ஆற்றில் மூழ்கிய கிராமம் | இருப்பிடத்தை இழந்த பழங்குடியினர் 😥 | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 89

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 11 месяцев назад +19

    Emergency -யான நேரத்தில ஓய்வின்றி உதவியபடி இருக்கும் பிரகி திவாவிற்கும் நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்...!!💯🙏💯
    இந்த பேருதவியில் துணையாக நின்ற உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @YuvaanAadvik
    @YuvaanAadvik 11 месяцев назад +14

    உதவி செய்த நண்பர்களுக்கு இதயம் கனிந்த நன்றிங்க ❤

  • @NimalKumar-oi3uh
    @NimalKumar-oi3uh 11 месяцев назад +8

    என்றும் நீங்கள் இருவரும் நல்லா இருக்க இறைவனை பிராத்திக்கிறேன் தம்பிகளா😊😊❤❤❤❤❤

  • @uthayarasakithu3229
    @uthayarasakithu3229 11 месяцев назад +8

    அன்புச் சகோதரங்கள் பிரபா திவா விஷப்பரீட்சைவேண்டாம் இப்படியான இடங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்படவும் உங்களதுசேவை இந்த மக்களுக்கு தேவை நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்❤❤❤

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar 11 месяцев назад +2

    தம்பிகளா உங்களை எப்படி பாராட்டுவதென்று புரிய வில்லை 😂மக்கள் உள்ளங்களில் என்றும் வாழ்கின்றீர்கள் ❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 11 месяцев назад +4

    பாவம் அந்த மக்கள். தம்பிகளே கவனம் பாம்பு முதளை!!!!!வாழ்த்துக்கள் 🙏🏽

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 11 месяцев назад +2

    இந்த வெள்ளத்தோடு ஒரு இலட்சம் பின்தொடர்பாளர்களை பெற வாழ்த்துக்கள் உதவி செய்யும் தம்பிமார் களுக்கு ஆதரவு வழங்குங்கள் உறவுகளே நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @gttjfjgd2769
    @gttjfjgd2769 11 месяцев назад +3

    உதவிய உறவுகளுக்கும் தம்பியாக்களுக்கும் நன்றிகள்❤❤❤❤❤❤

  • @y.kayali7147
    @y.kayali7147 11 месяцев назад +3

    Thampinga ellarume mika kavanam uthavi seitha ullangaluku kodana nanrikal

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 11 месяцев назад +1

    அருமை தம்பிகள் அனைவருக்கும் நன்றிகள். இந்த உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். கடவுளுக்கும் கண் இல்லை. அடிமேல் அடி வாங்கும் நம் உறவுகள். நம் இனத்துக்கு மட்டும் ஏன் இன் நினை மீண்டும் மீண்டும் உதவி செய்ய முன் வாருங்கள் உறவுகளே. தம்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 11 месяцев назад +2

    நீங்கள் பார்த்து அவதானம்.அடுத்து உதவிய உள்ளங்களிற்க்கு நன்றிங்க மற்றும் உங்கள் அனைபரிற்க்கும் நன்றிங்க தம்பிகள் இருபரும்.கடவுள் அப்பன் ❤❤❤❤

  • @palanisekar3374
    @palanisekar3374 11 месяцев назад

    உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவு இல்லையா.உங்களைப் போன்றவர்களால் தான் ஈழம் இன்றும் உயிருடன் வாழ்கிறது.உதவிபுரிந்த புலம்பெயர் உறவுகளும் உங்கள் குழுவினரும் பல்லாண்டு நலமுடனும் வளமுடன் வாழவேண்டும்

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 11 месяцев назад +1

    உங்கள் சேவைக்கு கோடான கோடி பாராட்டுக்கள்

  • @josephanthony7469
    @josephanthony7469 11 месяцев назад +1

    Praba and thiwa great God bless you to both take care ❤

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og 11 месяцев назад +2

    Valtthukkal thiva and pirakalthan ❤❤❤❤❤rj thamila ❤❤❤❤❤❤I love you rj thanks u so much for all rj family ❤❤❤

  • @MohammedIrfan-dj6ee
    @MohammedIrfan-dj6ee Месяц назад

    மேலும் உங்கள் சேவை தொடர அல்லாஹுத்தஆலா உதவி செய்வானாக வாழ்த்துக்கள்💐💐💐

  • @MokanMokan-ui6qq
    @MokanMokan-ui6qq 11 месяцев назад +1

    இருவரும்கவனம்கடவுள்துணை

  • @RilwanWaseema
    @RilwanWaseema 11 месяцев назад +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள்❤உங்கள் சேவை தோடரட்டும் ❤இருவரும் நலமாய் இருக்க வேண்டும்.என்று இறைவனை பிறத்திக்கின்றேன்❤❤

  • @sugunasingam5212
    @sugunasingam5212 11 месяцев назад +1

    ரொம்ப நல்ல சேவை நீங்கள் நல்லாய் இருக்கவேண்டும்

  • @ulso7904
    @ulso7904 11 месяцев назад +1

    Praga. Thivan. Everyone. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @loretbastibal1770
    @loretbastibal1770 11 месяцев назад +2

    You're doing a great service boys. Blessings

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 11 месяцев назад +1

    ELLAM THAMBI MARGALUKKUM NANDRY 🙏🙏

  • @VithushaVithushavithu
    @VithushaVithushavithu 11 месяцев назад +6

    என்றும் உங்கள் இருவருக்கும் நல்ல படியா இருக்கணும் என்று இறைவனை பிராத்திக்கிறேன் அண்ணா

  • @Rolexkavi18
    @Rolexkavi18 11 месяцев назад +1

    Anna unga jop ku God unga kuda irupar Anna god bless you🥰❤

  • @AbdulrahmanAbthulrahman
    @AbdulrahmanAbthulrahman 11 месяцев назад +1

    உங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் உதவி செய்வனாக

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 11 месяцев назад +2

    கோடி நன்றிகள் தம்பிகளே❤❤❤

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 11 месяцев назад +1

    ❤❤❤❤❤super said canada namthamilar

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 11 месяцев назад +1

    நன்றி தம்பிமாரே துயரில் கை கொடுப்பது 🙏வார்த்தைகளே இல்லை நன்றி சொல்ல

  • @rupina27
    @rupina27 11 месяцев назад +16

    ❤ இப்படியானவர்களுக்கு உதவி புரிந்த அத்தனை உறவுகளுக்கும் ரொம்ப நன்றி 🙏🙏.. உங்கள் குழுவினர்களுக்கும் நன்றி.. தொடரட்டும் உங்கள் சேவை ... வாழ்த்துக்கள் ❤️❤️

    • @Nitharshana-cc9zv
      @Nitharshana-cc9zv 11 месяцев назад

      வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @thara8956
    @thara8956 11 месяцев назад +1

    Good help Praka thiva and everyone 🎉🎉congratulations 🎉🎉❤😮

  • @MylanSellathurai
    @MylanSellathurai 11 месяцев назад +2

    God bless you Rj 😢🇩🇪

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 11 месяцев назад +1

    Super ❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @ramlarania9257
    @ramlarania9257 11 месяцев назад +1

    Your team 🙏🙏🙏🤲

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 11 месяцев назад +1

    Good help brothers .congralation we care full. OK congralation

  • @ThanushaSenthuran-ps8zs
    @ThanushaSenthuran-ps8zs 11 месяцев назад +1

    Super anna 🙏🥰

  • @Vasuky-e6f
    @Vasuky-e6f 11 месяцев назад +1

    Good job ❤

  • @sabaganesa6003
    @sabaganesa6003 11 месяцев назад +1

    Great job what you did both of you Bro’s God Blessed you 🙏🏽🙏🏽

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 11 месяцев назад +1

    Tanks you so much helping God bless you all

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 месяцев назад +1

    Valthukkal Thambis 🙏🙏🙏👍💛💛💛

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 11 месяцев назад +1

    God bless you both and protect you always 🙏❤️

  • @3vo989
    @3vo989 11 месяцев назад +1

    👌👌❤️❤️🙏🙏🙏🙏

  • @moganjeeva
    @moganjeeva 11 месяцев назад +1

    Great

  • @ComadiComadi-e4g
    @ComadiComadi-e4g 11 месяцев назад

    Thank you so much anna engkalukku uthaviyathattku

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 месяцев назад +1

    👍👍👍💪💪💪💪🙏🙏🙏🙏

  • @sasibalendran3037
    @sasibalendran3037 11 месяцев назад

    May god bless both of you🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanalakshmi7415
    @dhanalakshmi7415 11 месяцев назад

    Great job friends God bless you

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 11 месяцев назад +1

    God bless all brotherhoods

  • @RahuRahu-c2g
    @RahuRahu-c2g 11 месяцев назад +1

    👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽💚💞🙏

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 11 месяцев назад

    So sad 😢😢Great work bro ❤❤tack care 🙏 🙏

  • @PratheesMurugesapillai
    @PratheesMurugesapillai 11 месяцев назад

    Good jop Thampigala❤❤❤❤

  • @shanthythamil2197
    @shanthythamil2197 11 месяцев назад +2

    அன்பே சிவம் நன்றி உதவிகளுக்கு அன்று எங்க புணர்வாழ்வு கழகம் இன்று நீங்கள்

  • @NathanDilkaran
    @NathanDilkaran 11 месяцев назад +1

    Good job

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 11 месяцев назад +2

    கபணமா பையணம் செங்கோ தம்பிகள் முதல்லய் நடமாறும்

  • @roypillai356
    @roypillai356 11 месяцев назад +1

    ❤🙏😎 ....🇫🇰

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 11 месяцев назад +1

    👍👍👍👍👍

  • @nanthinisivarajah7040
    @nanthinisivarajah7040 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirosanpacki
    @nirosanpacki 11 месяцев назад +2

    Thmbimar kavanam kavanamaka seiyatpadavum

  • @vadivelvadivel1890
    @vadivelvadivel1890 11 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ohmsai5413
    @ohmsai5413 11 месяцев назад +2

    😁😁😁😁😁😁😁😁😁😁😁😁திவாதம்பி🇶🇦

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf 11 месяцев назад +1

    திவா நீந்துடா

  • @VinothaThiya
    @VinothaThiya 11 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NitharshanAmpiya
    @NitharshanAmpiya 11 месяцев назад

    ❤❤

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 11 месяцев назад +1

    Tamil news wird als 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ohmsai5413
    @ohmsai5413 11 месяцев назад +1

    😭😭😭😭🇶🇦

  • @venthanventhan5315
    @venthanventhan5315 11 месяцев назад +1

    😮😮😮😮😮

  • @amayababy9194
    @amayababy9194 11 месяцев назад +1

    W

  • @mahalingamjeyakumar808
    @mahalingamjeyakumar808 11 месяцев назад

    😟😟😟😟😟😟😟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SEHRISHPRINCESS
    @SEHRISHPRINCESS 11 месяцев назад +3

    Thiva Anna nalla joker😂😂😂

  • @سيفاالشمري-ي4ي
    @سيفاالشمري-ي4ي 11 месяцев назад

    😂😂❤omy❤very ❤nice 🎉video

  • @RavikaranGanapathi-ic8zg
    @RavikaranGanapathi-ic8zg 11 месяцев назад +1

    Hiok🎉🎉🎉🎉🎉

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 11 месяцев назад

    தம்பி கவனம்

  • @arangeshvaran9218
    @arangeshvaran9218 11 месяцев назад +1

    😂😂😂😂🎉🎉🎉

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 11 месяцев назад +1

    பாக்க செம்மையா இருக்கு ஆனா மக்களை பார்க்க பரிணாமமா இருக்கு எல்லாம் கடவுள் செயல்

  • @satheas26
    @satheas26 11 месяцев назад +1

    🫱🫲

  • @manojmano434
    @manojmano434 11 месяцев назад +2

    😂😂😂

  • @jsa27
    @jsa27 11 месяцев назад +1

    அப்படியே அணுசனின் வீடியோபார்த்து கொப்பி பண்ணியதுபோல் உள்ளது

    • @rupina27
      @rupina27 11 месяцев назад +1

      இதுல என்ன கொப்பி பண்ண இருக்கு .. கஷ்ட படுறவங்களுக்கு உதவி செய்றதுல 🤦‍♀️🤦‍♀️

    • @tamilselvi8872
      @tamilselvi8872 11 месяцев назад

      nee soththa thingiriya illa manna thingiriya 🤷‍♂️🐂🐄

    • @jsa27
      @jsa27 11 месяцев назад

      @@tamilselvi8872 நான் சோத்தத்தான் திண்றன்.நீ அவனிகள்ள பீயைய தின்றா?

    • @y.kayali7147
      @y.kayali7147 11 месяцев назад

      Ningal ellam pila kandu pidikathan irukinga ningalum ipadi panni parunga purium

    • @velanaga3366
      @velanaga3366 11 месяцев назад +1

      அனுசனுடைய கொப்பி புத்தகம் என்று சொல்லாதீர்கள் இது திரைப்படம் இல்லை!
      இந்த தம்பிமார் உதவ செய்கிறார்கள் இவர்களுக்கும் நிதி உதவி கொடுக்கிற உறவுகளுக்கும்
      நன்றி சொல்லி பாராட்டுங்கள்!

  • @pratheeppratheep1288
    @pratheeppratheep1288 11 месяцев назад +1

    ❤❤❤❤

  • @MYFAMILYSBatticaloa
    @MYFAMILYSBatticaloa 11 месяцев назад +1

    ❤❤❤

  • @sasisasisasi966
    @sasisasisasi966 11 месяцев назад

    ❤❤