Valparai Monsoon -4k😍 - Heavy to Heavy Raining -பெருமழை காலத்தில் வால்பாறை - திடீரென உருண்ட பாறைகள்😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 25

  • @jaik9321
    @jaik9321 Месяц назад +1

    Thar sighed 🎉🎉🎉

  • @yalinikanagaratnam3288
    @yalinikanagaratnam3288 4 месяца назад +2

    மிகவும் அழகான, அருமையான பதிவுகள் 😍😍😍🙋🏽‍♀️👌👌👌👍👍👍

  • @priyasarathy2740
    @priyasarathy2740 5 месяцев назад +4

    இந்த மாதிரி நாங்களும் மழையில கார்ல ஒரு தடவ கொல்லிமலை போய்ருக்கோம். மறக்க முடியாத நினைவுகள்

    • @JungleDatabase
      @JungleDatabase  5 месяцев назад +1

      Kolli hills really nice place to visit 🙂

  • @yaashicathambidurai
    @yaashicathambidurai 5 месяцев назад +1

    அய்யா நன்றி வாழ்க வளமுடன்... உங்க கேமிரா மாடல் என்ன அய்யா சூப்பர்

  • @christopherparimalanbabu4330
    @christopherparimalanbabu4330 5 месяцев назад +2

    ❤ தூய தமிழில் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @arsthatham
    @arsthatham 5 месяцев назад +1

    Super sir good photography & வர்ணணை சூப்பர்

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 месяцев назад +1

    Nala irunthathu bro 🎉

  • @vijayavinitha8403
    @vijayavinitha8403 5 месяцев назад +1

    அழகான காணொளி நண்பா 🍫🍫🍫

  • @Bikerkumar
    @Bikerkumar 3 месяца назад +1

    Excellent vedios nice view points keep continue bro

  • @Worldshahidsir
    @Worldshahidsir 5 месяцев назад +2

    Wonderful 🎉

  • @ibrahimmotors6341
    @ibrahimmotors6341 5 месяцев назад +1

    தம்பி, தமிழில் இயற்கை, காடு சார்ந்த vloggers மிகவும் குறைவு.., மலையாளத்தில், Sabari the traveller, Dot green, Pikolins vibes, New 10 vlogs போன்ற நிறைய channels இருக்கிறது. தமிழில் அவை போன்ற, wave length உள்ள channel இல்லையே என்று ஏங்கி கொண்டிருந்தேன். ஆனால் உன்னுடைய channel அந்த வெற்றிடத்தை நிரப்பி விட்டது.. Well done தம்பி.. மிகவும் பாராட்டுகள்🎉
    தமிழ்நாடு, கேரள காடுகளை நிறைய explore பண்ணுங்க.. காடுகளில் உள்ள Forest cottage களில் தங்கி vlogg பண்ணுங்க..
    புதுப்புது content கொடுங்கள்.. நீங்கள் மேன்மேலும் வளர்வீர்கள்... வாழ்த்துக்கள்..
    ஒரே ஒரு வேண்டுகோள்...
    "இதோ உங்கள் பார்வைக்கு" என்று அடிக்கடி சொல்வது, கொஞ்சம் நெருடலாக இருக்கிறது... மற்றபடி உங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது... Keep it up❤

    • @JungleDatabase
      @JungleDatabase  5 месяцев назад +1

      தங்களின் விரிவான ஆக்கப்பூர்வமான கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா நிச்சயம் முயற்சிக்கிறேன் தொடர்ந்து ஆதரவுளியுங்கள் நன்றி🎉

  • @ramprasanth9468
    @ramprasanth9468 5 месяцев назад +1

    Awesome brother ❤

  • @bala1984-f7j
    @bala1984-f7j 2 месяца назад +1

    Malai kalangalil pogai mandalangal aaga Pani puligal adiga maga Kannada padam idhe Bhoomi in kulche alum idhu pondram malai puligal alum uruvakka kudiye oru iyarkai sural❤

  • @venkivenkat0623
    @venkivenkat0623 5 месяцев назад +2

    Super video bro...

  • @Bashro23
    @Bashro23 5 месяцев назад +1

    Correct time la video ❤.... Bro coimbatore ponga bro rain anga

  • @1234mohamedaki
    @1234mohamedaki 5 месяцев назад +1

    Super Super

    • @JungleDatabase
      @JungleDatabase  5 месяцев назад

      Thank you..pls share to your friends and family