ஆடாத கால்களும் ஆடுமய்யா எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா வங்காள கரையோரம் வாரும்மய்யா எங்க பாய்மர விளையாட்டு பாருமய்யா.. ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்.....மரியான் நான் ஆண் : நெத்திலி கொழம்பு வாடை..... ஹே ஹே ஹே..... எங்க நீரோடி காத்துல வீசும் அய்யா ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும் சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா ஆண் : ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட கோபம் கொண்ட வித்தையை காட்டும் கோமாளி நான் ஆண் : ஏக்கம் கொண்ட ஆவி அழுதிட கோபம் கொண்ட வித்தையை காட்டும் கோமாளி நான் ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் ரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்.....மரியான் நான் ஆண் : நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால இந்த பாலைவன பாறைகளின் முன்னால ..... முன்னால ..... ஆண் : நான் ஊருவிட்டு ஊரு வந்தேன் தனியாக இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே என் கூட்டம் வரும் உள்ள சேரும் நெனப்புல தவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா நான் கொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான் கடல் ராசா
I was waiting for this track at long period of time👍😇 god bless
My favorite ❤️
And kadhale kadhale song from 96
Thank you so much for fulfill my request... Love you bro
Sir waiting for thattan thattan vandikatti song in Karnan movie
Sir please make metro rail song from Saami 2
ஆடாத கால்களும் ஆடுமய்யா
எங்க காதோரம் கடல் புறா பாடுமய்யா
வங்காள கரையோரம் வாரும்மய்யா
எங்க பாய்மர விளையாட்டு பாருமய்யா..
ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான்.....மரியான் நான்
ஆண் : நெத்திலி கொழம்பு வாடை.....
ஹே ஹே ஹே.....
எங்க நீரோடி காத்துல
வீசும் அய்யா
ஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்
சித்தம் குளிர்ந்திடும் வாடை அய்யா
ஆண் : ஏக்கம் கொண்ட
ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான்
ஆண் : ஏக்கம் கொண்ட
ஆவி அழுதிட
கோபம் கொண்ட வித்தையை
காட்டும் கோமாளி நான்
ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
ரத்தம் சிந்தி முத்து குளித்திடும்
கடல் ராசா நான்.....மரியான் நான்
ஆண் : நான் ஒத்தையில் பாடுறேனே தன்னால இந்த
பாலைவன பாறைகளின் முன்னால .....
முன்னால .....
ஆண் : நான் ஊருவிட்டு ஊரு வந்தேன்
தனியாக
இப்ப ஊனமாக சுத்துறேனே அடியே
என் கூட்டம் வரும் உள்ள சேரும் நெனப்புல
தவிச்சேன் பனிமலரே
பனிமலரே பனிமலரே
ஆண் : கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா நான்
கடல் ராசா நான்
கொம்பன் சுறா வேட்டையாடும்
கடல் ராசா
நான் கடல் ராசா
Bro, "teddy bear ha katty orangkidumm.." (naiyandy) karaoke podungka, plzzz
Pls make for kaar kuzal kanmani song bro
Pls upload Dhooramaai song from peranbu .... that song karaoke not in RUclips also
Brother can you put kathari poovazhagi song karaoke
Hi brother can you put kathari poovazhagi song brother I really need it
Hlo pls upload thattan thattan song karaoke from Karnan movie pls...........🙏🙏🙏
Bro... Please upload tattan tattan from karnan....
Na vanthu channel veichuruken unga karoki ah use Pana copy rights problem varumaa
How to create this intro,
Yarachum sollunga,
(Thanks for advance)
Bro Thattan Thattan from Karnan....
Same bro I also want it....
Bro... Could you plz do 2 song for me... Its is very urgent.. Its for program.. Its tomorrow 'program
1.kadaniyum kalchilambe (movie : pulimurukan)
2.nanayumee mazha (movie:laila o laila )
Plz bro
Na singing channel veichuruken
Anybody plz comment lyrics