அரங்கை கலகலக்க வைத்த பக்கீர்ஷாக்களின் பாடல்| நெல்லு குத்துற பரத்தை| Superb Sufi Song sung by Fakeers
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #sufisong #thandoratamilan #islam #ameerhamsasongs #fakeersongs #thapssong #thahirasong #islamicsongs #tamilsong #muslimdevotionalsong #islamicmusic #islamicmusic #fakirshasong #sufsongs #thandoratamilanislam
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கண்ணியத்திற்குரியவர்களே!
பக்கீர்ஷாக்கள் தப்ஸை இசைத்துக் கொண்டு உருக்கமாகவும் பாடுவார்கள், நெஞ்சுருகும் வகையிலும் பாடுவார்கள், அதே சமயத்தில் கலகலப்பூட்டும் வகையிலும் பாடுவார்கள். திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் துளிர் நண்பர்கள் அமைப்பு நடத்திய ஃபக்கீர்ஷாக்கள் வரலாறு மற்றும் வாழ்க்கை முறை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நமது இறையிசைப் பாடகர்கள் ஜனாப் ஜெயினுத்தீன் அவர்களும் நல்லூர் சையது மக்தூம் அவர்களும் கலந்துகொண்டு அற்புதமான பாடல்களைப் பாடினர். அதிலும் குறிப்பாக நெல்லு குத்துற பரத்தை பாடலை அவர்கள் இருவரும் சேர்ந்து பாடியபோது அரங்கமே கலகலத்தது. தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை பாடலில் போகிறபோக்கில் அவர்கள் சொல்கிற அழகே அழகு.
இன்ஷா அல்லாஹ் பாடலைக் கேட்டு விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள். நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் சேனலை மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..
Thandora Tamilan Islam
9524263587
Superb Sufi Song
Nellu kythura parathai
Excellent fakeer song
Sung by
Janab Jeinudheen
Nallur Syed Magdhum
எங்கள் ஊரில் 1987 ல் சிறப்பாக செயல்பட்ட பைத்துசபா பாடல்கள் உள்ளன.. இதை தற்போது வயது முதிர்ந்த நிலையில் உள்ளோர் கேட்கிறார்கள் பாட ஆள் இல்லை இவர்கள் பாடுவார்களா
அருமையான பாடல்
மிக்க நன்றி
Masha Allah
Alhamdulillah
பாடலின் ஆசிரியர்???
👌👍🎤
Alhamdulillah
தப்ஸ் பாடல் சில எழுதி வைத்திருக்கிறேன். பாடுகிறீர்களா முன்பே போன் செய்தேன்
Insha Allah
என் சொந்தகளே அல்லலாடு அலைக்கும் அருமை
வ அலைக்கும் ஸலாம்
சலம்🙋♀️👼உங்களோடுஎங்களைம்சேத்துகொலல்லுங்கள்
Assalamu alaikkum..
Vedasanthor arabusha thargavil urus nadakka erukkirathu antha videos eduththu poduingal ungal mooliyamaaha paarththukkolven...
Insha Allah
மஷாஅல்லாஹ்சூப்பர்🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🤲💚💚🎅🍦🎅👏👏🌹🎅🎅🤲🏻🤲🏻
தட்டருதுசுப்பர்எணக்குஒன்றுவாங்கிதரமுடியும்மநநான்பணம்தாரேன்ரெம்பவிருப்பம்
அவர் வைத்திருக்கும் தப்ஸ் எங்கு கிடைக்கும் என்ன விலை இருக்கும்.
இதை அவர்களைச் சந்திக்கும்போது கேளுங்கள் சகோதரரே
ஆன்லைனில் கிடைக்கிறது
ஆன்லைன்ல பிளாஸ்டிக் தான் இருக்கு தோல் வாகையும் இருக்குதா...