கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்... | M.S.Jesudason | Gnani | S.Sherlin | V.Caroline | S.Lijin

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @geethasuresh8278
    @geethasuresh8278 3 года назад +12

    Those who like this song give a thumbs-up 👍

  • @gopathyramachandran864
    @gopathyramachandran864 Год назад +29

    சென்னை ஞானோதயா பள்ளியில் 1969 1973 காலக்கட்டத்தில் இளவயதில் தினமும் காலையில் ஜெபத்தில் பாடும் பாடல். இனிய நினைவுகள் . "கோபதி இராமச்சந்திரன்"

  • @silassekar7692
    @silassekar7692 Год назад +8

    What a great spiritual meaningful song heard in my early stage from Radio only ,That time I was HINDU at the age 16 I'm saved in the NAME of JESUS MY Savior. Now iam 63 by the grace of GOD.

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 3 года назад +78

    அருமையான பழைய கிறிஸ்தவ பாடல். நன்றி.

  • @johnvictor8812
    @johnvictor8812 3 года назад +23

    வின்சி ன் ஒவ்வொரு வெளியீடும்
    இறைமகன் இயேசுவுக்கு புகழ் சேர்க்கின்றது.
    இந்தப் பாடல் மிக இனிமையாக
    வெளிவர பலருடைய தாலந்துகளை
    தூய ஆவியார் ஒருங்கிணைத்து
    பயன்படுத்தியுள்ளார்.
    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.
    வின்சென்ட் பிரதர் உங்களில்
    சிறந்ததொரு வேலையை தொடங்கிய
    இறைவன் தொடர்ந்து உங்களை
    வழிநடத்த வாழ்த்துகிறேன்,
    செபிக்கின்றேன்.

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 3 года назад +9

    அழகான குழந்தைகள்
    இனிய குரலால் அசத்திட்டாங்க.

  • @madanagopalr8309
    @madanagopalr8309 3 года назад +9

    எனது பள்ளி பருவத்தில் கேட்ட பாடல்

    • @bridgetrosarysahayarani8019
      @bridgetrosarysahayarani8019 3 года назад +3

      எனக்கும் அப்படிதான் உள்ளம் உருக்கும் பால பருவ பாடல்.

  • @douglasdavid568
    @douglasdavid568 3 года назад +15

    20 வருடங்களுக்கு முன்பாக இந்த பாடலை கேட்டு பாடின ஞாபகம் வருகிறது. Glory to Jesus thank you.

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 3 года назад +7

    பல முறை தேவாலயத்தில் பாடியுள்ளேன்

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 года назад +13

    கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்.

  • @titusbabu1253
    @titusbabu1253 3 года назад +10

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுது....

  • @God-16-n1v
    @God-16-n1v 3 года назад +7

    God bless you
    Jesus Loves you
    உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்; குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்..
    நீதிமொழிகள் 3:10.

  • @praisethankgivingworshipsongs
    @praisethankgivingworshipsongs 3 года назад +8

    All three have very good voices. Thank you, LORD. Fantastic music composition and thank you all artists.

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 года назад +7

    நீண்ட நாட்களுக்கு பின்பு மேன்டலின் இசையை கேட்பதற்கு மகிழ்ச்சி.

  • @selvinroy6492
    @selvinroy6492 3 года назад +8

    இது போன்ற நல்ல பாடல்களை இனிமையான இசையுடன் வெளியிடுங்கள்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @hareesselvasingh2445
    @hareesselvasingh2445 11 месяцев назад +7

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @mathafencing6909
    @mathafencing6909 3 года назад +7

    நிங்களாசும் இந்த பாட்ட மரக்களையே

  • @sharmz8266
    @sharmz8266 2 года назад +13

    கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் 2 சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல..2
    ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலாம் கற்களாலே 2 உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாக தாங்கிடுவார்..
    கைவேலை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி - 2 கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் 2. கட்டிடுவோமே நித்தியத்திற்காய்..2
    பாவமாம் மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே 2 ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம் - 2. அவரே மூலைக்கல் ஆகிடுவார் 2
    Sharmini Satgunam !

    • @swathi1882
      @swathi1882 2 года назад +2

      Hearty touching song very nice. Thank you Mam /Sir

  • @francis123sa
    @francis123sa 3 года назад +5

    காலங்களை கடந்து வாழும் இந்த பாடல்

  • @SANJAYKUMAR-bd5fw
    @SANJAYKUMAR-bd5fw 2 года назад +8

    Amen amen amen

  • @rsingaram9674
    @rsingaram9674 3 года назад +6

    Sinna pillaikala irunthheenga periya pillaikala Aayitteenga Jesus bless yoy

  • @solomonsugirtharaj8158
    @solomonsugirtharaj8158 3 месяца назад +7

    Super பிள்ளைகள்.
    Super song.
    நல் வாழ்த்துக்கள்

  • @sridharsolomon6878
    @sridharsolomon6878 3 года назад +7

    Sisters' voice is so sweet! Music wonderful!!!

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 3 года назад +8

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக. *கட்டடம் கட்டிடும்* என்ற
    இந்தப் பாடலின் இசை,
    இந்தப் பாடலைப் பாடிய அருமையான பிள்ளைகள் மிக நேர்த்தியாகப் பாடியிருக்கிறார்கள்.
    இந்தப்பாடல் (பாடலும் அதன் இசையும்) இன்றைக்கும் உள்ளத்தை அசைக்கிறது. அல்லேலூயா. இதனை ஒளிபரப்பிய அருமை சேனலுக்கும் என் உள்ளார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @abidavid2108
    @abidavid2108 3 года назад +13

    Awesome old song. May God’s Grace be upon Sherlin, Caroline and Lijin and use them for His Glory

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 3 года назад +10

    கட்டடம் கட்டிடும் - என்கிற இந்த பாடலை பலர் பாடியுள்ளனர். ஆனால் இந்த விதத்தில் பாடிய இந்தப் பாடல், இந்த இசை
    Very Super.
    இந்தப் பிள்ளைகள் பாடிய இனிமையான இராகமும், இந்த இசை அமைப்பார்கள் இசைத்துள்ள நிபுணத்துவம் பெற்றவர்களின் இந்த இசையும்: உண்மை யாகவே மெய்சிலிர்க்க வைக்கிறது. தேவனுக்கே உங்கள் நிமித்தம் உண்டாகும். அல்லேலூயா. இந்தப் பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதுவே நிதர்சன உண்மை. 🙏🙏.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 3 года назад +4

    1980 இல் வானொலி இல் கேட்டேன்

  • @sharmilaexcilinebaby185
    @sharmilaexcilinebaby185 3 года назад +11

    சொல்ல வார்த்தைகள் இல்லை அழகு அருமை இனிமை நிச்சயமாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @jayasudha5474
      @jayasudha5474 3 года назад +1

      Supper and lovely song.🙏🙏🙏 nice voice .god blessing always with you girls.l prayfor all.thank you.🙏🙏🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🙌🙌🙌👌👌👍keep it up.👍

  • @ignpcmedia2981
    @ignpcmedia2981 3 года назад +4

    எனக்கு பிடித்த பழய பாடல்

  • @MuthuKumar-tu8zy
    @MuthuKumar-tu8zy 3 года назад +5

    இது போன்ற பாடல்கள் பக்திவிருத்தி ஏற்படசெய்து ஆவிக்குரிய வாழ்வில் புரட்சி ஏற்படுத்தும்

  • @sironmanipaul1723
    @sironmanipaul1723 2 года назад +8

    It's an old song it's my favorite song in my childhood 💐👌

  • @gracevijista9756
    @gracevijista9756 3 года назад +26

    கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
    கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்
    சுத்தியல் வைத்து அடித்தல்ல
    ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல
    ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
    ஒவ்வொரு செயலாம் கற்களாலே
    உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
    பத்திரமாக தாங்கிடுவார்
    கைவேலை அல்லா வீடொன்றை
    கடவுளின் பூரண சித்தப்படி
    கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
    கட்டிடுவோமே நித்தியத்திற்காய்
    பாவமாம் மணலில் கட்டப்பட்ட
    பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே - ஆவலாய்
    இயேசுவின் வார்த்தைக் கேட்போம்
    அவரே மூலைக்கல் ஆகிடுவார்

  • @kanagarajv1161
    @kanagarajv1161 3 года назад +5

    கேட்டு ரொம்ப நாளாச்சு. மிக அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @kanagarajasundarsingh7181
    @kanagarajasundarsingh7181 3 года назад +16

    Very nice... Glory to Lord almighty Jesus Christ 🙏.

  • @jayashreesujishj6632
    @jayashreesujishj6632 3 года назад +5

    Super golden hit

  • @funwithannachi7207
    @funwithannachi7207 3 года назад +3

    ஸ்டாலின் அண்ணன் மகள் மற்றும் அவர்கள் நண்பர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @chandraramachandran1742
    @chandraramachandran1742 3 года назад +13

    Wow. How lovely voice. God bless them. She is having. Devine. Blessings

  • @SathishKumar-pw3ch
    @SathishKumar-pw3ch 3 года назад +5

    Carolina Veronica voice super

  • @selvans8429
    @selvans8429 3 года назад +6

    super Super Super

  • @brinda.nallathambi1162
    @brinda.nallathambi1162 3 года назад +4

    சின்ன வயது சண்டே ஸ்கூல்ல பாடியது ஞாபகம் வந்தது. கர்த்தருக்கே ஸ்தோத்திரம்.

  • @godwinjoel9402
    @godwinjoel9402 3 года назад +11

    Super song

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 2 года назад +8

    பாவமாம் மணலில் கட்டப்பட்ட பற்பலவீடுகள் விழ்ந்திடுமே..

  • @ratharatha7110
    @ratharatha7110 3 года назад +6

    When my grandmother was a kid they teached her this song

  • @GracyGracy-r5n
    @GracyGracy-r5n Месяц назад +2

    Voice is violin, natural, singing more songs, jesus touch with you

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад +6

    Intha padalai naan thedigondu ernthien thanks thanks thanks thanks thanks thanks brother naan inthu brother 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹👌👌👌

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 года назад +4

    அருமையான பாடல் வரிகள்... அற்புதமான குரல் வளம்... சரியான உச்சரிப்பு... வசீகரிக்கும் இசை கருவிகளின் இசைப்பு.... காலங்களை கடந்து வாழும் இந்த பாடல்...

    • @edisonsamuel7109
      @edisonsamuel7109 3 года назад +3

      Everything went very perfect. Hats off to the children. Music excellent.

  • @lovelinchrysolytes1625
    @lovelinchrysolytes1625 3 года назад +4

    Wow very very sweet song

  • @anbalagananbu5806
    @anbalagananbu5806 3 года назад +6

    Super.songs

  • @gracetruthvillageministrie3879
    @gracetruthvillageministrie3879 2 года назад +7

    Wonderful Singing. GOD bless you with all the blessings of God in CHRIST

  • @aalphonseaalphonse4774
    @aalphonseaalphonse4774 2 года назад +7

    நன்றி.அர்த்தமுள்ள. பாடல்.என் சபையை நான் கட்டுவேன் என்று மத்-16-18ல் கர்த்தர் சொன்னபடி ஆவியில் கட்டிக்கொண்டிருக்கிறார்.ஆமென்.

    • @chandrasekarankaspar901
      @chandrasekarankaspar901 2 года назад +1

      அநேக ஆண்டுகளுக்கு முன்பு கேட்டறிந்த பாடல் வாழ்த்துக்கள்.

  • @என்னவே
    @என்னவே 3 года назад +7

    I like u lijin.😍

  • @solomonsugirtharaj8158
    @solomonsugirtharaj8158 4 месяца назад +3

    Super பிள்ளைகள். அருமையாக பாடுகிறார்கள். கேட்க இனிமை.
    Praise the lord.

  • @arockiadoss2514
    @arockiadoss2514 3 года назад +10

    3 நபர், பாடல், இசை சூப்பர் continu panunga இதை போன்று 👌👌👌👌

  • @a.stelladorathy6865
    @a.stelladorathy6865 3 года назад +6

    எமில் அண்ணனை ஞாபகப்படுத்தி கண்ணிர் வடியவைக்கிற்களே..சகோதரிகளே

  • @rfethanksvf6214
    @rfethanksvf6214 2 года назад +7

    Very very super God bless you

  • @JD-zk3kp
    @JD-zk3kp 3 года назад +4

    Glory to GOD through the LORD JESUS CHRIST

  • @jebarajp6048
    @jebarajp6048 3 года назад +4

    Very nice old song.Glory to God.God bless you.

  • @ebenezerabraham264
    @ebenezerabraham264 3 года назад +6

    Wonderful sweet memories for me. Recollecting my Schooling days as we use to sing this song. I presume one Eva. (Late) Josiah has sung this song originally.

  • @SelvamSelvam-ff9is
    @SelvamSelvam-ff9is 2 года назад +6

    Jesus is our everything in our life💖✝️💖

  • @jeyanthisurya816
    @jeyanthisurya816 3 года назад +4

    என் சிறு வயதுக்கு சென்றேன்

  • @gloryhannah5005
    @gloryhannah5005 3 года назад +3

    I learned this song from tirunelveli,I love nellai district,know about Jesus well from there

  • @garnepudipraveen7306
    @garnepudipraveen7306 3 года назад +9

    Praise the lord 🙏🙏🙏 nice song

  • @sathiyaraja8851
    @sathiyaraja8851 3 года назад +4

    இனிய பழைய பாடல்.

  • @chakravarthysathya9978
    @chakravarthysathya9978 3 года назад +5

    வாழ்த்துக்கள் sisters.God bless you அருமையான பாடல் மற்றும் குரல்

  • @jolineryan
    @jolineryan 3 года назад +5

    Amen

  • @rajasekarr3818
    @rajasekarr3818 3 года назад +6

    புதிய ராகத்தில் பாடல் மிக சிறப்பாக இனிமையாக உள்ளது

  • @aknesronsard2400
    @aknesronsard2400 2 дня назад +1

    ❤🙏👌👍🇨🇵

  • @jone2j75
    @jone2j75 3 года назад +6

    Praise God🙏

  • @kingslin.k6556
    @kingslin.k6556 3 года назад +6

    Super song and music 🎶
    God bless you 👍

  • @elizabethrani3320
    @elizabethrani3320 3 года назад +5

    I learned this in sunday school. Thank you sisters.

  • @jebamercy8510
    @jebamercy8510 3 года назад +6

    Supper akka song

  • @freedaesther8514
    @freedaesther8514 3 года назад +6

    Thank you Jesus for your sweetest gift to these girls. Amazing voice. Bless them and keep them Lord unto the end. May them blossom. Esther Freeda Sri Lanka

  • @srk8360
    @srk8360 3 года назад +3

    , மிகவும் அற்புதமான பழைய கிறிஸ்தவ கீதம்...
    நன்றி நன்றி 🙏💐

  • @sakkaraithaitamilarasu2679
    @sakkaraithaitamilarasu2679 3 года назад +4

    One of my favourite song

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 3 года назад +6

    மிகவும் அருமையாக இருக்கிறது, தேன்னிலும் இனிமையான பாடல்...

  • @rajkumarmilton4868
    @rajkumarmilton4868 2 года назад +5

    Old song very nice God bless you

  • @joygrace87
    @joygrace87 3 года назад +4

    My husband's favorite song 👍🙏

  • @vanajam5628
    @vanajam5628 3 года назад +5

    My grandma is enjoying this song..she went to her sunday class memories 50 years back. Tq vincey🤩

  • @christybai8951
    @christybai8951 10 месяцев назад +5

    Very nice 👍👍👍👍👍👍

  • @rajasekarr3818
    @rajasekarr3818 3 года назад +4

    அருமையான பாடல் நன்று

  • @singasanam6565
    @singasanam6565 3 года назад +4

    All glory to god these girls always rocking god bless you all

  • @udayasuriyan6482
    @udayasuriyan6482 2 года назад +3

    மிகவும் முக்கியமான ஒரு பாடல் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று மனம் சொல்கிறது

  • @VinothKumar-cz2yy
    @VinothKumar-cz2yy 2 года назад +3

    My mama favourite song. Now his no more. He sang last song for jesus.

  • @pr5032
    @pr5032 3 года назад +6

    அருமையிலும் அருமை

  • @princelydavid8569
    @princelydavid8569 3 года назад +5

    So Sweet Musicals and Voice, Exellent.

  • @malaradhirai6362
    @malaradhirai6362 3 года назад +5

    Excellent song may our lord Jesus Christ bless you dear daughters

  • @biginj8701
    @biginj8701 3 года назад +8

    Praise the Lord. Super song.Super music🎶

  • @titusbabu1253
    @titusbabu1253 3 года назад +6

    Beautiful Song with Melodious Voices....
    GOD Bless!

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 3 года назад +5

    Sweet voice* keep it up* practice many more old Melodies

  • @el-sielsi2001
    @el-sielsi2001 3 года назад +6

    Praise be to Jesus

  • @stanleyfancis5378
    @stanleyfancis5378 3 года назад +6

    Praise and glory to our Lord Jesus Christ. Very nice. God bless

  • @chitrasamuel7016
    @chitrasamuel7016 3 года назад +5

    My favarite song🙏🙏🙏

  • @joemarteen1837
    @joemarteen1837 3 года назад +3

    Super. I will expecting more பாரம்பரிய கிறிஸ்தவ பாடல்கள் thank you

  • @estheresther5470
    @estheresther5470 3 года назад +4

    Enakurombapitthapadal

  • @sinnapodipararajasingam4889
    @sinnapodipararajasingam4889 3 года назад +4

    நன்றாகப் பாடியுள்ளார்கள். அதனைவிட இசையமைப்பு அற்புதம்

  • @truthwillsetyoufree5463
    @truthwillsetyoufree5463 2 года назад +6

    Cute rendition, nice to hear the sounds and voices..

  • @princydaniel9602
    @princydaniel9602 3 года назад +4

    Very nice and pleasant to hear

  • @stephenrajraj8225
    @stephenrajraj8225 3 года назад +2

    Supper songs very nice

  • @GnanasinghSPR
    @GnanasinghSPR 3 года назад +5

    அருமை.

  • @d.mariyakanmani4589
    @d.mariyakanmani4589 Год назад +4

    So sweet song my 3 sister