அப்பா கடல் மேல் மீன் பொரியல் சமைத்து தந்தாங்க Dad cooked fish fry on the sea

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 112

  • @Theinmozhi.E
    @Theinmozhi.E Месяц назад +2

    வணக்கம் தூத்துக்குடி மீனவன் நான் சென்னையில் இருந்து தேன்மொழி பேசுற உங்களோட வாழ்க்கையை பார்க்கும் பொழுது எங்களுக்கும் அப்படி வாழனும் போல ஆசையா இருக்கு மிகவும் அருமையான வாழ்க்கை வாழ்க்கையை வாழப் பிறந்தவர்கள் நீங்கள் உங்களைப் போல் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👌

  • @selviedward1706
    @selviedward1706 11 месяцев назад +10

    பார்க்கிறவங்க தான் பாவம் 😊

  • @GThirumurgan
    @GThirumurgan 2 месяца назад +1

    சூப்பர் வீடியோ ப்ரோ

  • @sankarm2182
    @sankarm2182 10 месяцев назад +1

    வணக்கம் உங்கள் சேலம் சங்கர் உங்க கூட கடலுக்கு வந்தா கடலை சுத்தி காட்டுவீங்களா கடலை சுத்தி பாக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு நீங்க எப்படி மீன் பிடிக்கிறீர்கள் என்று பார்க்கவேண்டும்

  • @shaliniw5426
    @shaliniw5426 8 месяцев назад +3

    LOVE❤❤GHelanmary❤❤🐠🐋🐟FiSh👌👌👌❤

  • @chitrabs968
    @chitrabs968 7 месяцев назад +1

    நீங்கள் சாப்பிட சாப்பிட ஆசையா இருக்கு.😋👍

  • @smselvaaravind84
    @smselvaaravind84 11 месяцев назад +1

    Super bro fresh fish saapda yellarukkum kidaikkathu neenga koduthuvachavanga nalla saapdunga nice video bro👌👌👌

  • @arulv5170
    @arulv5170 11 месяцев назад +1

    நானும் உங்க கூட சாப்பிடணும் ப்ரோ சூப்பர் 😊😊🎉🎉 தீபாவளி வாழ்த்துக்கள்

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 месяцев назад +2

    சூப்பர் அண்ணன்.அருமையான மீன் நண்டு பொரியல் அருமை சாப்பாடு அண்ணன்.👍👍👍👍👍👌👌👌👌👌.அண்ணன் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணன் .

  • @Surendiran-w7p
    @Surendiran-w7p 5 месяцев назад

    அண்ணே நான் மதுரை நானும் உங்க கூட மீன்பிடிக்க வரணும் அந்த மாதிரி சாப்பிடணும் எனக்கு ஆசையா இருக்கு அண்ணே

  • @HappyMonarchButterfly-lq9pe
    @HappyMonarchButterfly-lq9pe 8 месяцев назад +1

    Bro unga kuda vanthu oru naal ithu mari enjoy pananum

  • @ramanathan.u5930
    @ramanathan.u5930 День назад

    வாழ்கவளமுடன் அருமை

  • @karuppaiahkarupp3106
    @karuppaiahkarupp3106 11 месяцев назад +1

    அப்பாவோட பிரண்ட்ஸ் கருப்பையா எங்களையும் கடலுக்குள்ள ஒரு நாள் கூட்டிட்டு போறீங்களா

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 11 месяцев назад +2

    தீபாவளி வாழ்த்துக்கள்12:11:2023 கோபிசெட்டிபாளையத்தில் இருந்து

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 11 месяцев назад +3

    அறுமையானவாழ்க்கை

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 11 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு🎉🎉🎉🎉

  • @FakruDeen-ln9hw
    @FakruDeen-ln9hw 6 месяцев назад +1

    Super

  • @lillylincy4929
    @lillylincy4929 11 месяцев назад +1

    சூப்பர்எச்சல்ஊறுதுதம்பி

  • @karuppaiahkarupp3106
    @karuppaiahkarupp3106 11 месяцев назад +1

    தீபா தீபாவளி வாழ்த்துக்கள்

  • @melvinjoel8989
    @melvinjoel8989 7 месяцев назад +2

    எங்களை பார்க்க வைத்து சாப்பிடுகிறீர்கள் உங்களுக்கு வயிறு வலிக்க போகிறது😅😅😅

  • @MariMuthu-ik3yv
    @MariMuthu-ik3yv 11 месяцев назад +1

    Fish 🐠🐟 na summa va super 👍 ra irukum😋😋😋😋

  • @nilameganathan8014
    @nilameganathan8014 11 месяцев назад +2

    ஒவ்வொரு நாளும் நாங்க பார்க்க நீங்க ரசிச்சி ரசிச்சி சாப்பிரறீங்க. இது நல்ல பழக்கமா.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  11 месяцев назад

      நீங்களும் வாங்க அக்கா

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 11 месяцев назад +4

    எனக்கும் நீங்கள் பொரித்த மீனை சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. எனக்கு கொடுக்காமல் சாப்பிடுவதால் உங்களுக்கு வயிறு வலிக்கப் போகிறது.

  • @malarsam3092
    @malarsam3092 11 месяцев назад +1

    Entha time la fish vainga varalam bro

  • @riswanmhoomed
    @riswanmhoomed 7 месяцев назад +1

    😢 பழைய கஞ்சி நீங்க மட்டும் சாப்பிடுறீங்க

  • @renu3786
    @renu3786 11 месяцев назад +1

    ஒரு அருவாமனை வாங்கிக்கொள்ளுங்க

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 10 месяцев назад +1

    உயிரோடு பொரியல் செம சாப்பாடு ❤❤

  • @bharathsaravanan7758
    @bharathsaravanan7758 11 месяцев назад +1

    Pakum pothay vai urriduchi bro 🤤🤤🤤🤤🤤🤤

  • @viswa19861
    @viswa19861 11 месяцев назад +3

    Bro put more videos undersea fish used for tank in home collection regularly..That increases ur subscriber

  • @sinimadathil6801
    @sinimadathil6801 11 месяцев назад +2

    Super.. thambhi..

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 10 месяцев назад +1

    நாங்க சாப்பிடுறது ஐஸ் மீன் 🐟🐟

  • @lohitdisha2371
    @lohitdisha2371 11 месяцев назад +2

    Super video nanba Shakti val my favorite fish 🐟 nanba 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞

  • @anandaaric0605
    @anandaaric0605 11 месяцев назад +2

    அருமை❤

  • @paramesharchana
    @paramesharchana 10 месяцев назад +1

    Anna neenga kadal ku pogum pothu orru vatti enna kuptutu poringala plssssssss neenga solla solla aasaya irruku anna

  • @shajahans235
    @shajahans235 7 месяцев назад +1

    Super Bro ❤️❤️❤️💐💐💐

  • @shaliniw5426
    @shaliniw5426 8 месяцев назад +2

    GHelanmary❤❤❤🐠🐋🐟FiSh❤❤

  • @rabiakou883
    @rabiakou883 11 месяцев назад +1

    Super bro👌👌🙏Happy Diwali💥💥💥🥰🥰💐

  • @shaliniw5426
    @shaliniw5426 8 месяцев назад +2

    GHelanmary❤❤❤🐠🐋🐟FiSh❤❤👌👌👌👌❤

  • @Gospel12345
    @Gospel12345 11 месяцев назад +2

    Nalla manasu sakthi brother

  • @kumaranvinayakam36
    @kumaranvinayakam36 11 месяцев назад +2

    Lucky fellow

  • @bosebosebose8511
    @bosebosebose8511 11 месяцев назад +2

    Happydiwalibro

  • @antonydinesh2846
    @antonydinesh2846 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 11 месяцев назад +2

    Nall iruku anna 😋

  • @shanthielango7664
    @shanthielango7664 11 месяцев назад +5

    தம்பி தயவு செய்து சூடான உணவு பொருட்களை போட பிளாஸ்டிக் கூடை தட்டு பயன்படுத்தாதீர்கள். பணம் கொடுத்தால் எதுவும் கிடைக்கும். அது கிடைக்க நீங்கள் வேண்டும். நன்றாக சாப்பிடுங்கள்.

  • @colorfulkathadi7229
    @colorfulkathadi7229 11 месяцев назад +2

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @tdbalajicr7lovel258
    @tdbalajicr7lovel258 11 месяцев назад +2

    Suber anaa

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 11 месяцев назад +1

    நல்ல கத்தி வைத்துக் கொள்ள வேண்டியது தானே தம்பி

  • @BaluBala-ob8gm
    @BaluBala-ob8gm 11 месяцев назад +1

    Happy Diwali bro

  • @FREEFIREMAX-q2x
    @FREEFIREMAX-q2x 11 месяцев назад +1

    Super super Anna

  • @ShenbagavalliShenbagam-n4g
    @ShenbagavalliShenbagam-n4g 7 месяцев назад +1

    ❤😮😅

  • @jjmk4108
    @jjmk4108 11 месяцев назад +1

    1000rs fish la shakti amma matum 200 rs ku mela saptachi

  • @kritecopie1093
    @kritecopie1093 11 месяцев назад +1

    ANNA NALA KATHIYA VANGI CUT PANNUGA BRO

  • @gopinathsilva561
    @gopinathsilva561 11 месяцев назад +1

    Yeley collector uh yen vaveru eriyuthu la😂😂😂

  • @snrboys7135
    @snrboys7135 11 месяцев назад +3

    எனக்கு மீனே பிடிக்காது நீங்க சாப்பிடுவதை பார்த்த உடனே நாக்குல எச்சி

  • @Theshan7915
    @Theshan7915 11 месяцев назад +1

    Superb👍

  • @100acre
    @100acre 11 месяцев назад +1

    Ayyo ellam fresh fish 🐟 but nanga 😮😢

  • @shahanashankaranarayanan9678
    @shahanashankaranarayanan9678 11 месяцев назад +1

    Romba naal aachu

  • @sahiraaleem199
    @sahiraaleem199 11 месяцев назад +2

    Super bro.

  • @HSavithri-r7w
    @HSavithri-r7w 10 месяцев назад +1

  • @musicwinder_yt
    @musicwinder_yt 11 месяцев назад +1

    Best cooking

  • @KeerthikakannanKeerti
    @KeerthikakannanKeerti 10 месяцев назад +1

    Anna super🎉

  • @coolestbadboy4030
    @coolestbadboy4030 10 месяцев назад +1

    😢😢😢😢😢

  • @JayaLakshmi-fl1ww
    @JayaLakshmi-fl1ww 11 месяцев назад +2

    Super👌 bro

  • @bosebosebose8511
    @bosebosebose8511 11 месяцев назад +1

    Nice

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 месяцев назад +1

    👍👍👍👍👍👍👍👍🙏

  • @sajidababus1822
    @sajidababus1822 11 месяцев назад +2

    Awesome bro ❤ .. fish fry 😋 ... Cute view ❤❤ .. take care 😊 .. wish u happy dipawali bro ❤❤ . Be safe with crackers 😊❤ ..

  • @m.visalatchi7716
    @m.visalatchi7716 11 месяцев назад +3

    Happy diwali anna

  • @prakashlic7578
    @prakashlic7578 11 месяцев назад +1

    Super 💕

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 11 месяцев назад +3

    Happy diwali anna🌹🌹🌹

  • @alifalif8374
    @alifalif8374 11 месяцев назад +1

    அம்மா இட்லி சுட்டாங்கோ 😂😂😂

  • @latham3512
    @latham3512 11 месяцев назад +1

    ❤❤❤❤

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 5 месяцев назад

    Super Bro

  • @punniyamoorthisubramaniyan6608
    @punniyamoorthisubramaniyan6608 11 месяцев назад +2

    எச்சில்ஊறுகிறணது

  • @PrabuElakkiya-p4e
    @PrabuElakkiya-p4e 4 месяца назад

    Super anna

  • @ranikumaranranikumaran1874
    @ranikumaranranikumaran1874 11 месяцев назад +2

    Super brother

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 11 месяцев назад +2

    Super Anna🌹🌹🌹🌹

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc 11 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chenniyappanm-hh7ql
    @chenniyappanm-hh7ql 11 месяцев назад +3

    கடல்மஈன்வன்க்கஉ🇮🇳🇮🇳🙋🏻🙋🏻

  • @പ്രശാന്ത്പ്രശാന്ത്

    Hi bro😊😊

  • @veera_gaming143
    @veera_gaming143 11 месяцев назад +2

    🔥🔥🥰

  • @selvisamuel6841
    @selvisamuel6841 11 месяцев назад +1

    Happy Dewali ❤🎉

  • @IDASIBYLLA-v1q
    @IDASIBYLLA-v1q 5 месяцев назад

    AYYA PLEASE 🙏 SEND MY HUSBAND HOME ❤❤❤❤❤ER MR J PHILIP ANGELO ❤❤❤❤❤❤❤❤

  • @Vannisritharan
    @Vannisritharan 11 месяцев назад +1

    Oui mental trying your own don't trying others videos

  • @basically_entertainment
    @basically_entertainment 11 месяцев назад +1

    Super bro👌👌👌

  • @JaffnaJaffna-u1q
    @JaffnaJaffna-u1q 11 месяцев назад +2

    Super

  • @valarmathi4119
    @valarmathi4119 11 месяцев назад +2

    Super bro 👌