Intha Malliga Manasa Song URAVAI KATHA KILI இந்த மல்லிகை மனச | S. Janaki | T Rajendar | Viji

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 391

  • @kishorekumar6310
    @kishorekumar6310 Год назад +38

    இந்த பாட்டெல்லாம் கேக்குறுததுக்கு எவ்ளோ இதமா இருக்கு😍😍😘😘இப்பவும் பாட்டு எழுதுறனுங்க ஒரு கன்றவியும் புரிய மாட்டுங்கிது

  • @வாடாமல்லிகவிதைகள்

    அருமையான...
    அழகான கிராமத்து பூஞ்சோலையில் பூத்து குலுங்கி வாசம் வீசிய தமிழ்பாடல்..!
    வாழ்க டி ராஜேந்தர்

  • @sanjaylakshmanan6230
    @sanjaylakshmanan6230 7 месяцев назад +8

    ஜானகி வாய்ஸ் சூப்பர்

  • @SathishKumar-rf7kt
    @SathishKumar-rf7kt 4 месяца назад +3

    அந்த காலத்து பாடல்கள் அதிகாலையில் வரும் தென்றல் காற்று இன்றைய பாடல்கள் கடல் அலைகள் வரும் சத்தம் அங்கே இருக்கும் வரைதான் கேட்கும் பிறகு மறந்து விடும்

  • @bala2627
    @bala2627 3 года назад +109

    தமிழகத்தின் அத்தனை சுப நிகழ்ச்சிகளையும் அலங்கரித்த பாடல்.... 💕💕💕💕💕😍😍😍😍😍😍

  • @tamizhmurugesan7163
    @tamizhmurugesan7163 2 года назад +40

    டி.ராஜேந்திரன் இசையில் அருமையான துள்ளல் பாடல் தியேட்டர்களில் ரசிகர்களின் விசில் சத்தத்துடன் ஆட்டம் போட வைத்த பாடல்.

  • @banumathismule2186
    @banumathismule2186 4 года назад +25

    Janaki ammakku Nigar avanga thaan...Apppaaaaa..Yenna Mesmerizing Voice 😍 Solla varthaiye illa 💯💯💯💯

  • @KirushnarubanKirushnarajah
    @KirushnarubanKirushnarajah 5 месяцев назад +3

    TR you are best story teller back in the days, but now , time has changed, so , can you tell us a story for the young generation to suit them because, you are the all rounder . Good luck, let's start again MR T RAJENTHAR

  • @krishanamorthi1508
    @krishanamorthi1508 14 дней назад +1

    இந்த படத்தை நான் 1985,ல் ஆற்காடு ஜோதி தியேட்டரில் பார்த்தேன்

  • @velmurugansellamuthu5513
    @velmurugansellamuthu5513 5 лет назад +94

    சூப்பர் மறக்க முடியாத பாடலில் இதுவும் ஒன்று

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 4 года назад +51

    ஒவ்வொரு காதல் பாடலிலும் நாயகியின் பாதத்தில் முத்தம் பதிப்பான் நாயகன் நல்ல ரசனையான ஆள்தான் நம்ம TR

  • @madhesyarn8891
    @madhesyarn8891 4 года назад +117

    ஆஹா ‌அருமைங்க‌ 1980என நினைவு இந்த மாதிரி பாடலை கேட்கும் போது ஆனந்தம் அப்படி ஓர் மனதுக்கு சுகம் தி கிரேட்T.R இப்போதும் TRஅண்ணா இளையராஜா ஐயா வை போல் மாவட்டம் தோறும் பிரமாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி Full Response இருக்கும்

    • @RajKumar-lc5qp
      @RajKumar-lc5qp 4 года назад +4

      இந்த பாட்டுக்கு தேயட்டர்ல ஆடீ ய ஆட்டம் நினைவு வரும்

    • @king000775
      @king000775 2 года назад

      unmai bro,

  • @V.DhanamurugesanMurugesan
    @V.DhanamurugesanMurugesan 20 дней назад

    எத்தனை முறை கேட்டாலும்.❤சில்க்❤ நடனத்தை மறக்க முடியாது.❤❤❤❤❤❤❤

  • @GayathriRA
    @GayathriRA 5 лет назад +31

    Ever green hit song. ...janaki amma. Voice apppapppa superb entha kalathilum hit song

  • @balaabhinav4233
    @balaabhinav4233 4 года назад +171

    T R இராஜேந்தர் அவர்கள் தமிழ் திரையுலகின் பெரிய பொக்கிஷம்.

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 4 года назад +2

      He is great legend, but he spoiled with politics

    • @barakath1233
      @barakath1233 3 года назад

      ப்பெட்டிவரதாமதம்

    • @barakath1233
      @barakath1233 3 года назад +3

      இந்தப்படம்இராமநாதபுரம்சண்முகாதியேட்டரில்1984ஆண்டில்ரிலிஸ்ஆனதுபட

    • @velvel5911
      @velvel5911 2 года назад

      @@srinivasvenkat9454 and I am

    • @velvel5911
      @velvel5911 2 года назад

      @@srinivasvenkat9454 the same and send to the inbox

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 2 года назад +15

    TR அவர்களை எல்லா தயாரிப்பாளர்களும் பயன்படுத்தி இருந்தால் இசை பிரியர்களுக்கு.காலத்தால் அழியாத நல்ல பாடல்கள் கிடைத்து irukkum... சூப்பர் டூப்பர் மெலோடி ஹிட் பாடல் 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏

  • @krishanamorthi1508
    @krishanamorthi1508 7 дней назад

    இந்த பாடலை தினம் பத்து தடவை கேட்பேன்

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 2 года назад +32

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

    • @sukumar3832
      @sukumar3832 2 месяца назад

      சினிமா உலகில் டிஆர் என்ற தமிழனை வெல்ல இன்னும் ஒரு தமிழன் பிறக்கவில்லை அதுதான் தமிழர்களின் வருத்தம் அடுத்த தலைமுறை வரவேண்டும் டிஆர் மாதிரி ஒரு தமிழன்

  • @NAVEENKUMAR-nk6bw
    @NAVEENKUMAR-nk6bw 3 месяца назад +4

    இந்த பாடல் ஒகேனக்கல் அருவியில் எடுத்தது
    இந்த காட்சி எடுக்கும் போது அதன் ஒரமாக நான் இருப்பேன்

  • @noormohamed7003
    @noormohamed7003 3 года назад +9

    உன்மையில் டிஆர் டாம்ஸ் அரும்மை சூப்பர் மேலும் டி.ராஜேந்தர் ஒரு
    அர்புததுமானா இசை மற்றும் தனிதிரன் கொன்ட திரைம்மை சாலி

  • @VandiPathai
    @VandiPathai 6 лет назад +62

    இது பாடல் அல்ல காதலியின் அழகான பதிவு

  • @boomirajan3365
    @boomirajan3365 5 лет назад +156

    இனிமேல் இந்த மாதிரி பாடல் வருவது குதிரை கொம்பாகத்தான் இருக்க முடியும் amazing songs love it

  • @rajdinakaran4264
    @rajdinakaran4264 8 месяцев назад +3

    இந்த இயற்கை படப்பிடிப்பு இனி யாரும் எடுக்க முடியாது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 4 месяца назад

      ஏன் இந்த அருவி இப்போது என்ன ஆயிற்று?!

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 Год назад +5

    புதுக்கோட்டையில் இருந்து செந்தமிழ் செல்வன் 1994 ல் பிறந்தேன் எனக்கு மிகவும் ரொம்பவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @tamilnaduindia8959
    @tamilnaduindia8959 2 года назад +150

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க

  • @jayadeva68
    @jayadeva68 3 года назад +74

    உண்மையில் இந்த மல்லிகைதான் நிறைய பேரின் மனசை பறிக்கிறது.

  • @muthus7594
    @muthus7594 2 года назад +64

    எங்கள் ஆத்தா மாதிரி பாட யாராலும் முடியாது வாழ்க ஜானகி அம்மாள்

  • @a-h-r-s-n
    @a-h-r-s-n Год назад +4

    ஏலே லம்பர ஏலே லம்பர ஏலே லம்பர ஏலே லம்பர

  • @abdulrahim2290
    @abdulrahim2290 3 года назад +15

    இசைக்கும் பாடல்வரிக்கும் இளமைக்கும் ஏற்றார் போல் முனங்கள் ம் ம் ம் ஜானகி சாண க்கிதான்

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 4 года назад +24

    Awesome music and lyrics from TR. As usual Janaki honey voice.. Viji wonderful dance...

  • @ChendrayanGii
    @ChendrayanGii 4 часа назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤🌹💐🌹🧔🍺

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 3 года назад +58

    ஜானகி, TR, விஜி makes this song evergreen.

  • @இராமையாமுத்துபாண்டி

    அருமையான......ஜானகி ...அம்மாவின் குரல்
    அருமையான.........நடனம்
    அருமையான........இசை
    ஜானகி அம்மாவும் இனைய இவ்வுலகினில் யெவரும் மில்லை

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 лет назад +54

    தூக்கமும் இல்ல..தூக்கமும் இல்ல.. உண்மை தான்.. (thanks Mr.T.R & Mrs. S.J)

  • @saddiestheart264
    @saddiestheart264 4 года назад +22

    Sema music TR அருவி ஆர்பரிக்கும் bgm

  • @tpaulrajtpaulraj5560
    @tpaulrajtpaulraj5560 5 лет назад +28

    செம நடனம்😌😌😌😌😌

  • @ஜோபெரியார்ஜோபெரியார்

    என்னஓருஅழகுவிஜி
    என்னஓருஇசை
    பாடல்வரிகள்அற்புதம்
    80முதல்1994வரைதமிழ்
    சினிமாவின்பொற்காலம்

  • @jairagav4930
    @jairagav4930 Год назад +3

    Idhu Paatu.. ya pppaa 🔥🔥
    T.R. viral Vitthai...

  • @rajagopal9885
    @rajagopal9885 8 месяцев назад

    T.R masss

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 лет назад +122

    தமிழ் வித்தகர் டி. ராஜேந்தர் இசையும் வரிகளும் அருமை கிறங்கடிக்கும் குரல் ஜானகி அம்மாள் குரலோசை

  • @asmicollection7033
    @asmicollection7033 Год назад +1

    S❤uper

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 года назад +7

    உறவைக் காத்த கிளி படத்தில் நடிகை விஜி அவர்கள் இந்த ஒரு
    பாடலுக்கு மட்டும் தான்.
    டி.ராஜேந்தர் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

  • @skrvmtnpullingo9852
    @skrvmtnpullingo9852 2 года назад +3

    Arumaiyaana songs tr thanks

  • @shankarmani333
    @shankarmani333 4 месяца назад +1

    MR T R ALSO ONE OTHE KING IN MUSIC . HE IS A ALL ROUNDER . S JANU MAM WOW THE ONLY ONE QUEEN ,THERE IS NO WORDS TO DESCRIBE ABOUT HER .SHE IS A POKKISHAM OF TAMIL CINE FIELD .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dhanasekarsekar7714
    @dhanasekarsekar7714 2 года назад +1

    Super

  • @nagendranp5815
    @nagendranp5815 2 года назад +7

    ஜானகி அம்மாள் வேர லெவல்

  • @shunmugasundaram9853
    @shunmugasundaram9853 3 года назад +2

    Enkku vayathu52 Analum,intha badalai ketkkum bothu intrakku theatril barthamathiri thontrukirathu.Sabash T.R.

  • @ramalingamsakkarapani2356
    @ramalingamsakkarapani2356 2 года назад +1

    💘

  • @vikneshwaran5628
    @vikneshwaran5628 4 года назад +33

    நான் மீண்டும் 1980 க்கு செல்ல இறைவனை வேண்டுகிறேன்

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 4 года назад +1

      Yes sir, I am also

    • @Naanethaan
      @Naanethaan 3 года назад +1

      Please take me with you

    • @karudevi1526
      @karudevi1526 3 года назад +2

      Ungala mathiri kodikanakkil irukkirom.

    • @muruganmk3940
      @muruganmk3940 3 года назад +1

      காலயந்திரம் வந்தால் நானும்

  • @kasirajan.s9565
    @kasirajan.s9565 3 года назад +7

    இது மாதிரி பாடலை இப்ப இருக்குற எவனாவது ஒரு பய குடுங்கடா பாப்போம்

  • @SampathSampath-gm5em
    @SampathSampath-gm5em 5 месяцев назад

    Opening choreographer's step awesome 🎉🎉🎉🎉

  • @rayyu216
    @rayyu216 3 года назад +2

    Pppaaa enna nature....

  • @mselvam394
    @mselvam394 5 лет назад +159

    பட்டிதொட்டி எங்கும் பட்டைய கிளப்பிய பாடல்

  • @periyasamyt2292
    @periyasamyt2292 2 года назад +1

    இசையில் டிஆர் ஒரு ஜாம்பவான்தான்யா

  • @AyyanarAyyanarkesavan
    @AyyanarAyyanarkesavan 8 месяцев назад

    நீங்காத நினைவுகள் ❤ ,💞k a s🌹

  • @Ganapathi.p-rx7sz
    @Ganapathi.p-rx7sz 6 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @kumarn4671
    @kumarn4671 Год назад

    Starting Music kovil padathula varume... Same music.. Harris ennamai change pannirukkaru

  • @deepisweety2369
    @deepisweety2369 4 года назад +86

    இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
    இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
    வாசனை முல்லை, வாசமும்மில்லை,
    கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல,
    ந்நநநா ந்நநநா... ஆ ந நன்னா,
    தூக்கமுமில்லை, தூக்கமுமமில்லை,
    ராத்திரி பூரா தூக்கமும்மில்லை
    ந்நநநா ந்நநநா ஆ ந நன்னா
    இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
    இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
    பாடல் வரிகள் : நுஸ்ரத் ஷாயிஸ்தா
    பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
    லால ல லல்லா, லாலா ல லல்லா, ல ல லல் லாலா
    லால ல லல்லா, லாலா ல லல்லா, ல ல லல் லாலா
    இசை....
    தனியாய் கன்னி மெல்ல போக,, ஆஹ்,,
    துணையாய் வந்தானடி மெல்ல,, ஏய் ..
    உத்து பார்த்தானடி என்ன ஆ...
    உருகி போனேன்னடி,, நாண,,
    கையை புடிச்சி, மெல்ல அணைச்சான்,
    காத கடிச்சு, கதை படிச்சான்,
    கண் இமை மூட, ஆனந்த யோகத்தில் மிதந்தேனடி
    கால் விரலாலே,தரைமீது,கோலங்கள் வரைந்தேனடி
    இந்த மல்லிகை மனச.. என் மாமன் பறிக்க
    இந்த மல்லிகை மனச.. என் மாமன் பறிக்க
    இசை....
    தான நநன, தான நநன, தான நநன, தான நநன
    தன்னானா தன்ன நன்ன , தன்னானா
    பாடல் வரிகள் : நுஸ்ரத் ஷாயிஸ்தா
    பதிவேற்றம் : ஜபருல்லாஹ்
    தாழம் கொள்ள பக்கம் போக,, ஹ்ஆ
    பாழும் முள்ளில் ஒன்று தைக்க,, ஹ்ஆ
    காலில் வலி பட்டு துடிக்க,
    காளை வந்தானடி எடுக்க,
    கொஞ்சம் பதமா, நல்ல இதமா,
    மெல்ல புடிச்சு, முள்ள எடுத்தான் ,
    இரத்தம் கசிந்தோடும் பாதத்தில்,
    இதழ் தன்னை,, வைத்தானடி ,
    நித்தம், இது போன்ற முள்ளொன்று
    குத்தட்டும் என்ரானடி...
    இந்த மல்லிகை மனச......என் மாமன் பறிக்க
    இந்த மல்லிகை மனச.....என் மாமன் பறிக்க
    வாசனை முல்லை, வாசமும்மில்லை,
    கூந்தலில் வச்சு சங்கதி சொல்ல,
    ந்நநநா ந்நநநா ஆ ந நன்னா,
    தூக்கமுமில்லை, தூக்கமுமமில்லை,
    ராத்திரி பூரா தூக்கமும்மில்லை
    ந்நநநா ந்நநநா ஆ ந நன்னா
    இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க
    இந்த மல்லிகை மனச... என் மாமன் பறிக்க

  • @karudevi1018
    @karudevi1018 3 года назад +13

    டி. ஆர் 10வருடங்கள் ஜானகிக்கு. அதன்பிறகு பயன்படுத்தவில்லை. வீழ்ந்தார்

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 6 месяцев назад

    ❤️❤️ Viji mam 🌹🌹 RIP 🌹

  • @cjayapal3346
    @cjayapal3346 2 года назад +2

    Coleograph is super.

  • @தேம்பாவணிதுரைராஜ்

    என்று கேட்டாலும் இனிமை....இனிமை....இனிமை....

  • @arangganayakirangga1510
    @arangganayakirangga1510 4 месяца назад +1

    2024anyone listen this song

  • @sivakumarm8927
    @sivakumarm8927 2 года назад +2

    எகக்கு❤️மிகவும்❤️ பிடித்த ❤️ பாடல்❤️ எனக்கு ரொம்ப ❤️ பிடித்த❤️நடிகை❤️ v❤️❤️ji

  • @alaguajay1791
    @alaguajay1791 4 года назад +2

    Nice choreography fantastic

  • @naveenkumarthirugnanam9711
    @naveenkumarthirugnanam9711 Год назад +3

    இது எங்க ஊரு ஒகேனக்கல். தெரிஞ்சுக்கோங்க

    • @vijayvijay4123
      @vijayvijay4123 4 месяца назад +1

      இப்ப வும் இந்த இடம் இதே மாதிரி இருக்குதா?

  • @shankarpadmanabhan7091
    @shankarpadmanabhan7091 5 месяцев назад

    💜💚💙you Viji

  • @kasirajan.s9565
    @kasirajan.s9565 3 года назад +3

    TR வேற லெவல் ஜானகி சொல்ல வார்த்தை வரவில்லை

  • @sabarimanisabarimani1563
    @sabarimanisabarimani1563 2 года назад +2

    Megavum arumaiyana padal

  • @malligar6653
    @malligar6653 5 месяцев назад

    ❤❤❤🎉

  • @pandiyanpandiyan8002
    @pandiyanpandiyan8002 5 лет назад +131

    எங்க ஊர்ல கல்யாண வீட்டுக்கு மைக் செட் போடுபவர் கடசிய போடும் பாடல்

  • @shunmugathaikrishnan
    @shunmugathaikrishnan 2 года назад +8

    07.01 2022 first time heard this song in FM. Then I search the song and watching this. Addicted towards this again and again watched this. Such a lovely song ❣❣❤🥰

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 года назад +5

    நம்ம லாலாக்கு லோ டப்பிம்மா விஜியா இது .T R ன் சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.

  • @paramasivam8421
    @paramasivam8421 5 лет назад +3

    அருமை

  • @ramkumar-yn9ni
    @ramkumar-yn9ni 9 месяцев назад

    இந்த பாடலை கேட்கும்போது என் உள்ளம் 1990 களில் பயணிக்கின்றது வயதானாலும் இளமை துள்ளல் போடுகின்றது TR in வரிகள்& ஜானகி அம்மா அவர்களின் குரல் Never chance..❤❤❤

  • @RajaRaja-yf6xv
    @RajaRaja-yf6xv 4 года назад +11

    அருமை அழகு அற்புதம்

  • @avmkannan7754
    @avmkannan7754 2 года назад +2

    Mayavarathaar endrum mayavarathaar dhan 80,90s kids in super hero and musistion director writter etc epavum 80,90s la porandhavanga kids dhaan yenna appa vandha paadal eppa kettalum aada thonum so we are always kids dhan adhu oru pokkisam endrum anbudan AVM KANNAN FROM OMALUR SALEM solla vaarthai illai 😀😃😄😁 be loveble memories

  • @virumbim6032
    @virumbim6032 Год назад +3

    03.11.2022 வியாழன்.
    உறவைக் காத்த கிளி " 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
    டி.ஆர். அவர்களின் பரம ரசிகன்
    இமயவரம்பன் சாலையெங்கும், ஆற்றுப் பாலமெங்கும் சாக்கட்டியில் எழுதி வைப்பான்.
    -----முத்தமிழ் விரும்பி ----நெருஞ்சி இலக்கிய இயக்கம் தஞ்சாவூர்.

  • @swethal1084
    @swethal1084 5 лет назад +10

    Indha song lam enga oorla kalyanam,kaadhu kutthu appo lam poduvaanga . Jolly ah irukkum.but ippo lam appadi illa.😔😔.marubadium athe Pola ellarum veetla function appo potta Nalla irukum

    • @lohithamispa2553
      @lohithamispa2553 4 года назад

      Bro எங்க ஊர்ல போடுவாங்க

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 года назад +9

    Music and Lyrics are merged. Great

  • @madasamymuthuraja7123
    @madasamymuthuraja7123 4 года назад +36

    டி .ஆர் இசை தனித்துவம் உள்ளது

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +3

    Tr. Padal supper supper✌

  • @boomirajan5182
    @boomirajan5182 4 года назад +3

    Music Amazing fantastic
    Marakkamudiyada padal

  • @pavithrag1542
    @pavithrag1542 Год назад +3

    My husband favourite song

  • @dhillaiwaterproofng5918
    @dhillaiwaterproofng5918 4 года назад +2

    Super song

  • @saravanangokila1717
    @saravanangokila1717 5 лет назад +3

    Super nice songs

  • @periyasamym1136
    @periyasamym1136 5 лет назад +6

    super TR

  • @mnisha7865
    @mnisha7865 4 месяца назад

    Nice song and voice and 🎶 and 💃super 13.6.2024

  • @jayakumarvaiyapuri3251
    @jayakumarvaiyapuri3251 2 года назад +2

    I am always like song

  • @SasiKumar-rt5mn
    @SasiKumar-rt5mn 5 лет назад +14

    அருமையான பாடல் வரிகள்

  • @saravanankc7182
    @saravanankc7182 4 года назад +5

    பாடல் மற்றும் நடனம் சூப்பர்👌👌👌👌👌.

  • @selvarajsundharaj3099
    @selvarajsundharaj3099 3 года назад +1

    நல்ல.திறமை.சாலி.ஆனவத்தாள்.

  • @saravanakumar9299
    @saravanakumar9299 3 года назад +3

    ஜானகி அம்மா பாட்டு

  • @arvindkumarr873
    @arvindkumarr873 2 года назад +1

    நான் 2k music always my favorite
    Wonderful song 💘

  • @kannankutti8050
    @kannankutti8050 6 лет назад +64

    s janaki amma is !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    !!!!!!!!!!!!! vioce

  • @hariharasudhansudhan93
    @hariharasudhansudhan93 3 года назад +1

    Super super sir

  • @umarn2635
    @umarn2635 4 месяца назад

    தென்காசி சிறு பாக்கியலட்சுமி தியேட்டரை நாங்கள் 1980 களில் கொண்டாடி வந்தோம் ஏனென்றால் தொடர்ந்து டி ஆர் படங்களை அவர்கள் தான் ரிலீஸ் செய்வார்கள்

  • @aravindsiddhu3079
    @aravindsiddhu3079 11 месяцев назад +1

    I was born in 2004 i like this song

  • @g.venkatesang.venkatesan3311
    @g.venkatesang.venkatesan3311 2 года назад +2

    இந்த மல்லிகை மனச என் மாமா பரிச்ச