Gardening ideas for home in Tamil | grapes cultivation | நன்றாக காய்க்க செய்ய வேண்டியவை |
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #grape #farming #gardening #திராட்சை
திராட்சை செடி வளர்க்கும் போதும்
காய்க்கும் போதும் நுனிப்பகுதியை கிள்ளி விட்டும், நடுப்பகுதியை ஒடித்து விட்டும் வளர்க்க வேண்டும்.
இதனை சரியாக செய்யா விட்டாலோ அல்லது மாற்றி செய்தாலோ நமது திராட்சை செடியில் மகசூல் கிடைக்காது.
செடியும் வளர்ச்சி குறைந்து காய்க்காமலே போகும்.
அது குறித்த தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
இதில் அடங்கியுள்ள பகுதிகள்
ஒடித்து வளர்த்தல்| நுனி கிள்ளல்
00:01 Introduction
03:40 How to do எப்படி செய்வது
06:15 When to do எந்த சமயத்தில் செய்வது
08:40 Benefits available கிடைக்கும் பலன்கள்
10:37 Effects ஏற்படும் பாதிப்புகள்
+++++++++++++++++++++++++++++++++++
My contact whatsapp number 9363776384
Please text message or voice message only.
Avoid voice call.
+++++++++++++++++++++++++++++++++++
நீங்கள் திராட்சை வளர்க்க விரும்பினாலோ,
அல்லது
வளர்க்கும் திராட்சை செடிகளில் இருந்து நல்ல மகசூல் வழிகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாலோ
அதற்கான அனைத்து தகவல்கள் கொண்ட வீடியோக்கள் தனித் தனி தொகுப்பாக இந்த சேனலில் பதிவு செய்து உள்ளேன்.
1) திராட்சை செடிகளை நடவு செய்து ஒரு வருடம் கழித்து தான் காய்க்க ஆரம்பிக்கும்.
ஒரு வருடத்திற்கு பிறகு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து 10 முதல் 12 வருடம் வரை தொடர்ந்து காய்க்கும்.
இப்படி தொடர்ந்து காய்க்க முதல் வருட வளர்ப்பு மிகவும் முக்கியமானது.
அதற்கென பிரத்யேகமான வளர்ப்பு முறைகள் உள்ளன.
அவைகளை எளிய முறையில் தெரிந்து கொள்ள 15 பகுதிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு
நடவு முதல் கவாத்து வரை
• திராட்சை வளர்ப்பு | நட...
2) திராட்சையில் நல்ல மகசூலுக்கு கவாத்து முக்கியமானது. அத்தகைய கவாத்து என்றால் என்ன? எப்படி எங்கே செய்வது? மற்றும் கவாத்து குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• திராட்சை கவாத்து குறித...
3) கவாத்து செய்த நாளில் இருந்து அறுவடை செய்யும் நாட்கள் வரை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• From grapes purning to...
4) நீர் மேலாண்மை குறித்த தகவல்கள்
என்ன வகையான உரங்கள்? எப்படி வைத்தால் நன்றாக காய்க்கும்?
என்பது குறித்த உர மேலாண்மை பற்றிய வீடியோ தொகுப்பு
• Grapes Fertilizer Mana...
5) Grapes cultivation tips
• Grapes cultivation tips
How to Growing grapes at home beginners tutorial | part 1 | planting to purning |
• How to Growing grapes ...
How to Growing grapes at home beginners tutorial | part 2 | planting to purning
• How to Growing grapes ...
பதியம் போடுவது எப்படி?
Method of purning grape
• திராட்சை பதியம் இடும் ...