😍கல்யாணநாளுக்கு சொந்தங்கள் அனுப்பிய பரிசு | India to USA Parcel | Gomathi Kitchen | USA Tamil Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • 😍கல்யாணநாளுக்கு சொந்தங்கள் அனுப்பிய பரிசு | India to USA Parcel | Gomathi Kitchen | USA Tamil Vlog | My Wedding Day Vlog | Gomathi Vlogs | Gomathi recipes | A day in my life vlog | Marriage Vlog
    INDIA parcel to USA/பார்சலில் வந்தது என்ன??/unboxing india parcel/ USA Tamil Vlogs / Gomathi Kitchen
    : • INDIA parcel to USA/பா...
    15வது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம்/ Our wedding anniversary vlog | Marriage video | Gomathi Kitchen
    • Video
    Morning Routine as "அம்மா"/Indian Mom 5AM to 11AM Productive Routine /Gomathi Kitchen/Tamil Vlog USA
    • Morning Routine as "அம...
    wedding anniversary vlog | gomathi's vlogs | gomathi kitchen | gomathi vlogs | usa tamil vlog | vlogs in tamil | anniversary celebration vlog | meen kulambu | jewel gift | marriage video | usa vlog in tamil | tamil vlog | tamil recipes | how to | vlog | vlogs | usa vlog | indian mom usa | busy day | Tamil vlogs | tamil vlogs latest | usa vlogs in tamil | usa tamil channel | usa tamil vlogs | recipe | seivadhu eppadi | செய்வது எப்படி
    #gomathivlogs
    #gomathikitchen
    #vlog

Комментарии • 562

  • @pooranimanickam3164
    @pooranimanickam3164 2 года назад +7

    You are blessed to have such sisters ...nowadays it's hard to find such true relationships....

  • @ladyboss9692
    @ladyboss9692 2 года назад +8

    You are very lucky to get such siblings... Seriously im jealous... Suti potukunga... 🙏😇 .... I wish my kids be as how u n ur siblings are.... Im not blessed with such siblings.... Im growing my kids with good manners n love.... Stay Bless Gomathy... 💞

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад +1

      Sorry for that ,கட்டாயமா பா மிகவும் நன்றி

  • @maheswarisharnath8971
    @maheswarisharnath8971 2 года назад +1

    அனைத்தும் அருமை தோழி 👌 எல்லா நொறுக்கு தீணியும்... என்னை பள்ளி பருவம் ஞாபகம் உண்டு பண்ணியது.. எல்லாமே எனக்கு பிடித்தவை.. புடவை உங்க கலர்க்கு மிக நன்றாக இருக்கும் 👌 உண்மையா சொல்றேன் உங்க சகோதரிகள் பாசத்தை கண்டு சிறிது பொறாமைபடுகிறேன்.. தலை வணங்குகிறேன்..🙏 உங்க குணத்துக்கு எல்லாருக்குமே பிடிக்கும் 👍 டாலர் செயின் இரண்டுமே அருமை... நீங்க அணிந்திருந்த புடவையும் தூள் 👌💃எனக்கு இப்போ தேன் மிட்டாயும், இல்லந்த வடையும் சாப்பிட்டே ஆகவேண்டும் 😀

  • @cookingismysecondchoice
    @cookingismysecondchoice 2 года назад +10

    It is very difficult to have such relations.. nowadays...
    You are blessed.. your pleasant words and peaceful smile make everyone happier😁..I always feel inner happiness whenever watching your vlogs and videos....nice videos 👍

  • @gomathir5139
    @gomathir5139 2 года назад +2

    Hi Gomathi, actually i ll watch all ur videos, really super, can u say where that bangle shop is located in Trichy & your younger sister gift saree, purchased from which shop

  • @madhumala4695
    @madhumala4695 2 года назад +2

    Mam enakkum thengai2 mettaii,elantha vadai,then mittai lam pudikkum ,unga taste are supermam

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 года назад +1

    ரொம்ப அழகான பரிசுப் பொருட்கள்.உங்கள் சகோதரிகளுக்கு நல்ல ரசனை.USமற்றும் இந்தியா parcel service பற்றி கூறியது மிக உபயோகமாக இருந்தது.நன்றி.

  • @padmareddy3212
    @padmareddy3212 2 года назад +1

    Nalla akka thangachi ungalaku. Ashwin’s, Sivam, Nakoda all my fav shops. All gifts super.

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 Год назад

    jewls எல்லாமே உங்களுக்கு super ஆ இருந்துச்சு,நீங்க பேசுவது ரொம்ப எதார்தமா இருக்கு God blessyou sister

  • @bamap4274
    @bamap4274 2 года назад +4

    All colors of sarees and dresses are super. You are blessed to have good soul siblings. Let it continue for ever.

  • @anusuyadevikannan8983
    @anusuyadevikannan8983 2 года назад

    Neega box open panum pothu unga face la irukara excitement nice ungaluku all colours suit agum especially yellow colour super iruku sister collection super iruku Vada neega parthathum eana oru happy papa dress ealama super ungaludaiya imetatio collection nice good afternoon pa.

  • @vallikameswariseetharam9969
    @vallikameswariseetharam9969 2 года назад +1

    வணக்கம் கோமதி பார்சலில் வந்த புடவை பாவாடை சட்டை எல்லாம் சூப்பர். நான் மதுரையில் இருக்கிறேன். எங்களுடைய மகன், மகள் இரண்டு பேரும் சுவீடனில் இருக்கிறார்கள் நாங்கள் பார்சல் அனுப்பி வைப்போம் நீங்கள் பார்சல் பிரிக்கும் போது உங்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.எனக்கு உங்களைபார்க்கும் பொழுது என் பிள்ளைகளை பார்த்து போல இருக்கு. 😍😍😍💐

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 года назад +2

    உங்கள் தங்கை எடுத்து கொடுத்த சேலை சூப்பர் காம்பினேஷன் sis... love from Malaysia

  • @kasthuria1479
    @kasthuria1479 2 года назад +1

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு புடவை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு சுடிதார் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு இருக்கு

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @nagalakshmivetrivel192
    @nagalakshmivetrivel192 2 года назад +1

    Excellent collections. அந்த இரண்டு blue saree எந்த கடை pa?

  • @ananthiselva9051
    @ananthiselva9051 2 года назад +1

    எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு சிஸ்டர் உங்க வீடியோ பார்க்கும் போது ஊர் ஞாபகம் வருகிறது

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +4

    Dress selection and color combination really nice!👍

  • @drsarmila8779
    @drsarmila8779 2 года назад +2

    எல்லாமே அழகாக இருக்கு, கோமதி. உங்களுக்கு பொருத்தமானதா இருக்கு. இனி வரும் வீடியோவில் உடுத்தி வரும்போது நாங்கள் பார்க்கிறோம்.

  • @rosalinesi6905
    @rosalinesi6905 2 года назад +2

    You are really lucky to have loveable sisters.God bless you dear ❤️

  • @suregavivek4003
    @suregavivek4003 2 года назад +2

    Wow very nice collection . Colours are so nice. All the colours are so beautiful fot you and kutties. You too trichy right. We are also trichy. I'm so happy to here this. Nakoda shop is a good choice. So many collections are there. Please tell me what's your hometown? I'm eagerly waiting to your reply. When will you come to India🇮🇳

  • @Saraswathi1279
    @Saraswathi1279 2 года назад +2

    Sarees and dresses super. Such a beautiful bonding sisters. U r so lucky. Neenga wear pandra dresses ellam simple & Superb. Neenga box open pandrappa unga face excitement & glow aaguthu

  • @manju14v
    @manju14v 2 года назад +1

    Such a beautiful smile on ur face. It's like Chandramukhi moment. Jothika showing jewels to rajini.
    Then about saree. We should not even iron and keep for long years. After every use simply fold and keep don't iron. Iron it only when u r about to use. Also fold sarees inside out every 6 months once atleast. Mathi mathi maduchu vaikanum otherwise folds la kiliyum. Because every silk sarees we own will be with some story .it's a treasure for womens

  • @meenalkrishnan4239
    @meenalkrishnan4239 2 года назад +1

    I also love then mittai, petti kadai thengai burfi and illantha vadai. Periaya ponnu pattu pavada irandu super. Especially I love the ikata yellow and blue colour pavada.

  • @selvik8431
    @selvik8431 2 года назад +1

    Super sister ungaloda chudi, pavadai top for children ellamma super colours ellama nalla irrunduchu.jewel ellama nalla model irrunduchu sister super ungaloda kadai nalla irrunduchu

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 2 года назад +1

    ஹாய் கோமதி அருமையான பதிவு.எல்லா dresses ம் 👌👌👍 திருமண நாளிற்கு ஏற்ற gift தான் 👍👍

  • @manjulamahendran6433
    @manjulamahendran6433 2 года назад

    Oru oru things edukka podhum unga face la avalo santhosam eruku 🤩,ungaloda sister bonding pakkum podhu enakum happy ah eruku epaium ethey mari neenga erukanum👩‍❤️‍💋‍👩

  • @geethageethu4042
    @geethageethu4042 2 года назад +2

    All items include dresses, jewellery, snacks etc are super duper gud.. especially both half sarees and pavadai sattai too too gud.. nd I like the saree u r wearing .. even I like cotton dresses whether it’s chudi r saree.. nd soft silk too.. super collection..

  • @sujimathi4629
    @sujimathi4629 2 года назад +4

    Super sister, saree collection 👌 , loveable family, sisters, God bless you❤🌹🙏

  • @ashmicaa8706
    @ashmicaa8706 2 года назад +1

    Super gifts sister.from where ur sister purchased that ikat pattu pavadai

  • @bharathimanikandan8059
    @bharathimanikandan8059 2 года назад +1

    Where did u get all ur chudi's akka.. Only @ nakoda r else any specific shop

  • @shenbagavalliudhayakumar3225
    @shenbagavalliudhayakumar3225 2 года назад +2

    Super sister🤩👌waiting for next video☺

  • @maragathamani1738
    @maragathamani1738 2 года назад +3

    All dresses and jewels are super 👌 sisters relationship is always super you are very lucky God bless you all 🙏❤️

  • @chitradhanu488
    @chitradhanu488 2 года назад +1

    வணக்கம் தங்கை கோமதி சூப்பர் . உங்கள் பட்டுப்புடவை மாதிரி தான் என்னுடைய நிச்சய பட்டுப்புடவை மாம்பழ கலர் பாடர் மெருன் கலர் ரைவாஸ் கொடுத்தேன் பட்டுபுடவை பாடர் வெள்ளி சருகை எல்லாம் கருத்து போச்சு.மருபடியும் கட்டமுடியல.

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад

      சரியா சொன்னீங்க இனி Dry wash கொடுக்கவே கூடாது பா

  • @nalinidhandapani4683
    @nalinidhandapani4683 2 года назад +1

    அக்கா, தங்கை கொடுத்த gifts பிரமாதம்.எல்லாமே மிக, மிக, அழகு.

  • @padmavathithangaraj6101
    @padmavathithangaraj6101 2 года назад +4

    Always stay blessed , let your family relationship stay cherished n happy always.
    May God's blessings stay with you'll forever.
    Felt happy watching this video

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад

      Glad to hear Thank you so much pa

  • @rajpriyabalu8099
    @rajpriyabalu8099 2 года назад +1

    Hi where u got that violet red pavadai sattai veery beautiful one

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +1

    புடவைகள் பாத்திரம் சூப்பர் சூப்பர் மா

  • @suganyabalusamy8798
    @suganyabalusamy8798 2 года назад +1

    Ella dresses um Supera ah iruku ka
    Santhosam unga mugathula eh theriyuthu
    U r blessed to have winch sisters ❤️

  • @panimalarvenkatesh1302
    @panimalarvenkatesh1302 2 года назад +1

    Super super cute.... Trichy
    Mayil mark sweets pudicuma gom's.... Pls rply
    That is my favorite.. Pa
    Belated happy anniversary wishes gom's.

  • @geethanjalik4262
    @geethanjalik4262 2 года назад +2

    And some of my sarees also got thin after given dry wash... so I started to wash sarees with silk wash liquid got online

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад +1

      That's great thanks for sharing pa

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    கல்யாண நாள் பிரேக்பாஸ்ட் வெகு சூப்பர். பரிசாக ஒரு ஜவுளிக்கடையும் பேன்சி ஸ்டோர் வந்திருக்கிறது போல அதுவும் நல்லாத்தான் இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சது அந்தப் பெட்டிக்கடை ஐட்டங்கள் ஏனென்றால் முன்பு எங்கள் கடையில் அந்த மிட்டாய்கள் எல்லாம் விற்று இருக்கிறோம். விற்கிறேன் என்று நானும் நிறைய தின்று தீர்த்து இருக்கிறேன். அதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. வாழ்த்துக்கள் மா

  • @sujimohankumar3912
    @sujimohankumar3912 2 года назад +1

    Share the address of the shop where you bought churidhars beautiful collection

  • @venkatrevathi
    @venkatrevathi 2 года назад +3

    Awesome Gomathi.wow😍😍😍 my favorite to Nakoda and shivam. Indialerthu vara parcel pirikradhe alladhi sandhosham dhaan . Regards and kudos to your sisters 🙌🏻🙌🏻🙌🏻👏🏻👏🏻👏🏻👏🏻. Suthi potuka sollunga . Ellarukum ipdi amaivadhu illai . Cherish each and every moments .

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 2 года назад +1

    Smile face sister. Great. God bless you

  • @jaisunitha
    @jaisunitha 2 года назад +1

    Dress yellam super
    Neenga romba happy ya irrukeenga parcel open pannumpothu

  • @santhis7681
    @santhis7681 2 года назад +3

    Hello gomathi எல்லா dressமே ரொம்ப superஆக இருந்தது.நீங்கள் கட்டியிருக்கிறsaree ரொம்ப அழகாக இருக்கிறது.அக்கா தங்கை பாசத்தை parcel மூலமாக வந்த தை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது.இதே மாதிரி எப்பொழுதும் இருக்க வேண்டும் கோமதி. வாழ்க வளமுடன்.

  • @nirmalasenthil5531
    @nirmalasenthil5531 2 года назад +2

    அக்கா வணக்கம் உங்களுக்கு வந்து இருக்க எல்லா துணிகளும் ரொம்ப அருமையா இருக்கு

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад

      மிகவும் நன்றி பா

  • @manjubala3340
    @manjubala3340 2 года назад +1

    Hai siszz.. I am also Sri rangam. wt u told was correct my first diwali saree after wash it tared like paper only.. Theen mittai Elanthavadai u bring my childhood memories

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 2 года назад +2

    பாவடை எல்லாம் சூப்பரா இருக்கு பா எல்லாமே நல்லா இருக்கு 👍

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад

      மிகவும் நன்றி மா

  • @abikarthik7135
    @abikarthik7135 2 года назад +1

    Super mam..nega katiruka saree super ...US la epadi saree maintain panringa

  • @dharunbalaji6997
    @dharunbalaji6997 2 года назад

    சுடிதார் கலர், சாரீஸ் கலர் எல்லாமே சூப்பர் அக்கா... எனக்கு லா இந்த மாதிரி கலர் கிடைக்க மாட்டிங்குது...... எல்லாமே சூப்பர் அக்கா 👍🏻👍🏻👍🏻

  • @monapinky9298
    @monapinky9298 2 года назад +1

    Very nice selection ma I too have experienced giving for dry wash not able to wear again, elanthavadai my favorite too😃😃😃

  • @paryatdraksharam3972
    @paryatdraksharam3972 2 года назад +1

    I also had the same experience about my wedding pattu saree in the year 1985 what you said is absolutely correct

  • @VinothKumar-zj8cm
    @VinothKumar-zj8cm 2 года назад +1

    Akka ellame super unga sister rommpa graet akka enaku itha pathathum aligaithan vanthuchu akka

  • @rosalinesi6905
    @rosalinesi6905 2 года назад +1

    All are wonderful collection specially your younger sister saree super

  • @abikarthik7135
    @abikarthik7135 2 года назад +1

    Nega katiruka pink saree details mam..ena material

  • @KrishS0918
    @KrishS0918 2 года назад +1

    🍀 pa nenga. Ellamae super. Saree supera erunthuchu. Do u have the link for yellow saree and also for jewelry. Next package varacha i can order for me aswell. Thanks

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад

      Thank you pa. i will check with my sister.

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 2 года назад +1

    Liked the whole lot of gifts because it was sent with love liked the mangaai pendant very much. Which shop did they buy. I am also in Trichy, cantonment.

  • @rashmijawahar5951
    @rashmijawahar5951 2 года назад +1

    Hello, All the dresses were beautiful.where did you buy pattu pavadai and where did u stitch your blouse and pavadai

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад +1

      my akka did. i will check with her and let you know. thank you.

    • @rashmijawahar5951
      @rashmijawahar5951 2 года назад

      @@GomathiVlogs Hello Mam,How r You? Did you get a chance to talk to your sis regarding tailor.Since I'm also from Trichy I would like to give my blouse for stitching.

  • @vathsalasathyamurthy1585
    @vathsalasathyamurthy1585 2 года назад

    அனைத்து dress super ma, சடிதார் திருச்சி யில் எந்த கடையில் எடுத்திங்க கடை பெயர் கூறுங்கமா இலந்தவடை என்னோட favorite கூட தேன் மிட்டாய் என்க்கும் நாவில் எச்சில் ஊற வைத்து விட்டது.👌👌👌👍👍👍

  • @anubala2317
    @anubala2317 2 года назад +3

    Sisters collections are very nice...especially "vada satti" (enga amma veedu madurai-la appidithan sister solluvanga)..inimel varum receipes-la collections ellam onnu onna paakalam...thank you for sharing

  • @janakivenkat3826
    @janakivenkat3826 2 года назад +1

    சொந்தங்கள்அனுப்பியபரிசுஎல்லாமேமிகமிக அருமைசகோதரி😍😍🌹🌹

  • @babuswami7523
    @babuswami7523 2 года назад

    ஒரு முறை பட்டு புடவை (sift silk)dry wash கொடுத்து இருந்தேன்.அதன் ஜரிகை ஷைனிங் எல்லாம் bleach செய்து எடுத்து புடவையையே பாழாக்கி விட்டனர். முடிந்தால் பட்டு புடவை பராமரிப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 2 года назад +1

    Nalla irukku mam.
    Crystal clear explanation mam.
    All are nice mam.

  • @rajalakshmi-pe9nb
    @rajalakshmi-pe9nb 2 года назад +1

    All collections are super.saree wear panna unkalukku supera irukum sister

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 2 года назад +2

    Sareecolour super maa 😍 your are very lucky paa very well sisters ❤ super vlog maa

  • @bhuvanavenkatesan3700
    @bhuvanavenkatesan3700 Год назад

    Super gift gomathy. Pasamana sisters super.

  • @esakkimuthuesakkimuthu4769
    @esakkimuthuesakkimuthu4769 2 года назад +2

    Super sister. nice siblings blessings to all

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 2 года назад +1

    Dresses all beautiful..useful message about parcel...jewels all nice and snacks..I think you enjoyed lot sister 👌🏾🤝👍

  • @gayus7486
    @gayus7486 2 года назад +1

    Super pavadai and saree collections and the happiness u had in ur face s priceless mam how u r maintaining sarees mam pls upload video for that.also y u didn't try modern Western dresses u look always traditional 👍

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 2 года назад +16

    டிரஸ்ஸஸ் எல்லாமே நன்றாக இருந்தது உங்கள் தங்கை எடுத்த சேலை அழகு எல்லாவற்றையும் விட எனக்கு அந்த பாத்திரம் மிகவும் பிடித்தது 👌👌👌

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 2 года назад

    Gomathi ku ore jolly , puthu dress ,kutties ku dresses .enjoy👍👏👏

  • @nandhinisundar6460
    @nandhinisundar6460 2 года назад +1

    Super sis where did your sister buy this and blouse

    • @GomathiVlogs
      @GomathiVlogs  2 года назад

      i will check with sister and let you know Thank you pa

  • @mumtajbegamabdulhameed6459
    @mumtajbegamabdulhameed6459 2 года назад +1

    வணக்கம் கோமதி. எல்லாமே சூபராயிருக்கு கோமதி

  • @premasainathan
    @premasainathan 2 года назад +1

    U r so excited & Happy unpacking parcel ... sisters bonding super

  • @anushreearivu380
    @anushreearivu380 2 года назад +1

    Super sister we are also three sister. Dresses are very nice. Super collection set chudithars ah or material ah sister.

  • @subhasreesridhar5428
    @subhasreesridhar5428 2 года назад

    Very nice collections. Is all your chudidhars are readymade or stitched?? If readymade where did you buy??

  • @mohamedrafeeq112
    @mohamedrafeeq112 2 года назад +1

    All collections super mam.ellame romba super ah irukku.

  • @Ni21106
    @Ni21106 2 года назад +1

    Your dress r stitched or readymade, all dress r very nice, sarees r very nice.

  • @drsarmila8779
    @drsarmila8779 2 года назад

    I never tried for dry wash. In Gujarat, in a shop seller said soak in the water mixed with lemon juice, shampoo & salt. Soak for 20-30 minutes then wash normally. But check the colors coming out from.the fabric.

  • @kanimozhi7183
    @kanimozhi7183 2 года назад +2

    Antha yellow saree sema... Please enga aduthu anupinan ga solunga price how much please answer pannunga chudi m superb enga purchase pannunga nu solunga... Vaalka valamudan

  • @mythiligrace9040
    @mythiligrace9040 2 года назад +2

    Hi Gomathi interesting vlog. I can see how happy you feel when unboxing the gifts sent by your sisters. All the salwar collections are beautiful and even the artificial jewellery sets. Also thanks for the courier tips…

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Yenna solla vaarthaihal ellai dear vaalha valamudan yenrendum

  • @14Sarojini
    @14Sarojini 2 года назад +1

    Very nice, the way you explain it seems as if my sisters sent me. You look very pretty today.

  • @vasukik2553
    @vasukik2553 2 года назад +1

    Karuda vegala potalum inkeyum charge antha nattuku ponalum charge panranga

  • @monikandana
    @monikandana 2 года назад +1

    Dresses all are colorful, your sisters gift are so unique

  • @jeniferjeni284
    @jeniferjeni284 2 года назад +1

    Alla sareyum ugaluggu nalla eruggum sis

  • @halwavibes
    @halwavibes 2 года назад +1

    Ur all drresses looking very colorful and trendy style thanks for sharing amma 👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @thenmozithenmozi7012
    @thenmozithenmozi7012 2 года назад +1

    Dry wash sonathu correct

  • @lavans5285
    @lavans5285 2 года назад +1

    All items fabulous Anni,belated wishes🥰 your sisters bonding super 🌟

  • @jeniferjeni284
    @jeniferjeni284 2 года назад +1

    Super saree collection sis next vlog appa poduvegga I m also waiting sis

  • @saianandirajan
    @saianandirajan 2 года назад

    Hi Gomathy, nice to see your collections, would like to know where they bought saree and Ikkat skirt please

  • @deepakrishnan7514
    @deepakrishnan7514 2 года назад +1

    Happy wedding anniversary 💝🎊 goms. All dress looking very pretty

  • @jksjks38
    @jksjks38 2 года назад +1

    Super sister all collection super specially Elantha vadai 😋🥰🥰🥰🥰🥰🥰

  • @divyapriya287
    @divyapriya287 2 года назад +1

    Happy that you are from trichy ka..that blue saree superb..that also from nakoda va ka?

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 2 года назад +1

    Gomathi, All beautiful collection 🥰🤩 who does not like elanthavadai...We all miss all these things, Thanks for sharing all the details...

  • @halwavibes
    @halwavibes 2 года назад +1

    Especially the merron with blue it's very suitable for u amma 👌😍😍😍😍

  • @babuswami7523
    @babuswami7523 2 года назад +6

    Be proud to having sister's like this.Their dress selections and color combination are really superb.Enakkum konjam poraamai ya irukku friend.😜

  • @karthikarathakrishnan1146
    @karthikarathakrishnan1146 2 года назад +1

    Hello Mam, I am from Trichy too. And Nakoda is my favorite shop as well. I live in Arizona now. Great and refreshing video by the way.

  • @gayathrikrishnan9783
    @gayathrikrishnan9783 2 года назад +1

    Sending parcel from US to India using Gaduravega is very expensive, and they charge the receiver with taxes. It's total rip off by the Indian government.