#Kovai

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 57

  • @chennai6981
    @chennai6981 День назад +4

    ஒரு ஹோட்டல்ல வயிறு முட்ட சாப்டு வெளிய வந்து செக்யூரிட்டிக்கு ஒரு பத்து ருபா கொடுக்க மாட்டானுங்க... நகை கடைக்கு ஆட்டோல போவாங்க ஆட்டோகாரன் கிட்ட பத்து ரூபாக்கு பேரம் பேசுவானுங்க.. ஒரு சில நல்ல மனிதர்களால் தான் இந்த உலகம் இன்னும் இருக்கு

  • @davidraja3037
    @davidraja3037 День назад

    All are not very carefull. The company is responsible but people must be carefull. They get cheated. God bless all.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhi3426
    @santhi3426 День назад +1

    வீட்டில் இட்லி சிக்கன் குழம்பு வைத்து திருப்தியா சாப்பிடலாமே . எப்படி இவ்வளவு உணவு வகைகளை ஒரு நேரத்தில் சாப்பிட முடியும் . எப்போதாவது ஜாலியாக
    ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வரலாம் . உணவுத் திருவிழாங்கற பேர்ல எவ்வளவு பணம் கொள்ளை அடித்து விட்டார்கள் . இனிமே இந்த மாதிரி கவர்ச்சிகரமான எந்த விளம்பரத்திற்கும் நாம் அடிமையாக கூடாது மக்களே !
    இந்த மாதிரி மக்கள் கூட்டத்தை கூட்டும் விளம்பரக் காரரங்களுக்கு ஏதாவது சட்டம் போட்டு தடுக்க வேண்டும் .
    தகவலுக்கு நன்றி சுரேஷ்பாபு சார் ! வாழ்க வளமுடன் !

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад

      உண்மை ஒரு ஹோட்டலில் சென்று விட்டு வைரமுட்டை சாப்பிட்டு வெளியே வந்து செக்யூரிட்டிக்கு பத்து ரூபாய் தருவதற்கு அழுவாங்க ஆனால் இந்த மாதிரி இடத்துல போயிட்டு ஏமாந்துட்டு வருவாங்க நம்மளுடைய முட்டாள் ஜனங்கள்

  • @raghupathisanjanapv
    @raghupathisanjanapv День назад +2

    🥰🥰🥰
    உன்னுடைய தவறுகள் உன்னால் மட்டுமே வந்தது
    அதனால் வேறு யாரையும்
    உன் தவறுக்கு காரணம் சொல்லாதே...!!!
    🥰🥰🥰
    இனிய காலை வணக்கம் அண்ணா
    🙏🏻🙏🏻🙏🏻

  • @nAarp
    @nAarp День назад +1

    உணவு திருவிழா போக கூடாது ஆபத்து🎉🎉🎉🎉

  • @RAJESHRJ-v2s
    @RAJESHRJ-v2s День назад

    Video patha pavam ma iruku food 🍲 festival

  • @yuvaraj9905
    @yuvaraj9905 День назад

    Madurai la food festival nadathuchu entha perchaniyum varlaye anna

  • @ArjuntheGermanshepherd
    @ArjuntheGermanshepherd День назад

    Engaliku elam kadan katrathukey 1000rs ilaaa 😢

  • @venkateshvino1979
    @venkateshvino1979 День назад

    இனிய காலை வணக்கம் பிரதர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Karthi_keyan15
    @Karthi_keyan15 День назад

    Vanakkam anna ❤️

  • @shishirg5638
    @shishirg5638 День назад

    🎉🤠Good morning Anna Anni suri Vicky Meera Maverick 😊hi,,,,, 😊

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 День назад +1

    vaippilai raja 😂 nice. we r in coimbatore. didn't went.namakkuthanthan arivu vendum.👍

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад +1

      மக்களுக்கு அறிவை கிடையாது வீட்டில் செஞ்சு சாப்பிடலாம் 800 ரூபாய்க்கு 400 வகை எப்படி சாப்பிட முடியும் யோசனை இருக்கா அங்க போய் காசு கொடுத்துட்டு பிச்சைக்காரர்கள் மாதிரி நினைக்கிறாங்க

  • @karthikspace
    @karthikspace День назад

    " suresh babu talks " youtube channel open panni athulla podunga na

  • @sarathitvr
    @sarathitvr День назад

    ஏமாற்றி சம்பாதிப்பது ஒரு கலை...

  • @Cookwithjack1711
    @Cookwithjack1711 День назад

    Vanakkam Anna❤ Enga amma unga video va miss panna maatanga .. we all love your videos anna

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад +1

      வணக்கம் வணக்கம் பிரதர் ரொம்ப ரொம்ப நன்றி உங்க அம்மாவை ரொம்ப கேட்டதா சொல்லுங்க வீட்டுக்கு ஒரு நாள் வர சொல்லுங்க ரொம்ப சந்தோசமா இருப்பான் சூரி

    • @Cookwithjack1711
      @Cookwithjack1711 День назад

      @sureshbabu-gp4lb sure Anna👍😊

  • @yovanpichai474
    @yovanpichai474 День назад

    பொதுவாக உணவை ருசித்து நிம்மதியாக சாப்பிட வேண்டும். இது போன்ற இடங்களுக்கு சென்று அவதிப்பட வேண்டுமா ?
    சில திருமண விருந்துகளில் கூட அளவாக வெரைட்டிஸ் இருந்தால் போதுமானது .பெருமைக்காக அதிக வெரைட்டிஸ் போட்டு அதிக உணவு வீணாக்கப்படுகிறது.

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад +1

      உண்மை உண்மை பிரதர் ஒரு திருமணத்தில் ஒரு ஸ்வீட் ஒரு அப்பளம் ஒரு ஊறுகாய் ஊருக்கு பொரியல் ஒரு கூட்டு ஒரு வடை ஒரு பாயாசம் சாப்பாடு சாம்பார் வத்த குழம்பு ரசம் மோர் இது போதும் ஆனால் சில கல்யாணத்துல அளவுக்கு அதிகமாக போட்டு பெருமைக்கு போட்டு வேஸ்ட் பண்றாங்க ஒரு வேலை சோறு இல்லாமல் நிறைய பேர் கஷ்டப்படுறாங்க ஆனா இங்க எட்டு நூறு கொடுத்துவிட்டு பிச்சைக்காரன் மாதிரி லைன்ல நிக்கிறாங்க

    • @geethamami8121
      @geethamami8121 День назад

      ஆமாம் பா

  • @RAJESHRJ-v2s
    @RAJESHRJ-v2s День назад

    V2 la ya prepare panni seiga sir food 🍲

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад

      ஆமாம் ஆமாம் 800 ரூபாய் ஒருத்தருக்கு தரதுக்கு அந்த 800 ல வீட்டிலேயே அழகா செஞ்சு சாப்பிடலாம்

    • @RAJESHRJ-v2s
      @RAJESHRJ-v2s День назад

      @sureshbabu-gp4lb correct 💯

    • @RAJESHRJ-v2s
      @RAJESHRJ-v2s День назад

      Enaku fever sir today office leave pottu iruka

    • @RAJESHRJ-v2s
      @RAJESHRJ-v2s День назад

      High fever sir

    • @RAJESHRJ-v2s
      @RAJESHRJ-v2s День назад

      Unga video patha tha relax sa iruku konjam unmai 💯

  • @vijaya6934
    @vijaya6934 День назад +1

    அண்ணா நீங்க சொன்ன விக்கின விக்கிரவாண்டி ஊரு எங்க இருக்கு

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад

      விழுப்புரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது விக்கிரவாண்டி

  • @seenuas9450
    @seenuas9450 День назад

    Anna namma janagaluku Free kudutha Penail kooda vida matagu anna
    Seenu from tirupati

  • @RAJESHRJ-v2s
    @RAJESHRJ-v2s День назад

    Food festival la waste

  • @sundari1177
    @sundari1177 День назад

    இந்த ஜனங்கள் திருந்த மாட்டாங்க இந்த உணவுத் திருவிழா தேவையா என்பது என் கருத்து வேஸ்ட்

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад +1

      உண்மை உண்மை பிரதர் எத்தனை பேர் சோறு இல்லாம பிளாட்பாரத்தில் இருக்கிறாங்க அந்த ₹800க்கு ஒரு பத்து பொட்டலம் வாங்கி போட்டு அவங்களுக்கு தந்தால் கூட புண்ணியமா போகும் இந்த மாதிரி காசு கொடுத்துட்டு பிச்சைக்காரன் மாதிரி லைன்ல நிக்கிறாங்க அடிச்சிக்கிறாங்க சாப்பிட இடமில்லாமல் குப்பை தொட்டி பக்கத்துல உக்காந்து சாப்பிடுறாங்க இவங்களுக்கு எல்லாம் அறிவே கிடையாது

  • @RaghuNathanp-ec5lp
    @RaghuNathanp-ec5lp День назад

    Good morning bro Good morning Suri happy monday tea coffee ☕️ kuditherkala suri how are you neengalam sister vikky vikky wife grand son nalama

  • @CharrulathaaT
    @CharrulathaaT День назад

    Anna good morning ☕ tiffin sapiteegala suri anna vedio nethu night yan podala

  • @mseathu4689
    @mseathu4689 День назад

    TR எங்கள் ஊர் க்குவாங்க

  • @RAJESHRJ-v2s
    @RAJESHRJ-v2s День назад

    Food ka ivalo sandai

  • @albertstephen3615
    @albertstephen3615 День назад

    This is pure cheating. If you cant handle a show. Dont conduct a show. Disgraceful.

  • @shishirg5638
    @shishirg5638 День назад

    First veiw first comment it's me Anna 🫡🤩🥳

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад

      நன்றி நன்றி வணக்கம் டீ காபி சாப்பிட்டீங்களா நல்லா இருக்கீங்களா

  • @sridevishankar8916
    @sridevishankar8916 День назад

    This video is eye opening video Anna... Practical ah correct ah nyayama pesirkeenga ..
    Yes Anna, we need social awareness videos. Always welcome.....
    Usefull for many of them..😊😊

    • @sureshbabu-gp4lb
      @sureshbabu-gp4lb  День назад

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி