கி. ரா ஆவணப்படம் - இயக்கம் தங்கர் பச்சான் | இந்து தமிழ் திசை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 13

  • @m.rishivanthasvatthagrd4a787
    @m.rishivanthasvatthagrd4a787 3 года назад +4

    தங்கர் பச்சான் அவர் களே
    உங்களது இந்த ஆவண பதிவு
    கி. ரா. அவர்களின் மறைவிலும்
    உயிர்ப்பான அஞ்சலி
    உங்களுக்கு என் நன்றி

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 3 года назад +1

    ஐயா கி ரா , அவர்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள, இந்த ஆவணப் படம் பெரிதும் உதவியது. இன்றைய தலைமுறை, இவரது கருத்துக்களை உள்வாங்கி கொண்டதோடு மட்டும் இல்லாமல், பின்பற்றி பயணிக்க வேண்டிய அவசியமும் உள்ளது என்றே நினைக்கிறேன். ஆவணப் படத்தை யும், அதில் கேட்கப் பட்ட கேள்விகளும், ஐயா அவர்களின் பதிலும் , வெகு யதார்த்தமாக இருந்தது என்பதே உண்மை. திரு. தங்கர் பச்சான் அவர்களுக்கு அன்பு கலந்த நன்றியும் வணக்கங்களும்.🙏🙏🙏

  • @karthickjanardanan2511
    @karthickjanardanan2511 3 года назад +1

    அருமையான ஆவணப் பதிவு. கி ரா அவர்களின் ஒவ்வொரு பதிலிலும் மிகுந்த தெளிவு மற்றும் பக்குவம் வெளிப்படுகிறது. அவரின் எழுத்துக்கள் எளிய மக்களின் வாழ்க்கையைப் பற்றிய பதிவுகள்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +1

    எளிமையான முறையில் எதார்த்த நிலையில் கடைசிவரை வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர் கி ரா ஜய்யா அவருடைய எழுத்துக்கள் என்றும் மிளிரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 года назад

    நேர்மை, எளிமை, அதுதான் சிறந்த வாழ்க்கை. வாழ்வின் பரிமாணங்களை அருமையாக எழுத அதனால் தான் அவரால் முடிந்தது. அதை படித்ததை என் வாழ்வின் பாக்கியமாக கருதுகிறேன். மேன்மையான சிந்தனை தான் மேன்மையான மனிதர்களை உருவாக்குகிறது. 🙏 💐 🌹.

  • @selvirammohan778
    @selvirammohan778 3 года назад

    What a simple human being he is! I very much like his natural way of laughing

  • @g.muthuramakrisnan3350
    @g.muthuramakrisnan3350 3 года назад

    யதார்த்தமான கேள்விகள் , யதார்த்தமான பதில்கள்.

  • @skarunanithisknithi5127
    @skarunanithisknithi5127 3 года назад +1

    அண்ணா அய்யாவுக்கு முழுமையான வாழ்க்கை அய்யா வாழ்ந்துகொண்டுத்தான் இருக்கிறார்கள் ...... அண்ணா

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 3 года назад

    தங்கர் அய்யா நன்றி

  • @தமிழ்சிவா-ள1ண
    @தமிழ்சிவா-ள1ண 3 года назад

    அருமை...அருமை...

  • @rmanibhu1
    @rmanibhu1 3 года назад

    RIH Sir excellent writer 🌹💐❤️

  • @gjayar
    @gjayar 3 года назад

    இந்த ஆவணம் எப்போது எடுக்க பட்டது என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும்...

  • @pradeepmarutharaj4898
    @pradeepmarutharaj4898 3 года назад

    கம்யூனிசம் வந்தா நல்லா இருக்கும்.நடைமுறையில் கம்யூனிஸ்ட்காரன் சவடால்தனம் பேசிகிட்டே இருக்கான்...