Pottu Vaitha Oru Vatta Nila | Cover Song | Idhayam - Sakthi Amaran | Sathriyan R

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • For Shows & Business Enquiry - Sakthiamaranlive@gmail.com
    Follow Sakthi Amaran on
    / sakthiamaranlive
    / sakthiamaranlive
    sa...
    Original Song Credits
    Movie : Idhayam
    Music : Illayaraja
    Lyrics : Vaali
    Singer : K J Yesudas
    Cover Video credits
    Vocals : Sakthi Amaran
    Keys : Sathriyan R
    Mastering : Kalaiyarasan Kumaradevan
    Shot & edit : Silva de Madras

Комментарии • 1 тыс.

  • @SenthilST
    @SenthilST 3 года назад +66

    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
    குளிர் புன்னகையில்
    எனை தொட்ட நிலா
    என் மனதில் அம்பு விட்ட நிலா
    இது எட்ட நின்று
    எனை சுட்ட நிலா
    வாழ்நாள் தோறும்
    தினம்தான் காதோரம்
    பாடல் கூறும்
    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
    குளிர் புன்னகையில்
    எனை தொட்ட நிலா
    என் மனதில் அம்பு விட்ட நிலா
    இது எட்ட நின்று
    எனை சுட்ட நிலா
    ஆறாத ஆசைகள் தோன்றும்
    எனைத் தூண்டும்
    ஆனாலும் வாய் பேச
    அஞ்சும் இந்த நெஞ்சம்
    அவள் பேரை நாளும்
    அசை போடும் உள்ளம்
    அவள் போகும் பாதை
    நிழல் போல செல்லும்
    மௌனம் பாதி மோகம் பாதி
    என்னை கொல்லும் எந்நாளும்
    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
    குளிர் புன்னகையில்
    எனை தொட்ட நிலா
    என் மனதில் அம்பு விட்ட நிலா
    இது எட்ட நின்று
    எனை சுட்ட நிலா
    வாழ்நாள் தோறும்
    தினம்தான் காதோரம்
    பாடல் கூறும்
    பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
    குளிர் புன்னகையில்
    எனை தொட்ட நிலா
    என் மனதில் அம்பு விட்ட நிலா
    இது எட்ட நின்று
    எனை சுட்ட நிலா
    ***

  • @vasanthdhakshinamoorthy2209
    @vasanthdhakshinamoorthy2209 3 года назад +422

    மௌனம் பாதி, மோகம் பாதி பாடும்போது உங்கள் குரல் அழகின் உச்சம் தொடுகிறது... வாழ்த்துக்கள்!

  • @taketalkies
    @taketalkies 3 года назад +177

    எல்லோரும் உங்கள் குரல் வளத்தை மட்டுமே பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் எனக்கு தோன்றியது இசை இசைப்பவரும் நீங்களும் சேர்ந்ததால் மட்டுமே இந்த வீடியோ சாத்தியம்.மிகவும் அருமையான பதிவு நண்பரே

  • @pjosh4680
    @pjosh4680 3 года назад +53

    வாழ்த்துகள் தம்பி.... உன்னை நேரில் ஒரு முறையேனும் பார்த்து உன் குரல் கேட்டுவிட வேண்டும்

  • @arumugamjegan8056
    @arumugamjegan8056 3 года назад +20

    இளையராஜாவின் இசைதான் என்னை கொல்லும் என்னாளும். ❤️

    • @brindaswiss1516
      @brindaswiss1516 3 года назад

      கொள்ளும் இல்லைடா கொல்லும் டா..நீயெல்லாம் எதுக்கு தமிழில் commet பண்ணுறாய்

    • @arumugamjegan8056
      @arumugamjegan8056 3 года назад

      @@brindaswiss1516 என்னடா பக்கி உளர்ர.....
      அப்டியே ஒரு வாளி தண்ணி எடுத்துகிட்டு வாயேன்
      அப்டியே உன்னோட “English “யையும் திருத்திக்க பண்ணாட நீயெல்லாம் என்ன திருத்த வந்துட்ட👊🏿

  • @kgtamil
    @kgtamil 3 года назад +58

    வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் ❤️
    #fans of அமரன்

  • @kforking9
    @kforking9 3 года назад +62

    I don't know how it appeared on my list....but your voice made me spell bound.... special mention to your keys player...omg he is really wonderful....keep going both of u

  • @sureshsiva5895
    @sureshsiva5895 3 года назад +21

    மிகச் சிறப்பு சொந்தக் குரலில் சொந்த வரிகளில் பாட வேண்டுகிறேன்

  • @saravanasaro2594
    @saravanasaro2594 Год назад +17

    மௌனம் பாதி மோகம் பாதி என்று வரும் போது ! உள்ளம் உருகுது.... Ennnnaaa voice nanba unaku

  • @kalaiyarasi715
    @kalaiyarasi715 3 года назад +15

    மெளனம் பாதி
    மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும்......
    ன்னா voice....., செம bro

  • @satham.a4845
    @satham.a4845 Год назад +6

    அண்ணா உங்கள் குரல் மௌனம் பாதி மோகம் பாதி அதைக் கேட்கும் போது ❤️😭என்னுடைய இதயம்

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 3 года назад +13

    பிசிறில்லாத தெளிவான குரல், அருமை,அருமை.

  • @madhubanihandlooms
    @madhubanihandlooms 3 года назад +116

    OMG where have you been??!!! You should upload more songs without lag. Go ahead Sakthi.

  • @user-mv2vi4dg8q
    @user-mv2vi4dg8q 3 года назад +2

    அண்ணா உனது பாடலுக்கான தீவிர ரசிகன் நான்...திறமை அறியாமலே உள்ளது என சோர்ந்து விடாதே...
    எங்களுக்காகவாது சில சமையம் இது போன்று வெளியிட வேண்டுகிறேன்...இன்னும் நிறைய வரனும்...

  • @seelanxp
    @seelanxp 3 года назад +7

    மனதை வருடும் வரிகல் , உல்லதை மயகும் குரல் , நிதிரயை வருடும் இசை ....

  • @sanambridalstudio5118
    @sanambridalstudio5118 Год назад +15

    அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
    அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
    மௌனம் பாதி மோகம் பாதி
    என்னை கொள்ளும் எந்நாளும் ur voice im melting❤️❤️❤️

  • @rupasri9691
    @rupasri9691 3 года назад +291

    Really missed u for these long days.... try to post regularly

  • @magash77pushpadass27
    @magash77pushpadass27 3 года назад +2

    Idhey pola super singer la paadi irundha inneram 1st ah vandhu irupa nee....
    Kekra apo avlo manasu niraiva iruku ipo ...superrrr

  • @roselinerose4956
    @roselinerose4956 3 года назад +14

    அழகான இசை நண்பரே... நீங்கள் எப்படி சக்தி இவ்வளவு மென்மையாக வார்த்தைகளை பயன்படுத்தி பாடுறீங்க... அப்போ...நீங்கள் எவ்வளவு மென்மையான வராக இருக்கக்கூடும்...

  • @carnaticvocalmusic6945
    @carnaticvocalmusic6945 3 года назад +3

    அவள் பெயரை நாளும் அசை போடும் உள்ளம் ❤🥺Mummy 💛❤

  • @poojamp2550
    @poojamp2550 2 года назад +2

    Naan intha voice a ..
    Oru staus songla pathaen..ithu yaaroda voice nu search pannumbothu than ..sakthi Anna voda voice nu therinjuuthu..pa🥰🥰..my fav lyric
    Aval pogum paththai ...Nizhal pola sellum...
    Superaa paadeerukinga bro💕💕💕

    • @poojamp2550
      @poojamp2550 2 года назад

      Manasae urugura maathiri paadureengaa annaa...I felt the meaning of love ...while hear u r songg...semma emotional

  • @talentlighthouse933
    @talentlighthouse933 3 года назад +29

    VOICE VERA LEVEL BRO......SOLLA VAARTHAIYE ILLA...😍😍😍😍😍😍😍...SPB SIR SONG COVER PANNUNGA BRO PLS🙏🙏🙏

  • @shantus8129
    @shantus8129 3 года назад +10

    Blessed child with mesmerising voice..Thank for the wonderful women who gave birth for this wonderful soul..Am a big fan of u Anna😊😊😊

  • @ghsghs2812
    @ghsghs2812 3 года назад +12

    I started to cry because of ur melting voice... awesome shakthi....keep rocking...

  • @VinothKumar8892_vino
    @VinothKumar8892_vino 3 года назад +37

    Greetings from Canada!! I have been listening to your composed songs in loop.. whenever, I feel lonely.. your voice and depth of each word is immense, especially sundari song.. big salute brother!!

  • @mervinchris5729
    @mervinchris5729 3 года назад +34

    I'm pretty sure this song is gonna get million views soon..Let's just wait and watch. Such a soulful and melodious voice. Try to do more ilayaraja melodies. It suits your voice very well and they way you express and present it is just soulful to listen and watch. Keep up your good work fella 🤟

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 3 года назад +7

    சக்தி அற்புதமான குரல் வளம்.. ராஜா சார் பாடல் எல்லாவற்றையும் பாடுங்க..‌ இந்த மாதிரி அமர்ந்து நிலையில் பாடுங்கள் நல்லா இருக்கு.. அதிக உடல் அசைவுகள் இல்லாமல் பாடுவது மிகவும் அழகாக இருக்கிறது....

  • @yogeswariyoga1545
    @yogeswariyoga1545 3 года назад +6

    இந்த மெல்லிசை மிகவும் நன்றாக உள்ளது❤️

  • @malar1329
    @malar1329 3 года назад +2

    During this horrific pandemic இவரோட பாடலை கேட்பது மனதிற்கு இதமாக உள்ளது 🙏

  • @selvivelu1435
    @selvivelu1435 3 года назад +4

    அருமையான குரல் வளம்.... நல்ல எதிர் காலம் தோழருக்கு உண்டு....... ❤

  • @vasanthibalasundaram6644
    @vasanthibalasundaram6644 3 года назад +14

    Yesterday I listened to all your songs and was thinking why no new uploads nowadays and here it’s 👏👏👌 ur voice and emotions u feel in the singing is so soothing to listen in repeat mode ...

  • @Rajamusicforever
    @Rajamusicforever 3 года назад +24

    The best cover version of this song I have heard! You have come a long way Sakthi, from your initial appearance in Super Singer. The subtlety, the sustain.. the way you stress and pause.. everything adds so much beauty to the song. Pls continue to do more such Raja gems.. Your rendition makes them more captivating..The violin interlude by the keyboard player was amazing..

  • @SathishKumar-cy7kw
    @SathishKumar-cy7kw 3 года назад +1

    இந்த பாட்டுக்கு நான் அடிமை. லட்சம் தடவை இந்த பாட்டை கேட்டிருக்கிறேன்..ஆனால் உங்கா குரல் சத்தியமா வேற லெவல் Broo.பாட்டுக்கு மேலும்.உயிர் கொடுத்து இருக்கீங்க.

  • @sindhuv964
    @sindhuv964 3 года назад +28

    Seeing this notification from your channel just made my day! Love this cover and looking forward to all your works Sakthi!❤️

  • @sivaraja4423
    @sivaraja4423 Год назад +2

    இவருடைய குரல் வளத்திற்கு ஏற்ப இசை இன்று இசையமைக்க படாததால் .. இன்னும் cinema வில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்..

  • @SingerRagavan
    @SingerRagavan 2 года назад +4

    மிகவும் அழகாக குரல்.. வாழ்த்துக்கள் 💐💐💐

  • @arumugamramasenderan3550
    @arumugamramasenderan3550 3 года назад +3

    Im from Malaysia, i love you bro, u are the super singer...

  • @ManjuM-wo3hh
    @ManjuM-wo3hh 3 года назад +5

    I'm hearing tiz one daily.. 💕💕💕💕really piercing the heart each time,.. When I hear... Both keyboard and anna.. Vera level singing.. No one can touch the soul like this 💕❤️❤️❤️waiting for more songs like this anna.. God bless you anna... Reach. Many more heights anna❤️💕💚

  • @vallikannan6325
    @vallikannan6325 Год назад +3

    உண்மையாவே இந்த குரலில் ஒரு உணர்வு இருக்கிறதூ

  • @subramanik4193
    @subramanik4193 Год назад +1

    இனிய குரல் இனிமையான இசை அவள் பேரை நாளும் அசைபோடும் உள்ளம்

  • @tharunpamidipati2452
    @tharunpamidipati2452 3 года назад +10

    Shout out to the man at keys. Outstanding work my friend. Sakthi,Great job at the vocals

  • @Lenintonythomas
    @Lenintonythomas Год назад +4

    Keys 🎹 chords progression is ultimate 🔥🔥

  • @ErSiddhartha1990
    @ErSiddhartha1990 3 года назад +11

    Bought a new headset. Gonna hear your song first bro!

  • @jaseeljalal860
    @jaseeljalal860 3 года назад +5

    A big fan from KERALA.... I liked your song selection keep going brother ❤️❤️

  • @Drawing..2d
    @Drawing..2d Год назад +2

    எண் கண்கள்என்னை அரியாமல் கண்கலங்கிறது........🥺

  • @sushanthikavimaran
    @sushanthikavimaran 3 года назад +7

    Plz do more songs anna... Feeling blessed to listen this... My Fav song hearing from your voice

    • @neshdecruz
      @neshdecruz 3 года назад

      Sushaanthee Suresh yeah me too 🤝

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 3 года назад +1

    அம்மா தங்களுக்கு நல்ல(அதி அற்புதமான) குரல்வளைத்தோடு படைத்து (பாட்டு கேட்கும்)எங்களுக்கு😍😍😍 தந்திருக்கிறார்.....

  • @Jothijothi-nj1ws
    @Jothijothi-nj1ws 3 года назад +8

    Seriously I am very big fan of you....
    What a mesmerizing voice you had.....
    Great going.....

  • @vigneshsuresh822
    @vigneshsuresh822 3 года назад +1

    இது மாதிரி இன்னும் நெறய பாடல்கள் எதிர் பாக்குரோம் சகோ உங்க கிட்ட இருந்து.... Vera level... Addicted😍😍😍😍

  • @ShivaTrueYogi
    @ShivaTrueYogi 3 года назад +3

    I too... really missed u... pls sing more... 🥺🥺🥺🌹🌹🌹

  • @baskarsekar8031
    @baskarsekar8031 7 месяцев назад +1

    En jeevanaiiii sugama aatkollum intha.... arputhamana paadal keeeetkumpothu.......😊 sundarIiiiii😊❤

  • @dharshan8615
    @dharshan8615 2 года назад +3

    I'm a 2k kid but this song and the lyrics hit's some how different bro.. And you did it so awful.. you're awesome Anna..🖤✨

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk 3 года назад +2

    தூரத்தில் தானே.. நான் உன் வெட்கத்தில் எனை மறைத்து வைத்து கொள்.. பரவாயில்லை உன் வேதனைகளோடு கூட வாழ்ந்து கொள்கிறேன்..

  • @imnavan4215
    @imnavan4215 Год назад +3

    After earring 5 times I got de-stress ed and sleep. Thanks. Such a soft voice. Happy New year. May God bless u with all happiness.

  • @s.ploveandloveonly7182
    @s.ploveandloveonly7182 3 года назад +1

    மிக சிறப்பு சொல்ல வார்த்தைகள் இல்லை எந்தன் நிழலாய் என்னாலும் என்னவளே உன்னை எண்ணி 👉🏻நி👱🏻‍♀️......🙏 இன்றும் என்றும் எப்போதும் என்னவென்று தெரியவில்லை ஏதோ ஒரு ஈர்ப்பு இந்த பாடலுக்கும் எனக்கும் ❤️❤️❤️

  • @selviaustin7904
    @selviaustin7904 3 года назад +13

    What a mesmerizing voice!! Beautiful all the best Sakthi

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 3 года назад +1

    மிக அருமையான குரல் வளம்

  • @barathis9068
    @barathis9068 3 года назад +6

    Shakti your are cheering for everyone that shows you big heart Godbless you for your life full of love happiness ❤👍👏👏keep rocking

  • @boopathikodi390
    @boopathikodi390 3 года назад +2

    Super na en Amma ungaloda periya fan na🤗

  • @dapurmakleni
    @dapurmakleni 3 года назад +5

    Amazing voice for melody song,it's super.
    Salam from Indonesia and Malaysia.🙏

  • @sundarbala9144
    @sundarbala9144 9 месяцев назад +1

    மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்நாளும்....❤💯💥

  • @hey346
    @hey346 3 года назад +10

    its always a delight to listen to his voice , and i always feel he's so underrated .

  • @melodyonly-muthukumar9560
    @melodyonly-muthukumar9560 3 года назад +1

    வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் வேற லெவல்👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @swehasweha8488
    @swehasweha8488 3 года назад +15

    Seeing yur Notification 🗯️ made my moment so beautiful Anna🤩
    Looking forward for more song covers Anna😍
    What a Voice man!
    So Soulful ❣️

  • @prabhakarpoco2202
    @prabhakarpoco2202 3 года назад +1

    AMAZINGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG. Night time, after dinner, all alone in my room, on good bluetooth speaker at 80% volume, blissful lighting and your song.. JUSSSST AMAZINGGGGGG

  • @vijilakshmi2355
    @vijilakshmi2355 3 года назад +7

    Such a wonderful magical voice.... 💜

  • @rejinreyon953
    @rejinreyon953 Год назад

    என்ன ஒரு குரல்வளம் மனதை லேசாக மாற்றும் இசை மயக்கும் குரல்..🥰

  • @gppriyadharshini291
    @gppriyadharshini291 3 года назад +3

    Hi Anna..I am ur biggest and craziest fan in the world...unga voice keta pothum na ennoda mind total ah change aagirum na...unga voice mesmerizing panirum na...ni ga itha mari song upload panite iruga na..waiting for ur next.. song..from..ur..mesmerizing..voice

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 4 месяца назад

    முகம் மறந்தாலும் உன் குரல் ஒளித்து கொண்டே இருக்கும் நம் மனதில்❤❤❤

  • @pavithraat1279
    @pavithraat1279 3 года назад +7

    Sakthi 😍Damn! you are nailing it every single time. Pleasant to hear your voice after a long time.. Please do upload a lot more.

  • @Ajithmuni
    @Ajithmuni 2 года назад

    Super super anna veeraaaa leval....

  • @invisibleman4783
    @invisibleman4783 3 года назад +3

    Amazing Sakthi brother. God bless you

  • @saguchandru
    @saguchandru Год назад +1

    அருமையான இருந்து இசை ❤❤❤

  • @nishakedia12
    @nishakedia12 3 года назад +5

    Wow!!! You are back and this song is my all time fav and now you made it sound the best 💕💕💕

  • @arumugamniro2802
    @arumugamniro2802 3 года назад

    Super shakthi anna.ongada voice keka romba nalla iruku from srilanka

  • @harshithamenon3523
    @harshithamenon3523 3 года назад +5

    Goosebumps bro .. ❤️❤️ my day isn't done without listening to this song each day ❤️

  • @maharithvika6666
    @maharithvika6666 3 года назад +2

    Super sakthi Anna 👌👌

  • @karthickraja3045
    @karthickraja3045 3 года назад +5

    அருமை அண்ணா 🖤🖤

  • @nasheejauka7492
    @nasheejauka7492 3 года назад

    No words... murali sir's performance , I am adicted.. .. same feeling after and before 14years...(from kerala )

  • @starwin07
    @starwin07 3 года назад +4

    Feel like melting hearing this song with your voice ❤️

  • @sathishkumar-nw8sv
    @sathishkumar-nw8sv Год назад

    Bro neenga enga poniga unga songs eppa kekavamudila lovely voice bro 👌 unga songs kettlae thukkam varthu superb bro

  • @PragaDeesh88
    @PragaDeesh88 3 года назад +4

    We need more old songs... especially jesudas hits please 🙏

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk 3 года назад +1

    உனை வெறுக்க எனை மறக்க வேண்டியதாய் உள்ளது..உன் முகத்தில் விழிக்க அருகதை இல்லாதவனாய்.. நேற்றிரவு அதிகமாய் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மனதை கஷ்டபட்டு இருந்திருந்தால்..

  • @radhathanvi4494
    @radhathanvi4494 3 года назад +3

    Mesmerizing voice. 👍 Sakthi.

  • @johnanirudh9265
    @johnanirudh9265 Год назад

    அவள் பேரை நாளும் 🕊🥺🦋

  • @shaleenepubaneswaran1102
    @shaleenepubaneswaran1102 3 года назад +3

    love it

  • @swethaswetha114
    @swethaswetha114 3 года назад

    My fav singer shakthi bro.... 🥰

  • @andlife5026
    @andlife5026 3 года назад +3

    Magic Shakthi..! I forgot myself seeing you singing this song..! Way to go..! 💪

  • @anithaselvaarasu2854
    @anithaselvaarasu2854 2 года назад +2

    What a voice man♥️....... Where were you all these days.... Please continue singing.

  • @DISHAKREDDY
    @DISHAKREDDY 3 года назад +3

    omggg finallyyy!!!! so happy tat ur back!!! hoping u would upload regularly...

  • @rossariojeo_is_the_name
    @rossariojeo_is_the_name 3 года назад

    Sathriyan on keys is magic and love of sakti😍😍❤️

  • @khemasasi8404
    @khemasasi8404 3 года назад +3

    Omg... Its been so long since your last masterpiece Shakti... Pls upload regularly as your voice really does some sort of magical healing. As your ardent fan I humbly request you to sing laali laali from DAO and muzhumathy from JA.. Thank you...

  • @kaviyarasandhanabal2655
    @kaviyarasandhanabal2655 3 года назад

    அருமையான குரல் வலம் நண்பா..உங்கள் குரலை நான் திரையலகில் கேட்க வேண்டும்..இது எனது வேண்டுகோள்

  • @varshachavaan1393
    @varshachavaan1393 3 года назад +5

    I just came across your video very randomly, and I must say I'm not hooked on to your voice 😍😍😍❤️

  • @qurioustv184
    @qurioustv184 2 года назад

    In my studio, all are asking why you listen to this song every day, I told them to listen to this voice and feel the magic. thank you for this wonderful song ..Love you god bless you ...

  • @humarilu1
    @humarilu1 3 года назад +5

    No Words ! Fantastic ! You are "You Tube" Fire ! Keep Singing ! Our Support and Love is always there for you Bro !

  • @subashblossom
    @subashblossom Год назад

    ரொம்ப பிடித்த பாடல் , என் முன்னாள் காதலியை தினமும் நினைத்து தினமும் ஏங்குவேன் பயணங்களில் இந்த பாடலை கேட்கும் போது அடி நெஞ்சில் இருந்து ஒரு அழுத்தம் ஏற்பட்டு கண்ணீர் வரும் சில சமயம் வீட்டில் யாருக்கும் தெரியாமல் தேம்பி அழுவேன் ஆண்கள் அழக்கூடாது என யார் சொன்னது வலி என்பது எல்லோர்க்கும் பொதுவானது sakthi amaran உன் குரலில் என் ஜீவன் என் உயிர் உருகியது போன்ற ஒரு உணர்வு , பாராட்டுகள் நீ பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் - subash , advocate, Pondicherry

  • @prasaths5741
    @prasaths5741 2 года назад

    எங்களுக்கு கிடைத்த இளைய ஜேசுதாஸ் நீங்கள்...

  • @Mohanalakshmi96
    @Mohanalakshmi96 3 года назад +5

    Why your voice is so magical 💖

  • @bharathi4908
    @bharathi4908 3 года назад +1

    One of my favorite song and it is more sweeter in ur voice... keyboard 👌🏼