தமிழரசி- திருக்குறள் |அதிகாரம் 40-கல்வி |குறள் -391 - 400 |Thirukkural Adhikaram Kalvi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024
  • தமிழரசி- திருக்குறள் மற்றும் விளக்கம் |அதிகாரம் 40-கல்வி |குறள் -391 - 400 |Thirukkural Adhikaram Kalvi
    குறள் 391:
    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.
    குறள் 392:
    எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    குறள் 393:
    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
    குறள் 394:
    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்.
    குறள் 395:
    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங்
    கற்றார் கடையரே கல்லா தவர்.
    குறள் 396:
    தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.
    குறள் 397:
    யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு.
    குறள் 398:
    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    ஏழுமையும் ஏமாப் புடைத்து.
    குறள் 399:
    தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்.
    குறள் 400:
    கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை.
    Related Channel
    Tamilarasi English - / @tamilarasikidsworld
    Tamilarasi Tamil - / tamilarasi
    Join with proud viewers of Tamilarasi club by signup viewers.tamila... and show/motivate our kids talents
    #Tamilarasi #TamilarasiKidsWorld #SanjuAndBuvan

Комментарии •