இவர் ஒரு சிறந்த IAS அதிகாரி ஆவார் இவரை போன்றவர்கள் வெறும் ஊடகங்களில் பேசுவதை மட்டும் செய்துகொண்டு இருக்காமல் இவ்வாறான விசயங்களை கோர்ட் மூலமாக தீர்வு காண முயல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி அருண் பாலாஜி குன்றத்தூர்
கோச்சிங் சென்டர் போகாம ஸ்கூல்ல படிச்சே நீட் எழுதலாம் என்று சொல்வதன் மூலம், ராஜ்பவனில் தங்காமல் ஹவுஸிங்போர்ட் 2பிஹெச்கே வில் இருந்தே ஆளுநர் தன் கடமையைச் செய்ய முடியும் தானே?? அரசு மாணவர்கள் சார்பாக குறைந்தபட்சம் இதைச் செய்தால், ஆளுநருக்கு அவர் சொன்னதின் பொருளைப் புரிய வைக்கலாம்.
Paritchai ezhuthame IAS aana Bala sir point ellam arumai..super views!! Tamizhan kal thodra kalathe mun thodriyavargal!! Ulagathile aaga sirantha arivarntha manidhan Tamizhane!! Mudale oru thamazhanukku school college thevaiyille.. Thamizhanaha piranthale Avan aaga sirapudaiyavanaga aagi vittan!! Thamizhargal by default are asathiya arivaligal!! School college le ellam avarukku thevai illai... Medicine engineering civil service ellathukum praitchye thevai illai.. Thamizhar virubum thuraiyai avarin thamizhan certificate produce pannale podum!! ...India le mattum illai ulagam fulla...seat and velai kudukanum!! Anda porattathai udanadi aga seiya vendum .. Katchi sarntha thamizhargalukku priority kudukanum.. In fact straight ah doctor engineer etc etc akidanum...aduthan murai.!!
அப்போது கோடிகளில் வியாபாரம் நடந்தது.. இப்போது தகுதியானவர்கள் பருத்துவராகி அப்பாவி மக்களை காப்பாற்றுவார்கள்.. பள்ளிகளில் தரமான கல்வியைக் கொடுக்க வேண்டியதுதானே. குப்பைத்தொட்டியை வைத்துக் கொண்டு நல்ல மருத்துவராக முடியுமா.?? இப்போதுதூன் தகுதியானமிகவும் ஏழைகள் அறு நூறுக்கும் மேற்ப் பட்டவர்கள் மருத்துவராகிறார்கள் முன்பு பத்து பதினைந்து பேர் மட்புமே மருத்தலறானார்கள்.
திரு பாலச்சந்தரின் அருமையான பேச்சு. புள்ளிவிவர உதாரணத்துடன் ஒரு பேச்சு. அறிவுஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் எப்போதும் திரு பாலச்சந்தரின் வழியில்.
அருமையான விளக்கம் ஐயா.நான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை பார்த்தவன்.2011ல் B.E படித்தவரை ஆசிரியராக வேலைக்கு எடுக்கும் போது கொடுத்த சம்பளம் குறைந்த அளவு 10000/. இப்பொழுது அதே வேலைக்கு 6000/ சம்பளம்.13வருட இடைவெளியில் சம்பளம் கூடுவதற்கு பதிலாக சம்பளம் குறைந்துள்ளது.இது தான் பணவீக்கம்.
தமிழ்நாடு உயிர்ப்புடன் இருப்பதற்கு பாலச்சந்திரன் sir போன்ற அரசியல்,மதம்,சாதி சாராத பல மாநில ஆட்சி,மக்களை பார்த்து administration IL இருந்து நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ள பேட்டி
Mr. Balachanthiran IAS Speech is Honest Experienced and Knowlegeable Speeche. He is an Historical Scholar. Tamilnadu Government use this Legendary in Suitable place.
Those who are supporting neet are probably getting huge Commissions from neet promoters In EDUCATION there should be no say for the union govt or delhi bosses or delhiwalas because they will follow only hindiwalas policies and do good only for hindiwalas. EDUCATION should be compulsorily only in the state list.
Everyone must listen carefully and understand the speech of Mr. Balachandran. He analyzes everything and gives right thing which is needed to the society for all round development. It is need of the hour.
Very honest and clear interview. Sir u said the churches in abroad stop their service in church for a while for the Hindu procession. I would like to tell you, in our area there is a church on one side and Temple on the other side of the street. There is so much of understanding among us. Even when there is a procession here we stop the church prayers at that time and give respect to them. Same happens in temple as well. End of the street there is a mosque. All the people together we celebrate Diwali and all festivals. There is a Christmas band where Santa comes and gives gifts on 24th December. This is done by the youth of the church along with their Muslim and Hindu friends together. There is no hatred or differences in us. It's a unity in diversity. Politicians use religion as their weapon to separate us here. If we ignore their evil motive, India will still b a beautiful country as we are already in our area.
எதிர்கட்சிகள் ஐயா அவர்களை பயன்படுத்திகொள்ள முன்வர வேண்டும். வாக்கு சாவடிகளை உன்னிப்பாக எதிர்கட்சிகள் கண்கானித்தால் சங்கி என்கிற சங்கடம் நீங்கும் இல்லையேல் சனியின் ஆட்டம் தொடரும்.
திரு ரவி அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம், பேசட்டும். ஆனால், தமிழ் நாட்டின் ஆளுனர் பதவியை வகித்துக் கொண்டே இவ்வாறு பேசுவதை பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுகொள்ளவோ முடியாது.
Neet exam.....stress is highlighted factor...2 lakhs min you have to pay for coaching..give equal weightage for 12th n medical entrance...I dia can get good medical doctors..not much difference except for maths in 12th portions...
ஐயாசேவை வரி கலால் வரி தனி தனியாக இருந்த போது பொது மக்களுக்கு பிரச்னை இல்லை ஜி எஸ் டி என்று ஆனபோது பொதுமக்களளுக்கு எல்லாவற்றிலும் கொள்ளை. இதையும் பேசுங்கள்.
இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொலி ஆனால் துரதிஷ்ட வசமாக தமிழர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் வடக்கன்களும் பரிந்து கொண்டால் பிஜேபியிடமிருந்து இந்தியா தப்பி விடும்!
Tamil Nadu medical facility I will share - one of samples - my mother was not well. we admitted her hospital( originally clinic how it is recognised as hospital?) near house. The physician was senior. In addition, his wife also a physician. They gave a treatment without informing the correct health problem( told wrong health issue) and sent back in worst condition. We took her to other hospital. The physician identified it. And informed us the previous hospital physician didn't inform the illness. if it is treated at the right time she might have cured. we were so sad.
நீட் பரிட்சை வருவதற்கு முன் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர்? தனியார் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தனர்? இவர் கூறும் செய்திகளை தெரிந்து இருந்தும் ஏன் திமுக இதை பாராளுமன்றன்றத்தில் சட்டம் இயற்ற ஆதரித்தது? என்பதை பற்றி பேச வேண்டும்
Subscribe Liberty Tamil to get more updates: ruclips.net/user/LibertyTamil
Good speach keep it up👋
அய்யா பாலகிருஷ்ணன் நேர்மையாக. பேசக்கூடியவர் ஆதனில்தான். நல்லொர்க்கு பெய்யும்மலை எல்லொருக்கும் வாழ்த்துக்கள்
இவர் ஒரு சிறந்த IAS அதிகாரி ஆவார் இவரை போன்றவர்கள் வெறும் ஊடகங்களில் பேசுவதை மட்டும் செய்துகொண்டு இருக்காமல் இவ்வாறான விசயங்களை கோர்ட் மூலமாக தீர்வு காண முயல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி அருண் பாலாஜி குன்றத்தூர்
நீட் தேர்வை ரத்து செய்யும் இரகசியம் எங்களுக்கு தெரியுமென்று உதயநிதி கூறினாரே. அதுபற்றி இவனிடம் கேளேன். என்ன பதில் சொல்கிறான் என்று பார்ப்போம்.
That is true. But he should be available to address all kinds of issues created by governments and political parties.
அதற்கு அரசியல் கட்சிகள் துணை நிற்க வேண்டும்
அருமையான விளக்கங்கள் . மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
உன்மையான அரசியல் நிகழ்வை உன்மைய சொன்னார் அய்யா அவர்களுக்கு நன்றி
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ஐயா நன்றி
ஐயா பாலச்சந்திரன் IAS, மற்றும் தம்பி சசிகாந் செந்தில் IAS போன்ற பொதுநல எண்ணம் கொண்டவர்கள் நாட்டுக்கு தேவை.வாழ்க இவர்கள் சேவை.Let God Bless them.
கோச்சிங் சென்டர் போகாம ஸ்கூல்ல படிச்சே நீட் எழுதலாம் என்று சொல்வதன் மூலம், ராஜ்பவனில் தங்காமல் ஹவுஸிங்போர்ட் 2பிஹெச்கே வில் இருந்தே ஆளுநர் தன் கடமையைச் செய்ய முடியும் தானே?? அரசு மாணவர்கள் சார்பாக குறைந்தபட்சம் இதைச் செய்தால், ஆளுநருக்கு அவர் சொன்னதின் பொருளைப் புரிய வைக்கலாம்.
😂 0:09 😂
Paritchai ezhuthame IAS aana Bala sir point ellam arumai..super views!!
Tamizhan kal thodra kalathe mun thodriyavargal!!
Ulagathile aaga sirantha arivarntha manidhan Tamizhane!!
Mudale oru thamazhanukku school college thevaiyille..
Thamizhanaha piranthale Avan aaga sirapudaiyavanaga aagi vittan!!
Thamizhargal by default are asathiya arivaligal!!
School college le ellam avarukku thevai illai...
Medicine engineering civil service ellathukum praitchye thevai illai..
Thamizhar virubum thuraiyai avarin thamizhan certificate produce pannale podum!! ...India le mattum illai ulagam fulla...seat and velai kudukanum!!
Anda porattathai udanadi aga seiya vendum ..
Katchi sarntha thamizhargalukku priority kudukanum..
In fact straight ah doctor engineer etc etc akidanum...aduthan murai.!!
NEET edhirthu porattam seidal podadu....enda vida exam thamizhanukku irukka koodadu...
Paritchai vaithal adu thamizhar allathavarkku mattum vekkanum!!
Iyarkaiyagave pala vida kalvi petra thamizhanukku paritchai vaipadu enda vidathulum ettrukolla mudiyadu!!
@@VinodKumar-zq1kh???????????????????????
👆👆👍👍👍👍👍🤣🤣🤣🤣😂😂😂😂
🙏🙏🙏👏👏👏👍🏻👍🏻👍🏻Excellent definition, great explanation.
) சூப்பர்💯✨ முதல்வர் அண்ணன் அவர்களுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்❤
அருமையான பதிவு. இந்த சர்வாதிகாரி வீழ்த்தப்படவேண்டும்
ஐயா பாலசந்திரன் அவர்களின் பொருதாரம் அரசியல் சமூக ஆராய்ச்சி பயனுள்ளது! அதை எளிமையாக புரியும் வண்ணம் தொகுத்து வழங்கியது அருமை! நன்றிகள்!
Vanakkam Sri Balaji and Balachandran Sir 🙏🙏🙏🙏🙏
அறம் வெல்லட்டும் தோழர் ❤❤❤
நன்றி அய்யா
நல்ல பல தகவல்
உண்மையை உரக்க சொல்லிக்கொண்டே இருங்கள்...
திரு பாலசந்தர் முன்னாள் ஐஏஎஸ் அவர்கள் உரை மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ள
தற்போதைய நிலைமைகளை மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். தெளிவான உரையாடல்
❤❤
வாழ்த்துக்கள் அய்யா!
அப்போது கோடிகளில் வியாபாரம் நடந்தது..
இப்போது தகுதியானவர்கள்
பருத்துவராகி அப்பாவி மக்களை
காப்பாற்றுவார்கள்..
பள்ளிகளில் தரமான கல்வியைக்
கொடுக்க வேண்டியதுதானே.
குப்பைத்தொட்டியை வைத்துக்
கொண்டு நல்ல மருத்துவராக
முடியுமா.??
இப்போதுதூன் தகுதியானமிகவும்
ஏழைகள் அறு நூறுக்கும் மேற்ப்
பட்டவர்கள் மருத்துவராகிறார்கள்
முன்பு பத்து பதினைந்து பேர் மட்புமே மருத்தலறானார்கள்.
தவறாக நடந்த அரசுஊளியருக்குஎன்னதண்டனையோ
அதைகவரரனருக்கும்தரப்படவேண்டும்
The governor RN Ravi must be punished.
சிறப்பான விளக்கம்
Wonderful speech!. 👌👌👌👏👏👏
2024ல் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அடுத்த பிரதமர்.பிரியங்கா,ராகுல் மற்றும் சோனியா மூவரும் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும்.
What about pavadai vadhara
@@lakshmananiyer9831He is much better than Riot-SS, Riot-Dal, Riot-HP, Riot-BVP etc. And...yes... better than the nak@d AGORIs too.
Do you understand?
@@lakshmananiyer9831 புரியலையே
Summa vaaya pothikittu irukkamaateengalaa?
@@lakshmananiyer9831 நேரு குடும்பமும் உங்களவாதான் ஐயரே. ஆனா உங்கள மாதிரி இல்ல. நீங்கள்ளாம் ஆங்கிலேய பாவாடைகளுக்கு "குண்டி காட்டி" பொழச்சீங்களாமே. அந்ந பொழப்ப ஆசாசாரி "கணாணாடி காட்டி னு" மாத்திட்டாராமே! உண்மையா?
Excellent analysis 👏
Thank you sir , wonderful explanation
Neet should be removed
திரு பாலச்சந்தரின் அருமையான பேச்சு. புள்ளிவிவர உதாரணத்துடன் ஒரு பேச்சு. அறிவுஜீவிகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் எப்போதும் திரு பாலச்சந்தரின் வழியில்.
நீதி கட்சியின் செயல்பாடுகளை நினைவுகூர்த்ததையும்....
பெரியாரின்...செயலையும் நினைவுகூர்த்ததை
மகிழ்ச்சி
Kadaulai vanakathey
Peech samathee la thir vadai
Vai
Super pakuthu arivu
Excellent Sir, I am salute to Thiru.G.Balachanran IAS avl
Ayya nengal vanakkam sollum vitham migavum arumaiya ullathu
Vanakkam ayya vanakkam🙏
Bala Sir clearly explains the inclusive development. Modi Govt widened the gap between HAVE'S & HAVEN'T....Good explanation about Mixed Economy
❤
நீட் தேர்வில்,
தேர்வு பெற்றவர்கள் நீட் மதிப்பெண் எவ்வளவு
+2 வில் உயிரியல் வேதியியல் இயற்பியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை வெளியிடலாமே.
அதை நீட் கேட்கவில்லை. நீட் போதும் என்கிறது.+2 பாஸ் போதும். மார்க் கணக்கில் இல்லை.
Pass mark in +2.
11 percent marks in neet. One student even got negative marks in physics, but scored tat 11 percent in biology.
Good
மோடி திட்டமும் போடல செய்யவும் இல்ல. சும்மா,சும்மா வடை சுட்டார்.
நம்மை பகோடா போட்டு, பிழைக்க சொன்னார்.
Yes, you said that is 100% right.
Enna thanakku theriumo adhai sonnar moodi pavam avar
Yathu
Article 370
Muthalak
CAA NRC
Gst
Ramtemple
Neet
Demonstration
Ithu yalla
Vadi sudara visayam illai
Vallha balachandran sir. Super explanation.
Always Bala sir speech is very good ❤
அருமையான கருத்துப் பரிமாற்றத் 😊
Too good Bala sir ... We Xcellent info --- many more Bala sirs are required to educate youngsters about facts unbiased ....hats off sir 👌👌👌
Excellent explanation
அருமையான விளக்கம் ஐயா.நான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை பார்த்தவன்.2011ல் B.E படித்தவரை ஆசிரியராக வேலைக்கு எடுக்கும் போது கொடுத்த சம்பளம் குறைந்த அளவு 10000/. இப்பொழுது அதே வேலைக்கு 6000/ சம்பளம்.13வருட இடைவெளியில் சம்பளம் கூடுவதற்கு பதிலாக சம்பளம் குறைந்துள்ளது.இது தான் பணவீக்கம்.
தமிழ்நாடு உயிர்ப்புடன் இருப்பதற்கு பாலச்சந்திரன் sir போன்ற அரசியல்,மதம்,சாதி சாராத பல மாநில ஆட்சி,மக்களை பார்த்து administration IL இருந்து நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ள பேட்டி
5
Hundred percent correct sir
ஐயா பாலச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Arumai arumai ayyaa
அற்புதமான அரிய கருத்துகள் கொண்ட பேட்டி !
Mr. Balachanthiran IAS Speech is Honest Experienced and Knowlegeable Speeche. He is an Historical Scholar. Tamilnadu Government use this Legendary in
Suitable place.
Very nice clear-cut interview on many aspects. Thank you.
Fantastic explanation sir. Every youngster should watch this . Please try to reach out all Indians
ஐயா பாலசந்தர் அனைவரின் புரியும்படியான விளக்கம்
Iya pesuvthai porumaiya kettukkonterukkum palajikku valthukkal
Super explain sir
Great brother Bala
Sabesan Canada 🇨🇦
Balachandran IAS (R) sir is always extraordinary and very inteligent. Very lucid to hear his interview.
thoo. makku madiri pesraan
Those who are supporting neet are probably getting huge Commissions from neet promoters
In EDUCATION there should be no say for the union govt or delhi bosses or delhiwalas because they will follow only hindiwalas policies and do good only for hindiwalas.
EDUCATION should be compulsorily only in the state list.
🙏🙏. 💐💐💐
Wonderful wonderful speech, true'true
Everyone must listen carefully and understand the speech of Mr. Balachandran. He analyzes everything and gives right thing which is needed to the society for all round development. It is need of the hour.
Intellectual speech...thanks a lot
Excellent sir,please be with us.
Super speech sir
Very honest and clear interview. Sir u said the churches in abroad stop their service in church for a while for the Hindu procession. I would like to tell you, in our area there is a church on one side and Temple on the other side of the street. There is so much of understanding among us. Even when there is a procession here we stop the church prayers at that time and give respect to them. Same happens in temple as well. End of the street there is a mosque. All the people together we celebrate Diwali and all festivals. There is a Christmas band where Santa comes and gives gifts on 24th December. This is done by the youth of the church along with their Muslim and Hindu friends together. There is no hatred or differences in us. It's a unity in diversity. Politicians use religion as their weapon to separate us here. If we ignore their evil motive, India will still b a beautiful country as we are already in our area.
அருமை
Nice sir tq
எதிர்கட்சிகள் ஐயா அவர்களை பயன்படுத்திகொள்ள முன்வர வேண்டும். வாக்கு சாவடிகளை உன்னிப்பாக எதிர்கட்சிகள் கண்கானித்தால் சங்கி என்கிற சங்கடம் நீங்கும் இல்லையேல் சனியின் ஆட்டம் தொடரும்.
Well said sir
Unmai sir
தேர்தலில் மின்னனு முறையை மாற்றவேண்டும்.அதில்முறைகேடுகள்செய்வதற்கு 100 சதவிதம்வாழ்ப்பு உள்ளது.
It's true. Super sir
🙏🙏🙏🙏🙏
True
Super👌👌👌👌🇧🇴🇧🇴🙏🏻🙏🏻🙏🏻
போராட்டம் வெல்க! கொடுங்கோல் வீழ்க!
Great Sir
Sir good speach
புள்ளி விவரங்கள் கேள்வி க்கு உரியவை என்றாலும் பரவாயில்லை. ஆனால் அவைகள் கேலி க்கு உரியவை.
பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுங்கள்... இதை செய்தால் போதும்.. எங்கள் மாணவர்கள் வீட்டிலேயே நன்றாக படிப்பார்கள் doctor ஆவார்கள்...
Excellent mrbala chender
Very super sir
குன்றக்குடி அடிகளார் - பெரியார் ஒருவரையொருவர் நட்பு பாராட்டியோர் ஆவர்.
🙏🙏🙏👍👍👍
💐💐💐
திரு ரவி அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம், பேசட்டும். ஆனால், தமிழ் நாட்டின் ஆளுனர் பதவியை வகித்துக் கொண்டே இவ்வாறு பேசுவதை பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுகொள்ளவோ முடியாது.
அய்யா அவர்களுக்கும் நெறியாளர் பாலாஜி அவர்களுக்கும் வணக்கம் ...
❤
Super balachandran sir
Neet exam.....stress is highlighted factor...2 lakhs min you have to pay for coaching..give equal weightage for 12th n medical entrance...I dia can get good medical doctors..not much difference except for maths in 12th portions...
What Bala chandran😢 about corruption of political parties is correct
ஐயாசேவை வரி கலால் வரி தனி தனியாக இருந்த போது பொது மக்களுக்கு பிரச்னை இல்லை ஜி எஸ் டி என்று ஆனபோது பொதுமக்களளுக்கு எல்லாவற்றிலும் கொள்ளை. இதையும் பேசுங்கள்.
பாவம் பா néங்கள். மன வியாதிகள்
இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொலி ஆனால் துரதிஷ்ட வசமாக தமிழர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் வடக்கன்களும் பரிந்து கொண்டால் பிஜேபியிடமிருந்து இந்தியா தப்பி விடும்!
Cpim party is very very true party
Immediately removed neet
ஆழ்ந்த அரசியல் அலசல்.
po di loosu Dravidachi
@@lakshminarayanprasanna3657நாகரிகம் தேவை ஐயா
👍👍👍
Tamil Nadu medical facility I will share - one of samples - my mother was not well. we admitted her hospital( originally clinic how it is recognised as hospital?) near house. The physician was senior. In addition, his wife also a physician. They gave a treatment without informing the correct health problem( told wrong health issue) and sent back in worst condition. We took her to other hospital. The physician identified it. And informed us the previous hospital physician didn't inform the illness. if it is treated at the right time she might have cured. we were so sad.
நீட் பரிட்சை வருவதற்கு முன் எத்தனை ஏழை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தனர்? தனியார் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தனர்? இவர் கூறும் செய்திகளை தெரிந்து இருந்தும் ஏன் திமுக இதை பாராளுமன்றன்றத்தில் சட்டம் இயற்ற ஆதரித்தது? என்பதை பற்றி பேச வேண்டும்
உண்மை தெரிய நிறைய படிக்கவேண்டும்.
முன்னாள் முதல்வர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொன்டு வந்து எல்லோரையும் முட்டாள்களாக ஆக்கிவிட்டார்
அதிமுக ஆட்சியில் ...NEET கொண்டுவரபட்டது....
❤❤❤❤❤
Parents ellorum senthu case podanum ,
கட்டுமான வசதிகளில் மானம் போகுது CAG ரிப்போர்ட்களில்- 7000 cr to 7.5lakh cr.
Balachanran sir Great
சிவகங்கை அருகில் உள்ள ஆதீனம் குன்றக்குடி ஆதினம்.
Plan a strategy for India alliance sir so that the reality will be revealed to all Indians
Cbse ல் படித்தாலும் நீட்ல கோச்சிங் செல்லாமல் பாஸ் செய்யமுடியாது.
பயாலஜி ஸ்டூடேன்ட் கே ஹிஸ்டரி கொஸ்டின் கேக்றாங்கோ பா. அப்பால மாக்ஸ் மார்க் 200 க்கு 80 கோட்டா வெச்சி டார்ச்சர் பண்ணுது பா.what about my Medical ma..🥱
சார் நீட் exam CBSE சிலபஸ் அடிப்படையில் அல்ல NCERT சிலபஸ் அடிப்படையாக கொண்டது.
But CBSE is based on NCERT- right?
The question is- why not TN syllabus be turned to NCERT in phase?
டில்லிக்கு நேர்ந்த கதி தமிழ்நாட்டிற்கு வரலாம்?
ஆர்எஸ்எஸின் நாக்பூர் அண்டர் கிரவுண்ட் பிலான்களில் ஒன்று தமிழகம் முதலிடமான வரைப்படமாக உள்ளது.
@kallis6273yethuku tn sudukada marava
NDA. Non Democratic Alliance will destroy Indian