Vlog#51||💁♀️Thambi Engagement work start aaidichi| Giveaway packing |Jul06,2024
HTML-код
- Опубликовано: 4 июл 2024
- Hello #homemakers ,
"Spicy samayals" Instagram link: spicysamaya...
" My Spicy Home" Instagram link : myspicyhome...
Welcome to #myspicyhome This is Sripriya. You all know me from the #spicysamayals RUclips cooking channel. This is my new #dailyvlog channel. In this channel, you can see how my daily routine works, like #cleaning #cooking and #organising my kitchen, as well as many kitchen and cooking tips and tricks and a healthy #recipe
In addition to that, I will share healthy drinks for women and children on a daily basis and how to make healthy #juice using vegetables, fruits, and nuts. This channel is exclusively for women who spend more time in the kitchen and struggle to do their daily tasks, so I'll help them organise in a more easy way. I'll show you how to arrange and organise the work and how to keep the #kitchen clean.
Moreover, I will help you get our breakfast to our kids and husband in a very quick way so that we can save time and enjoy our tension-free mornings. Adding to that, I'll share pre-planning ideas to make the next day better and easier. and I will share tips for skin and healthcare ideas to maintain our appearance and physical wellness.
So come and join me on our journey. Let's make this community a place to help other people make their lifestyles very easy. Every video I make is an effort of love for me, and I sincerely hope that it will uplift and amuse you. To ensure that you never miss a new video, don't forget to hit the #subscribe button and enable notifications. I appreciate you coming along on the ride!
Vlog#51||💁♀️Thambi Engagement work start aaidichi| Giveaway packing |Jul06,2024 #home #vlog #tamil
#vlog #kitchenhacks #kitchen #foodie #cooking #skincare #haircare #summer #vlogger #dailyvlog #homeorganization #cleaning #homedecorating #youtube #youtuber
யாரையும் போல இல்லாமல் இது தான் நான் என்று தன் இயல்பு மாறாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார் அக்கா❤❤❤.....u r my motivator sister...
ஐயா கமெண்ட் பார்க்க வந்த தர்மபிரபுவே ஒரு லைக்க தட்டிவிட்டு போங்க...
சிஸ்டர் உங்களுடைய பேச்சும் வீடியோவும் சிஸ்டர் உங்களுடைய வீடியோ பார்க்கிறவங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், நேர்மறையான எண்ணங்கள் மற்றும் தன்னம்பிக்கையையும் கொடுக்க கூடியதாக இருக்குது, சூப்பர் சிஸ்டர்❤❤❤❤
Unga veetu pillaya nenachi oru like potu ponga pa😅
அடுத்தவர்களை குறை சொல்லும் முன் நம்ம நம்ம சரியா இருக்கிறோமானு பாத்துக்கணும் குண்டா இருக்கிறது ஒல்லியா இருக்கிறது வெள்ளையா இருக்கிறது கருப்பா இருக்கிறது இதெல்லாம் வந்து கடவுள் நமக்கு கொடுத்தது அதை சொல்றதுக்கு நம்மளுக்கு எந்த எந்த உரிமை இல்லை எவ்வளவு அழகா இருந்தாலும் வசதியா இருந்தாலும் எல்லாரும் போகப் போறது மண்ணுக்குள்ள தான் கடவுள் யாரையும் பணக்காரன் ஏழை குண்டு ஒன்லி கருப்பு சிவப்பு என்று சொல்லி பிரிச்சு பாக்குறது இல்ல படைத்த கடவுளுக்கு எல்லாருமே ஒன்னு தான் யாரையுமே பேசுறதுக்கு முன்னாடி நமக்கு ஒரு குழந்தை இந்த மாதிரி இருந்தா எப்படி இருக்கும்னு பார்த்து பேசுங்க
Sema ka
Hi
ட்ரு அக்கா
What you said is right first we should correct ourselves then we can correct others. குறசொல்றதும், கேலிபண்றதும் சுலபம் ஆனா அத நம்மகிட்ட இல்லாம பதுகரது காஷ்டம்.
True
July 15 ennaku delivery date ....so plz pray for me .....baby Nala padiya porakanum nu......unga blessings erundha podhum...❤️
Ennakum july 15 th birthday ..Baby nalla padiya porakanum kamarajar pola❤😊..
Set positive mind..mOre important...walk for 1hour ...mrng half an hour, Eve half an hour...for me both kids normal delivery...ta..and make sure ur hospital..normal deliveries are doing...
Happy delivery 😊
Don’t worry sister we will pray for you. Nala padiya porakum don’t worry be happy
Happy delivery sister... God will be with you
Enoda marriage sareeeyum ithay same color than nalla azhaga iruku ponnuku unga family ku vaaka pada antha pulla kuduthu vachirukanum neenga nalla pathupenganu theriyum kalyanathuku aavala wait panren advance happy married life for both nainiya kettatha solunga motta pappa❤
Hi ஸ்ரீ உங்களுடைய பேச்சு ரொம்ப எதர்தமாக இருக்கும் சிலநேரங்களில் என்னைபார்பதுபோல் உணர்கிரேண் ❤❤❤
How many of you want..? Naini Piya nu solratha video la kaamikanum..😊
How many of you want naini sripriya akka number solratha video la kaamikanum❤ handbag super very nice ungaloda pechi very nice excellent Naini kuttiya romantic video❤
Hi akka
Hi. Priya
Chaitanya comments Pongal Maari alkali like a very matak nagla Kamal pannanum yaar alutha 🤬
Bags are super... appreciate your thoughtfulness
சனிக்கிழமைகளில் ஸ்கூல் லீவுக்கு எந்த அளவுக்கு வெயிட் பண்றோமோ அதே போல உங்களோட வீடியோக்கு வெயிட் பண்றேன் அப்பா
S
Bag enga purchase panninga
Antha 🔗link share pannunga akka
நிஜமாவே உங்க பேர விட உங்க பொண்ணு பேரு தான் தெரியும்
Spicy samayal dhaan familiyar
நீங்க youtube celebrity dhaan
ஆனா உங்க voice ennavo தெரியல என்ன மாயமோ தெரியல பக்கத்து வீட்டு பொண்ணு சொந்த க்கார பொண்ணு மாதிரி இருக்கும்
என் பசங்களுக்கு உங்க video புடிக்கும்
Keep rocking ❤❤❤❤❤
Bag semma sis... Hai guys indha bag kaaga oru like podunga pls🙏🙏.... Unga speech semma motivation
Who all are waiting for thiz video ❤ like nd go
Yes
I’m living in Dubai sis … oru 2 months minna amma india poitanga… 26 years aah amma koodave irndhutu ipo Avanga kooda illaama irkadhu romba mosamaa iruku.. office - home oru machine madri pogudhu life eh… Unga videos and voice than ipodhaikku enaku irukra best relief… neenga house work panradhu Amma madriye iruku… Thank you for existing 💖 Evlo earn pannaalum real happiness is family than nu purinjikitten because of you… thank you so much 😊
❤
True😊
nothings more than family very true
Enkitt intha model bag irukku.. next giveaway la enaku yelarum like podunga😂
Unga voice enaku stress buster ah eruku mam. Starting la antha music ketathum mind relax agidum, I'm a cancer patient enudaiya daily house work mudichutu tireda erukum compare to normal people afternoon time la rest yedukum pothu unga videos papen just a pleasant videos. Thank you mam.
நம்ம நம்மளா இருக்கனும்..நம்ம மத்தவங்களா இருந்துட்டா நம்ம வாழ்க்கையில நமக்கான வாழ்க்கைய வாழ முடியாது.. so be your self..
அடுத்தவங்க என்ன சொல்லறாங்கனு பார்க்காம நம்ம வாழ்க்கைய வாழனும் .உங்க எல்லா பதிலும் எனக்கு படிச்சிருக்கு..❤
Hii sister ur vedio and shorts vedio is super 👍 keep going ❤❤ and thank you so much for your cooking vedio enana nan nerya items unga vedio pathu try panirukan nan try pana dishes lam super ra vanthuiruku
Hi Priya, yeppavume positiva irrukka unga
channel la parpaean. Bro kku valzhukkal.pasikkum podu than sappidanum. Appathan adhu correct ah digest agum.Thank you sister.
எந்த வித பந்தாவும் இல்லாமல் ரொம்ப natural ah இருக்கிறது உங்க videos. Super priya..
"Irukura varaikum happy ah irupom ah avlodan mudinjiduchi"👌Akkavae❤️🎈
❤ super madam
Thank u sir 🙏
Suberb vlog nice priya intha mathiri videos parkum pothu house organisation,samayal,prep reparation,pappa school la nadakurathai sollum pothum ,same feeling me.
Nice vedio sister.unga kitchen organisation romba nalla iruku.
Irukurathu oru life😃 irukura vara happya irupom sripriya akkava yarukulam pitikum oru like potunga👍 முகம் தெரியாத நபருக்கு பரிசளிக்கும் அவர் முகத்தில் அளவில்லா ஆனந்தம் கண்டேன் இந்த பதிவில் அந்த சந்தோஷத்தை நீங்களும் அறிந்திருந்தால் லைக் பண்ணுங்க
sri priya akka kaga oru kavithai
முகம் தெரியா மனிதிக்கு
முகமலர்வுடன் முழுமனதாய்
பரிசளிக்கும் காரிகை(பெண்)sri priya 💞
Oru like podutu ponga pa hand bag enaku keadaikatum 😃pls
தம்பிக்கு கல்யாண நாவே ஒரு தனிப்பட்ட சந்தோஷம் இல்ல என்னோட தம்பிக்கு கல்யாணம் பண்ணும் போது நானே இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அண்ணே எங்க அம்மாவை நான் ரொம்ப மிஸ் பண்ணனும். My best wishes😊
Ennaku unga videos patha tension and stress laam poiduthu akka .... Ennaku unga videos laam romba pudikum .... Love you akka 💕....unga videos laam naa weekly miss pannama paapen !.... I am waiting for your next videos....❤
Hi priya useful kitchen tips,gardening,valkai i அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ரொம்ப அழகா பேசுறீங்க keep it up Priya 🎉
Thanks dear
Ellarum best cooking channel ..my spicy home ku vote porunga pa ..akka than leading la irukkanga ❤ all the best akka 😊yennoda vote eppavum ungalukku than❤
சூப்பர் ஸ்ரீப்ரியா அக்கா உங்க தம்பி மேரேஜுக்கு எங்கள கூப்பிடுவீங்களா உங்க வீடு ரொம்ப அழகா கிளீனா இருக்குது
Recently viewed ur neeya nana episode sis,big screen la ungala mari etharthamana peoples pakum pothu happy iruku...Congratulations...and love u ur way of speaking❤❤❤❤
Hi sri .. Unnoda ovvoru videovum ennaku surprising and inspiring ah iruku.. unnoda videos elam miss panama paathiruken ithuvaraikum.. keep rocking.. and find me😉
வீடியோ ல நீங்க சொல்லுரது யதார்தமாக இருக்கு. சில நேரங்களில் மனசுக்கு அறுதலாக இருக்கு. இந்த மாதிரி யாரும் இப்படி பேசி விடியோ போட்டு பார்க்கல. நிஜமாக உங்கள் வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
ஒங்க வீடியோ எப்ப போட்டாலும் விரும்பி பார்பெனபார்ப்பேன்.... என்ன வந்தாலும் happy ah irukanum. vera level ❤😊
Am ur big fan of u .
Depressed ah irukum pothu ur videos ,speech is inspiration for me.
Neraya learn pannikiten.tq dr
Naalaiku nama history ah irukarathu mukiyamila. Ipa nama santhosamatha irukarama adha mukiyam. super sister👍
21:22 true lines
Ipo than uma's lifestyle uma sis thambi marriage sema entrainment again priya sis thambi marriage next interesting video coming soon😊❤
enjoy dr
Athoda mena's life style avanga thambiku mrg ippa than mudichathu so interest
Neenga sonna ellardaiya videovaiyum papaen ❤
அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்❤❤
Unga videos notification vanduchuna adhu parthu download pani porumai ah pakkura santhoshameh thani tan akka...Unga videos la partha aprom tan romba asai vanduchu enaku marriage achuna epdilam enn life ah naan paathukanum ..chinna chinna vishyam kuda rasichu pananum nu ... Cookingla irundu veetu clean and organized ah vechukura elam naan kaatukuren ...eni videos continuous ah upload pana try panuga akka enga elarum request adhu❤❤❤
Aduthathu marriage vibes🤩yarulam atha pakka wait panringa💥 happy moments 🧿
Yarukellam akka shorts la அடடடடடா apdi nu solrathu romba pudikum❤😍
உங்கள் குரல் என் உயிர் தோழி சந்தியாவின் குரல் போல் உள்ளது உங்கள் குரல் கேட்கும் போது அவள் நியாபகம் மட்டுமே....அன்றும் இன்றும் என்றும் அவள் என் உயிர் தோழி.... ❤❤❤
Ninga vdos matum potanum nu thought la podala sister.. Nalla motivete ah normal aj na slang la solringa catual ah easy ya solloturinga
So anthukakave like panniye niraiya peru vdos pakurom.. 👏👏👍👍👍👍👍
இனிமையான குரல் உங்களுக்கு வாழ்க வளமுடன் நலமுடன்❤❤❤
Video vanthuruchu vanga eallarum❤
vanthuten
Amango ellorum vango 😊
Good morning akka ❤
My dr swt yuir akka vanthutanga ipathaa happya iruku ....
Sis engalukku illaya😢
அனைவரும் வாருங்கள் அனுமதி இலவசம் வீடியோ பார்க்க 😅❤
Sis unga manasu anda manasu dhan kadavul ❤❤therinjavanga gift panratha vida theriyadhavanga kudukum porul vilai madhipilatha porum you r a very kind hearted person❤❤❤❤❤❤❤❤❤
அக்கா உங்களோட எதார்த்தமான பேச்சுக்கு நான் அடிமை அக்கா ❤❤❤❤
Nammalum oru comment ah pottu viduvom pa😂 marakkama like pottu vidunga pa 😊
இந்தமாதிரி யாரும் giveaway இது வரைக்கும் எந்த சேனலும் கொடுக்கல ஆன நீங்க சூப்பர் அக்கா....first view like nadha panna but comment video full la pathuttu pannalannu patha adhukula yegapata comments its ok paravala... Vlog &gifts ultimate akka❤️
Your loveble sister Rasikajenifer💝👑
Thank u dr ❤️❤️❤️ nengalum win pannalam dr
Aiyooo tx for ur comment akka🥺❤️
Akka last comment la eh unga daughter epdi irukaanga nu unga follower ketanu sona ka if possible next vdo la avangala oru hi sola solunga and Hope to win this time.
Super voice
Akka bag link pls
Vlog starting la irunthu ending vara non stop ah pesitey irukenga but oru kutty place la kuda boring illama irukum unga Ella videos um....nice voice sisy... Keep rocking 🎉
Nenga video pota pathukitae irukalampola avalo alagha paesi video podiringa sis seikaram 1M subscribers varathuku valthukal dear💐keep going👍❤️💐💐
Neenga casual aa peasarathu romba pudichuruku sis... Epavumea ethu reality oo athu than peasaringa soo nice...
Priya organisation pidichavanga..oru like aha tattitu poonga........I like Priya positivity..🎉🎉🎉🎉🎉
Akka yenku 17 July birthday akka ..na yonga channel yepavum papan..one day ku one vlog poduvinga... but na romba asa patu two poduvingala nu yathir papan akka...na nu oru RUclips channel vachirukan akka..52 subscribers ...intha gift yen birthday ku kadacha romba happy a irupan akka
@@jairocks6028 I too like the way she organise her house. I’m unable to maintain like that . For me she is the inspiration
@@Santhinidhanesh__56 Advance happy birthday
@@harithasundar2484 tq akka
Happy Birthday
உங்கள் vlog பார்த்தா மைண்ட் ரிலாக்ஸ் ஆகுது❤
Naini pappa pesuradha video la kamikanum nu soldravangla like pannunga😊
Enna manasunge❤ ungalukku......video paakara engallu nalla nalla kitchen tips, cooking solli kudukaradu mattum illama bag 👜ella free tharingale superb ma...😊
God bless you dear 💕
Ungaloda voice sema cute ahh irukku 💎💝...
ரொம்ப confidente பேசுறீங்க and eppum motivation irukum unkoloda video ❤❤❤❤speech and husband support superrr ❤❤❤
Bag tha Miss aagiruchu... ennaku rombo pidicha kitchen thinks aavathu kedaikkuma😉yen na naanu oru home maker 😉... Priya akka Unga kitta ennaku pidichathu enna na❤😍unga thoughts tha 🤩🫰💯....
So swt sis....❤ unga videos dailyume pathute irukalam sis😍 lovely ka
Yarkula priya akka video pudikumo avngala intha comment ha like panuga😂❤
Evlo busy day vah irndhulum ...adhu ennamo therla unga shorts mattumaadhu day end la paathruva...for sure ❤❤❤
Unga video pakkum podhu romba postive ahh iruku🥰♥️
Homemakers ninga oru inspiration... Vetukula ivlo vela iruku.. Atha epudi happy panunu ninga romba alaga soluringa...❤
thank u dr ❤️❤️❤️
Serial promos ku wait pandra mathiri unga video notification ku wait pandren. Engayo irrudalum Video pathu unga kuda unga home la ugaloda travel pandra feel varuthu. May be ur voice and speech create the magic. Ithu enoda karuthu ❤️.
Manasula ninaikura visyangala open ah romba confidence oda alaga present panringa ❤ i really happy for ur subscriber
I am pregnant so hospital ku poitu vara oru bag kedacha nalla tha irukkum😅
Unga voice yella pengalukku oru supportive motive character Saturday very interesting pengal l anaivarukum pudhu pudhu anubavam varum unga videosla
நானும் உங்களை போல் இந்த டைம்யிமில் தான் ஆட்டை போட முடியும் என்று நினைத்து ஆட்டை போட்டது. உண்டு மணப்பெண் சூப்பர் ❤❤❤
Hi sister, morning ethume saptama (tea or cofee) nu avoid pannitu hot water matum kudinga kandipa 8 o clk ana pasikum apdiye lunch dinner nu crt time ku pasikum just try it sister
Unga voice romba peacefulla irukku na ippotha first time comment pandra for your positive only
Next month ennudaiya birthday day varuthu akka❤enakku entha gift🎁kedacha na romba like pannuva akka❤😘
Sis next video la enoda name mention panunga becaz na ungala youtuber ah pakala enoda family la oruthara pakuren romba peaceful and motivation unga Ella videos um❤❤❤
அதென்னமோ தெரில நிறைய videos பாக்கரோம் சிலர் பேசற videos மனசுல ஒரு விதமான எனர்ஜி பூஸ்ட் குடுக்கும் அது உங்க videos dha கா love the way of your approach❤🎉..
Unga vedios ku recent ah addict anen na .unga voice oru plesant feel agum then vedio startingla vara antha flute music athu vera level atha ktalea oru happy feel agum.. yenu reason therila may be enaku than apdi iruka ila yelarukum antha music pudikumanu therila therinja like pani solunga😊..
Vedio pathom ponom nu yela youtubers mathiri content tharama vedio la yethathu oru information soli mudipinga athu smthng special sistr ..
Nice
Unga வீடியோ pathale manasu romba relaksa irukku நீங்க pesurathu positive irukku I like you❤❤❤
Seriously sis mrng unga video pathuttutha ennoda work start pannuvae nalla boosting ah irukkum unga videos
அன்பு தோழியே.
உன் கள்ளம் கபடம் இல்லா மனசு ❤️
உன் நேர்மறையான சிந்தனை துளிகள் 💪
அழகுக்கு அழகு சேர்க்கும் உன்முகம் சிரிப்பு 🥰
அழகே பொறாமை கொள்ளும் பேரழகு 😘
😘 வாழ்க வளமுடனும் நலமுடனும் 😘
உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு ..... உங்க வாய்ஸ் சூப்பர்....
Hi Priya, yeppavume positiva irrukka unga
channel la parpaean. Bro kku valzhukkal.pasikkum podu than sappidanum. Appathan adhu correct ah digest agum.Thank you sister.❤
Unga videos pakama day fullfill agadhu, unga voice ❤ some magic s der, day dull ah irundalum unga video patha energy automatic ah varudhu.. Congrats for d couple🎉
You are my motivator sister unga channel videos ellam miss pannama pathuruve
Neenga Vera level priya..... Naini.... Video la pesa vaiyungal... Super vlog...
Who are all waiting for coming Saturday 😍
Neenga solra kutty kutty visayam life la utalize pannumbothu romba hpy ah irukum akka❤
Akka nega enoda inspiration..... ur the honorable women ..
Thambhi kalyanam nalla padiya nadakatum god bless both of them❤❤❤❤❤
Bags ellamai super ah iruku
Neenga romba azhaga maintain pandringa veeta super enakum veetu ipdila vechikanum dream 😢 motivation your video ❤❤❤
எனக்கும் அந்த பிரச்சனை இருக்கு. டைமுக்கு சாப்பிடணும். நடுவுல உள்ள டைம் ஃப்ரூட் சாலட் அந்த மாதிரி ஏதாச்சும் எடுத்துக்கணும் அந்த டைம்ல சாப்பாடு எல்லாம் சாப்பிடக்கூடாது ஹெவியா இது எல்லாம் உமன்ஸ் ஸ்கூல்ல பிரச்சனைதான்...❤❤❤
👍
Akka Neenga irukka vadakai veedu evlo vadakai ❤
Give away ku comment poda vanthavangala like ah tatti vitutu ponga pa.🙏😂
Aduthavanga veetla enna nadakkudhunnu pakkradhaye velaya vachirukkum nanbaragale video pottachi vanga pakkalam.
Indha fuction la priya sis oda appa iruntha nala irukum nu solluravanga lan oru like panunga guys
I like your thoughts akka 🎉nega semma sportive irukinga
U r great... Subscriber ku gifts kudukanum think pannathu... iPadi giveaway yarum kudukala... Amazing... Ur videos la ninga pesarathu tha romba pudikum...
Akka unga video's pakkumpothu enaku romba stress busting ga irukum ur very strong Akka keep going ❤
நம்ம மனசாட்சிக்கு எது சரின்னு தோணுதோ அதை செஞ்சுட்டு போயிட்டே இருக்கணும். அவ்வளவு தான் வாழ்க்கை ❤❤ Be happy like u priya❤❤
Timing ku first saada practice pannunga, pasikalanalum 4 days neenga palagitha timing follow aidum , automatic ah pasi vanthudum.., and weight um manage aagum ..mid mrng pasicha fruits or lemon tea , payir apdi try pannunga..😊 ignore negative comments
thank u dr ❤️❤️❤️kandipa follow pandren
Priya akka ongala enakku romba pudikkum❤..... Naanga pathusah vidu kattirukkom pls engalukku pray pannikkonga🥰🥰🥰love you akka❤❤❤
Super vlog akka.. neenga veedu clean ah vechukradha paathu enakum clean ah vekkanumnu irukku akka. .unga video oru boost ah irukku akka