படித்ததில் பிடித்ததே இவ்வளவு தெளிவாக சொன்னீர்களே! தங்கைச்சி நீங்கள் படித்ததையெல்லாம் தெளிவு படுத்தினால் கேட்க என் ஆயுள் போதுமோ தெரியாது என்னருத் தங்கைச்சி. அருமை! அருமை!.
பாரதியின் வசன கவிதை வரிகளில் மறைந்துள்ள . ரமண மகரிஷியின் சிந்தனைகள்... வள்ளலார் அருளிய சன்மார்க்கம் ... சூபி களின் ஞானம் ... கபீர் வழங்கிய விவேகம்.. கலீல் ஜிப்ரான் கருத்தாழம்.. முப்பது நிமிடங்களில் அருவியாக கொட்டி விட்டீர்கள் தாயே... ஞானம் என்பது பிறவிக்கூறு .. இளமமையிலே ஓர் ஆற்றல்... பேத்தி நிலையில் இருக்கும் தங்களை வாழ்த்துகிறேன்... நன்றி வணக்கம் பேத்தி..
சொல் ஒன்றே இயற்கையை வெல்லும் என்ற தத்துவம் எத்தனை உண்மை என்று அழகு தமிழ் மொழியில் பேசுவது மிக அருமை நீங்கள் மிர்தாத் புத்தகம் கன்டிபாக படித்திர்க வேண்டும்,உங்கள் பேச்சில் சி(ப)ல கருத்துக்கள் தெரிகிறது எது எப்படியோ தன்னிடம் இருக்கும் அறிவை வெளிபடுத்தும் விதம் அருமை
சகோதரியே வாழ்க உங்களின் பேச்சழகும் உங்கள் சரீர அசைவுகளும் என் உயிர் தலைவன் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவுகள் என் முன்னே வந்து வந்து போகிறது காரணம் சிவாஜியைப் போலவே தெளிவான தமிழ் உச்சரிப்பு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
மகாகவி பாரதியார் பற்றி தாங்கள் நினைவுபடுத்தி அவருடைய பாடல்களை அழகாக அற்புதமாக பேசுகிறீர்கள் தங்கள் தமிழ் பற்றுக்கு நன்றி இனிமையான வணக்கம் V.sethurajan MABL
பாரதியை மிக அணுக்கமாக படித்தால்தான் இது சாத்தியம் !! எம் தமக்கை பதினாறு அடி மட்டும் பாயமுடிந்த பாரதியின் விளக்கத்தில் என் வீட்டு மருமகள் முப்பத்தி இரண்டு அடி பாய்ச்சல் பாய்ந்துவிட்டாள் !!! வாழ்க வளமுடன் எம் தமிழோடு
உச்சரிப்பு அபாரம். இப்போதுள்ள பல பேச்சாளர்களுக்கு ல், ள்.... க்கு வித்தியாசப்படித்தி பேசத் தெரியவில்லை அதைப்பற்றி கவலையும் இல்லை. இந்த சின்னப்பெண் எவ்வளவு சுத்தமாக உச்சரித்து பேசுகின்றார்.
A Bright Tamil star being born. Have your own channel or a regular blog at least once a month to accommodate your studies. It is important to begin now to develop more skills.
நேரிழையே.. உமக்கோர் நேர் இல்லையே..! சிம்ஹாஞ்சனா.. - எம் நெஞ்சுக்குள்ள - சொற்கிழங்கு நட்டுப்புட்ட..! நும் பேச்சரவம் - எம் மூச்சரவம் ஆனதென்ன...! சொன்னல் கூட - சொன்னம் ஆகும்.. உம் சொல்லில் நூறு மின்னல் பாயும்... ! சொல்லாலே சொக்கட்டான் தான் ஆடுறியே... உம் வார்த்தையிலே - எம் வாழ்க்கைதனை மூடுறியே....!
படித்ததில் பிடித்ததே இவ்வளவு தெளிவாக சொன்னீர்களே! தங்கைச்சி நீங்கள் படித்ததையெல்லாம் தெளிவு படுத்தினால் கேட்க என் ஆயுள் போதுமோ தெரியாது என்னருத் தங்கைச்சி. அருமை! அருமை!.
பாரதியின் வசன கவிதை வரிகளில் மறைந்துள்ள . ரமண மகரிஷியின் சிந்தனைகள்... வள்ளலார் அருளிய சன்மார்க்கம் ... சூபி களின் ஞானம் ... கபீர் வழங்கிய விவேகம்.. கலீல் ஜிப்ரான் கருத்தாழம்.. முப்பது நிமிடங்களில் அருவியாக கொட்டி விட்டீர்கள் தாயே... ஞானம் என்பது பிறவிக்கூறு .. இளமமையிலே ஓர் ஆற்றல்... பேத்தி நிலையில் இருக்கும் தங்களை வாழ்த்துகிறேன்... நன்றி வணக்கம் பேத்தி..
சிறப்பான ஆசிர்வாதங்கள்.
🥰 She’s so gifted, a pleasant gift for Tamil and Tamil Nadu.
Long live Tamil.
நல்ல ஒரு அருமையான உரை.மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்!
அற்புதமான. அம்மா உங்களை நன்றாக அறிவாகிய அமுதத்தை கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள். கிரேட். பாராட்டுகள் நன்றி வணக்கம்.
தமிழ் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழும். ..உன்னைப் பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது சகோதரி
அருமை,அருமையான தமிழ் உச்சரிப்பு. பேச்சு சிகரங்கள் பல தொடட்டும் அருவி போல்.
உங்கள் பேச்சு மிகவும் என்னை ஈர்த்துவிட்டது.......
Amazing speech Amma. God bless you
சொல் ஒன்றே இயற்கையை வெல்லும்
என்ற தத்துவம் எத்தனை உண்மை என்று அழகு தமிழ் மொழியில் பேசுவது மிக அருமை
நீங்கள் மிர்தாத் புத்தகம் கன்டிபாக படித்திர்க வேண்டும்,உங்கள் பேச்சில் சி(ப)ல கருத்துக்கள் தெரிகிறது
எது எப்படியோ தன்னிடம் இருக்கும் அறிவை வெளிபடுத்தும் விதம் அருமை
நா சொன்னது உன்மை தானே...?
தெளிவாண இந்த சொற்பொழிவு எண் மணம் ஏனோ வயப்படுகிறது பெண்னே ! வாழ்த்துக்கள் !! ஆங்கிலம் கலக்காமல் பேசும் பேச்சு என்னை கட்டுண்டது .
சகோதரியே வாழ்க
உங்களின் பேச்சழகும்
உங்கள் சரீர அசைவுகளும்
என் உயிர் தலைவன்
சிவாஜி கணேசன் அவர்களின்
நினைவுகள் என் முன்னே
வந்து வந்து போகிறது
காரணம் சிவாஜியைப் போலவே
தெளிவான தமிழ் உச்சரிப்பு
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Brilliant orator erode mani iyyer
நன்றி மிஸஸ் சுமதி. இப்படி ஒரு மகளை உருவாக்கியதற்கு...
மகாகவி பாரதியார் பற்றி தாங்கள் நினைவுபடுத்தி அவருடைய பாடல்களை
அழகாக அற்புதமாக பேசுகிறீர்கள்
தங்கள் தமிழ் பற்றுக்கு நன்றி
இனிமையான வணக்கம்
V.sethurajan MABL
நீங்கள் நன்றாக வளர்ந்து வரவேண்டுமென ஆண்டவனிடம் வேண்டுகிறேன்..
நான் உங்கள் ரசிகன் சிம்ஹாஞ்ஜனா
கலைமகள் மகள் நீதான் அம்மா👌👌👌👌👌
மிகவும் அருமை சகோதரி 💞💞💞
அருமையான தமிழ் உச்சரிப்பு சகோதரி வாழ்த்துக்கள்
நன்றி.. திருமதி சுமதி அவர்கள்...!அடவோகேட்.
Vallthukkal..Nalla pechu..
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்
அருமை தோழி சிறப்பான பதிவு...
Aazham aga padikka vendum unara vendum ungalai pol azhagaga pesa vendum. Super mam, you're inspired for me
She s my fav.... so strong voice...nd pronuncitation..... congrats...
அருமையான பேச்சு தோழியே
தெளிவான பேச்சு 👍
Verynice spech
The best speech.. CONGRATULATIONS dear
நம் தமிழ் மிக அழகு
Best speech sister congratulations
Sabash..❤
Dear sister, Excellent.
Very nice.
நன்று ,,👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இன்பத்தமிழ் ☺️☺️🥳🥳
She is a daughter of Advocate madam Sumathi? Great. God bless both of you.
அற்புதமான பேச்சு சகோ
அழகு பேரழகு
💝💝💝Nice👏👏👏
சிறப்பு
Vazha valamudan thangI
Vanakkam great thanks
பாரதியை மிக அணுக்கமாக படித்தால்தான் இது சாத்தியம் !! எம் தமக்கை பதினாறு அடி மட்டும் பாயமுடிந்த பாரதியின் விளக்கத்தில் என் வீட்டு மருமகள் முப்பத்தி இரண்டு அடி பாய்ச்சல் பாய்ந்துவிட்டாள் !!!
வாழ்க வளமுடன் எம் தமிழோடு
நன்று
Beautiful dear.God bless
வாழ்கவளமுடன்!!!
God bless you ma
Vary nice
உச்சரிப்பு அபாரம். இப்போதுள்ள பல பேச்சாளர்களுக்கு ல், ள்.... க்கு வித்தியாசப்படித்தி பேசத் தெரியவில்லை அதைப்பற்றி கவலையும் இல்லை.
இந்த சின்னப்பெண் எவ்வளவு சுத்தமாக உச்சரித்து பேசுகின்றார்.
அருமை
Excellent
அருமை தோழி
வாழ்த்துக்கள்.
Machan Girikalan 🎉
Wonderful speech I'm impressed......
அருமை
A Bright Tamil star being born. Have your own channel or a regular blog at least once a month to accommodate your studies. It is important to begin now to develop more skills.
End credits words super ✌🏼
Arumai
Super 👌👍
Machi 🦷🌟இவங்க Amma bharathiyar Book 📚 pathila text Book 📚 kuduthu iruntha SRV La Seat ஆவது கிடைச்சு இருக்கும் 🌟
super
Wow sister
Nice sister
😊
Nice
Fentastic tamil voice
தமிழ் உயிர் பெற்றது உம் தமிழில் குழந்தை
Ranku rakkara oli vadivam
rittika moli vadivathhaith thaluviyatha..
Pechchil puthiya
Parimanamum
Anupava muthirchchiyum
Therikirathu..
Vaalththukkal..
-24.01.19 sari.27neri-
Kalai vanakam...
Olivadivam athil moliyin uyirppu
Irukkum..
Oliyathtku
thamilil porul
irandu irukkum..
Padiththailum
Pidiththathilum
Niraiporul irukkum..
Iraiyidaththil
Manithanukku
Bakthi irukkum..
Antha
Manithanidam
Iraiyathatkum
Achchamirukkum..
Ethukku
Achchamirukkum..
-vip 29-
21.01.2019
7.39
Ungala paathu romba naal aachi simmaanajana......
Awesome
Super tamil Thai
Thinam puthithai naam pirappom, neettuk kanavathenre..
Oottenath thamil
Paainthu varum,
Kaanak
Kan thiravaai..
Vett oruvar
Kathaikalelaam,
Ethuk kemakkuch
Solli..
Puthiya pari
Maanam thoddu,
Puthuk
kvithai sei-nee..
Thadaikalellam
Anthi saaya,
Mun
Thakarthu-nee..
-vari nalu padi ainthu,
Sari ealu kama ainthu,
Kuththup paththu.. thethi irupathu..-2019-
20.01.2019
11.58a.m✌
-
உங்கள் பெயரையும் தமிழாக்குங்கள் இன்னும் உங்கள் தமிழ் பேச்சு மெருகேறும்.
மனோகரன் என்பது தமிழ் பெயரா?
பாரதி கணவுகண்ட பெண் நீ தானம்மா
Supper mam I meet you mam
My blessings ma.
வாசகப் பயணம்❤இன்னும் கொஞ்சம் பேச்சில் முயற்சி எடுத்துக்கொண்டால், சிகரம் தோடலாம்! விஷ் யூ ஆல் சகஸஸ்
புலிக்கு பிறந்தது பூனையாகுமா
Siva Sankar யார் இவர்
Sakthi R வக்கீல் திருமதி சுமதி அவர்களது மகள், பட்டிமன்றத்தில் பார்க்கலாம்.
Siva Sankar அப்படியா...? தகவலுக்கு நன்றி ஐயா
நேரிழையே.. உமக்கோர்
நேர் இல்லையே..!
சிம்ஹாஞ்சனா.. -
எம் நெஞ்சுக்குள்ள -
சொற்கிழங்கு நட்டுப்புட்ட..!
நும் பேச்சரவம் -
எம் மூச்சரவம் ஆனதென்ன...!
சொன்னல் கூட -
சொன்னம் ஆகும்.. உம்
சொல்லில் நூறு மின்னல் பாயும்... !
சொல்லாலே சொக்கட்டான் தான் ஆடுறியே...
உம் வார்த்தையிலே -
எம் வாழ்க்கைதனை மூடுறியே....!
அபாரம்
தங்களின் தமிழ்ச் சேவை என்றும் தொடர வேண்டும். தாயைப் போல மகள். நற் மகளை ஈன்றெடுத்த சுமதி சகோதரிக்கு அன்புவின் வணக்கம், நன்றி பாராட்டுகள்.
16 Adi paykinra paca thirumakal valka 100 andu
I love you
மகளே அசத்திவிட்டாய் பேச்சுசுஸ்வரத்தில் தண்ணிரை மறந்துவிட்டாய் சிறிது களைத்துவிட்டாய் பேசும்போது தண்ணிரை அருகில் வைத்துகொள்.
Puththa kaththaik kattidavum
Puththan
vida villai..
Poluthilathai
Velvathatkum
P-rokitham thadai seitha
Neethiyelaam
Panchayaththu
Murai
sama nenra
Thiru maraiyil
Onrumillai
Verum
Muraiyrenra..
Olaka olunku
Athatkumippo
Vidu
Muraiyenra..
- kaniviruntha koncham nencham
Kaninthe irukkum..-
3.13
அருமை அருமை
Pls kathaigalai sollamal ariou porvamana or varalaru seaithigalai koorungal
அருமயைானவிளக்கம்
தமிழகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் பேச தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம்
Antharyami and sarvavayapi.
பேச்சுப்போட்டியாமா நடக்குது.. எவ்வளவு செயற்கைத்தனமான பேச்சு.. ஓய்வுக்காக உட்கார்ந்திருந்த எங்களை உங்கள் பேச்சின் மூலம் வெளியேறச் செய்தது நீங்கள் தானா?
Superb Simhanjana..... Best wishes... do u remember ur primary school Std III maths teacher?
@@vijayashreerajendran8148 யாருக்கிட்ட கேட்குறிங்க? என்கிட்டவா இல்ல பேசுறவங்ககிட்டயா?
👌
@@sivasubramanim2095 அற்புதமான சொற்பொழிவு பாராட்டுக்கள் .
@@அமுதன்இனியவன் to simhanjana
Nice