தில்லு முல்லு | Thillu Mullu | மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Mattu Pongal Special

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2020
  • தில்லு முல்லு | Thillu Mullu | மாட்டுப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி | Mattu Pongal Special
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    "பேச்சுத் திருவிழா"..! | Finale Part 1| Dindigul I.Leoni Talk show | Episode 27 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா"..!... For
    சிவகார்த்திகேயனுக்கும் R.D ராஜாவுக்கும் நடந்த மோதல்..! காரணம் யார்??
    • சிவகார்த்திகேயனுக்கும்...
    Cooking Gangsters | கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி | Yashika Aannand | Kalaignar TV
    • Cooking Gangsters | கி...
    தல-தளபதி பற்றி மனம் திறந்த Gautham Menon..! | Star World | Episode 25
    • தல-தளபதி பற்றி மனம் தி...
    Champion Team Interview | Vishwa | Mirnalini | Manoj Bharathiraja | Narain | Kalaignar TV
    • Champion Team Intervie...
    பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள்.! Star World | Episode 26 | Kalaignar TV
    • பட வாய்ப்புக்காக கவர்ச...
    Kaalidas Movie Team Interview | கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சி | Bharath | Kalaignar TV
    • Kaalidas Movie Team In...
    சிவகாசி படப்பிடிப்பில் விஜய் யை வெறுப்பேத்திய நயன்தாரா..! | Star World | Episode 27 | Kalaignar TV
    • சிவகாசி படப்பிடிப்பில்...
    "பேச்சுத் திருவிழா"..! | Finale Part 2 | Dindigul I.Leoni Talk show | Episode 28 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா"..!...
    CAA-NRC யால் பாதிக்கப்படும் திரை பிரபலங்கள் யார் யார்?? Star World | Episode 28 | Kalaignar TV
    • CAA-NRC யால் பாதிக்கப்...
    "பேச்சுத் திருவிழா"..! | Finale Part 3 | Dindigul I.Leoni Talk show | Episode 29 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா"..!...
    Star World 2019 Awards!! | Award Show Spoof | Star World | Episode 29 | Kalaignar TV
    • Star World 2019 Awards...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #KalaignarTV #ThilluMullu #MattuPongalSpecial #ComedyShow #SingaporeDeepan #Mullai #Gothandam #CoolSuresh #PalaniPattalam #AnnaLakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 397

  • @elayaraja1982
    @elayaraja1982 Год назад +4

    அருமையான பதிவு அருமை சுவையாக உள்ளது இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @zetnethashtag8243
    @zetnethashtag8243 4 года назад +54

    அருமையான பகுதி இது காமெடி இல்லை முழுக்க எங்கள் வீட்டில் நடந்த உண்மையான கதையே அப்படியே நிகழ்ச்சி நடத்தியது நன்றி தில்லு முல்லு க்கு

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 года назад +6

    Very good Message, Mullai, Kothandam Supper Nadippu. 🎎🎎🎎🎎🎎.

  • @nishafaizal8869
    @nishafaizal8869 5 месяцев назад +3

    என் ஐம்பது வருட வாழ்க்கை பயணத்தில் விவசாயிகளுக்கு நான் நன்றி சொன்னது கிடையாது இந்த நிகழ்ச்சியை பார்த்ததற்கு பிறகு எனக்கு சோறு போட்டு வளர்க்கும் விவசாய மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி

  • @moorthimoorthi4636
    @moorthimoorthi4636 3 года назад +6

    அருமையான நடிப்பு சூப்பர் விவசாயத்தை பற்றி நடித்ததற்கு ரொம்ப நன்றி

  • @user-dg3xl5xj5c
    @user-dg3xl5xj5c 7 месяцев назад +3

    வாழ்க வளமுடன் விவசாயம்

  • @sriramraja9225
    @sriramraja9225 Месяц назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 👍🙏🎉🎉🎉🎉

  • @MuthukumaranMuthukumaran-gt7zc
    @MuthukumaranMuthukumaran-gt7zc 2 месяца назад +1

    Sema super thank you

  • @biggestshowintamil7656
    @biggestshowintamil7656 4 года назад +19

    முல்லை உங்கள் காமெடி வேற லெவல் தேங்க்யூ வெரி மச் ஐ லைக் யு விவசாயி எனக்கு நீங்கள் சொல்லும் விஷயம் புரியும் சூப்பர்

  • @gtamil9906
    @gtamil9906 4 года назад +25

    பழ குடும்பங்களில் விவசாயி நிலமை இதுதான் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @gani1011
    @gani1011 Год назад +2

    Vera level....

  • @s.srinivas3115
    @s.srinivas3115 4 года назад +13

    Mulai Anna and Kodandham Anna, Lalitha madam, Anna laxmi madam vera level
    Aarumaiyana concept.. Vivasayam illena yarukkum sorru kidayadhu

  • @kvigneshwaran3567
    @kvigneshwaran3567 Год назад +2

    Vivasayee veriyan 🔥🔥🔥🔥🔥

  • @syedmohamed8326
    @syedmohamed8326 3 года назад +8

    Mashaallah super so much of loves! I love agriculture

  • @anthonyalex4857
    @anthonyalex4857 2 года назад +3

    Vera level lovely so much

  • @nandhinir5204
    @nandhinir5204 4 года назад +10

    மிகவும் அருமையான கருத்து,🙏🙏🙏🙏

  • @saivenkatesh7681
    @saivenkatesh7681 4 года назад +3

    Arumaiyana pathivai miga azhaga ga nagaichuvai oda katiruanga

  • @uranirivervillage
    @uranirivervillage 4 года назад +14

    என் கண்ணில் நீர் ....அப்படி ஒரு படைப்பு.
    விவசாயி

  • @childrenholyquranrecitatio4500
    @childrenholyquranrecitatio4500 2 года назад +3

    Amazing awesome super acting

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 4 года назад +4

    Everything is excellent. No more words to say.

  • @davidredson6793
    @davidredson6793 3 года назад +5

    Super farmer is tha first god of peoples 🙏🙏🙏

  • @santhisingaraj6859
    @santhisingaraj6859 4 года назад +6

    Super brothers amazing comedy 👌👌😁😁😁😀😀

  • @linnessandy8735
    @linnessandy8735 4 года назад +5

    Arumai arumai 😎😍

  • @mr.pkpappu7304
    @mr.pkpappu7304 4 года назад +6

    Super mulli&kothandam team work good

  • @marialouis7542
    @marialouis7542 3 года назад +9

    மனிதனை சிந்திக்கவும் சிரிக்கவும் விவசாயம் பர்டி தெளிவாக சொன்னிர்கள், அண்ணன் கோதண்டம் ஸ்பீச் சூப்பர் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்

  • @mithunsanjay1019
    @mithunsanjay1019 4 года назад +16

    இந்த நிகழ்ச்சி சூப்பர்.

  • @rramesh5165
    @rramesh5165 4 года назад +9

    Ethu vevasaya Pongal
    Semmmaaa video

  • @k.saravanan7868
    @k.saravanan7868 4 года назад +7

    Super ஜி

  • @shahullsh
    @shahullsh 4 года назад +11

    Amazing good message

  • @nalini4090
    @nalini4090 Год назад +2

    இந்த நிகழ்ச்சி சூப்பர் 👩‍🦰👱‍♀ சூப்பர்

  • @elangoelango849
    @elangoelango849 2 года назад +4

    Super concept I really like and love this dialogue reall fact of city and village life as actual said

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 3 года назад +9

    Great All people respect Agriculture field workers and then Government take care of them .Mullai~"s told them very true and Gothandam both are doing great.i really appreciate and enjoying this message 👍👍💐💐👍👍

  • @NAALNAAD_MANE
    @NAALNAAD_MANE 7 месяцев назад +1

    Arumayana pathivu👏👏👏👏

  • @surendramohan676
    @surendramohan676 3 года назад +6

    Very well said to the present generation the effects of the modernization.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 года назад +7

    சிரிக்க வைத்தாலும், அதில் உலகுக்கு ஒரு எழில் மிகு கருத்தைச். சொன்னதைக். கேட்கும் போது நடிகர் விவேக்கை நினைவுக்குக் கொண்டு வந்தது. எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் சாப்பிடாமல் இருப்பதில்லையே. வயிற்றை நிரப்பிக் கொள்வது மிக முக்கியம்.

  • @shalomjone351
    @shalomjone351 4 года назад +8

    சிறப்பு.வாழ்க வளமுடன்

  • @sivachandran471
    @sivachandran471 4 года назад +3

    Sema

  • @hayagreevr436
    @hayagreevr436 3 года назад +9

    All your shows are very Informative 🙏🏆🏆🏆👏👏👏👏

  • @rrajee5009
    @rrajee5009 4 года назад +26

    Supper concept..👌👌👍வாழ்க விவசாயி.. வளர்க விவசாயம் 🌾🌾🌴🌴🌾🌾🌾

  • @dhivinfrancisdhivin7084
    @dhivinfrancisdhivin7084 4 года назад +3

    Vera vera vera levels Thillumullu Show

  • @feelinghearted8117
    @feelinghearted8117 3 года назад +27

    விதை ஒன்றை பயிறாக்கி
    அதை உயிராக்கும் விவசாயி ரசிகன் டா🌱🌱

  • @user-nl1ef3fs6e
    @user-nl1ef3fs6e 4 года назад +6

    அருமை 🙏🙏

  • @user-mr1tj3hj7v
    @user-mr1tj3hj7v 7 месяцев назад

    Super ultimate 😊😊

  • @emcmunis2896
    @emcmunis2896 4 года назад +15

    விவசாயத்தை காப்போம்..🌱

  • @priyadharshans4745
    @priyadharshans4745 4 года назад +46

    mullai annan and kothandan annan epovume super combo....😍

  • @krishnamoorthy9400
    @krishnamoorthy9400 4 года назад +1

    I love mulai& kothandam sir comedies it will be a good

  • @rajkamalm6175
    @rajkamalm6175 4 года назад +4

    Super concept thala

  • @chittiuae4391
    @chittiuae4391 4 года назад +19

    Excellent Episode I have seen.

  • @kaymanickam5555
    @kaymanickam5555 3 года назад +3

    Even though comedy but very useful advise for us.100% better show than big boss.

  • @mangai8258
    @mangai8258 3 года назад

    அருமையான தகவல்👌👌👌👌👌👌👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼

  • @maintenancealbaqaliautomat9018
    @maintenancealbaqaliautomat9018 3 года назад +10

    really good message to everyone love it

  • @njayanthi3470
    @njayanthi3470 2 года назад

    மகிழ்ச்சி. நன்றி

  • @esakkipandi4600
    @esakkipandi4600 4 года назад +3

    Nalla nerathula nalla oru concept mullai anna and kothandam anna very clever and good thoughts message sharing panranga avargalaku valtha vayarhillai vanangugiren

  • @chinrasualadiyaanchinrasua7936
    @chinrasualadiyaanchinrasua7936 3 года назад +1

    சூப்பர்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 11 месяцев назад +1

    ❤nice/comedy...

  • @pradheepapradheepan6828
    @pradheepapradheepan6828 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sivanandha1787
    @sivanandha1787 4 года назад +3

    6:46 8:28 10:02 14:52 15:40 18:37 19:50 21:27 Superb

  • @diy4utamil653
    @diy4utamil653 4 года назад +17

    Sagala concept semmaa it's real ah enga veetula nadanthuruku

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +1

    அருமை மிக அருமை

  • @mangai8258
    @mangai8258 3 года назад +1

    Sirippu Thaanga Mudiyala.👌👌👌👌👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼👋🏼

  • @naveenchandrasekar4643
    @naveenchandrasekar4643 3 года назад +1

    Super episode about farmer

  • @sivalifereality6748
    @sivalifereality6748 2 года назад

    சூப்பர் அருமை செம

  • @arunkumarmrk9688
    @arunkumarmrk9688 2 года назад

    மிகச்சிறப்பான பதிவு

  • @akurinjiashok8471
    @akurinjiashok8471 2 года назад

    சூப்பர்🥰🥰🥰🥰🥰

  • @youngsterrahman3090
    @youngsterrahman3090 4 года назад +6

    Mullai gothandam semmmma

  • @AshokAshok-cd2bq
    @AshokAshok-cd2bq 3 года назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @arumugathai2474
    @arumugathai2474 2 года назад +1

    Super super super super super super super super super super super

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 3 года назад

    சிறப்பு

  • @thalapathi6115
    @thalapathi6115 2 года назад

    Super

  • @indumathi4204
    @indumathi4204 3 года назад +1

    Samma concept super

  • @nasnas5406
    @nasnas5406 3 года назад

    Arumai

  • @urimaikuralmadhyachennai1337
    @urimaikuralmadhyachennai1337 3 года назад +1

    Very very nice

  • @itsoknoproblem2532
    @itsoknoproblem2532 2 года назад +1

    Sema concept daaaa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @floryaronpillai2576
    @floryaronpillai2576 7 месяцев назад

    அருமை பொங்கல் 😂❤

  • @ArunArun-lo3bx
    @ArunArun-lo3bx 5 месяцев назад

    Good Performance

  • @selvakumar2k
    @selvakumar2k 4 года назад +3

    Semma

  • @anashvlogs8838
    @anashvlogs8838 3 года назад +1

    Semma super

  • @manis72
    @manis72 4 года назад +1

    Super....👌👌👌👍👍👍

  • @padmavaishu9001
    @padmavaishu9001 3 года назад +1

    Mass

  • @MA-ql4qo
    @MA-ql4qo 4 года назад +1

    Semmmmmmmmmmma

  • @mahadevan5610
    @mahadevan5610 2 года назад

    Nice pa

  • @yuvarajs509
    @yuvarajs509 4 года назад +3

    super message to peoples agriculture salary more than that of it sector salary

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 3 года назад

    ARUMAI YANA KARUTHU. VIVASAIKAL ANAIVARUKUM PONGAL NAL VAALTHUKAL. 🙏💪

  • @sheikmohamedsheik2125
    @sheikmohamedsheik2125 4 года назад +17

    சூப்பர் முல்லை கோதன்டம்

  • @prakasht8925
    @prakasht8925 4 года назад

    செம

  • @shihabudeenmahmoodhussain
    @shihabudeenmahmoodhussain 2 года назад

    Really very much enjoyed

  • @shenbagaraja4330
    @shenbagaraja4330 3 года назад +4

    IT company illamal ponal vilaivaasi thannal kuraium
    Vivasayatthaium vivasayiyayum madhitthal naadu valarum

  • @rajcivil3829
    @rajcivil3829 4 года назад +2

    Super 👏

  • @PriyaPriya-zw8mo
    @PriyaPriya-zw8mo 4 года назад +2

    Good information

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад

    அருமை அருமை

  • @SrinivasPaulraj
    @SrinivasPaulraj 4 года назад +7

    Super message at pongal seriously this is awesome 41 mins fully entertained not even a single second boring except that darbar intro

  • @classichunterz
    @classichunterz 4 года назад +1

    Very nice !!

  • @user-ug1ph1vb7b
    @user-ug1ph1vb7b 7 месяцев назад

    விவசாய வாழ்க

  • @ramchandran799
    @ramchandran799 3 года назад

    Nalla karutthu valga vivasayam to vivasayi

  • @malaramesh8766
    @malaramesh8766 3 года назад +8

    Superb concept. All r equally acting well.

  • @mercinamercina7680
    @mercinamercina7680 3 года назад +1

    Nice thought

  • @samsudeen4238
    @samsudeen4238 Год назад

    விவசாயி வாழ்க

  • @raigreatjm6650
    @raigreatjm6650 3 года назад

    Nalla msg

  • @AshokAshok-sm5tr
    @AshokAshok-sm5tr 4 года назад +1

    Super,

  • @abinayasis4003
    @abinayasis4003 3 года назад

    Super concept. Ladies kuda semma nadichu irukanga. Mullai kothandam palani and lady get up superb