இது வெறும் ஆரம்பம் தான் கோபி.. 🤣 | Baakiyalakshmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Baakiyalakshmi #VijayTelevision

Комментарии • 288

  • @Aswin778
    @Aswin778 Год назад +2396

    கோபி ஒரு திறமையான நடிகர் என்பதற்கு உதாரணம் அவர் முகத்தில் காட்டும் Expressions 👌💯🎬

    • @rthula2306
      @rthula2306 Год назад +34

      பாரதிகண்ணம்மா ஹீரோ இவரிடம் வாங்கி குடிக்கவும்

    • @Themasalapott
      @Themasalapott Год назад +14

      Yes exelent actor gobi😍

    • @sathishsathish9610
      @sathishsathish9610 Год назад +2

      @@rthula2306 😂😂😂

    • @sekervicky4278
      @sekervicky4278 Год назад +8

      Ennakkum Gobi romba பிடிக்கும்

    • @firthosefirthose6077
      @firthosefirthose6077 Год назад +4

      Experssions karanam Experience tha

  • @Aswin778
    @Aswin778 Год назад +888

    கோபி கதாப்பாத்திரம் கேவளமானது ஆனால் கோபியாக நடிப்பவர் உடைய நடிப்பு பாராட்டுக்குரியது 👌💯☝️

    • @ammukuttyhansi7648
      @ammukuttyhansi7648 Год назад +4

      Enaku ennamo ni dha andha gopiyo nu dout ah iruku......🤔Epo pathalum Gopi puranam paaditu iruka

    • @ponnithangamani9653
      @ponnithangamani9653 Год назад

      @@ammukuttyhansi7648 hello, Avaru vayasuku silly person a irupara? Ena ilavattama Avaru? Thanaku pudicha nadigargal mela athigama anbu vaikira fans nama pathathillaya ena!

  • @jesimataju9945
    @jesimataju9945 Год назад +241

    இந்த character uh இவர் ஒருத்தர தவிர யாராலையும் இவளோ இயல்பா நடிக்க முடியாது..கோபி actiing பாக்க 👌🤸‍♀🔥

  • @ManjalNila-rc2uc
    @ManjalNila-rc2uc Год назад +499

    கோபி உனக்காக மட்டும் தான் இந்த சீரியல் பார்க்கிறேன்...😀😀😀 Acting la பின்றீங்க சதிஷ்... 👌👌👌

  • @goldusmerin4293
    @goldusmerin4293 Год назад +514

    கோபி இந்த சீரியலின் வரம் ...❤️🥰anyone cannot replace him..🙃

  • @sne...2893
    @sne...2893 Год назад +1236

    இப்பலாம் பாக்கியலட்சுமி பார்க்க யாருக்கெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு🙋‍♂️🙋‍♀️🙋

  • @Exclusive_updates_today
    @Exclusive_updates_today Год назад +809

    🤣 pure stress buster now a days 😂 gopi acting vera level......

  • @venkat4089
    @venkat4089 Год назад +435

    Gopi Oda Face Expression Semma
    👏🏻👍🏻🤩
    Gopi Dialogue Delivery Super 😊

  • @User_xd_228
    @User_xd_228 Год назад +158

    🎉கோபிநாத் படும் கொடுமைகளுக்காகவே சீரியல் பார்க்கும் சங்கம்😂✌🏻💓his actions and expressions🔥

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 Год назад +60

    கோபி - பாக்யா-- சாப்பாடு செய்வதை தவிர உனக்கு என்ன தெரியும்?
    இப்போது கோபி சாப்பாடே பெரிய பிரச்சினையாச்சு 😂😂

  • @Dk_1115
    @Dk_1115 Год назад +2

    பாவம் கோபி நல்ல கஷ்டப்படுறாரு சாப்பாட்டுக்காக பொண்டாட்டி அருமை படம் தெரியும் அவருக்கு

  • @harthvik360
    @harthvik360 Год назад +166

    🤣🤣எந்த வார்த்தையும் வரவில்லை சிரிப்பு தாங்கல ட சாமீ🤣🤣🤣நல்லா அனுபவி கோபி🤣😂🤣😆😆😆😆😆😆😆

  • @thamarai.g920
    @thamarai.g920 Год назад +10

    கோபி ஒரு திறமையான நடிகர் என்பதற்கு உதாரணம் அவர் முகத்தில் காட்டும் Expressions

  • @sakkarairajan3629
    @sakkarairajan3629 Год назад +82

    Gopi be like:Mother promisesa enaku priyani smell vanthchu😅😅

  • @jbkandhavel
    @jbkandhavel Год назад +302

    இக்கரைக்கு அக்கரை பச்சை பழமொழி
    கோபிக்கு நல்லா வேணும்🤣🤣🤣

    • @maheshwariravindranathan2796
      @maheshwariravindranathan2796 Год назад

      இதுவெறும்நடிப்பு சூட்டிங் பார்த்ததில்லை போல.சூட்டிங் முடிஞ்சவுடன் எல்லாரும்ஒன்னா உட்கார்ந்து ஜாலியா பேசுங்க.

    • @jbkandhavel
      @jbkandhavel Год назад

      @@maheshwariravindranathan2796 ungaluku matum ella therinja mari pesakoodathu ellarukum therium apditha irupanganu🤦

  • @Premap1385
    @Premap1385 Год назад +26

    Gobi ku dhan villain hero comedian Ella award um kudukalam. Indha serial eh gobi Ilana ila. Vera level

  • @gomathis7052
    @gomathis7052 Год назад +118

    சின்ன பிள்ளையாக இருந்தாலும்
    மயூ அவங்க அம்மாவ நல்லாவே புரிந்து வச்சிருக்கா (உ.ம்) அம்மா
    பிரியாணி செஞ்சா இந்த வாசனை
    வராதாம் 😂😂

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад +2

      பிரியாணி யார் செஞ்சாலும் வாசனை வரும். இப்பிடி கஞ்சிய காய்ச்சினா தான் எந்த வாசனையும் வராது 😂😂

  • @rubiya5249
    @rubiya5249 Год назад +112

    இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா🤣🤣🤭🤭🤭

  • @Day2DayINFO
    @Day2DayINFO Год назад +148

    Gopi to Radhika : Oh "Oats பிரியாணி" அதான் வாசனை பலமா வந்துச்சு😂😂😂

    • @vijayalakshmisridharan1439
      @vijayalakshmisridharan1439 Год назад +1

      அடேய் Gopi, It is only Trial. Will show main picture. Wait.. Through you only, Few will learn a lesson.

  • @growwithIniyan
    @growwithIniyan Год назад +196

    Ipolaam baakiyalakshmi semma stress buster ah irukku😁😁

  • @dharshi2298
    @dharshi2298 Год назад +21

    Gopi said : to bakiya samaikuratha thavira vera enna therium unaku? ..now 😂sapudunga gopi sir ithu thaana sorgam

    • @bepositiveever1919
      @bepositiveever1919 Год назад +4

      One of the top comment.....for all men's..... 🔥🔥🔥🔥

    • @trickywriter1141
      @trickywriter1141 Год назад +2

      Samayal is not simple thing if v can't eat good food three days... V ll get depressed

  • @meenakshi1000k
    @meenakshi1000k Год назад +36

    நல்ல பொண்டாட்டிய பகைச்சா இந்த நிலைமை தான் 🤭😂
    .

  • @ananthihariharan
    @ananthihariharan Год назад +60

    Gopi's acting (expression) + his dubbing voice vera level...

  • @priyagopi5167
    @priyagopi5167 Год назад +5

    என்ன ஒரு ஆனந்தமா இருக்கு மனசுக்கு 🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂

  • @nageshwari8202
    @nageshwari8202 Год назад +2

    அனுபவிட கோபி நல்ல அனுபவி பாக்கியா அருமை தெரியும்

  • @Priyaaaz
    @Priyaaaz Год назад +90

    oru coffee pottu dha kudicha enna Gopi sir... adhukum pondatidha venuma😂

    • @kabilan2895
      @kabilan2895 Год назад +14

      Coffee poda therinja, avan kalyaname pannirukka maattane 😂

    • @rajalakshmig600
      @rajalakshmig600 Год назад

      Idhuvae Navyaa va irunthaa manushan yenna athikaaram panni irupparu?

    • @rajalakshmig600
      @rajalakshmig600 Год назад

      Bagyaa va irunthaa

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 Год назад

      இடியட் என்ன கேட்டார்? நான் காஃபி போடணுமா ஏய் ??? 🔥

    • @aishwaryabaarathi8916
      @aishwaryabaarathi8916 Год назад +6

      Appidi pazhakki vittrukkanga ivan arumai amma Eshwari. Coffee mattum illa kudikkura thanniya kooda wife dhan eduthu kudukkanum nu nenaippu

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Год назад +1

    கோபி. சார் உங்க. சாப்பாட்டுக்கு என்ன பெயர்
    படித்த பொண்ணு அருமை
    👏👏👏👏👏👏👏👏🤣🤣😂😂

  • @aksshay_kutti_Official
    @aksshay_kutti_Official Год назад +30

    Gopi character ivaruku matum than set agum.....👏

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 Год назад +32

    Gopi expression reminds of Mr Bean,awesome,from now on no more black coffee briyani,oats only.Karma is boomerang.😂😂😛

    • @thivyathiya3146
      @thivyathiya3146 Год назад

      Yes 💯💯💯 true comment👍👍👍🤣🤣🤣

  • @sana9984
    @sana9984 Год назад +1

    கோபி பாராட்ட இவ்வளவு பேரா கோபி செம நீங்க தான் விஜய் டிவி ஹீரோ இப்போ 😂😂😂

  • @manikandanm5444
    @manikandanm5444 Год назад +1

    மையு அம்மா உங்களுக்கு என்ன வேணும் கோபி 😄😄😄 ஆன மையு உங்கள அங்குல் னு சொல்லுறாங்க

  • @worldofintelligencepiano
    @worldofintelligencepiano Год назад +34

    Previous gopi: bhagya oru black coffee
    Ippo: 😁

  • @malikraja12
    @malikraja12 Год назад +2

    அவசரப்பட்டு பாக்யாவ கழட்டி விட்டு டமே வித விதமாக சாப்பாடு செஞ்சி தருவா பழைய காதல் காக சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதா இருக்கு 😂🤣

  • @mayaababes4635
    @mayaababes4635 Год назад +51

    Gopi Neenga Radhika va true ah love panringale😆 aprm yen iduku feel panringa poi Neenga samachi kudunga😂🤭

  • @Tv-no4gb
    @Tv-no4gb Год назад +21

    மையூ என்னது இது 😂😂😂😂
    போக போக உங்களுக்கே😂 தெரியும் 😂😂😂😂😂

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +37

    Shinchan inspiration eduthutrukaru Gopi mama 😀😀😀😀😂😂🤣

  • @jayalakshu2206
    @jayalakshu2206 Год назад +28

    Mayu be like Enga mummy ku samaika ve teriyadhu idula enga irundhu vasana vera vara podhu...😂 After that she tell that uncle ungaluke teriyum ultimate....😂

  • @vasanthakumartharsana9440
    @vasanthakumartharsana9440 Год назад +20

    Gopi:எங்க அம்மா மேல சத்தியமா பிரியாணி வாசனை வந்திச்சு மயூ 🤣
    Mayu:சரி விடுங்க அங்கில் இன்னைக்கு நமக்குன்னு பண்ணது இந்த கஞ்சி 🤣

  • @satheeswarisatheeswari7153
    @satheeswarisatheeswari7153 Год назад +59

    Gopi acting super 😃♥️👌

  • @vetris576
    @vetris576 Год назад +16

    கோபி நடிப்பு பாராட்டுக்குரியது

  • @shanthi8111
    @shanthi8111 Год назад +6

    இப்படி சாப்பிட்டா கோபி துறும்பா ஆய்டுவார் 😂😂😂😂😂😂

  • @venkateshm1474
    @venkateshm1474 Год назад +1

    Gopi rathika purushan illa pushpa purushan 😂😂😂

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l Год назад +3

    ஹா ஹா ஹோ ஹோ i am very happy. கோபி சோத்துக்கு சிங்கியடிக்க போறதை பார்க்குறதுக்கு நான் ரெடி

  • @parkavip7938
    @parkavip7938 Год назад +10

    இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா....... Enjoy 😉

  • @parameswariparameswari3475
    @parameswariparameswari3475 Год назад

    கோபி போகப் போக. தெரியும் முதல் பொண்டாட்டி அருமை இதுவெல்லாம் தேவையாகோபி நமக்கு

  • @80smovievijayalakshmi65
    @80smovievijayalakshmi65 Год назад +7

    Gopi expression super chanceless.

  • @sumathi2681
    @sumathi2681 Год назад +8

    Gopi mutton biryani ithutan sapdunga Gopi mind voice enaku innum Venum ithuku melayum venum

    • @_tamilbeats_
      @_tamilbeats_ Год назад

      ruclips.net/video/0uG3uJRBGQw/видео.html

  • @TamilTamil-vf2hl
    @TamilTamil-vf2hl Год назад

    கோபி பாக்கியா என்று நினைத்து விட்டாயா

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +6

    Gopi expression awesome arumay keyvallamana kathapathrama erunthallum nadippu 👌👌👌👌

  • @jayanthi6809
    @jayanthi6809 Год назад +4

    கோபி காமெடிக்காகவே இந்த சீரியல் பார்ப்பவர்கள் லைக் பண்ணுங்க...

  • @vijayavijaya452
    @vijayavijaya452 Год назад +6

    கோபி ஆக்டிங் வேற வேற லெவல் 🔥🔥🔥

  • @swarnamesias9961
    @swarnamesias9961 Год назад +1

    இதற்கு தான் ஆசைப்பட்டாய் கோபி.

  • @sridharprakash8795
    @sridharprakash8795 Год назад +1

    எதிர்நீச்சல் promo podunga

  • @ushaelango6964
    @ushaelango6964 Год назад +1

    Bhagya Nadi ppu super

  • @kumaranlavanya9742
    @kumaranlavanya9742 Год назад +4

    This year best actor award goes to Gopi.....

  • @annamenkaivannam-7239
    @annamenkaivannam-7239 Год назад +4

    அது சரி, மயூ ஏன் கோபியை 'uncle' ன்னு கூப்பிடறா?

  • @akhilatheophin7861
    @akhilatheophin7861 Год назад +20

    Pavam Gobi 😆😆😂

    • @ramashchidambram3751
      @ramashchidambram3751 Год назад

      பாவம் கணேசன் இல்லையா? பெயர் மாத்திட்டாங்களா ???😂

  • @Abhipalaniaroo
    @Abhipalaniaroo Год назад +8

    Gopi's expressions super...😆😆😆😆thanni light aa sip pannanumaam..konja naal kaluchu thanni mattum dhan dinner aa irukka pogudhu...lol

  • @brittoa4055
    @brittoa4055 Год назад +1

    Vijay TV la nan pakura ore serial
    Ithu mattum than🥰🥰

  • @asmathul021
    @asmathul021 Год назад +2

    Unnaku thevai than gobi...😂
    Bakiya oda arumai epo unnaku therium...

  • @roshanraj1037
    @roshanraj1037 Год назад +14

    COMEDY OFF THE DAY GOPI BRO

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 Год назад +11

    கோபி நடிப்பு செம் செம

  • @thabarakthabarak2894
    @thabarakthabarak2894 Год назад +1

    Setthaan da gopi

  • @sentamilselvan2869
    @sentamilselvan2869 Год назад +3

    பிரியாணியும் இல்லை ஒன்னும் இல்லை போடா 😂

  • @senthamilselvi7081
    @senthamilselvi7081 Год назад +6

    Indha music lam podatheenga ivarukkellam no emotions(green tea time music)

  • @vijayalakshmin6769
    @vijayalakshmin6769 Год назад +5

    Gopi acting super 👍🏻

  • @precious8747
    @precious8747 Год назад +3

    Ne ippo yemanthutta💯🤣

  • @sdhaniesha7639
    @sdhaniesha7639 Год назад +6

    Gopi acting is really well✌️😉

  • @chan.r2036
    @chan.r2036 Год назад +2

    Ithu enna piramaatham ithukku Mela irukku .....👏👏👏🤦

  • @dude__guna
    @dude__guna Год назад +6

    Verum promo matumee pathu kalathai ootum rasikargal sarbaga video vetri pera valzhthukal🙏🙏

  • @sugikani4774
    @sugikani4774 Год назад +1

    Netha emanthutta Gopi🤣🤣🤣

    • @_tamilbeats_
      @_tamilbeats_ Год назад

      ruclips.net/video/0uG3uJRBGQw/видео.html

  • @hackerharish9750
    @hackerharish9750 Год назад +1

    Mr.Bean aga mariya gopi😂

  • @sithiasmabegam8310
    @sithiasmabegam8310 Год назад +2

    Gopi sir acting vera level😊😊😊

  • @Priyanga.V
    @Priyanga.V Год назад

    Gopi ya pathale joly ya iruku

  • @SureshSundar5859
    @SureshSundar5859 Год назад +3

    Gopi serial actor in 20 and above years

    • @SureshSundar5859
      @SureshSundar5859 Год назад

      2003 Anandham serial sun tv. Gopi top performance

  • @yuvaraj.s6016
    @yuvaraj.s6016 Год назад

    Gopi sir charactera avarala mattum than full fill panna mudiyum altimate acting

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Год назад +1

    இதே போல் நாங்க தினமும் ரசிக்க வேண்டும்

  • @girerajv7512
    @girerajv7512 Год назад +1

    சமூககலாச்சார சீரழிவை தாய்த் தமிழகத்தில் முன் நின்று நடத்தி வரும் ஒரு டிவி சேனலுக்கு அடுத்தபடியாக இவர்கள் கலாச்சார சீரழிவை ஆரம்பித்து விட்டார்கள் நாசமாக போகப்போகிறது தமிழ்நாடு மற்றும் தமிழக மக்கள் இந்த தரம் கெட்ட சீரியல்களை பார்த்து சீரழிய போகிறார்கள் மேல இருப்பவன் தான் காப்பாற்ற வேண்டும் வாழ்க தமிழகம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வாழ்க பாரதம் வாழ்க பாரதமணி திருநாடு
    By, Perumal

  • @narmadabala1857
    @narmadabala1857 Год назад +4

    என் மனசு குளிர்ந்து விட்டது

  • @gurusamy6270
    @gurusamy6270 6 месяцев назад

    உலக நாயகனையே மிஞ்சுற நடிகர்கள் சீரியல் ல தான் இருக்காங்க

  • @vickyajith8391
    @vickyajith8391 Год назад +2

    Gopi super acter

  • @gowthamia2337
    @gowthamia2337 Год назад

    Gopi sir ungala thavira vera yarum evlo etharthama act pana matanga super

  • @vinovinodhini7114
    @vinovinodhini7114 Год назад +6

    Gopi acting vera level👌👌😂😂

  • @entertainmentwithfun3930
    @entertainmentwithfun3930 Год назад +1

    Gopi reaction like Mr. Bean

  • @vasanthvs1887
    @vasanthvs1887 Год назад +1

    This is also an example of Expectation vs Reality

  • @rekharenu727
    @rekharenu727 Год назад

    Gopi action like actor navarasa nayagan karthick

  • @selvampriya6140
    @selvampriya6140 Год назад

    Appa vaa Mama nnu sollu thu😅

  • @sakthinashrinashri8562
    @sakthinashrinashri8562 Год назад

    Bakkiyalaxmi serial concept pidikkame irunthathu but ippo reality life la nadakkarthu polave konduvanthirkaru director ku 👍👍👍 same life story i like it

  • @santharamasamy4556
    @santharamasamy4556 Год назад +2

    கோபி பெஸ்ட்நடிகர்

    • @_tamilbeats_
      @_tamilbeats_ Год назад

      ruclips.net/video/0uG3uJRBGQw/видео.html

  • @rubyranji5348
    @rubyranji5348 Год назад

    Aiyo Gopi nama mosampoittom biriyaninu solli kaka Piya kuduthuttale😭😭😭

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Год назад +1

    போக போக உங்களுக்கே தெரியும் கோபி😆🤭

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 Год назад +9

    Gopi gopi Gooopiiii 🤣🤣🤣🤣

  • @senthilraja4407
    @senthilraja4407 Год назад +16

    கோபியோட காமெடி செசென் சூப்பர்

  • @sssarmy1794
    @sssarmy1794 Год назад +3

    ராதிகா பொண்டாட்டி கோபி புருஷன் ஆனா ராதிகா பொண்ணுக்கு மட்டும் கோபி அங்கிள் என்னங்கடா நாடகம் எழுதுகிறீர்கள்

  • @priyaniranjugeethu1706
    @priyaniranjugeethu1706 Год назад +6

    Apa sapaatukaaga tha bakiya va nenapaara gopi apatha ms pnuvara ena

  • @swethathulasiraman2981
    @swethathulasiraman2981 Год назад

    Nadigan da....🤩😂🤣

  • @ponrajmaxponnusamy7901
    @ponrajmaxponnusamy7901 Год назад

    Gopi sir that character super, entertainment super

  • @valarvizhivelu761
    @valarvizhivelu761 Год назад

    Spr drctr itha pathutu inime oru paya fmly a vitutu mrge panna matan

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Год назад +1

    Gopi has become a comedian.

  • @saranyagopal7317
    @saranyagopal7317 Год назад +1

    Achoooo sema..... can't stop laughing....ROFL 😂😂