வணக்கம் அய்யா கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு எவ்வளவு விஷயங்களை சேகரித்து தந்தீர்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
வணக்கம் ஐயா, நானும் கடந்த 8 வருடங்களாக தங்களது சொற்பொழிவை கேட்டுக்கொண்டு வருகிறேன். எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும், உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஐயா.வாழ்க வளமுடன் 🙏.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் புவனகிரி தமிழ்ப் பேரவையில் ஆண்டு விழாவில் ஐயா அவர்கள் கலந்து கொள்வார்கள் அப்போது நீங்கள் வந்தால் அவரது நிகழ்ச்சியை ரசித்து அவருடன் அமர்ந்து உணவருந்தி புகைப்படங்கள் எடுத்து மகிழலாம் எந்த தடையும் இருக்காது
இந்த உலகம், மிக நல்ல மனிதர்களையும் தன்னகத்தே கொண்டோம் என்னும் பெருமிதம் கொண்டது! நல்லது அல்லாத துயரங்களையும் தாங்கிக் கொள்ளும் மன வலிமையையும் அனைவருக்கும் கற்றுத் தந்து, பேருவகை கொள்ளவும் செய்கின்றது!! உலகம் என்ற பெருங் கடலில் வந்து குதித்த மனிதர்களில் ஒரு சாரார், தாமே உலகத்தை நடாத்துவது போன்ற பிரமையில் தாங்கள் இருந்து கொண்டு, ஏதேதோ எல்லாம் செய்கின்றார்கள்!!! எதனைக் கண்டும் கிறுங்காத உலகம், தன்வினை என்னும் கருத்தில் தங்கியிருக்கும் மனிதர்களைக் கண்டு வியப்பில் குதூகலிக்கின்றது!!!! .. 22.04.2024
கலைஞர் தொலைக்க்ட்சி எட்டொழுது அவர்கள் வீட்டுக்கு சென்றதோ அப்பொழுதே நீங்கள் அவர்கை சென்றடைந்துவிட்டூர்கள் அய்யா,திராவிட மாடல் வாழ்க, சமூகநீதி வளர்க இந்தியா முழுவதுப்
என் வாழ்க்கையை புரட்டிப் போட்டது நீங்கள் தான் ஐயா சுகிசிவம் ஐயா
வணக்கம் அய்யா
கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு எவ்வளவு விஷயங்களை சேகரித்து தந்தீர்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤
தாங்கள்ளின் உரைகளை தொடர்ந்து கேட்டு வருகிறேன்.மிகவும்ஆறுதல் அளிக்கிறது மிகவும் நன்றி 😂
மிக அருமை. ஐயாவின் பேச்சை எவ்வளவு நேரம் என்றாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
Ayya nandri very touching speech 😊
விழி நீர் முட்டியது என் சிந்தையை கிளறிற்று இப்படியும் ஓர் உயரிய குடிப்பிறப்பு நம் சமூகத்திலா பெருமையாய் இருக்கிறது நாமும் தமிழர்
my age 25 😊 ,Your great person sir I respect your life, purpose full life inspired much 👏
வணக்கம் ஐயா, நானும் கடந்த 8 வருடங்களாக தங்களது சொற்பொழிவை கேட்டுக்கொண்டு வருகிறேன். எனக்கும் உங்களைப் பார்க்க வேண்டும், உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது ஐயா.வாழ்க வளமுடன் 🙏.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் புவனகிரி தமிழ்ப் பேரவையில் ஆண்டு விழாவில் ஐயா அவர்கள் கலந்து கொள்வார்கள் அப்போது நீங்கள் வந்தால் அவரது நிகழ்ச்சியை ரசித்து அவருடன் அமர்ந்து உணவருந்தி புகைப்படங்கள் எடுத்து மகிழலாம் எந்த தடையும் இருக்காது
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
வணக்கம் ஐயா
அருமையான பதிவு
நாங்கள் உங்கள் சொற்பொழிவுகள் எல்லாம் கேட்போம்
எல்லாம் நன்மையானவை
நன்றி ஐயா
Strange and happy to note such things in this part of Tamil Nadu. Salute and thanks.
அருமையான பதிவு ❤
ஐயா நீங்கள் காற்று வாங்க போனீர்கள் அந்த மீனவ நண்பர்களிடம் நல்ல கவிதை வாங்கி வந்தீர்கள். வாழ்க பல்லாண்டு.
வணக்கம் ஐயாஅருமையானபதிவு.காதிற்க்குஇனிமை
நன்றி ஐயா...
Arumai migha arumai nanri
மகிழ்ச்சி...ஐயா.... சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம்...❤❤❤❤❤
Super sir valga vazhamudan
இந்த உலகம், மிக நல்ல மனிதர்களையும் தன்னகத்தே கொண்டோம் என்னும் பெருமிதம் கொண்டது! நல்லது அல்லாத துயரங்களையும் தாங்கிக் கொள்ளும் மன வலிமையையும் அனைவருக்கும் கற்றுத் தந்து, பேருவகை கொள்ளவும் செய்கின்றது!!
உலகம் என்ற பெருங் கடலில் வந்து குதித்த மனிதர்களில் ஒரு சாரார், தாமே உலகத்தை நடாத்துவது போன்ற பிரமையில் தாங்கள் இருந்து கொண்டு, ஏதேதோ எல்லாம் செய்கின்றார்கள்!!!
எதனைக் கண்டும் கிறுங்காத உலகம், தன்வினை என்னும் கருத்தில் தங்கியிருக்கும் மனிதர்களைக் கண்டு வியப்பில் குதூகலிக்கின்றது!!!!
..
22.04.2024
So nice..wanted to visit the place..
Vanakkam Ayya 🙏 🙏 🙏
Thanks for your inspirations Sir
நன்றி அந்த நல்ல உள்ளங்களுக்கு
வாழையடி வாழை அவர்கள் என்னமும் செயலும் இந்த பூமி உள்ள வரை தொடரட்டும்
Vanakkam iyya
First like from Buvanagiri nearby, but the coincidence is watching this video while I am in Buvanagiri...
Vanakkam ayya
Super❤❤❤
மிகவும் அருமை🙏💕
Nalla panbulla manidhargal vazthukkal. Nangal ayya.
Kadal neer naduvey payannam Seidhal kudi neer tharubhavar yaro yendra kaviznar Vaaliyin varigal mattumey mudhalil ninaivukku varum.Idhai veru angle il sindhikka vaitheergal.Nandri.
Nandrigal
நன்றி ஐயா
Nice sir
அப்படியே கடலில் விழுந்தேன்.
தங்களுடைய இந்த உரையை கேட்டதும் மீனவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது ஐயா, மிகவும் நன்றி.❤❤❤❤ குடந்தை Raninagarajan.
இனிய காலை வணக்கம் சார்
❤❤❤❤❤
நல்லது
🙏🙏🙏🙏🙏🙏
👌👌🙏🙏
🙏👌
🙏🌺
❤
🙏
😊
Sir kuku fm la unga episodes iruka?
கலைஞர் தொலைக்க்ட்சி எட்டொழுது அவர்கள் வீட்டுக்கு சென்றதோ அப்பொழுதே நீங்கள் அவர்கை சென்றடைந்துவிட்டூர்கள் அய்யா,திராவிட மாடல் வாழ்க, சமூகநீதி வளர்க இந்தியா முழுவதுப்
Sombu thooki
🙏🙏🙏🙏🙏
❤