ஒரு அத்திக்காய் கிடைத்தால் போதும்....யாரைவேண்டுமானாலும் வசியம் செய்யலாம்......

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 36

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp 4 месяца назад +1

    நண்பர்களுக்கு அப்பாவுக்கு இந்த வசிய முறையை செய்யலாமா அண்ணா

  • @ananadharaj1907
    @ananadharaj1907 6 месяцев назад +1

    குருவே வணக்கம் நான் உங்கள் மீனவன் உங்களா பார்த்து ஆசிர்வாதம் வாங்கணும் குருவே பிளஸ் 🙏🙏🙏

  • @karthickrajar1731
    @karthickrajar1731 6 месяцев назад +1

    நம் முன்னோர்கள் செய்த பாவம் மற்றும் ஏழேழு ஜென்மம் செய்த பாவம் முற்றிலுமாக விரைவில் தீரும் அற்புத மந்திரம் சொல்லுங்க ஐயா....

  • @dhivyadkr2911
    @dhivyadkr2911 5 месяцев назад

    அஞ்சன பூத வழிபாடு பத்தி ஒரு பதிவு போடுங்க. விரத முறை கடைப்பிடிக்கும் விதிமுறைகள் எல்லாவற்றையும் அந்த பதிவில் தெரிவியுங்கள் அண்ணா

  • @Kishorebala2321
    @Kishorebala2321 3 месяца назад

    குருவி ஒரு சின்ன விண்ணப்பம் தெய்வ சிலைகள் எவ்வாறு பிரதிஷ்டை பண்ண வேண்டும் மற்றும் எவ்வாறு யாகம் வளர்க்க வேண்டும் அதற்கான மந்திரங்களும் அதைப் பற்றி கூறுங்கள்...

  • @sugumaryt905
    @sugumaryt905 5 месяцев назад +1

    ஐய்யா காலப்பயணம் செய்ய மந்திரம் பதிவிடுங்கள்

  • @manikandanmanikandan-zb7rs
    @manikandanmanikandan-zb7rs 6 месяцев назад +2

    Ayya vankam unga blessing venum ayya oru Nala visiyathuku omm nama shivaya shivaya nama ❤❤

  • @karthickelvin6174
    @karthickelvin6174 6 месяцев назад +2

    Guruvay vanakkam ... Grama devatha vasiyum mantra poojai murai sollumgo vuruvay please

  • @RajRajkumar-b8k
    @RajRajkumar-b8k 4 месяца назад

    காயத்ரி மந்திரத்தை பற்றி கூறுங்கள் அது எப்படி கூற வேண்டும் எங்கு நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் குரு தேவா

  • @praveen.n9137
    @praveen.n9137 5 месяцев назад

    Ayya bhagavan parashuram dherasinam seaium muraiya sollunga 🙏🙏

  • @chndrama
    @chndrama 2 месяца назад

    தங்களின் தொலைபேசி எண் சொன்னால் நன்றாக இருக்கும் அய்யா

  • @Vickykrish-o4k
    @Vickykrish-o4k 4 месяца назад

    Please tell me narayanastra kavach mantra

  • @thiruthiru492
    @thiruthiru492 5 месяцев назад

    Anna bagavan parasuramara naril pakkanum manthiram erukka

  • @minavudeen8431
    @minavudeen8431 5 месяцев назад

    மத்தியாட்சினி யட்சினியை பற்றி கூறுங்கள் தம்பி

  • @karthickrajar1731
    @karthickrajar1731 6 месяцев назад

    தாய் மந்திரம் விரத முறைகள் மற்றும் மந்திரம் சொல்லும் நேரம் பற்றி வீடியோவில் சொல்லவில்லை ஐயா கொஞ்சம் சொல்லுங்க ஐயா ஓம் இரீம் ரீம் சரஹணபவ

  • @poornia4536
    @poornia4536 5 месяцев назад

    🙏vanakam en kanavarum nanum 10varusama happya irunthom ippo 3 masama romba prachanaiya irukku avar thambiyala sonthangalla solli kuduthu en kanavar ennidam irunthu piruchittanga en kanavar ennoda varanum kudumbatha vittu varanum iya ulagamea en kanar than nalla vali sollunga iya avaroda thambi avaroda peasakudathu vali sollunga iya 🙏🙏🙏

  • @krnshenbavalli8817
    @krnshenbavalli8817 6 месяцев назад

    Jobkku manthiram podunga then block magic removal manthira

  • @MuniyarsamyS
    @MuniyarsamyS 6 месяцев назад +1

    Om nama sivaya

  • @saimuruga369
    @saimuruga369 6 месяцев назад

    Family relations kulla pirinthavargal servatharku sollunga Anna. Mother son daughter in law ipadi again join aganum

  • @tamilselviraj2744
    @tamilselviraj2744 6 месяцев назад

    Sir your life history video post Pannuga sir

  • @punithspuni3121
    @punithspuni3121 6 месяцев назад +3

    சிவாய நம

  • @suthanvlog5483
    @suthanvlog5483 6 месяцев назад

    Gamil open pannuga..reply pls

  • @TharanikumarkTharanikumark
    @TharanikumarkTharanikumark 6 месяцев назад

    அய்யா வணக்கம் 🙋

  • @vaseekaran6099
    @vaseekaran6099 6 месяцев назад

    Bro kuriyudu simbol podugaa

  • @suthanvlog5483
    @suthanvlog5483 6 месяцев назад

    வணக்கம்.கணவரால் மிகவும் அசிங்கம் அவமானம்.வறுமை எல்லாம் 10 வருடமாக பட்டு வருகிறீண்..என் கணவரை என் பேச்சு கெட்டு கொண்டுவர...நம்பிக்கை யான maanthwrewgar சொல்லுங்கல்....life is last momend

  • @Kishorebala2321
    @Kishorebala2321 6 месяцев назад

    Bhotham vasiyam poduga ayya pls

  • @Kishorebala2321
    @Kishorebala2321 6 месяцев назад

    Sri angalamman vasiyam poduga ayya

  • @saimuruga369
    @saimuruga369 6 месяцев назад

    Delay marriage ku manthiram sollunga Anna

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 6 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏

  • @rajkamalr5127
    @rajkamalr5127 6 месяцев назад

    குருவே வணக்கம் நீங்கள் வெளியிட்ட நச்சித்திர பூத வேதளம் பூஜய் இரவு 12 மணிக்கு செய்ய சென்னிங்க நான் 10 மணிக்கு பூ ஐய் செய்யலாம குருவே

    • @OmKorakkar
      @OmKorakkar  6 месяцев назад +2

      கூடாது

    • @maniselvam746
      @maniselvam746 6 месяцев назад

      ​@@OmKorakkar குலதெய்வ கலசம் வீட்டில் வைத்து வழிபாடு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @Sarathisarathi-pm3og
    @Sarathisarathi-pm3og 4 месяца назад

    Video pothuga please

  • @rajukulendrasingam484
    @rajukulendrasingam484 6 месяцев назад

    🙏🙏📍

  • @roshelakesha4614
    @roshelakesha4614 6 месяцев назад

    ruclips.net/video/IdmQg2bfJjs/видео.htmlsi=LdLptwHJ4r0DI58k inda video inno detail ah sollunga please 🙏🙏🙏theliwu pothathu

  • @sudharsansridharan6137
    @sudharsansridharan6137 6 месяцев назад

    Ur contact number sir?