அரவிந்த் bro உங்களுடன் வருகிறார். அவர் vlog சிறப்பா இருக்கும். அவர் இந்த பயண vlog போடுவதற்க்காக காத்துக்கொண்டிருப்பேன். பொதுவா உங்க vlog சராசரியாகத்தான் இருக்கு. நீங்க இன்னும் அதை செறிவாக்க முயற்சி இன்னும் எடுக்கணும். தயவுசெய்து வித்தியாசமாக சொல்லுங்க, புது விவரங்களைச் சொல்லுங்க. நேராக விமர்சனம் சொல்லுகிறேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க. “ Unreserved பெட்டிகளிலே கக்கூஸ் கதவுகளை திறந்து போட்டுடறாங்க, நாற்றம் தங்கலை” போன்ற கமெண்டுகளை சொல்லத்தான் வேண்டுமா என்று சிந்தியுங்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு. பல வீடுகளிலே இன்றும் கழிப்பறை வசதி இல்லை. அந்த மக்களுக்கு டாய்லெட்டை எப்படி உபயோகிக்கவேண்டும், சக மனிதர்களுக்காகவாது எப்படி சுத்தமாக அதை வைத்திருக்கவேண்டும் என்பதெல்லாம் தெரியாது. நீங்கள் மிகச் சுத்தமான, கழிப்பறை நாற்றம் அடிக்காத பயணம் செய்யவேண்டுமானால் AC பெட்டிகளில் பயணம் செய்யலாமே? சற்றே யோசித்து இனிமையாக, நகைச்சுவையை குழைத்து பேசுங்கள் please. வணக்கம், வாழ்க.
Summa controversial comment pannanum nu pannadhinga brother, bathroom door close pannanum ndradhu common sense, adhukku yelai panakaran lam kidaiyadhu, common sense, And onnu sollanum,, idhuku mela diff ah vlog edukkanum naa loco la dhan travel pannanum,,, Oru kakoos door close panna sonnadhu thappayaa,, And fake aaga kulaithu nagaichuvaiyaaga pesa varaadhu... Ulladhai ullabadi solvadhu dhan vlog.. Summa sombu thookka mudiyadhu...
@@mathansjourney Well said Mathan. Your reply is too fitting and very apt. Actually you spoke the words that I had in my mind. Responsibility is a very good quality and it's common for all caders of people, moreover decent and educated people kooda thaan bathroom door close panama varaanga. Nalladhuku kaalam illa nu solluvanga, adhu romba sari pola, indha maadri sonna thaan konjam awareness and responsibilty varum nu ninachu oru nalla cause ku sonna, ipdi sombu thookitu vandha enna thaan soldradhu. Continue your good work Mathan as you do now. We really enjoy the way you present the vlog. Take care 😊
நேராக உங்கள் கமெண்டிற்கு பதில் சொல்கிறேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் இன்னும் பக்குவம் அடைய வேண்டும், சிந்திக்கும் திறன் வளர்த்து கொள்வது நல்லது. ஏழை மக்கள் தான் கக்கூஸ் கதவை திறந்து போடுகிறார்கள் என்று யாரும் (மதன் உட்பட) இங்கு கூறவில்லை. அனைவருமே, சொல்லப்போனால், படித்த உயர் வகுப்பு மக்கள் கூட கதவை சாற்றுவது இல்லை. ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன், அதை அரிந்து, தெரிந்து கொன்டு அதன் பிறகு இதை இப்படி சொல்லத்தான் வேண்டுமா என்று சிந்தியுங்கள். சற்றே யோசித்து தெளிவாக, இயல்பாக, உண்மையாக பேசுங்கள் please. வணக்கம். வாழ்க.
மிக இயல்பான பேச்சு, தேவையான தகவல்கள், அலட்டாத வெளிப்பாடு, இவை அனைத்தும் உங்கள் தொகுப்பை ஆர்வத்துடன் பார்க்க தூண்டியது. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். சூப்பர்.
Glad to see you are recovered and back on the tracks (literally). Thanks for this vlog. That was a close call with the delay and the connecting train. It all worked out at the end! Take care and be safe!
Well said bro...👍 Nan coimbatore la work pannum pothu native ku regular ha cheran la book panitu then kpd la passenger train use pani dhan tvmalai native ku poven.. My opinion is night time la varum pothu this route is sufficient bro. Day la pogum pothu use kovai SF Train or Dhanbad Exp up to sampalpatti station (4hrs) then sampalatti to Tvmalai by bus 1.5Hrs So Total Travelling time 5.5Hrs only.
Interesting vlog ah irukum nu romba excited ah irundhen and enaku thaan konjam delay ayiruchu video parka, sorry for that. Little curious to know how come you connect with trains between stations. 5:05 Adhae thaan, naangalum idhae dialogue thaan pesuvom. Most of the passengers ku responsibilty eh illa nu ninaika thonum, enna solla. 9:10 Indha moment romba ve kaduppa irukum, iranga vida maatanga 😊 10:13 A salute to your attitude and the way you respect the passengers. You are rite, it will be uncomfortable to take video inside the train with all passengers boarded 😊 I personally feel that Nilagiri express deserves replacement with LHB coaches. One of the oldest running trains I suppose, so definitely needs attention. 22:58 100% true. I agree with your words. It's a wise idea budget wise and I feel this would be convenient too 😊 Happy for you and hope you had a comfortable journey too. Thanks for sharing the route info for reaching Tiruvannamalai from Coimbatore. Take care 😊
தவறான தகவல் ... மேட்டுப்பாளையம் - கோவை - திருவண்ணாமலை பேருந்தின் நேரம் மே. பா - கோவை 1 மணி நேரம் .. கோவை - திருவண்ணாமலை ( வழி - சேலம்) 8 மணி நேரம் இடையில் இரு மோடால் இடைவேளையின் நேரத்தையும் சேர்த்து ... கட்டண தொகை கோவை - திருவண்ணாமலை ₹295 ( தடம் எண் - 860B)
Hi Brother This Train is Daily At 5.30 Am in katpadi Start go to Villupuram Second Train is there in Daily 6.45 Am Katpadi to Villupuram Tirupati Trains Total 6 Timings 6 Am Ticket 25 8.30Am. Ticket 50 Ex 2.30 Pm Ticket 25 6 pm. Ticket 25 8.30 pm Ticket 50 Ex 9 pm Ticket 25 I'm From Vellore Thank q ❤
கோயம்புத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்ல மற்றொரு வழி மங்களூர் -தாம்பரம் (ஈரோடு -திருச்சி வழி) எக்ஸ்பிரசில் விழுப்புரம் சென்று ராமேஸ்வரம் . திருப்பதி எக்ஸ்பிரஸில் திருவண்ணாமலை செல்லலாம்.. விழுப்புரத்தில் நேரம் 3.10. (வெள்ளி சனி திங்கள் கிழமைகளில்) மொத்த தூரம் 490 KM. காட்பாடி வழியை விட 30 KM கூடுதல.
Uncle Naa mettupalayam ku pora December varupotha ok mettupalayam to tiruvannamalai karthigai deepam thiruvizhaa varupotha by nilgiri express naa pora Ooty pora tiruvannamalai ponnum is Shivannamalai 🙏😄
Bro, katpadi is the major railway station in Vellore City so please mention in that video next time. Katpadi not a separate town, it is just located in inside the city of Vellore.
அரவிந்த் bro உங்களுடன் வருகிறார். அவர் vlog சிறப்பா இருக்கும். அவர் இந்த பயண vlog போடுவதற்க்காக காத்துக்கொண்டிருப்பேன். பொதுவா உங்க vlog சராசரியாகத்தான் இருக்கு. நீங்க இன்னும் அதை செறிவாக்க முயற்சி இன்னும் எடுக்கணும். தயவுசெய்து வித்தியாசமாக சொல்லுங்க, புது விவரங்களைச் சொல்லுங்க. நேராக விமர்சனம் சொல்லுகிறேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க. “ Unreserved பெட்டிகளிலே கக்கூஸ் கதவுகளை திறந்து போட்டுடறாங்க, நாற்றம் தங்கலை” போன்ற கமெண்டுகளை சொல்லத்தான் வேண்டுமா என்று சிந்தியுங்கள். நமது நாடு ஏழைகள் நிறைந்த நாடு. பல வீடுகளிலே இன்றும் கழிப்பறை வசதி இல்லை. அந்த மக்களுக்கு டாய்லெட்டை எப்படி உபயோகிக்கவேண்டும், சக மனிதர்களுக்காகவாது எப்படி சுத்தமாக அதை வைத்திருக்கவேண்டும் என்பதெல்லாம் தெரியாது. நீங்கள் மிகச் சுத்தமான, கழிப்பறை நாற்றம் அடிக்காத பயணம் செய்யவேண்டுமானால் AC பெட்டிகளில் பயணம் செய்யலாமே? சற்றே யோசித்து இனிமையாக, நகைச்சுவையை குழைத்து பேசுங்கள் please. வணக்கம், வாழ்க.
Summa controversial comment pannanum nu pannadhinga brother, bathroom door close pannanum ndradhu common sense, adhukku yelai panakaran lam kidaiyadhu, common sense,
And onnu sollanum,, idhuku mela diff ah vlog edukkanum naa loco la dhan travel pannanum,,,
Oru kakoos door close panna sonnadhu thappayaa,,
And fake aaga kulaithu nagaichuvaiyaaga pesa varaadhu...
Ulladhai ullabadi solvadhu dhan vlog..
Summa sombu thookka mudiyadhu...
@@mathansjourneyYou are perfectly fine doing your vlogs your way and that's what is called individuality. Keep up the good work👍
@@mathansjourney Well said Mathan. Your reply is too fitting and very apt. Actually you spoke the words that I had in my mind. Responsibility is a very good quality and it's common for all caders of people, moreover decent and educated people kooda thaan bathroom door close panama varaanga.
Nalladhuku kaalam illa nu solluvanga, adhu romba sari pola, indha maadri sonna thaan konjam awareness and responsibilty varum nu ninachu oru nalla cause ku sonna, ipdi sombu thookitu vandha enna thaan soldradhu.
Continue your good work Mathan as you do now. We really enjoy the way you present the vlog. Take care 😊
நேராக உங்கள் கமெண்டிற்கு பதில் சொல்கிறேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் இன்னும் பக்குவம் அடைய வேண்டும், சிந்திக்கும் திறன் வளர்த்து கொள்வது நல்லது. ஏழை மக்கள் தான் கக்கூஸ் கதவை திறந்து போடுகிறார்கள் என்று யாரும் (மதன் உட்பட) இங்கு கூறவில்லை. அனைவருமே, சொல்லப்போனால், படித்த உயர் வகுப்பு மக்கள் கூட கதவை சாற்றுவது இல்லை. ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன், அதை அரிந்து, தெரிந்து கொன்டு அதன் பிறகு இதை இப்படி சொல்லத்தான் வேண்டுமா என்று சிந்தியுங்கள். சற்றே யோசித்து தெளிவாக, இயல்பாக, உண்மையாக பேசுங்கள் please. வணக்கம். வாழ்க.
@@mathansjourneyநல்ல பதிவு செய்தீர்கள் மதன். சிறப்பு.
Samalpatti is the best station for Tiruvannamalai.. bus connectivity is very high from krishnagiri to Tiruvannamalai via Samalpatti 🎉
Yeah bro, But train la idhu dhan bro connecting, Then only I choose this option ❤️
Bt bus la epome crowded aa ve erukee
This is the same route I follow to reach chengam . Tirupur to Samalpatti via train then Bus from samalpatti to chengam.
மிக இயல்பான பேச்சு, தேவையான தகவல்கள், அலட்டாத வெளிப்பாடு, இவை அனைத்தும் உங்கள் தொகுப்பை ஆர்வத்துடன் பார்க்க தூண்டியது. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். சூப்பர்.
Nandri sir❤️
வாழ்த்துகள் மதன்
Super vlog
Thanks bro❤️
Glad to see you are recovered and back on the tracks (literally). Thanks for this vlog. That was a close call with the delay and the connecting train. It all worked out at the end! Take care and be safe!
Yes! Thank you bro❤️
Enga veedu thandi Tiruvannamalai poringa video la paka oru Mari happy 😊
Super thanks bro❤️
Really fantastic detailed review brother hat's off to your work 🎉❤
Thanks ❤️
Well said bro...👍
Nan coimbatore la work pannum pothu native ku regular ha cheran la book panitu then kpd la passenger train use pani dhan tvmalai native ku poven..
My opinion is night time la varum pothu this route is sufficient bro.
Day la pogum pothu use kovai SF Train or Dhanbad Exp up to sampalpatti station (4hrs) then sampalatti to Tvmalai by bus 1.5Hrs
So Total Travelling time 5.5Hrs only.
Yes brother thanks 😊
First view 🎉
🎉
Super vedio bro❤❤
Thanks bro
Interesting vlog ah irukum nu romba excited ah irundhen and enaku thaan konjam delay ayiruchu video parka, sorry for that. Little curious to know how come you connect with trains between stations.
5:05 Adhae thaan, naangalum idhae dialogue thaan pesuvom. Most of the passengers ku responsibilty eh illa nu ninaika thonum, enna solla.
9:10 Indha moment romba ve kaduppa irukum, iranga vida maatanga 😊
10:13 A salute to your attitude and the way you respect the passengers. You are rite, it will be uncomfortable to take video inside the train with all passengers boarded 😊
I personally feel that Nilagiri express deserves replacement with LHB coaches. One of the oldest running trains I suppose, so definitely needs attention.
22:58 100% true. I agree with your words. It's a wise idea budget wise and I feel this would be convenient too 😊
Happy for you and hope you had a comfortable journey too. Thanks for sharing the route info for reaching Tiruvannamalai from Coimbatore. Take care 😊
Thanks for watching, and thanks for detailed review ❤️❤️
@mathansjourney It's my pleasure always. Awaiting your next vlog 😊
மேட்டுப்பாளையம் டூ திருவண்ணாமலை பஸ் வழி தடம் 331 கிமீ தான். பயண நேரம் 6 மணிதான். 24 மணி நேரமும் பஸ் வசதி உள்ளது.பஸ் கட்டணம் சுமார் 275 தான்.
தவறான தகவல் ... மேட்டுப்பாளையம் - கோவை - திருவண்ணாமலை பேருந்தின் நேரம் மே. பா - கோவை 1 மணி நேரம் .. கோவை - திருவண்ணாமலை ( வழி - சேலம்) 8 மணி நேரம் இடையில் இரு மோடால் இடைவேளையின் நேரத்தையும் சேர்த்து ... கட்டண தொகை கோவை - திருவண்ணாமலை ₹295 ( தடம் எண் - 860B)
Train la yum ippadi option irukku nu showing avlo dhan bro❤️👍
Super bro...
Thank you
Super bro ❤
Thanks bro 🤗
Hi Brother
This Train is Daily At 5.30 Am in katpadi Start go to Villupuram
Second Train is there in Daily
6.45 Am Katpadi to Villupuram
Tirupati Trains Total 6
Timings
6 Am Ticket 25
8.30Am. Ticket 50 Ex
2.30 Pm Ticket 25
6 pm. Ticket 25
8.30 pm Ticket 50 Ex
9 pm Ticket 25
I'm From Vellore
Thank q ❤
Thanks for the info
Unga video kutha wait panni eruten
Nandri❤️
கோயம்புத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்ல மற்றொரு வழி மங்களூர் -தாம்பரம் (ஈரோடு -திருச்சி வழி) எக்ஸ்பிரசில் விழுப்புரம் சென்று
ராமேஸ்வரம்
. திருப்பதி எக்ஸ்பிரஸில் திருவண்ணாமலை செல்லலாம்.. விழுப்புரத்தில் நேரம் 3.10. (வெள்ளி சனி திங்கள் கிழமைகளில்) மொத்த தூரம் 490 KM. காட்பாடி வழியை விட 30 KM கூடுதல.
Ohhhh
Nice bro vlog
NXT trip Katra ponga ellai na sengotai to kollam ponga time kadai cha ponga 😊
Okay bro💪
Super bro
❤️
nanum Thiruvannamalai than.super
Thanks ❤️
Super ❤❤ from Kerala 👍👍
Thank you so much 🙂
Uncle Naa mettupalayam ku pora December varupotha ok mettupalayam to tiruvannamalai karthigai deepam thiruvizhaa varupotha by nilgiri express naa pora Ooty pora tiruvannamalai ponnum is Shivannamalai 🙏😄
Thanks pa❤️
Polur உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
❤️
Yercadu express full journey thoongama video travel panni podunga Anna ❤️❤️❤️❤️❤️❤️
Sure bro
Bro thoothukudi ku ethum new train add pani erukangala ethum iruka update solunga
I think no bro
வாழ்க வளமுடன்
🙏
👍👍👍👍👌👌👌👌
❤️
22650 YERCAUD EXPRESS ED-MAS PANNUNGA... TRAIN VEDIO NU SONNAALE UNGA VLOG THAN INNUM TRAIN A RASIKKA VAIKKUTHU.UNGAL UZHAIPPUKKU NANDRI.
Mikka magizhchi❤️
Bro, katpadi is the major railway station in Vellore City so please mention in that video next time.
Katpadi not a separate town, it is just located in inside the city of Vellore.
Yes bro I know ❤️
@@mathansjourney then try to convey the information in the video tooo... Many of the peoples not aware of this....
BRO NEENGA KATPADI TO TIRUVANNAMALAI TICKET, COIMBATORE ALLADHU METTUPALAYAM STATIONIL IRUNDHE VAANGI IRUKKALAME. EPPODHU ENGIRUNDHU ENGU VENDUMENDRALUM TICKET VAANGALAAME.
No bro katpadi poi dhan vaanganum
Bus tha better train romba tension broo.... Tiruvannamalai ku solra...
Tension dhan, but I feel comfortable
Enna mic bro use pandringa
Apple headset bro
Pakka bro
❤️thanks bro
Super vlog mathan bro.please tell coimbatore-Tiruvannamalai train timings.And how to tiruvannamalai from coimbatore please tell bro🚆🚆🚈🚆🚆🚈🚆🚆🚈🚆.
Will upload soon bro
Cheran exp didn't stop at katpadi in reverse direction I think so.
Stop iruku brother
both direction stop eraku
March 1 2025 la irundhu Nilagiri Express ku LHB rakes vara pogudhu.. Rake Sharing with Manglore SF express...
(12671/12672/12685/12686)
Yes bro
Coimbatore to nagercoil sf exp full stech pannunga bro
Soon...
👌👌👌👌
❤️
Bro neenga full time ah Travel Vlogs than edukreengala ila vera etha job pantu ithu part time ah panreengala
Part time dhn
@@mathansjourney super bro. Remote work ah? Job and travel vlogs epdi bro manage panreenga
Wfh irukku
Hi bro how r u?
Good bro
👌👌👌🚊 Very Super And
Useful Information Train Travel Journey Vlog Bro 🚊👍😊 I am Also ☕ Tea Lover 1 Day " க்கு 4 or 5 Times I Drinking Tea Bro 👌👌👌🚊👍👍👍😊🙏
Thanks bro ☕️ ❤️
New OHE poles erection works going on between katpadi to Jolarpettai junction thats the delay!
Okay bro❤️
கிருஷ்ணகிரி.இரய்ல் எப்பா வாரிகா
Soon....
@@mathansjourneyBro Krishnagiri doesn't have a railway station 😅
I know avaru rail line epo nu kekraaru
Sorry Bro Fine yu bro
👍❤️
Busuku 300 ta akum
Idhu train bro
Bro thripur old bus stand review podunga bro and thripur old bus la irutha Chennai try panni video podunga bro
Okay bro