5000அடி பாதாளத்தில் வாழும் இருளர் மக்கள்|nilgiris tribal village|ariyur

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Ariyur tribal village,nilgiris.
    Kakkakundu tribal village,nilgiris👇🔗
    • நீலகிரி டால்பின் நோஸ் ...
    #dangerous #tribalvillage #tribes #nilgiris #westernghats #kothagiri #wildanimals #leopard #tiger #bears #elephant #bikeride
    இந்த பதிவில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரியூர் என்னும் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.28 வீடுகள் மற்றும் உள்ள இந்த கிராமத்துக்கு செல்லும் பாதை மிகவும் செங்குத்தான மற்றும் கடினமானதாக உள்ளது.சுற்றிலும் வனவிலங்குகள் நடுவில் வாழும் இவர்கள் காடுகளை சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இருளர் மக்கள் ஆவர்.
    In this post, we will see about Ariyur, a tribal village near Kotagiri in Nilgiri district.The road leading to this village of 28 houses is very steep and difficult.They live in the midst of wild animals and are engaged in forest-based business.They are the people of irulars tribes.
    The Nilgiris is also home to six ancient indigenous communities and tribes - Badagas (traditionally settled agriculturists and the largest numerically), Todas (pastoralists occupying the upper plateau), Kotas (artisans) and Irulas, Kurumbas and Paniyars (hunter-gatherers, who also practice settled agriculture now).
    Ariyur is a small Village/hamlet in Kotagiri Block in The Nilgiris District of Tamil Nadu State, India. It comes under Jackanarai Panchayath. It is located 28 KM towards East from District head quarters Udhagamandalam. 10 KM from Kotagiri. 477 KM from State capital Chennai
    Ariyur Pin code is 643221 and postal head office is Melur Nilgiris .
    Ariyur is surrounded by Karamadai Block towards South , Coonoor Block towards west , Udhagamandalam Block towards west , The Nilgiris Block towards west .
    Coonoor , Udhagamandalam , Coimbatore , Sathyamangalam are the near by Cities to Ariyur.
    Irula, also known as Iruliga, are a Dravidian ethnic group inhabiting the Indian states of Tamil Nadu, Kerala and Karnataka.A scheduled tribe, their population in this region is estimated at around 200,000 people. People of Irula ethnicity are called Irular, and speak Irula, which belongs to the Dravidian languages family.
    Known for their ancient and intimate knowledge of snakes, the Irula tribe's skills form an important but nearly invisible part of the healthcare system in India. Our Unique World explores distinctive subcultures around the globe in celebration of what makes us different.
    Traditionally hunter-gatherers, many Irulas venture into the forests and scrublands nearby to forage for edible varieties of wild and seasonal fruits, tubers, greens, herbs, and a selection of small animals.
    A small number of Irulars continue their animistic practices, treat the tiger as their visible god, and worship its footprints. The majority worship Vishnu under the name of Rangaswami and Siva without differentiation. According to the 2011 census, their population can be estimated to be 23,721.
    Irula is a Dravidian language spoken by the Irulas who inhabit the area of the Nilgiri mountains, in the states of Tamil Nadu, Kerala, and Karnataka, India. It is closely related to Tamil. It is written in the Tamil script.
    Westernghats tribes,Westernghats tribal village,dangerous tribal village,dangerous forest route,dangerous tribes,nilgiris tribes,nilgiris tribal village,irular tribes,irular tribes nilgiris,irular tribe,irular tribal village,unexplored tribal village,Westernghats unexplored village,ariyur tribal village nilgiris,irular tribes in Westernghats,ariyur tribes,tribal village in tamil,tribal village documentary,tribes in nilgiris,tribal village,tribal people,tribal house,irular tribe house,tribal settlement,tribal food,tribal lifestyle,,tribal village in ooty,tribal village in kothagiri,tribes in ooty,tribes in kothagiri,tribes in nilgiris,dolphin nose view point coonoor,bike ride in forest,tribe,ariyur village kothagiri.
    ****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏

Комментарии • 181

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 5 месяцев назад +12

    தம்பி மிகவும் பிரமாதமான காணொளி.
    இங்கு குடியிருப்பவர்களிடம் வசதியும் பணமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பரிபூரண நிம்மதி இருக்கிறது.
    நம்மிடம் அது இல்லை.
    இருப்பதை வைத்து மன நிம்மதியோடு வாழ்கின்றனர்.
    தம்பி உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொடரட்டும் உங்களது பணி .

  • @prakashlic7578
    @prakashlic7578 5 месяцев назад +11

    மிகவும் சிரமப்பட்டுதான் பதிவுசெய்துள்ளீர்கள்.
    மிக்க நன்றி தோழர்

  • @simplesmart8613
    @simplesmart8613 5 месяцев назад +8

    உயிரை பணயம் வைத்து இந்த இருளர் இன மக்களையும் அவர்களின் வாழ்க்கை முறையை பற்றிய தகவல்கள் இந்த உலகிற்கு தெரியப்படுத்த உங்கள் இருவரின் கூட்டு முயற்ச்சிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      நன்றிங்க

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 5 месяцев назад +1

      மனிதனை இறைவன் படைத்து விட்ட நிலையில்.. வயிற்றுப் பிழைப்புக்காக இந்த மக்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் போது ஏனோ மனம் வலிக்குது

  • @user-sq5iz8du6r
    @user-sq5iz8du6r 3 месяца назад +3

    தலைவரே கொடுத்து வைத்தவர்கள் நீங்கள் ஆனா கஷ்டம் தான் ❤️

  • @a.senthilkumar8012
    @a.senthilkumar8012 5 месяцев назад +5

    Bro நான் உங்கள் வீடீயோ வை முதல் முறையாக பார்க்கிறேன் வேறமாதிரி இருந்தது நானே அங்க போய்வந்த மாதிரியான Feel இருந்தது செம்ம Bro

    • @sivaramakrishnanbal
      @sivaramakrishnanbal 5 месяцев назад +1

      அவரு யாரு....டாட் காமா..?

  • @rajiahr9338
    @rajiahr9338 5 месяцев назад +13

    சமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரு பிலோ இருதயநாத் எனும் வன ஆராய்ச்சியாளர் போக்குவரத்து வசதியே இல்லாமல் பல சிரமங்களுக்கு இடையில் இந்த மலைப் பகுதிகளில் வாழும் இருளர்,தோடர், படகர்கள் போன்ற பழங்குடி மக்களை சந்தித்து தனது அனுபவங்களை வார சஞ்சிகையில் ( மஞ்சரி/கல்கி இதில் எந்த வார பத்திரிகை என்பது நினைவில்லை) எழுதி வருவார். அதையெல்லாம் மிகுந்த வியப்புடனும் ஆர்வத்தோடும் படிப்பேன். இப்போது அதே போல் நவீன வாகன வசதியுடன் தாங்கள் மக்களை சந்தித்து அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சிறப்பு.

  • @karaiyan607
    @karaiyan607 5 месяцев назад +7

    பிரதர் உங்க வீடியோ நான் சிங்கப்பூர் இருந்து பாக்கிறேன் மனசு ரொம்ப ஆனந்தமா இருக்கு

  • @shanmugambala1883
    @shanmugambala1883 5 месяцев назад +4

    Fascinating post. Thanks very much

  • @user-oy9hl8vb6f
    @user-oy9hl8vb6f 5 месяцев назад +5

    Super location. Congratulation team. 👍💐💐💐💐💐

  • @harirambabu9676
    @harirambabu9676 5 месяцев назад +3

    Very interesting.locals explained well their way of living.

  • @sivaramakrishnanbal
    @sivaramakrishnanbal 5 месяцев назад +1

    சூப்பர் தம்பி....எறக்கமே இப்டியிருக்கே...எப்டி ஏறி வந்தீங்க..?...இன்னும் ஒரு 2 நிமிடம் அந்த பறவைகளின் ஒலியவே போட்ருந்துருக்கலாம்....இனிமை...👍🤝🙏

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      அடுத்த முறை கூடுதல் நிமிடம் 🙏❤️

  • @Bikerkumar
    @Bikerkumar 5 месяцев назад +3

    Congratulations bro your exploring most hidden places keep it up🎉

  • @MChrist
    @MChrist 5 месяцев назад +1

    I always wanted to do this. Looking at you visiting the tribes makes me feel like as if am visiting them personally

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 5 месяцев назад +7

    நீலகிரி மலை உள்ள டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் காடுகளில் வாழும் இருளர் குடும்பம் கிராமங்கள் பழங்குடியினார் பகுதி 2 சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊5000பள்ளத்தாக்கில் வாழும் அல்லது பாதாளத்தில் வாழும் காடுகளில் இருளர் குடும்பம் கிராமங்கள் பழங்குடியினார் வீடுகள் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா ஆனா காடுகள் ,காட்டில் அல்லது காடுகளில் இருக்கும் கிராமங்கள் வீடுகள் ,மருத்துவமனை வாழைத் தோட்டங்கள் ,மூங்கில் வீடுகள்,மூலிகை மருந்து செடிகள் மற்றும் இலைகள் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா ஆனா இயற்கையாக காடுகளும் பார்க்கவே‌ ரொம்ப அழகாகவும் இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏

  • @marimuthug6761
    @marimuthug6761 5 месяцев назад +1

    Brother.your.service.is.greatest

  • @samundeeswari5887
    @samundeeswari5887 5 месяцев назад +2

    Super nature place thank you 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @menakathamizh2525
    @menakathamizh2525 5 месяцев назад +3

    Really super bro... super location ❤

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 5 месяцев назад +2

    Very peaceful place good job super brother

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 5 месяцев назад

    மக்களே ரொம்ப சிரமப்பட்டு இந்த இடத்தை காட்டுறீங்க ரொம்ப ‌ நன்றி

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 4 месяца назад +1

    அருமையான பதிவு அண்ணா🫴🏻❤️

  • @vasukiboominathan718
    @vasukiboominathan718 3 месяца назад

    Thanks bro...keep doing video like this...very informative

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 месяцев назад +2

    Beautiful! Show us videos of how they build houses using bamboo and how they use medicinal leaves and other things from the forest.

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 месяцев назад +1

    Thanks thambi vazhga valamudan

  • @gideonraj1473
    @gideonraj1473 5 месяцев назад +1

    உங்களின் முயற்சிக்கு சிறப்பான வாழ்த்துகள்.திருநெல்வேலி.

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 2 дня назад

    Super village ❤❤❤

  • @janaj4870
    @janaj4870 5 месяцев назад +1

    அருமை யானபதிவு

  • @user-co6ph8jr7g
    @user-co6ph8jr7g 2 месяца назад

    தம்பி உங்க பதிவிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள் 👌மலையில் பாம்பு பற்றி எந்த தகவல் இல்லை, பார்த்தால் தெரிவிக்கிவும் நன்றி

  • @shankarshankar1860
    @shankarshankar1860 5 месяцев назад +2

    Super

  • @srinivasankarthik
    @srinivasankarthik 5 месяцев назад +1

    சகோ உங்கள் பயணங்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr Месяц назад

    நல்ல முயற்சி்.அனால் அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள்.அவர்கள் வாழ்வில் குறுக்கிடாதீர்கள்.

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 5 месяцев назад

    Very nice Effort.

  • @Elangovanvaradarajan
    @Elangovanvaradarajan 5 месяцев назад +1

    நன்றி நன்றி 🙏

  • @arunvenkataraman3419
    @arunvenkataraman3419 5 месяцев назад +1

    These videos are very unique and unseen locations. It gives us the feel that we travel with you to these places. Request you to continue to visit such places and explore. Thank you!

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw 5 месяцев назад +1

    அருமை இர்கு

  • @rjgaming5945
    @rjgaming5945 Месяц назад

    Nenga supar anna

  • @pvmkrishnakumar7684
    @pvmkrishnakumar7684 5 месяцев назад +1

    Hi sir Namaste. People living in the areas is great. No proper facilities and transportation etc. But peaceful life no horn sounds particularly pollution free area. We will like this type of videos
    In Ap, near Srisailam Nallamala forest also like this,
    My father told that in 1960 to 70, they won't come out, no dress , they are selling honey in one ltr bottle ( bottle ours) they will collect rs 1 to 3 rupees.
    You have to capture that places also.
    Krishnakumar tn❤❤

  • @venkateshmech7410
    @venkateshmech7410 5 месяцев назад +1

    Anna neeinga antha edathuku poi video edukirathey periya visayam.👏👏👏

  • @exelcomputers5694
    @exelcomputers5694 5 месяцев назад +1

    super video Congratulation

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 5 месяцев назад +1

    Bro super,i am born in kotagiri,but never been there,nice place good job and you are giving nice explanation 👌👌👌👌

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 5 месяцев назад +1

    Very well narrated🎉🎉🎉🎉

  • @malaimalai1070
    @malaimalai1070 5 месяцев назад +2

    Super bro🎉

  • @MithunD98
    @MithunD98 5 месяцев назад +1

    Super Anna 🎉🎉🎉🎉
    Congratulations

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 5 месяцев назад +1

    Super place bro.

  • @naveens3808
    @naveens3808 5 месяцев назад +1

    கவனமாக இருக்க நண்பர்ரே வாழ்த்துக்கள் 🎉

  • @narmadhalithin
    @narmadhalithin 5 месяцев назад +1

    Nice video.... super view🎉❤

  • @081praveenrajr4
    @081praveenrajr4 5 месяцев назад +3

    Bro your voice tha highlight and explanation super 💪

  • @j.yoghanniroshan3043
    @j.yoghanniroshan3043 5 месяцев назад +1

    From Sri Lanka .

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +1

    👏👏👏

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 5 месяцев назад +1

    I'm work not mood only kovai outdoor mood very happy❤❤

  • @kabeerabibullah1799
    @kabeerabibullah1799 5 месяцев назад +1

    Pro your side im coming one day arranging your video I am see really Ooty good 🎉🎉

  • @musicwinder_yt
    @musicwinder_yt 5 месяцев назад +1

    Nice video 👍

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 месяцев назад +1

    Good vlog good place explored, plz try on thalavadi, village and thalai malai too, via border KA/TN...

  • @vetrivelmayil
    @vetrivelmayil 5 месяцев назад +1

    Azhagana view point

  • @azardheen7337
    @azardheen7337 5 месяцев назад +1

    Nice bro

  • @rajendrenthangasami2512
    @rajendrenthangasami2512 5 месяцев назад +1

    இப்படியேதொடர்க

  • @balaji9917
    @balaji9917 5 месяцев назад

    Good to see your experience and those society living in the forests without electricity, modern living. Please share more similar videos, add food habits, how their daily earning ? Education, medical facilities, transportation and entertainments.

  • @kundumalaikaruppuchamy1163
    @kundumalaikaruppuchamy1163 5 месяцев назад +1

  • @moorthyk7474
    @moorthyk7474 5 месяцев назад +1

    👍❤️

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 5 месяцев назад +1

    பழைய காலத்துல எப்படி மக்கள் வாழ்ந்தர்கள் என்பத காடுகளில் வாழும் மக்களை பார்த்து தெரிந்துகலாம்.

  • @Kadher001
    @Kadher001 5 месяцев назад +1

    அந்த காய் தங்கம் வெள்ளி பளபளப்பு ஆக்குவதற்கு தங்க பட்டரை சாரிகள் இந்த காயத்தான் தண்ணீரில் ஊறவைத்து தேய்யார்கள் சேப்பு செய்வதற்கும் பயன்படுகிறது

  • @hakkim146
    @hakkim146 5 месяцев назад +1

    🎉🎉

  • @rajamaneer3395
    @rajamaneer3395 5 месяцев назад +1

    சகோ நத்தம் கரந்தமலை மலையூர் போய் வீடியோ போடுங்க சகோ

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Already potruken brother

    • @rajamaneer3395
      @rajamaneer3395 5 месяцев назад +1

      @@kovaioutdoors ஓகே சகோ பார்க்கிறேன்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      மதுரை அருகே வினோத கிராமம்

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 месяцев назад +1

    Evarkalin maruthuvam patri podungal thambi snake visa pooci kadica enna pannuvaanga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  5 месяцев назад

      Athukku oru leaf vechurukanga .....next video la kaatren sir

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 5 месяцев назад +1

    🌹🌹

  • @vivekanan9049
    @vivekanan9049 5 месяцев назад +1

    🙏🙏❤❤❤

  • @user-rt5iv2hb1m
    @user-rt5iv2hb1m 5 месяцев назад

    ரிஸ்க் and goood

  • @mala4674
    @mala4674 5 месяцев назад +1

    Theni aundipatti kitta iruka velappar kovil video podunga sir angaiyum nalla irukum

  • @manimozhi2335
    @manimozhi2335 5 месяцев назад +1

    நீங்கள் எடுக்கும் காணொளி எப்போதும் சரியானதாகத்தான் இருக்கும் முடிந்தால் விசாக பட்டினம் அருகில் உள்ள போரா குகை செல்ளுங்கள் அங்கும் நிறைய மலை கிராமங்கள் உள்ளது மணி சேலம்

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 5 месяцев назад +1

    TK bro

  • @bhuvanar8909
    @bhuvanar8909 5 месяцев назад +1

    Neenga mtp karamadai apdiye video podurenga, seenga keerai adha nonveg kolambu madiri vachu sapdu parunga nonveg ah vittuduvenga,nanga veerapandi thadagam indha side konja hills pakkam dhanga.

  • @TechTrendDecode-TTD
    @TechTrendDecode-TTD 5 месяцев назад +1

    Karnataka pakkam vanga bro... agumbe is nice place

  • @user-kc7oj2vf9q
    @user-kc7oj2vf9q 5 месяцев назад +1

    Mkannan ❤❤❤madurai

  • @subrann3191
    @subrann3191 5 месяцев назад +1

    Happy hard travel walking hills areas of interest for your RUclips 😢

  • @user-vy5oi4ou2r
    @user-vy5oi4ou2r 5 месяцев назад +1

    தலைவா இந்த title music superaa இருக்கு இனி மாத்தாதிங்க

  • @sabarlalm2051
    @sabarlalm2051 5 месяцев назад +1

    Bro.. Forest cooking video podugaa bro

  • @prakashsurya480
    @prakashsurya480 5 месяцев назад +1

    Bro guna caves pogan bro

  • @vinayrevathi8656
    @vinayrevathi8656 5 месяцев назад

    Kaaramadai jai trip one month munadi upload pana video mathiri
    iruku bro

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 месяцев назад +1

    Dangerous life thambi avangalukku palahirucu😂

  • @vetrivelmayil
    @vetrivelmayil 5 месяцев назад +1

    Last veatu Konja nalla iruka veatukarar millitaryla irunthu retirement aanavara athunala veatu nalla katti irukaru intha news you tuber karamadai jais trip LA yerkanave pathachu but kovai outdoors video eppovu papo

  • @kasikokila8518
    @kasikokila8518 5 месяцев назад +1

    Iyarkai niraiya kuduthiruku nammathan ellathaium marathutom maaritom

  • @starking3750
    @starking3750 5 месяцев назад +1

    நீங்க போவிங்க சோலோ ரைடு ....... யானைகளும் கரடிகளும் விடும் குரூப் ரெய்டு 😂😂

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 5 месяцев назад +1

    Thambi careful video edukkattiyum paravaaellai

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤝👍

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 5 месяцев назад +1

    വെരി നൈസ് വീഡിയോ🎉🎉🎉

  • @MrJayakumar21
    @MrJayakumar21 5 месяцев назад +1

    your bike review video please

  • @shanawaz5305
    @shanawaz5305 5 месяцев назад

    இந்த பதிவை அரசாங்கம் மற்றும் அரசியல் வாதிகள் பார்க்கும் வண்ணம் பதிவிடவும்

  • @SindujaSelvamani-wf7fz
    @SindujaSelvamani-wf7fz 5 месяцев назад

    Current erukka

  • @rathanapparathanappa5077
    @rathanapparathanappa5077 Месяц назад

    Very pathetic living condition & the life they're leading.

  • @user-dt6ro3gf2i
    @user-dt6ro3gf2i 5 месяцев назад +1

    அண்ணா அவங்களுக்கு ஒட்டு இருக்கா கேளுங்க அண்ணா

  • @inpermation9995
    @inpermation9995 5 месяцев назад

    Tamilnadu la neraya unknown place iruku anga ponga ungaluku communication tamil la irukum neraya therijikalam