அதல பாதாளத்தில் பிணங்களை மீட்கும் அதிசய மனிதர் - மர்மம் நிறைந்த திக் திக் அனுபவங்கள் - பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024
  • КиноКино

Комментарии • 705

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 года назад +112

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @marishttf8044
      @marishttf8044 3 года назад +3

      54

    • @minionboy1653
      @minionboy1653 3 года назад +4

      6000 adi 7000 adi nu yen da, poi soldrenga🤣🤣Naum Kodaikanal than🤷‍♂️400 adi pallam da ithu

    • @minionboy1653
      @minionboy1653 3 года назад

      Neenga sonna mathiri, nalla pesuraru🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @Mathancinema
      @Mathancinema 3 года назад

      கொடைகானல் suicide point பற்றி
      பேட்டி.
      நிருபர் கேட்ட கேள்விகள்
      1. என்ன அண்ணா இங்க இவ்ளோ மரம் இருக்கு?
      2.கீழே போய் பிணம் தூக்கும் போது பிணவாடை அடிக்குமா?
      3.ரெண்டு பேரு சேர்த்து விழுந்தா எவ்ளோ இடைவெளில கிடப்பாங்க?
      4.விலங்குகள் இருக்குமா?
      5.என்ன காடு மாதிரி இருக்கு
      Ultimate கேள்வி
      6.என்ன அண்ணா ஒரே பனி யா இருக்கு? 😂😂😂😂😂 உங்களை எல்லாம் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
      முடிஞ்சா கேள்வி கேட்க தெரிஞ்ச ஆளை interview பன்ன அனுப்புங்க @behindwoods

    • @rajaratnamthevakumar6864
      @rajaratnamthevakumar6864 2 года назад

      @@minionboy1653 .

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 3 года назад +1055

    இந்த மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் .அரசு பணி வழங்குவதே மிக முக்கியமான கோரிக்கை ....அதிகாரிகளின் இதை பரிசீலிக்க வேண்டும்

    • @marisudha3979
      @marisudha3979 3 года назад +13

      Kandippa ipdi kasdaptravankaluku govt velai kodukanum fire service ku equalana velaiya ivanka panranka

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 3 года назад +38

      இப்போ இந்த மாதிரி ஆட்களுக்கு வேலை இல்லை சகோ உண்மை காதல் இல்லை சகோ

    • @raginivachu5425
      @raginivachu5425 3 года назад +3

      Yes

    • @parthibank312
      @parthibank312 3 года назад +13

      நாங்கள் அனாதை பினம் தண்டவாளத்தில் பினம் துக்கும் அமரர் ஓட்டுநர் .. எங்களை அரசு எடுத்து கொள்ளுமா?????

    • @indialanguageslearn4951
      @indialanguageslearn4951 3 года назад +5

      @@Iசிங்கம் unmai Kadhal failure aana athu thinam thinam deathku samam

  • @rajeshprabakaran6255
    @rajeshprabakaran6255 3 года назад +358

    ஐயா அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறது (Careful ha வாங்க)
    அது தான் அனுபவம்...
    எவ்ளோ அக்கறை மனிதர்கள் மேல்...

    • @jamruthfathima5133
      @jamruthfathima5133 2 года назад

      Nanum athaithan kavanichen..

    • @Tdotttttt
      @Tdotttttt Год назад +1

      adhukkunu kelavan romba overa varthaikku varthai adhaye solluraan, bore adikala? hahaha Adhoda epo la chance kedaikudho avan always talking about kudumbatha kapatha indha polappu nu, I think his job is risky, but hes not innocent, no one put a gun to his head to do this job, he voluntarily does it like any other profession, and like any other profession he uses this media exposure to overshoot how difficult his job is, by using the word be careful, because its death, every 3 seconds, which cleverly showcases he is a hard worker just based on his words. I've seen other people who rescue and also recover dead bodies, they don't talk much, they just do it and don't showcase their hard life, because its a given that this job is hard.

  • @ArunKumar-vj8uy
    @ArunKumar-vj8uy 3 года назад +499

    நெறியாளர் மற்றும் அவரது டீம் இன் தைரியத்துக்கு பாராட்டுக்கள் 👍

    • @janajanarthanan1830
      @janajanarthanan1830 3 года назад +2

      Parattukal iyya

    • @mohanreno1091
      @mohanreno1091 3 года назад +5

      அதை சொல்றவங்க எடுக்கிறவங்க பாராட்ட மாட்டீங்க

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx 3 года назад +1

      @@mohanreno1091 superb bro

  • @prithividevendirar3281
    @prithividevendirar3281 3 года назад +598

    மனிதனுக்கு மரணம் நிச்சயம் ஆனால் மரணத்தை தேடி நாம் போக கூடாது அது நம்மை தேடி சரியான காலத்தில் வரும்... அதுவரை மனிதன் என்ன பிரச்சனை வந்தாலும் கடந்து சென்று வெற்றி பெற வேண்டும் 🙏

  • @perro2014
    @perro2014 3 года назад +50

    கழுகு திரைப்படம் நியாப்பகம் வருகிறது. . உண்மையான கதாநாயகன் இவர்தான் 👍

  • @selvakumarr9500
    @selvakumarr9500 3 года назад +122

    மிகவும் ஆபத்தான பகுதி . கொடைக்கானல் சுற்றுலா சென்ற போது பார்த்துள்ளேன்.

  • @gautham5089
    @gautham5089 3 года назад +130

    Hats off to the cameraman.... ❤️

  • @gunasekaran3040
    @gunasekaran3040 3 года назад +70

    3000 அடி கீழேயும் பிளாஸ்டிக் கவர்கள். மனிதன் வேற லெவல்.

  • @jeyanthir2539
    @jeyanthir2539 3 года назад +108

    Great👍Real Hero இவரு... Semma thrillana work பண்ணறாரு...தில் இருந்தாதான் முடியும்🎉🎉🎉🎉

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 3 года назад +15

    அவரது வார்த்தைகளில் தெரிகிறது ஆபத்தும் கஷ்டமும் ..மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை இந்த ஐய்யா சாட்சி... இயற்கை எவ்வளவு அழகோ அவ்வளவு ஆபத்து.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 3 года назад +52

    பாராட்ட பட வேண்டியவர்கள். அரசு கட்டாயம் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்.
    அருமையான முயற்சி. ஹாரர் மூவி பார்ப்பது போல உள்ளது

  • @sathishr6881
    @sathishr6881 3 года назад +325

    கழுகு திரை படம் இவருடை கதை தான் 👍👍👍

  • @vishwajeethraji
    @vishwajeethraji 3 года назад +15

    Romba aacharyama irukku...cameraman romba kashttapattu eduthirkanga... ivlo dhooram keela vandhu kashttapattu risk eduthu velai pakranga 1500 rs ku... Vaarthaigal illa avungaloda anubavathirkku..very Nice Behindwoods O2...

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 года назад +114

    Don't Commit Suicide 🚫
    Be a warrior and Fight for your Life

    • @techthink1508
      @techthink1508 3 года назад

      Just for fun 🤣

    • @shivasiva8480
      @shivasiva8480 3 года назад

      Yes ok

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 3 года назад +6

      உண்மை காதலே இல்லை சித்தப்பு இப்போ suicide பன்றது இல்லை

    • @jaiganeshjai2602
      @jaiganeshjai2602 3 года назад +1

      🙏💯🙏

    • @nishanth9665
      @nishanth9665 3 года назад +3

      @@Iசிங்கம் 🔥

  • @lesterabhishek
    @lesterabhishek 3 года назад +64

    Camera man ultimate 🔥

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI 3 года назад +30

    நெறியாளர் மற்றும் குழு உறுப்பினர்க்கு வாழ்த்துகள்

  • @creativei3394
    @creativei3394 3 года назад +176

    ஒரு மூணு கிலோமீட்டர் தூரம் சும்மா நடக்கவே உங்களால் முடியவில்லை ஆனா அவரு இந்த 40 வருட அனுபவத்தில் எத்தனை முறை போயிருப்பார் எத்தனை பிணங்களை முதுகில் சுமந்து கால் வலிக்க நடந்துருப்பார் யார் யாருக்கோ டாக்டர் பட்டம் தராங்க இவர்களை போன்றோரை அரசாங்கம் கெளரவித்து நிரந்தர வருமானம் கிடைக்க வழி செய்யவேண்டும்.

    • @wikkivignesh3659
      @wikkivignesh3659 3 года назад +2

      Kandipaa ga💯😰

    • @tsrr7698
      @tsrr7698 2 года назад +4

      Athellam ivanga aduchu pesi 50000rs 1lakh nu suicide panna relations kitta vanguvanga. Chuma 1000rs nu buruda vidran

    • @santhosh9044
      @santhosh9044 Год назад

      Yes. He deserves it

  • @mj585
    @mj585 3 года назад +58

    அய்யா நல்லா இருக்க நும் 🙏

  • @msundar661
    @msundar661 2 года назад +12

    Kodaikanal locals really brave enough to explore in dangerous hills and mountains. They are doing great job...❤️

  • @kamaldv640
    @kamaldv640 3 года назад +181

    இதுக்கே இப்டினா ஒருத்தர் 38 வருஷம் காட்டுகுள்ள மட்டுமே வாழ்ந்துருக்காரு 🔥வீரப்பன்🔥

    • @happylifesltamil3145
      @happylifesltamil3145 3 года назад +14

      Athu vera ithu vera😂😂😂

    • @kamaldv640
      @kamaldv640 3 года назад +8

      @@happylifesltamil3145 ellame forest than animal irukumnu payanthute ponangala athuku sonen
      Romba arivali mathiri pesratha nanaipaaa vijay tamil😂😂😂

    • @AbdulGani-pu4tr
      @AbdulGani-pu4tr 3 года назад +10

      காடு வேற பள்ளத்தாக்கு வேற

    • @sivakumars7439
      @sivakumars7439 3 года назад +9

      🤣🤣🤣யாருப்பா அது பள்ளத்தாக்குல வந்து கம்பு சுத்துறது.... 🧐

    • @kamaldv640
      @kamaldv640 3 года назад +12

      @@sivakumars7439 வாங்க ஜெய் பீம் 😂😂வீரப்பன் பெயர் சொன்னால் போதுமே உடனே கம்பு சுத்த கிளம்பி வந்துருவீங்களே 😂😂

  • @karthiKeyan-rw3dc
    @karthiKeyan-rw3dc 3 года назад +15

    ஐயா உங்களை வணங்குகிறேன் ஐயா கடவுள் குடுத்த வாழ்கை கடவுளாக எடுக்கும் வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் உறவுகளே

  • @ulrichselvam5843
    @ulrichselvam5843 2 года назад +31

    தைரியம் இருந்தா காதல் ஜோடிகளே சேந்து வாழுங்க இல்லாட்டி பிரிஞ்சிடுங்க இல்ல செத்தாதான் சந்தோசம்னா விஷத்தை குடிச்சி சாவுங்க 🙏🏻இப்படி அவங்க உசுர வாங்காத்திய 🙏🏻

  • @Creative_entertain
    @Creative_entertain 3 года назад +34

    Big Salute to behindwoods for taking effort to showcase these service people...

  • @nithyasriv
    @nithyasriv 3 года назад +5

    Safe ah vanganu evlo Time solli irukkanga......❤️❤️❤️👍

  • @cineshorts4887
    @cineshorts4887 3 года назад +18

    Ur Legend sir ❤️🔥 🔥 government should allot this area .

  • @Vijiram556
    @Vijiram556 3 года назад +35

    மனித உருவில் கடவுள் இவர்கள் 🙏🙏🙏🙏

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 2 года назад +4

    இது ஒரு நல்ல பதிவு. பதிவு செய்த குழுவிற்கு நன்றி.
    💐💐💐💐💐💐💐💐

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 года назад +12

    இவர்களின் வாழ்க்கை கு ஒளி எத்தவும் 🙏 அரசாங்கம்

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 3 года назад +4

    பூமியில் பிறப்பதே மிகமிக அறிது
    ஒரு கர்ப்பம் தரிக்கும் முன் ஏராலமான விந்தனுக்கள் போட்டி போட்டுக்கொண்டு முந்தி கரு முட்டைக்குள் ஒரு விந்தனு சிரமப்பட்டு உள்ளே நுலையும் போராடிதான் குழந்தையாக உருவாகிறாா்கள் மற்ற விந்தனுக்கள் மடிந்திடும் மனிதனின் படைப்பு மிக பிரமாண்டம். நாம் எப்படி கர்ப்பம் தரித்தோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.நாம் இந்த அழகான பூமியில் நல்ல வாழ்வதற்கு வருகிறோம். வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிாி அமையாது எல்லா மனிதர்களும் கரடு முரடான பாதையில் தான் வாழ்ந்து கடந்து போகிறோம் என்னதான் பிரச்சனை வந்தாலும் தற்கொலை ஒரு முடிவல்ல வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டுதான் வாழவேண்டும். ஆண்டு ஒன்றுக்கு உரகமுலுவதும் பல கோடி மக்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 года назад +55

    பிணத்தை எடுப்பதை விட காப்பாத்தி counciling கொடுக்கும் office போட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற லாம் வேலைகளை வாய்ப்பு குடுக்கலாம்

  • @aronorenda
    @aronorenda 3 года назад +106

    Camera man 🔥 avungaluku munnadi poi shot eduthutu irukapla

    • @Summaorutimepass
      @Summaorutimepass 3 года назад +4

      Avanga kuda pal Raj avaroda groups irukkanga

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 года назад +194

    ஒரு மனிதன் பிறந்து வாழ்ந்து வருவதே கடவுள் கையில் .லவ்வாவது பெயிலியராவது .... மனித வாழ்க்கை கிடைப்பதே ஒருபுண்ணியத்தினால் ... இளைஞர்களே சும்மா இந்த லவ் என்றெல்லாம் சொல்லி அருமையான உயிரை விட்டு விடாதீர்கள்.

    • @pushpakk2049
      @pushpakk2049 3 года назад +1

      True true true

    • @mpa4826
      @mpa4826 3 года назад

      S correct

    • @ranjithranjithkumar8680
      @ranjithranjithkumar8680 3 года назад

      Ama

    • @gokul9127
      @gokul9127 2 года назад +1

      இப்போது என்னுடை மனோதிடமும் மனா வலிமையும் முதிர்ச்சி அடைந்து இருந்தாலும்
      உண்மையான
      காதல் தோல்வியை அனுபவித்த வின் என்ற முறையில் அது மிகவும் கொடுமையான ரண வேதனையை கொடுத்தது
      அதை அனுபவத்தால் மட்டுமே உணர இயலும்
      காலம் கடக்க கடக்க அந்த வேதனை குறைந்தது ஆனால் எல்லோராலும் இவ்வளவு காலம் தாக்கு புடிக்க முடிவதில்லை !!!! என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்ல வேண்டாம்

    • @krishnavenimurali8198
      @krishnavenimurali8198 2 года назад +1

      @@gokul9127 எதிலும் தோல்வி என்பது வேதனை தான் தம்பி. உயிர் அதை காட்டிலும் விலைமதிக்க முடியாதது.
      அதை கொடுத்த தாய் தகப்பனின் வேதனையை நினைத்து பாருங்கள் .

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 3 года назад +11

    ஐயா அருமையாக பேசுகிறார்

  • @mamu5134
    @mamu5134 3 года назад +68

    IAppreciate Reporter as well as that man for his boldness &confident 🔥🔥🔥

    • @mamu5134
      @mamu5134 3 года назад +7

      Camera man also for good footage ✨✨✨✨

  • @Nanvallavan676
    @Nanvallavan676 3 года назад +35

    இவர்தான் உண்மையான Man vs Wild Bear Grylls .

  • @அச்சம்தவிர்-ஞ6ல

    நான் இரண்டு தடவை போய் இருக்கேன். சோகத்தில் இறந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏😭😭

  • @deepaarasu3224
    @deepaarasu3224 3 года назад +10

    I love நெறியாளர் 😍😍😍

  • @kaneerthuligal
    @kaneerthuligal 2 года назад +2

    Varun Ungala romba pidikum... Sema smart neenga......

  • @Unknown-mt6jg
    @Unknown-mt6jg 3 года назад +13

    Camera Man nailed it ❤️✨🔥

  • @iseeualways1266
    @iseeualways1266 3 года назад +59

    Great effort behind woods.... kindly do more such thrilling adventure programs...

  • @agniroopan
    @agniroopan 3 года назад +10

    கழுகு படத்தை பார்த்ததை போல் இருந்தது. மிக்க நன்றி. இவர்களுக்கு அரசு பணி வழங்கி அரசு தன் கடமையை ஆற்ற வேண்டும்.

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +2

    Superb behindwoos ivvalavu risk eduthu makkalukku intha vedio kaattirikkinga semma thrillinga irunthuchu vedio.antha periyavar pontravargalukku arasu pani vazhanginal avargalukku migavum uthaviyaga irukkum👍👍👍

  • @mythilikrishna3632
    @mythilikrishna3632 3 года назад +15

    Super.. adventures trip . Hats off to that person who is doing this job 🙏🙏

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 3 года назад +7

    Iyya mikka nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 camara man ungalukum oru salute 🙏 🙏🙏🙏🙏🙏

  • @jackson8227
    @jackson8227 3 года назад +9

    இன்னது சிறுத்தை யா பூனை குட்டி இருக்க மாதிரி செல்ராறு..🥺🥺🥺

  • @BVetriwin7308
    @BVetriwin7308 3 года назад +77

    24:00 வேலி போட்டு எங்க பிழைப்புல மண்ணை அள்ளி போட்டானுங்க எதோ customers குறைஞ்ச மாதிரி சொல்றாரு

  • @bavadharaniganesan1225
    @bavadharaniganesan1225 3 года назад +8

    Really love the efforts team!

  • @apj823
    @apj823 3 года назад +22

    The people doing this job is so so great💖💖. Different work from team🔥

  • @shalinigopal9255
    @shalinigopal9255 2 года назад +2

    No comment, just Nill.
    Awesome job guys.
    To showcase this to people .

  • @rajaf3174
    @rajaf3174 3 года назад +12

    Really God pal raj. And behind wood team Camaraman muthu well 👍👍👍👏

  • @lifeisbeautifull9174
    @lifeisbeautifull9174 2 года назад +1

    Anchor anna....real heros.ha ..... Interview pandriga .. Gud job anna

  • @shahidskitchenwithmom5134
    @shahidskitchenwithmom5134 3 года назад +5

    Semma 🥺🥺🥺🥺🥺🤗 congrats to behaind hood team and man 🤗

  • @uthradevi9734
    @uthradevi9734 3 года назад +16

    வாழ்வின் சத்தியம் மரணத்தில்
    தெரியும்,
    ஆனால் தற்கொலை நமக்கு
    பிறவி அளித்த பிரபஞ்ச சக்திக்கு
    நாம் செய்யும் பெரிய துரோகம்
    ஆகும்

  • @voiceforgood
    @voiceforgood 2 года назад +24

    Good effort by the team to show us content which we never come across in daily lives. It's saddening though hearing people take their lives out of depression or love failure. It's also eye opening to see how those saviours do their work to reach out the dead bodies.

  • @karthikmoorthi3599
    @karthikmoorthi3599 3 года назад +16

    He is the best rescue person..

  • @chiapet9570
    @chiapet9570 Год назад +1

    Anchor you did a very good job. உங்களுக்கு இந்த பயணம் மரண பயத்தை தந்திருக்கும். 👍👍👍👏👏👏

  • @rajamanmadharaja6625
    @rajamanmadharaja6625 3 года назад +6

    Big salute to cameraman

  • @jaganusha1243
    @jaganusha1243 3 года назад +10

    வாழ்த்துக்கள் வருண்குமார் உங்க டீமுக்கும் வாழ்த்துக்கள்

  • @sivasankari5948
    @sivasankari5948 2 года назад +2

    A big salute to that team and that God man. No words to say

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 3 года назад +4

    My favorite place kodaikanal thank u news reader

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 3 года назад +8

    அந்த பகுதியில் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று ஒரு ஃபோர்டு இருக்கும்.....

  • @YaniSubbiah
    @YaniSubbiah 2 года назад +2

    எத்தனை ஆபத்தான வழிகளில் சிரமப்பட்டு ..இவ்வளவு தூரம் மூச்சுவாங்க நடந்து /கடந்து கேமெராவையும் தூக்கி கொண்டு அதை படமாக்கி போன்ற எங்களை போன்ற மக்களுக்கு காட்டும் உங்களை தலை வணங்குகிறேன் .ஒன்றுமே இல்லாத வீடியோக்கள் பல மில்லியன் வீயுவரய் viewer எட்டி பிடிக்கும் போது இது போன்ற வீடியோக்கள் 597k வீவுவர்ஸ் viewers பார்த்திருப்பது வருத்தம் அளிக்கிறது . நன்றி நன்றி 🙏🏻பால்ராஜ் ஐய்யா அவர்களை போன்றவர்களுக்கு , பிணம் எரிப்பவர்கள், போஸ்ட் மார்ட்டம் செய்பவர்கள் இது போன்று ..எல்லோராலும் செய்ய முடியாத பணியை செய்பவர்களுக்கு கவர்மண்ட் /பொதுமக்கள் பெரிய சம்பளம் கொடுக்க வேண்டும் . 1500, 2000 ரூபாயை வைத்து இன்று விற்கும் விலைவாசியில் எப்படி வாழ முடியும். கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் பல ஜில்லென்று காற்று வாங்கி சம்பளம் வாங்கும் கூட்டம் ஒரு பக்கம் . பல சொட்டு வியர்வை சிந்தினாலும் சிரமப்பட்டுக் கொண்டே இருக்கும் மக்கள் ஒரு பக்கம். இறைவன்தான் கண் திறக்க வேண்டும்🙏🏻🙏🏻🙏🏻Thank you so much to Behindwoods 🙏🏻

  • @dhanadhana2179
    @dhanadhana2179 3 года назад +7

    Oru மாதிரியா இருக்கு pa கேக்கும் போது 😭

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 3 года назад +38

    Pls provide ways to contact him..we’d like to support him financially

  • @skcreationstn29
    @skcreationstn29 3 года назад +3

    நன்றி தெய்வமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VaniLogan
    @VaniLogan 3 года назад +4

    Omg salute to the man and his team

  • @nomad4k
    @nomad4k 9 месяцев назад +4

    Mr pal Raj was my guide in 1998 and he took me inside Guna caves and showed me the now famous devils hole.

  • @kabishek1984
    @kabishek1984 3 года назад +11

    These people are real heroes

  • @gladisarthi8038
    @gladisarthi8038 3 года назад +4

    He is doing a great work 👏.

  • @prabun7162
    @prabun7162 3 года назад +6

    Hats off 2 dat brave men 🙏🙌👍

  • @abinayadevir2765
    @abinayadevir2765 3 года назад +5

    Ivar en friend Oda Appa😍

  • @headshothari1494
    @headshothari1494 Год назад +1

    நா நேரயா வாட்டி கொடைக்கானல் போய்ட்டு வந்துருக்கேன்💛💛💛💛💛💛💛

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 года назад +6

    Don't Commit Suicide 🚫
    Just uninstall Whatsapp
    Deactivate Facebook
    Delete Twitter
    Turn off your mobile
    And people will think You're dead
    🕯️🕯️🕯️🕯️⚰️⚰️⚰️⚰️

  • @gowthamloganadhan844
    @gowthamloganadhan844 3 года назад +2

    Anchor super voice clear ah semaya pesararu🔥

  • @jillarajeev2573
    @jillarajeev2573 3 года назад +24

    கேமரா மேன் எல்லா அங்கெல் வீடியோ ஷூட் பன்றாரு அவருக்கு ஒன்னும் ஆகலா..?💯🤔🤔

    • @yogeshwaran7862
      @yogeshwaran7862 2 года назад

      Mm அதான் நானும் நினைச்சேன்

  • @a.k7devilgaming451
    @a.k7devilgaming451 2 года назад +1

    Ivangathan real heros 🙏🙏🙏👌👌. Vaazha evalavoo vazhi iru .lovers yen ipadi panranga vera state poi life run panalam.

  • @Mathancinema
    @Mathancinema 3 года назад +11

    கொடைகானல் suicide point பற்றி
    பேட்டி.
    நிருபர் கேட்ட கேள்விகள்
    1. என்ன அண்ணா இங்க இவ்ளோ மரம் இருக்கு?
    2.கீழே போய் பிணம் தூக்கும் போது பிணவாடை அடிக்குமா?
    3.ரெண்டு பேரு சேர்த்து விழுந்தா எவ்ளோ இடைவெளில கிடப்பாங்க?
    4.விலங்குகள் இருக்குமா?
    5.என்ன காடு மாதிரி இருக்கு
    Ultimate கேள்வி
    6.என்ன அண்ணா ஒரே பனி யா இருக்கு? 😂😂😂😂😂 உங்களை எல்லாம் 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️
    கேள்வி கேட்க தெரியாத ஆட்கள் எல்லாம் interview பன்ன போனா இப்படிதான் 😬

    • @jercykarthick1615
      @jercykarthick1615 2 года назад +1

      சரி நீங்க சொல்லுங்க... என்ன மாதிரி கேள்விகள் கேட்கலாம்
      ....

  • @KarthiKarthi-sl5vh
    @KarthiKarthi-sl5vh 3 года назад +1

    கடவுள் இருக்கிறார் என்றால் அது இந்த அண்ணன்

  • @prem91
    @prem91 3 года назад +3

    தரமான வீடியோ நண்பா

  • @ammu2493
    @ammu2493 3 года назад +9

    ஒங்களுக்கு லாஸ்ட் 5k என்னோட like

  • @jameenm1465
    @jameenm1465 2 года назад +2

    சொல்வதற்கு வார்த்தைகளை வார்த்தைகளே இல்லை நான் சிறிது நாள் முன்னாடி கொடைக்கானல் போய் வந்தேன் அந்த பள்ளத்தாக்குகளை பார்த்தாலே நெஞ்சம் குமுறுகிறது அதில் இறங்கி உங்கள் உயிரையும் பார்த்துக்கொண்டு சூசைட் பண்ணவர்களையும் காப்பாற்றும் உங்களை என்ன சொல்லி வாழ்த்துவது என்று தெரியவில்லை தெரியவில்லையா இதை வெளியே கொண்டு வந்த behind woods குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்....

  • @priyadharsan1238
    @priyadharsan1238 3 года назад +4

    Big applause 👏👏❤️

  • @fathimamohideen6774
    @fathimamohideen6774 3 года назад +4

    Great ayya,🤲🤲

  • @SRISHOPPINGKART
    @SRISHOPPINGKART 3 года назад +2

    Super humans இவங்க எல்லாம்

  • @gopiks6184
    @gopiks6184 Год назад +1

    U r the real hero sir hat's off 🔥👍🙏

  • @elumalaimanigandanelumalai5425
    @elumalaimanigandanelumalai5425 9 месяцев назад

    Grest captured your team. Congratulation to all .

  • @anbudharmendra765
    @anbudharmendra765 3 года назад +2

    Intha maari interview vela iruntha sollunga ta vanthu join panikuran romba aarvama iruku

  • @ammukutti2452
    @ammukutti2452 Год назад +1

    🙏 God bless you 🙏

  • @Ennadapandraayyo
    @Ennadapandraayyo 3 года назад +4

    Cameraman vera level vera level

  • @rasathiperianan268
    @rasathiperianan268 2 года назад

    மெய் சிலிர்க்கிரது..

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI 3 года назад +1

    ஒளி ஒலி அருமை

  • @priscadass2574
    @priscadass2574 3 года назад +21

    Bro this is long back nga....na kodai thaa and antha place Peru "Green valley view".....very beautiful place en ipdi horror akuringaa.....suicide laaa nadanthu nearly 10 yrs aachu....🤔

    • @ManjulaRavindran
      @ManjulaRavindran 3 года назад +2

      I have visited kodai recently... Green valley thaan suicide point aa ..such a blessed place Kodaikanal..thirumbi varave manasu illa

  • @mohanapriya9003
    @mohanapriya9003 3 года назад +4

    A Big hats off to u ppl 💯👍

  • @vinotevavinoteva7312
    @vinotevavinoteva7312 3 года назад +9

    Yenga ooruthan , bro , Kodaikanal , suicide point 😭😥

  • @KumariKitchen2024
    @KumariKitchen2024 3 года назад +54

    Don't lose Hope🚫
    When 🌞 Sun Goes Down
    The 🌟 Stars come Out

  • @mygarden915
    @mygarden915 3 года назад +4

    Hatss of to the team

  • @kumarsirkali9748
    @kumarsirkali9748 2 года назад

    Care full aa irunga VARUN paakkavey payamaa irukku 😮😮😮😮😳😳😳

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 3 года назад +2

    Anchor 👍🎈💥

  • @kalaidanceschool
    @kalaidanceschool 3 года назад +10

    14:18 விஷயம் தெரியாதவன் எவனாவது கேட்டானா அய்யய்யோ பேய் கூப்பிடுது என்று பயந்து ஓடிவிடுவார்கள்