1996 ல் நானும் ஜெய்ப்பூர் . நாக்பூர் . சிம்லா. ஜதரபாத் . என பல வட மாநிலங்க்கு லாரியில் கிளினாரக சென்று உள்ளேன் . உங்கள் வீடியோ அந்த நாட்களை எனக்கு நினைவு கூறியது . ரொம்ப நன்றி நண்ப . உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..👌👌👍👍😍😍
நல்லதொரு ஆரவாரமில்லாத , அமைதியான இயல்பான வீடியோ, ஆடியோ இயல்பான உச்சரிப்பு. அந்த போலீஸ் குடுத்த சீட்டு ஒரு மாதத்துக்கு உண்டான அந்த ஏரியா லஞ்சம். அரசுக்கு சேராது. வாழ்த்துகள் நண்பா.
அஸ்லாமுஅலைம் வா ரஹமதுல்லாஹி வா பரக்காத்துஹு ❤பாஐ என் சோந்தகாரன் காந்திபுரம் லாரி டிப்பொ ல கிலிநரா இருந்தான் அவன் பேர் சாலாவுதின். ஊரு திருநெல்வேலி ஏர்வாடி.. நான் அத்தங்கரைபள்ளிவாசள்...
சகோ இந்த கனசக்கர வாகனம் எல்லாம் இடது பக்கம் போகணும் இல்லையா... நீங்களும் கடைப்பிடிக்கலாமே நம்ம right hand drive பண்றதால, மற்ற வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுவே நம் சாலை விதிமுறையும் ஆகும்... நன்றி !!
1996 ல் நானும் ஜெய்ப்பூர் . நாக்பூர் . சிம்லா. ஜதரபாத் .
என பல வட மாநிலங்க்கு லாரியில் கிளினாரக சென்று உள்ளேன் .
உங்கள் வீடியோ அந்த நாட்களை எனக்கு நினைவு கூறியது .
ரொம்ப நன்றி நண்ப .
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்..👌👌👍👍😍😍
நல்லதொரு ஆரவாரமில்லாத , அமைதியான இயல்பான வீடியோ, ஆடியோ இயல்பான உச்சரிப்பு. அந்த போலீஸ் குடுத்த சீட்டு ஒரு மாதத்துக்கு உண்டான அந்த ஏரியா லஞ்சம். அரசுக்கு சேராது. வாழ்த்துகள் நண்பா.
O
இறைவன் அருளும் துணிவும்தான் துணை . என்னுடைய 1998ம் ஆண்டின் மலரும் நினைவுகள் தந்த சகோதரர்களுக்கு மிக்க நன்றி . வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா நேர்ல போய்ட்டு வந்த அனுபுவத்தை கொடுக்குது உங்க வீடீயோஸ் சூப்பர் அண்ணா
உங்க வீடியோ பார்க்கும் போது வண்டி ஓட்டுவது பற்றிய நிறைய அனுபவம் கிடைக்கிறது சகோ 💐🌹👍💐🌹💐👌
Thanks, மலரும் நினைவுகள் தம்பி
இனிய காலை வணக்கம்
நண்பர்களே நலம்தானே
வாழ்க வளமுடன் பயணம்
பாதுகாப்பாக அமைய என்
வாழ்த்துக்கள்
Super vazkavalamudan endenrum nalamudan
Super video bro.wonder.
Sukumar karnataka.
Veraleval pro 👍💯...........
மிக சிறப்பு மகிழ்ச்சி
அஸ்லாமுஅலைம் வா ரஹமதுல்லாஹி வா பரக்காத்துஹு ❤பாஐ என் சோந்தகாரன் காந்திபுரம் லாரி டிப்பொ ல கிலிநரா இருந்தான் அவன் பேர் சாலாவுதின். ஊரு திருநெல்வேலி ஏர்வாடி.. நான் அத்தங்கரைபள்ளிவாசள்...
Thambi arumaiya video
Poadrueenga
Thanks for share
Super bro 💐 🌹
⚜️Vanakkam Nanbarkale Nallathoru👍
🔱Anubavam Thodaratthum Sevaikal👌
உடுமலை காஷ்மீர் தேங்காய் லேட் வாடகை எவ்வளவு ஆகும் 20 டன்
Super 💚 video 💙 pro 😎
Porumai avasiyam bro
Super Anna
அருமை நானும் இது போல் ட்ராவல் பண்ணலாமுன்னு இருக்கன் கார்ல
நான் அகமதாபாத் ல இருக்கேன் நண்பா
Super vazhka
Super. Traveling .pro
எனது காலை வணக்கம் அண்ணா
Ya Nabi Salam Alaika🌧️🌧️🌧️🌧️🌧️🌦️🌦️🌦️🌦️🌅🌅🌅🌅
Bro nanum driver tan super vedio
Anna good morning
Supper vedeyo pattherama poi vangga SMR Brentha Snaks. Babu
Super 👍
super anna semma live la pona oru feel anna
Anna nasirabad la irundhu tamilnadu Vara loadu vandi irundha sollunga Anna 26 date kulla sollunga anna
தல நீங்க சாப்பிடுவதை விட டீ குடிக்கிறது தான் அதிகம் 👍👍👍👍
அது அப்படி தான் காலை இரவு மட்டும்தான் சாப்பாடு.
நல்லதொரு வீடியோ. இந்த வழியில் பைக்ல போனா பாதுகாப்பா இருக்குமா.
TN லாரிக்காரர்கள் வடக்கிருக்கும் ஊர்களுக்கு சரியான பாதையில்தான் செல்வார்கள். தைரியமாக பின்தொடரலாம்.
இனிய காலை வணக்கம் நண்பா
Evalavu kastapadum lorry driver's galai, police vada,poda, mariyathai kuraivaga pesuvathu pavamaga ullathu.
அண்ணா நான் பத்து ஆண்டுகள் முன்பு சென்ற வழியே நினைவுட்டியாதுக்கு நன்றி
Bro Avaru Tungum pothu Neenga mic LA paysunga Ilana video mattum Yedunga voice venda because Avaru tungura apo Distrub Agum la
வாழ்க வளமுடன்.
Chennai to Rajasthan வாடகை ....மீதி பத்தி வீடியோ போடுங்க.. ப்ரோ.....
போடா மாட்டாங்க அண்ணா🤣🤣
Only owner knows
I am owner TN52A6383.k. Saravanan
Tn52B0366
K. Saravanan
@@balaganesh9524 nanum therichukiren sollunga brother nanum ownerthan
Theriya bro kettu solluren..
Bro nenga enna Mobile use pandringa
Any
Aaudha poojai special
நாநும் லாரி டிரைவர் கல்குவாரி ல வேலை பாக்ரேன்..
Gm.Anne. 🙏🙏🙏🙏
Tell the date and proceed with video
Safety my brother s
Good morning🌞🌞🌞 anna
Vadagai matrum midhi agum details pathi podunga bro
Super paa ,🙏
Welcome to Indore Madhya Pradesh
Good morning bro
Nice video anna
காலை வணக்கம் நண்பரே ❤️❤️
Good morning anna
Anna super 👍👍
Aayutha poojai podlayah bro?
Ippo enna oorla irukkinga
Driving difficult work even though I'm Driver from jeddah
மலர் நினைவு
Nagoor Hanifa song sound kekudey...super
First views
Bro Tamil Nadu vida other state Diesel price aathikama
Bro nanum 12wheel vangiten next wednesday coconut load to delhi
Enna rate bro new va used ahh
All the best bro
Bro vehicle price evlo
Bro give me ur contact number
21:17 thala yaro lift kekuranga 😂
super
காலை வணக்கம் அண்ணா❤️❤️
Super pro
Hi good morning I'm in bng
வண்டி வாடகை எவ்வளவு வரவு எவ்வளவு செலவு எவ்வளவு சொல்லுங்க அண்ணா
Good explanation. Keep it up.
Anna unga company lorry ya patha Anna 😍
Bro IAM watching your videos so..if u croecte heading use English..I don't know Tamil for reading..thanku. IAM from Kerala
Babla ?
GM Bro
Hai
Hi namba
சகோ
இந்த கனசக்கர வாகனம் எல்லாம் இடது பக்கம் போகணும் இல்லையா... நீங்களும் கடைப்பிடிக்கலாமே
நம்ம right hand drive பண்றதால, மற்ற வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுவே நம் சாலை விதிமுறையும் ஆகும்... நன்றி !!
Hello Bro. Rs250/- Token pattry Larry owner association Thalaivar enna seygirar. MP. Avargalukku letter moolamagavo. Nearilo pesi nadavadikkai edukka sollavum. Antha panam arasukku povathaga thriyavillai. Bro
அண்ணா நீங்கள். உங்கள் மாட்டுவண்டி பயணம் மற்றும் மாட்டுவண்டி ஒட்டி யா அனுபவம் பற்றி செல்லுங்கள் அண்ணா.
சார் உங்கள்.மொபையல்.எண்.வேண்டும்.சார்.
வணக்கம் அண்ணா
Next video epo
Bro safe drive bro
Super sefe drive
Pro எந்த ஊரு நிங்க
Video super bro but one doubt Unga Vandi light power illa Itha vaichu epdi bro Jaipur varaikum poittu varainke your great bro
Mittai illa big babool illa chewing gum menukune ottina thookam varadhuji. Naan vandi ottum pothu appidi than seiven.Neenga try panniparunga .
ப்ரோ ஒரு நாளைக்கு ஏன் குட்டி பொறிக்கல லாரி போகும் ஆசை நான் திருப்பூர் தே ப்ளஸ் bro
வணக்க அண்ணன் super 👌
சகோ இது மாதிரியான vdo எல்லா ஓட்டுநர் களும் போட வேண்டும் அப்பொழுதுதான் அரசு அதிகாரிகள் செய்யும் தவருகள் தரியும்
Next video waiting pro
Nanum tn 29 tan
Indha card kudukiradu Maharashtra LA mattum innum irkiradhu2005 LA Surat me irundhu Dhule ghat erumpodu 2 Rs vanguvanunga adhuku apron Ahamad Nagar Solapur varaikkum 100 Rs vanguvanunga eppo niruthu vanga theriala
❤️❤️❤️❤️
Ok anna
Hai.rafik.bhai
Anna apparam antha district RTO ku 300
Hi bro
Congratulations
Hi Anna Naveen Kumar Paswan
தலைவரே வேக்கம் இல்லயினா மேடண பகுதியில கேன் பிரெக் நிக்குமா தலைவரே..சொல்லுங்க தலைவரே.
அட்வன்ஷ பாக்கனூம்
2.20 அரசாங்கத்துக்கு அந்த பணம் செல்லாது அரசியல் வாதிகளுக்கு செல்லும்