இன்னமும் மனித இனம் அழியாமல் இருக்கு என்றால், இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான், இரு நல் உள்ளங்களுக்கும் வாழ்வில் எந்த பிரச்சினையும் இன்றி, நிரந்தர மகிழ்ச்சி 😃 கொண்டு வாழ, என் காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்த்துகிறோம்,
காதல் திருமணத்தில் தான் இது சாத்தியம் , arranged marriage (money + status + look) எல்லாம் இது நடக்க வாய்ப்பு இல்லை ... பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாத்துக்கள் ...
இதற்கு பெயர் காதல்.. சும்மா டூயட் சாங் வைக்கனும் என்று ஒரு காதல்.. அதுக்கு தண்டத்துக்கு ஒரு நடிகை என்று படம் எடுப்பவர்கள் அதை தான் காதல் என்று நம்பி விரும்பி பார்ப்பவர்கள் திருந்த வேண்டும்.
உண்மையான ஆன்மாவால் ‘காணும்’ அழகைக் காதலிக்க முடியாது... காதலிப்பதை எப்போதும் ‘அழகாய்’ காண முடியும்.❤️
Kavithai Kavithai👍
Good
Nice 👍👍👍
அழகை பார்த்து செல்லாதை அழிந்து விடுவாய். அறிவை பார்த்து செல்லாதை மாய்ந்து விடுவாய். மனதை பார்த்து செல் மகிழ்ந்து வாழ்வாய் ❤️❤️❤️❤️
இச்செய்தியை கேட்டு நான் மிகவும் பூரிப்பு அடைந்தேன். இந்த ஜோடிகள் நால்வரும் நீண்ட ஆயுளுடன் வாழ என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
100% வாழ்க்கைக்கு அழகு தேவை இல்லை💘
Ama pa😍
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
உண்மையான இரு மனங்கள் இணைந்தால் இச்சமூகத்தில் உள்ள தீய மரபுகள் மறவும் என்பதற்கு சான்று. வாழ்த்துக்கள்❤️
மனசு சுத்தமாகவும்,அன்பும் இருந்தாலே அழகு தன்னால வந்துடும்..சந்தோஷம் நீடித்து, நிலைத்து வாழுங்கள்..🙏🙏🙏!!!
👏
அழகு லாம் ஒன்னும் இல்லைங்க மனசு அழகா இருந்தா போதும் = இது காலம் போகும் போது தான் தெரியும்
True. Azhagu endrum nirantharam illai. Anbum, unmaiyaai virumbum manasum thaan 70 vayasu thaandiyum irukum
ஆணின் உண்மையான காதல் இது தான்🙂❤️
🤭
@@paavai.p6514 🙄😏
Yes bro
Not everyone 😊
correct bro👌👌
உண்மை காதலுக்கு
உதாரணமான ........
உண்மை மனிதர்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உண்மையான அழகு அந்த ஆணின் மனதுதான் ❤❤❤❤❤❤❤❤❤
ஆத்மார்த்தமான காதல் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்...💑💑😍😍😍😍 அழகு என்றும் நிரந்தரமில்லை...🙄நல்ல எண்ணமுள்ள மனழகு தான் என்றும் நிரந்தரம்...😍😍
அப்படியா
வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாது.... வாழ்த்துக்கள் 💐
இன்னமும் மனித இனம் அழியாமல் இருக்கு என்றால்,
இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான்,
இரு நல் உள்ளங்களுக்கும் வாழ்வில் எந்த பிரச்சினையும் இன்றி, நிரந்தர மகிழ்ச்சி 😃 கொண்டு வாழ, என் காதல் மனைவியுடன் சேர்ந்து வாழ்த்துகிறோம்,
உண்மையான அன்புக்கு அழகு தரம் என்றெல்லாம் பார்க்க தெரியாது. உண்மையான அன்பு வாழ வைக்கும். அன்புதான் வாழ்க்கை.
ஒரு பெண் அழகா இருக்காண ? நம்ம கண்ணு நல்ல இருக்குனு அர்த்தம்
இதே அந்த பெனோட மனசு அழகா இருக்குணா?
நம்ம பார்வை நல்ல இருக்குனு அர்த்தம் 😊😊
இந்த மனது பெண்களிடத்திலும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்..அழகில் அல்ல அந்தஸ்தில் அவர்கள் இரங்கி வந்தால் போதும்..
Girls um ipdi irukanga bro
இருக்கிறார்கள் விகிதம் தான் குறைவு சகோ
@@maharajabca1 fact bro
வாழ்வில் உண்மை உணர்ந்த தம்பதிகள் வாழ்க வளமுடன் 💐💐💐
அழகு என்பது முகத்தில் இல்லை
மனதை பொருத்து அமையும் பண்பே அழகு......so cute my dear akka
காதல் திருமணத்தில் தான் இது சாத்தியம் , arranged marriage (money + status + look) எல்லாம் இது நடக்க வாய்ப்பு இல்லை ... பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாத்துக்கள் ...
உண்மையான அழகு, மனம் மட்டும்தான் என்று அவர்கள் புரிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல்,மற்றவர்களுக்கும்,புரிய வைத்திருக்கிறார்கள்.வாழ்க பல்லாண்டு🙏🙏🙏.
காதலுக்கு உணர்வுகள் மட்டுமே போதும் உடல் இல்லை
Super bro
Beauty is not in face ☺️ it is in heart 💞💖💫
Atha ponnuga yevalavu kasta pattu irupagala cha.... Kannu kalanguthu....
Ungaluku vantha life partner very great....
Congratulations to Jodi's.....
இதற்கு பெயர் காதல்.. சும்மா டூயட் சாங் வைக்கனும் என்று ஒரு காதல்.. அதுக்கு தண்டத்துக்கு ஒரு நடிகை என்று படம் எடுப்பவர்கள் அதை தான் காதல் என்று நம்பி விரும்பி பார்ப்பவர்கள் திருந்த வேண்டும்.
இவர்கள் கடவுளுக்கு ஒரு படி மேல் 🙏🙏🙏🙏
உண்மையான காதல் ஒருபோதும் தோல்வியடையாது
வாழ்நாள் முழுவதும் இந்த சந்தோசம் தொடரட்டும்...
yes
These two guys are so great hats off to you bros👍👍👍👍👍👍👍👍
Great 🙏
*இது தான் டா காதல்*
Super.......supet👌
பணம் பதவி என்பது நிலை அல்ல இதை பார்த்து திருமணம் செய்யும் பெண்களுக்கு 🙏
Paiyana tha valththanum u r great thampi
Super pallandu vazhka
Unmaiyana kadhal na ithutha 👏👏👏👏👏😍❤😍
வாழ்க பல்லாண்டு🙌🙌
இதுதா உண்மையான காதல்....😊
Great 👍👍👍🙏🙏🙏
Good God bless and abundantly in yours life
Unmai kadhal azhagu paarkathu 💐💐💐💐
Really great ❤️❤️❤️❤️❤️
கடைசி காலம் வரை இந்த காதல் நீடிக்க வேண்டும்.
Always men are men always have great heart 👍👍
U r wonderful person real hero brother 🙏🙏
வாழ்க வளமுடன்
Wow cute pair
Congratulation
Valzhga valamudan🙏👍
Super neenga rendu perum great sir
Vazga valamudan
God bless u my best wishes for all success in ur life Anna anni
ஆசீர்வாதமும்.. வாழ்த்துக்களும்.♥️♥️♥️♥️♥️💐💐💐💐💐💐🥰
it's really great aana sila amaliga azha mattum tha pakuraga avangaluku evanga oru mun utharanam hands of tha person
Super yaa God bless you
God bless you
Congrats couples.....🥰🥰🥰
Super
Gud news ,anbu jodikagal
Velraj done a great job
வாழ்க நூறாண்டு
சிறப்பு❤❤❤
Semma 👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰
Super very beautiful couple
God bless you both
God bless you both couples 🙏
You are the real doctor
Wow really great I appreciate you brothers be happy enjoy your life god bless you🥰🥰😘😘😘🎈🌷🌷👍👍👍👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
God bless you my child 🙏
Valka valamudan
God bless you couples, best wishes.
மனதும் மனதும் காதல் கொண்டால் அங்கு அழகுக்கு என்ன வேலை?
நண்பர்களே எனக்கும் உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்!
Super machi
valga valamudan
Great
Super pro
Susan Vera leval
Wow 😘
Idha ellam paakum podhu dhan kadhal meedhu nambikkai varugiradhu 🙏
Congratulations to ur long life
good man is got
❤️🔥🔥
🙏🙏🙏🙏👍
Ithu allava unmaiyana kaathal...
Super. Jode
Unmaiyana kadhal
God
👍👍🙏
Malar Vizhi Kannil Padum Varai Share Seiyavum
❤️❤️❤️
😘😘😘
😎😎😎😎
Kadaisi vara valltha sari
🧡
கடைசிவரை ஒன்றாக இருப்பார்களா என்பது தான் கேள்வி.
Kandipa erupanga.
@@nishamahadevan5173 இருந்தால் இரண்டு குடும்பமும் நிம்மதியாக இருக்கும்.
Intha couple's mathiriye manathai matum nesikkum oru aan maganai thedi konde irukkeren
nan iruken
🙁
Sathiyama sollurean itheya ippeallam peangall unmaya illa yallam thurogam panranga
Inga Namba sudalai ethana Kalyanam pannana teriyala 🙄🤔
🤤🤤🤤
😏