🤣 மாட்டிக்கிட்டியே பங்கு 🤣 Tamil Serials Troll 🤣 Shafi Zone

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #eeramanrojavetroll #tamilserialtroll #shafizone
    WhatsApp Channel Link - whatsapp.com/c...
    Subscribe to my New Vlog Channel 👇
    www.youtube.co...
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone

Комментарии • 196

  • @Nirranjen-RS-dhabasya-2403
    @Nirranjen-RS-dhabasya-2403 8 месяцев назад +49

    அந்த அருவி புடவையே மாரிபோச்சு அத பாக்கலையே Bro

  • @stephenstephen2970
    @stephenstephen2970 8 месяцев назад +19

    சிறையடிக்க ஆசை சீரியல் 2.2.24 எபிசோடு பாருங்க முத்து கார்ல ஒரு லேடி பிக்கப் பண்ண வருவாங்க அந்த லேடி கார்ல ஏறும் போது கார் டோர் மஞ்சள் நிறத்தில் ஸ்டிக்கர் இருக்கும் அந்த லேடி கார்ல இருந்து இறங்கும்போது கார் டோர பாருங்க போது

    • @Kulfiponnu
      @Kulfiponnu 8 месяцев назад

      Yes nanu parthen

  • @akashvelavan8764
    @akashvelavan8764 8 месяцев назад +45

    Bro கயல் நாடகத்தில் 1 மாசமா hospital 🏥 scene tha....😂😂😂😂

    • @kalidhasm9606
      @kalidhasm9606 8 месяцев назад +2

      ஒரு மாசமா வா சீரியல் fullah அங்கதான் 😂😂😂

    • @Jesus_love406
      @Jesus_love406 8 месяцев назад +2

      Bro avanga merge ye 1 month Ottanaga😂😂😂itha sollava venum

    • @archaram3841
      @archaram3841 8 месяцев назад +1

      2 years sister pregnant one month hospital nooo problems

  • @njmanimaran5385
    @njmanimaran5385 8 месяцев назад +234

    தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அண்ணாவுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகன் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்!! 💐👏🥳

    • @mr.kesh_
      @mr.kesh_ 8 месяцев назад +10

      Nandri nanba ❤

    • @njmanimaran5385
      @njmanimaran5385 8 месяцев назад +5

      @@mr.kesh_ Welcome Kanna ❤

    • @bharaniraj9362
      @bharaniraj9362 8 месяцев назад +1

      ❤❤😍😍

    • @Lz_Doll143
      @Lz_Doll143 8 месяцев назад +1

    • @brizzle6800
      @brizzle6800 8 месяцев назад +1

      Avan super star illa sangi star

  • @jerina2318
    @jerina2318 8 месяцев назад +44

    Bro tamilum saraswathiumla vasukku baby piranthe varusa kanakka ஆக போது but இன்னும் பேபிய baby bedle thukittu thiriuraga 😂😂 எல்லா seenlaum next சரஸ்கே baby பிறந்தாலும் வசு குழந்தைய பெட்லே தான் thukkitu thirivaga போல😅😅

  • @VennilaDevi-k3g
    @VennilaDevi-k3g 8 месяцев назад +17

    😂😂😂❤ வீடியோ செமையா இருக்கு அண்ணா சூப்பர்🎉😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SathyaKabi-m5t
    @SathyaKabi-m5t 8 месяцев назад +83

    தமிழக வெற்றி கழகம் வாழ்க😱😱

    • @Hyper56789
      @Hyper56789 8 месяцев назад +2

      நாசமாக போகும்

  • @alamealumangai5314
    @alamealumangai5314 8 месяцев назад +8

    01.2.2024 night mr manaivi serial la hero heroine super marketla maatipanga. Celll phone yartayum irukathu.. but antha super marketla landline pinadiye irukum.... and shuttera thati help koopdalam nu glass windowa thatuvanga... atha troll panunga...

  • @Mounika-zn4eu
    @Mounika-zn4eu 8 месяцев назад +13

    2:35 இந்த ஆளு மாரி சீரியல்ல ஒருத்திய அழகு தேவதைன்னு கூப்பிடும்போதெல்லாம் எரிச்சலா வரும்

  • @balajiashaan7903
    @balajiashaan7903 8 месяцев назад +16

    Thonda kattuchu Vicks mathirai podunga bro shafi bro😂

  • @Mathu-ye4lc
    @Mathu-ye4lc 8 месяцев назад +3

    Bro கார்த்திகைதீபம் சீரியல்ல வாரிசு பட சீன எடுக்கிறாங்க itha next videola poodungga

  • @jerina2318
    @jerina2318 8 месяцев назад +14

    Bro ( 30.1.24) மோதலும் காதலும் சீரியல்ல சந்தோஷ் சுப்பரமணியம் moviela இருந்து koratai விடுற seen eduthutu vatchurukanga😂😂😅

  • @Lucky123wtf
    @Lucky123wtf 8 месяцев назад +8

    Successfully skipped 1 min bro😂

  • @LakshmiKutty-uf9nx
    @LakshmiKutty-uf9nx 8 месяцев назад +6

    நாங்க வேன ஒரு அஞ்சு பேர் ஒண்ணா தற்கொலை பண்ணிகட்டுமா 😂😂😂😂

  • @sandrasanthosh1715
    @sandrasanthosh1715 8 месяцев назад +5

    Bro neega ithuvarikum nalla serials pakathathunal nan ungalku sila beautiful aana serials suggest panren cringe serials pathathoda dukam kurayum 😅
    1} kuch ranj pyar ke aise bhi
    2) yeh un dino ki bath hai

  • @saranyasakthi3616
    @saranyasakthi3616 8 месяцев назад +6

    Bro pandian stores la nadicha meena tn inga um meena...but avangala yarune bakiyalashmi family uku theriatham..enna oru nadipu...😂

    • @priyar9374
      @priyar9374 8 месяцев назад +1

      Antha minister avanga Amma athuvum theriyathu😂

  • @stephenstephen2970
    @stephenstephen2970 8 месяцев назад +7

    மோதல் காதலும் சீரியல் 30.1.24 விக்ரம் வேதா மாடியில் இருந்து பேசுவாங்க அந்த சீன் கிரீடம் மூவில திரிஷா, அஜித் தண்ணீர் தொட்டி உக்காந்து பேசுவாங்க அந்த சீன்

    • @Svinoth-do7hy
      @Svinoth-do7hy 8 месяцев назад

      Yes nanum nenachen 😂😂

  • @mscbosh6809
    @mscbosh6809 8 месяцев назад +3

    Bro, Vijay sir movie "kuruvi" , and" kgf" movie rendum ore mathiri iruku so atha paththi review podunga... Enaku mattum appadi thonuthanu theriyala so pls ninga rendu movies pathutu review podungal

  • @Sarathsarath123-i4c
    @Sarathsarath123-i4c 8 месяцев назад +10

    Happy bro..ithatha keta

  • @SureshLia
    @SureshLia 8 месяцев назад +7

    Bro vedio Semma from Sri Lanka

  • @alaparaigaming
    @alaparaigaming 8 месяцев назад +1

    anna4february 2024 1 hourspecial promo parunga podava kilira sceneum chindrasu anda podavaiya edukra scenela podava size parunga

  • @Vannamuthu2002
    @Vannamuthu2002 8 месяцев назад +3

    10.40 vera level 😂😂😂

  • @vignesh1437
    @vignesh1437 8 месяцев назад

    9.34 avga time travel pani poi Mobile vangi irupaga lo😆😆😆😆

  • @stephenstephen2970
    @stephenstephen2970 8 месяцев назад +6

    கௌரி சீரியல் எபிசோடு 8 பாருங்க சின்ன கவுண்டர் பஞ்சாயத்து சீன்

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 8 месяцев назад

    3:33 bro... அந்த சீரியல் கதை 2044 ல நடக்குது போல...

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 8 месяцев назад +3

    தயவுசெய்து சீரியல் அ மட்டும் எல்லா செனல்ளையும் தூக்க சொல்லுங்க plz.. 🙏முடியல.. அறுத்த கதையே அறுக்குறானுங்க.. 😄

  • @kvs6830
    @kvs6830 8 месяцев назад +1

    Serial கொடுமைகளில் logic mistake மட்டும் போட்டால் போதும் என்று நினைக்கிறேன். Continuity mistakes என்பது எல்லா movie, serial எடுக்கும் போதும் வரும் ( இங்கிலீஷ், கொரியன் உட்பட). அதே போல படத்துல வரும் காட்சி தொடரில் வருகிறது என்று குற்றம் சொல்வது சரியில்லை என்று தோன்றுகிறது. அவர்கள் copy அடித்தார்களோ இல்லையோ. கற்பனை என்பது ஒரே மாதிரி நிறைய பேருக்கு வருவது நடப்பதுதான். அதுவும் இந்த காட்சிகள் எல்லாம் மூளையை கசக்கி பிழிந்து எடுத்த காட்சிகள் அல்ல.
    உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். எனக்கு திருமணம் ஆன புதிதில் நாங்கள் கல்கத்தாவில் இருந்தோம் ( 1992 to 1995) . அப்போதெல்லாம் கேபிள் டிவி, DTH, internet எதுவும் கிடையாது. பொழுதுபோக்க வீடியோ லைப்ரரி தான்னுண்டு. அப்போது timepass என்று நாங்கள்
    பாட்டெழுதி, tune போட்டு cassette recorder இல் பதிவு செய்வோம். அப்போ எழுதிய ஒரு பாட்டு:
    " அவனுக்கென்ன போய்வந்தான். அடிபட்டவன் நான்தானே.
    பலரிடமும் சொல்லிவைத்தான் பாருங்களேன் என் நிலையை..
    நிலவைப் போல் முகமென்றேன்.
    ஒளியையை அதுவும் தருவதனால்..
    அய்யகோ.. நிலைவை போல என்முகமும் கோரமோ என்றால் எழுந்து சென்றாள்..
    வெள்ளியிலே கண்கள் என்றேன் மின்னுவதை பார்த்துவிட்டு
    கண்களில் அமில மழை பொழிகிறதோ என்றாள் எனை விட்டு சென்றாள்"
    இப்படி வரும் . இது நிலா, venus பற்றியது.
    நேற்று கவிஞர் முத்துலிங்கம் அவர்களின்( 1500 திரைப்பட பாடல்கள் எழுதியவர். MGR படங்கள் உட்பட) பேட்டி பார்த்தேன். அதில் 1960 களிள்
    அவர் 10ம் வகுப்பு படிக்கும்போது பாரதிதாசனின் தனது கவிதை தொகுப்பை காட்டினார். பாரதிதாசன் அதில் ஒரு கவிதையை பாராட்டினார். அந்த கவிதை இதே போல காதலியை வர்ணிக்கும்பொது அவள் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்வது போல இருக்கும். நான் சொன்னது இரண்டு . அவர் சொன்னது ஒரு 10 பொருள்களாவது இருக்கும் ( அதில் நிலாவை பற்றியும் உண்டு. பின்னால் "உன்னால் முடியும் தம்பி" படத்தில் வரும் " இதழில் கதை எழுதும் நேரம் இது" பாடலில் இந்த கருத்துக்களில் சிலதை வைத்ததாக பேட்டில் சொன்னார்). எனக்கு அவர் கவிதை தெரியாது ( எனக்கு முன்னாலே அவர் எழுதிவிட்டார் ஆனால் அவர் கவிதை அவரின் நோட்டு புத்தகத்தில் மட்டும் இருந்தது). இருந்தாலும் கற்பனை ஒரே வழியில் போய் இருக்கிறது..

  • @sasikumar167
    @sasikumar167 8 месяцев назад

    ஏம்பா, நாங்க இரண்டு வீடியோ போஸ்ட் போட்டு விட்டு இருக்கோம்.அதுல ஒன்ன கூட போடல.1.மாகாநதியில கொடைக்கானல் ஹோட்டலில் இருந்து போகும் போது கருப்பு கலர் வண்டியில் கெளம்பி கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் சிவப்பு நிற காரா மாறி இருக்கும்.2. சின்ன மருமகள் சீரியல் கெடாவெட்டு சீன்ல ஊருக்கே சாப்பாடு போட்டு விட்டு கோயில போய் பூசை பண்ணுவாங்க.பூசைய முடிச்சு படையல் போட்டு திருநீறு போட்டு அப்புறம் தான ஊருக்கு விருந்து போடணும்.

  • @MohanRaj-gc2cn
    @MohanRaj-gc2cn 8 месяцев назад +1

    Time travel panni irupanga bro😂😂mari serial la😅😅

  • @eshwarisathya
    @eshwarisathya 8 месяцев назад +2

    1:00 bro varalena vitturunga

  • @Durgaandprabu
    @Durgaandprabu 8 месяцев назад +2

    Vijay tv serial ku Sapatuka panjama 😂 1.33 , oru otanuma nammo poduva 10 min saptumudichiruvom aana enda serials la vida 1 month sapuduvanga

  • @Durgaandprabu
    @Durgaandprabu 8 месяцев назад +7

    5:51 nalla mudivu

  • @thusiyananthan
    @thusiyananthan 8 месяцев назад

    Intro மட்டும் தான் புதுசு… content எல்லாம் பழசு..!

  • @suryakamal8583
    @suryakamal8583 11 дней назад

    Hi bro, sun tv malli serial la 3.10.2024 date la paarunga cctv vetchu senjirukkanga konjam enna nu paarunga fulla paarungu 2 times varuthu so fulla paarunga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏

  • @kvs6830
    @kvs6830 8 месяцев назад

    இலக்கியா தொடரில் வரும் காட்சி திருவிளையாடல் படத்தில் வரும் முன்பே MGR நடித்த " குமரிகோட்டம்" படத்திலேயே வந்துவிட்டது..

  • @userVidyaGovindan
    @userVidyaGovindan 7 месяцев назад

    Fun filled video brother😂😂😂😂 .. you have lot of comedy sense bro😂😂😂

  • @manjulavijay9704
    @manjulavijay9704 8 месяцев назад

    அண்ணா 1/2/2024 அன்னைக்கு sun tv எதிர் நீச்சல் சீரியல் போய் பாருங்க அண்ணா குனசேகரன் னுடைய பொண்ணையும் friendஒரு பையனையும் கடத்தி வெச்சிருந்தாங்க அதுல அந்த friend பையன் இறந்துடான் அதனால் அந்த பொண்ணு பயந்துருச்சு அப்போது கேமரால அந்த பொண்ணுக்கு முன்னாடியும்,சைட்லயும் soot எடுக்கும் போது அந்த பொண்ணு முடிய மாத்தி மாத்தி கரைக்ஷன் பன்றி வெச்சுருக்காங்க அண்ணா pleaseபோய் பாருங்க அண்ணா

  • @athiyaamira2266
    @athiyaamira2266 8 месяцев назад

    Bro aruvi serial 6.02.2024 la jeeva apadingra character kai la namba oodha phone erruku aana aruvi phone pasikittu erruka appadi nu sollum poodhu adhey mobile kaila erruku.... Eppadi anna..... Paarunga pls

  • @tamildinesh2114
    @tamildinesh2114 8 месяцев назад

    .காமெடிக்கு 100% உத்திரவாதம் Safi zone

  • @angayarkannimurugesan5705
    @angayarkannimurugesan5705 8 месяцев назад

    Hi brother vj tv சீரியல் சக்திவேல் அது 8yrs முன்னாடி வந்த புதுக்கவிதை சீரியல் same story brother

  • @inna764
    @inna764 8 месяцев назад +1

    Bro ethirneechal serial 31/1 episode la dharshini kadathi vechu irupaga bro apo ava oru letter eluthuva apo ava edukara pen vera long shot la antha pen katuvaga but close shot la vera pen katuvaga bro

  • @Vineeth_Shankar
    @Vineeth_Shankar 8 месяцев назад +2

    Paatu. Copystrike varum 😂

  • @DonkeyOinkOink
    @DonkeyOinkOink 8 месяцев назад

    naaptol la coffee slim serum solli remba naadagam aaduramga please ada review pannunga

  • @vanis6812
    @vanis6812 8 месяцев назад

    இன்றைய சிறகடிக்க ஆசை நாடகத்தில் சம்சாரம் ஒரு மின்சாரக் கதை லொன்றியில் உடுப்புக் கொடுக்கும் கதை பாருங்கள்

  • @velavelu1635
    @velavelu1635 8 месяцев назад +1

    Anna iniya serial la1.2.2024 episode la poi paarunga iniyavum akshayavum pesitu irrupanga pinnadi oruthan video edupan 2.2.2024episode la episode antha videova iniya pakkampothu eppadi irrukunu parunga

  • @darkkiller6425
    @darkkiller6425 8 месяцев назад

    Bro இனிய சீரியல் feb 2 ல fulla
    பாருங்க Bro video எடுத்தது (feb 1) ஒரு ப‌க்க‌ம் அண்ணல் video showing இன்னொரு பக்கம்

  • @nandhini2667
    @nandhini2667 8 месяцев назад +4

    CCTV kum, serial kum oru mutru pulli...😂😂😂😂😂😂😂😂

  • @Durgaandprabu
    @Durgaandprabu 8 месяцев назад +2

    She is an time traveller i think so 😂 ,so that only she has apple phone

  • @Yash25113
    @Yash25113 8 месяцев назад

    Thaniyela dress erramakura logic pirates of the Caribbeanlaye sila edathula miss aayum😊

  • @anupriyabalasubramaian3601
    @anupriyabalasubramaian3601 8 месяцев назад +3

    Tamil Serial and same Telugu serial differences soluga anna

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 8 месяцев назад +2

    தலைவா வீடியோ சுப்பார் ❤❤❤

  • @gnanavelan3374
    @gnanavelan3374 4 месяца назад

    Anna sun t.v la lakshmi serial la 3.6.24 indha datela mathinu oru Kutty pappa live video podurala athula Periya mistake onnu panni vachirukkanga anna 😮

  • @P.MenakaPoovarasan-bs8nl
    @P.MenakaPoovarasan-bs8nl 8 месяцев назад

    Anna tamilum saraswathiyum serial la (31/01/24) episode paaaruga athula saraswathi auto la povanga apo auto ottum bothu vera driver aprm vera driver irrupaga paaruga anna

  • @palaniappan5072
    @palaniappan5072 8 месяцев назад +4

    Bro vijay tv serial troll plz plz

  • @kanthimathikanthi7210
    @kanthimathikanthi7210 8 месяцев назад

    Pandian store last week episodela mehandi scene paruga

  • @Suganthi-cp3sb
    @Suganthi-cp3sb 8 месяцев назад +1

    Anna konjam kayal seriyala ottividunga anna

  • @khadharbasha2962
    @khadharbasha2962 8 месяцев назад

    Shafi bro back round music changes pannuga. Brooo

  • @pixelart6187
    @pixelart6187 8 месяцев назад

    Shafi bro pandiyan store (mahasangamam) date 24 to 26 parunga athula marriage ponnu Raji hand la maruthani irukum aparam irukathu atha konjam vachu senju vidunga bro

  • @saisharan3181
    @saisharan3181 8 месяцев назад +1

    உங்க thumbnail -ல mistake இருக்கு bro. மாட்டிக்கிட்டியே தான் வரணும். நீங்க மாட்டிகிட்டியயே -னு போட்டு இருக்கீங்க bro.....

  • @priyar9374
    @priyar9374 8 месяцев назад

    Bro sragadikka aasai today episodela muthu oda car oru medam yerum pothu oru car eraggum pothu vera car note panngugga

  • @thirumurugan2586
    @thirumurugan2586 8 месяцев назад

    மாரி சீரியல் அதுல வந்து ஒரு பாட்டு போடுவாங்க ஆனா அது ரீசன்டா ரிலீசான பாட்டு

  • @niswanmohomed3446
    @niswanmohomed3446 8 месяцев назад

    Naptol karan - Naan paatuku sevenenu thaane da irundhan...😂😂

  • @bussidreviews2.037
    @bussidreviews2.037 8 месяцев назад

    Bro china marumagal serial kida viruthu thali seen paruga ultimate comdey

  • @padmabalaji685
    @padmabalaji685 8 месяцев назад

    Bro.... Indha Anna serial Zee Tamil la.. innum yethana time dhaa theriyaama thaali kattitta avankooda dhaa vazhanumnu solra concept yedupaanga... Idhellam yaarum thatti kekka maatraanga 😂..

  • @devir2072
    @devir2072 8 месяцев назад

    சீரியல்க்கு தான் முடிவு kattanum

  • @sasiprabha9389
    @sasiprabha9389 8 месяцев назад

    Bro kalaigar tv la gowri nu oru new serial varuthu anthula chinnagounder movie scene copy paste pani irukanga 😂😂😂atha

  • @sahayamanchu9358
    @sahayamanchu9358 8 месяцев назад

    Anna 2nd Feb sirahadika aasai serial a paarunga oru shot la car ay maariduchu episode promo paathaalay pothum

  • @winterbabybear555
    @winterbabybear555 8 месяцев назад

    Bro jan 31 "ethir neechal "episode la letter eluthum pothu close up la blue pen but she has green color pen paarunga bro

  • @muthulakshmimuniyappan5502
    @muthulakshmimuniyappan5502 8 месяцев назад

    Bro inya serial 03.02.2024indha date la poi paruinga adhula akshya Vikram ku message type pandara mathiri kamipaanga but Vikram message pakumpoodhu message forward panduna mathiri kamipaanga niga poi parunga please....

  • @Umaartists
    @Umaartists 8 месяцев назад

    சக்திவேல் சீரியல் ல வேலு ஹாஸ்பிடல் ல படுத்து இருக்கும் போது அவர் நெத்தி ல திருநீறு வந்து வந்து போகும் நேத்து எபிசோட் ல பாருங்க அண்ணா

  • @abcgamer7871
    @abcgamer7871 8 месяцев назад +1

    Bean boozled challenge try pannunga bro

  • @Rubiha254
    @Rubiha254 6 месяцев назад

    அண்ணா சின்னமருமகள் சிரியல்ல பஸ்ட் நைட்ல அவ தூங்கிருவா அப்ப அவன் உசுப்புயப்போ நெக்லஸ் அ பாருங்க

  • @itachi0199
    @itachi0199 8 месяцев назад

    1.2.2024 baakiyalakshmi serial la payasam panra scene paarunga. keela vizhuntha paathiratha vaachiye marupidiyum Panduranga.

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh 8 месяцев назад +1

    Athala kuda paravala vaanathipola Sunday 1hr shw nu solli sollu add podra apooo 😂😂😂😂😂😂😢😢😢😢

  • @mariappanthirumeni652
    @mariappanthirumeni652 8 месяцев назад +1

    கார்த்திகை தீபம் சீரியல் முத்து படம் சீன் காப்பி இருக்கும்

  • @Mari91376
    @Mari91376 8 месяцев назад

    சன் டிவி ல அருவி சீரியலில் பிப்ரவரி 1 தேதி எபிசோட்ல பாம் வெடிக்கும் சீன் ல கடைசி ஒரே நிமிஷம் தான் இருக்கு சொல்லும் போலீஸ் அது டிஸ்மேண்டல் போன்றதே 3 நிமிசத்துக்கு மேல் ஆகுது😅😅😅😅😅😅😅😅😅 இதுல கட்டி புடிச்சு விளையாட்டு வேற ஈரோக்கு😅😅😅😅😅😅

  • @LiththikaLiththika
    @LiththikaLiththika 8 месяцев назад

    Anna 30/1/ 24 mudhalum kadhalum serial parunga adila Santhosh Subramaniam movie copy panirukaga kunju alteration where daughter-in-law here atthai 😂😂

  • @rajagopalannadeson2636
    @rajagopalannadeson2636 8 месяцев назад

    Bro,vaanathaplole serial epi 691 Le emtan magan padathile varre scene copy adichi ponni seira atha konjam parungge.

  • @gracys5316
    @gracys5316 8 месяцев назад

    Bro ninaithen vanthai serialil 2.2.2024 Andru parunga.hero, heroine mazhai scene mistake iruku parunga bro

  • @Pappavideo.
    @Pappavideo. 8 месяцев назад

    Bro neega Raniyin Aranmanai Telugu movie Tamil dubbed poi paaruga movie full ahh content than.....😂

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 8 месяцев назад

    Angadi theru = singapenne javuli kadai =garments

  • @Selvi2505
    @Selvi2505 8 месяцев назад +1

    Anna regulara seriyal troll pannga

  • @Manjulamaruthai123
    @Manjulamaruthai123 8 месяцев назад

    Anna singa penney serial la 01.02.24 la poi parunga peraanmai movie otti vachu irukanga bro poi parunga bro😅

  • @khadharbasha2962
    @khadharbasha2962 8 месяцев назад

    ஷாஃபி ப்ரோ 3/02/2024
    சுந்தரி சிரியல் பாருங்க வீடியோ கால் பாவங்கள் 😅😅

  • @tamilsamurai.official
    @tamilsamurai.official 8 месяцев назад

    Hair cut panna kaasu kedakkaama vandha creativity than idhu
    😂

  • @loganathan3266
    @loganathan3266 8 месяцев назад

    Bro oru full video namma சீரியல் தளபதி pathi mattum podunga
    குறிப்பு **content neraya irukku 😂😂😂

  • @jayasuryas4467
    @jayasuryas4467 8 месяцев назад

    Bro sun Tv Anandha Raagam serial paruga oru movies eduthutu irukanga 😅

  • @rajeshkumar-by5bn
    @rajeshkumar-by5bn 8 месяцев назад

    Athunala than bro nan serial a pakkurathu illa

  • @MrMekalanath
    @MrMekalanath 8 месяцев назад +1

    உங்களுடைய promo ஆல் உங்களுடைய vidéo பிடிக்காமல் போகின்றது தயவு செய்து 1:30 நிமிடத்திலிருந்து 30 செக்கனுக்கு உங்களின் introduction ஜ மாற்றவும் இல்லை எனில் நான் உங்களின் கடைசி 2 வை பார்த்ததாக இருக்கும்

  • @estherlopez3030.
    @estherlopez3030. 8 месяцев назад

    7:52 Bro idhey madri oru yelam vidra scene viruman movie la yum varum andha try pannaru ama andha villain yow director uh nakkal ya unaku

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh 8 месяцев назад

    Ithukkutha na wit pannitu iruthen naa work pannittu irukka apo இலக்கிய and வானதைப்போல 😂😂 sriyal swnd மட்டு kettuchi சரி அண்ணா vdo podattu pathukkalan vanthutten😂😂😂😂

  • @senthilvel2506
    @senthilvel2506 8 месяцев назад

    20 years back same phone.

  • @SanithaSangavi-zu7gh
    @SanithaSangavi-zu7gh 8 месяцев назад +1

    திருவிளையாடல் இலக்கிய 😂😂😂😂😂😂

  • @sathishpriya8253
    @sathishpriya8253 8 месяцев назад +1

    Straigt ah nenga troll pana start pannidunga bro intro madhiri la pannadhinga pakka mudila

  • @badboys2.020
    @badboys2.020 8 месяцев назад

    Bro vijay tv illa chinna marumagal serial parunga chinna condor movie oduthu

  • @rubilasankar6988
    @rubilasankar6988 8 месяцев назад

    Bro movie mistake remake movie pathi podunga

  • @rudhranmidhraa4566
    @rudhranmidhraa4566 8 месяцев назад

    Hi Anna
    Today (6_2_2024) mahasangamam pandiyan store and Bakiyalakshmi la raji thoongura bed epadi change Machu anna neenga kavanithu paarunga

  • @preethishankar5299
    @preethishankar5299 8 месяцев назад

    50 percent happy and 50 percent sad when I hear thalapathy entry in politics ❤❤❤❤ kola masss🎉🎉🎉🎉🎉

  • @beatofanger100
    @beatofanger100 8 месяцев назад +1

    Shafina Entry Mass

  • @SathiyarajPrema.S
    @SathiyarajPrema.S 8 месяцев назад

    பங்காளி வீட்டுல சீரியல் பார்த்து சகா அடிக்கிறாங்க 😂