இதுல என்ன இருக்குனு இந்த பேச்சு ....😔😔

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 329

  • @KavithaRajKumar-tq9pc
    @KavithaRajKumar-tq9pc 6 дней назад +118

    அரிசிய கழுவி தான் சாப்பாடு பன்றோம். காய்கறி யும் கழுவி தான் சமைக்குறோம்.... பச்சை காய்கள கழுவினா சுத்தம்....
    காஞ்ச மிளகாய் கழுவினா விவசாயி கோச்சுப்பாங்களா...... நாம சாப்புடுற எல்லா உணவுகளும் காய்கறியும் தானியங்களும் தான் முக்கியமானது அரிசி
    கழுவி சமச்சா விவசாயி கள கொச்ச படுத்துறம்னா .... விவசாயி ய மதிக்கிறவங்க அரிசி காய்கறி எல்லாம் கழுவாம பயன்படுத்துங்க....
    எந்த உணவு பொருளயும் கழுவி பயன்படுத்துவதில் தப்பில்லை‌‌‌‌..... அக்கா நீங்க சொன்னது நல்ல விசயம் தான்.....❤

  • @jayakumar3501
    @jayakumar3501 6 дней назад +60

    நீங்க சொன்ன பதில் சரியா, அழகா சொல்லி இருக்கீங்க👌❤️❤️ இதுல தப்பே கிடையாது..♥️

  • @jayakumar3501
    @jayakumar3501 6 дней назад +68

    கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️

  • @chitranagamani4652
    @chitranagamani4652 6 дней назад +31

    ராஜா சாந்தா ❤நானும் விவசாயி பெண் தான் ..நீங்க பேசுனது 100% சரி..தட்டி விட்டுட்டு போயிட்டே இருங்க 🎉

  • @baghyalakshmivenkatesan2240
    @baghyalakshmivenkatesan2240 6 дней назад +24

    சுத்தம் செய்வது தவறு இல்லை சாந்தா ராஜா கவலை வேண்டாம் இன்று மோர் குழம்பு சூப்பர் 🎉🎉

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 6 дней назад +15

    சாந்தா நீங்கள் பேசியது சூப்பர் கேள்வி களுக்கு அருமையான பதில்

  • @SangeethaSangeetha-ge6tw
    @SangeethaSangeetha-ge6tw 6 дней назад +18

    அக்கா நீங்க சொல்றது மிகவும் சரிதான் சரியான பதில்👍🏻👍🏻👍🏻

  • @jayakumar3501
    @jayakumar3501 6 дней назад +13

    சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️

  • @jayasundari2180
    @jayasundari2180 6 дней назад +51

    இந்த அழகான குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும் 😊😊 எனக்கு இவங்கள பார்த்தாலே சந்தோஷமாயிரும்😊😊💖💖💖💖💖💖💖💖💖

    • @UdhayUdhay-i6x
      @UdhayUdhay-i6x 5 дней назад

      எத்தனை வருஷத்துக்குத்தான் இந்த கமேண்ட் டே போடுவ கமேண்ட் மாத்துமா 😈

  • @jayakumar3501
    @jayakumar3501 6 дней назад +18

    உங்கள பத்தி எங்களுக்கு தெரியும் மா♥️♥️

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 6 дней назад +7

    ❤நல்ல தகவல் முத்து சாந்தா.இது எல்லாம் கேவலம் கிடையாது. நான் மிளகாய் தாளிக்கும் போது கழுவித்தான் போடுவேன். உங்களின் பணி மேன்மேலும் சிறக்க குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் நல்வாழ்த்துகள்.🎉🎉🎉

  • @Usha_Selva
    @Usha_Selva 6 дней назад +5

    உங்கள் இருவருடைய பதில் சூப்பர் சரியான பதில் ❤❤❤❤❤❤

  • @kanthababy7942
    @kanthababy7942 5 дней назад +1

    Ningga solrathu 100 unmai ❤❤❤❤❤

  • @nirmalabala2281
    @nirmalabala2281 6 дней назад +14

    கண்டிப்பாக சாந்தா நீ சொல்வது உண்மை தான் நானும் பல தடவை கழுவி உபயோக படுத்தி உள்ளேன் மேலே அழுக்கு இருக்கு.

  • @SORNA_SAMAYAL
    @SORNA_SAMAYAL 5 дней назад +1

    . . நீங்கள் சொல்வது சரி தான் உண்மை தான் ❤

  • @sundaris.4870
    @sundaris.4870 6 дней назад +11

    என்ன செஞ்சாலும் குறை சொல்றதுக்கு என்று ஒரு கூட்டம் இருக்கும், வேற ஒன்னும் இல்ல பொறாமையின் வெளிப்பாடு, நம்முடைய எதிர்மறை கருத்துக்கள் பதிவிடலாம் தப்பில்லை ஆனால் அது நல்ல முறையில் இருக்க வேண்டும் 😊

  • @Paws20247
    @Paws20247 5 дней назад +1

    நானும் கழுவி தான் யூஸ் பண்ணுவேன் எனக்கு குழந்தை கிடைத்த டைமில் நான் கழுவி வைத்த மிளகாய் தீர்ந்து விட்டது. எனது கணவர் சம்மந்தி செய்தார். அந்த சம்பந்தி மிகவும் கல்லும் மண்ணாக கடிபட்டது. என்ன என்று கேட்டேன் அவர் கடையில் வாங்கின மிளகாய் பயன்படுத்தியதாகவும் நான் கழுவி வைத்த மிளகாய் தீர்ந்து விட்டதாகவும் கூறினார். அதனால் எந்த பொருளாக இருந்தாலும் கழுவி பாவிக்க கூடியதை கழுவி பாவிக்கலாம். நீங்கள் கூறியது தப்பு இல்லை.❤❤❤I am from Canada 🇨🇦

  • @AmuthaChokkalingam-k9n
    @AmuthaChokkalingam-k9n 6 дней назад +5

    சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும் அக்கா நீங்கள் சந்தோசம. இருங்கள்அக்காதப்பாபேசுரவங்களுக்குநேரத்தைவேஸ்ட்பன்னாதீங்கள்❤❤❤❤❤❤❤❤

  • @Basha-gp6sc
    @Basha-gp6sc 6 дней назад +6

    சாந்தா பதில் சூப்பர் சிங்கப்பெண்

  • @prababalaji3711
    @prababalaji3711 5 дней назад +1

    சூப்பர் பதில். போயிட்டே இருங்க. நீங்க சொல்றது கரெக்ட்தான்.

  • @seethamalai7068
    @seethamalai7068 6 дней назад +3

    சரியான பதிலடி சந்தா 👏👏👏👏

  • @abnj-pasumaiveedu4731
    @abnj-pasumaiveedu4731 5 дней назад +1

    Super nalla pathil and nalla thagaval

  • @ushaashokkumar259
    @ushaashokkumar259 5 дней назад +3

    மிளகாய்,புளி, சிறுதானியம்,கோதுமை, அரிசி மற்றும் கழுவ (wash) வேண்டியது எல்லாமே கழுவி தான் சமைத்தூ சாப்பிடனும் நிங்க சொல்வதில் தவறு இல்லையே😊

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 5 дней назад +1

    Akka enga v2la yum more kuzhambu tan❤..super hifi😅😊

  • @sabitham5748
    @sabitham5748 6 дней назад +5

    நாம நல்லா இருந்தா சிலருக்கு வயிரு எறியும் நீங்க சொன்னதுல எந்த தப்பும் இல்லை அக்கா❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 дней назад +19

    உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖 சமையல் மட்டுமல்ல எல்லாத்துலயும் சரியான அலப்பறை தான்😆😆💖

  • @abidivya9424
    @abidivya9424 6 дней назад +1

    Santhadi sakula kumiadichutu pogatenga.. Super dialogue😂

  • @mrkvichukichu3095
    @mrkvichukichu3095 6 дней назад +4

    Pothum niruththuma..neelama vilakkam

  • @hanumikutty9187
    @hanumikutty9187 4 дня назад

    Crt ah sonninga.... Na milagai kaluvunathu illa.... Ini kaluvuren thnks akka

  • @gowribalakrishnan7534
    @gowribalakrishnan7534 6 дней назад +3

    Seriyaana explanation santha 👏

  • @manganipadmanathan1504
    @manganipadmanathan1504 6 дней назад +12

    உங்கள் வீடியோ தான் பயனுள்ளதாக இருக்கிறது பேட் கமெண்டுக்கு நேரத்தை ஒதுக்காதீர்கள் நீங்கள் எத்தனை ஆண்டுகள் கேரளாவில் இருந்தாலும் தமிழை சுத்தமாக பேசும் உங்களுக்கு இந்த ஓய்வு பெற்ற ஆசிரியையின் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு

  • @MalarvizhiR-fd4yz
    @MalarvizhiR-fd4yz 5 дней назад +1

    அக்கா அண்ணனும் நீங்களும் செம்மய பேசுறீங்க கா

  • @chithraravi7826
    @chithraravi7826 6 дней назад +8

    சாந்தா மிகவும் அருமை சிறப்பு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @ramyasri4133
    @ramyasri4133 6 дней назад +4

    நாங்க விவசாயம் குடும்பம் தான்ங்க.நாங்க எங்க தோட்டத்துல வந்த மிளகாய்,புளி எல்லாம் கழுவி தான் பயன்படுத்துவோம்....

  • @Vishnu-eh3rl
    @Vishnu-eh3rl День назад

    நெத்தியடி பதில் நீங்க சொன்ன பதில்👌👌

  • @gaurav-vc3yf
    @gaurav-vc3yf 6 дней назад +2

    Nonstick e use panna koodathu sagothari. Iron vessel use pannikunga

  • @jayasundari2180
    @jayasundari2180 6 дней назад +18

    நீங்க சிரிச்சா என்னையும் அறியாமல் உங்க கூட சேர்ந்து நானும் சிரிச்சிடுறேன்மா😆😊💖💖

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 6 дней назад +2

    😮😮😮😮😢😢 அக்கா அண்ணன் 👌 செம நீங்க சொன்ன பதில் அக்கா அண்ணன் 👌🧡😊😊

  • @eshud3058
    @eshud3058 6 дней назад +1

    Hi Raja Santha, video arambichu morekulambu nu nala kalagalappa poiittu irunthuchu super ah.last ah oru speech, yaro kelvi kettu kadupethittangey pola kaduppaiyachu.. Video patha naney payanthupoiitten.ipdi kookkumakka ungala Kaduppethatha thaa yarathu ipdi comment lam poduvangey atha correct thaa thiruppi pathil pesi podurathu appo thaa marubadium ipdi comment podamattanga . Athu ellam OK thaa but neenga anba amaithiyaa jolly yaa pasma pesi video poturappa unga mugathulA irukka santhosam pidichirukku enakku.. Ipdi thevai illatha comment kku ellm neenga unga mind ah tension paduthikkathinga,apdi tension aana unga mugathula irukka happy poiituthu, athu nalla illa. Neenga eppvum santhosamavey video podunga atha thaa Na virumburen enakkum pakka mansukku nimmathiya irukku.. 😍👍👍👍🌷🌷god bless you both..

  • @princeesschannel3098
    @princeesschannel3098 6 дней назад +30

    அக்கா அந்த லேடி உங்க மேல இருக்குற காண்டுல கமென்ட் பண்ணிருகும் ,இந்த மாறி ஆளுங்களுக்கு டைம் ஒதுக்கி பேசாதீங்க

  • @sindupriya7810
    @sindupriya7810 6 дней назад +1

    Neega sonnathu correct than akka namma vegetable clean panni thana sappudukurom santha akka speech super akka 🎉🎉🎉❤❤

  • @judemervin451
    @judemervin451 6 дней назад +4

    நீங்க பண்ற சமையலை விட, நீங்க அடிக்கிற அரட்டை தான் செமையா இருக்கு👌😆😆😂

  • @arunarunachalam8176
    @arunarunachalam8176 6 дней назад +3

    Akka superb speech akka , very good akka negala semmaya answer panningka.akka Anna nega comments hi sister jansi nu solluga pls.

  • @NathiyaPandi-t4s
    @NathiyaPandi-t4s 5 дней назад

    don't worry be happy neenga solrathu crt than more kuzampu super

  • @saibaba7900
    @saibaba7900 4 дня назад

    Hi akka anna I am ur big fan❤....in calicut...enga mamiyar Kum ungala romba pidikum akka kupduramari engeeyyy apdi solitey irupanga eppavum...Inga palasi edukuravanga varapo nanum enga athaium solitey irupom cha avunga Inga vantha nalla irukum la pathu pesalam apdi nu...avlo pidikum unga rendu peraum ... daily video ku wait pani office la headphone potu kepen ....ITHA KANDIPA VIDEO LA READ PANUVINGANU NAMBUREN❤ WAITING

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 6 дней назад +2

    Akka unga samayal super adipoli👌👌👌👌💗💗💗💗

  • @r.g.sekar.5777
    @r.g.sekar.5777 6 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤
    சாந்தா வா கோக்கா சூப்பர் மா❤❤❤❤

  • @jayasundari2180
    @jayasundari2180 6 дней назад +12

    சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌 இந்த ஜோடியும், பேசுற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும்👌😍❤️💖

  • @sunmugamgas8938
    @sunmugamgas8938 6 дней назад +7

    👌👌👌👌பதில் எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்அக்கா அண்ணா வாழ்த்துகள் ❤❤🌹👌

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 6 дней назад +2

    Nakkal kandeppa nan solla mattaen dear kavalai vanddam raghavendrayanamaha you are great 👍 👌

  • @SarasSelva-hk5td
    @SarasSelva-hk5td 6 дней назад +2

    Shela porutgala kaluvamathan use panuvaanga

  • @v.slakshmi9277
    @v.slakshmi9277 6 дней назад +5

    Santha Akka Unga Anser super

  • @veniravi8211
    @veniravi8211 6 дней назад

    ராஜா அண்ணா சாந்தா அருமையான விளக்கம் அற்புதமான பதில் சிறந்த பதிவு🎉🎉🎉

  • @Pathmavathi-u2s
    @Pathmavathi-u2s 6 дней назад +1

    Neenga sonnadhu correct taan pa.kazhuvi use panradhu nalla visayam taan

  • @RajalakshmiRaji-w9b
    @RajalakshmiRaji-w9b 6 дней назад +3

    Entha monja vera closeupla 😭

  • @Haseenadawah-c7m
    @Haseenadawah-c7m 6 дней назад +2

    Raja Rani to good ❤❤❤❤

  • @balaofficial653
    @balaofficial653 6 дней назад +1

    அக்கா நீங்க மீன் பொறிக்கும் போதுதான் எனக்கு மீன் சாப்பிட ஆசைவருது

  • @jayasundari2180
    @jayasundari2180 6 дней назад +11

    வாங்க வாங்க இந்த வீடியோவுக்கு தான் வெயிட்டிங்😊🎉💖💖 உங்க பேச்சும், உங்க சிரிப்பும் செம அழகு👌😍💖💖💖

  • @brunday8561
    @brunday8561 3 дня назад +1

    Super akka 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 6 дней назад +6

    சொல்ல வார்த்தையே இல்லை இவ்வளவு அழகு👌❤️ ஊர் கண்ணுபடாம சுத்தி போட்டுக்கோங்க🥹😊💖💖

  • @vinayagasarees6842
    @vinayagasarees6842 6 дней назад +1

    indha ulagathula nalladhu sola kudadhu santha akka. nammala dhan adhu mana ulaichaluku aalakum

  • @bhairavajay
    @bhairavajay 5 дней назад

    மிளகாயை கழுவி யூஸ் பண்ணுங்கன்னு சொன்னது ஒரு தப்பா நானே பாத்திருக்கேன் கடைங்கள்ல மிளகாய் மூட்டை வெளியே வச்சிருப்பாங்க ரோட்ல போற நாய் எல்லாம் அதுல உச்சா போகும் நான் கூட கடைக்காரங்க கிட்ட கேட்டு இருக்கேன் ஏன்னா அந்த மிளகாயை கழுகாம நிறைய பேர் யூஸ் பண்ணுவாங்க இந்த மாதிரி வச்சிருக்கீங்களே உள்ள தூக்கி வைங்க நானே சொல்லி இருக்கேன் நிறைய நேரம் அப்படின்னா நான் சொன்னதும் தப்பா தப்பு கண்டுபிடிக்கிற அவங்க கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பாங்க அக்கா நீங்க எதையும் கண்டுக்காம எப்போதும் போல வீடியோ போடுங்க ❤❤❤❤❤❤

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 6 дней назад

    Yetta enna mathiriye oru chaya pranthan. 😂😂😂👍🏻👍🏻👍🏻💜💜💜 Kavi udumalpet 💜💜💜💜

  • @Hemalatha700
    @Hemalatha700 6 дней назад +1

    Correct 💯 super santha correct ❤❤❤

  • @SusilaSrinivasan-jg2lv
    @SusilaSrinivasan-jg2lv 6 дней назад +1

    நானும் கழுவி தான் பயன்படுத்துவேன் மிளகாய் மட்டும் இல்லை கடுகு வெந்தயம் மிளகு சீரகம் புளி அனைத்து கழுவி காயவைத்து பயன்படுத்துவேன் 25வருடமகா உடனே கேள்வி கோட்டா புத்திசாலி உப்பு சர்க்கரை கழுவி என்று கேட்கும் டாடா உப்பு வாங்குவேன் சர்க்கரை போரில் வாங்குவேன் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் ❤❤❤❤❤❤❤

  • @thirunavukkarasu4221
    @thirunavukkarasu4221 6 дней назад +1

    Good evening akka ❤❤❤❤ moirkulabu super akka

  • @KarthikaMagesh-l6v
    @KarthikaMagesh-l6v 6 дней назад +2

    Akka correcta padhil sonniga

  • @Sathya-lw6gk
    @Sathya-lw6gk 6 дней назад +2

    என் husband en mela neraya pasam vachirukaaru.. naan en husband ah erinju erinju viluven. சாந்தா அக்கா va paarthu. நான் ennai change pannikiren 😊 love u Akka. சத்யா தஞ்சாவூர்.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 дней назад

    Chayya &morkulambu.❤

  • @ஆதி123
    @ஆதி123 6 дней назад +1

    நம்ம அக்கா சமையல் நல்லா தான் இருக்கும் ❤

  • @sheshakugan25
    @sheshakugan25 6 дней назад +1

    Vivasay arisi kodathan velavichi kodukuranga atha nambha kazhuvi use pannala arisi matum yen wash pandrom ,Ada vidunga akka avanga kedakuranga

  • @anithapriya8059
    @anithapriya8059 6 дней назад

    Poramai pidichathuga pesattum vidunga... Athuga (sonna) suththam kidaiyathu Pola.... Ellame kaluvama sapduvanga pola... U dont feel akka....

  • @PriyakuttySree
    @PriyakuttySree 4 дня назад

    Ama akka correct tha neenga souldrthu

  • @meenulifestyle1539
    @meenulifestyle1539 6 дней назад

    Superr padhil Nalla kelunga ❤❤❤

  • @riswanariswanarajali1385
    @riswanariswanarajali1385 6 дней назад +1

    Santha nanum 10 varusama kaluvi thaan use panren milagai malli ellame

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 6 дней назад

    Moor kozlaembbu superbbbbbbbb dear shanthai

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 6 дней назад +1

    More kuzhambhu tasty sister..rice vegetable p எல்லாத்தையும் கழுவி dhan use panrom adhu pole milgaya wash பண்றது நல்லது தான்..நான் எத்தனை varudangalaga அப்படியே தான் use pannen...Santha sister சொன்னது yosicchen.. நாமளும் இனி wash செய்துட்டு ubayogikkalam nnu..Santha sister எலும்பு இல்லாத நாக்கு அப்படிதான் குறை kandu pidikkum vittu thallunga... today's vlog nice ❤

  • @alwayshappiness2475
    @alwayshappiness2475 6 дней назад +3

    அண்ணா அக்கா நான் ஒரு விஷயம் சொல்கிறேன் இதை நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீடியோவில் பேச வேண்டும் கடந்த 15.12 2024 அன்று என் அம்மா இறந்து விட்டார் நான் திருநின்றவூரில் இருக்கிறன் என் அம்மா பெரம்பூரில் இருந்தார் நான் அன்று காலை தான் வண்ண பேட்டையில் துணி எடுக்க சென்றேன் அப்போது என் அப்பா போன் செய்து அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனைக்கு போகிறோம் நீ வரும் போது அம்மாவுக்கு நியூட்ரி சாய்ஸ் பிங்கட் வாங்கி வாமா என்றார் சரி அப்பா என்று சொன்னேன் ஆனால் சில நிமிடங்களில் அப்பா போன் செய்து அம்மா இறந்து விட்டார் என்று சொன்னார் நான் அம்மாவுக்கு புடவை நைடி எடுத்து கொண்டு போய் பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் அதற் க்கும் அம்மா என்னை விட்டு பிரிந்து விட்டார் மிகவும் அழுதேன் வருந்தினேன் இதை எதற்கு பதிவிடுகிறேன் என்றால் உங்கள் அம்மா அல்லது அப்பா உடல் நிலை சரியில்லை என்றால் உடனே சென்று அவர்களை பாருங்கள் சில நிமிடத்தல் நம்மை விட்டு பிரிந்து விடுவார் அதனால் தான் சொல்கிறோன் இதை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

    • @santha7469
      @santha7469  6 дней назад +1

      , கண்டிப்பாக....🙏🙏🙏

    • @alwayshappiness2475
      @alwayshappiness2475 5 дней назад

      நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏🙏

  • @SSivakumar-q1m
    @SSivakumar-q1m 6 дней назад

    Akka romba alaga samaiyal panriga 😊😊

  • @ThalathRukshanabegum
    @ThalathRukshanabegum 4 дня назад

    Yenga pattiye milahi kazhvi than use pannunanga.nanum kazhvi nangu veiyilil kaya vaithu oru varudam use panuvam.set saman vangi kazhvi kayavatu amavasai amavasaiku kaya vaithu endru varai use pannugirom.santha comment solravanga sollitu pogatum.😂😂😂

  • @manjulabalajiyasjis8405
    @manjulabalajiyasjis8405 4 дня назад

    Correct answer akka❤❤❤

  • @adeebkamaradeeba7679
    @adeebkamaradeeba7679 6 дней назад +1

    சுத்தம் செய்து சாப்பிடுவது எப்பொழுதும் தவறாகாது. அதை மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் எவ்விதத்திலும் தவறாகாது. நீங்கள் சொன்னதில் எந்த தவறும் இல்லை மிகச்சரியே. சகோதரியே கவலைப்பட வேண்டாம். 🌹✨🌹✨🌹✨

  • @sateeiahsateeiah8166
    @sateeiahsateeiah8166 5 дней назад

    Yes,,, true Raja Anna , Shantha Akka ,my mother & mother in law use to wash dry chilis, siragam sombu , all thalipu item ( Reason same as u both told )

  • @Cathrine-z7f
    @Cathrine-z7f 6 дней назад

    Meen porikkumbo sagalam pepper podichchu cherththaal taste nalladhaa manam ruji kaanum. Yenda Amma angana thannae cheyyum . Then Raja sandha parayunnadhu correct thannae kaghugi use cheyyunnadhu nalladhaanu my mom also doing like that even vaalam puliyum kazhugum there is no mistake or wrong. Eshttam ullavar follow cheyyattae. I am also doing like that. Not only myself my sister's also doing like that.❤🎉😂......

  • @rkalyani8624
    @rkalyani8624 6 дней назад

    Super replay akka mama ❤❤❤

  • @sathishkumarsathis5457
    @sathishkumarsathis5457 6 дней назад +3

    கொரானா டைம்ல காய்கறிகள் கழுவினாங்களே அப்ப விவசாயி பற்றி கவலைப் படாமல் இருந்தாங்களா.

  • @poovanam
    @poovanam 4 дня назад

    பதில் 👌

  • @sabikaboor600
    @sabikaboor600 6 дней назад

    Santha sis super ❤❤❤❤💯 correct

  • @anumfatimah9889
    @anumfatimah9889 6 дней назад

    From Malaysia with love...I'm ur fans

  • @honeyaishu2804
    @honeyaishu2804 5 дней назад

    Neenga sonnathu 💯 unmai than sister rice kuda kaluvithan samaikurom solravanga thappa coment potta kandukathenga sister & brother nallathuthan solrenga

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 6 дней назад +1

    Nan samachuee tharatuma kannu????super ra samaieppaen anna sollaraeal mami mama???

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 дней назад

    Posani
    Vendakai
    Any veg.canbe added.

  • @kavigiriyadhu6656
    @kavigiriyadhu6656 6 дней назад

    Avanga kedakkaranga ninga vidunga chechi kaluvi use Panna suthama irukum namakum manasamathanama irukum....❤❤❤ kavi udumalpet 💜💜💜💜💜

  • @BalaMurugan-hc1jp
    @BalaMurugan-hc1jp 6 дней назад +1

    அக்கா உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @balaofficial653
    @balaofficial653 6 дней назад

    உங்கள் பார்க்கும்போது எனக்குபொறாமையா இருக்கு நானும் உங்க குடும்பத்தில் ஒருத்தரா இல்லையேன்னு கொஞ்சம் வருத்தமாக இருக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு இந்த குடும்பத்தை பார்க்கும்போது

  • @meenulifestyle1539
    @meenulifestyle1539 6 дней назад +3

    Superr Akka Nalla padhil nanum.inimel ungala fallow pantren❤❤❤

  • @revathisridhar1892
    @revathisridhar1892 6 дней назад +3

    அண்ணி இன்னிக்கு வீடியோ வரலயே பார்த்துகிட்டு இருந்தேன் வியபார வீடியோ போடுங்க அண்ணி

  • @priyadharsiniprakash7492
    @priyadharsiniprakash7492 6 дней назад

    Already nuts seeds ellamae nalla wash panni use pannanum nu doctor soldranga.you are right

  • @jayasundari2180
    @jayasundari2180 6 дней назад +6

    அருமையான மோர் குழம்பு வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன் தங்கச்சி😊💖💖🎉❤❤

  • @kaviamuthantamil2304
    @kaviamuthantamil2304 6 дней назад +1

    Akka enakku mattum reply pannamattukiringa i love akka mama pragadhi nidhin ❤❤❤❤❤❤❤ no hungry sandhaakka chellam