ஆறுமாசம் ன்னா ஆறு நாளா கூட இருக்கலாம். ஆரம்ப காலத்தில் இருந்தே தளபதிகளா இருக்கும் ஆலூர் ஷா நவாஸ் க்கு சமமா 3 மாசத்துக்கு முன்னாடி கட்சியில சேந்தவனுக்கு துணை செயலாளர் பதவி கொடுத்ததுக்கு என்ன காரணம்கிரத திருமா தான் விளக்கணும். ஏதோ weight ஆ நடந்திருக்குங்கற சந்தேகம் யாருக்கு வேணாலும் வரலாம்
இதே போல் இன்றும் என்றும் திமுகவுக்கு வெரும் பதவிக்கும் பணத்திற்கும் அடிமையாகவே இருங்கள். நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம் இந்த நீக்க நடவடிக்கை..
Pressure க்கு மருந்து கொடுத்து விட்டு பெரிய மருத்துவரைப் பார்த்து திருமா பேசிவிட்டார். விசிக வின் ரிசர்வ் வங்கியை எப்படி நிரந்தரமாக நீக்க முடியும்?? இன்னும் ஓரிரு மாதங்களில் அவர் பொதுச் செயலாளர் ஆக பதவி உயர்வு பெறலாம்!!
ஏன்டா உன் கட்சி உறுப்பினரை அதுவும் துணைபொதுசெயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணை பொதுசெயலாளர் ஆ ராஜா அப்போதே சொன்னார் என்று சொல்றியே வெட்கமாயில்லை யா? 😢😢😢
வண்ணியரசு டீபெட்டில் எப்போதுமே கொஞ்சம் கடுமையாக பேசுவார் அதை நாங்களும் ரசிப்போம் ஆனால் தொல் திரு மா அவர்கள் இப்படி எல்லாம் பேசங்கூடாது என்று அவருக்கு வார்ன் செய்து இருந்தார் அதனால் தான் அவர் அமைதியாக இருந்தார் முன்பே ஆதவ் பற்றி இவர் மேலிடத்துக்கு சொல்லி கூட தொல் திரு மா அமைதி காத்தார் வன்னிய அரசு மீது தவறு இல்லை
@@karounanidys6344 ஓ நீ சங்கி யா சரி சரி உனக்கு புரிய வாய்ப்பில்லை ஏன்னா நான் சொன்னாலும் உனக்கு புரியாது ஏன்னா மாட்டு மூத்திரம் அப்புடி தான் வேலை செய்யும்
இப்போது மட்டும் என்ன சொந்தமாவா நடவடிக்கை எடுத்தாய்ங்க? அதே திமுக சொல்லி தான் நடவடிக்கை எடுத்திருக்காய்ங்க. அகில இந்தியாவிலும் சொந்த கட்சி ஆள் மீது நடவடிக்கை எடுக்க அடுத்த கட்சி அனுமதி வாங்கிய ஒப்பற்ற ஒரே கட்சி😂😂😂
ஜெய் ஹிந்த் கூடிய விரைவில் வன்னியரசுக்கு திமுக அரசில் பதவி( பீட்டர் அல்போன்ஸ் போல) அடுத்த தேர்தலில் இன்னொரு செந்தில் பாலாஜி , திமுக கட்சிக்கு😂😂 தேங்க்ஸ் வன்னி. நான் கூட திமுக அமைத்த கூட்டணி என்று நினைத்தேன். இப்போ தான் தெரியுது. VCK இல்லாவிட்டால் திமுக கூட்டணி சாத்தியமில்லை என்று😂😂
Ayhaiu perhaps new kaitge thodainkuvhar ena i thought because in therumha kaitge some important politicians support ena nenaikkereyin. Therumha feared by him as suppose tain kaitge break.
உண்மையான சிறுத்தையாக இருந்தால் தாய் சிறுத்தை எதற்கு பாய்கிறது எதற்கு பதுங்குகிறது என்று யூகித்து செயல்படும். அதை தவிர்த்து தான் தோன்றிதனமாக செயல்பட்டால் ஒன்று சிறுத்தை வேடமிட்ட குள்ள நரியாக இருக்கலாம் அல்லது தான்தான் தாய் சிறுத்தையைவிட பெரிய ஆள் என்ற மமதையாக இருக்கலாம்.இந்த இடைநீக்கம் அந்த இளஞ்சிறுத்தையின் உண்மை நிறம் என்ன என்பதை உணர்த்தும்.
TVK யில் பொது செயலாளர் ஆவார் ஆதவ்
இல்ல ராமா.... ரெட்டி தவெகா வின் தலீவர் ஆவார்...துனை தலீவர் நம்ம அணில் சோசப்
விசய்ன்னா....😅😅😅
அதில் திருமாவுக்கு
தலைவலி இருக்காது
ஆறுமாசம் ன்னா ஆறு நாளா கூட இருக்கலாம். ஆரம்ப காலத்தில் இருந்தே தளபதிகளா இருக்கும் ஆலூர் ஷா நவாஸ் க்கு சமமா 3 மாசத்துக்கு முன்னாடி கட்சியில சேந்தவனுக்கு துணை செயலாளர் பதவி கொடுத்ததுக்கு என்ன காரணம்கிரத திருமா தான் விளக்கணும். ஏதோ weight ஆ நடந்திருக்குங்கற சந்தேகம் யாருக்கு வேணாலும் வரலாம்
😂😂😂@@Kirubagaran-g5z
என்னமாதிரி கம்பி கட்டற கதை எல்லாம் சொல்றார் பாருங்க மக்களே
பதவி சுகம் போய் விடும் என்ற பயம் MP ஐயா
I stand with thiruma.. தீமூகா கூட இருந்தா தேர்தல் பொழுது காசு குடுப்பார்கள். தாவேகா காசு தருமா செலவுக்கு??? Thiruma is correct... ❤💙
ஆதவு தாவே க்கவில் சேர்ந்து பல நாட்கள் ஆகிவிட்டது.
காலம் கடந்த கண் துடைப்பு நடவடிக்கை ..!🙏🏻😂😂😂
திருமா மீதான மக்களின் நம்பிக்கையை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி விட்டார் ஆதவ் ..!🙏🏻🙏🏻🙏🏻
திமுகாவின் தலித்பிரிவு தான் விசிக...
திருமாவுக்கு அவரது தொண்டர்களின் மனைவிருப்பம் முக்கியமில்லை மாறாக ஸ்டாலின் குடும்பம் வருத்தப்படக்கூடாது என்பது தான் மிக மிக முக்கியம்
திமுக வை மீறி திருமாவால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது...
Vanniarasu DMK sempu
ஆதவ் சஸ்பெண்ட் செம சந்தோஷம்
இதே போல் இன்றும் என்றும் திமுகவுக்கு வெரும் பதவிக்கும் பணத்திற்கும் அடிமையாகவே இருங்கள். நீங்கள் உங்கள் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம் இந்த நீக்க நடவடிக்கை..
Now a days VCK not fighting for the social justice. They are joing with DMK finding safeguard for their MLA and MP positions
இனிமே கட்சியில் நாங்கள் விடுதலை சிறுத்தைகள் இருப்போம்... ஓட்டு விஜய்க்கு போகும்..
Vanniarasu is DMK person
வனியரசு அண்ணே என்ன பேசுறீங்க. அவர் சொன்னதுல என்ன prob சொல்லுங்க
சிண்ணி அரசு : தம்பி நானும் MLA ஆவணும்னு எனக்கு ஆசை இருக்கும்ல.
ஆதவ் அர்ஜுன் பேசியது ஊழல் மற்றும் வாரிசு அரசியல் பற்றி தானே பேசினார். எதுக்கு டா நீக்க வேண்டும்
மோடிசுத்தமானவரா
அதையும்சொல்லவேண்டியதுதானே
உனக்கு எங்கட எரியுது அது அவங்க கட்சி அவங்க உறுபினர் உனக்கு என்னடா
உனக்கு வாரிசு இல்லாமல் இருப்பது க்கு அரசு என்ன செய்வது ?
ஆதவ் வீட்டில் ED ரெய்டு நடந்து அவரின் ஊழல் வெளிப்பட்டதால்.
Aadhav அர்ஜூனன் 💙♥️🔥
Adhavarjun 👍
Pressure க்கு மருந்து கொடுத்து விட்டு பெரிய மருத்துவரைப் பார்த்து திருமா பேசிவிட்டார். விசிக வின் ரிசர்வ் வங்கியை எப்படி நிரந்தரமாக நீக்க முடியும்?? இன்னும் ஓரிரு மாதங்களில் அவர் பொதுச் செயலாளர் ஆக பதவி உயர்வு பெறலாம்!!
முதலில் அவர் என்ன தவறு செய்தார்.
விசிக வன்னியரசு இல்லை திமுக வன்னியரசு என்று சொல்ல வேண்டும்
என்னாப்பா செய்யறது
. மேட்டர் பெரிசா இருக்குதேப்பா
அதையும் பார்க்கணுமே..
உண்மைய பெசியவருக்கு தண்டனை அருமை
All the best ,if any one talks true u will be out
ஏன்டா உன் கட்சி உறுப்பினரை அதுவும் துணைபொதுசெயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக துணை பொதுசெயலாளர் ஆ ராஜா அப்போதே சொன்னார் என்று சொல்றியே வெட்கமாயில்லை யா?
😢😢😢
வண்ணியரசு டீபெட்டில் எப்போதுமே கொஞ்சம் கடுமையாக பேசுவார் அதை நாங்களும் ரசிப்போம் ஆனால் தொல் திரு மா அவர்கள் இப்படி எல்லாம் பேசங்கூடாது என்று அவருக்கு வார்ன் செய்து இருந்தார் அதனால் தான் அவர் அமைதியாக இருந்தார் முன்பே ஆதவ் பற்றி இவர் மேலிடத்துக்கு சொல்லி கூட தொல் திரு மா அமைதி காத்தார் வன்னிய அரசு மீது தவறு இல்லை
@SenthilKumar-em7pp நான் என்ன பதிவு போட்டேன்.நீ என்ன பதில் சொல்கிறாய்.?
@@karounanidys6344 ஓ நீ சங்கி யா சரி சரி உனக்கு புரிய வாய்ப்பில்லை ஏன்னா நான் சொன்னாலும் உனக்கு புரியாது ஏன்னா மாட்டு மூத்திரம் அப்புடி தான் வேலை செய்யும்
The decision is much delayed. It is half-hearted. The decision is sufficient. Dismissal would be only appropriate.
❤️💛♥️💯💛♥️💛♥️
Stand with adav arjuna
Congreat
இப்போது மட்டும் என்ன சொந்தமாவா நடவடிக்கை எடுத்தாய்ங்க? அதே திமுக சொல்லி தான் நடவடிக்கை எடுத்திருக்காய்ங்க. அகில இந்தியாவிலும் சொந்த கட்சி ஆள் மீது நடவடிக்கை எடுக்க அடுத்த கட்சி அனுமதி வாங்கிய ஒப்பற்ற ஒரே கட்சி😂😂😂
அப்போ எதுக்கு VCK??? தி மு க வின் உட்பிரிவு என்று சொல்லி விட்டு போங்கப்பா.... ஊரை எதுக்கு ஏமாத்திட்டு இருக்கீங்க????😅😅
Happy news.
❤❤சிறுத்தைகள் கூட்டத்தில்
ஒரு குள்ள நரி 🦊🦊
Super
முதலில் அவர் என்ன தவறு செய்தார் என்று சொல்லு பார்ப்போம்.
அம்பேகார் புத்தக வெளியீட்டு விழாவில்
என்ன மயிருக்கு
சங்கராச்சாரியாருக்கு
புகழாரம் எதற்கு
😊😊😊😊😊😊
ஜெய் ஹிந்த்
கூடிய விரைவில் வன்னியரசுக்கு திமுக அரசில் பதவி( பீட்டர் அல்போன்ஸ் போல) அடுத்த தேர்தலில் இன்னொரு செந்தில் பாலாஜி , திமுக கட்சிக்கு😂😂
தேங்க்ஸ் வன்னி. நான் கூட திமுக அமைத்த கூட்டணி என்று நினைத்தேன். இப்போ தான் தெரியுது. VCK இல்லாவிட்டால் திமுக கூட்டணி சாத்தியமில்லை என்று😂😂
❤😊 pa t
வன்னியர் சு கட்சியை விட்டு நீக்கினால் கட்சி உருப்படும்😅
Vck vote bank 70%tvk விடம் செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது.. நிச்சயம் vck மிகப்பெரிய பின்னடைவு
😊😊😊
🤣🤣🤣 ஊழல் கூட்டணி வீடு
லாட்டரி+ black ticket....கும்பல்...
புஹஹஹா😅😅😅😅
No explusion for PTR
but allience party is forced act. is it becuse of caste of ptr and caste of allience leadership ?
👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿
ஆதவுஅர்ஜுன் விடுதலை சிறுத்தை கட்சியை அழிக்காமல் விடமாட்டார்.
Avana mothamaa katchiya vittu thorathano maha perivaa voda sisiyane
DMK SC/ST wing(VCK)
Vanni Aarasu you don't have sense DMK Raja is pressuring you that take action against Aadav?
Lottery mafia enda katchiku ponalum anda katchiku 7 1/2 dan
Ayhaiu perhaps new kaitge thodainkuvhar ena i thought because in therumha kaitge some important politicians support ena nenaikkereyin. Therumha feared by him as suppose tain kaitge break.
Adhav Arjuna is the BJP sleeper cell team member VCK should be careful
Nattil oru nadagam nadakuthu
Waste waste vck
Dmk kai guali vaniyaarsu
V c k miss adav
லாட்டரி விக்கிறவன் பணம் விசிக வுக்கு தேவை இல்ல பங்கு...😅😅😅
No issues at all
Kribakaran i am very perfect you ask annan thiruma
திமுக பனம் பேதுமா ??@@Kirubagaran-g5z
Adha Katchikkakave thane pasinar athil enna thavaru. Neegalellam DMK kaipavai.
Vanniarsu you are telling lie
You are not genuine person
Ivan pesama dmkla poi serdhuralam. Ipo sombadikiraan😂
Lottery vilura parisu alla mudalamaicchar padavi 70 andukalam makkala santhithu makkalodu makkala nindru pala natgal jailuku poi valarnda katchi ATCHI netru dance aadi nalai mudalamaicchar padavi endralla
Drama
கட்சியில் இருந்து நீக்க வேண்டியவர 6மாதம் சஸ்பெண்ட் பண்ணிருக்கு 🤣🤣🤣🤣 இனிமேதா ஆட்டம் ஆரம்பம் என்னதெல்லாம் பண்ண போராரோ அர்ஜுன் 🔥
Ivuru peru dmkarasu ivanuku enga pottiya vanthuduvarunu payam echaisrasu
உண்மையான சிறுத்தையாக இருந்தால் தாய் சிறுத்தை எதற்கு பாய்கிறது எதற்கு பதுங்குகிறது என்று யூகித்து செயல்படும். அதை தவிர்த்து தான் தோன்றிதனமாக செயல்பட்டால் ஒன்று சிறுத்தை வேடமிட்ட குள்ள நரியாக இருக்கலாம் அல்லது தான்தான் தாய் சிறுத்தையைவிட பெரிய ஆள் என்ற மமதையாக இருக்கலாம்.இந்த இடைநீக்கம் அந்த இளஞ்சிறுத்தையின் உண்மை நிறம் என்ன என்பதை உணர்த்தும்.
சொம்பு சொம்பு
😂😂😂
Vanniarasu is sefish.he thinks only about is growth and not about vck's or thiruma's
Adhav pesiyathil enna thappu
Ada pavingala unga annanukaka than da poraruda antha paiyan..oru percentage kooda avanuku venum nu peysaliey..
S unni arasu irukkum varai vck adimaiya than irukkum
Tvk❤️❤️❤️ வாய்மையே வெல்லும்
Dai adutha jenmathula yachum mudhugu elumbu oda porangada