Q/A video 😊|| நீங்க கேட்ட‌ கேள்விக்கான பதில் ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 235

  • @arivazhagan3941
    @arivazhagan3941 5 месяцев назад +14

    Really true honest answer

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 5 месяцев назад +2

    இருவரும் நினைத்தது நிச்சயமாக நடக்கும் உளமார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @revathykeshav8429
    @revathykeshav8429 5 месяцев назад +9

    தெளிவான விளக்கம் கொடுத்தீங்க மா.இன்னும் கொஞ்சம் சிரிச்சுக்கிட்டே பேசினா ரொம்ப நல்லா இருக்கும்

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 5 месяцев назад +2

    இருவரும் மிக அருமையாக பதில் சொன்னீங்க.விக்னேஸ் தெளிவாக பேசியது சூப்பர்.வாழ்க வளமுடன்.❤❤❤

  • @johnsipricilla7158
    @johnsipricilla7158 5 месяцев назад +4

    அருமை வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐

  • @m.muthulakshmi6903
    @m.muthulakshmi6903 5 месяцев назад +5

    Love story podunga sister delivery story podunga ❤

  • @muthulakshmiKaliraj-zh5kt
    @muthulakshmiKaliraj-zh5kt 5 месяцев назад +5

    Unga love story podunga

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 5 месяцев назад +15

    Very decent answer good

  • @iswariyagovindan5858
    @iswariyagovindan5858 3 месяца назад +1

    Love story video

  • @kiruthigasudharsan6156
    @kiruthigasudharsan6156 5 месяцев назад +3

    Romba important....unga love story

  • @PoornithaArunkumar
    @PoornithaArunkumar 3 месяца назад +1

    Na ipotha 1st time unga vedio pakura 😊

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 5 месяцев назад +5

    Good👍 practical talk indu voice super keep it up

  • @Ramanirs-t9u
    @Ramanirs-t9u 5 месяцев назад +5

    Papabirthdayku familyyoda ona celebrate pannunga

  • @sangee1923
    @sangee1923 5 месяцев назад +2

    unga wife oda family pathi solugaaa

  • @VivekSanthiya
    @VivekSanthiya 5 месяцев назад +4

    Ugnka brother pesamattigala sis ugnka family details solluga

  • @lathalathashanmugam4420
    @lathalathashanmugam4420 5 месяцев назад +3

    சந்தோஷம் தம்பி தொடர்ந்து வீடியோ போடுங்கள் 🎉🎉🎉

  • @girithanamgirithanam8427
    @girithanamgirithanam8427 5 месяцев назад +5

    Indhu neega super video pottukittey irunga love story potunga

  • @sangeethapriyapriya-uv9xv
    @sangeethapriyapriya-uv9xv 4 месяца назад +1

    Vicky neenga amma mariye erukiga but vinoth voice

  • @jayachithra6173
    @jayachithra6173 5 месяцев назад +6

    Akka anna love story podungaa please 😊

  • @neethimaaran2605
    @neethimaaran2605 4 месяца назад

    Iove marriage ok than marriagekku amma appa ellorum vanthangala marriage invitation adichi than nadanthatha illaina neengala marriage pannikitingala.ans pls.

  • @abhinavsridevi
    @abhinavsridevi 5 месяцев назад +16

    Love story podunga

  • @radhiradhi9154
    @radhiradhi9154 5 месяцев назад +7

    Normal ah pesuga sister

  • @alamelukumar3522
    @alamelukumar3522 5 месяцев назад +40

    தம்பி உங்கள அதிகமா திட்டிவிட்டேன் வீடியோவில் ஏன்னா சங்கீதா வினோத் தம்பிக்கி எதிராக கமெட்ல லைக் போட்டதால் சங்கீதா வினோத் தம்பி நல்லவங்க அண்ணகூட சமதானம் ஆகிவிட்டேன் சொன்னிங்க அதைகேட்டு ரொம்ப சந்தோஷம் எல்லோரும் ஒன்னாஇருங்க உங்கமனைவி நல்லபொண்ணா இருக்கங்க தட்டியதற்கு சரி ஒற்றுமையாக இருங்கள் வாழ்த்துக்கள்

    • @SriYashviCreations29
      @SriYashviCreations29  5 месяцев назад +7

      பரவால்ல கா விடுங்க ♥️
      Daily um வீடியோ பாருங்க☺️☺️ரொம்ப நன்றி அக்கா ❤️🥰கமெண்ட் பண்ணதுக்கு🥰

    • @UmamaheswariUma-xg9yc
      @UmamaheswariUma-xg9yc 5 месяцев назад +3

      Sorry anna nanum ungala thitiviten nengalum nalavangala irukinga..... please sorry manichidunga pa unagala pathi theriyama thititan......😘🙏😭

    • @SriYashviCreations29
      @SriYashviCreations29  5 месяцев назад +2

      Paravailla ma🥰❤️

    • @sugidhineshsuganya1195
      @sugidhineshsuganya1195 5 месяцев назад

      Because vinoth anna blood ❤ so thappu panna chance illa🎉💯🥰​ @@SriYashviCreations29

    • @divyasaravanan9889
      @divyasaravanan9889 5 месяцев назад

      Short and sweet answers ma super

  • @rubanyap367
    @rubanyap367 5 месяцев назад +2

    Super da indhu you are way of speaking very nice sekram unga family togetherness kaga pray panikrom

  • @meenameena7819
    @meenameena7819 5 месяцев назад +5

    Super nampikkaiyoda erunga sister unga mamiyar vi2laa senthuppanga unga love story potunga

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 5 месяцев назад +4

    ஒற்றுமையாக இருங்கள் அது முக்கியம்

  • @yogeshwariyogi2141
    @yogeshwariyogi2141 5 месяцев назад +4

    Enakku therinjavanga Vidhiya Prabhu nu name vachi irukkaanga

  • @Kalyani_vlogs22
    @Kalyani_vlogs22 5 месяцев назад +6

    Kandipa unga love marriage pathi soluga

  • @SubiPriya-d1f
    @SubiPriya-d1f 5 месяцев назад +2

    Ellarukum reply pannirukkinga super sis

  • @fhathimafhathimaa2786
    @fhathimafhathimaa2786 5 месяцев назад +5

    Super bro and sis... Superb improvement... Neraya videos podunga sis and bro... 👏👏👏

  • @anbudivya8375
    @anbudivya8375 5 месяцев назад +2

    Sikiram family oda video podanum❤

  • @latharavishankar8745
    @latharavishankar8745 4 месяца назад +3

    உங்கள லவ் ஸ்டோரி வேண்ட

  • @ushab3540
    @ushab3540 5 месяцев назад +4

    nallathu nadakum

  • @GeethaSundar-ot6eh
    @GeethaSundar-ot6eh 5 месяцев назад +4

    Unga amma mathiri face iruku anna

  • @velusettu7092
    @velusettu7092 5 месяцев назад +8

    உங்களை ஜஸ்விதாவோட பிறந்த நாள் பங்ஷன்ல பார்த்திருக்கிறேன்

  • @vijayarani9811
    @vijayarani9811 5 месяцев назад +7

    இதுதான் ஃபர்ஸ்ட் டைம் கேட்கிறேன் இந்திய பிரபா சூப்பர் நேம் வாழ்த்துக்கள் ❤ ஆமா சிஸ்டர் கண்டிப்பா உங்க லவ் ஸ்டோரிய நான் கேட்கணும்னு ஆவலா இருக்கேன் எனவே எல்லா குடும்பமும் ஒன்று சேர்ந்து சந்தோஷமா ஹாப்பியா எப்பயோ இருக்கணும் என்னுடைய மனசார வாழ்த்துக்கள் குழந்தை பத்திரமா பாத்துக்கோங்க பாய் ❤👍🤝🤗 நானும் அப்பவே நினைச்சேன் கண்டிப்பா நீங்க ஆர்வக்கோளோர்ல தான் லைக் போட்டு இருப்பீங்கன்னு யார் எந்த பேட் கமெண்ட் போட்டாலும் சரி புரியுதுங்களா கமெண்ட் ஓட முடிஞ்சுரும் போடுறவங்களுக்கு ஆனா உங்களோட அண்ணன் தம்பி ஒத்தா ஓரகுத்தி மாமியார் மாமனார் உறவு வம்சம் வம்சத்துக்கும் வரும் சரிங்களா இந்த சோசியல் மீடியால கமெண்ட் போடுவதெல்லாம் தூக்கி போட்டு சந்தோஷமா எப்பயும் போல ஒற்றுமையா நீங்க வருவீங்க கண்டிப்பா எங்க குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி கண்டிப்பா உங்கள சேர்த்து வைப்பான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு நானும் சங்கீதா வினோத் வீடியோ குறைஞ்சது மூணு மூணு வருஷத்துக்கு மேல பாத்துகிட்டு தான் இருக்கேன் சரிங்களா நீங்க வீடியோ போட்டதுக்கு அப்புறம் உங்க வீடியோ பாக்க ஆரம்பிச்ச இங்க இருக்குறத போய் அங்க கமெண்ட் பண்ண மாட்டேன் அங்க இருக்கறது வந்து இங்க கமெண்ட் பண்ண மாட்டேன் ஏன்னா நான் கமெண்ட் போட முடிச்சிடுவேன் ஆனா உங்க சொந்தம் இன்னைக்கு ஏதோ ஒரு சின்ன கருத்து வேறுபாடு இருக்கும் நாளைக்கு ஒன்னு சேர்ந்துட்டீங்கன்னா கவலைப் படாதீங்க எல்லாம் மாறும் எல்லார் கூடையும் சந்தோசமா ஹாப்பியா வீடியோ போடுங்க பேட் கமெண்ட் எல்லாம் இனிமே ரிப்ளை பண்ணாதீங்க 👍🤝🤗

    • @SriYashviCreations29
      @SriYashviCreations29  5 месяцев назад +1

      ரொம்ப நன்றி அக்கா ♥️

    • @vijayarani9811
      @vijayarani9811 5 месяцев назад

      @@SriYashviCreations29 கொஞ்சமா கமெண்ட்ஸ் பண்ணி நிறுத்திட்டேன் அண்ணனுக்கு அகைன்சா வீடியோ போடுறியா அண்டு யாரோ கேட்டாங்க நீங்க அப்பதான் திருப்பி அதிலிருந்து பேசினால் கவலைப்படாதீங்க நீங்க எல்லா குடும்பமும் ஒன்று சேர்ந்து வீடியோ போடணும் பேக் கமெண்ட் எல்லாம் இனிமே ரிப்ளை தராதீங்க அதே மாதிரி கமெண்ட்ஸ் படிச்சிட்டு லைக் போடுங்க உங்க குடும்பம் கமெண்ட்ஸ் போடுறவங்க வந்து ஏதாச்சு பிரச்சனைனா வரப்போகுது கிடையாது அண்ணன் தம்பி ஓத்தா ஒரு குத்தி மாமியார் மாமனார் ஒன்று சேர்ந்து சந்தோஷமா இருங்க கவலையே படாதீங்க நல்லா இருப்பீங்க உங்க நல்ல மனுசங்களுக்கெல்லாம் 👍🤝🤗

  • @santhoshr9176
    @santhoshr9176 5 месяцев назад +8

    Akka unga love story solluga waiting ......😂

  • @kavithabanu8653
    @kavithabanu8653 4 месяца назад +1

    Nenga chennai la yentha area sis

  • @suganthij9106
    @suganthij9106 5 месяцев назад +6

    So cute nalla manasu sister ungaluku alaga pesaringa ❤❤❤❤❤

  • @LakshmiLashmi-lg7bb
    @LakshmiLashmi-lg7bb 5 месяцев назад +5

    Delivery experience pooduda sis plss

  • @masterv.gowtham2
    @masterv.gowtham2 5 месяцев назад +1

    Very good thambi

  • @sujirameshkumar27
    @sujirameshkumar27 5 месяцев назад +1

    Hi sis ,ungaloda new subscribers, all videos is very nice sister ❤

  • @Cf_tamil.
    @Cf_tamil. 4 месяца назад +6

    உண்மையாகவே அந்த பெயரை கேள்வி பட்டதில்லை சூப்பர்ராக உள்ளது வினோத் சங்கீதா அவர்களிடம் நீங்கள் பேசுவது இல்லையா

  • @krishnaveniveni5933
    @krishnaveniveni5933 5 месяцев назад +3

    July29 th en daughterkkum,enkum birthday same date

  • @vimalaking9282
    @vimalaking9282 5 месяцев назад +1

    When I was studied in school our economics mam name
    India Devi maa

  • @padmavathyv3645
    @padmavathyv3645 5 месяцев назад +2

    இந்தியா என்று ஒரு பாப்பாக்கு கோயம்புத்தூர் வச்சு இருக்காங்க. அவுங்க கோவை ஸ்லாங்க் குடும்பமாக காமெடி சேனல் நடத்துறாங்க

  • @geetharani953
    @geetharani953 4 месяца назад

    Nice ❤

  • @bharathianand9549
    @bharathianand9549 5 месяцев назад +1

    Cute papa ❤❤

  • @AmudhaGAmmu
    @AmudhaGAmmu 5 месяцев назад +2

    Neega looking 🎉❤🎉 so cute akka

  • @AvinAvinash
    @AvinAvinash 5 месяцев назад +1

    Love story phodunga bro

  • @kiruthisiva5866
    @kiruthisiva5866 5 месяцев назад +6

    Viki anna niga apdiyeh vinoth anna mathiriye pesuriga voice lam same😊

  • @mohannaveenk4528
    @mohannaveenk4528 5 месяцев назад +2

    Super ma 👌👌👌👌👌👌👌👌👌

  • @arunanallasamyarunanallasa1866
    @arunanallasamyarunanallasa1866 5 месяцев назад +2

    Hi sonthuku Tq anna akka I am Maharashtra kandipa vanga

  • @muthu9768
    @muthu9768 5 месяцев назад +2

    Love story and pregnancy pathi soluga

  • @poovarasanbalaraman3789
    @poovarasanbalaraman3789 5 месяцев назад +7

    Hi akka hi solunga

  • @manilekshmi4990
    @manilekshmi4990 5 месяцев назад +2

    Super akka❤❤❤❤

  • @elangoelangoelango1820
    @elangoelangoelango1820 5 месяцев назад +7

    Karaikudi yenga oru

  • @priyanka6535
    @priyanka6535 5 месяцев назад +5

    Love story solngg

  • @AbiAbi-nt4zc
    @AbiAbi-nt4zc 5 месяцев назад +1

    So cute 🥰 Anna Anni ❤❤❤

  • @sharmiladavi6710
    @sharmiladavi6710 5 месяцев назад +3

    ஜூலை 17 என் ஹஸ்பண்ட் க்கு பிறந்தநாள் ப்ரோ 🥰✨

  • @mercyreenu9882
    @mercyreenu9882 5 месяцев назад +1

    Watching from Cochin ❤

  • @jayalalithar750
    @jayalalithar750 5 месяцев назад +7

    Hmm bro Sangeetha video la Na ungalai pathu irrugean

  • @getsialjoseph7578
    @getsialjoseph7578 5 месяцев назад +1

    Super ma hindu❤

  • @prabhudeepu9767
    @prabhudeepu9767 5 месяцев назад +4

  • @shreevenkat1545
    @shreevenkat1545 4 месяца назад

    My baby birthday is also july 29th

  • @jananigo763
    @jananigo763 5 месяцев назад +3

    Love story

  • @meenameena7819
    @meenameena7819 5 месяцев назад +3

    Sister unga appa amma ungala sethukittangala ella nenga 3 perum thaniya than stay panringala

  • @DIYATIMESCHANNAL
    @DIYATIMESCHANNAL 5 месяцев назад +3

    So cute yashvi ma. 🍫🍫🍫

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 5 месяцев назад +23

    அதெல்லாம் அம்மா எத்துக்கு வாங்க விடுங்க

  • @NajinajiNajinaji-r9e
    @NajinajiNajinaji-r9e 5 месяцев назад +12

    Sangeeta vinoth kita peasuvingala

  • @Saranya-zk5ln
    @Saranya-zk5ln 5 месяцев назад

    Love story 🎉🎉🎉 please

  • @Ammu-p9w
    @Ammu-p9w 5 месяцев назад +4

    Annna 😢 pls akka um neenga eating challenge podunga akka anna 😢😊

  • @hadiesking7618
    @hadiesking7618 5 месяцев назад +6

    பெயர் சுப்பார்நீங்கசங்கிதாவினொதசேர்ந்துவிடியொபொடுங்க❤❤❤❤

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 5 месяцев назад

    Super ma ❤❤❤❤

  • @DeepikaDeepika-xh8dl
    @DeepikaDeepika-xh8dl 5 месяцев назад +3

    Enkaakuu boy baby july 29 birthday

  • @sabisabi3579
    @sabisabi3579 5 месяцев назад +1

    Enna kadai

  • @mathushahenrie5642
    @mathushahenrie5642 4 месяца назад

    Good

  • @soundharyav607
    @soundharyav607 5 месяцев назад +4

    7.20 anna etho sola varanga en sis idikirenga avangalaium pesa vidunga

  • @amuthansamuel6572
    @amuthansamuel6572 4 месяца назад +4

    Ungala ethuku ethukula

  • @jayasana3417
    @jayasana3417 5 месяцев назад

    Super

  • @SathyasCreativeCorner
    @SathyasCreativeCorner 5 месяцев назад

    Nice

  • @janeejancy9119
    @janeejancy9119 5 месяцев назад +4

    Hi Anna akka

  • @prabunithya1259
    @prabunithya1259 5 месяцев назад +5

    Neenga sangeetha chennai la irukkumbodhu avanga v2 ku poierkinga na v avanga chennal la ungala pathurka bro

  • @dinakana1.2.23
    @dinakana1.2.23 5 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @jayanthirani9193
    @jayanthirani9193 5 месяцев назад +3

    Thambi super baby cute

  • @MurugesamSarala
    @MurugesamSarala 5 месяцев назад

    Supersisterbro

  • @jayashree.nrollno4718
    @jayashree.nrollno4718 5 месяцев назад +1

    Nanum bcom cs than sis

  • @ammushree7400
    @ammushree7400 5 месяцев назад +2

    Enga mama peru kooda indian

  • @sumathichandhirasekaran3130
    @sumathichandhirasekaran3130 5 месяцев назад +4

    இந்து உங்கள் அம்மா விடு எந்த ஊர்

    • @SriYashviCreations29
      @SriYashviCreations29  5 месяцев назад +7

      நானும்
      என்னோட husband um ஒரே ஊர் தான் sister ... அவங்க வீட்ல இருந்து ஒரு ரெண்டு மூணு வீடு தள்ளி தான் எங்க வீடும்

  • @sasik710
    @sasik710 5 месяцев назад +2

    Unga amma paapa va paathu irukangala

  • @vinithat3012
    @vinithat3012 5 месяцев назад +4

    Anna im also karaikudi

  • @pondytofrance5872
    @pondytofrance5872 5 месяцев назад +1

    Super ❤❤

  • @sivapandi6762
    @sivapandi6762 5 месяцев назад +5

    Yenna age la marriage ahhna chi uingkanukku

  • @santhoshr9176
    @santhoshr9176 5 месяцев назад +1

    Akka super ha eruku unga vedio

  • @iswariyagovindan5858
    @iswariyagovindan5858 3 месяца назад

    Hii

  • @UmasundarSundar
    @UmasundarSundar 5 месяцев назад +2

    Romba

  • @RudhLaksh21
    @RudhLaksh21 5 месяцев назад +5

    Ungaluku entha ooru bro

  • @arunanallasamyarunanallasa1866
    @arunanallasamyarunanallasa1866 5 месяцев назад +1

    Akka my name aruna hi solunga akka pls

  • @anwarali-ki3qk
    @anwarali-ki3qk 5 месяцев назад

    Thank you anna ❤❤❤

  • @KaniSelvam-nc3gb
    @KaniSelvam-nc3gb 5 месяцев назад +2

    நீங்க எந்த ஊரு ராமநாடு தான

    • @SriYashviCreations29
      @SriYashviCreations29  5 месяцев назад +1

      இல்ல பாண்டிச்சேரி

    • @KaniSelvam-nc3gb
      @KaniSelvam-nc3gb 5 месяцев назад +1

      @@SriYashviCreations29 உங்களமாறி நா இராமநாதபுரம் மாவட்டத்தில பாத்தேன் முளைக்கொட்டு ல ஒயிலாடும்போது அதா கேட்டேன் அங்க சொந்தகாரங்க இருக்காங்களா