உயர்திரு ஏகலையான அவர்களுக்கு நன்றி,! வாழ்த்துக்கள். தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே விஷயம் நம்மளுடைய பலவீனம் எதிராளிக்கு மிகப்பெரிய பழம். சில விஷயங்களில் நாம் கடந்து செல்வது. கடக்க பழகுவது மன அமைதியை தரும். வேதனை எனக்கு புரிகிறது. தமிழர்களுக்கு எதிராளிகள் சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். திராவிடன் என்ற போர்வையில் பிற மொழியாளர்களும் நம்மை அச்சுறுத்துகிறார்கள். ஆரியனும் அச்சுறுத்துகிறான். பக்கத்து நாடான இலங்கை மீனவர்களை சுட்டுக்கொண்டு இருக்கிறான். தமிழினம் அவல நிலையும் துன்பத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற வேலையில் தொடர்ந்து உங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும். நன்றி!!
ராவணா ஏகலைவன் திரிசக்தியார் கேள்வி பதில் இணையான தண்டவாளங்கள் அதாவது தமிழ் தேசியம் இந்திய தேசியம் இரு இணை தண்டவாளங்கள் இது மக்களுக்கு நன்மை பயக்கிறது.இரு எதிர் சிந்தனையாளர்கள் மக்கள் பிரச்சினைக்காக இரு இணைய தண்டவாளங்களாக இருந்தால் எவ்வளவு நன்மை என்று தெரிகிறது.இது தமிழக அரசியலிலும் நடந்தால் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வரும். இது என்னைப் போல் பெரும்பாலான நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பு
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 எங்கள் ஐயா ஏகலைவன் 🙏🙏🙏🙏 நீங்கள் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ நான் கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்தாலும், நான் உங்களை நேசிக்கிறேன் ஐயா. ❤❤❤ அரசியல் கட்சியில் பயணம் செய்வது எளிதல்ல; வாழ்த்துக்கள்💯💯💯
அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏன் நாம் தமிழர் கட்சியின் ஆதரவை தற்காலிக இடைவெளி என்று பதிவிட்ட அதற்க்கு காரணம் என்ன என்று நாங்கள் உங்களை கேட்க மாட்டோம் ஆனாலும் உங்கள் பதிவுகள் எங்கள் மனதை மிகவும் பாதித்தது 😢😢😢😢 காலம்தான் பதில் சொல்ல வேண்டும் ❤❤❤❤❤❤❤❤
ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியில் உங்களின் பணி இன்றியமையாதது.மீண்டும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
தூ 💦 ஐயா திரு ஏகலைவன் அவர்கள் யோசிக்காமல் இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார். அவரை சுதந்திரமாக விட்டு விடுவோம். ஐயா திரு ஏகலைவன் அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்பதில் எந்த பிரயோசனமும் அவருக்கு இல்லை ஒரு பைசா கூட அவருக்கு லாபம் இல்லை என்று கணிக்க முடிகிறது. என்ன ஒரு வருத்தமான விஷயம் என்றால் நான் அவரின் சேனலை unsubscribe செய்துவிட்டேன் go away.
முட்டாளா நீ. முதலில் பாதிக்கப்பட்டவன் நிலை என்ன என்று விசாரி. அப்புறம் பேசு. சீமான் அருகில் இருந்து பார்க்கிறோம். நாங்கே விலக நினைக்கிறோம். அவன் தலைகணம் மற்றும் கயல்விழி ஆதிக்கம் இந்த கட்சி 2026 சரிவை நிச்சயம் சந்திக்கும். அடுத்து 7 வருடம் பல தளபதிகளை இழப்போம். சீமான் தான் முழு காரணம்
ஐயா திரிசக்தி யார் அவர்கள உங்களை பாராட்டுவது மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக அல்ல உண்மையைச் சொல்ல திராணி இல்லாத ஊடகங்கள் மத்தியில் நேர்மையை பேசும் நீங்கள் மீண்டும் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் உற்ற நண்பன் என்று நான் நம்புகிறேன் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்
@@vigneswarivikki2023 மகனே அம்மா தவறாக புரிந்து கொண்டேன், பொறுத்தருள்க,காளியம்மாள் மறத் தமிழச்சி,எந்நிலையிலும் நாம் தமிழரில் இருந்தும் தமிழ் தேசியத்தில் இருந்தும் விலக மாட்டார்👍💪🔥
Very well said stop blaming Brahmins for everything because you don’t study or work hard enough. I’m not a Brahmin but my grandfather and parents taught me hard work and discipline and most importantly learning never stops is the success recipe.
மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது ஐயா உங்களைப் போன்ற மூத்த பத்திரிகையாளர் நீங்கள் அண்ணன் சீமானுக்கு இத்தனை ஆண்டு காலம் உறுதுணையாக இருந்தீர்கள் இப்போது என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை??
தூ 💦💦 ஐயா அவர்கள் இந்த விஷயத்தில் யோசிக்காமல் செய்திருக்க மாட்டார் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் ஐயாவுக்கு ஒரு பைசா கூட அவருக்கு லாபம் இல்லை. இத்தனை வருடங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் வெறும் மூன்றரை லட்சம் subscriber மட்டுமே வந்துள்ளனர். ஆனால் உண்மையிலேயே அவரின் நாம் தமிழர் கட்சி ஆதரவுக்கு நன்றி பாராட்டி ஒன்றரை மில்லியன் சப்ஸ்கிரைபர் வந்திருக்க வேண்டும் ஆனால் வெறும் மூன்றரை லட்சம் சப்ஸ்கிரைபர் மட்டுமே இத்தனை ஆண்டுகளாக. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்பதால் ஒரு பைசா கூட ஐயா அவர்களுக்கு லாபம் இல்லை. இதை உணர்ந்த நான் ஐயா அவர்களின் ட்விட்டர் பதிவை கேள்விப்பட்டவுடன் உடனடியாக ஐயா அவர்களின் சேனலை UNSUBSCRIBE செய்துவிட்டேன்.
கட்சியை, சீமணி நன்கு கவனித்தல் புரியும். அவன் தலிகணம் மற்றும் கயல்விழி ஆதிக்கம் தான். இப்போதைக்கு கட்சி அவ்ளோதான் 2026 வாய்ப்பில்லை. இன்னும் 7 வருடம் காத்து இருக்கணும். அதற்கு முன் இன்னும் நிறைய தளபதிகள் வெளியில் அனுப்ப படுவர்
அண்ணனை அப்படி கூறி விட முடியாது அவர் தமிழ் உணர்வாளராய் ஒரு தமிழ் இனத்தை ஆதரிக்கிறார் அதே சமயத்தில் ஒரு பத்திரிக்கையாளராக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அவர்களுடைய கருத்துக்களை பொதுவெளியில் எடுத்து வைத்தார் அவ்வளவே அதைத் தவிர அவன் தமிழ் இனத்திற்கு விரோதியா அல்லது துரோகியா அல்லது நல்லவனா கெட்டவனா அப்படியெல்லாம் அவர் தன்னுடைய தனிப்பட்ட காணொளிகளில் பட்டும் படாமல் மக்களுக்கு எடுத்து கூறிவிடுவார் அதை நன்கு தொடர்ச்சியாக பின் தொடர்பவர்களுக்கு புரியும் ஆதலால் அண்ணன் எப்பவும் தன் நிலையில் இருந்து மாற மாட்டார் என்பதை உறுதி
இன்று பள்ளி மாணவர்களுக்கு இடையே ஜாதிப் பிரிவினை, அரிவாள் வெட்டு வரைப் போனதிற்குக் காரணம் ஜாதியை மட்டுமே கதைக் களனாக வைத்து வரும் திரைப் படங்கள்தான் .காதலும் ஒரு காரணம்.
அந்த குடும்பத்திற்கு கொத்தடிமையாக இருப்பது எனக்கு பெருமை என்று சொல்லும் அவர் சுய லாபத்திற்காக பேசுகிறார். ஆனால் மக்களுக்கு என்ன லாபம் ஏன் இவருக்கு வாக்கு செலுத்துகிறார்கள்.
உலகளாவிய அளவில் காந்தி பிறந்தமண்,அஹிம்ஸை பூமி ௭ன்று பெயரெடுக்க நம் பாரத நாட்டில் இப்படியெல்லாம் வன்முறையாகப் பேசுவது மிகவும் வேத னையாக உள்ளது. அரசாங்கம் இவா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் ௭டுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் அம்மஞ்ஜல்லிக்கு பிரயோசனம் இல்லை ஐயா அவர்களுக்கு . அதனாலேயே ஐயா அவர்கள் வெளியேறி விட்டார் நாமும் அவர்களின் சேனலில் இருந்து வெளியேறுவோம்.
என் அன்பு அண்ணனே ,,,, நீங்க இப்படியான ,,,,அதுதான் நாதக யை பற்றி,,,,,,நீங்க என்ன சொல்லவர்றீங்க என்று என் எண்ணத்தில் ஒன்று உண்டு அதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன், பெரும்பாலும் அதுவாகத்தான் இருக்கும்,,,,,ஆனால் என்ன என்பது தெரியவரும் வேளையில் நா நினைத்தது சரியா ⁇இல்லையா ⁇என்ற உண்மையை உண்மையாகச்சொல்வேன்,,,,,, எனக்கு பொய் பேச ,,,,,,,,99வீதம்😂😂😂 ,,,,,,,, வராது🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@@mukuthiamman2114 🙂🙂🤝🤝 நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்பதில் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இருக்காது என்பதை ஐயா திரு ஏகலைவன் அவர்கள் தெரிந்து கொண்டார். ஆனால் நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும்.
Desr ravana ekalaivan sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
Durai முருகன் மக்களுக்கு ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் kathir ஆனந்த உம் தனக்கு 2 பெண்கள் இருப்பதால் ஆடு கொடுக்கும் படி கேட்டு வாங்கி கொண்ட விஷயம் கேட்க வெட்கமாக இருக்கிரது
20:36 அப்படி இல்லைங்கய்யா.. அவர் விருது வாங்குனதுக்கு அப்புறம் மாறிடுவாரோன்னு உள்துறை அமைச்சகம் சந்தேகப்பட்டிரக்கூடாது அல்லவா? இல்லை அம்மா, நான் பெரியார் விருதுக்குத் தகுதியானவன்னு வேற எப்படி நிருபிக்குறதாம்?
Okay, Shiv Sena member said is wrong. But Rahul Gandhi is provoking each and every Indian not one time, but everytime he goes to foreign countries and speak in the same way. How can one control himself? He should change his attitude. Jai Hind.
ஐயா ஏகலைவன் அவர்களே, என் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்ட நபர் நான், நேற்று தம்பி சீமான் பெலிக்ஸ் அவர்களுக்கு கொடுத்த பேட்டியை பார்த்தேன், அதில் இரு இடங்களில் உங்கள் பெயரை குறிப்பிடுகிறார், தவறாக எதுவும் சொல்லவில்லையே, முன்பே சொன்ன செயதியைத்தான் கூறினார், ராவணாவில் பெண் விடுதலை புலி ஒருவர் குரல் பதிவில் பேசியதைத்தான் குறிப்பிட்டார், இன்று காலையில் உடனே விழி தமிழாவில் நாம தமிழர் ஆதரவில் இருந்து விலகுவதாக செய்தி,எது உங்களை புண்படுத்தியது அச்சம் கொள்ள வைத்தது புரியவில்லை, ஆனால் ஒன்று புலி(ஐயா ஏகலைவன்) என்றுமே திராவிடம் என்ற புல்லை மேயாது👍 என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது , என்றும் என் ஆதரவு உங்களுக்கு உண்டு ❤️
இந்த சீரியல்களை சுய கட்டுப்பாடுடன்தவிர்த்தாலே
கொஞ்ச நாளில் தடுக்கப்படும்.
உயர்திரு ஏகலையான அவர்களுக்கு நன்றி,! வாழ்த்துக்கள்.
தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரே விஷயம் நம்மளுடைய பலவீனம் எதிராளிக்கு மிகப்பெரிய பழம்.
சில விஷயங்களில் நாம் கடந்து செல்வது.
கடக்க பழகுவது மன அமைதியை தரும்.
வேதனை எனக்கு புரிகிறது. தமிழர்களுக்கு எதிராளிகள் சூழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
திராவிடன் என்ற போர்வையில் பிற மொழியாளர்களும் நம்மை அச்சுறுத்துகிறார்கள்.
ஆரியனும் அச்சுறுத்துகிறான். பக்கத்து நாடான இலங்கை மீனவர்களை சுட்டுக்கொண்டு இருக்கிறான்.
தமிழினம் அவல நிலையும் துன்பத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கின்ற வேலையில் தொடர்ந்து உங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும்.
நன்றி!!
ராவணா ஏகலைவன் திரிசக்தியார் கேள்வி பதில் இணையான தண்டவாளங்கள் அதாவது தமிழ் தேசியம் இந்திய தேசியம் இரு இணை தண்டவாளங்கள் இது மக்களுக்கு நன்மை பயக்கிறது.இரு எதிர் சிந்தனையாளர்கள் மக்கள் பிரச்சினைக்காக இரு இணைய தண்டவாளங்களாக இருந்தால் எவ்வளவு நன்மை என்று தெரிகிறது.இது தமிழக அரசியலிலும் நடந்தால் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் வரும். இது என்னைப் போல் பெரும்பாலான நடுநிலையாளர்கள் எதிர்பார்ப்பு
வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯
எங்கள் ஐயா ஏகலைவன் 🙏🙏🙏🙏
நீங்கள் மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ நான் கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எங்கிருந்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்தாலும், நான் உங்களை நேசிக்கிறேன் ஐயா. ❤❤❤
அரசியல் கட்சியில் பயணம் செய்வது எளிதல்ல;
வாழ்த்துக்கள்💯💯💯
👏🏾😁👌👍SUPERB DISCUSSION 😁👍TOTALLY ENJOYED YOUR ANALYSIS 🇮🇳🇮🇳
கள்ள உறவு culture tv சீரியல் லில் ஆரம்பித்த து sun tv ,விஜய் tv போன்ற வை லால் தமிழ் பண்பாடு கெட்டு விட்டது
தி கா வின் கொள்கை
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
திரிசக்தியாரின் பதில்கள் சிறப்பு🙏🙏🙏
ஐயா உங்கள் முடிவு மிக மனஉளைச்சல் கொடுத்து விட்டது,,,காரணம் சொன்னால் மனசு ஆறும்,,,,வணக்கம் ஐயா,,,,❤❤❤❤
எல்லாம் அண்ணன் சீமான் தான்
@@vithushanika9521என்ன நடந்தது சகோ
😅😅😅கூடிய விரைவில் சீமான் ஏகலைவனை அசிங்கமாக திட்டிய ஆடியோ வெளிவரப்போகிறது 😅😅😅😅😅
ஆம். நாங்களும் வெளியில் செல்ல இருக்கிறோம் @@vithushanika9521
@@விகடகவிவிகடகவிவிகடகவிசில்லறை பையன் சில்லறை தனமாகத்தான் யோசிப்பான்😀
அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏன் நாம் தமிழர் கட்சியின் ஆதரவை தற்காலிக இடைவெளி என்று பதிவிட்ட அதற்க்கு காரணம் என்ன என்று நாங்கள் உங்களை கேட்க மாட்டோம் ஆனாலும் உங்கள் பதிவுகள் எங்கள் மனதை மிகவும் பாதித்தது 😢😢😢😢 காலம்தான் பதில் சொல்ல வேண்டும் ❤❤❤❤❤❤❤❤
ஐயா நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியில் உங்களின் பணி இன்றியமையாதது.மீண்டும் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.
தூ 💦
ஐயா திரு ஏகலைவன் அவர்கள் யோசிக்காமல் இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார். அவரை சுதந்திரமாக விட்டு விடுவோம். ஐயா திரு ஏகலைவன் அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்பதில் எந்த பிரயோசனமும் அவருக்கு இல்லை ஒரு பைசா கூட அவருக்கு லாபம் இல்லை என்று கணிக்க முடிகிறது. என்ன ஒரு வருத்தமான விஷயம் என்றால் நான் அவரின் சேனலை unsubscribe செய்துவிட்டேன் go away.
முட்டாளா நீ. முதலில் பாதிக்கப்பட்டவன் நிலை என்ன என்று விசாரி. அப்புறம் பேசு. சீமான் அருகில் இருந்து பார்க்கிறோம். நாங்கே விலக நினைக்கிறோம். அவன் தலைகணம் மற்றும் கயல்விழி ஆதிக்கம் இந்த கட்சி 2026 சரிவை நிச்சயம் சந்திக்கும். அடுத்து 7 வருடம் பல தளபதிகளை இழப்போம். சீமான் தான் முழு காரணம்
ஐயா ஒரு சிறிய தகவல் youtube இலும் தொடர் நாடகங்கள் வருகின்றன
❤❤❤❤❤❤❤❤❤இரு⭐⭐
தமிழ்நாட்டில் இதுபோன்ற
டிவி சேனல்கள் ஒளிபரப்பும்
சீரியல்கள் என்று ஒழி கிறதோ அன்று தான்
நாடு உருப்படும்.சீரியல்
மோகம் தலைவிரித்து
ஆடுகிறது.
👏👏🙏👌
பிஜேபி சகதியாரே உமது கற்பனைக்கு அளவே இல்லையா.அதிமுக வில் எந்தவிதமான பிரச்சினையில்லை உன் விருப்பம் உன்னோடுவே இருக்கட்டும்.
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
🙏🙏🇲🇾
ஒருவர் பின் ஒருவராக.....எப்பொழுது விடியம் திரு. ஏகலைவன் அவர்களே?
திருசக்தியார் வாக்கு பலித்தது. இன்று செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் மழை விட்டாலும் கூட தூவானம் விடவில்லை.
ஆம் 😂😂😂
கல்லூரிகளை மூடிவிட்டல் அந்த இடங்களில் சாராய ஆலை திறக்க திராவிட மாடலுக்கு வசதியாகிவிடும்
Superb ayya both
இன்று முதல் மரியாதைக்குரிய ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் திரு சத்தியார் பெருந்தகை அவர்களுக்கும் 👆♥️🙏
வணக்கம் அய்யா
நாணல் சேனல் அருமை
Excellent sir. காற்று வந்தால் தலை சாயும் நாணல். டோமிகா வந்தால் பிராடு ரௌடிதனம் உயரும்
🙏🙏🙏🙏🙏
ஐயா திரிசக்தி யார் அவர்கள உங்களை பாராட்டுவது மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக அல்ல உண்மையைச் சொல்ல திராணி இல்லாத ஊடகங்கள் மத்தியில் நேர்மையை பேசும் நீங்கள் மீண்டும் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் உற்ற நண்பன் என்று நான் நம்புகிறேன் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்
பேராசிரியர் விருது பற்றி நீங்கள் சிந்திததை நானும் நினைத்தேன்
தாமரை வணக்கங்கள் பல...
❤ அண்ணன் சீமான் இந்த உசுரு மற்றும் பிசிறு வெளியேற்றி விட்டார்
காளியமம்மாள்?
உன் மசுருக்கு என்னடா
@vigneswarivikki202உசுரு நிவேதா பெத்துராஸ்,பிகரு நயன்தாரா,மசுரு கார்த்திகா😂
,ம
@@TamizharAatchi ஐயோ சகோ, சகோதரி காளியமம்மாள் நாம் தமிழர் கட்சியில் தானே இருக்கிறார் என்று கேட்கிறேன்
@@vigneswarivikki2023 மகனே அம்மா தவறாக புரிந்து கொண்டேன், பொறுத்தருள்க,காளியம்மாள் மறத் தமிழச்சி,எந்நிலையிலும் நாம் தமிழரில் இருந்தும் தமிழ் தேசியத்தில் இருந்தும் விலக மாட்டார்👍💪🔥
Very well said stop blaming Brahmins for everything because you don’t study or work hard enough. I’m not a Brahmin but my grandfather and parents taught me hard work and discipline and most importantly learning never stops is the success recipe.
தமிழ் நாட்டில் சட்ட கல்லூரி களுக்கு நன்கு கற்றறிந்த ஆசிரியர்கள் இல்லை. கல்லூரிகள் தேவையில்லை என்று கோர்ட் சொல்வது ஏற்று கொள்ள தகுந்தது.
ஆட்டுகழுத்தில் கட்சித்தலைவரின் படத்தைமாட்டி ஆட்டை நடுரோட்டில் வெட்டியது நாகரிகமா.
எடப்பாடி இருக்கும் வரை திமுக வெற்றி தொடரும்
மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது ஐயா உங்களைப் போன்ற மூத்த பத்திரிகையாளர் நீங்கள் அண்ணன் சீமானுக்கு இத்தனை ஆண்டு காலம் உறுதுணையாக இருந்தீர்கள் இப்போது என்ன காரணம் என்று எங்களுக்கு தெரியவில்லை??
தூ 💦💦
ஐயா அவர்கள் இந்த விஷயத்தில் யோசிக்காமல் செய்திருக்க மாட்டார் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் ஐயாவுக்கு ஒரு பைசா கூட அவருக்கு லாபம் இல்லை. இத்தனை வருடங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் வெறும் மூன்றரை லட்சம் subscriber மட்டுமே வந்துள்ளனர். ஆனால் உண்மையிலேயே அவரின் நாம் தமிழர் கட்சி ஆதரவுக்கு நன்றி பாராட்டி ஒன்றரை மில்லியன் சப்ஸ்கிரைபர் வந்திருக்க வேண்டும் ஆனால் வெறும் மூன்றரை லட்சம் சப்ஸ்கிரைபர் மட்டுமே இத்தனை ஆண்டுகளாக. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்பதால் ஒரு பைசா கூட ஐயா அவர்களுக்கு லாபம் இல்லை. இதை உணர்ந்த நான் ஐயா அவர்களின் ட்விட்டர் பதிவை கேள்விப்பட்டவுடன் உடனடியாக ஐயா அவர்களின் சேனலை UNSUBSCRIBE செய்துவிட்டேன்.
இதை நாம் சீமானிடம் தான் கேடக்க வேண்டும். அவனால் எல்லோரும் வெளியில் செல்கிறார்கள். மற்றும் வெளியேற்றப் படுகிறார்கள்
ஐயா ஏகலைவன் அவர்கள் நாம் தமிழர் உறுப்பினர் கிடையாது , ஐயாவே சொல்லியிருக்கிறார், என்றுமே அவர் தமிழ்தேசியவாதிதான்
@@rx100zmuthalil saaman yar enru therinthu pesum . Seeman illaviddal naam thamizhar enra kadchiye irukkathu.
ஐயா வணக்கம். ஏன் நாம் தமிழர் கட்சி ஏன் விலகுகிறார்கள்😢😢😢
😂😂😂😂கூடிய விரைவில் சீமான் ஏகலைவனை மிக அசிங்கமாக திட்டிய ஆடியோ வெளிவர இருக்கிறது 😅😅😅
கட்சியை, சீமணி நன்கு கவனித்தல் புரியும். அவன் தலிகணம் மற்றும் கயல்விழி ஆதிக்கம் தான். இப்போதைக்கு கட்சி அவ்ளோதான் 2026 வாய்ப்பில்லை. இன்னும் 7 வருடம் காத்து இருக்கணும். அதற்கு முன் இன்னும் நிறைய தளபதிகள் வெளியில் அனுப்ப படுவர்
💐💐💐👍👌🇮🇳👏💯💪👑super super super super sir
வணக்கம் அய்யா ஏகலைவன் அவர்களே
Ravana sir வணக்கம் ❤❤❤❤
நீங்கள் உங்கள் நாம் தமிழர் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலக காரணம் என்ன ஐயா.?
கட்சி, சீமான் இதை தொடருந்து கவனித்தாலே புரியும்
அண்ணனை அப்படி கூறி விட முடியாது அவர் தமிழ் உணர்வாளராய் ஒரு தமிழ் இனத்தை ஆதரிக்கிறார் அதே சமயத்தில் ஒரு பத்திரிக்கையாளராக அனைத்து தரப்பு மக்களிடத்திலும் அவர்களுடைய கருத்துக்களை பொதுவெளியில் எடுத்து வைத்தார் அவ்வளவே அதைத் தவிர அவன் தமிழ் இனத்திற்கு விரோதியா அல்லது துரோகியா அல்லது நல்லவனா கெட்டவனா அப்படியெல்லாம் அவர் தன்னுடைய தனிப்பட்ட காணொளிகளில் பட்டும் படாமல் மக்களுக்கு எடுத்து கூறிவிடுவார் அதை நன்கு தொடர்ச்சியாக பின் தொடர்பவர்களுக்கு புரியும் ஆதலால் அண்ணன் எப்பவும் தன் நிலையில் இருந்து மாற மாட்டார் என்பதை உறுதி
❤
32.35 moment.😂. அய்யா எனக்கு தாடிக்காரர் ஞாபகத்துக்கு வருகிறார்
💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
Mr sundararaman your word about tv serial is a big problem next to tasmac,after 6pm the whole women are wasting time before tv
What is your opinion on min. Anbarasu comment on Hon. PM .
Ayya, intha "Sarkariya awardu ' patri.........😁😁😁😁😁
Roman Catholic Votes will be splitted and it will favour TVK.
A damage to VCK. Vijay will not cross 4%
இன்று பள்ளி மாணவர்களுக்கு இடையே ஜாதிப் பிரிவினை, அரிவாள் வெட்டு வரைப் போனதிற்குக் காரணம் ஜாதியை மட்டுமே கதைக் களனாக வைத்து வரும் திரைப் படங்கள்தான் .காதலும் ஒரு காரணம்.
ஆளுங்கட்சி சபாநாயகர்... வெளங்கிடும் ஜனநாயகம்... த்தூ
சன்டிவிக்கு இதெல்லாம் கொசு அல்ல!!!!! மசுரு!!!மசுறு!!!!!மசுரு!!!!!!
அந்த குடும்பத்திற்கு கொத்தடிமையாக இருப்பது எனக்கு பெருமை என்று சொல்லும் அவர் சுய லாபத்திற்காக பேசுகிறார். ஆனால் மக்களுக்கு என்ன லாபம் ஏன் இவருக்கு வாக்கு செலுத்துகிறார்கள்.
கடமை, கண்ணியம் தட்டுப்பாடு
அன்பரசன்கூட, மோடியை பீஸ் பீஸ்சா ஆக்கிடுவேன் சொன்னாரே அவருமீது எந்த நடவடிக்கையும் இல்லையே, கட்சி தலைமை ஆமோதிக்குதோ 🤔
Well said. You "mean it ", m.r...
நீதித்துறை காவல் துறையை விடுங்கள். உள்துறை ஏன் நடுங்கிக் கொண்டு இருக்கிறது?
அந்த கடமை, கன்னியம், கட்டுபாடு என்பதின் அர்த்தம்,கமிஷன்.
கலக்ஷ்ன், கட்டிங்
எற மாறி பல வருடங்கள் ஆயிற்று.
Confusion in ADMK!!!
THIS ? BY DMK OR BY YOU YOUTSELF
ராஜபாளையம் எதுக்கு பெயர் போனது என்றுதான் எல்லோருக்கும் நன்றாக தெரியுமே
நாய் நன்றியுடையது
கொடுத்த விருதுக்கு சரியாக தான் ராஜபாளைய நாய் கூட்டத்தில் குரைத்தது இருக்கிறது .
வணக்கம் ஐயா காலமறிந்து பயிர் செய் என்று சொல்வார்கள் விட்டு விடாதீர்கள் ஐயா
திரிசக்தியரே நீங்கள் சொன்னது. தான் நடந்தது செந்தில் பாலஜி ஜாமீன்
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
தத்தி, தத்தி என்று யாரைச் சொல்கிறார்.
யூடியூபுலேயும் இதைப் போல் சீரியல்கள் வருகிறது
கடமை,
கண்ணியம்,
தட்டுப்பாடு
இதுவே, திமுகவின் தாரக மந்திரம். !
உலகளாவிய அளவில் காந்தி பிறந்தமண்,அஹிம்ஸை பூமி ௭ன்று பெயரெடுக்க நம் பாரத நாட்டில் இப்படியெல்லாம் வன்முறையாகப் பேசுவது மிகவும் வேத னையாக உள்ளது. அரசாங்கம் இவா்கள் மீது சட்ட நடவடிக்கைகள் ௭டுக்க வேண்டும்.
*'Nobody criminals politicians in india # great super indian law & judgement "*
We can call him Mrs C P Rajan.
ஐயா என்ன ஆச்சு ஏன் இந்த கோவம் நாம் தமிழர் கட்சியின் மேல்😌😌😌
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால் அம்மஞ்ஜல்லிக்கு பிரயோசனம் இல்லை ஐயா அவர்களுக்கு . அதனாலேயே ஐயா அவர்கள் வெளியேறி விட்டார் நாமும் அவர்களின் சேனலில் இருந்து வெளியேறுவோம்.
Many cases are pending and also many cases are not given proper justification so why don’t we close all the court?
கட்டபொம்மன் “ வயலுக்குச் சென்றானா……. …….மஞ்சளரைத்திப் பணி புரிந்தானா “. பஞ்சாலங் குறிச்சி மக்களிடம் எப்படி வாங்கினான் வரி ?
❤ ஐயா ஏகலைவன் நாதக கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்❤
ஏன்?
2026 election Srilanka மாதிரி யார் வெற்றி பெறுவரார் என்று கணிக்க முடியாத நிலைமை
ஐயா ஐயா கலைஞன் அவர்களே நீங்கள் எங்களை விட்டு விலகியது மன வருத்தம் அளிக்கிறது
அதை நாம் தலைகணம் பிடித்த சீமானிடம் தான் கேட்க வேண்டும். முதலில் எல்லோரும் ஏன் வெளியில் செல்கிறார்கள் என்று சிந்திக்கவும்.
@@rx100zபோடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு
@@rx100z நண்பா எதையும் தெளிவாக தெரியாமல் நாம் கருத்துக்களை பதிவிட தேவை இல்லை🎉🎉🎉🎉🎉🎉
What happened to one prof in mulpiple anna university colleges sir
K Balachandar Founder and MD for tv serials stories.
3 to 4 percent. Only
Sir yeptholu irandu perin nikachi varum pls tell me
பெரியார் எப்ப குளிப்பார்?
என் அன்பு அண்ணனே ,,,, நீங்க இப்படியான ,,,,அதுதான் நாதக யை பற்றி,,,,,,நீங்க என்ன சொல்லவர்றீங்க என்று என் எண்ணத்தில் ஒன்று உண்டு அதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன், பெரும்பாலும் அதுவாகத்தான் இருக்கும்,,,,,ஆனால் என்ன என்பது தெரியவரும் வேளையில் நா நினைத்தது சரியா ⁇இல்லையா ⁇என்ற உண்மையை உண்மையாகச்சொல்வேன்,,,,,, எனக்கு பொய் பேச ,,,,,,,,99வீதம்😂😂😂 ,,,,,,,, வராது🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
எனக்கு உங்கள் பதிவை பார்த்து ஒரு நிமிடம் தலையை சுத்திருச்சு 😛
@@intelligentforcedivision 🤣🙏🙏🙏🙏🙏🙏🙏
@@mukuthiamman2114 🙂🙂🤝🤝
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக நிற்பதில் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இருக்காது என்பதை ஐயா திரு ஏகலைவன் அவர்கள் தெரிந்து கொண்டார். ஆனால் நாம் தமிழர் கட்சி சீமான் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும்.
@@intelligentforcedivision உண்மையிலும் உண்மை சகோதரரே💪💪💪💪
நீங்கள் எண்ணுவதை தான் நானும் எண்ணிக்கொண்டு இருக்கிறேன் .எனக்கும் பொய் சொல்ல 100% க்கு 200 % வராது .நீங்கள் உண்மையை சொல்லும்போது நானும் சொல்லுகிறேன் .
நாம் தமிழர் பற்றிய எதிர் கருத்துகளை காட்டமாக முன்வையுங்கள்.
சிறையில் இருந்து பறந்து வந்த பாலாஜிக்கு எந்த துறையை ஒப்படைப்பார் முதல்வர் ஸ்டாலின்😢
தலைமைக்கு சரியாக கப்பம் கட்டும் துறைதான் சந்தேகம் என்ன உங்களுக்கு .
25:24 மினிக்கி... மினிக்கி... மேனா மினிக்கி....
அய்யோயூடூப்சிரியல்எதுவும்வேண்டாம்😢😢😢
மாடல் என்றாலே மேனா மினிக்கி என்று தான் அர்த்தம்.
ஐயா என்ன நாம் தமிழர் கசந்து விட்டதா ஏன் விலகி இருக்கீங்க என்ன காரணம்
Good decision by ekalaivan, not going to support ntk
அய்யாந
ங்கதமிழ்தோசியமாபிரபாகரான
நீங்கள்தமிழ்தேசியமா
நீங்கள்தமிழ்தேசியாமா
ஏணக்குதமிழ்சரிவரதேரியவில்லைஆனால்இதற்க்குதிமுகாதான்கரணனம்ஏன்என்றால்தமிழம்
Desr ravana ekalaivan sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy
👀பாப்பானை .. .. பாம்பை .. .. , துப்பாக்கி .. இராஜசேகர், இராஜசேகர் நல்லாருப்பார் .. .. ..🙂இவண், பார்ப்பனீயன்.
Iruaiyaavrgaleungalathupathilgalarumaiulya
ஒரே நேரத்தில் சவுக்கு,செ.பா வெளியே வந்துள்ளார்கள்.இது எதைக்காட்டுகிறது? திரிசக்தியாரே !
Why t v channels have a RUclips version also.
மத்திய ஊடகத்துறை அப்படிப் பட்ட கேவலமான கதைகளை எடுக்கும் TV ksl மேல் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை /எடுக்கவில்லை
Durai முருகன் மக்களுக்கு ஆடு வழங்கும் நிகழ்ச்சியில் kathir ஆனந்த உம் தனக்கு 2 பெண்கள் இருப்பதால் ஆடு கொடுக்கும் படி கேட்டு வாங்கி கொண்ட விஷயம் கேட்க வெட்கமாக இருக்கிரது
அய்யா வணக்கம் ஆலங்குடி பாலன்
பதிவு துறை யில் சேலம் டிஐஜி கைது பற்றி திரி சக்தியார் பதில் என்ன
20:36 அப்படி இல்லைங்கய்யா.. அவர் விருது வாங்குனதுக்கு அப்புறம் மாறிடுவாரோன்னு உள்துறை அமைச்சகம் சந்தேகப்பட்டிரக்கூடாது அல்லவா? இல்லை அம்மா, நான் பெரியார் விருதுக்குத் தகுதியானவன்னு வேற எப்படி நிருபிக்குறதாம்?
Okay, Shiv Sena member said is wrong. But Rahul Gandhi is provoking each and every Indian not one time, but everytime he goes to foreign countries and speak in the same way. How can one control himself? He should change his attitude. Jai Hind.
நீங்கள் சொல்லிக்கொடுப்பீர்போல் இருக்கிறது
முருகா. முருகா------என்று108 தடவை எழுதினால் நல்லது நடக்கும் என்று நினைத்தார் போலும்
உங்களை அதிகம் பேர் பார்ப்பவர்கள் தமிழ் தேசிய பிள்ளைகள் தான். ஏன் தமிழனுக்கு மட்டும் இப்படி நடக்கிறது?