3 மாமாக்களும் 2 மருமகள்களையும் அழகாக வாழ வைக்க எடுத்த முயற்சிகள் யாவும் நன்மையாக முடிந்திருக்கிறது!!🪔🙏🪔 பெரிய சேவை செய்த சின்ன கொடையாளிகளுக்கும் சிறப்பு நன்றிகள்!! வருங்காலம் உங்களதே…!!👌🙏👌 இந்த உதவியில் இணைந்த உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
அருமை அண்ணா.. இன்றைய இவர்களுடனான உரையாடல் இனிது... இரண்டாவது பிள்ளையின் பயம் மற்றும் கூச்ச சுபாவம் நீங்க.. நீங்கள் அவவை முன்னுரிமை கொடுத்து தட்டிக்கொடுத்த து சிறந்த உளவியல் அண்ணா..🤗👍 மேலும் நீங்கள் அவவை இவ்வாறு தட்டிக் கொடுக்கும் பட்சத்தில் அந்த பிள்ளை திறமையானவராக வர வாய்ப்பு உள்ளது ❤ keep it up 🎉 Krishna Anna😍 உங்கள் பணி இனிதே தொடரட்டும்....❤
நல்ல சேவைக்காக கிடைத்த மிகப்பெரிய நன்றி.வாழ்க இதை எல்லோராலும் முடியாது. பொறும்யாக இருந்து எல்லோரிடமும் உதவி பெற்று முடிப்பது பெரிய வேலை உங்களுடைய பெயரில் காணி எழுதியது சரி.அக்காவை கேட்டு இடம் இருக்க கொடுத்தது முதல் கடவுள். அதற்காக வழிகாட்டிய நீங்க ள் அடுத்த கடவுள் இதற்காக பணம் அனுப்பிய உறவுகள் அடுத் கடவுள் சின்னப்பிள்ளைகளின் மனது எவ்வளவு பெரிய மனசு குட்டிகளுக்கு sri lank batticaloa koddaikallar mother'smmm...aaa....gold kuddy s very very good children god bless you ❤😂🎉❤😂🎉❤😂🎉🎉😂😂❤❤🎉பிள்ளைங்க ள் இருவரும் நன்றாக படிக்க வேண்டும் பல்கலைக்கழக ம் சென்று உயரவேண்டும் உதவி செய்தவர்களுக்கும் உதவிய கூட்டீஸகளுக்கும் கிருஷ்ணா மகன் கவி யது வீடு. தந்த அம்மா எல்லோரும் கடும் சந்தோசமாக இருக்கும். கிருஷ்ணா பெரிய வெற்றியாக வேலை முடிந்த மைக்கு நன்றி கூற வார்த்தை இல்லை என்னால் உதவமூடியவில்லை நன்றி கூறி என்றாலும் உதவி செய்கிறேன் தெய்வ மே.!!!! என்னையுமி காப்பாற்ற கிருஷ்ணா கடவுளே அருள்புரிய வேண்டும் மட்டக்களப்பு கோ...... கலிலகறு அம்மா உங்களுடைய நேர்மையான சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து.வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்களுடைய சேவை மேலும் பல ஏழைகளுக்காக நீண்ட காலமாக வாழ வேண்டும். ❤😂😂🎉😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் சேவை நேர்மையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரயோசனமாகவும் செய்து கொடுக்கிறீங்க உங்கள் சேவை மென்மேலும் தொடர்ந்து பயணிக்க மனதார வாழ்த்துக்கள் ❤❤❤❤
நன்றி கிருஷ்ணா கவிதாஸ் ஐது மற்றும் லண்டன் அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்.உதவிய வெளிநாட்டு உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள். அக்கா உங்கள் முயற்சியில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.இரு சகோதரிகளும் நன்றாக படிக்கவும்.3தாய்மாமாவின் உறவையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் 😊
நல்லது கிருஷ்ணா பெரிய ஒரு சுமைகளை நீங்கள் இறக்கி வைத்துள்ளீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் இன்னும் அநேகருக்குப் போய் சேர ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
நொடிக்கு நொடி திகில் என்பதுபோல.. உங்கள் ஒவ்வொரு தரவுகளின்போதும் நெஞ்சை அடைக்கும் ஏதோவொரு இனம்புரியாத உணர்வு.உண்மையில் இதுவொரு unbelievable moment. உங்களின் ஒவ்வொரு செயலும் உங்களுக்காக மறுமையிலும் சிறந்து வாழ செதுக்கப்படும் பொன்னாலான படிக்கட்டுகள் 💗
கிருஷ்ணா உங்கள் உதவி அளப்பரியது. உதவிய அன்புள்ளங்களிற்கும் வீட்டில் இருத்திய அக்காவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏 கிருஷ்ணா ❤கவிதாஸ்❤ஜது❤எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் & யது உங்கள் மூவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!நீங்கள் இன்று செய்த உதவி மிகப்பெரியது இதுபோன்ற பல உதவியற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று இறைவனிடம் மன்றாடுகின்றேன்,
Thank u so much for the greatest help to her family then Krishna, kavidhass,agni and ur supporting team r so humble and humanity so again thank u so much all of you🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍👍
கிருஷ்ணா மிகவும் சந்தோஷம் உங்களுக்கு கொடி நன்றி இந்த பிள்ளைகள் நல்லபடியாக படித்து நல்ல நிலையில் வரவேண்டும் கிருஷ்ணா உங்கள் பெயரில் காணி எழுதியது சந்தோஷம் நீங்கள் அந்த பிள்ளைகளை கவனிக்க கூடியதாக இருக்கும் உண்மையில் மாமா கூட இப்பிடி செய்து இருப்பாங்க ளோ தெரியவில்லை அக்கா பிள்ளைகள் எல்லோருக்கும் நன்றியுடையவர்களா நலமுடன் வாழ வேண்டும் கிருஷ்ணா கொடி கொடி நன்றி
GOOD JOB SK. THE LADY DESERVES IT AS SHE HAS NOT LET ANYBODY DOWN WHO JOINED HANDS TO HELP HER AND THE KIDS WITH HER RESPONSIBLE BEHAVIOUR. WE NEED TO APPRECIATE HOW SHE ADOPTED HERSELF ACCORDING TO A COMPLETELY DIFFERENT ENVIRONMENT IN TERMS OF EVERYTHING HAPPENING AROUND HER....PEOPLE DO DESERVE A 2ND CHANCE AND THIS FAMILY HAS BEEN LUCKY ENOUGH.
உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள். இதனை நெறிப்படுத்திய தம்பியாக்களுக்கும் நன்றிகள். காணி உறுதி பிள்ளைகளிடம் இருப்பது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்....
Hat's off krishana,I wish I have brothers like u guys and thai maama for my kids God bless all Three of you i wish I want to meet you guys One day keep rocking
London Akka Thank u somuch. help for Nisha Akka land reduce price and they living ur home. All help came Krishna to. Krishna and London Akka, all helpers God bless . Krishna Nisha Akka family believe for u. May be Krishna after also u see Nisha Akka daughters.
உண்மையிலே கிருஸ்ணா என்னுடைய வாழ்நாளில் இப்படிஒரு நம்பிக்கையான மகனை பார்த்ததும்இல்லை பெற்றெடுத்த பெற்றோர்களையும் வளர்த்தவளர்ப்பையும் வாழ்த்துவதற்கு வசனங்களை இல்லை,அத்தோடு காணி கொடுத்த அக்காவுக்கும் நன்றிகள் பல கோடி,சுண்டிக்குளி அக்கா பிள்ளைகள் மனசுக்கு கிடைத்த பரிசு அத்துடன் உங்கள் மூவரின் கடின உழைப்பும் புலம்பெயர் உறவுகளின் வியர்வையும் இந்துதவியில் தங்கியுள்ளது.வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤❤❤❤🎉😂
தம்பி கிருஷ்ணா உங்கள் நேர்மையை பார்த்து வியந்து விடுகிறேன் எத்தனை பெயர் பணத்தை வேண்டிவிட்டு ஏமாற்றி இருக்கிறார்கள் அதர்கு நான் சாற்சி நீங்கள் கவனமாக இருங்கள் எல்லோரையும் நம்ப வேண்டாம் இது நான் கண்ட அனுபவம் தம்பி
3 மாமாக்களும்
2 மருமகள்களையும்
அழகாக வாழ வைக்க எடுத்த
முயற்சிகள் யாவும் நன்மையாக முடிந்திருக்கிறது!!🪔🙏🪔
பெரிய சேவை செய்த சின்ன கொடையாளிகளுக்கும் சிறப்பு நன்றிகள்!! வருங்காலம் உங்களதே…!!👌🙏👌
இந்த உதவியில் இணைந்த உறவுகள் அனைவருக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯
வாழ்க வளமுடன்!!💐🙏💐
💯👏👏👏❤️👍👍👍👍
அருமை அண்ணா.. இன்றைய இவர்களுடனான உரையாடல் இனிது... இரண்டாவது பிள்ளையின்
பயம் மற்றும் கூச்ச சுபாவம் நீங்க.. நீங்கள் அவவை முன்னுரிமை கொடுத்து தட்டிக்கொடுத்த து சிறந்த உளவியல் அண்ணா..🤗👍 மேலும் நீங்கள் அவவை இவ்வாறு தட்டிக் கொடுக்கும் பட்சத்தில் அந்த பிள்ளை திறமையானவராக வர வாய்ப்பு உள்ளது ❤ keep it up 🎉 Krishna Anna😍 உங்கள் பணி இனிதே தொடரட்டும்....❤
மிக பொருத்தமான உதவி. சின்னப்பிள்ளைகளின் அன்பளிப்பு மேலும் அருமை. இதை இந்த இரு சிறுமிகளும் உணர்ந்து செயல்பட்டு, படித்தி நல்லாக வரவேண்டும்.
Anna great ❤
நீங்க மேலும் மேலும் இப்படியான உதவிகளை செய்யணும்
நல்ல சேவைக்காக கிடைத்த மிகப்பெரிய நன்றி.வாழ்க இதை எல்லோராலும் முடியாது. பொறும்யாக இருந்து எல்லோரிடமும் உதவி பெற்று முடிப்பது பெரிய வேலை உங்களுடைய பெயரில் காணி எழுதியது சரி.அக்காவை கேட்டு இடம் இருக்க கொடுத்தது முதல் கடவுள். அதற்காக வழிகாட்டிய நீங்க ள் அடுத்த கடவுள் இதற்காக பணம் அனுப்பிய உறவுகள் அடுத் கடவுள் சின்னப்பிள்ளைகளின் மனது எவ்வளவு பெரிய மனசு குட்டிகளுக்கு sri lank batticaloa koddaikallar mother'smmm...aaa....gold kuddy s very very good children god bless you ❤😂🎉❤😂🎉❤😂🎉🎉😂😂❤❤🎉பிள்ளைங்க ள் இருவரும் நன்றாக படிக்க வேண்டும் பல்கலைக்கழக ம் சென்று உயரவேண்டும் உதவி செய்தவர்களுக்கும் உதவிய கூட்டீஸகளுக்கும் கிருஷ்ணா மகன் கவி யது வீடு. தந்த அம்மா எல்லோரும் கடும் சந்தோசமாக இருக்கும். கிருஷ்ணா பெரிய வெற்றியாக வேலை முடிந்த மைக்கு நன்றி கூற வார்த்தை இல்லை என்னால் உதவமூடியவில்லை நன்றி கூறி என்றாலும் உதவி செய்கிறேன் தெய்வ மே.!!!! என்னையுமி காப்பாற்ற கிருஷ்ணா கடவுளே அருள்புரிய வேண்டும் மட்டக்களப்பு கோ...... கலிலகறு அம்மா உங்களுடைய நேர்மையான சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து.வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க உங்களுடைய சேவை மேலும் பல ஏழைகளுக்காக நீண்ட காலமாக வாழ வேண்டும். ❤😂😂🎉😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
இந்தக் குடும்பத்திற்காக உதவி செய்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள்
வாழ்த்துக்கள் கிருஷ்ணா உங்கள் சேவை நேர்மையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் பிரயோசனமாகவும் செய்து கொடுக்கிறீங்க உங்கள் சேவை மென்மேலும் தொடர்ந்து பயணிக்க மனதார வாழ்த்துக்கள் ❤❤❤❤
வாழ்த்துகள் ❤ மகன் உங்கள் பணி இவ்வண்ணமே தொடர வாழ்த்துகள்.... நீங்கள் மூவரும் இணைந்து இனிதே வீறு நடை போட எங்கள் வாழ்த்துகள் ❤
வாழ்த்துக்கள் கிஷ்ணா.உங்கள்சேவை.தொடர..வாழ்த்துக்கள்.வாழ்க..தமிழ்
❤❤❤❤❤❤❤❤❤
Vvt....... UK...... தாஸ்
உதவி செய்த உறவுகள்ளுக்கு மற்றும் அக்கா மற்றும் கிருஷ்ணா கவி யது எல்லாருக்கும் மனமார்ந்தநன்றிகள்❤❤❤❤❤
நன்றி கிருஷ்ணா கவிதாஸ் ஐது மற்றும் லண்டன் அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள்.உதவிய வெளிநாட்டு உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துகள். அக்கா உங்கள் முயற்சியில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.இரு சகோதரிகளும் நன்றாக படிக்கவும்.3தாய்மாமாவின்
உறவையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் 😊
நல்லது கிருஷ்ணா பெரிய ஒரு சுமைகளை நீங்கள் இறக்கி வைத்துள்ளீர்கள் சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் இன்னும் அநேகருக்குப் போய் சேர ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக
எல்லோருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌺🙏🌺
மிகவும் சந்தோசம் கிஸ்ணா வேற லெவல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நொடிக்கு நொடி திகில் என்பதுபோல..
உங்கள் ஒவ்வொரு தரவுகளின்போதும் நெஞ்சை அடைக்கும் ஏதோவொரு இனம்புரியாத உணர்வு.உண்மையில் இதுவொரு unbelievable moment.
உங்களின் ஒவ்வொரு செயலும் உங்களுக்காக மறுமையிலும் சிறந்து வாழ செதுக்கப்படும் பொன்னாலான படிக்கட்டுகள் 💗
Brilliant news Boys ❤❤❤ Thank you Krishna Kavithas & Akini 👏🏽👏🏽👏🏽
Sk. நீங்கள் ஒரு நேர்மையான பிள்ளை வாழ்த்துக்கள் sk kavi yathu 👌🇨🇭
கிருஷ்ணா உங்கள் உதவி அளப்பரியது.
உதவிய அன்புள்ளங்களிற்கும்
வீட்டில் இருத்திய அக்காவிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏
கிருஷ்ணா ❤கவிதாஸ்❤ஜது❤எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤🌹🙏
Haii every one finally this family land helping video is finish happy to see. Great krishna really thank you so much and sk team blessing take care
Congratulation 🎉👏 thampi great you are service. God bless you
வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் & யது உங்கள் மூவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக!நீங்கள் இன்று செய்த உதவி மிகப்பெரியது இதுபோன்ற பல உதவியற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று இறைவனிடம் மன்றாடுகின்றேன்,
Very Very Happy Krishna Brother and God Bless you Bro 💌🙏🙏🙏 3 and Bro
வாழ்த்துக்கள் சகோதர்ர்கள் 🎉🎉தொடர்க உங்கள் சேவை
Thank u so much for the greatest help to her family then Krishna, kavidhass,agni and ur supporting team r so humble and humanity so again thank u so much all of you🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍👍
Super Anna congratulations innnunm ungal Pani thodara valthukkal ❤❤❤
Congratulations 🎉🎉🎉🎉 &sk team great job ❤❤❤❤❤❤❤❤
கிருஷ்ணா மிகவும் சந்தோஷம் உங்களுக்கு கொடி நன்றி இந்த பிள்ளைகள் நல்லபடியாக படித்து நல்ல நிலையில் வரவேண்டும் கிருஷ்ணா உங்கள் பெயரில் காணி எழுதியது சந்தோஷம் நீங்கள் அந்த பிள்ளைகளை கவனிக்க கூடியதாக இருக்கும் உண்மையில் மாமா கூட இப்பிடி செய்து இருப்பாங்க ளோ தெரியவில்லை அக்கா பிள்ளைகள் எல்லோருக்கும் நன்றியுடையவர்களா நலமுடன் வாழ வேண்டும் கிருஷ்ணா கொடி கொடி நன்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கோடி கோடி நன்றிகள் ❤❤❤
Congratulations ❤ thampikal
Long life, Krishna! God bless you guys! Krishna, pls join the little sister to yoga class. It's help for her mind body. She will like the yoga better.
Super Krishna Thank you so much
Krishna, kavi, juthu inimaiyana uravukal neengal muvarume uthavi seipavarkalukku mattum Illa ungal videos ungal kalai viruppi parpaavarkalukku kuta ❤❤❤ Valhavalamudan selikkattum vaiyaham 😘😘😘
Congratulations usaa sister and children's 🎉😂❤
கிருஷ்னா நீங்கள் பெரிய உதவிய செய்திட்டிங்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
உங்கள் உதவிக்கு நன்றி 🙏🙏🙏
Super Krishna 👌 kavi ,jathu❤❤❤
God bless you brother's ♥ ❤❤ and congratulations 🎊 👏
Thampi.neenga eduththa mudivu.nallathu.
காசு அனுப்பிய உறவுகளுக்கு காணி குறைந்த விலைக்கு கொடுத்த உறவுகளுக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்துக்கள்
ஓஹ் அப்படியா நாங்களும் இப்படி ஒரு நூதான திருடனா பாக்கவே இல்லை வீடியோக்கு அப்படி ஒரு நடிப்பு வேற லெவல்
Kallanuku than brother kalla idea varum oreai ..
He deserves an oscar for best actor of 2024.
Good Anna unkala pola jarum irukkamaddanka Anna🥰
U great men s.k
God Bless you Brothers
GOOD JOB SK. THE LADY DESERVES IT AS SHE HAS NOT LET ANYBODY DOWN WHO JOINED HANDS TO HELP HER AND THE KIDS WITH HER RESPONSIBLE BEHAVIOUR. WE NEED TO APPRECIATE HOW SHE ADOPTED HERSELF ACCORDING TO A COMPLETELY DIFFERENT ENVIRONMENT IN TERMS OF EVERYTHING HAPPENING AROUND HER....PEOPLE DO DESERVE A 2ND CHANCE AND THIS FAMILY HAS BEEN LUCKY ENOUGH.
வாழ்த்துக்கள் SK❤❤❤
வாழ்த்துக்கள் மகனே. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரம்❤❤❤❤
கிருஷ்ணா வணக்கம் காணி வாங்கி கொடுக்க வாழ்த்துக்கள் கவிதாஸ் அக்கினி நலம் வாழ வாழ்த்துகிறேன்
Good decision brother Krishna and Kavidoss 🔥 ... Keep up your good work. God bless you all dears. 🙏✝️💞🎊
உதவிய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள். இதனை நெறிப்படுத்திய தம்பியாக்களுக்கும் நன்றிகள். காணி உறுதி பிள்ளைகளிடம் இருப்பது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்....
Krishna naanum ukla thaan erukkiran neenga yattem bad kathaja mindukku edukkathengo ungada manasu good
Congratulation Kirushna and Nisha Akka Family❤❤
வணக்கம் தம்பிகள். வாழ்த்துக்கள் தம்பிகள்
Hat's off krishana,I wish I have brothers like u guys and thai maama for my kids God bless all Three of you i wish I want to meet you guys One day keep rocking
Super Krishna 👍
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா
GOD BLESS YOU BROTHERS ❤❤❤
அருமை❤🎉❤
Krishna you did a good job, properly in your name, don’t believe even children’s mother
Krishna one day very soon come look like Harsha sai. God bless u .
tambi.super.
Congratulations brother's ❤❤❤
Kirshna kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉 Thambi. Cuitegal very careful👍💯🥳🙏
Super Super Anna 😁😁😁😁😂😂❤️❤️❤️😎😎😎😎😎
சூப்பர்
God bless you ❤🙏
Anna solla vaarthai illa❤❤❤
Kky❤️❤️❤️வாழ்த்துக்கள்
London Akka Thank u somuch. help for Nisha Akka land reduce price and they living ur home. All help came Krishna to. Krishna and London Akka, all helpers God bless . Krishna Nisha Akka family believe for u. May be Krishna after also u see Nisha Akka daughters.
Super thampikalaaaa ❤❤❤❤❤
Congratulations ❤️ 🎉
இவங்களுக்கு உதவிய அனைத்து நள் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சந்தோசம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌 Krishna
அக்கா மாமாக்கு கொடுப்ப இங்க சனம் குளிருக்க கஸ்ரப்பட்டு அனுப்பின காசு
Hallo my son. . Good work 🪷🌟🌟🌟
Super sk bro
Super ❤❤❤😊😊😊
உண்மையிலே கிருஸ்ணா என்னுடைய வாழ்நாளில் இப்படிஒரு நம்பிக்கையான மகனை பார்த்ததும்இல்லை பெற்றெடுத்த பெற்றோர்களையும் வளர்த்தவளர்ப்பையும் வாழ்த்துவதற்கு வசனங்களை இல்லை,அத்தோடு காணி கொடுத்த அக்காவுக்கும் நன்றிகள் பல கோடி,சுண்டிக்குளி அக்கா பிள்ளைகள் மனசுக்கு கிடைத்த பரிசு அத்துடன் உங்கள் மூவரின் கடின உழைப்பும் புலம்பெயர் உறவுகளின் வியர்வையும் இந்துதவியில் தங்கியுள்ளது.வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤❤❤❤🎉😂
ஓஹ் அப்படியா நாங்களும் வாழ்க்கையிலே இப்படி ஒரு நூதன திருடன பாத்ததில்ல. வீடியோக்கு அப்படி ஒரு நடிப்பு. வேற லெவல். 👍
உனக்கும் பங்கு போல அவன் கூறி வைக்கிறதே உங்கள மாதிரி கிளவிகழை தான் அம்மா என்டா விழுந்துடுவிங்கள்
@@p.u.h9988 உண்மை தான் அவனுக்கு தெரியும் இப்படி நடிச்சசா நல்லா ஏமாருவாங்க எண்டு. இது கஷட பட்டு உழைக்கிரவனுக்கு தெரியும் களவெடுக்கிரவனுக்கு தெரியாது.
❤super❤🎉🎉🎉🎉🎉🎉❤
Krishna your talking nice and behaved with people so everything perfectly thanks
Hi kirshna I'm Colombo
Kirshna 👍💯🥳🙏🙏🙏🙏
எவ்வளவு சனம் சாப்பாடு இல்லாமல் இருக்கு என் இவ்வளவு உதவி கடவுளே
உண்மை தான்
தம்பி எந்த நாய் எப்படி கலைத்தாலும் எதையும் கருத்தில் எடுக்க வெண்டாம். Please 🙏🙏 நீங்கள் சந்தோஷமாக பணியை தோடருங்கள் எல்லாம் சரியாக வரும்.
ஏன் வலிக்குமோ உங்களுக்கு 😂😂
ஆமா. அதனால் உனக்கு ஏதும் கஷ்டமோ.
Super 👍 Kirshan
Good
Hi mama 🤲🤲🤲🤲
Allamdulillah ❤
Hi brother 🎉🎉🎉🎉
தம்பி கிருஷ்ணா உங்கள் நேர்மையை பார்த்து வியந்து விடுகிறேன் எத்தனை பெயர் பணத்தை வேண்டிவிட்டு ஏமாற்றி இருக்கிறார்கள் அதர்கு நான் சாற்சி நீங்கள் கவனமாக இருங்கள் எல்லோரையும் நம்ப வேண்டாம் இது நான் கண்ட அனுபவம் தம்பி
Good bless you sk congratulations ❤🎉
Hi bro ❤❤❤❤❤❤🎉
Pavam nallathu nadakkoum
ஒருமாதிரி செய்துமுடிச்சிங்க நன்ரறி
Ewarai nagalum romba neshithom anal ewarin ul pakkam romba mosam ewar panakkarar weettil mattume sapiduwar ,almaiyanawargalin weedugalil oru thanni kudikkawe ewar yosippar soda mattume kutippar Adu anetral Adu kadail wendi waruwadal
👍
Hiok🎉🎉🎉❤❤
👍 👍
Nanum uththaththin pothu kanavarai ilanthuthan enathu pillakalai valarthen ippothum kashranthan padukiren enkalukku uthavi seiya yarum illai
👍👍👍👍
முதலாவது ஆள் நான் தமிழ்நாடு