugazhum ungalukea...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeravanniyaraja.k4546
    @veeravanniyaraja.k4546 3 месяца назад

    நீங்கள் எடுத்த இந்த வேற்றுமை இலக்கணம் வகுப்பு நன்றாக உள்ளது.இது போன்ற மற்ற இலக்கணம் வகுப்புகளை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் சார்.

  • @psycriminalff8274
    @psycriminalff8274 Месяц назад +1

    Enga sir Ethu nadathu pothu thukam. Vanthuchi but neega sonna thu theliva purinjithu super sir

  • @porselvisubramanian3191
    @porselvisubramanian3191 8 месяцев назад +7

    மராத்தியர்கள், தென்னிந்திய வரலாறு edunga sir pls kindly request sir🙏

  • @masspraveen444
    @masspraveen444 8 месяцев назад +15

    Thank you sir HISTORY LA தென்னிந்திய வரலாறு Eaduga sir Konjam confusion ha aagudhu JT Raid la...🎉

  • @ashokprabhu5817
    @ashokprabhu5817 8 месяцев назад +3

    உடனிகழ்ச்சி= உடன்+நிகழ்ச்சி....
    உடன் நிகழும் ஒரு நிகழ்வு....
    நீங்கள் இதை உடனி...கழ்ச்சி என்று உச்சரித்தீர்கள்.....
    அனைத்தையும் புரிதலுடன் அணுகும் உங்களுக்கு..... என் புரிதலிலிருந்து ஒரு திருத்தம்தான் இந்த பதிவு....

    • @rajeswarivasanth
      @rajeswarivasanth 8 месяцев назад

      Ama sir nanum gavanichen ucharikum podhu

  • @rajeshwarisenthilkumar5279
    @rajeshwarisenthilkumar5279 8 месяцев назад +1

    மிகவும் தெளிவாக புரிந்தது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏

  • @marichamymarichamy3217
    @marichamymarichamy3217 8 месяцев назад +2

    நன்றிகள் கோடி சகோதரர் . நீங்கள் பல்லாண்டு காலம் கல்வி பயனம் தொடர என் வாழ்த்துக்கள் .❤❤

  • @soniyaprabhu04
    @soniyaprabhu04 8 месяцев назад +2

    அருமை...தொடர்ந்து தமிழ் பாடத்தில் பயணிக்க வேண்டுகிறேன்...

  • @skfriends-b1v
    @skfriends-b1v 8 месяцев назад +3

    அண்ணா நீங்கள் சிறந்த ஆசான்

  • @Iamkarthik10
    @Iamkarthik10 8 месяцев назад +30

    Sir இலக்கணம் all topics kum video poduga sir...

    • @kasadara-j
      @kasadara-j 8 месяцев назад +3

      👍🏻👍🏻👍🏻

    • @rejiba3974
      @rejiba3974 7 месяцев назад +2

      👍

  • @sundharsangeetha7160
    @sundharsangeetha7160 7 месяцев назад

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சார்

  • @SubashiniSubashiniiyyappan
    @SubashiniSubashiniiyyappan 7 месяцев назад +2

    நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ கோடி நன்றிகள்

  • @sarankalai6131
    @sarankalai6131 8 месяцев назад +1

    Sir...your teaching is very clear and crystal to understand ...most helpful for competitive exams

  • @ramachandranm6642
    @ramachandranm6642 8 месяцев назад +2

    Anna neenga class super ha edukiringa.
    Ennamari pasangaluku unga video class romba useful ha irukum anna.
    Ilakanam ellam topic hum edutha romba nalla irukum anna.
    Ennoda annan mari nenachi kekaran ellam Ilakanam edunga anna.
    Thanks anna.....

  • @chitras6638
    @chitras6638 8 месяцев назад +1

    Excellent teaching sir....very easy understanding the class

  • @ggmgaming8284
    @ggmgaming8284 8 месяцев назад +1

    Tamil ilakkanam as usual your way of teaching very clear explanation iam very proud to be your student you proof you are a best teacher

  • @c.dharmarasu.cc.dharmarasu9919
    @c.dharmarasu.cc.dharmarasu9919 8 месяцев назад +6

    Vallinam migum idangal , vallinam miga idangal class edunga sir

  • @vaishnavibiotech3098
    @vaishnavibiotech3098 8 месяцев назад +1

    Thank you brooo sema class bro ...ini vaetrumai marakavae marakadhu....bro ilakkiyam maths video podunga thanks bro

  • @Gunasekaraluselvaraj
    @Gunasekaraluselvaraj 6 месяцев назад +1

    மிகவும் அருமை நன்றி

  • @thirumalvalavan-cy3ig
    @thirumalvalavan-cy3ig 22 дня назад +1

    அண்ணா நீங்கள் Upsc தேர்வில் வெற்றி அடைந்து தமிழகத்தில் பணிபுரிந்து சேவைசெய்ய வேண்டும் என்று இயற்கையிடம் வேண்டுகிறேன்.❤

  • @thangathilaga1634
    @thangathilaga1634 8 месяцев назад

    இதே போல் புணர்ச்சி நடத்துங்க ஐயா.நன்றி ஐயா.

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 8 месяцев назад +1

    ❤ Super sir class.. next பொருள்கோள் class edunga..sir

  • @sasikumar-bq7wo
    @sasikumar-bq7wo 8 месяцев назад +1

    Bro really super naan padikka start pannithen unga class pathu than padikern I'm house wife u r the best

  • @BanupriyaPriya-z5b
    @BanupriyaPriya-z5b 8 месяцев назад +1

    Yentha subject yeduthalum nenga super sir.intha topic than konjam kashtama irunthuthu.thank you sir❤❤❤❤❤❤🎉🎉

  • @jayanthijayanthi2032
    @jayanthijayanthi2032 8 месяцев назад +2

    Sir🎉 நீங்க GK ல தான் super nu நினைச்சேன்.. தமிழ் ல அதைவிட Super🎉

  • @elixir.77
    @elixir.77 8 месяцев назад

    Thank You...sir... Neenga edukra class ellam Romba useful ah iruku sir...Neenga 6th to 10th polity book cover panna mari, matha subject(geo,his,eco,sci)kum podunga sir..kindly requesting....!!📝

  • @seenu2722
    @seenu2722 8 месяцев назад +1

    Sir really awesome. Maths um edunga sir plz. Need all illakanam topis and maths

  • @naturesaranya4574
    @naturesaranya4574 8 месяцев назад +1

    Nala purinjithu sir romba thanks sir . Elakanam continue va class yedunga sir.

  • @malathyC12
    @malathyC12 8 месяцев назад +2

    தம்பி வணக்கம்
    வாடிய பயிருக்கு மழை பெய்ந்தது போல இருந்தது உங்கள் இன்றைய வகுப்பு ❤❤❤

  • @Subaraji243
    @Subaraji243 2 месяца назад

    நன்றி... இலக்கணம் பிடிக்காதவர்களுக்கு கூட உங்கள் வகுப்பால் இலக்கணம் பிடிக்கும்❤❤

  • @G.Kanimozhi
    @G.Kanimozhi 8 месяцев назад +1

    நன்றாக புரிந்தது அண்ணா, மிக்க நன்றிகள் 🙏❤

  • @venis4752
    @venis4752 7 месяцев назад

    Sir neenga supera teach panringa you are great sir🎉

  • @TAJAFSHANS
    @TAJAFSHANS 6 месяцев назад

    Solla vaarthaigal illai neengal ilakkanam nadathinaal easy mark score pannidalam sir tq sir

  • @kanmanimanickam1990
    @kanmanimanickam1990 8 месяцев назад +1

    Vaathi anna semma...all in all alagu raja neenga tha

  • @gsrani6993
    @gsrani6993 8 месяцев назад +1

    Anna purira mathiri solli kuduththinga thank you

  • @prasathprasath910
    @prasathprasath910 8 месяцев назад +1

    Thank you sir ❤❤ vallinam migum idangal ,miga idagal class eduga sir

  • @loganathanlogu8716
    @loganathanlogu8716 8 месяцев назад +2

    Super sir cleara purichuthu❤

  • @naveenl542
    @naveenl542 2 месяца назад

    Semma brother enaku puriyamal irunda du nalla purinjudu romba romba nandri brother

  • @JACKLEGEND000
    @JACKLEGEND000 8 месяцев назад +1

    Supper supper alaga sollitharinga Sir
    Mathsum vedio podunga Sir

  • @Subramanian-r1f
    @Subramanian-r1f 8 месяцев назад +1

    நன்றி ஐயா உங்களை நம்பி நாங்கள் இருக்கிறோம்
    றாம்

  • @baharnisha3198
    @baharnisha3198 8 месяцев назад +1

    Nice class sir always mass teaching

  • @GOPI-SARAN
    @GOPI-SARAN 8 месяцев назад +1

    Super sir, apdiyey ilakanam, science, geography podunga sir.

  • @MaliniPrabhu-tk3yz
    @MaliniPrabhu-tk3yz 5 месяцев назад

    Mrng yazhundhu yandha notes padikama 1st unga videos pathutu aprm dha sir study start agummm🎉👍super sir

  • @BalRaj-iq8tb
    @BalRaj-iq8tb 7 месяцев назад

    உடன் நிகழும் நிகழ்ச்சி - உடனிகழ்ச்சி. தாயொடு மகன்....... ஒடு... சேர்ந்தே நிகழும் தனித்து இயங்காமல் உடன் நிகழ்வது.. மூன்றாம் வேற்றுமை... ஆல், ஆன்,ஒடு, ஒரு

  • @shaliniraji
    @shaliniraji 8 месяцев назад +1

    Thank you sir...All rounder sir neenga..Thank you so much for ur effort sir..

  • @aktamilancreation6455
    @aktamilancreation6455 8 месяцев назад +1

    வல்லினம் மிகும் இடங்கள் வல்லினம் மிகா இடம் சந்திப்பிழையை நீக்கு video upload sir

  • @LakshmiC-rz5cv
    @LakshmiC-rz5cv 8 месяцев назад +3

    நன்றிகள் பல 🎉🎉

  • @PremAnandh-k2c
    @PremAnandh-k2c 8 месяцев назад

    Sir super explanation. 5aam vairru maieil padu vinai soillil urubu varuthu( paduvathil)

  • @visvanathann7932
    @visvanathann7932 7 месяцев назад

    இலக்கணம் வேற்றுமையின் வகைகள் நன்றாக
    புரிந்தது .
    தமிழ் அனைத்து வீடியோக்கள் பதிவிடுங்கள் சார்

  • @abiramivenkat1962
    @abiramivenkat1962 7 месяцев назад

    , super explanation sir grammar kunu class edunga

  • @prakasams4945
    @prakasams4945 8 месяцев назад +1

    புணர்ச்சி விதிகள் எடுங்க சார்🎉🎉

  • @ThreeTamilSelvi
    @ThreeTamilSelvi 8 месяцев назад +5

    All rounder 🎉🎉🎉

  • @Sibi461
    @Sibi461 7 месяцев назад +1

    Grate sir neenga🎉

  • @RyaanVincey0423
    @RyaanVincey0423 8 месяцев назад +1

    Very clear explanation sir....

  • @suguna.D
    @suguna.D 8 месяцев назад +1

    Romba romba nandri sir

  • @lavanyag4523
    @lavanyag4523 8 месяцев назад +4

    Va thalaiva vaaa Happy

  • @chlorophylian
    @chlorophylian 8 месяцев назад +1

    நன்றிகள் பல... அண்ணா 🔥

  • @KalaiRani-i3w
    @KalaiRani-i3w 8 месяцев назад +1

    Sir history konjam complete panni thanga sir unga classkaka wait panren sir

  • @sharulaxmi7550
    @sharulaxmi7550 8 месяцев назад +2

    Thalaiva you are great Thankyou so much sir. 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @puthupattivillagesamayal1652
    @puthupattivillagesamayal1652 6 месяцев назад

    வேற்றுமை உருபுகள் அரைகுறையாக தெரிந்து இருந்தேன்.இப்போது முழுவதும் கற்று கொண்டேன்

    • @puthupattivillagesamayal1652
      @puthupattivillagesamayal1652 6 месяцев назад

      திருக்குறள் previous year question edutha nalla erukum sir thank you

  • @Unknown-v3o7x
    @Unknown-v3o7x 5 месяцев назад +1

    Semma easy ah solli kudinthinga tq

  • @gomathisakthi4553
    @gomathisakthi4553 8 месяцев назад

    Sir plz polity 11th 12th video podunga engaluku romba useful ah irukum

  • @sathiyabamas9404
    @sathiyabamas9404 8 месяцев назад +1

    Excellent sir

  • @kokilayojarun4964
    @kokilayojarun4964 8 месяцев назад +1

    Super sir... 💥💥✨✨
    Thank you so much sir🎉🎉🎉😊😊❤❤

  • @meenakshinagaraj9801
    @meenakshinagaraj9801 8 месяцев назад

    Expecting regular classes from you sir. Daily unga class kaga dhan wait pandren. Maths class also start panunga

  • @davnidavnikutt943
    @davnidavnikutt943 8 месяцев назад

    Tamil elakkam nalla purithinga sir nalla puriyuyhu sir thanking you sir

  • @AruM-mj4tt
    @AruM-mj4tt 8 месяцев назад

    All ilakanam teach panunga sir.english medium students ku helpful ah irukum.

  • @hannagoodwin9235
    @hannagoodwin9235 8 месяцев назад +1

    THANK YOUUUU

  • @dharanaij190
    @dharanaij190 8 месяцев назад +1

    Thank you sir very useful❤

  • @GANESH-vv1yu
    @GANESH-vv1yu 8 месяцев назад

    காந்திய காலம் பதிவிடுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @sharmikaarigai3026
    @sharmikaarigai3026 8 месяцев назад

    தொகை நிலை , தொகாநிலைத் தொடர் video podunga sir pls

  • @gowthamisithanathan9235
    @gowthamisithanathan9235 8 месяцев назад +1

    Good teacher

  • @NishantNisu-o2x
    @NishantNisu-o2x 8 месяцев назад

    Sir ilakanam ithotu nintru vitamal....all topics potunga sir plz.... House wife naraiya irukom use full a irukum........

  • @manibalanmanibalan7279
    @manibalanmanibalan7279 8 месяцев назад +1

    வணக்கம்

  • @Jeni-k8w
    @Jeni-k8w 8 месяцев назад +1

    Thank you so much sir

  • @msmuthu1897
    @msmuthu1897 8 месяцев назад +2

    தொகை நிலை தொடர் (ம) தொகா நிலை தொடர் எடுங்கள்.

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 8 месяцев назад +1

    நன்றி சார் 😊

  • @abishaabi8460
    @abishaabi8460 6 месяцев назад

    Supr ah teach pnringe bro 🎉🎉

  • @mehalamahima9496
    @mehalamahima9496 8 месяцев назад +1

    Thank you sir

  • @AMMano
    @AMMano 8 месяцев назад +3

    Emergence of leaders complete panni kudunga anna pls

  • @TAJAFSHANS
    @TAJAFSHANS 6 месяцев назад

    Sir 9th 10th ilakkanam nadathungal sir puriyavay rompa kaztama irukku neenga nadathuna rompa easya irukkum sir pls .

  • @jayanthijayanthi2032
    @jayanthijayanthi2032 8 месяцев назад +1

    Thank you so much sir❤🎉

  • @karthikmurgan3828
    @karthikmurgan3828 8 месяцев назад +1

    Sir nanri sir

  • @prakashr7343
    @prakashr7343 8 месяцев назад +2

    Sir basic 6 to 10 tamil ilakanam full cls podunga sir pls konjam usefull + syllabus la eruka ilakanam podunga plsss

  • @revathig7664
    @revathig7664 7 месяцев назад +1

    Super sir🎉

  • @sumalathalatha4771
    @sumalathalatha4771 8 месяцев назад +2

    Thank you so much anna🎉🎉🎉

  • @RitheshKumar-eq4nu
    @RitheshKumar-eq4nu 8 месяцев назад +1

    Thank you sir 🎉🎉

  • @sumathisekar9180
    @sumathisekar9180 8 месяцев назад

    Sir thanvinai piravinai teach panunga sir

  • @vvijimadhukumar
    @vvijimadhukumar 8 месяцев назад +1

    Nenga solli kuduthu puriyama irukuma sir... Vallinam mihum mihaa idangal solli kudunga sir

  • @sumathisekar9180
    @sumathisekar9180 8 месяцев назад

    Pookodi valli ilakana kuripu explain panunga sir