இந்த பாடலின் ஹீரோ திரு.ராம்கி அவர்களும்,female பாடகி BS சசிரேகாஅம்மாவும் திரைத்துறையில் வேற லெவலில் வரவேண்டியவர்கள் ஆனால் காலம் இவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வில்லை அற்புதமான திறமை உள்ளவர்கள் ❤❤❤❤
இந்த சேனல் காரர் இந்த காதல் பாட்டு எனக்கு ரொம்ப பிடித்தது 💞💞💞💞❤️💞❤️💞💞 இந்தப் பாடலை கேட்க எனக்கு உரிமை உண்டுsssssssssssssssss அது ஒன்றுதான் என் மனம் ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💓👩❤️👨💓💓👩❤️👨💋🕺🏻
என்ன ஒரு சந்தோசம்!! படத்தின் நாயகனும் நாயகியும் இன்றும் இணைபிரியா இல்லற துணைகளாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய விஷயம்! ராம்கி நிரோஷா தம்பதிகள் வாழ்க வாழ்க பல்லாண்டு!!
எனது கடந்த..கால வாழ்கையின் ...நினைவலைகளோடு...இப்பாடலை கேட்கிறேன். 89, காலகட்டம்...வசந்த காலம் என் வாழ்வில். எங்கள் தலைவர் கேப்டனின், பிரமான்டமான... நடிப்பு, மற்றும், ராம்கி நிரோசாவின்,...காதல், இவை அனைத்து, நெஞ்சில், நீங்கா இடம்பிடித்த படம்.பு, புளியம்பட்டி ஸ்ரீதேவி. தினரயரங்கில், ஆறுமுறை. சலிக்காமல், பார்த்த" படம்....வாழ்வி'ல்... என்றும் மறக்க, முடியாத படம்...
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா . வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை (2) அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே ஆ ஹா ஹா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன் (2) நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன் செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா ..
இந்த படம் 5 வகுப்பு படிக்கும் போது பார்த்த ஞாபகம் அப்போது எல்லாம் எங்க வீட்டில் கரண்ட் வசதி இல்லை தெருவில் யாரோ கல்யாண வீட்டில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து போட்டார்கள் அதில் தான் பார்த்தேன் சொர்க்கம் தான் அந்த காலம்
இந்த படம் பார்க்கும் போது நான் இரண்டாம் வகுப்பு படித்ததாக ஞாபகம் இப்ப வயசு 41 என்றும் எங்கும் எத்தனைஇ வருடங்கள் ஆனாலும் எவர்கிரீன் படம் எவர்கிரீன் பாடல்கள் அதுவும் என்னுயிர் கேப்டன் அண்ணாவின் நடிப்பு வேற லெவல் காந்தப்பார்வையால் கிளியே கிளியே பாடலில் வசீகரித்திருப்பார் அழகர் கேப்டன் ராம்கி நிரோஷா ஜோடி அவ்ளோ அழகு
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா இரு கரை மீதிலே தன் நிலைமீறியே ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன் அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன் அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன் நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன் செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இந்த பாடல் கேட்கும் போது எனக்கு பழைய வாழ்க்கை நினைவு வந்து விடும் என்னுடைய முதல் காதல் நினைவு வந்து விடும் வாழ்வில் மறக்க முடியாத பாடல் என்றால் அது இதுதான்
13 வருடங்களுக்கு முன்பு நண்பர்கள்ளோடு ஒகேனக்கல் சுற்றுலா சென்ற போது வேனில் இந்த திரைப்படம் பார்த்தோம் இந்த பாடலை பார்க்கும்போது நண்பர்களோடு ஒகேனக்கல் சென்ற நீயாபகம் தான் வரும் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்🌹🌹
இந்த பாடலை கேட்கும் போது நான் 10th STD நான் படித்து கொண்டு இருந்தேன்.இந்த படத்தை நான் கோயம்புத்தூர்.. காந்திபுரத்தில் உள்ள கவிதா தியேட்டரில் பார்த்தேன்.. இந்த பாடல் என்னை காதல் செய்ய தூண்டியது சிறுவயதில்.எனக்கு இப்போது வயது 52.. அந்த பழைய காலம் மாதிரி இன்று இல்லை..உலகமே மாறி விட்டது இன்று..
ஆஹா....இதே கலர் தாவணி பாவாடை உடுத்தி இருக்கிறேன்.... இந்த பாடல் கேட்கும் போது சிறு வயது நினைவுகள் திரும்பி பார்க்க வைத்தது..... இனிமையான காலம்...🎉🎉🎉❤❤❤
இந்தப் படம் வந்த போது நான் 10ம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தேன். எங்க பள்ளிக்கூடத்தில் மற்றும் ஊரில் எல்லா ஊரிலும் எல்லா விசேஷங்களிலும் இந்தப் படத்தின் பாடல்கள் தான் போடுவாங்க. வயசுப் பசங்க எல்லாம் ராம்கி ரேஞ்சுக்கு செம பந்தா பண்ணுவாங்க. நல்லா இருக்கும் சார் அந்தக் காலம்.
நான் முதன் முதலாக விளங்கி இதயம் முணுமுணுத்த இந்த பாடல். இப்போது அவள் என்னிடம் இல்லை ஆனால் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவளின் நினைவுகளும் முகங்களும் என் கண்முன்னே வந்து சென்று கொண்டு தான் இருக்கிறது ஐ லவ் யூ ஐஸ்
1988 ஆம் ஆண்டு ஃபைனல் இயர் பிஎஸ்சி படித்துக்கொண்டிருந்த நேரம். இந்த பாடலின் முதல் வரிகளை சசிரேகா அவர்கள் பாடுவதை மல்டி டிராக் எபஃட்டில் கேட்பதற்காகவே திரும்பவும் பார்க்க வைத்த படம்.
நாம் கூட கல்லுரி போகும் போது இப்படி ஒரு வழி இருந்தால் சூப்பராக இருக்கும் என நானும் அக்காவும் பேசிய இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகிறது! இளமை அழகு நாம் ரசித்த பாடல்களும் அழகோ அழகு❤
இந்த பாடலின் ஹீரோ திரு.ராம்கி அவர்களும்,female பாடகி BS சசிரேகாஅம்மாவும் திரைத்துறையில் வேற லெவலில் வரவேண்டியவர்கள் ஆனால் காலம் இவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வில்லை அற்புதமான திறமை உள்ளவர்கள் ❤❤❤❤
Unmai
Really
இந்த சேனல் காரர் இந்த காதல் பாட்டு எனக்கு ரொம்ப பிடித்தது 💞💞💞💞❤️💞❤️💞💞 இந்தப் பாடலை கேட்க எனக்கு உரிமை உண்டுsssssssssssssssss அது ஒன்றுதான் என் மனம் ரொம்ப பிடிக்கும் 👩❤️👨💓👩❤️👨💓💓👩❤️👨💋🕺🏻
என்ன ஒரு சந்தோசம்!!
படத்தின் நாயகனும் நாயகியும்
இன்றும் இணைபிரியா இல்லற துணைகளாக வாழ்ந்து வருவது
பெருமைக்குரிய விஷயம்!
ராம்கி நிரோஷா தம்பதிகள் வாழ்க வாழ்க பல்லாண்டு!!
💜❤️💜
@@basanthi1422 n
@@manickamm-px2ci sd
That’s great. 🙏🏻
படம் போலவே வாழ்க்கை யில்உள்ளா ர்கள்
எனது கடந்த..கால வாழ்கையின் ...நினைவலைகளோடு...இப்பாடலை கேட்கிறேன். 89, காலகட்டம்...வசந்த காலம் என் வாழ்வில். எங்கள் தலைவர் கேப்டனின், பிரமான்டமான... நடிப்பு, மற்றும், ராம்கி நிரோசாவின்,...காதல், இவை அனைத்து, நெஞ்சில், நீங்கா இடம்பிடித்த படம்.பு, புளியம்பட்டி ஸ்ரீதேவி. தினரயரங்கில், ஆறுமுறை. சலிக்காமல், பார்த்த" படம்....வாழ்வி'ல்... என்றும் மறக்க, முடியாத படம்...
À
Ki by
Absolutly you are right brother.Amezing song.remember s.p.s🌹🌹🌹
Hi how is it suits u U'sk it was I iam writing
Aa\
செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
இரு கரை மீதிலே
தன் நிலைமீறியே ஒரு
நதிபோல என் நெஞ்சம்
அலை மோதுதே
ஓ செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
.
வெண்பனி போலே
கண்களில் ஆடும் மல்லிகை
தோட்டம் கண்டேன் அழகான
வெள்ளைக்கிங்கே கலகங்கள்
இல்லை (2)
அதுதானே என்றும்
இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன்
சிந்த வா வா தென்பாங்கு
காற்றே நீயும் தேர் கொண்டு
வா வா
மின்னலை தேடும்
தாழம்பூவே உன் எழில்
மின்னல் நானே பனிபார்வை
ஒன்றே போதும் பசி தீரும்
மானே
ஆ ஹா ஹா மின்னலை
தேடும் தாழம்பூவே உன் எழில்
மின்னல் நானே பனிபார்வை
ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம்
உனக்காக தானே
செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
அன்னங்கள் போலே
எண்ணங்கள் கோடி ஊர்வலம்
போகும் வேளை நிழல் தேடும்
சோலை ஒன்றை விழியோரம்
கண்டேன் (2)
நிழலாக நானும் மாற
பறந்தோடி வந்தேன்
செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
..
ரொம்ப நன்றி.... அருமையான வரிகள் தந்தமைக்கு....
Thank you ❤
Thank you sooo much
ராம்கி அண்ணன் ரொம்ப அழகா இருக்காங்க... பாட்டு,ராம்கி அண்ணன் உடை அனைத்தும் அருமை.
முடியே அழகுதான் 🎉
இப்பவும் அதே அழஞ
பாண்டி நாட்டு தங்கம் &
செந்தூர பூவே &. நிரோஷா இந்த இரண்டு படத்திலும் பாவாடை தாவணியில் கலக்கிய பாடல்கள் அனைத்தும் சூப்பர்
❤️
@@belseriyababu5115 ll
மருதுபாண்டி
நிரோஷா வை இதை விட மிக அழகாக காட்டியவர் இயக்குனர் மணிரத்னம்
"அக்னி சாட்சி" அதுவும் அந்த வா வா அன்பே பாடல், Such a beauty
ராம்கி, நிரோஷா என்றென்றும் வாழ்க. இந்த இனிய இசை போல இவர்கள் இனிமையாக வாழ்க
நமது நினைவை 30 வருடம் பின்னோக்கி நினைத்து பார்க்ககூடிய வலிமை மிக்க பாடல்..
இன்னும் 100 வருடம் ஆனாலும் இந்த பாடல் வாழ்ந்து கொண்டு இருக்கும்..
என்னை அறியாமலே என் மனம் ஆனந்தம் கொண்டு இனம் புரியாத நினைவுகளுக்குள் மூழ்கி போகிறேன்
Me-too
My status
S.P.B குரல் என்றும் நெஞ்சில் அமைதியையும், ஆனந்தததையும் கொடுக்கும்...
S
Super Song Very nice
1:10
உண்மை
இன்று கூட இந்த பாடலை கேட்டேன் சந்தோஷமாக இருக்கு
வணக்கம்!
80களில் சக்கபோடுபோட்டஅற்புதமான
திரைச்சித்திரம்
தோழரே 80 ல் வெளிவரவில்லை 88ல் வெளிவந்தது
தோழரே 80 ல் வெளிவரவில்லை 88ல் வெளிவந்தது
@@mthennarasu3584 that means 80 to 89
பாடலில் வரும் அருவியும் சசிரேகா வின் குரல் இனிமை ❤
"கேப்டன்" என்ற பெயர் இந்த படத்தில் தான் முதன்முதலில் விஜயகாந்த் அவர்களுக்கு சூட்டப்பட்டது.
True...This is the film.. Not Captain Prabaharan...
இந்த படம் 5 வகுப்பு படிக்கும் போது பார்த்த ஞாபகம் அப்போது எல்லாம் எங்க வீட்டில் கரண்ட் வசதி இல்லை தெருவில் யாரோ கல்யாண வீட்டில் டிவி டெக் வாடகைக்கு எடுத்து போட்டார்கள் அதில் தான் பார்த்தேன் சொர்க்கம் தான் அந்த காலம்
athu oru sema feeling
I am❤❤❤
Unmaigal
Yes 💯
இப்ப 50இச்சி டிவி பார்த்தாலும் அப்ப பார்த்த டிவி இணைய எந்த டிவி வராது
சசிரேகா குரல் சூப்பர்,. எப்போதும் கேட்டாலும் கிறங்க வைக்கும் குரல்...
சிறு வயதில் நான் தேட்ட்டரில்
பார்த்த முதல் படம் இன்றும் என் மனதில் நீங்காத ஒரு உணர்வு
2024 meentum meendul kettukondu irukinren
நான் பிறப்பதற்கு முன்பு இந்த பாடல் வந்திருந்தாலும் இப்பொழுதும் கேட்டு ரசித்து கொண்டிருக்கிறேன்❤❤❤
❤ruclips.net/video/U9qv5a9kUso/видео.htmlsi=D8jN4tqsmK5uHUlY
பண்பலை யின் பாடல் அதிகம் ஒலிக்கும் இந்த பாடல்.... அந்த ராகம்
கண்ணியமான காதலர்கள் வாழ்ந்த காலங்கள் 70 முதல் 90 வரை
S it's true love without any modern comunicatio only timing
that is oru kana kaalam
True true
Sssssss correct iam from dubai
இந்த படம் பார்க்கும் போது நான் இரண்டாம் வகுப்பு படித்ததாக ஞாபகம் இப்ப வயசு 41 என்றும் எங்கும் எத்தனைஇ வருடங்கள் ஆனாலும் எவர்கிரீன் படம் எவர்கிரீன் பாடல்கள் அதுவும் என்னுயிர் கேப்டன் அண்ணாவின் நடிப்பு வேற லெவல் காந்தப்பார்வையால் கிளியே கிளியே பாடலில் வசீகரித்திருப்பார் அழகர் கேப்டன் ராம்கி நிரோஷா ஜோடி அவ்ளோ அழகு
👌👌👌
அது தான் உண்மை
அருமையான பாடல் எல்லா காலத்திலும் கேட்கலாம் ..இசை வரிகள் குரல் அனைத்தும் இனிமையோ இனிமை .... வாழ்த்துக்கள் பட குழுவினர்களுக்கு...
😮😮
மறக்க முடியாத இனிமையான நினைவுகள்
😂😢😮😊😅❤
Kartik I
பனிப்பார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே..உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகத்தானே...🥺🥺🥺
Super song i like this song
My favorite lyrics
பழைய காலத்துக்கு போய்விட்டேன் இந்த பாடல் வரிகள்
காலத்தால் அழியாத பாடல்......
2K,4K,8K வந்தாலும் 😂80s, 90s எத்தன வருடம் போனாலும் அழியாது நினைவுகள்
உண்மை அது வசந்தகாலம் திரும்பவராத நாட்கள்
M.s.m
S
❤❤❤
@@ManjunathManjunath-ow6wv
மிக மிக உண்மை 😒😒
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் 4:29
❤
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே ஓ
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை
வெண்பனி போலே கண்களில் ஆடும் மல்லிகை தோட்டம் கண்டேன்
அழகான வெள்ளைக்கிங்கே களங்கங்கள் இல்லை
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
மின்னலை தேடும் தாழம்பூவே உன் எழில் மின்னல் நானே
பணிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காக தானே
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
அண்ணங்கள் போலே எண்ணங்கள் கோடி ஊர்வலம் போகும் வேளை
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
ராம்கி மற்றும் நிரோஷா நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது
Anyone in 2024? SenthooraPoove Tamil Cinema Industry Hit🎉 Captain Vijaykanth 🎉
1:33
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤❤
Very nice song
I like 👍
My favorate hero
Iam beautiful song
Super
என் மனதை மயக்கும் பாடல். சொல்வதற்கு வேறு வார்த்தைகள் இல்லை.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்
இந்த பாடல் கேட்கும் போது எனக்கு பழைய வாழ்க்கை நினைவு வந்து விடும் என்னுடைய முதல் காதல் நினைவு வந்து விடும் வாழ்வில் மறக்க முடியாத பாடல் என்றால் அது இதுதான்
அதே நினைவுகள் 😭
இந்த பாட்டுக்கு நான் என்ருமே அடிமை k.gobi
Yes .....😍😍😍😍
@@desaa4 zz6zzzg
@@desaa4 1211
2024 இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.?
Nan ketpen
oct15t 2024
Oct 24
Me
2024கேட்பவர்கள்
My favourite song pa. ithu
நா திரும்பி அங்க போனும் old memories 🥹😭😭😭😭😭
Kokai
Captain vijayakanth got Tamilnadu state award for this film 💥
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ராம்கி💕💕💕💕💕💕
I like it ramki
Ramkineroja. Supper
Nice
13 வருடங்களுக்கு முன்பு நண்பர்கள்ளோடு ஒகேனக்கல் சுற்றுலா சென்ற போது வேனில் இந்த திரைப்படம் பார்த்தோம் இந்த பாடலை பார்க்கும்போது நண்பர்களோடு ஒகேனக்கல் சென்ற நீயாபகம் தான் வரும் என் வாழ்வில்
மறக்க முடியாத அனுபவம்🌹🌹
Owpy
F
...
💕💕💕
എന്നും 19
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.?
Good🙏👍❤ night
@@arumugam8109 byyg.:-)
Nanumthan
நானும் தான்
30/03/23
I m from odisha..I love so much this type of melody 🎶 ...tamil song lyrics superb
Thanks
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
S. P.பாலசுப்ரமணியம் அய்யா குரல் சசிரேகா அவர்கள் குரல் மனோஜ்கியன் மியூசிக் அருமை
நல்ல பாடல்..எனது பாலிடெக்னிக் படிக்கும் போது (ஊட்டியில் 1989-ல்)தோழி,தோழர் களுடன் பார்த்தது.மலரும் நினைவுகள்.திரும்ப கிடைக்கா த்தூ.❤
எனது பருவ வயதில் வெளிவந்த பாடல்.
என்னும் என் மனதில்....
என்றும் இனிக்கும் இனிமையான பாடல்
This song is just an unmatchable..!!
என்றென்றும் கேட்க தோன்றும் பாடல்
Just now 15 times kettum salikkala
உறவாடும் என் நெஞ்சம் உனக்காகத்தானே ....
என் பழைய நினைவுகள் வந்து விட்டது
இந்த பாடலை கேட்கும் போது நான் 10th STD நான் படித்து கொண்டு இருந்தேன்.இந்த படத்தை நான் கோயம்புத்தூர்.. காந்திபுரத்தில் உள்ள கவிதா தியேட்டரில் பார்த்தேன்.. இந்த பாடல் என்னை காதல் செய்ய தூண்டியது சிறுவயதில்.எனக்கு இப்போது வயது 52.. அந்த பழைய காலம் மாதிரி இன்று இல்லை..உலகமே மாறி விட்டது இன்று..
இந்த பாடலை 2022ஆம் ஆண்டு கேட்கும் ரசிகர்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
❤❤❤
25/05/2023
இரவு 10-21
மானம் விருப்பியா பாடல் மிகவும் பிடிக்கும் ❤
ஒலியும் ஒளியும்..... ஞாபகம்.... வாழ்க்கையின் வசந்த காலம்
the 5
P
Semma
@@kowsiyalatha7125 hi latha
@@kowsiyalatha7125 . Kk mm
ஆஹா....இதே கலர் தாவணி பாவாடை உடுத்தி இருக்கிறேன்.... இந்த பாடல் கேட்கும் போது சிறு வயது நினைவுகள் திரும்பி பார்க்க வைத்தது..... இனிமையான காலம்...🎉🎉🎉❤❤❤
பழைய நினைவு தொடர்கின்றன👩🏼🦰
Me too
This Move I Have Saw My School Friends. That's Golden Memories in My Life.
திரைப்படக் கல்லூரி மாணவர்கள். நடித்து இயக்கிய படம்🎥🎬👀
Forever I lv this song
அற்புதமான பாடல் இசை இயற்கை அற்புதமானகுரல்
Kovilpatti. Tamilselvi*1*23
1:10 SPB sir😢🤍 my mom celebrity crush # Ramki sir 😅🥰
கேட்டாலே இனிக்கும் இப்பாடல்
,,மனோஜ் கியான் ஒரு சிறந்த இசை அமைப்பாளர். அதிர்ஷ்டம் இல்லாதவர்.
11.012023 இன்றும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்றால் ரொம்ப சந்தோஷம் தான் இருக்கும்
This
Hmm
21-03-2023 சூப்பர் சூப்பர்
என்னே ஒரு இசை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை ங்கோ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Roamba,pidikkum
7.4.2023 friday 8.32 pm ippo kettutu iruken 😍😍😍😍
Sweet memories 🥰
True Words Sago
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Thank u for upload this song..indha madhiri love song ippo ellam paarkave mudiyadhu...
இந்த பாடல் நான் ஏப்பொழுதும் கேட்பேன் அந்த அளவுக்கு ஏனக்கு பிடித்த பாடல் 👌
2024 ar ar Ellam intha song kekkiregka
One of my favorite pair❤
இந்தப் படம் வந்த போது நான் 10ம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தேன். எங்க பள்ளிக்கூடத்தில் மற்றும் ஊரில் எல்லா ஊரிலும் எல்லா விசேஷங்களிலும் இந்தப் படத்தின் பாடல்கள் தான் போடுவாங்க. வயசுப் பசங்க எல்லாம் ராம்கி ரேஞ்சுக்கு செம பந்தா பண்ணுவாங்க. நல்லா இருக்கும் சார் அந்தக் காலம்.
Wow, what a song 🙏
நான் முதன் முதலாக விளங்கி இதயம் முணுமுணுத்த இந்த பாடல். இப்போது அவள் என்னிடம் இல்லை ஆனால் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவளின் நினைவுகளும் முகங்களும் என் கண்முன்னே வந்து சென்று கொண்டு தான் இருக்கிறது ஐ லவ் யூ ஐஸ்
1988 ஆம் ஆண்டு ஃபைனல் இயர் பிஎஸ்சி படித்துக்கொண்டிருந்த நேரம். இந்த பாடலின் முதல் வரிகளை சசிரேகா அவர்கள் பாடுவதை மல்டி டிராக் எபஃட்டில் கேட்பதற்காகவே திரும்பவும் பார்க்க வைத்த படம்.
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
மிக மிக அருமையான நல்ல பாடல் 👌
நாம் கூட கல்லுரி போகும் போது இப்படி ஒரு வழி இருந்தால் சூப்பராக இருக்கும் என நானும் அக்காவும் பேசிய இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகிறது! இளமை அழகு நாம் ரசித்த பாடல்களும் அழகோ அழகு❤
செம பாடல் இந்த மாதிரி பாடல் இப்போ உள்ள படங்களில் கேட்க முடியல செம சூப்பர்
Good
பழைய நினைவுகள் கமெண்டில் படிக்கும் பொது சந்தோசமா இருக்கு ❤❤
Spb voice idukaddey yaralum mudiyathu inte ulegethuleee...superb love it.
இப்போதும் என் மனதை வருடும் பாடல் என்றும் இனிமை👌👌👌👍
Beautiful song beautiful ramki
Intha padalai ketkum pothu etho oru inampuriyatha feeling❤️
செந்தூரப்பூவே ❤❤❤🌹🌹🌹
Ramki❤niroSha❤romba❤pidikkum❤nawab🎉
மறக்க முடியாத அனுபவம்
எங்களுடன் படித்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு செந்தூரப்பூவே என்று பெயர் வைத்து கூப்பிட்ட ஞாபகம்
I love this song ❤
😊
ஒரு அற்புதமான இசை மற்றும் பாடல் ஒலிப்பதிவு
. ஒளிப்பதிவு.பாடல்வரிகள்
மீண்டும் வருமா அந்த வசந்தகாலம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉மனதுஏங்குகிறது🎉🎉🎉
Ramki ....One of the handsome hero in Tamil cinema.
செம்ம பட்டு
4:10 4:13
1989 வேலூர் ராஜா திரையரங்கில் ஏழு முறை கேப்டன் நடிப்புக்காக பார்த்த படம் ராம்கி நிரோஷா அவர்கள் நடிப்பு அருமை
நான் பிறந்த வருடம் வந்த படம்.😂😂😂
Super super sweet memories..Theni Sundaram theatre never forget
Theni ya 😀neenga, Dubai la irunthu Nan kettu tu irukken ippo.
Me too also theni 👍
Anyone after start music nirosha mam ❤
Good job , pyramid music 💐💐💐
It is one the Evergreen songs in Tamil Movies ❤️❤️❤️
My all time favourite song ❤🥰🥰🥰❤️💯✨