Zomato கலவரங்கள் 😅 நடைமுறை அளப்பறைகள் 😁 Funny video 🥳🤣 Autokaaran18 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  •  இந்த வீடியோவில் வரும் கதாபாத்திரம் யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை❤️ மற்றும் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எடுக்கவில்லை 💯ஏதோ எங்களுக்கு தெரிந்த ஓர் இரண்டு உண்மைகளை அடிப்படையாக வைத்து உங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் எடுத்தோம் 🥰இந்த வீடியோ யாரையும் கஷ்டப்படுத்தி இருந்தால் ஆட்டோக்காரன் நண்பர்கள் சார்பாக வருந்துகிறோம்🤝 வீடியோவை பார்த்து சிரித்து விட்டு கடந்து செல்லுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் 🥳 நன்றி 🙏🏻
    #zomato #delivery #comedy #trending #autokaaran18 #autokaaran #tamil #india
     #autokaaran #autokaaran18 #tamilgirl #tamil #tamilcinema #tamilactress #tamilmeme #tami songs #tamillovestatus #tamillove #tamilmusically #tamilactors #tamilwhatappstatus #tamilactress #heart hacker #ennavalinninaivugal #autokaaran18 #lovehurts #loverpoint #heartbroken #feelmylove #sbkrish #tamillyrics #tamilmovie #tamilvideo #tamilsadsong #tamilan #tamilstatus

Комментарии • 421

  • @kgurusamysamy3127
    @kgurusamysamy3127 Год назад +200

    வாழ்க்கையில் நடைமுறை சூழலல்களை வெளி கொண்டு வந்த உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்🙏♥️

  • @Maskgirl68
    @Maskgirl68 Год назад +118

    சிரிப்பதை விட சிந்திக்க கூடிய பதிவு.... நிஜமாவே சில பேர் இப்டிதான். delivery boy னா கேவலமா நினைப்பாங்க... எந்த வேலை செய்தாலும் அவங்களும் மனுஷங்க தான்

  • @kamalkannan1631
    @kamalkannan1631 9 месяцев назад +26

    Real story நானும் Zomato ல் வேலை பார்த்து இருக்கேன், இது போன்ற சம்பவங்கள் நடந்து உள்ளது 😂

  • @karuvavnr-6711
    @karuvavnr-6711 Год назад +37

    ஆடி மாச மாரியத்தா என் மேல வந்து ஏறு அத்தா 😂😂😂😂😂😂😂😂

  • @chinnasamy569
    @chinnasamy569 Год назад +63

    Super தலைவா zomato நடப்பதை படம் பிடித்து அவ்வாறு காட்டி உள்ளதற்கு நன்றி. இதில் வரும் அனைத்து சம்பவங்கள் உண்மையானவை

    • @kathirvel8564
      @kathirvel8564 Год назад +1

      Unakku yepd theriyum... Ithu mathiri oru time kuda nadanthathu illa.... Sila customers Vara late agum avlo than...

    • @GunaSaras-er6rb
      @GunaSaras-er6rb 6 месяцев назад

      உனக்கு ரொம்ப தெரியுமா? உனக்கு நடக்கலன்னா விட்டுவிடு.😮​@@kathirvel8564

  • @randomfunvideos2419
    @randomfunvideos2419 Год назад +21

    Swigy and Zomoto ல இது கண்டிப்பா நடக்குது.
    அதுவும் இந்த apartment la இருக்குறவங்க bike உள்ளே Allow பண்ணமாட்டங்க. 500 metr நடந்து போய் இவங்க கிட்ட கொடுக்கணும்.
    First floor la இருந்து கீழே இறங்கி வரமாட்டாங்க.

    • @t.vijaywilliams8807
      @t.vijaywilliams8807 2 месяца назад +2

      sombari pasanga...walking 4..00 am povangalam ..food vanthu vanga mattagala...ithu vera gym parathu chi chi

  • @avaentertaiment5965
    @avaentertaiment5965 Год назад +90

    தம்பி Tomato வா 😂😂😂😂
    Vera level pavin Dipak ❤❤❤

  • @rajvel-gn8ff
    @rajvel-gn8ff Год назад +34

    டெலிவரி பாய் சார்பாக வாழ்த்துக்கள்....❤❤❤

  • @user-wk9nb5qr2l
    @user-wk9nb5qr2l Год назад +14

    மாஸ் கஷ்டங்களையும் எதார்த்தம் தையும் அழகாய் நேர்த்தியாய் காட்சிகள் அமைத்த ஆட்டோ காரன் சேனல்க்கு நன்றி

  • @ManiKandan-mz8sc
    @ManiKandan-mz8sc 10 месяцев назад +15

    சிரிக்க வேண்டிய விசயம் இல்ல 😡
    சிந்திக்க வேண்டிய விசயம் 😥

  • @shanmugavadiveln1481
    @shanmugavadiveln1481 Год назад +13

    ஆடி மாசம் மாரியாத்தா யேமேல வந்து யேரத்தா 👌👌👌👌 😂😂😂😂

  • @birdiefunstories
    @birdiefunstories Год назад +14

    அந்த தேவை இல்லாத நேரத்துல அட்வைஸ் பண்ற மனசு தான் சார் 😂😂😂😂😂

  • @kumarswathi2679
    @kumarswathi2679 11 месяцев назад +19

    உனக்கு அழகே உன் நெற்றியில் உள்ள திருநீறு.தான்.. வாழ்த்துக்கள் 👍👍👍

  • @lokeshdeva8295
    @lokeshdeva8295 Год назад +16

    Veera maari Aurokaaran Brothers
    Payan pudichitan....😂😂😂😂 Fun over loaded.....

  • @pandithurai1243
    @pandithurai1243 Год назад +318

    இந்த வீடியோ வெற்றி பெற ஜீபி முத்து ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @vijayakumarlg9753
    @vijayakumarlg9753 10 месяцев назад +4

    அன்பான ஆட்டோ தோழர்களே
    நீங்கள் பதிவிட்டிருக்கும் இந்த காணொளியில் ஒரு சதவீதமும் நகைச்சுவை இல்லை
    மாறாக இந்திய இளைஞர்களின் மனக்குமுறலை
    படித்த பட்டதாரிகளின் வேலையில்லா திண்டாட்டத்தின் வலியையும்
    கார்ப்பரேட் நிறுவனங்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்ற உண்மை நிலையை
    வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறீர்கள் நன்றி ஆட்டோ நண்பர்களே
    தோழமையுடன் நானும் ஒரு ஆட்டோக்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன் சென்னையில் இருந்து விஜயகுமார்

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b Месяц назад +1

    ஆரம்பமே அட்டகாசம் தண்ணி வாங்குறக்கா இவளோ அக்கப்போர்😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +17

    தலைவா வாட்டர் பாட்டில்
    மாரியம்மன் கோவில் சாப்பாடு 🤪🤪🤪🤪 வேறலெவல் டிப்ஸ் 😮😮😮

  • @malathichelladurai4956
    @malathichelladurai4956 Год назад +6

    Ellame super 😂 ...but cinema clips athigama irukku annens...,mathpadi ellame super😂

  • @user-zj9wu9iy8t
    @user-zj9wu9iy8t 11 месяцев назад +18

    கஷ்டம் எல்லாம் மரந்து போச்சு ❤❤❤

  • @dhoniajith7978
    @dhoniajith7978 4 месяца назад +1

    Village Zomato😂😂😂

  • @yogeshrambalajiram7746
    @yogeshrambalajiram7746 Год назад +8

    Last scene enna panren hema dialogue vera level ya..🤣🤣

  • @m.isaacnirmalsingh7386
    @m.isaacnirmalsingh7386 Год назад +7

    😂😂😂வேற லெவல் சிரிச்சி முடியலையா 😊❤❤❤

  • @udhayakumar5215
    @udhayakumar5215 Год назад +26

    This is not only a funny video, it's really fact & fate of the delivery boys

  • @RajBharath
    @RajBharath Год назад +4

    Watch from 6:06 🤣🤣🤣😂😂😂தம்பி!!! உங்க கன்டென்ட் செம்ம !!! என்ன ஆர்டர் பண்ணி இருக்கான் பாரு!!!!🤣🤣 "நாய் 3 ரூவா டிப்ஸ் குடுக்குது" Ultimate

  • @gopiarun4726
    @gopiarun4726 4 месяца назад +1

    Ada komalaa😂😂😂

  • @ajithkumarajithkumar3654
    @ajithkumarajithkumar3654 Год назад +2

    Last eanding anthaa t shirt😂😂😂

  • @lovely_vallavan
    @lovely_vallavan Год назад +2

    ஆடி மாசம் மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா...🤣🤣🤣

  • @VMN7822
    @VMN7822 10 месяцев назад +3

    சிரிக்கவைத்ததற்கு நன்றி நண்பரே ❤

  • @Mani_YT7847
    @Mani_YT7847 Год назад +2

    கோவை மாவட்ட பீளமேடு ஜோன்
    ஜொமாட்டோ ஓட்டிக்கொண்டு இருக்கும் டொமாட்டோ ரைடர் சார்பாக இந்த வீடியோ வெள்ளி விழா கொண்டாட வாழ்த்துக்கள்

  • @Peter_Maha
    @Peter_Maha Год назад +2

    Bloopers poduga bro ella vedios kum 😅😅😅😅

    • @aruntn24
      @aruntn24 Год назад

      Sorry brother. Ithuve bloopers than

  • @omschanel7870
    @omschanel7870 Год назад +8

    சேது சீமை ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @MkMk-ee8tl
    @MkMk-ee8tl Год назад +4

    5:35 vera level 😂

  • @krishnmoorthi.v7814
    @krishnmoorthi.v7814 Год назад +1

    Vair valikuthu 😂 super

  • @riocreations2.099
    @riocreations2.099 Год назад +9

    Thalaiva onakkandi tha waiting... 😅

  • @user-es3qn4ux8x
    @user-es3qn4ux8x Год назад +2

    வீட்டு வாசலுக்கு வந்தும் எங்க இருக்கீங்கன்னு கேட்போர் சங்கம் நாசமா போக சார்பாக வாழ்த்துக்கள்😂

  • @sivakarthi6812
    @sivakarthi6812 Год назад +8

    Vera level performance auto kaaran team

  • @ulaikkumkarangal7729
    @ulaikkumkarangal7729 Год назад +4

    Bhavin, Deepak bro Singapore kku oru briyani delivery pannuringala😂😂😂😂😂😂😂😂 SEMA bro unga video I am your fan❤❤❤

  • @ssbrothergaming526
    @ssbrothergaming526 4 месяца назад

    Anna enka paru enka kadalukula 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂epo mutiyala seruju seruju😂🎉🎉🎉

  • @dharmaskdharmask-qo5pz
    @dharmaskdharmask-qo5pz 5 месяцев назад

    I can't control my laugh oh god😂😂😂

  • @saarapambu-dx6ue
    @saarapambu-dx6ue 10 месяцев назад +1

    Super 😂😂😂

  • @vigneshi2488
    @vigneshi2488 Год назад +3

    I am Zomato delivery boy 😂

  • @user-py1te8cb3h
    @user-py1te8cb3h Год назад +28

    இந்த வீடியோ வெற்றி பெற கோவை மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉❤❤

  • @ganeshn9126
    @ganeshn9126 Год назад +2

    ⛵Boat delivery highlight

  • @VijayKumar-ww4ze
    @VijayKumar-ww4ze Год назад +1

    4:06 Ellathukum oru alavu P*** Irukku ultimate 😅

  • @sivanesansivanesan3215
    @sivanesansivanesan3215 10 месяцев назад +1

    Bro athukku than bag la aduthuttu pooi irrukanum kadal kkula pogurrapa.... 🤣 Eeram agi irrukkathu order...

  • @mrright0076
    @mrright0076 Год назад +2

    Chennai la Zomato odura engalukum ithe nelamai than 😅😅😅😅😅

  • @tn65uthaya50
    @tn65uthaya50 Год назад +3

    Vera level Thalaivare 👌👌🤙🤙🤙

  • @josephs.221
    @josephs.221 Год назад +6

    அருமையான காமெடி.நன்றாக வாய் விட்டு சிரித்தேன்.வாழ்த்துக்கள்.தயவு செய்து கெட்ட வார்த்தை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

  • @venkateshkumar2898
    @venkateshkumar2898 11 месяцев назад

    Last sema bro valdhukkal 😂😂🎉🎉

  • @thalapathyg.k2465
    @thalapathyg.k2465 Год назад +1

    Anna vera level 😂😂😂 sema anna

  • @karthick64
    @karthick64 Год назад +5

    Pavin annan seekkiram ungala cinemavula pappom ❤️

  • @semonnathan5207
    @semonnathan5207 Год назад +2

    தக்காளி.. கடலுக்குள்ள டெலிவரி

  • @geethageethakutty2782
    @geethageethakutty2782 9 месяцев назад

    Ada pavi ori water bottle😅😅😅😅😅😅😅😅

  • @vadivelu6860
    @vadivelu6860 11 месяцев назад +1

    நண்பா ஒவ்வொரு டெலிவரி பாய், அனுபவம், சிறப்பு, அடுத்த, ராபிட்டோ வின் அனுபவம் எப்போ போடுவிங்க 😂😂😂😂

  • @playernoname1686
    @playernoname1686 Год назад

    Adi masam adi atha
    En mella vanthu earu atha😂😂😂😂😂😂

  • @jeyasankarbuvana2008
    @jeyasankarbuvana2008 Год назад

    Order kadalukulla... Semma😊😊

  • @muthujenifer4804
    @muthujenifer4804 10 месяцев назад

    இதில் உங்களுடைய எதர்த்தம்மான நடிப்பு சூப்பரோ சூப்பர் ஐ லைக் யூ உங்கள் நடிப்பு 👌👌👌👌👌👌🙏🙏🙏👏👏👏👏👏👏👍👍👍👍👍💐💐💐💐💐🫲🫲🫲🫲💯💯💯💯

  • @gokulraj9260
    @gokulraj9260 Год назад

    Chennai Zomato delivery boy Nanbar Sarbaaga Valthukkal...😂😂😂En manasula ulla barame koranjiduchu

  • @MaheshKumar-js6jx
    @MaheshKumar-js6jx Год назад +1

    Editing konjam venum bro...😢aana video super brooo❤🎉

  • @Cooking_queen_jeni
    @Cooking_queen_jeni Год назад +7

    Bro final concept super mass 😂😂

  • @mohammedrafiqmohammedrafiq7471
    @mohammedrafiqmohammedrafiq7471 4 месяца назад

    Ada enna pa ipdi pandrigale
    Semaaa❤❤❤

  • @AnandhaKumar-bq9je
    @AnandhaKumar-bq9je 11 месяцев назад

    Super 😂😂😂😂😂 last semaaa unexpected 😂😂😂😂😂😂

  • @PMAjith-king
    @PMAjith-king Год назад +3

    Thala semma yaa irukku 😊😊😊

  • @prabhusai1049
    @prabhusai1049 Месяц назад

    Awesome அண்ணா

  • @Havoc_susii
    @Havoc_susii Год назад +1

    Editing supera irukku broo

  • @santhanuraj7024
    @santhanuraj7024 9 месяцев назад

    Bro video semaya iruku neraya meme podathinga video naduvula😊

  • @saravanaKumar-gk1gk
    @saravanaKumar-gk1gk Год назад

    நண்பா எப்பவுமே மண்ட மேல இருக்குற கொண்டைய மறக்கப்படாது, bro , பட்ட பட்ட அட நம்ம dark பட்ட bro 😂😂😂😂😂

  • @MittaiappuMittai3824
    @MittaiappuMittai3824 Год назад +2

    Bro Editing best of try.. Better than next time❤❤❤

  • @VijayVijay-cc5ul
    @VijayVijay-cc5ul Год назад +1

    10.04😅😅😅

  • @marang3356
    @marang3356 Год назад +1

    சிறப்பு நண்பர்கள் வளரும் நகைச்சுவை

  • @sarithasuresh2151
    @sarithasuresh2151 9 месяцев назад +3

    Zomato delevery partners like pannunga ❤️✌️

  • @Justswallowingourworknnoimorov

    Yengey sellum intha paathai song matching you😂

  • @sudhakarsms9300
    @sudhakarsms9300 Год назад +5

    Acting dialogue. Ellam vera level. But cinema videos ah kami panunga..👍🏽👍🏽🙌🏽👏🏽👏🏽👏🏽

  • @SanthoshOftuty-tp1io
    @SanthoshOftuty-tp1io Год назад +4

    Thala 2like na tha thala onga video la super thala love you so much auto Karan bro❤❤❤

  • @Sakthi812
    @Sakthi812 6 месяцев назад

    Double order சோதனை😢😂

  • @blackyofficial7926
    @blackyofficial7926 Год назад

    Anthaa pain iruke😢😖💯

  • @str_sara__n
    @str_sara__n 10 месяцев назад

    4:10 STR beep song ultimate 😂😂

  • @fwhsalom7237
    @fwhsalom7237 Год назад +1

    Video appadiey nalla iruku, editing pandranu sollitu kandraviya panatha editor

  • @shajinsandra1205
    @shajinsandra1205 Год назад +1

    Sema bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤😅😅

  • @B.ShekSS
    @B.ShekSS Год назад

    சாலை வழியாக செல்லும் போது அதிக விபத்து ஏற்பட்டும். அதனால் நீங்கள் ஒரு ஓரமாக நின்று எடுக்க வேண்டும்❤❤❤❤❤❤❤

  • @rajinimurugan3696
    @rajinimurugan3696 Год назад

    Kattal vachi eppadi phone pesuniya tavar ketechusha 😂😂

  • @DON_PRODUCTION23
    @DON_PRODUCTION23 Месяц назад

    Grab food lirunthu ennathu valtukkal❤

  • @sundarapandiyandurairaj838
    @sundarapandiyandurairaj838 Год назад

    அண்ணே செம மாசு செம😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manimegalai-ip6we
    @manimegalai-ip6we Год назад +3

    உங்களுடைய தனிப்பட்ட வீடியோக்கள் தான் சிறப்பாக உள்ளது.படக்காட்சிகளை குறைக்கவும்.
    வாழ்க வளமுடன்...

  • @prabuathiyan7781
    @prabuathiyan7781 6 месяцев назад +1

    யோவ் உன்னோட இந்த விடியோவுக்காக , உனக்கு subscribe panren

  • @SURESHKUMAR-eo6nf
    @SURESHKUMAR-eo6nf Месяц назад

    என்னடா Zomato-வுக்கு வந்த சோதனை

  • @prasath-ray
    @prasath-ray Год назад +2

    Sema...comedy....really 😅😅😅😅😅... congratulations 🎉🎉🎉🎉

  • @IyappanIyappa-yk5rs
    @IyappanIyappa-yk5rs Год назад

    ப்ரோ நீங்க அப்போ இப்ப எப்போதுமே வேற லெவல் ப்ரோ

  • @g....6531
    @g....6531 Год назад

    Mass ya video swiggy and zomoto real life bro nanum swiggy la than erukan🥺

  • @SumAthi321
    @SumAthi321 Год назад +1

    Super vedio 🎉 editing good 😊

  • @indraghandhi1460
    @indraghandhi1460 7 месяцев назад

    Super super somato parithabangal

  • @realheroanbu
    @realheroanbu 8 месяцев назад

    9:29 சொய்னு போவுது 😂😂😂

  • @keshumalar
    @keshumalar Год назад +3

    Deepak Anna naan unga fan❤

  • @ThiruSelvan-yv7no
    @ThiruSelvan-yv7no 8 месяцев назад +1

    😂😂😂

  • @sathiyakarthik9938
    @sathiyakarthik9938 Год назад

    😂😂😂 சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @maheswarisundar31
    @maheswarisundar31 9 месяцев назад

    தரவைத்தோப்பு பிள்ளையார் கோவில். தம்பிகள் நீங்கள் தரவைத்தோப்பு???? சூப்பர் 👏👏👏

  • @DharmaDharma-jq6me
    @DharmaDharma-jq6me Год назад +2

    Vera level broo ❤❤❤

  • @user-qf8bu5lo6x
    @user-qf8bu5lo6x 5 месяцев назад

    முயற்சிகளை கைவிடாதிர்கள் weldon

  • @user-mw7yq2ku1c
    @user-mw7yq2ku1c Год назад +1

    Super.. Anna..🥰👌❤️❤️❤️