முஸ்லிம்கள் ஜனாசாவை எரித்தDR அனில் ஜெயசிங்க நியமனம்.ஆட்சிக்கு ஆபத்து கோட்டாபயவின் அதிகாரிகள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 34

  • @Yoga-m3b
    @Yoga-m3b Час назад

    மக்கள் கேட்கிறார்கள் 😂😂” எங்க மூத்தோர் கூறியது நினைவுப்கு வருகிறது 😂😂 மோட்டு சிங்களன் ஆனால் தமிழரை அழிக்க மட்டுமே அவன் மூழை கொடூரமாய் மாத்திரம் வேலை செய்யும் “” 😂😂என்ற உரையாடல் தான் நினைவுக்கு வந்து போகுறதப்பா😉😉😉😉😉😉.
    நமிழ் மக்களே கவனம் கவனம்பா - மூடி மோடி + சிங்களன் எவன் ஆட்ச்சியும் எமக்கு வாயில் அரிசிதான் - இதை தடுக்கும் வழிகளை நீங்களே உருவாக்குங்களப்பா - எவனும் எமக்கானவங்கள் இல்லை இல்லை தமிழர்களே மிக கவனம்பா

  • @YuganYuganyuganmt
    @YuganYuganyuganmt Час назад

    உண்மை இளநீர் விற்பனைக்காக அனைத்தும் புடுங்க படுகின்றன

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 5 часов назад +1

    Thank you 💐🔥🙏🏾

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 часа назад

    Thanks

  • @abdurraheemrafiudeen4935
    @abdurraheemrafiudeen4935 5 часов назад +3

    வணக்கம் இருவருக்கும்
    159 சுத்தியலும் சேர்ந்து ஒரு ஆணியையும் புடுங்க முடியாது
    மீண்டும் ஒரு அரகளைய நோக்கியும் செல்லலாம்

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 5 часов назад

    Thanks a bunch ❤

  • @Agasthiyar
    @Agasthiyar 5 часов назад +4

    நிலாம்டீன் அவர்களே அர்ச்சுனாவையும் கூட்டு சேர்ந்து இதற்கான வகுப்பை நடாத்தி இலங்கை அரசை நிர்வகிக்க லாம் தானே

  • @RaviRavi-f4f2s
    @RaviRavi-f4f2s 6 часов назад +3

    யாழ்ப்பாணத்தில் இருந்து பிஸ்கட் கொம்பனிகளுக்கு நிறைய தேங்காய்காள் ஏற்றுமதி ஆகின்றது

  • @sutharsansaravanan7361
    @sutharsansaravanan7361 6 часов назад +2

    ❤❤❤

  • @h.l.mjiffry9024
    @h.l.mjiffry9024 4 часа назад

    அனுபவம் முக்கியம்
    ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதை உணர்த்தனும்
    ஆனால் முந்தைய அரசாட்சி ஊழல் ஆட்சியே😢

  • @respect-p2y
    @respect-p2y 3 часа назад

    Super ஜயா❤
    வடக்கில் உள்ள ஊசி டொக்டர் 😂

  • @silvaFernandez-j2b
    @silvaFernandez-j2b 4 часа назад

    Anas u are my well wisher super program

  • @silvaFernandez-j2b
    @silvaFernandez-j2b 4 часа назад

    U great sir

  • @Rosakatu304
    @Rosakatu304 9 минут назад

    ගෝඨාභය ක්‍රමය රට පරට.
    ට්ව්ලින් සිල්වා. ?.

  • @godblessme3242
    @godblessme3242 Час назад

    1210 லாரியில் உரித்த தேங்காய் பத்தாயிரத்துக்கு மேல் ஏற்ற முடியும்

  • @Agasthiyar
    @Agasthiyar 5 часов назад +1

    செவ்விளநீர் என்பதும் தெம்பிலி என்ற சொல்லும் ஒரு செவிளநீரைதான் குறிக்கும் குரும்பை என்பதன் அர்த்தம் முற்றாத நிலையில் இருக்கும் இளநீரை குரும்பை என்ற சொற்பதம் தென்னிலங்கையில் கூறுவது காணமுடியும்

  • @nuzrathanver
    @nuzrathanver 6 часов назад +2

    they should ship by sea inside sri lanka than using road. Which is cheaper

  • @Agasthiyar
    @Agasthiyar 5 часов назад

    தேங்காய் வாழைப்பழம் தேசிக்காய் தோடை போன்ற எத்தனையோ உணவு வகையறாக்களை வெப்ப வலையநாடுகளில் உற்பத்தி செய்வதே அமெரிக்க தனவந்தர்களின் முதலீடு மூலமாக பெரிய நிறுவனங்களாக இயங்கி வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @JeganNaga
    @JeganNaga 3 часа назад

    அதென்ன nilamdeen கிழக்கில் இருந்து முஸ்லீம் ஒருவர்?

  • @Agasthiyar
    @Agasthiyar 5 часов назад

    நிலாம்டீன் அவர்களே தமிழ்நாட்டில் நீங்கள் கூறுவது போல் அரிசி கிடைப்பது கடினம் தமிழ்நாட்டு மக்களே பூச்சி புழுக்கள் நிறைந்த அரிசிதான் ரேஷன் கடைகளில் கொடுப்பது நேரில் சென்று பாருங்கள்

  • @seinulabdeenrahman6787
    @seinulabdeenrahman6787 4 часа назад

    Moor hours pes??????????????👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻💕💕💕💕💕💕💕

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 6 часов назад +1

    👍👍👍🇨🇭🇨🇭

  • @kamalanvijay7959
    @kamalanvijay7959 6 часов назад +2

    தெம்பிலி என்றால் செவ்விளநீர் தான்

  • @ShivapalanSuntharam-hc3ur
    @ShivapalanSuntharam-hc3ur 37 минут назад

    நீங்க வரியைக் குறைக்கமாட்டீங்களாம்,ஆனால் உங்களுக்கு இந்திய தமிழ் நாட்டு அரசாங்கம் மானியம் தரவேண்டுமாம்.
    இது என்ன முசுப்பாத்தி.

  • @YogendranRajendran-e7i
    @YogendranRajendran-e7i 6 часов назад +1

    Gasa sereya Iran enna kadha

  • @nuzrathanver
    @nuzrathanver 6 часов назад

    Npp has no practical knowledge and they do not have technical know how