இரவில் கேட்கும் இனியமையான பாடல்கள் Non stop Iravu Nera Melody Padalgal Night Time Melody Hits

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2021

Комментарии •

  • @parthiarjun5366
    @parthiarjun5366 4 месяца назад +106

    புது ரூட்டுலதான் 0:00
    என்னை தொட்டு 4:58
    என் மனசுல உன் பாட்டு தான் 9:58
    அந்தியில வானம் 14:17
    காதல் கவிதைகள் படித்திடும் 19:20
    காதோரம் லோலாக்கு 24:31
    போவோமா ஊர்கோலம் 29:29
    மானின் இரு கண்கள் 34:10
    தானந்த கும்மிக்கொட்டி 38:37
    அரும்பாகி மொட்டாகி 43:22
    இந்த மாமனோட மனசு 47:44
    ராசாவே உன்னை விட மாட்டேன் 52:37
    சொல்லிவிடு வெள்ளி நிலவே 57:04

  • @sivakumar.asivakumar7411
    @sivakumar.asivakumar7411 17 дней назад +6

    மலேசியாவில் இருந்து அருமை பழைய ஞாபகங்கள்

  • @eswariram2632
    @eswariram2632 11 месяцев назад +618

    இந்த மாதிரி பாடல்கள் தூரத்தில் எங்காவது பாடும்‌ அப்படி பாடும் போது காத்துவாக்குல நம்ம காதுல கேட்கும் போது நம்மையும் அறியாம ஏதோ ஒரு சந்தோசம் நம்ம மனசுல தோணும்..

    • @rammuneess8152
      @rammuneess8152 11 месяцев назад +64

      It's true words

    • @sujandhana1567
      @sujandhana1567 10 месяцев назад +23

      Yes

    • @SAROBHAI616
      @SAROBHAI616 10 месяцев назад +21

      Sss

    • @sweetysweety8805
      @sweetysweety8805 9 месяцев назад +16

      Sssss.... Naanum intha feel anupavuchurukkan..... Enga pakkathu oorula pakkathu ooruna remba pakkam ila function ku Radio potta kathuvakkula koncham kekkum.... Antha oorula oru mugurtha naal vitamattanga... Ella mugurtha nalum function nadakkum....anga potura songs ellam innu konchaneram potta ennanu thonum apdi irukkum.... Nalla irukkum.... Anga pattu sond ketta naa nyt remba neram enga muthathulaiye iruppan....iravu megangalai rasithu kondu antha padalai ketpathu avlo aananthamaga irukkum.... I'm a village girl

    • @anandhik5096
      @anandhik5096 9 месяцев назад +7

      ஆமாம்

  • @PrabaKaran-ne7ut
    @PrabaKaran-ne7ut Месяц назад +83

    திரும்பத்திரும்ப கேட்கத் தூண்டும்.பாடல்கள்....❤

  • @roselineaj838
    @roselineaj838 Месяц назад +20

    அருமையான பாடல்கள். இரவு நேரத்தில் கேட்பதற்கு இனிமையாக இருந்தது ❤

  • @senthamilselvanr8052
    @senthamilselvanr8052 2 дня назад

    அனைத்தும் அருமை நண்பா... நைட்டு பயணத்துக்கு அருமையான பாடல் தொகுப்பு நன்றிகள்...பல.....

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 2 месяца назад +118

    பாடல் வரிகளை சிதைக்காத இசை வைரமுத்து வாலி வரிகள் பாடல் பாடியவர்கள் இளையராஜா போன்ற இசை மேதை இனி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கிடைக்க மாட்டார்கள் நல்ல பாடல்களை கேட்ட கடைசி தலைமுறை நாம்தான்

  • @monishmm2025
    @monishmm2025 2 года назад +682

    என் சாகோதரி இறந்து 17வருசம் ஆச்சு இவை அனைத்தும் அவளுக்கு பிடித்த பாடல்கள் மீண்டும் அவளோடு வாழ்ந்த நாட்கள் ஞாபகம் வருகிறது 😔

  • @ABDULKADER7677
    @ABDULKADER7677 2 месяца назад +13

    இளைய ராஜா இசை என்பது.... மவுனம்... அமைதி.., பாசம்...... காதல்.., அன்பு...........ஏக்கம்........ இது தான் இசை ஞானி

  • @alugupharmacy8516
    @alugupharmacy8516 Месяц назад +4

    1.8.2024 சென்னை. இளையராஜா இளையராஜாதான்

  • @Suba-cm9vl
    @Suba-cm9vl Год назад +8

    All song🎵🎵🎵 super மனதை விட்டு போகாது நினைவுகளை கொண்டு வரும்

  • @SureshGurusamy-lu1bm
    @SureshGurusamy-lu1bm 2 месяца назад +25

    அப்போது கேட்கும் பாடல் இனிமையாக இருந்தது இப்போது வரும் பாடல்கள் கேட்கும் போதே காது வலி இருக்கிறது அன்று பாடல் கவிஞர்களும் பாடியவர்கள் இனிமை மனதிற்கு இனிமை இனிமே சேர்த்தார்கள்

  • @Mr.Thamiz
    @Mr.Thamiz 2 года назад +24

    இசைக் கடவுள் ராஜா.....
    ஏழேழு பிறவிக்கும் சேர்த்து இப்போதே சாதனை படைத்து விட்டீர்.....
    நன்றிகள் பல......🙏

    • @arumugamselvaraj1463
      @arumugamselvaraj1463 3 месяца назад

      இன்னும் நிறைய பேர் இதைவிட சாதனை படைக்க வருவார்கள். பார்க்க நீங்க தான் இருக்க முடியாது.

  • @Putin1480
    @Putin1480 2 месяца назад +51

    காஷ்மீரில் இருந்து❤❤

  • @shanthiarun9649
    @shanthiarun9649 11 месяцев назад +23

    பழைய கிராம நினைவு வருகிறது

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 месяца назад +3

    முதல் பாட்டு முதல் தரம்
    மற்ற பாட்டுக்கள் தராதரம்
    பதிவாளரின் பணி வேற ரகம்
    மொத்தத்தில் நமக்கு சுகம்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @BalakrishnanT-f7g
    @BalakrishnanT-f7g 2 месяца назад +8

    சென்னிமலை இருந்து தாராபுரம் வரை அனைத்து பாடல்களையும் கேட்டு ரசித்தேன் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் நன்பர்களே

  • @Hinata66130
    @Hinata66130 4 месяца назад +2

    இரவில் இந்த பாடல்கலை கேட்கும் போது நெஞ்சம் எல்லாம் குலு குலுனு இருக்கிறது மிகவும் நன்றி ❤❤

  • @Siva-Si
    @Siva-Si 2 месяца назад +8

    பாடல்கள் அனைத்தும் அருமை 🎉🎉..
    ஏதோ ஒரு மனநிம்மதி கிடைக்கிறது❤❤❤

  • @Kamatchi.A
    @Kamatchi.A Месяц назад +1

    அருமையான பாடலில் மெய் சிலர்க்கிறது ❤❤
    நம்ம மனச எங்கோ சந்தோசமான இடத்திற்கு அழைத்து செல்கின்றது ❤❤
    நன்றி 🎉🎉

  • @RamajayamMayavan
    @RamajayamMayavan 11 месяцев назад +38

    இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியாத சந்தோஷம்❤

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 Месяц назад +1

    Super Hits❤❤❤❤

  • @MDivya-ns4fj
    @MDivya-ns4fj Год назад +81

    எனக்கு பிடித்த மிகச் சிறந்த பாடகர் ❤️
    கே.ஜே.யேசுதாஸ்😇 அவர்கள்!.......

  • @selvamk9920
    @selvamk9920 2 месяца назад +1

    மிக மிக மிக மிக தேன் சிந்தும் செவிகளை சிறைப்படுத்திய சிறப்பான பாடல் தொகுப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 9 месяцев назад +12

    மிக அருமையான பாடல்கள் ❤❤❤❤❤❤

  • @SIVAKUMARSIVAKUMAR-gr9by
    @SIVAKUMARSIVAKUMAR-gr9by 2 дня назад +1

    சூப்பர் ❤🎉🎉

  • @murugankmurugank1963
    @murugankmurugank1963 4 месяца назад +38

    என்னைய்யா பாடல் வரிகள் மூன்று இமைகள் பட்டாம்பூச்சி போன்ற விளையாட்டுகள் சூப்பர் காலத்தால் அழியாத இசை குறல் ஒரு இனிய பெக்கி சாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revathi8585
    @revathi8585 Год назад +84

    பழைய நினைவு கள் மனதுக்கு இதமான பாடல்கள் ❤❤❤

  • @palanisamysamy5834
    @palanisamysamy5834 Год назад +99

    தற்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்கள் பாலும் தேனும் அருந்துவது போல் இருக்கிறது கோகிலாபழனிசாமி

    • @rpgaming5300
      @rpgaming5300 Год назад +18

      கோடை. FMல் பேசும் கோகிலா பழனிசாமியா சார் நீங்கள்

    • @ManiKandan-pn6pq
      @ManiKandan-pn6pq 4 месяца назад +7

      Ttt🎉ttt

    • @ManiKandan-pn6pq
      @ManiKandan-pn6pq 4 месяца назад +7

      Ttt🎉ttt❤tt🎉tt🎉t🎉

    • @raviravikumar4080
      @raviravikumar4080 3 месяца назад

      88pp😊p8 see 8p8p8p😊 p8 a little😊 p⁸8p8888

    • @alaudinkhan3520
      @alaudinkhan3520 3 месяца назад +2

      Reyalli good brind

  • @prabhulightingsounds4820
    @prabhulightingsounds4820 2 года назад +24

    நண்பா பாடல் மிக அருமையாக உள்ளது வெரி பியூட்டிபுல் சாங்ஸ்🌹🌹🌹

  • @RajiniKumaran-f9b
    @RajiniKumaran-f9b 3 месяца назад +20

    பாடல்கள்அனைத்தும் சூப்பர்அதுவும்தலைவர் ரஜினிகாந்த்பாடல்கள் சூப்பரோசூப்பர்

  • @aloneff4642
    @aloneff4642 5 месяцев назад +1

    ஐயா உங்க பாடல்கள் கேட்டு கொண்டே இருந்தாலே மனதில் புத்துணர்ச்சி🎉❤

  • @MurganPirumal
    @MurganPirumal 3 месяца назад +29

    யேசுதாஸ் ஐயா பாடல் மாதிரி எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள் எல்லா பாடல்களுமே ரொம்ப நன்றிங்க ஐயா❤🎉❤

  • @Sathiyaraja123
    @Sathiyaraja123 2 месяца назад +2

    அருமையான பாடல் வரிகள் கேக்க கேக்க இனிமை இருக்கும்

  • @veeranravi200
    @veeranravi200 Год назад +50

    மிகவும் மனதிற்கு இனிமையான பாடல்கள்❤❤❤

  • @nagarathinammurugan5877
    @nagarathinammurugan5877 Год назад +11

    பாடல் அனைத்தும் அருமை வேரலெவல் சூப்பர்

  • @KanagarajP-w4t
    @KanagarajP-w4t Месяц назад +2

    அருமை... அருமை... அருமை... ❤❤❤❤❤

  • @SivananthamSivanantham-b8f
    @SivananthamSivanantham-b8f 6 дней назад

    அருமையான பாடல்கள்🎉🎉🎉

  • @SumathiSumathi-i2h
    @SumathiSumathi-i2h Год назад +16

    இரவு தூக்கத்திற்கு இதமான பாடல்கள் தாயின் தாலாட்டு அடுத்து நான் கேட்கும் பாடல் நிறைய மனங்களுக்கு நிம்மதி அளிக்கும் பாடல் ராஜா சார் அவர்களுக்கு நன்றி

  • @vivek-ct5oj
    @vivek-ct5oj 2 месяца назад

    பாஷை தெரியாத இடத்தில் இருந்து கேட்கும் போதுதான் இந்த பாடலின் அருமை தெரியும் இளையராஜா நம்மை அவருடைய இசையில் மிதக்க வைத்திருப்பார்❤❤❤

  • @BalaChandran-w3m
    @BalaChandran-w3m Год назад +43

    காலத்தால் அழியாத பாடல்கள் அனைத்தும்❤❤❤

  • @princexavier1617
    @princexavier1617 Месяц назад

    சூப்பர் 🎉🎉 இதைப் போன்ற பாடல்கள் தேர்வு செய்யவும் 🎉🎉

  • @shanmugamsegar1349
    @shanmugamsegar1349 Год назад +55

    தவிக்கும் மனதிற்கு தவமாய் வந்த பாடல்கள்

  • @Facefaceof
    @Facefaceof 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤08/06/2024 11pm இன்று இந்த பாடல்கள் கேட்டுட்டு இருக்கிறேன்

  • @saravananms9542
    @saravananms9542 8 месяцев назад +13

    Very very nice songs

  • @paulmathew9995
    @paulmathew9995 17 дней назад

    கவலைகள் ஆயிரம் இருந்தாலும் எனக்கு தலை சாய்த்து உறங்க இனிமையான தலையணையாய் இருக்கு இக்காவியம்..
    A love poem that resonates not only in Tamil Nadu but also in Israel🤍

  • @j.banumathi3742
    @j.banumathi3742 3 месяца назад +3

    Ayyo sema songs. ❤

  • @sadhujebaraj
    @sadhujebaraj 4 месяца назад +2

    Raja sir, kadavulin piravi.. kadavuluku karvam vendum❤

  • @kartheeswaranvmp4369
    @kartheeswaranvmp4369 2 месяца назад +5

    Pudukkottai 26/07/2024

  • @rajini6283
    @rajini6283 2 месяца назад +2

    பெங்களூரில் இருந்து

  • @karthikkeyan2230
    @karthikkeyan2230 10 месяцев назад +3

    மிகவும் இனிமையான பாடல் மிக அருமை❤❤❤❤❤

  • @baskaran1004
    @baskaran1004 16 дней назад

    அருமை

  • @Hemalatha-ss1wk
    @Hemalatha-ss1wk 7 месяцев назад +4

    My always favourite yesudas songs its really unique voice

  • @ThangarajRaj-w9r
    @ThangarajRaj-w9r Месяц назад

    My favorite song.....now time 12.57pm in Poland

  • @shanmugamshanmugam7837
    @shanmugamshanmugam7837 9 месяцев назад +9

    Yanakku pudicha songs for elayaraja Sir song ,

  • @S.Rosha212
    @S.Rosha212 2 месяца назад +2

    2024.7.25 srilanka irunthu night 10clock ketkiren naa 2k kid

    • @nanjilthanna1806
      @nanjilthanna1806 2 месяца назад

      எங்க 90 kids பாடல் பிடிக்குமா

    • @S.Rosha212
      @S.Rosha212 2 месяца назад

      @@nanjilthanna1806 Pidikum

    • @S.Rosha212
      @S.Rosha212 2 месяца назад

      @@nanjilthanna1806 neenga 9kid ah

  • @safeermusthafa2459
    @safeermusthafa2459 2 месяца назад +153

    மலேசியாவில் இருந்து 08.07.24 இரவு 10.30. 💐

  • @allan5957
    @allan5957 8 месяцев назад +1

    தெய்வீககுரல் ....kjy சார் நீங்கள் பாடுவதெல்லாம் தாயின் தாலாட்டு....❤

  • @kid3837
    @kid3837 3 года назад +17

    அத்தனையும் அருமை

  • @irshadirshad1550
    @irshadirshad1550 Год назад +1

    Kadaul innum bomil valgiraar endral athuthan Raja sir ...... Valtha vayathillai sir..

  • @hemarooba9512
    @hemarooba9512 11 месяцев назад +20

    அனைத்து பாடல்களும் அருமை 🎉❤

  • @pobeepobee8336
    @pobeepobee8336 2 года назад +1

    இசை வாழ்க கவிஞன் வாழ்க பாடகன் வாழ்க சினிமா தயாரிப்பாளர் வாழ்க

  • @vkkannankannan7669
    @vkkannankannan7669 2 года назад +83

    ஐயா பணத்த சம்பாதித்தாரோ என்னவோ தெரியல்ல ஆனால் பாடல்கள அதிகமாக சம்பாதிச்சிடாரு அனைத்தும் அருமையான பாடல்கள்👌👌👌👌

    • @veluv5403
      @veluv5403 2 года назад +9

      இசையை( தாலாட்டை ) அனைவரும் கேட்டு ரசிக்க வேண்டும் என்ற நல்லெண்ணதில் உதித்த பாடல்கள்
      பணத்தை விட ரசிகர்களை சம்பாதிருக்கிறார்.

    • @sisenthil6772
      @sisenthil6772 2 года назад +2

      Anaa sariya soniega

    • @rithickrohan8232
      @rithickrohan8232 2 года назад

      @@veluv5403 light upper respiratory

    • @ganeshbala7643
      @ganeshbala7643 Год назад

      Uyuyyyuuuyyuuuuiuyiyuuuuuyuuuiuuuuuyuuuuuuyyuuiuuuuiyuuyuyyuuuuuuuyuuuuuiyuuyuuuyiuiuuuuuuyuyiyuyuyuyiu

    • @RaviKumar-mi2fi
      @RaviKumar-mi2fi Год назад

      Oops

  • @RIYAS-Vlogs56
    @RIYAS-Vlogs56 Месяц назад +2

    Qatar இரவு மணி 9:36

  • @SankarSankar-oe1cl
    @SankarSankar-oe1cl 2 месяца назад +4

    திருப்பூர் ல இருந்து 30.07.2024 இந்த பாடலை இரவு 11.50 கேட்டு கொண்டு இருக்கிறேன் மனதில் உள்ள பாரங்கள் பஞ்சாய் பறந்து மன அமைதி ஒரு அலாதியான இன்பம் வந்து செல்கிறது❤❤❤❤❤❤

  • @hanshikakrishna1569
    @hanshikakrishna1569 16 дней назад

    ஸ்ரீலங்கா வுல இருந்து 11.09.24 night time 11.45

  • @sendilcoumar8804
    @sendilcoumar8804 10 месяцев назад +21

    இசைஞானியின் மிகவும் அருமையான பாடல்களை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி. இரண்டு வருடங்களுக்கு முன் பதிவேற்றியிருக்கிறீர்கள். 51 லட்சம் பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பாடல்களை உண்மையிலேயே இசையமைத்த இசைக்கடவுளின் RUclips channel லான Ilayaraja official channel-லில் உள்ள பாடல்களை சில லட்சம் பேரால் மட்டுமே பார்க்கப்பட்டிருக்கிறது. இசைஞானிக்கென இருக்கும் Channel பல பேருக்கு தெரியாது என தெரிகிறது. இங்கே அவரை பலர் பாராட்டி இருக்கிறீர்கள். இந்த பாராட்டை அவரது Channel பக்கம் சென்று பாராட்டினால் அது அவரை சென்று சேரும். அதுதான் அக்கலைஞனுக்கு நாம் செய்யும் நன்றியாக இருக்கும்.

  • @PrabhuN-o4u
    @PrabhuN-o4u 10 месяцев назад +2

    Manasuku pidichavaga kuta valura feeling...intha songs

  • @hemaprathabanmawli7448
    @hemaprathabanmawli7448 2 года назад +15

    Listening @1:04am...... Semma song collection bro.... Congrats

  • @prabhuas1027
    @prabhuas1027 2 месяца назад

    அருமையான பாடல் இந்த வரிகளில் புதுப்புது அர்த்தங்கள் இருக்கும் அருமையான பாடல்

  • @Prabhuprabhakar7700
    @Prabhuprabhakar7700 14 дней назад

    அருமை ❤️💙💙❤️

  • @d.vadiveld.v4874
    @d.vadiveld.v4874 2 года назад +12

    அந்தியில வானம் சாங் சூப்பர் சார் மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @mramachandranece
    @mramachandranece 2 месяца назад +1

    அருமை 👌👌

  • @subash1406
    @subash1406 Год назад +16

    உண்மையாக காதலித்தவன் இப்பாடல் அனைத்தையும் கேட்பான்...

  • @Anush77730
    @Anush77730 2 месяца назад

    சுடுகாட்டில் இருந்து❤❤

  • @prathaphasi923
    @prathaphasi923 2 года назад +10

    Indrum 2022 iravil thuga intha padalgalai kettu katumbu satrai parugi thugum 90s nal ullangal like 👍 kodukavum

  • @janakiraman3721
    @janakiraman3721 Месяц назад +1

    August 13 ..night 10.55 relax time... Me and ilayaraja

  • @pobeepobee8336
    @pobeepobee8336 2 года назад +6

    வாழ்க வாழ்க வாழ்க இசையும் கவிதையும் கவிச்சாரல்

  • @anbuselvan5973
    @anbuselvan5973 Месяц назад

    isai kadavulin musicke Saudil irunthu kaetkiraen 10/08/2024

  • @rasheedfirthous4346
    @rasheedfirthous4346 Год назад +5

    மிகவும் அழகான பாடல்கள்

  • @tamilanhistoryguide6484
    @tamilanhistoryguide6484 Год назад +2

    Super collection. Team. Super thanku so much. Old is gold songs

  • @Samsuasanbeevi8263
    @Samsuasanbeevi8263 Год назад +4

    அருமையான பாடல் வரிகள்

    • @Jakebuddy
      @Jakebuddy Месяц назад

      Samosa kulla rotti 😅

    • @Jakebuddy
      @Jakebuddy Месяц назад

      Samosa kulla rotti 😂

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад

    #ஏசுதாஸ் குரல் மிக அருமை!
    20.12023👇
    இரவு 21: 21 தூங்கலாம் இன்று காதுல ஏர் போன் மாட்டின உடனே😒 முதல் குரல் ஒய்யா ஒய்யா.. கோரசு சத்தம் கேட்டவுடன்😲
    ஏசுதாஸ் குரல் கேட்டவுடன் அப்பாடா என்று பெருமூச்சு விட்டு😎

  • @baskard6180
    @baskard6180 Месяц назад +153

    எனக்கு 10வயசுல எங்க அப்பா கேசட்டில் இரவில் தூங்கும் போது கேட்ட பாடல்... இப்போது என் மகனுக்கு 10வயது நானும் அவனும் தூங்கும் போது கேட்டு கொண்டு இருக்கிறோம்.. காலத்தால் அழியாத காவியம் இலையராஜா இசை❤❤❤❤

  • @anandakumar7882
    @anandakumar7882 Год назад +5

    15-03-23 timing 10.40 mind flowing thalaivaaaa

    • @Viji-yl6br
      @Viji-yl6br Год назад

      07.05.23 timing 11.13

    • @Viji-yl6br
      @Viji-yl6br Год назад

      Kavali la irutha intha songs relax mind

  • @MithranMithran-l7v
    @MithranMithran-l7v 3 месяца назад +2

    அருமையான பாடல்கள் அனைத்தும். கிராமத்து நினைவுகள் என்றென்றும்
    நீங்கதா நினைவுகள் ❤️❤️

  • @rajendranrajendran8454
    @rajendranrajendran8454 3 месяца назад +3

    என்ன, அருமையான, பாடல்

  • @aruljothi2342
    @aruljothi2342 11 месяцев назад +3

    இசை ஞாணி என்றால் அவர்தான்

  • @r.selvakumarr.selvakumar-fh7zn
    @r.selvakumarr.selvakumar-fh7zn 4 месяца назад +2

    ❤ பழைய நினைவுகள்

  • @balusubramani4515
    @balusubramani4515 2 года назад +53

    நேசித்தவர் கிடைத்தவருக்கும்.....கிடைத்தவரை நேசிப்போருக்கும்.....Dediceted by raja sir....

  • @behappybehealthy2892
    @behappybehealthy2892 Год назад

    Athu eppadi , intha padalgal nam mana punnukku marunthagha vadivam petrathu, no dosage level. ❤❤❤

  • @hariprakash5208
    @hariprakash5208 Год назад +3

    ஆண் : காதல் கவிதைகள் படிதிடும் நேரம் இதயோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்ததா
    இருவரும் : இடம் தரும் காதல் பெண் : கவிதைகள் படிதிடும் நேரம் இதயம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்ததா
    இரண்டும் : இடம் தரும் காதல் ஆண் : கவிதைகள் படிதிடும் நேரம் இடசோரம்
    ஆண் : கைவீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
    பெண் : பண் பாடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ
    ஆண் : மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததாடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்து கொண்டதாடி
    பெண் : இது தொடரும் வளர் மலரும் இனி கனவும் நினைவும் உனையே
    ஆண் : தோடர்ந்திடும் காதல் கவிதைகள் படிதிடும் நேரம் இடழோரம் பெண் : இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் ஆண் : இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் பெண் : அமுதும் வழிந்தோடும் அழகிலந்த
    ஆண் : இடம் தரும் காதல் கவிதைகள் படிதிடும் நேரம் பெண் : இதயோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஆண் : புது மோகம்
    பெண் : பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அடு இனிமை
    ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒருநாள் பழனால் தொடங்கினால் அது புதுமை
    பெண் : கோவிலுக்குள் ஏத்தி வைத்த தீபமல்லவா காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
    ஆண் : இனி வருவாய் தருவாய் மலர்வாய் என உயிராய் உறவாய் தொடர்வாய்
    பெண் : இடம் தரும் காதல் கவிதைகள் படிதிடும் நேரம் ஆண் : இதயோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் பெண் : புது மோகம்

  • @ArulsekarS-wj4jr
    @ArulsekarS-wj4jr Год назад +2

    நவரச நாயகன் கார்த்திக் சார் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @minormiortamilan6459
    @minormiortamilan6459 Месяц назад +5

    மன்னார்குடிலிருந்து 10 08 2024 இரவு 10.40

    • @priyu7103
      @priyu7103 29 дней назад

      வணக்கம்ங்கா கரூர்ல இருந்து இரவு10:35 ங்க

  • @SaiViji-l9u
    @SaiViji-l9u Месяц назад

    10.7.2024...iravu 12.01 maniku intha song kekkuran kaalatthal aaliyatha kaviyangal 80 s 90s fav song

  • @munnasayad600
    @munnasayad600 3 года назад +8

    Nice

  • @welcome7289
    @welcome7289 Месяц назад

    திருநெல்வேலியில் இருந்துE.செந்தில் குமார் ,5/8/2024, மணி 9:21 இரவு

  • @venkatesanakshaya7198
    @venkatesanakshaya7198 11 месяцев назад +11

    I love music 🎵🎶❤❤❤❤

  • @bhuvidurai5316
    @bhuvidurai5316 2 года назад +3

    Very nice மனதை மயக்கும் பாடல்

  • @FernandoFernando-o9w
    @FernandoFernando-o9w Месяц назад

    Super super super super super super super